தந்தை முன் தன்னுடைய குரலை உயர்தாத மகன்.... தன் மகனை மரியாதையாக அழைக்கும் தந்தை... தந்தையை குருநாதர் என்று சொல்லும் மகன்..... படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
But, sometimes parents do not always make right decisions. He needs to be more independent. He would've been a big superstar like, Vijay, Ajith, Surya, etc right now if he hadn't been apart of the gold tower business.
மீண்டும் உங்களை ஸ்டாராக பார்க்க எனக்கு மிகுந்த ஆர்வம்... அஜித்குமாருக்கு முன்பு எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் எம்ஜிஆர்-க்கு பிறகு பிரசாந்த் சார் மட்டுமே... நன்றி
அந்தகன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் திரு நடிகர் பிரசாந்த் அவர்களே உடல் எடையை குறைக்க வேண்டும் நேர்மையான மகனும் தந்தையும் நோயற்று பல்லாண்டுகள் வாழ்க 👑👑👑
ஜீன்ஸ் வின்னர் கண்ணெதிரே தோன்றினாள் ஜோடி திருடா திருடா ஸ்டார் பார்த்தேன் ரசித்தேன் ஆணழகன் பிரியாத வரம் வேண்டும் மஜ்னு சாக்லேட் அப்பு லண்டன் குட் லக் prashanth Fav Movies 🤩🤗
Most Stylish ,well dressed Heroes Kamal & Prashanth. Mr. Thiyagarajan you really groomed your son. Wishing the very best to Father & Son for upcoming projects Kamal Fans & Followers Singapore & Malaysia
I say Prasanth Anna having more love on his father....such a obedient child, lovable son...great bro...we wish your comeback will be huge than your intro 👍
Ajith Vijay Prasanth were doing feel good romatic and family movies from 1992 to 1997. After 1998 Ajith-Vijay went many folds up Vali and Kushi. Prasanth got field out. Surya took that spot now.
Sorry but at one point around 2000. Prashanth was more popular than Vijay or Smith. Unfortunately film selection and long gaps led to other actors to take the place
Because of his personal life he took a short gap and that led to long gap and he is struggling even after 15 years for a come back...I still remember his Malaysia/Singapore star nites were telecasted in sun tv weekends which were hits!
Well talented actor விஜய் அஜித் எடுத்துல இருந்து இருக்கனும் அப்பாவோட தவறான வழிகாட்டுதல் நியூ ஆக்டர் level அ இருக்காரு உடும்ப குறைச்சி நல்ல கதையை செலக்ட் பண்ணி நடிச்சா நல்ல comeback குடுக்கலாம்....
Avru dad nella ethuvum agla bro bro something personal problem but prasanth pona speed yaru ippa varaikum varla but same speed la keela erangitaru but really good human being both dad and prasanth
Eppadiyo Vandhurukka Vendiyavar 😔😔😔😔😔😔 Infact during Our 90 s period He was way more famous even than Ajith & Vijay of those days ( the 90 s Golden Era) 😍😍😍😍😍😍😍😍😍😍PRASHANTH SIMRAN PAIR WAS THE EVERGREEN JODI.. ( JODI , KANNEDHIREY THONDRINAAL)
பிரசாந்த் அருமையான நடிகர். தவறான பெண்ணை திருமணம் செய்தது தான் அவரின் நடிப்பு.. வாழ்க்கை இரண்டும் வீழ்ந்து போகக் காரணம். சிறப்பான ரீ என்ட்ரி கொடுங்கள் பிரஷாந்த்.
