மாசில் வீணையும் மாலை மதியம் | தனித்திருக்குறுந்தொகை | திருநாவுக்கரசர் தேவாரம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น • 137

  • @agilas2386
    @agilas2386 11 หลายเดือนก่อน +11

    மாசில் வீணையும்
    மாலை மதியமும்
    வீசு தென்றலும்
    வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை
    பொய்கையும் போன்றதே
    ஈசன் எந்தை
    இணையடி நீழலே. 1 நமச்சி வாயவே
    ஞானமுங் கல்வியும்
    நமச்சி வாயவே
    நானறி விச்சையும்
    நமச்சி வாயவே
    நாநவின் றேத்துமே
    நமச்சி வாயவே
    நன்னெறி காட்டுமே. 2 ஆளா காராளா
    னாரை அடைந்துய்யார்
    மீளா வாட்செய்து
    மெய்ம்மையுள் நிற்கிலார்
    தோளா தசுரை
    யோதொழும் பர்செவி
    வாளா மாய்ந்துமண்
    ணாகிக் கழிவரே. 3 நடலை வாழ்வுகொண்
    டென்செய்திர் நாணிலீர்
    சுடலை சேர்வது
    சொற்பிர மாணமே
    கடலின் நஞ்சமு
    துண்டவர் கைவிட்டால்
    உடலி னார்கிடந்
    தூர்முனி பண்டமே. 4 பூக்கைக் கொண்டரன்
    பொன்னடி போற்றிலார்
    நாக்கைக் கொண்டரன்
    நாமம் நவில்கிலார்
    ஆக்கைக் கேயிரை
    தேடி அலமந்து
    காக்கைக் கேயிரை
    யாகிக் கழிவரே. 5 குறிக ளுமடை
    யாளமுங் கோயிலும்
    நெறிக ளுமவர்
    நின்றதோர் நேர்மையும்
    அறிய ஆயிரம்
    ஆரணம் ஓதிலும்
    பொறியி லீர்மன
    மென்கொல் புகாததே. 6 வாழ்த்த வாயும்
    நினைக்க மடநெஞ்சும்
    தாழ்த்தச் சென்னியுந்
    தந்த தலைவனைச்
    சூழ்த்த மாமலர்
    தூவித் துதியாதே
    வீழ்த்த வாவினை
    யேன்நெடுங் காலமே. 7 எழுது பாவைநல்
    லார்திறம் விட்டுநான்
    தொழுது போற்றிநின்
    றேனையுஞ் சூழ்ந்துகொண்
    டுழுத சால்வழி
    யேயுழு வான்பொருட்
    டிழுதை நெஞ்சமி
    தென்படு கின்றதே. 8 நெக்கு நெக்கு
    நினைபவர் நெஞ்சுளே
    புக்கு நிற்கும்பொன்
    னார்சடைப் புண்ணியன்
    பொக்க மிக்கவர்
    பூவுநீ ருங்கண்டு
    நக்கு நிற்ப
    ரவர்தம்மை நாணியே. 9 விறகிற் றீயினன்
    பாலிற் படுநெய்போல்
    மறைய நின்றுளன்
    மாமணிச் சோதியான்
    உறவு கோல்நட்
    டுணர்வு கயிற்றினான்
    முறுக வாங்கிக்
    கடையமுன் னிற்குமே. 10

  • @ParvathiKrishnan-v2x
    @ParvathiKrishnan-v2x 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் நன்தினி. தி ருசிட்றம்பலம்.

    • @ParvathiKrishnan-v2x
      @ParvathiKrishnan-v2x 2 หลายเดือนก่อน +1

      தென்னாடுடை ய சிவனே போற்றி என் ட்டவர்கும் இ றைவா போற்றி.

  • @சிவபூதகணம்
    @சிவபூதகணம் 22 วันที่ผ่านมา +1

    சிவாயநமঃ

  • @gurudhanam
    @gurudhanam 11 หลายเดือนก่อน +2

    சிவ சிவா🙏

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 6 หลายเดือนก่อน +1

    எம்பெருமான் திருவடிகள்
    போற்றி போற்றி 🙏🏽🏝️🎉🎉🎉

  • @சின்னமணிசின்னமணி-ர2த

    சிவசிவ

  • @PMurugesan-sb7cg
    @PMurugesan-sb7cg ปีที่แล้ว +1

    Jai shree Ram

  • @rameshramasamyadhavkarthic5520
    @rameshramasamyadhavkarthic5520 9 หลายเดือนก่อน +1

    தெய்வக் கடாட்சம் பெற்ற பிள்ளை

  • @ravichandar216
    @ravichandar216 ปีที่แล้ว +1

    சைவம் வளர்க்க வந்த குலவிளக்காம் உமாநந்தினி வளர்க உங்களின் திருத்தொண்டு.

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram ปีที่แล้ว +1

    Om namasivaya

  • @kannank5226
    @kannank5226 ปีที่แล้ว +2

    தெய்வ குழந்தை

  • @umamaheswari841
    @umamaheswari841 3 ปีที่แล้ว +12

    வேயுறு தோளிபங்கன் பாடி அருளும் படி வேண்டுகிறேன் தாயே!!

  • @lakshminarayanansriram7999
    @lakshminarayanansriram7999 3 ปีที่แล้ว +3

    மிக சிறப்பான பண்ணிசை மற்றும் பதிக விளக்கங்கள்.வளர்க தங்கள் திருத்தொண்டு.நன்றி.சிவாய நம

  • @actsiva
    @actsiva ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் குட்டிமா

  • @ramasamyk8545
    @ramasamyk8545 ปีที่แล้ว +1

    GOD Child
    Only God's guidance and Blessings

  • @narayanasamyk1968
    @narayanasamyk1968 ปีที่แล้ว +2

    Siva Siva good morning g

  • @gajendran.g3205
    @gajendran.g3205 ปีที่แล้ว +12

    மங்கையர்க்கு அரசியே திருநீற்றினை முப்புடிகரணமாக வைக்க கௌரிமணாளன் ஆனந்த நடனமாடுவார். வளர்க உங்கள் சிவ வாக்கியம்.

  • @reenakumar3962
    @reenakumar3962 ปีที่แล้ว +1

    Arumai😊

  • @narayanasamyk1968
    @narayanasamyk1968 7 หลายเดือนก่อน +1

    Good morning sri sankkara bagavan g

  • @sangeethkumar7995
    @sangeethkumar7995 ปีที่แล้ว +1

    Bakthi niraitha ungal kural valam arumai

  • @umamaheswari841
    @umamaheswari841 3 ปีที่แล้ว +6

    காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி பதிகத்தை முழுமையாக பாடி பதிவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் அம்மா.

  • @umamaheswari841
    @umamaheswari841 3 ปีที่แล้ว +3

    எதிர் நோக்கி காத்திருக்கிறேன் தாயே.....

  • @kannansethu6315
    @kannansethu6315 8 หลายเดือนก่อน +2

    என்ன தவம் செய்தனையோ.என உன் பெற்றோரை கேட்க வேண்டும்

  • @Nattramizhl
    @Nattramizhl 11 หลายเดือนก่อน +1

    அருமை அருமை.

  • @சின்னக்கருப்புவீறு

    உங்களுக்கு பிராப்தம் அழகு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍

  • @vasudevankanagavel1363
    @vasudevankanagavel1363 3 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம் மிகச்சிறப்பு திருநீற்றுக்கவசம் மூன்று விரல்களால் அணிந்தால் சிவமாகி சிறக்கலாம்

  • @esivaramaniyer
    @esivaramaniyer 11 หลายเดือนก่อน +1

    Nama shivaya

  • @rajendrankala7379
    @rajendrankala7379 ปีที่แล้ว +1

    Om namasivaya sivaya nama thiru variyar swamigal KP Sundarampal pol pugal pera iraiwanai vendugeren

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 3 ปีที่แล้ว +1

    Om namachevaya potre thenadudaya sevane potre ennatavarkum eraiva potre thirusitrambalam thirusitrambalam

