திருநீலகண்டத் திருப்பதிகம் | அவ்வினைக்கு இவ்வினை | பா.உமா நந்தினி |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 90

  • @srinivasmuralidharan6989
    @srinivasmuralidharan6989 ปีที่แล้ว +3

    உமா நந்தினி அவர்களே
    நீங்கள் பாடியுள்ள தேவாரப் பாடல்களை மிகவும் விரும்பி கேட்கிறேன். பரமானந்தம் அடைகிறேன். சிவபெருமான் அருள் பரிபூரணமாக உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் பாடிய பல தேவாரப் பாடல்கலுள் குறிப்பாக இந்த பாடல் என் உயிர் உடல் ஆன்மாவை பரவசம் அடையச் செய்கிறது. தாங்கள் நூறாண்டு காலம் குறையே இல்லாத குறையுடன் வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.
    மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 🙏

  • @madhurj4398
    @madhurj4398 2 ปีที่แล้ว +3

    🙏ஓம் நமசிவாய 🙏
    வாழ்க பல்லாண்டு மகளே.

  • @rajalakshmi1068
    @rajalakshmi1068 ปีที่แล้ว +4

    நீங்கள் சிவன் அருள் பெற்ற, பெரும் பேறு பெற்ற பெண்

  • @santhichowthi861
    @santhichowthi861 3 ปีที่แล้ว +4

    இந்த சிறு வயதில் எத்தனை அருமையாக பாடி விளக்கம் தரும் வாய்ப்பை பெற்ற நீயும் ஒரு தெய்வக் குழந்தை. வாழ்க வளமுடன் வளர்க உமது பணி. மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 ปีที่แล้ว +2

    🎉🎉🎉🎉🙏🙏🙏

  • @sreeramanvl8160
    @sreeramanvl8160 ปีที่แล้ว +5

    கண் இமையாதன மூன்று உடையீர் உன் கழல் அடைந்தோம் திண்ணிய தீவினை தீண்டப்பெறா திரு நீலகண்டம்.......
    நீலகண்டம் நீலகண்டம் நீலகண்டம்

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய
    ஓம் சிவாயநம
    ஓம் சரவணபவ

  • @sundharamoorthy9598
    @sundharamoorthy9598 2 ปีที่แล้ว +4

    Om civayanama

  • @dangerdance4861
    @dangerdance4861 3 ปีที่แล้ว +14

    அருமை பாடலை கேட்டதும் அனைத்து தீய
    வினைகளும் நீக்கியாது அன்பு மகளே 👏👏👌

  • @Lakshmiramesh-vk4fj
    @Lakshmiramesh-vk4fj 2 ปีที่แล้ว +3

    நமசிவாய வாழ்க

  • @dthirumangai7592
    @dthirumangai7592 3 ปีที่แล้ว +3

    சிவாய நம . இப்பதிகத்தை தங்கள் இனிய குரலால் கேட்பதற்கு பாக்கியம் பெற்று இருக்கவேண்டும் வாழ்வில் சகல வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ எம்பெருமானை பிராத்திக்கிறேன்

  • @kothandaramanbalaji7556
    @kothandaramanbalaji7556 3 ปีที่แล้ว +9

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏.
    அருமையான பதிகம் கேட்கும் பாக்கியம் பெற்றோம். மிக்க நன்றி. வாழ்க உங்கள் சிவத் தொண்டு🙏🙏🙏

  • @licharimf
    @licharimf ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் காழிவேந்தர் புகழி வேந்தர் திருஞானசம்பந்தர் பெருமான் பொன்னார் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽

  • @ananth3436
    @ananth3436 3 ปีที่แล้ว +7

    திருச்சிற்றம்பலம்..........சிவாயநம.........
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு ஏற்ப என் அப்பன் சிவபெருமானின் கருணையினால் இப்பதிகத்தை கண்டு. கேட்டு மகிழ்ந்து பயனடைய முடிந்தது.
    சிவனருள் பெற்ற சகோதரிக்கு என் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @indhumuthu9156
    @indhumuthu9156 3 ปีที่แล้ว +3

    Sweetvoice

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +15

    🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐🍀🍁🙏

  • @umamaheswari841
    @umamaheswari841 3 ปีที่แล้ว +10

    அம்மா மிகவும் அருமை!! ஆயில் ஆரும் அம்பு பதிகம் முழுமையாக பாடி பதிவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்!!

  • @pvellingiri393
    @pvellingiri393 ปีที่แล้ว +1

    அருமையான குரல்வளம். தங்கள் விளக்கவுரை மற்றும் பாடல் மிகவும் சிறப்பு. தங்கள சிவத்தொண்டு மேன்மேலும் சிறக்க அடியேனின் வாழ்த்துக்கள்

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 3 ปีที่แล้ว +7

    இறையருள் நிறைவாகப் பெற்று நீடுவாழ வாழ்த்துகிறோம்

  • @jyostalks8534
    @jyostalks8534 3 ปีที่แล้ว +3

    அற்புதம்👍👍👍

  • @rajeswaria8122
    @rajeswaria8122 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை 👌

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sachithananthamsengottian9170
    @sachithananthamsengottian9170 3 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய.