Yes true, he has to lose some weight get fit and need some makeover to get that chocolate boy look again, he should choose some best scripts he can do the best coke back again
அந்தாதுன் படம் ஹிந்தியில் பார்த்தேன் மிகவும் அருமையாக சஸ்பென்ஸ் திரில்லிங் படம் தற்போது தமிழில் பிரசாந்த் நடிப்பது மிகவும் நன்று மேலும் தேர்வு செய்துள்ள நடிகர் நடிகை கள் அதன் கதாபாத்திரத்தில் நடித்தார் படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்
காசு பணம் வேறு புகழ் எல்லாவற்றையும் வாங்கி விடலாம் ஆனால் உண்மையான அப்பா மகன் பாசத்தை வாங்க முடியாது அதற்கு உதாரணம் நீங்களும் உங்கள் தகப்பனார் நன்றி பிரசாந்த் சார்
தந்தை முன் தன்னுடைய குரலை உயர்தாத மகன்.... தன் மகனை மரியாதையாக அழைக்கும் தந்தை... தந்தையை குருநாதர் என்று சொல்லும் மகன்..... படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நீண்ட நாட்கள் கழித்து உங்களை பார்த்ததே மிக்க மகிழ்ச்சி. படம் வெற்றி பெற 90's kids சார்பாக வாழ்த்துக்கள் 👍
He's a true Father who sees and take care of his son as a 5 year old boy who is nearing 50 years❤️👍
But, sometimes parents do not always make right decisions. He needs to be more independent. He would've been a big superstar like, Vijay, Ajith, Surya, etc right now if he hadn't been apart of the gold tower business.
@@southcelebritytalk8219 yes bro maybe
That's the reason for Prasanth downfall..
@@southcelebritytalk8219 add dhanush
avaraala thaan ellame
Prashanth ku Simran thaan best pair.. who all agree this?.
Appo marriage paniirukalam prashanth miss panitaru
90's kids will never forget Prashanth!😎😍
Jodi, Chocklet, Winner, Majunu, Parthen rasithen, Aanazhagan, etc.,
Also Tiruda tiruda
MY ALL TIME FAVOURITE MOVIE MAJNU . . .
Tamizh
Thiruda Thiruda, Chembaruthi, Jeans for real 90's kids
JEANS THE BEST
அண்ணன் பிரசாந்த் அவர்கள்...மீண்டும் தமிழ் சினிமாவை ஆள வேண்டும்...அந்தகன் அதற்கான அடிதளமாய் அமையும் என நம்புகிறோம்..
கண்டிப்பா இருக்காது நண்பா எப்போ இவரது அப்பாவிடம் இருந்து வெளியேருவாறோ அன்றைக்கு தான் மீண்டு வருவார்.
😆😆😆😆
வாய்ப்பு இருந்தது 2000ல
யோவ் அவரை இப்படி பார்த்துமா இப்படி comment போடுற 🤣😂
@@govin555 😜🤣🤣🤣🤣🤣
பிரசாந்த் அண்ணாவுக்கு தென்மாவட்டத்துல வெறித்தனமான ரசிகர் கூட்டம் இருக்கு💥❤️💯
THANK 🌹YOU 🌹BROTHERS 🌹🌹🌹
So cute prashant...
Father and son
Nice interview....
God bless...🌹
"கண்ணெதிரே தோன்றினாள்" பட fans யாராவது இருக்கீங்களா...👍👍👍
It's me kumar
S bro
இருக்கிறோம்...
Ya it's me
Yes Sama movie
மீண்டும் உங்களை ஸ்டாராக பார்க்க எனக்கு மிகுந்த ஆர்வம்... அஜித்குமாருக்கு முன்பு எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் எம்ஜிஆர்-க்கு பிறகு பிரசாந்த் சார் மட்டுமே... நன்றி
❤
அனைத்து திறமைகள் உள்ள ஹீரோ, எனக்கு பிடித்த நடிகர். வெற்றி பெற வாழ்த்துக்கள்.கொஞ்சம் உடம்பை குறைத்தால் சிறப்பா இருக்கும்.
அந்தகன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் திரு நடிகர் பிரசாந்த் அவர்களே உடல் எடையை குறைக்க வேண்டும் நேர்மையான மகனும் தந்தையும் நோயற்று பல்லாண்டுகள் வாழ்க 👑👑👑
பிரசாந்த் நல்ல நடிகர், அவர் எல்லோருக்கும் பிடித்த பொதுவானவர்.
My favourite ஹீரோ பிரசாந்த் சார்❤️🌹 அதுவும் சிம்ரன் ஜோடி சூப்பரா இருக்கும் திரும்ப பழைய ஹீரோ பிரசாந்தா வர வேண்டும்
I'm not
Simian is available now also😀
எனக்கு தமிழ் சினிமாவிலே ரொம்ப ரொம்ப பிடித்த ஒரு நடிகர் பிரசாந்த்❤️ அண்ணாதான் எப்பவுமே உங்க ரசிகன்தான் 💯🥰
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் டாப் ஸ்டார் பிரசாந்த் சார் மற்றும் தியாகராஜன் சார்
Waiting for u Prasanth.. wish u a good come back....
Both father and son are gentlemen. It's difficult for gentlemen to succeed in cinema, but not impossible. Wishing them all the best
Edhe..!!??
Enathaiyathu olaritu iru 😂
Worst characters. They unwantedly indulge in director's shoe. Lot of problems with both father and son
Ithuku aporam vantha enna varula na enna 😅
SIMPING PAATHURUKEN... SUCKING IPPO THAAN PAAKUREN
Past is past ... Appoint a fitness trainer, we need a complete change over.. love you bro!!!!
ஜீன்ஸ், திருடா திருடா, சாக்லேட்🍫, கண்ணெதிரே தோன்றினால், மஜ்னு, வின்னர் பிரஷாந்த் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது
Thiyagarajan Sir.he is the perfect Gentle man.
Super actor... Prasanth sir❤️❤️❤️❤️💐💐💐💐
Such a sweet son. He is quietly smiling when till his father speaks.
Pleasant father and son
Lots of positives
Actor Prashanth can pull any roll he must do
More movies to get the rhythm like jeans time
Back to back hits
வைகாசி பொறந்தாச்சு 90s kids favorite movie 👌👌👌
ஜீன்ஸ் வின்னர் கண்ணெதிரே தோன்றினாள் ஜோடி திருடா திருடா ஸ்டார் பார்த்தேன் ரசித்தேன் ஆணழகன் பிரியாத வரம் வேண்டும் மஜ்னு சாக்லேட் அப்பு லண்டன் குட் லக் prashanth Fav Movies 🤩🤗
Most Stylish ,well dressed Heroes Kamal & Prashanth. Mr. Thiyagarajan you really groomed your son. Wishing the very best to Father & Son for upcoming projects
Kamal Fans & Followers
Singapore & Malaysia
Yes .you are correct..
Kamal Prasanth Simbu.
😀😀😀
Nice to see u again. In 29 minutes of interview hero got only 4 minutes to speak rest of the things fullfilled by his father.
Prasanth Anna Enakku Romba Pudikkum 💞 Avar Alla Movie Pudikkum Jodi Romba Pudikkum 👍
I say Prasanth Anna having more love on his father....such a obedient child, lovable son...great bro...we wish your comeback will be huge than your intro 👍
👌🏼👌🏼
Loving father and son. We wish you both longlive
He is very good father. His caring on prashanth is wordless.. excellent talented prashanth has to be join with other directors.
The most handsome underrated actor in Tamil industry
Thiagarajan super handsome and swag ❤
Watching only for the name Kamal... but nice interview... Took one good line as a father... Thanks Thiyagarajan sir...
Neegaluma naanumdhan
Me too
Sun TV💥 was filled with prashanth movies those days 😊
Ajith Vijay Prasanth were doing feel good romatic and family movies from 1992 to 1997. After 1998 Ajith-Vijay went many folds up Vali and Kushi. Prasanth got field out. Surya took that spot now.
Ajith vijay action hero agitanga
Prasanth...should have given more hits....good movies are always appreciated
Sorry but at one point around 2000. Prashanth was more popular than Vijay or Smith. Unfortunately film selection and long gaps led to other actors to take the place
Because of his personal life he took a short gap and that led to long gap and he is struggling even after 15 years for a come back...I still remember his Malaysia/Singapore star nites were telecasted in sun tv weekends which were hits!
@@thiraipadal552 more popular Ajith and vijay
Well talented actor விஜய் அஜித் எடுத்துல இருந்து இருக்கனும் அப்பாவோட தவறான வழிகாட்டுதல் நியூ ஆக்டர் level அ இருக்காரு உடும்ப குறைச்சி நல்ல கதையை செலக்ட் பண்ணி நடிச்சா நல்ல comeback குடுக்கலாம்....