  • @mahi1080
    @mahi1080 2 ปีที่แล้ว +3

    அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏
    உங்களது பாடல் வைத்து நான் பயிற்சி செய்கிறேன் அம்மா நன்றிகள் பல. சிவாயநம 🙏🙏🙏

  • @pdamarnath3942
    @pdamarnath3942 ปีที่แล้ว +4

    பெற்றவர்கள் இறைவன் அருள் பெற்றவர். வாழ்க

  • @ars6266
    @ars6266 ปีที่แล้ว +1

    Vazhga valamudan Amma

  • @rayer800
    @rayer800 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி. மிகவும் சிறப்பாக விளக்கியும் பாடியும் உள்ளீர்கள்

  • @hemalathavp4870
    @hemalathavp4870 3 ปีที่แล้ว +4

    உன்னோடு சேர்ந்து குருகுல மாணவியாக இருக்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது என் பாக்கியம். உனக்கு கிடைத்த குரு அருளுக்கும், திருவருளுக்கும் 🙏🙏🙏.. வாழ்க வளமுடன் உமா நந்தினி🙏🙏🙏

    • @UmaaKanna
      @UmaaKanna  3 ปีที่แล้ว

      சிவ சிவ 🙏 போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @menakaajay5863
      @menakaajay5863 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻சிவ சிவ

    • @vidyak4384
      @vidyak4384 ปีที่แล้ว

      R u conducting classes ma. How to contact. Please

  • @ElumalaiV-no5qd
    @ElumalaiV-no5qd ปีที่แล้ว +2

    அழகான அற்புதமான தமிழ் பாடல் வரிகள் மற்றும் இசை

  • @maniamts3342
    @maniamts3342 2 ปีที่แล้ว +5

    அருமை, . பாடலும், பாடலுக்கு விளக்கமும் அருமை. மனித வாழ்வின் சாரமும் நோக்கமும் முழுக்க உள்ளடங்கிய பாடல். நோக்கம் ஈடேற வழிமுறையும் அடங்கிய பாடல். ஆன்மீக தேடலின் அடி, முடி... நன்றிகள்.

  • @rajiv555anushuya2
    @rajiv555anushuya2 2 ปีที่แล้ว +1

    Vanakam sagothari
    Thiruchitrampalam

  • @prakashtprakasht8148
    @prakashtprakasht8148 ปีที่แล้ว +4

    நமசிவாய வாழ்க 🙏விளக்கமும் பாடலும் சிவ சிவ நன்றிங்க அம்மா🙏

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 ปีที่แล้ว +1

    சிவ பக்தையே அருமையாக பாடுகிறீர்கள்.தற்போது முழுநீறு அணிய என்ன தயக்கம்.பெருமானின் பூரண அருள் பெற்றப்பின்னும் இது தகுமா? தங்கள் அழகுக்கு அழகு மூன்று விரலால் திருநீறு அணிவதே🎉👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karunakarancv6566
    @karunakarancv6566 ปีที่แล้ว +1

    தாங்கள் பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் பண, இராகம் மற்றும் அதன் தாளம் கூற வேண்டுகிறேன். நன்றி சிவாய நம திருச்சிற்றம்பலம்.

  • @kannadhasandass7464
    @kannadhasandass7464 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்

  • @VISWANATHANRAJU
    @VISWANATHANRAJU 3 ปีที่แล้ว +1

    திருவையாறு பதிகம் வேண்டுகிறேன்

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 10 หลายเดือนก่อน

    Omnamasivaya

  • @sivaporul1590
    @sivaporul1590 3 ปีที่แล้ว +1

    Sivayanama Siva Siva arputham Amma

  • @ambikaramanathan5316
    @ambikaramanathan5316 2 ปีที่แล้ว +1

    நல்வாழ்த்துகள் மேன்மேலும்
    சிறப்புகள் பெற்று நலமுடன் வாழ்க

  • @historytamizha5895
    @historytamizha5895 3 ปีที่แล้ว +2

    சிவ சிவ

  • @dhanasekarp4343
    @dhanasekarp4343 3 ปีที่แล้ว +9

    Every day i am hearing this song

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை ❤️🙏❤️

  • @sabithaj7495
    @sabithaj7495 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.
    வாழ்க வளமுடன் மகளே.
    சிவாய நமஹ .