  • @puviarasan4250
    @puviarasan4250 3 ปีที่แล้ว +8

    நல்ல குரல் வளம்... வாழ்க உங்கள் சிவத்தொண்டு🙏

  • @rasumanakkadavu6832
    @rasumanakkadavu6832 ปีที่แล้ว +2

    இறைவா எல்லாம் நின் செயல்

  • @lavanyaviswanathan3433
    @lavanyaviswanathan3433 3 ปีที่แล้ว +7

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @laxmikrishma524
    @laxmikrishma524 3 ปีที่แล้ว +4

    சிவ சிவ சிவ சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிறப்பு

  • @vaithianathana7799
    @vaithianathana7799 3 ปีที่แล้ว +3

    நலமுடன் வாழ வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @venkateshkalyan2123
    @venkateshkalyan2123 3 ปีที่แล้ว +6

    அம்மா உமா நந்தினி அவர்களே குருவருளும் திருவருளும் பெற்று நீடூழி வாழ்க வாழ்க

  • @saravanasit7452
    @saravanasit7452 3 ปีที่แล้ว +5

    Super akka very very nice and thankful akka

  • @AnandAnand-tw3vu
    @AnandAnand-tw3vu 3 ปีที่แล้ว +2

    சிவாயநமஒம்வாழ்கசிவன்தெரண்டு

  • @thirumuruganp6390
    @thirumuruganp6390 ปีที่แล้ว +1

    Om nama shivaya..en ammai. Vaalga 🙏.

  • @birunthaselva3285
    @birunthaselva3285 3 ปีที่แล้ว +4

    ஓ்சிவசிவஓம் 🙏🙏

  • @srimathi274
    @srimathi274 3 ปีที่แล้ว +7

    அருமை மகளே

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 3 ปีที่แล้ว +4

    🙏🏾🌹Namasivayam Thiruchitrambalam Thiruneelakandam.

  • @divyam1064
    @divyam1064 3 ปีที่แล้ว +4

    திருச்சிற்றம்பலம்🙏🙏🙏திருப்புமுணை திருப்பதிகம்💐💐💐

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 3 ปีที่แล้ว +2

    Arumai

  • @bsaadhavan7275
    @bsaadhavan7275 3 ปีที่แล้ว +6

    நலம் பெற்று மீளட்டும் நானிலம்.
    அன்பு வாழ்த்துக்கள் அருட்செல்வமே..!!💐💐💐💐

  • @mounamsrinivas3686
    @mounamsrinivas3686 3 ปีที่แล้ว +6

    நன்று... வாழ்த்துக்கள்

    • @subbulakshmir3894
      @subbulakshmir3894 3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய வாழ்த்து கள்

  • @mg.muthukumarmg.muthukumar5028
    @mg.muthukumarmg.muthukumar5028 ปีที่แล้ว +2

    நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 3 ปีที่แล้ว +5

    திருச்சிற்றம்பலம் சிவாயநம திருநீலகண்டம் இராமச்சந்திரன் ஈரோடு

  • @kirtanasathyanaryanan7655
    @kirtanasathyanaryanan7655 3 ปีที่แล้ว +2

    👌🙏🏻🙏🏻🙏🏻

  • @நால்வர்திருஅருள்
    @நால்வர்திருஅருள் 3 ปีที่แล้ว +5

    Sivayanama arputham Amma

  • @behappytrek1139
    @behappytrek1139 3 ปีที่แล้ว +4

    Super uma romba nimatiya irunchu😀💓. Nandri. Om nama shivaya.

  • @sivarajesh1501
    @sivarajesh1501 2 ปีที่แล้ว +3

    Om namah Shivay

  • @sundharamoorthy9598
    @sundharamoorthy9598 3 ปีที่แล้ว +3

    Om Civayanama Arputham Nantri

  • @pooranimani6187
    @pooranimani6187 3 ปีที่แล้ว +5

    Guruvea saranem

  • @praka175
    @praka175 ปีที่แล้ว +4

    ஓம் சிவாய நம எல்லாம் அப்பன் ஈசன் அருள் 🙏🙏🙏

  • @sivaporul1590
    @sivaporul1590 3 ปีที่แล้ว +2

    Sivayanama Siva Siva

  • @MrArunkumar183
    @MrArunkumar183 3 ปีที่แล้ว +4

    ஹர ஹர

  • @thilaikkarasigopalakrishna1088
    @thilaikkarasigopalakrishna1088 2 ปีที่แล้ว +2

    Amma Uma nanthini ennakke nenga **Muthu vithanam*** paadal arikamboothi raagam there paadi kaddiringala serthu thordar aanju yaathu Kula kaambhothi raagam oothi kaadhavum 🙏🙏🙏

  • @SenthilKumar-hj4ce
    @SenthilKumar-hj4ce 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை

  • @Adiyarkuadiyen1
    @Adiyarkuadiyen1 3 ปีที่แล้ว +7

    ஆரூரா தியாகேசா 🙏🙏👌👌

  • @sivaporul1590
    @sivaporul1590 3 ปีที่แล้ว +2

    Natrunai avathu Namachivayave

  • @m.sampurniammal6237
    @m.sampurniammal6237 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🕉Namasivaya.

