நவகிரக அதிபதி கால பைரவர் பைரவர் வழிபாட்டில் மட்டுமே சனிபஹவானை வெல்லமுடியும் சனிபஹவான் குரு கால பைரவர் கால பைரவர் வாகனமான நாய்களுக்கு தினமும் உணவு கொடுத்து வந்தால் பைரவர் அருளால் துன்பத்தை குறைத்து நற்பலன் கொடுப்பார்
Feeling lucky to be in this rasi! Deep Calmness in me! Always Feeling young and beautiful! No worries and could overcome Easily! Emotional state wonderful Thanks to Magaram and my Creator! Thanks to u Sir
ஐயா நீங்கள் சொன்னது அத்தனையையும் என் வாழ்க்கையில் நடந்தது இப்போது நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது மிகவும் நேர்மையாகவும் தர்ம வழியில் பொறுமையாகவும் வாழ்ந்ததால் இறைவன் கொடுத்தது
From the inception of my birth to till this day - now I am 70 years old - what you said has correctly happened. My family collapsed and I left all alone and lived in a small room with dedication to my study leaving aside all my pathetic life. I never defaulted in my way of living and see now in a good position with comfortable family life. Three daughters are well settled and now I am counting my days with full satisfaction. I expect God's grace in this regard. Mine is Magara rasi Kumba layman. DOB - 20.7.1951.Thank you. What you said is 100 percent true.
என் வாழ்வில் நீங்கள் சொன்ன அணைத்தும் நடந்தது ஓரு பெரிய வருத்தம் நான் நன்றாக இருக்கும் இந்த நிலையை பார்க்க என் தந்தை உயிரோடு இல்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உன்டு அது அனைத்தும் கிரகபலன் என்று தாங்கள் கூறியதை கேட்ட பின்புதான் புரிகிறது (இருப்பினும் தந்தையின் இறப்புக்கு பிறகு நலம் என்பது மிகபெரிய வருத்தமளிகிறது
உண்மை. எதுவும் சுலபமாக கிடைக்காது. கஷ்ட பட்டு பெற வேண்டும். கடின உழைப்பு இருந்தால் சனி பகவான் நல்ல பலன் தருவார். நேர்மையுடன் இருக்க எல்லாம் வெற்றி தான். அவமானம் கஷ்டம் அனுபவித்தாலும் பிறகு நல்ல பலன் தான். தனியா நின்றால் ஜெயிக்கும் தன்மை உண்டு.
100% நடந்திருக்கு... அம்மா பள்ளி பருவத்திலேயே இறந்துட்டாங்க அக்கா தம்பியால என்னோட பணம் சொத்து எல்லாம் போச்சி எங்கப்பா அக்கா தம்பி எல்லாரையும் விட்டுட்டு திருமணம் நானே தேர்ந்தெடுத்த முயற்சி... அதன் பிறகுதான் ஒரு இயல்பா நிம்மதியா இருக்க முடியாது... பள்ளி பருவத்துல இருந்து 27 வயசு வரைக்குமே Adventure trip மாதிரிதான் வாழ்க்கை போச்சி., ஒரு விஷயம் என்னன்ன நல்லதுக்கே காலமில்ல அடுத்தவங்கள ஏமாத்தினாதான் நாம வாழ முடியும்னும் யாருக்கும் தெரியாதுனு யார் அறிவுரை சொன்னாலும் நேர்மை இல்லாத விஷயத்தை பண்ணாம சுயநலமா இல்லாம உண்மையா இருந்தாலே கண்டிப்பா நல்லதே நடக்ககும்...