  • @RMRAJU-yn9bt
    @RMRAJU-yn9bt ปีที่แล้ว +1

    divine child

  • @susheelarajagopal6487
    @susheelarajagopal6487 3 ปีที่แล้ว +1

    Om Namashivaya திருசிற்றம்பலம் திருசிற்றம்பலம்

  • @parijathama4601
    @parijathama4601 ปีที่แล้ว +1

    U r god's gift.

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 ปีที่แล้ว +1

    மிக அருமை💐💐💐💐💐

  • @thenmozhi1712
    @thenmozhi1712 ปีที่แล้ว

    நமசிவாய வாழ்க நன்றி குரல் அருமை விளக்கம் அருமை நன்றி நன்றி

  • @Adiyarkuadiyen1
    @Adiyarkuadiyen1 3 ปีที่แล้ว +1

    சிவ சிவ Waiting

  • @bsaadhavan7275
    @bsaadhavan7275 3 ปีที่แล้ว +2

    இறையருள் திருமகளுக்கு இதயமலர் நல் வாழ்த்துக்கள்💐💐

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை மிக்க நன்றி, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏

  • @rramanathan18
    @rramanathan18 ปีที่แล้ว +1

    GREAT GREAT GREAT
    GODBLESS U MY CHILD

  • @sivailavarasu7096
    @sivailavarasu7096 3 ปีที่แล้ว +1

    Omshivayanamaha

  • @sreeramanvl8160
    @sreeramanvl8160 ปีที่แล้ว +2

    நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
    நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே

  • @umamaheswari841
    @umamaheswari841 3 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்!! அருமை!! அருமை!! மகளே!! வாழ்க வளமுடன்!!

  • @elavarasanelavarasan8235
    @elavarasanelavarasan8235 3 ปีที่แล้ว +1

    Om Shiva Shiva Shiva om

  • @SenbaMoor-lo2np
    @SenbaMoor-lo2np ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய....மிகவும் சிறப்பான பாடல் பதிவு....நன்றி.

  • @rramanathan18
    @rramanathan18 ปีที่แล้ว +1

    SUPERO SUPER

  • @elangoelango2584
    @elangoelango2584 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்..

  • @shanthijayaraman4845
    @shanthijayaraman4845 3 ปีที่แล้ว +1

    அருமை.பணி தொடரட்டும்

  • @sankarmadha6195
    @sankarmadha6195 3 ปีที่แล้ว +1

    திருசிற்றம்பலம், பாடல் பொருளுடன் சிறப்பாக இருந்தது .

  • @kanagalingamganesan3587
    @kanagalingamganesan3587 3 ปีที่แล้ว +1

    Nandri Uma Amma !

  • @divyam1064
    @divyam1064 3 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு சிவாய நம

  • @meenar3399
    @meenar3399 3 ปีที่แล้ว +1

    🙏🙏Om Namashivaya🙏🙏

  • @ambigayinaalayangal6132
    @ambigayinaalayangal6132 3 ปีที่แล้ว +3

    Superb ma 🙏

  • @kothandaramanbalaji7556
    @kothandaramanbalaji7556 3 ปีที่แล้ว +1

    மிக அருமை🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏

  • @sankarp1218
    @sankarp1218 3 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய

  • @kumarbds2195
    @kumarbds2195 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @wearecoconutgroups6329
    @wearecoconutgroups6329 6 หลายเดือนก่อน

    என்ன செய்தையோ குழந்தாய் அப்பன் சிவபெருமானை போற்றி புகழ்ந்து பாடுவதற்க்கு

  • @namma_kovai_foodies
    @namma_kovai_foodies ปีที่แล้ว +1

    Kadavul arul kedaikkatum

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 3 ปีที่แล้ว +1

    🙏🏾🌹Namasivayam Thiruchitrambalam Thiruneelakandam.