  • @ckvda2.017
    @ckvda2.017 3 ปีที่แล้ว +7

    அருமை ஓம் நமசிவாய

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 3 ปีที่แล้ว +3

    Migavum azhagaana padal.. carnatic .raagam kurippittaal nandraaga irukkum...nandrima... vaazhga valamudan.

  • @tamilseithithuligall3942
    @tamilseithithuligall3942 3 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிறந்த காணோளி நன்றி சகோதரி

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 3 ปีที่แล้ว +6

    Arumai.... 💐

  • @PalaniSamy-yw4ww
    @PalaniSamy-yw4ww 3 ปีที่แล้ว +2

    Seivenium thivniium nekkum padal...

  • @ravichandar216
    @ravichandar216 2 ปีที่แล้ว +2

    நீ பாடும் இப்பதிகம் செவியில் கேட்டாலே கொரனா கூட கிட்டே வராது உமா. திருநீலகண்டம்.

  • @Hemalatha-eu3mj
    @Hemalatha-eu3mj 3 ปีที่แล้ว +4

    Sivayanama

    • @ranikbk6027
      @ranikbk6027 3 ปีที่แล้ว

      Pl inform to people that Thiruchengundram is called as Avinashi now.

    • @ranikbk6027
      @ranikbk6027 3 ปีที่แล้ว

      Sorry. It is now Thiruchenkodu.

    • @PalaniSamy-yw4ww
      @PalaniSamy-yw4ww 3 ปีที่แล้ว

      Seivenium thivniium nekkum padal.

    • @PalaniSamy-yw4ww
      @PalaniSamy-yw4ww 3 ปีที่แล้ว

      Namasivya..nantri mam.

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 5 หลายเดือนก่อน +1

    God bless yoi

  • @subburathinamganga960
    @subburathinamganga960 ปีที่แล้ว +1

    Sivayanamaha

  • @dhanaloguloganathan1703
    @dhanaloguloganathan1703 3 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய 🙏🙏🙏 அருமை👌👌👌

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 3 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம் !

  • @akhilrajhere
    @akhilrajhere 3 ปีที่แล้ว +3

    👌👍

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 7 หลายเดือนก่อน +1

    அருமை.மிக்க நன்றி.

  • @premkrishnanatarajan6318
    @premkrishnanatarajan6318 3 ปีที่แล้ว +7

    Nama Shivaayaa.. ThiruChitrambalam..
    Very Nice and a Devoted rendition of "திருஞானசம்பந்தர் தேவாரம்~திருநீலகண்டத் திருப்பதிகம்" Highlight of this video is your explanation on the Background, Why, When & Where this Pathigam was rendered by Thiru GnanaSambandhar. In this pandemic times, reciting or hearing this Pathigam would be immense help to All.
    Would have been really nice if You could also add the meaning of each Pathigam very similar to your previous videos. Where-ever possible in future videos, kindly add the explanation/meaning of each Pathigam in the videos. Would be of real help to all viewers. Knowing the meaning and listening to Thirumurai is the best/devoted experience. Best Wishes on continuing this devoted service. Thank You
    Nama Shivaayaa.. ThiruChitrambalam..

  • @vaithianathana7799
    @vaithianathana7799 3 ปีที่แล้ว +2

    திருநீலகண்டம்

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 9 หลายเดือนก่อน +1

    Shivaya Nama

  • @deepasairam2609
    @deepasairam2609 3 ปีที่แล้ว +2

    Divine voice
    Straight from kailayam

  • @PalaniSamy-yw4ww
    @PalaniSamy-yw4ww 3 ปีที่แล้ว +1

    Namasivya..

  • @supervisionstory9441
    @supervisionstory9441 3 ปีที่แล้ว +2

    Super uma..

  • @kalaivaniragavanandam1901
    @kalaivaniragavanandam1901 3 ปีที่แล้ว +4

    சிவாயநம🙏
    Best explanation
    Let this virus get destroyed with your voice❗✨
    Wishes to reach more heights pa❤

  • @saradhanarayanan2082
    @saradhanarayanan2082 ปีที่แล้ว +1

    Very nice to hear. Want padigam 11

  • @vanitharameshbabu3951
    @vanitharameshbabu3951 3 ปีที่แล้ว +2

    நான் உங்களுடைய வகுப்புக்கு சேர மடியுமா

  • @t.r.poovannant.r.poovannan6427
    @t.r.poovannant.r.poovannan6427 3 ปีที่แล้ว +4

    பழைய மன்னிப்படிக்கற பதிகம் படுங்கள்

  • @dhiveshgraphics6091
    @dhiveshgraphics6091 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய

  • @kalaivaniragavanandam1901
    @kalaivaniragavanandam1901 3 ปีที่แล้ว +7

    சிவாயநம🙏
    Best explanation
    Let this virus get destroyed with your voice❗✨
    Wishes to reach more heights pa❤

  • @radhikasekar7642
    @radhikasekar7642 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய