எங்க Family கடந்து வந்த கருப்பு தினங்கள்: Thiagarajan Emotional Interview | Prashanth, Andhagan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 379

  • @sundaramahalingam6214
    @sundaramahalingam6214 ปีที่แล้ว +56

    90s kids மட்டுமே தெரியும் பிரஷாந்த் எவ்ளோ பெரிய நடிகர் என்று.

  • @ajeeah6274
    @ajeeah6274 2 ปีที่แล้ว +190

    நல்ல மகன் நல்ல மனிதன்…..
    இறைவன் அருள் புரியட்டும் அவரின் எதிர்கால வாழ்விற்கு.

  • @umamageshwari7407
    @umamageshwari7407 2 ปีที่แล้ว +82

    உங்கள் மகன் பெயர் தான் என் மகனுக்கு வைத்தேன் அவர் அட்வகேட் நன்றி சார் 🙏

  • @sivakumar-es9du
    @sivakumar-es9du 2 ปีที่แล้ว +18

    நிறைய விசயங்களை உங்கள் கேள்விகள் மூலம் தெரிந்து கொள்ளமுடிந்தது. தியாகராஜன் சார் ஒரு நிறை குடம் என்பதை மீண்டும் நிறுபித்துள்ளார். வாழ்த்துக்கள்.

  • @vijigopalan9443
    @vijigopalan9443 2 ปีที่แล้ว +66

    காலம் இப்படியே போகாது. பிரசாந்த் அவர்களுக்கு மிக மிக நல்ல காலம் வரும்

    • @vishwa2135
      @vishwa2135 ปีที่แล้ว +3

      66 age la ..pirakum

    • @pratheesprathees3879
      @pratheesprathees3879 8 หลายเดือนก่อน

      yes❤❤❤

    • @JithinTayi
      @JithinTayi 8 หลายเดือนก่อน

      @@vishwa2135 Yen ? Ungalukku 66 age la dhan varuma bro ?

    • @vishwa2135
      @vishwa2135 8 หลายเดือนก่อน

      @@JithinTayi illa prasanth ikku kalasarpa yogam irruku.

    • @vishwa2135
      @vishwa2135 8 หลายเดือนก่อน

      First 33 or 2 nd 33 age than yogam.. 1st 33 nalla irrundhar.. Mohan mari.. 2nd 33 vikram rising.

  • @prashanthkokila5480
    @prashanthkokila5480 2 ปีที่แล้ว +85

    இந்த மாதிரி ஒரு தந்தை அமைய கொடுத்து வைத்தவர், பிரஷாந்த் அண்ணன்... மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்து, நீங்கள் இருவரும் தந்தை, மகனாக பிறக்க வேண்டும்...

  • @vjeeva123
    @vjeeva123 2 ปีที่แล้ว +40

    ஆணழகன் படத்தில் பிரஷாந்த்தின் அழகும் நடிப்பும் மிஞ்ச யாரும் இல்லை 😀 இனி வரும் நாட்களில் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும்

  • @nallanmohan
    @nallanmohan 2 ปีที่แล้ว +19

    ப்ரசாந்த் ஒரு அழகான ஹீரோ. அவர்க்கு சினிமா கிடைக்காமல் போனதற்க்கு அவர் அப்பாதான் காரணம்

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 ปีที่แล้ว +431

    ஒரு நல்ல மனிதனுக்கு ஒரு வாழ்க்கைத்துணை அமையாமல் போனது மிகப் பெரிய வருத்தம்... sad 😔 😢

    • @JohnWick-ph9lv
      @JohnWick-ph9lv 2 ปีที่แล้ว +9

      He is so arrogant

    • @shalinivibrant3104
      @shalinivibrant3104 2 ปีที่แล้ว +2

      @@JohnWick-ph9lv who ?