    • @vajraveluswarna6324
      @vajraveluswarna6324 2 ปีที่แล้ว

      அருமையாக பக்திபாடல்கள் வழங்கும் உமா நந்தினி
      அவர்களுக்கு வாழ்த்துகள் .
      பல்லாற்றானும் சிறக்க இறையருள் துணை .

  • @sivarajesh1501
    @sivarajesh1501 ปีที่แล้ว +3

    🙏உங்களின் மென்மையான குரலில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருப்பதி கம் ஐராவதத்தில் கைலாயத்திற்கு செல்லும்பொழுது பாடிய பாடல் பாடுங்கள் அடியேனின் சின்ன விண்ணப்பம் . நான் என உன் படைத்தான்🙏

  • @vaseekaramahathi1837
    @vaseekaramahathi1837 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை மனமார்ந்த வாழ்த்துகள் பா.உமாநந்தினி . ஓம் நமசிவாய போற்றி

  • @cookwithme3018
    @cookwithme3018 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @athirainayagar1218
    @athirainayagar1218 3 ปีที่แล้ว +1

    🙇திருச்சிற்றம்பலம் .

  • @Baveshvision
    @Baveshvision 3 ปีที่แล้ว +1

    மிக அருமை வாழ்த்துக்கள் 💐💐

  • @shyamalaviswanathan7755
    @shyamalaviswanathan7755 ปีที่แล้ว +1

    Thank you. Very nice❤

  • @ColdestHotEditz7417
    @ColdestHotEditz7417 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🎉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +5

    🙏🍀சிவாய நம 🔱💐திருச்சிற்றம்பலம் 🌸🍋🙏

  • @sivarajesh1501
    @sivarajesh1501 2 ปีที่แล้ว +1

    Super

  • @bhoopathybalasubramanian9045
    @bhoopathybalasubramanian9045 ปีที่แล้ว

    🙏🙏

  • @anbesivan6499
    @anbesivan6499 2 หลายเดือนก่อน

    ❤️❤️❤️

  • @parvathamveeraraghavan1633
    @parvathamveeraraghavan1633 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙌

  • @muthuvel2062
    @muthuvel2062 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏💐💐💐🙏

  • @rayer800
    @rayer800 3 ปีที่แล้ว +1

    அருமையாக பாடி உலீர்கள். மட என்ற சொல் திருமுறைகளில் ஆஙங்கெ வரும். அதன் பொருள் இளமையான என்று அர்தம்

  • @palaniappanpalaniappan7122
    @palaniappanpalaniappan7122 ปีที่แล้ว +1

    Makale munru thiruni aniyavenmammma

  • @vimalajeyabalan9161
    @vimalajeyabalan9161 3 ปีที่แล้ว +1

    🙏

  • @maheswaran673
    @maheswaran673 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @navalarkalakam2094
    @navalarkalakam2094 2 ปีที่แล้ว +2

    வணக்கம் பதிவு அருமை உங்களோடு தொடர்பு கொள்ள விரும்புகிறோம்.நாவலர் இளைஞர் கழகம் எனும் பகுதியில் செய்தி அனுப்புவதன் மூலம் .நன்றி மேன்மை கொள் சைவநீதி விழங்குக உலகமெல்லாம்.

    • @UmaaKanna
      @UmaaKanna  2 ปีที่แล้ว

      umaakanna74@gmail.com மெயிலில் தொடர்பு கொள்ளவும்...🙏 சிவாய நம 🙏

  • @Tejaskrishna13
    @Tejaskrishna13 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 🕉️

  • @g.karthikeyan4250
    @g.karthikeyan4250 3 ปีที่แล้ว +1

    👌

  • @prchockkalingam1726
    @prchockkalingam1726 ปีที่แล้ว +1

    தேவாரம் நந்தினி அவர்களின் அலைபேசி எண் தரவேண்டும்.ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +1

    🔥🌺🕉🌺🔥...