Avru dad nella ethuvum agla bro bro something personal problem but prasanth pona speed yaru ippa varaikum varla but same speed la keela erangitaru but really good human being both dad and prasanth
வலர்ச்சிக்கு அப்பா தான் காரணம்
Top star.....💥💥
💯👌
@@deenochitti4366 🍉🍉🍉🍉🍉🍉
பிரசாந்த் சார் நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
90s Kids Favorite actors
அஜீத் & விஜய்
விக்ரம் & சூர்யா
பிரஷாந்த் & மாதவன்
90's. KIDS. FAVOURITE. ACTORNU. PRASHANTH 🌹🌹🌹🌹💘NAME. LASTLA. PODARINGA. HE. IS. THE. TOP. ONE. THAT. TIME ,. AND. ALSO. MADHAVAN 🌹FOR. BOTH. SO. MUCH. FANCE. THAT. TIME. NOT. FOR. OTHERS .
@@vijaya4966 🤝🤝👍
My favourite hero top star prashanth. உங்கள் அப்பா மகன் உறவு மிகவும் போற்றுதலுக்கும் பொறாமைக்கும் உரியது
Prashanth Sir Best Comeback soon..💥😎💐
I think அந்தகன் Movie is your comeback supporting hard work never fail
Top star Prashanth we love you ❤ ❤ ❤ ❤ ❤
Top star prashanth always one of my favorite hero ......
Top star Prashanth..❤️❤️❤️
Every one wants prashanth sir to come back to cinema....
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
Prashant Anna.. Please take care of ur health.. Get fit.. U still can make a comeback.. U r a superstar..
THANK. YOU. BROTHER 🌹
புள்ளன இப்படி வளர்க்கனும் 🔥🔥 இப்போது கூட அப்பா மீது இவ்வளவு பணிவா? ❤️❤️
Still i remember prasanth bro in kallori vaasal movie u look like Hollywood artist what a handsome actor in kollywood u should come back anna.
பிரசாந்த் அண்ணா All Time Favorite Actor😍😍
நீங்கள் தான் நல்ல தந்தை வாழ்த்துக்கள் பிரசாந்த்
What a amazing father and son .... 🤩
What a beautiful relationship!!! Hats off to you Sirs!!! Best wishes!!!
Father is super smart with great swag ….
Vera level Prashanth sir
Thanni kudam eduthu thangam nee nadhu vantha
Super hit song
Latest Actor prasanth resembles Actor MGR /Bhagyaraj in some way 😺🤔😍
பல கலை கற்றவர் பிரசாந்த்.
உண்மையில் அஜித்& விஜய் க்
சரியான போட்டி பிரசாந்த் தான்.
அது அந்த காலம்.
@எமன் ஆம்மாம்
@எமன் 💯 fact
Prashanth 🥳😎👌👌
Eppadiyo Vandhurukka Vendiyavar 😔😔😔😔😔😔 Infact during Our 90 s period He was way more famous even than Ajith & Vijay of those days ( the 90 s Golden Era) 😍😍😍😍😍😍😍😍😍😍PRASHANTH SIMRAN PAIR WAS THE EVERGREEN JODI.. ( JODI , KANNEDHIREY THONDRINAAL)
Prasanth is a good actor...pl come back..but fitness must
Thalaivan padam winner lam all time favorite unforgettable movie...epdi irunthavar ipdi irukare
I love prasanth....💖💖💖💖
Prashant 💯🤙🤙🤙
Good father and good son.Hope all kids on earth should have the same privilege
Thiyagarajan sir pesurathu enakku romba pudichirukku.😍
💕💕💕பிரசாந்த்💕💕💕
பிரசாந்த் அருமையான நடிகர். தவறான பெண்ணை திருமணம் செய்தது தான் அவரின் நடிப்பு.. வாழ்க்கை இரண்டும் வீழ்ந்து போகக் காரணம். சிறப்பான ரீ என்ட்ரி கொடுங்கள் பிரஷாந்த்.
Prasanth has all the gifts to start fresh.. needs a personal fitness trainer. Go Prashanth!
Yes true, he has to lose some weight get fit and need some makeover to get that chocolate boy look again, he should choose some best scripts he can do the best coke back again
I cant forget Kannethirae thondrinall costumes....suuuuuperb sir...
Omg what a amazing my fevorite actor in 90s ❤️😍❤️
அந்தாதுன் படம் ஹிந்தியில் பார்த்தேன் மிகவும் அருமையாக சஸ்பென்ஸ் திரில்லிங் படம் தற்போது தமிழில் பிரசாந்த் நடிப்பது மிகவும் நன்று மேலும் தேர்வு செய்துள்ள நடிகர் நடிகை கள் அதன் கதாபாத்திரத்தில் நடித்தார் படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்
All the best prashanth bro, definitely anthagan will be hit and rock in theatres 🙌
Prashant always cute ❤️
Awesome
I'm really happy to see father and son good expectations for New
Movie 👍
Lovely father And son 🌹🌹🌹🌹
அண்ணா பிரசாந்த் அவர்கள் திரைஉலகில் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா
நல்ல நடிகர். நீங்க come back கொடுங்க...அண்ணா 🙏
அந்தகன் வெற்றி பெற உலக தாயகன் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்.
Prasanth sir ..Oru.. Talented actor...
Come back prasanth welcome 💐
Enakku prashanth sir romba pidikum avar nadicha padam ellam nalla irukum❤❤❤❤❤💜💜💜💜💜🌹🌹🌹🌹🌹🌹✨✨✨✨✨💫💫💫💫
காசு பணம் வேறு புகழ் எல்லாவற்றையும் வாங்கி விடலாம் ஆனால் உண்மையான அப்பா மகன் பாசத்தை வாங்க முடியாது அதற்கு உதாரணம் நீங்களும் உங்கள் தகப்பனார் நன்றி பிரசாந்த் சார்
Anazhagan is very humorous movie for top star. Vadivel,charli,chinn jayanth & prasanth giving enormous humour in this movie
அஜித் விஜய்க்கு ஈடான ஒரு நடிகர் திரும்பவும் நல்ல இயக்குனருடன் சேர்ந்தால் இவர் ஒரு சிறந்த ஹீரோவாக மீண்டும் வர முடியும்
Athuku vaipu illa... director 😂
Main reason was his personal and marital life which affected him so much.... He had so much mental trauma for years....
வாய்ப்பு இல்ல ராசா
Enathayathu pesitu keda
Yes children ku la theriyathu 2k kids 😂
வா தலைவா வா தலைவா
COME BACK ....
TOP STAR.......💥💥
Prasanth is evergreen mass lovable actor in Tamil cinema
Prasanth is good looking and good physique in Tamil defenitely well talented actor no dout
தலைவர் அமிதாப்பச்சன்,, பிரசாந்த் படம் தமிழில் எதிர்பார்க்கிறேன்
I love prashants costume. Its so stylish and modern.
IN. EVERY. MOVIES. HIS. DRESSESS. ARE. EXCELLENT 👌 VERY. STYLISH ,. IN. SAAHASAM. 🌹MOVIE. IN. EVERY. SONG. HIS. COSTUMES. ARE. FABULOUS . LIKE. HIS. STYLE. VERY. MUCH . 🌹
தளபதி விஜய் ரசிகர்களின் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் டாப் ஸ்டார் பிரசாந்த் சார் மற்றும் தியாகராஜன் சார் ❤️❤️
Father loves son very much
காதல் இளவரசன் கமல ஹாசன் பேரவை...... காதல் இளவரசன் பிரசாந்த் ரசிகர் மன்றம்
GOOD. WISHES. FOR. YOU. MY. FRIENDS 🌹🌹🌹🌹🌹
All the very best ❣️ for ur comeback Prasanth sir !!
Wow prashanth my all time favourite actor.. am ur big fan. Very proud to say that 😍
Pavithra I am big fan of u........ 💐 நா யாருனு தெரியுதா..?
Prashanth wait loose panni engalin 90s Prashanth venum periya come back kudukkanum
One of my favorite
💛Majunu....
Bengali kolkata love bgm🖤🎼
Prashanth speech starts 9:37 sec