    • @ponsamy5923
      @ponsamy5923 2 ปีที่แล้ว +12

      Appavum paiyanum romba headweight

    • @lathavenkatesh7718
      @lathavenkatesh7718 2 ปีที่แล้ว +2

      He is remarried

    • @karti4181
      @karti4181 2 ปีที่แล้ว +8

      Asaitha karanam.. Pothum endra maname ponsei marunthu....wife thedama pannatha theduna appaditha

  • @malathyvedha25
    @malathyvedha25 2 ปีที่แล้ว +11

    பிரசாந்த் நல்லா இருக்கணும் எங்களுக்கு செல்லப்பிள்ளை பிரசாந்த் இனியாவது கவனமாக திருமணம் செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +72

    He is overprotective parent..he is the reason for prasanth's success and his failure knowingly or unknowingly..Prasanth is amazing actor undoubtedly...but he got no freedom to do what he want to do... Hopefully he will be successful again ..all the best sir

    • @vijayalakshmip6670
      @vijayalakshmip6670 2 ปีที่แล้ว +3

      Yes even avaruku marriage ku munnadi 2003-winner is last hit movie because of vadivelu

    • @Rj-ti2ei
      @Rj-ti2ei 2 ปีที่แล้ว +7

      Yes . Why can’t he act with tabu. This guy rejected the movie just because Aishwariya Rai was not his pair

    • @smarvala
      @smarvala 2 ปีที่แล้ว

      If you check a lot of actors would have lost good roles and movies because of the of external interference like the above case

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 2 ปีที่แล้ว +71

    Sir,Very simple…பிரசாந்த் வளர்ந்தது காரணம் நீங்க தான் , வீழ்ந்ததுக்கு காரணம் நீங்கதான்.பிரசாந்த் நல்ல வாழ்க்கையில்லும் தொழிலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்🙌

    • @selvammano3476
      @selvammano3476 2 ปีที่แล้ว +4

      Well said. Limit must be there in any relationship

    • @valcrazyify
      @valcrazyify 2 ปีที่แล้ว +1

      He itself told they done the Mariage. But Prashant subconsciously set his mind from childhood to marry a girl of Their parents choice. So it is Prasanth too part in it.

  • @JithinTayi
    @JithinTayi 2 ปีที่แล้ว +62

    📌மிகவும் நல்லவர்களாக இருந்தால் வாழ்க்கை துணை சரியாக அமைவது கொஞ்சம் கடினமே ☝

    • @Suresh-je7ms
      @Suresh-je7ms 8 หลายเดือนก่อน +2

      Rompa karikd 100%

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 ปีที่แล้ว +80

    கடந்த சம்பவங்கள் குறித்து கவலை படாமல் இருங்கள் சார் இனி வசந்த காலம் பிறக்கும் . பிரஷாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @kannar2418
    @kannar2418 2 ปีที่แล้ว +178

    தமிழ் நாட்லயே மிக அழகான ஒரு புள்ளைக்கு இப்படியா சார் சித்தி மாறி பொண்ணு பாப்பீங்க.

    • @vanieJ333
      @vanieJ333 ปีที่แล้ว +5

      Exactly

    • @vishwa2135
      @vishwa2135 ปีที่แล้ว +4

      Fate??

    • @maheswarimanju0605
      @maheswarimanju0605 10 หลายเดือนก่อน +1

      Enga Amma unaku chittya pei adikum

    • @Ezhilarasi-nf3le
      @Ezhilarasi-nf3le 2 หลายเดือนก่อน

      Prashant wife pathi pesura worth yarukum illa poda poramboku

    • @KaviyarasiP-cw2tj
      @KaviyarasiP-cw2tj 13 วันที่ผ่านมา

      Who are you to her actually???​@@maheswarimanju0605

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 2 ปีที่แล้ว +28

    Interviewer asked right questions in right tone and good tamil too

  • @deepakkaliamurthy1710
    @deepakkaliamurthy1710 2 ปีที่แล้ว +55

    Prasanth is a very good talented actor who worked with all top directors.
    I wish him come back stronger in andhagan ND let him live happily in his Life.
    Best wishes to Prasanth...

  • @vjeeva123
    @vjeeva123 2 ปีที่แล้ว +57

    பிரசாந்த் நல்ல நடிகர்... கண்டிப்பாக விஜய்க்கும் அஜித் இருவருக்கும் சரியான போட்டியா இருந்திருப்பார் 👍 ஆணழகன் படத்தில் பிரஷாந்த்தின் அழகும் நடிப்பும் மிஞ்ச இன்றளவும் வேறு நடிகனில்லை 😀 இனி நடிக்க போகும் படங்களை நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும்

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 ปีที่แล้ว +10

    நல்லதேநடக்கும்ஐயா அழகுஆங்கர்மேடம்உங்கள்பேட்டிஅனுகுமுறைசூப்பர்

  • @sundararamanviswanathan1016
    @sundararamanviswanathan1016 2 ปีที่แล้ว +31

    He is great dad forever Thiyagu Sir!! If everyone get a dad like him it's fabulous!! Top Star is really a gifted child 💐

  • @அ.வினோத்
    @அ.வினோத் 2 ปีที่แล้ว +129

    என் உயிர் அண்ணன் டாப் ஸ்டார் பிரஷாந்த் அவர்களுக்கு வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்

    • @vijaya4966
      @vijaya4966 2 ปีที่แล้ว

      THANK. YOU. SO. MUCH. BROTHER 🌹

  • @nancybernard8704
    @nancybernard8704 2 ปีที่แล้ว +12

    The way Anchor asks Questions and carried over the interview is appreciated. Best anchor👍

  • @zak3466
    @zak3466 2 ปีที่แล้ว +18

    Last statement is 100% true about love during maturity age.

  • @successmedia8160
    @successmedia8160 2 ปีที่แล้ว +37

    இவர் போல அனைத்து கலைகளும் நேர்த்தியாக கற்றறிந்த சூப்பர் நடிகன் Top star தான் நான் ,இவரைப்போல் ஒரு நடிகன் இன்றைய காலகட்டத்தில் இல்லை, இவருடைய இடம் இப்போதும் காலியாகத்தான் உள்ளது.

  • @prashanthvsthiagarajanmovi5286
    @prashanthvsthiagarajanmovi5286 2 ปีที่แล้ว +106

    என்றுமே பிரஷாந்த் அண்ணா தான் அவர் ஒரு வைரம்

  • @deepalakshmi5837
    @deepalakshmi5837 2 ปีที่แล้ว +47

    My childhood favrt hero prasanth sir..such a talented person we love u most Prasanth.. Sir.. All the time weather u are acting or idle ... My full family favourite hero..mammootiyaan 😇😘😎

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll 2 ปีที่แล้ว

      ippo unaku marriage ayiducha... but ippovum nee slim supera iruka dp pathu... you looking hot

  • @gomathirajan2403
    @gomathirajan2403 2 ปีที่แล้ว +12

    தியிகராஜன் சார் பிராசந்த் both are super heroes 👍👍

  • @RanjithKumar-dp7tp
    @RanjithKumar-dp7tp 2 ปีที่แล้ว +72

    40வருடம் முன்னாடி நீங்கள் கேட்டவை படம் .பிள்ளை நிலா
    பாட்டு , ரோஜா ஒன்று,மறக்க முடியாத பாடல்கள்

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 2 ปีที่แล้ว +2

    எனக்கு மிக மிக மிக பிடித்த அன்பு நடிகர் பிரசாந்த் & அவரது அன்பு அப்பா.... பிரசாந்த் என்ற அன்பு தெய்வத்தின் வாழ்க்கையில் சிறு புள்ளி வந்தது மனவருத்தம் தான் .... உண்மையில் பலரது கண் திருஷ்டி பட்டுவிட்டது அதுதான் .... ஆனாலும் இதுவும் கடந்து போகும்..... பிரசாந்த் நீங்கள் மறுபடியும் வாங்கோ ..... we waiting for you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இன்றுவரை சலுக்காமல் திரும்ப திரும்ப நான் விரும்பி பார்க்கும் படம் இவர்கள் இருவரது படமும் தான் எங்கள் இதயம் நிறைந்த நல் வாழ்த்துகள் என்றும் உங்களுக்கு இருக்கும் sir💐🙏🏽❤

  • @rasathijayaraman2638
    @rasathijayaraman2638 2 ปีที่แล้ว +93

    Prashant should hv done 2nd marriage at very early stage he is such an amazing hero ...

  • @rajaswarythiagarajan1147
    @rajaswarythiagarajan1147 2 ปีที่แล้ว +22

    Thiagarajan Sir is a very good responsible and great person and father who wanted the best for his son.

  • @jprani7903
    @jprani7903 2 ปีที่แล้ว +24

    🙏🙏🙏 யானைக்கும் அடி சறுக்கும். So
    பிரஷாந்த் and his parents must take it easy.

  • @sudhar1609
    @sudhar1609 2 ปีที่แล้ว +14

    Really liked his interview... What a maturity with his answers... It was clear and calm interview....

  • @Priya-kf7dn
    @Priya-kf7dn 2 ปีที่แล้ว +13

    Prasanth very smart hero life ellarukkum nalla amaitathu but enimel nalla amaium athan God eppo Vali amaithu kodukirar valthukkal

  • @antonysheeba999
    @antonysheeba999 2 ปีที่แล้ว +16

    90s kids ku favourite hero prashant come Back andhagan, movie vetri pera vendum, matrum Maru valkayum vetri pera vendum

  • @muthukannankannan775
    @muthukannankannan775 2 ปีที่แล้ว +3

    Super actor prashanthsirgoodfamily

  • @senthilveeran1723
    @senthilveeran1723 2 ปีที่แล้ว +47

    Prashant is a good actor. Once seen him at Hyderabad Airport with Thalaivasal Vijay

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 2 ปีที่แล้ว +11

    Prashant is an excellent kid he deserves a best life.pray God to bless him with the best of everything

  • @raj_kvlog4577
    @raj_kvlog4577 2 ปีที่แล้ว +21

    Thiyagarajan is unique personality.. he can perform many roles in cinema again.. prasanth should act movies without gap..

  • @vijaikumar7445
    @vijaikumar7445 2 ปีที่แล้ว +45

    Prasanth is a gentleman without any gossip

    • @prajeeda2345
      @prajeeda2345 2 ปีที่แล้ว +1

      Gossip vannal thane enthan kuzhapam filim actor ale adheham adhum ulkolum adhehathinte family adhehathe support cheyan undankil enthvannalum oru problem vum undavilla

  • @aananthit2247
    @aananthit2247 2 ปีที่แล้ว +4

    இனியும் கால தாமதமின்றி உடனே நல்ல குடும்ப பெண்ணை மணந்து நல்வாழ்வு வாழ வேண்டும் பிரஷாந்த் அவர்கள்.

  • @kubendranvolks384
    @kubendranvolks384 2 ปีที่แล้ว +19

    TOP Star PRASANTH Anthagan waiting

  • @sujeenak3101
    @sujeenak3101 2 ปีที่แล้ว +2

    Jeans movie paatha mele enaku prasanth mele love 💕💕paavam he is 😭😭 From Kerala

  • @indranraman3177
    @indranraman3177 2 ปีที่แล้ว +7

    ஆணழகன் பிரசாந்த் அண்ணா வெறித்தனமான ரசிகன்
    தென் மாவட்டம்

  • @kubendranvolks384
    @kubendranvolks384 2 ปีที่แล้ว +25

    TOP Star PRASANTH veriyan.

  • @rajraja4945
    @rajraja4945 2 ปีที่แล้ว +3

    நல்ல தகப்பன்

  • @knowit8633
    @knowit8633 2 ปีที่แล้ว +55

    Thiagarajan is a very classy man... The way he dresses up, nothing wrong with him for thinking his son to have the best in everything... Sometimes that's what fails the children on the longer run,

    • @sk_270-z
      @sk_270-z ปีที่แล้ว

      Yea and he made the biggest mistake marrying his son off to a married woman. Wow what a father

  • @musicseries4256
    @musicseries4256 2 ปีที่แล้ว +6

    U r always rocks anchor...love u thiyagaran sir u r d legend and congrats to d andhagan..

  • @naseemzain1523
    @naseemzain1523 2 ปีที่แล้ว +3

    Very intelligent guys ☺️
    பதில்கள் அறிவுபூர்வமானவை

  • @sundaramahalingam6214
    @sundaramahalingam6214 ปีที่แล้ว +3

    பிரசாந்த் ஒரு காலத்தில் விஜய், அஜித் இவர்களை விட மிகவும் புகழ் பெற்ற நடிகராகவும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் அதிக ரசிகர்களை கொண்டவரும் இவரே. மிகவும் திறமை கொண்ட நடிகர் இன்று இல்லாதது எங்களுக்கு வருத்தம். அவர் மீண்டும் வர வேண்டும்.

  • @detroitjones
    @detroitjones 2 ปีที่แล้ว +22

    Captain ultimate!!
    Salute sir!

  • @VicknarajahSenathirajah
    @VicknarajahSenathirajah 3 หลายเดือนก่อน +1

    God bless you and you family 🙏

  • @aravindkannan9569
    @aravindkannan9569 2 ปีที่แล้ว +137

    As a Top star fan, Felt this clarification if given in 2004 could have avoided the downfall and slide in Prashanth's level from Top league who at 2000 was ahead of Vijay and Ajith.

    • @srutiagnihotri9532
      @srutiagnihotri9532 ปีที่แล้ว

      We can't do that in an ongoing case. Legal procedure in civil cases. Divorce esp.

    • @thanigavelan1898
      @thanigavelan1898 ปีที่แล้ว

      😅pp😅

  • @sheelasamy8304
    @sheelasamy8304 2 ปีที่แล้ว +38

    OMG you never knew this, so sad.
    Lots of respect for him and his family❤🙏

  • @shajidpa3469
    @shajidpa3469 2 ปีที่แล้ว +26

    Prasanth is still a child living in the shades of his father but Vijay & Ajith are not, that makes all the difference.

  • @ImranImran-pn3ut
    @ImranImran-pn3ut 2 ปีที่แล้ว +87

    சார் திருமணம் பண்ணி வைங்க நல்லா வருவார் பாருங்கள் பொண்ணு நல்ல பொண்ணா பாருங்க சார் ஆழ்ந்த பெஸ்ட்

  • @vijayalakshmij5874
    @vijayalakshmij5874 2 ปีที่แล้ว +4

    God bless u prasanth

  • @kubendranvolks384
    @kubendranvolks384 2 ปีที่แล้ว +12

    Enkal uyir Top Star PRASANTH.

  • @rajaswarythiagarajan1147
    @rajaswarythiagarajan1147 2 ปีที่แล้ว +8

    Best wishes Mr prashant. Wish you well and good luck.

  • @padmakumar.k
    @padmakumar.k 2 ปีที่แล้ว +26

    One of the most handsome & talented hero in tamil cinema. I think that marriage spoiled his career.

  • @deepikabaskaran6041
    @deepikabaskaran6041 2 ปีที่แล้ว +22

    Nice questions.. well handled interview..

  • @JithinTayi
    @JithinTayi 2 ปีที่แล้ว +30

    📌EXCELLENT 👏Questions asked by the interviewer was very organised & clear 👍👏👌
    📌Answers given by Tyagarajan sir were also seem to be very honest & clear👌👍

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan5707 2 ปีที่แล้ว +16

    Prasanthhhh😍😍

  • @frankiee3308
    @frankiee3308 2 ปีที่แล้ว +11

    I pray that prashant makes a strong come back

  • @suriyariya4951
    @suriyariya4951 2 ปีที่แล้ว +2

    Romba alaga sonninga sir end of Speech

  • @babsaravanan6054
    @babsaravanan6054 2 ปีที่แล้ว +17

    உடனே அவர் கல்யாணம் செய்யணும்.

  • @Srider85
    @Srider85 2 ปีที่แล้ว +40

    sweet interview n beautiful end with love story it's a very true opinion about love from thiagarajan Sir..👌i wish best of luck to prashant sir to get married soon.. all is well👍

    • @lathavenkatesh7718
      @lathavenkatesh7718 2 ปีที่แล้ว +1

      He is remarried

    • @Srider85
      @Srider85 2 ปีที่แล้ว

      @@lathavenkatesh7718 yes I know, she cheat n married Prashant thats why him divorce that cheating lady

    • @santhivincent9109
      @santhivincent9109 2 ปีที่แล้ว +1

      @@lathavenkatesh7718 Not yet.Please re check

    • @lathavenkatesh7718
      @lathavenkatesh7718 2 ปีที่แล้ว

      @@santhivincent9109 I know for sure he is remarried
      That girl is our friends sister

    • @yourfriendlymedic
      @yourfriendlymedic 2 ปีที่แล้ว +1

      @@lathavenkatesh7718 if so why they didn’t say it out ??

  • @naveenj4281
    @naveenj4281 2 ปีที่แล้ว +5

    அய்யாவை பார்க்கவே வியப்பாக இருக்கு எனது பாசமிகு சகோதரர் பிரசாந்த் அவர்களுக்கு திருமணம் நடைபெற்று நல்ல முறையில் இல்லற வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அன்புடன் தருமபுரி விஜய்நவின்

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 2 ปีที่แล้ว +52

    பிரசாந்த் துக்கு இந்த பிரச்னை வந்தது 2004 ம் ஆண்டு.இத்தனை வருடங்கள் கழித்துதான் அவரது marriage patri யோசிக்க ஆரம்பித்து இருக்கிறீர்கள்.இப்போதே 50 வயதை நெருங்கி விட்டார்.சீக்கிரம் பண்ணுங்க அவரது கல்யாணத்தை....

    • @chanthini5408
      @chanthini5408 2 ปีที่แล้ว +1

      டைவர்ஸ் கிடைக்க லேட் ஆகிவிட்டதான்

    • @thalakkupandian8782
      @thalakkupandian8782 2 ปีที่แล้ว

      @@chanthini5408ok.. thank you..for your reply...

  • @ananthakumar5764
    @ananthakumar5764 2 ปีที่แล้ว +11

    அருமை அருமை

  • @RM-hv9zk
    @RM-hv9zk 2 ปีที่แล้ว +20

    காலகாலத்தில் கல்யாணம், குழந்தைகள் வேணும்.பிரஷாந்த் miss panitaar

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 ปีที่แล้ว +5

    தியாகராஜன் அவர்கள் நடித்த நெருப்புக்குள் ஈரம் நான் ரசித்து பார்த்த படம்

  • @sugi5198
    @sugi5198 2 ปีที่แล้ว +5

    Like father like son!

  • @jabeenrizwan4969
    @jabeenrizwan4969 2 ปีที่แล้ว +2

    Superb Prasanth sir God bless you with the bright and better future.

  • @RSTV-vy5sw
    @RSTV-vy5sw 2 ปีที่แล้ว +19

    டாப் ஸ்டார் மாஸ்

  • @prabhualways
    @prabhualways 2 ปีที่แล้ว +4

    Good human and father...

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 ปีที่แล้ว +39

    Proud to be a fan of Captain sir u are the real hero

  • @lakshmiramu23274
    @lakshmiramu23274 2 ปีที่แล้ว +2

    Sure sir iam Prashant fan he is like my brother I will pray to God soon he will get a good life partner 🙏🎉🎊🎊

  • @sritar985
    @sritar985 2 ปีที่แล้ว +4

    காலத்தை கணக்கு போடுகிறோம். ஆனால் விதி தன் வலிமையை விட்டு கொடுப்பதில்லை. மீண்டும் பிரசாந்க்கு ஒரு நல்வாழ்க்கை அமையும்.

  • @sujeenak3101
    @sujeenak3101 2 ปีที่แล้ว +2

    Great he is 😭😭

  • @satheshkumar5263
    @satheshkumar5263 2 ปีที่แล้ว +3

    Best dad in the world

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 2 ปีที่แล้ว +9

    I love 😍 this anchor ⚓

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 ปีที่แล้ว +16

    💕💕💕பிரசாந்த் 💕💕💕

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 2 ปีที่แล้ว +5

    Great person amazing actor

  • @lillylilly6612
    @lillylilly6612 2 ปีที่แล้ว +5

    Prasanth oru good person...

  • @vidhscookingnmore4341
    @vidhscookingnmore4341 2 ปีที่แล้ว +4

    Tyagarajan sir is very classy

  • @vksvks7901
    @vksvks7901 ปีที่แล้ว +1

    கிரக லட்சுமியின் குழந்தை பாவம்

  • @balajig3011
    @balajig3011 2 ปีที่แล้ว +3

    Miss you prasanth SIR

  • @sA-tf8xl
    @sA-tf8xl 2 ปีที่แล้ว +15

    Thiyagarajan sir very humble person evol personal matters open solraru very humble person

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +13

    Interviewer did a good job

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர் 🙏 பிரசாந்த்

  • @chandrasekarsundaram9811
    @chandrasekarsundaram9811 2 ปีที่แล้ว +4

    Mass interview ❤

  • @SPL_Travel_Diary
    @SPL_Travel_Diary 2 ปีที่แล้ว +7

    Good interview 👌

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 2 ปีที่แล้ว +14

    Childhood was awesome with Prasanth films....But for him personal life is this worse he has everything good looks, talent. money, parents support....but still his life miss something and i pray for his well being hereafter in personal as well as official life

  • @karthikkeyan3603
    @karthikkeyan3603 2 ปีที่แล้ว +2

    Top star prasanth legend.... Top star veriyan

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms 8 หลายเดือนก่อน +1

    Rompa nalla manithar 🙏🙏

  • @Nnssrr9774
    @Nnssrr9774 2 ปีที่แล้ว +20

    Prasan mass hero

  • @harsh_lk2656
    @harsh_lk2656 7 หลายเดือนก่อน

    I hope Prashant sir get a happiest marriage life after this ....May God Bless Him with a pure love ❤️❤️

  • @vengatmurali9964
    @vengatmurali9964 2 ปีที่แล้ว +6

    எவ்வளவு பெரிய விஷயம்... ஹேட்ஸ் ஆப் சார்

  • @SPL_Travel_Diary
    @SPL_Travel_Diary 2 ปีที่แล้ว +8

    Top Star 🌟