Very true in my life.......honesty is my character so ungaluke therium naalu thiruttu aaluga iruka edathula enoda situation eppdi irukum nu but enna Nadathalum enoda nermai, kadamai, childhood la irunthu Palagiduchu so veda mudiyale sapadu, dress, veedu iruku athu pothum nu nenakiren because ethu ellame enoda sontha ullaipu ....yaarukittaum poi help keka enaku pidikathu.... me and my husband one day salary now 500 Rs only I have two children both are studying sir .....ippo kuda ennala mudija help pannitu tha iruken......thank you sir. Om Nama shivaya 🙏🙏🙏
நம்புறேன் எத்தனையோ தடங்களை கடந்து விட்டேன் இனி எல்லாம் சுபம் 🙏உண்மை தான் 30வயசு மேல் தான் எனக்கு உயர்வு வந்தது என்னும் உயர்வு வந்து ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
100 % சரி.....30 வயது வரை எல்லாம் தோல்வி...அப்பா,அம்மா,சொந்தம் யார் உதவியும் இல்லை..8 ஆண்டுகள் தோல்வி..பிச்சக்காரனை போல் அலைந்தேன்..30 வயது முடிவில் ராகு திசை முடிவில் இரண்டு அரசு பணி கிடைத்து..அரசு வேலையில் உள்ளேன்.....தற்போது..TNPSC
Sir, Even though I am a Christian, I have little knowledge of Astrology. Very rare I come across a learned astrologer like you. Your prediction for Makara rasi for me is almost right. Congratulation to you. If time permits I will contact you for more elaborated prediction for me. Thanks.
நீங்கள் சொல்வது போல் நான் பெற்றோர்களை பிரிந்து வாழ்ந்து பல இன்னல்களை சந்தித்த பிறகு தான் சுயமாக நிறுவனம் ஒன்றைதுவங்கி நன்றாக உள்ளேன் பெற்றோர்கள் நன்றாக உள்ளார்கள் அணைத்தும் உண்மையான உண்மை
Sir, my name is Gobalakrishnan Aruchunan from Malaysia. Your video clip on Magharam Rasi was awesome. Your explanation suites almost my life style. Thank you so much Sir.🙏
அய்யா நீங்கள் மிக தெளிவான ஜோதிடம் கற்ற வித்தகர் நன்றி அய்யா நான் மகர ராசிமேச லக்கணம் லககனத்திற்க3ம் இடத்தில். சுக்கிரன் 5ம் இடத்தில் சூரியன் 6ம் இடத்தில் புதன் ஏழில் சன
னி & ல செல்வாய10 ல் சந்திரன் எனக்கு 66 வயது ஆகிறது இப்போ புதன் திசை நட க்கிறது என் வாழ்க்கையில் படாதபாடு இந்த ஆறு ஆண்டுகளில் அனுப் விக்கிறேன் 20-8-1956இரவு 12 மணிக்கு நான் பிறந்தேன் ஆவணி 5ம் தேதி எனக்கு ஜோதிடம் சொல்லுங்கள் உங்க பீஸ் நான் தந்துவிடுகிறேன் எனது போன் 9362221161 தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்
அண்ணா மரணத்தை வென்ற மகரம். உண்மை தான். வாழ்வற்காக தினம் தினம் செத்து கொண்டு இருக்கிறோம். மரணத்தை வென்று என்ன செய்ய..., வாழ்க்கையை வெல்ல முடிய வில்லையே ☹️
கும்கி படத்தில் வசனம் 52 வயதுக்கு வரை கஷ்டப்பட்டு அவமானம் பட்டு துக்கம் பட்டு துயரம் பட்டு கேவலபட்டு வசனம் தான் ஞாபகம் வருகிறது எனக்கு வயது 36 இது தான் என் வாழ்க்கை எதுக்கு பொய்யான பதிவு
கிட்டதட்ட 60% சரியாக உள்ளது. Characteristics கரெக்டா உள்ளது. இளம் வயதில் கடும் உழைப்பு ஆனால் சோதனைகள் மற்றும் வயதாக ஆக படிப்படியாக முன்னேற்றம். அம்மா 56 வயதிலும் (எனது 38 வயதில்) தந்தை 78 வயதிலும் (எனது 48 வயதில்) இறந்தனர். ஆயினும், அவர்கள் இருவரின் புண்ணியத்திலும் எங்கள் 3 சகோதரர்கள் முயற்சியிலும் (நாங்கள் 3 சகோதரர்கள். மூவரும் 1.5 ஆண்டுகள் வித்தியாசம். நான் பெரியவன். மூவருமே மகர ராசி. நான் அவிட்டம் எனது இளைய தம்பிகள் இருவரும் திருவோணம்). ஆச்சரியம் என்னவென்றால் நீங்கள் சொல்வது போல் அல்லாமல் இன்று வரை பெற்றோர் இறந்த பிறகும் ஒரே கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம் சென்னையில். 48 ஆண்டுகளாக.... சம்பாதிக்க ஆரம்பித்தது 34 வயதிற்கு மேல் தான். இறைவனின் ஆசியாலும் தாய் தந்தையரின் நீதி, நேர்மையை கடைபிடிப்பதாலும் நன்றாகவே பெருமாள் வைத்துள்ளார். படிப்பை பற்றிய உங்கள் prediction தவறு ப்ரோ! நானும்(BE, MBA, ML) கடைசி தம்பியும் (Bcom, FCA, ML) 3- Professional Degrees. நடுவர் மட்டுமே B.A (C.S). அவர் B.L முடிக்கவில்லை. ஆகவே தான் 60% mark உங்களுக்கு ! 😊😃
நண்றி ஐயா நான் மகர ராசியில் பிரந்தவன் நீங்கள் சொ ல்லுவது அனைத்து என் வாழ்விழ் நடக்குது கடன் தீரவே இல்லை உங்கள் உரையாடலை கேட்டு மனதுக்கு நிம்மதியா இருக்கு மலை வணக்கம்
ஐயா நீங்கள் கூறுவது 100/உண்மை எனக்கு வயது 28 முடந்து 29 ஆரம்பம் 28 முன்பு பல அவமானம் தற்போது வரை தாய் தந்தை பிரிந்து வாழ்கிறேன் 29 வயதுக்கு பின்பு ஒரு வளர்ச்சிதான் 👍🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@அங்காளபரமேஸ்வரி நன்றி அம்மா. ஆனால் அம்மா நான் இப்போது உங்களுக்கு இதை எழுதும் இந்த வேளையில் கூட இரண வேதனையில் தான் இருக்கிறேன். வாழ்க்கையில் நிம்மதி இல்லை. நன்றி அம்மா.
Well said sir, so inspirational. When ever iam with my father,I never think about my future or about career,as he gives me everything what I want n made me so comfortable,treats me like child. Thank you so much for such elobrated explanation sir.
i was also like you..im also magaram/avittam..but the same father took all happiness and property and left me alone..to be short don't depend on him too much and start creating your own empire..that will stay forever..my father thulam rasi..
Ayya please give a speach regarding after 46 years. Thiruvonam makara raasi. DOB : 30-08-1974 Time : 4.53 PM evening Star : thiruvonam Makara raasi Place of birth : Nagercoil
Also, Numerology is my hobby for 40 years. I do free service. I do TM -Meditation, Reiki, Pranic Healing, Mind Control Programming and lots of Reading.... This Makara Rasi has been great for Us. 👍
@@buvanarani6584. Sister my Whatsapp number is 9176686867. In case you need help pls send me a text sms. As I am an Advocate too, I am very busy. But, I will get back to you. Have a great day. God bless. 🙏
@@sandhiyasandhiya4233 Help பண்ணுகிறேன் ma.... Pls send your Full Name, Date of Birth, Place of birth, Father's, husband's (if married) names etc to my WhatsApp to 91766-86867. Also, send me a message by SMS, asking me to check my WhatsApp. As I am an Engineer cum Advocate, doing various businesses & Social Works etc, i am busy even during these Pandemic times. However, i will certainly help you. If u want to call me, any time after 12 noon to 3pm and after 6pm to 9pm. God bless you. Sorry ma, I just saw your message for help. 🙏
நீங்கள் கூறியவற்றில் சரிபாதி ஏற்றுக்கொள்ள கூடியவையே மிகவும் அற்புதம்
ஐயா தங்களின் மகர ராசி பலன்கள் எனக்கு சில கருத்துக்கள் எனக்கு பொருத்தமாக இருந்தது. மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
100வீதம் உண்மை.உண்மை
,நேர்மை,பொதுநலம்,திறமை,தன்நம்பிக்கை.அசைக்க முடியாது மகரராசி திருவோணம் நான்.30வயதிற்கு மேல் தான் உயர்வு.மிகச் சிறப்பு நன்றி ஜயா..!
Nenga 30 vayasuku mela uyarthingla pl tell
@@kalaikalaikalai5389 ungaluku any effected
@@kalaikalaikalai5389 6
உயிர் ஒன்று தான் இருக்கிறது ஐயா😒😒😒வேற எதுவும் இல்ல அனைத்தையும் இளந்தாச்சு😔😔😔😔😔😔😔
Correct 😐
உண்மை சகோதரி 🙏🙏🙏
நவகிரக அதிபதி கால பைரவர் பைரவர் வழிபாட்டில் மட்டுமே சனிபஹவானை வெல்லமுடியும் சனிபஹவான் குரு கால பைரவர் கால பைரவர் வாகனமான நாய்களுக்கு தினமும் உணவு கொடுத்து வந்தால் பைரவர் அருளால் துன்பத்தை குறைத்து நற்பலன் கொடுப்பார்
I too ma, but we have own self-confidence, no one have this , don't worry ,I lost my business,I lost my family, I lost my mother even now I confidant,
@@sekarnaidusekarnaidu7420 l
Feeling lucky to be in this rasi!
Deep Calmness in me! Always
Feeling young and beautiful!
No worries and could overcome
Easily! Emotional state wonderful
Thanks to Magaram and my Creator! Thanks to u Sir
தங்கள் சொல்வது போல் நீதி தவறாமல் தான் இருக்கிறேன், அதனால் சில பிரச்சனைகள் வருகிறது.. 💯✔️
Nemirthunil
அருமையான விளக்கம்
நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ்வீர் என வாழ்த்துகிறோம்
நீங்கள் சொல்வது மிக சரி . எனக்கும் 30 வயதிற்கு மேல்தான் எனக்கு நல்ல நேரம் வந்தது .
மிக்க நன்றி ஜயா. உங்கள் பதிவு அத்தனையும் உண்மை.நீங்கள் என்றும் வாழ்க வளமுடன்.
ஐயா நீங்கள் சொன்னது அத்தனையையும் என் வாழ்க்கையில் நடந்தது
இப்போது நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது
மிகவும் நேர்மையாகவும்
தர்ம வழியில் பொறுமையாகவும் வாழ்ந்ததால் இறைவன் கொடுத்தது
From the inception of my birth to till this day - now I am 70 years old - what you said has correctly happened. My family collapsed and I left all alone and lived in a small room with dedication to my study leaving aside all my pathetic life. I never defaulted in my way of living and see now in a good position with comfortable family life. Three daughters are well settled and now I am counting my days with full satisfaction. I expect God's grace in this regard. Mine is Magara rasi Kumba layman. DOB - 20.7.1951.Thank you. What you said is 100 percent true.
மிகவும் சறப்பாக உள்ளது உள்ளபடியே தொகுத்து வழங்குனீர்கள் வாழ்க வளமுடன் வாழ்க தங்ள் பகழ் வணக்கம் நன்றி ஐயா.
பெற்றோர் பிரிந்து வரும் செல்வம் எனக்கு வேண்டாம். அதற்கு துன்பம் மே எனக்கு போதும்.
Amma appa minji entha santhosamum illa amma appa tha mukkiyam
@@jothimanickam3440 Correct.... Appa amma விட vera எந்த ஒரு பெரிய அளவில் சொத்து வந்தாலும் அது அம்மா அப்பாவிற்கு edaka mudiyathu.
@@bhavanik1550 hmm bro
@@jothimanickam3440 not bro. I am female bro. 😁
@@bhavanik1550 உண்மை மேடம்.. நான் சிங்கப்பூர் ல வசித்து வருகிறேன்.. பிரிவு என்பது கொடுமை
நான் பள்ளி பருவத்தில் இருந்தே தாய்தந்தையை விட்டு பிரிந்து இன்று வரை மிக சிறப்பாக வாழ்ந்து கொன்டிருக்கிறேன் நீங்கள் செல்லும் அனைத்தும் உண்மை.
நீங்க சொன்ன அனைத்தும் உண்மை.சரியாகச் சொன்னீர்கள்.நன்றி
என் வாழ்வில் நீங்கள் சொன்ன அணைத்தும் நடந்தது ஓரு பெரிய வருத்தம் நான் நன்றாக இருக்கும் இந்த நிலையை பார்க்க என் தந்தை உயிரோடு இல்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உன்டு அது அனைத்தும் கிரகபலன் என்று தாங்கள் கூறியதை கேட்ட பின்புதான் புரிகிறது (இருப்பினும் தந்தையின் இறப்புக்கு பிறகு நலம் என்பது மிகபெரிய வருத்தமளிகிறது
நீங்கள் சொல்வது அனைத்தும்உண்மை என்மனைவி மும் மகளும் என் வாழ்க்கையில் மிக முக்கிய பங்காற்றியவர்க ள் நன்றி ங்கசார்.
Your interpretation is 100% correct as far as my horoscope with Magara Rani and Avitam Star
Your Satya vakku 100% true! feels like reading my horoscope, thank you 🙏💐
உண்மை. எதுவும் சுலபமாக கிடைக்காது. கஷ்ட பட்டு பெற வேண்டும். கடின உழைப்பு இருந்தால் சனி பகவான் நல்ல பலன் தருவார். நேர்மையுடன் இருக்க எல்லாம் வெற்றி தான். அவமானம் கஷ்டம் அனுபவித்தாலும் பிறகு நல்ல பலன் தான். தனியா நின்றால் ஜெயிக்கும் தன்மை உண்டு.
அய்யா, உங்கள் கருத்து மிக அழகு... நீங்கள் சொன்னதை நான் அனுபவிக்கிறேன்...
Nandri 🙏🙏🙏🙏🙏
100% நடந்திருக்கு...
அம்மா பள்ளி பருவத்திலேயே இறந்துட்டாங்க
அக்கா தம்பியால என்னோட பணம் சொத்து எல்லாம் போச்சி
எங்கப்பா அக்கா தம்பி எல்லாரையும் விட்டுட்டு திருமணம் நானே தேர்ந்தெடுத்த முயற்சி... அதன் பிறகுதான் ஒரு இயல்பா நிம்மதியா இருக்க முடியாது...
பள்ளி பருவத்துல இருந்து 27 வயசு வரைக்குமே Adventure trip மாதிரிதான் வாழ்க்கை போச்சி.,
ஒரு விஷயம் என்னன்ன நல்லதுக்கே காலமில்ல அடுத்தவங்கள ஏமாத்தினாதான் நாம வாழ முடியும்னும் யாருக்கும் தெரியாதுனு யார் அறிவுரை சொன்னாலும் நேர்மை இல்லாத விஷயத்தை பண்ணாம சுயநலமா இல்லாம உண்மையா இருந்தாலே கண்டிப்பா நல்லதே நடக்ககும்...
Vithi sister
நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு நடந்திருக்கிறது
100℅ all you said is correct for me You are THE BEST Astrologer.
Ganapathi
Very true in my life.......honesty is my character so ungaluke therium naalu thiruttu aaluga iruka edathula enoda situation eppdi irukum nu but enna Nadathalum enoda nermai, kadamai, childhood la irunthu Palagiduchu so veda mudiyale sapadu, dress, veedu iruku athu pothum nu nenakiren because ethu ellame enoda sontha ullaipu ....yaarukittaum poi help keka enaku pidikathu.... me and my husband one day salary now 500 Rs only I have two children both are studying sir .....ippo kuda ennala mudija help pannitu tha iruken......thank you sir. Om Nama shivaya 🙏🙏🙏
நன்றாக கூறினீர்கள்
நம்புறேன் எத்தனையோ தடங்களை கடந்து விட்டேன் இனி
எல்லாம் சுபம் 🙏உண்மை தான் 30வயசு மேல் தான் எனக்கு உயர்வு வந்தது என்னும் உயர்வு வந்து ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Unmiya solraga
அருமையான பதிவு மனதுக்கு நிறைவு ஐயா இது ஒன்று போதும்
Ur predictions are true n picturic as far as I'm concerned.U have sasthra gnanam !Well done.Thanks n regards!👌🙏🙏
எவ்வளவு பெரிய கெட்ட பெயர் அவமானம் உயிர் மட்டுமே மீதமுள்ளது😭😭
😂
Naa poranthathula erunthae ketta per thaan brother.. still continuing
Enakum apditha na padatha kashtame illAa
Payapatatheanemirthunil
14:30 to 14:40 absolutely true 👍
15:35 to 15:45 100% true
All details perfact sir
Super sir super
100 % சரி.....30 வயது வரை எல்லாம் தோல்வி...அப்பா,அம்மா,சொந்தம் யார் உதவியும் இல்லை..8 ஆண்டுகள் தோல்வி..பிச்சக்காரனை போல் அலைந்தேன்..30 வயது முடிவில் ராகு திசை முடிவில் இரண்டு அரசு பணி கிடைத்து..அரசு வேலையில் உள்ளேன்.....தற்போது..TNPSC
Antha time la Tnpsc padichitu irunthingala bro..
@@ranjithkumar-kb6ph ama...தனியார் நிறுவனத்தில் இரவு பணி பார்த்துக்கொண்டே 8 ஆண்டுகள் படித்தேன்.. Tnpsc,tnusrb, ku..
Exactly true. I experienced in my life. Thanks for your prediction.
நீங்கள் சொல்வது 100% உண்மை
Sir, Even though I am a Christian, I have little knowledge of Astrology. Very rare I come across a learned astrologer like you. Your prediction for Makara rasi for me is almost right. Congratulation to you. If time permits I will contact you for more elaborated prediction for me. Thanks.
praise the lord
What you said is acceptable which only happens in Hindu rituals..so don't wait to comeback yourself to original reiligion
அருமையான பதிவு நன்றி ஐயா
50+ வயது உடையவர்களுக்கு ஒரு பதிவு போடவும்
சொன்னது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது. நன்றி ஐயா.
Mealso
Very nice almost matching 90 percent your prediction on makaram.. Superb sir
வணக்கம் அருமையான உண்மையான செய்திகள் நல்லது நன்றி.
Rombe nandri Sir, now I'm 31.Solla mudiyatha kastangal, avamaananggal, sothanaigal evalo santhichachi. Ippo udal mattum than minji iruku.
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா
நீங்கள் சொல்வது போல்
நான் பெற்றோர்களை பிரிந்து வாழ்ந்து பல இன்னல்களை சந்தித்த பிறகு தான் சுயமாக நிறுவனம் ஒன்றைதுவங்கி நன்றாக உள்ளேன் பெற்றோர்கள் நன்றாக உள்ளார்கள் அணைத்தும் உண்மையான உண்மை
90's kids.... No marrage.... உயிர் மட்டும் தான் இருக்கு...
Same
Same
S
அப்பா,அம்மா பற்றி பேசும் போதும் விதிவிலக்கு உள்ளது என்பதை கூறியிருக்கலாம்
நீங்கள் ஒரு சிறந்த சோதிடர்
இறையும் அறமும் இன்னல்களை மாற்றும்
நன்றி ஐயா
Sir, my name is Gobalakrishnan Aruchunan from Malaysia. Your video clip on Magharam Rasi was awesome. Your explanation suites almost my life style. Thank you so much Sir.🙏
Pl call 97310 22480
நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு மிகச்சரியாக பொருந்துகிறது.....
Thank you for your well explained prediction. 100% true
அருமையான பதிவு சார் . மிக்க நன்றி.
Very well said about the Makara Raashi people and it is true
Explained with clarity...very easy to understand and above all gives hope and optimism to Makara rasi people.
மனசு நிறைவு இருக்கு sir😭.இது அனந்த கண்ணீர் 100%உண்மை பலன்
தனுசு லக்னத்திற்க்கு எப்படி🙏🙏🙏
Nandri sir
All u said are happening in my life..thank for your detailing🙏
அய்யா நீங்கள் மிக தெளிவான ஜோதிடம் கற்ற வித்தகர் நன்றி அய்யா நான் மகர ராசிமேச லக்கணம் லககனத்திற்க3ம் இடத்தில். சுக்கிரன் 5ம் இடத்தில் சூரியன் 6ம் இடத்தில் புதன் ஏழில் சன
னி & ல செல்வாய10 ல் சந்திரன் எனக்கு 66 வயது ஆகிறது இப்போ புதன் திசை நட க்கிறது என் வாழ்க்கையில் படாதபாடு இந்த ஆறு ஆண்டுகளில் அனுப் விக்கிறேன் 20-8-1956இரவு 12 மணிக்கு நான் பிறந்தேன் ஆவணி 5ம் தேதி எனக்கு ஜோதிடம் சொல்லுங்கள் உங்க பீஸ் நான் தந்துவிடுகிறேன் எனது போன் 9362221161 தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்
@@dharmarajthangapandi2272 Pl call 97310 22480
True sir. I agree your calculations sir.
Thanks and welcome
@@AstrovelJothidam enaku kadagam rasi mrge pani vachrukanga marriage life la nimathi ilai rombo kastambt mathathu nenga sonathu elam crt
Simply fantastic ptedications
I really appreciate your language and your expression. I believe your predictions
வணக்கம் அய்யா அனைத்தும் உண்மை நன்றிகள்
B
@@periyasamymuthusamy5139 நன்றிஐயா
கடினமாக உழைத்து பணக்காரன் ஆக வேண்டும் என்று 2 நாட்கள் உழைக்கிறேன் 3 வதுநாள் மொடயாஇருக்குதுனு ஒரு வாரம் படுத்து தூங்கி விடுகிறேன் என்ன செய்வது
அண்ணா மரணத்தை வென்ற மகரம். உண்மை தான். வாழ்வற்காக தினம் தினம் செத்து கொண்டு இருக்கிறோம். மரணத்தை வென்று என்ன செய்ய..., வாழ்க்கையை வெல்ல முடிய வில்லையே ☹️
Thaireyamventum
Arumaiyana pathivu iyaaaa👌👌👌👌👌u r great astrologer🙏🙏🙏🙏🙏
துன்பமும் இன்பமும் பழகிவிட்டது. 52 வயது முடியப்போகிறது.
Thunpampalagevittathu
Expecting your prediction for Dhanur Raashi , Kumba Raashi and Rishabha Raashi. God bless you sir in your wonderful service.
Madam It is already there in our channel Please watch
The characters is must keep trying and maranam niraintha uzhagam ithu nalla maraname future and life vazhum varai work work work take care of health
நான் காத்து கொண்டு இருக்கேன் நீங்க சொல்றது சரிதான் 30 வயது
நீங்கள் சொன்னது அத்தனையும்உண்மை என் வாழ்க்கையிலும் நடந்தவை நன்றி ஐயா.
Pppppppppppppppppppppppppp
Very good jothiter
*_நான் மகர ராசி திருவோணம் நட்சத்திரம்... வயது 29 தான்... உழைத்து தேய்கிறேன் தினமும்.... உருப்படியாக எதுவும் நடக்கவில்லை இதுவரை... வாழ்க்கை வெறுத்தாகி விட்டது...!!_*
Kandipaga sari aagu ga
40 வயதைக் கடந்தும் அவமானம் போக வில்லை இதுக்குமேல வந்தா என்ன போனா என்ன
DO NOT FEEL LIKE THIS SIR
CHANGE ALONE IS PERMANENT.
SURRENDURE YOURSELF TO GOD.
RAM RAM
கும்கி படத்தில் வசனம் 52 வயதுக்கு வரை கஷ்டப்பட்டு அவமானம் பட்டு துக்கம் பட்டு துயரம் பட்டு கேவலபட்டு வசனம் தான் ஞாபகம் வருகிறது எனக்கு வயது 36 இது தான் என் வாழ்க்கை எதுக்கு பொய்யான பதிவு
@@abishekramvaidhya1932 I never believe this fraud. all are fate .....can't change
Same blood brother
@அங்காளபரமேஸ்வரி eppadi???
உண்மை தான் அய்யா
ஐயா 100% உண்மை. மிக்க நன்றி ஐயா.
மிகவும் அருமையாக பொருமையாக அழகாகவும் சொன்னிங்க sir நன்றி
Ungal vaakku vedha vaakagave naan karudhugiren. Mikka nandri aiyya. 🙏
True sir 🙏 everything you said it happened I Am makara lagnam thanks 😊 🙏 Mrs Ganapathy.
Sir..unmaithan..yen valkai...ippidithan irukku..kadavul punniyam...nalamaga valamaga irukiren..nandri
கிட்டதட்ட 60% சரியாக உள்ளது. Characteristics கரெக்டா உள்ளது. இளம் வயதில் கடும் உழைப்பு ஆனால் சோதனைகள் மற்றும் வயதாக ஆக படிப்படியாக முன்னேற்றம். அம்மா 56 வயதிலும் (எனது 38 வயதில்) தந்தை 78 வயதிலும் (எனது 48 வயதில்) இறந்தனர்.
ஆயினும், அவர்கள் இருவரின் புண்ணியத்திலும் எங்கள் 3 சகோதரர்கள் முயற்சியிலும் (நாங்கள் 3 சகோதரர்கள். மூவரும் 1.5 ஆண்டுகள் வித்தியாசம். நான் பெரியவன். மூவருமே மகர ராசி. நான் அவிட்டம் எனது இளைய தம்பிகள் இருவரும் திருவோணம்).
ஆச்சரியம் என்னவென்றால் நீங்கள் சொல்வது போல் அல்லாமல் இன்று வரை பெற்றோர் இறந்த பிறகும் ஒரே கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம் சென்னையில். 48 ஆண்டுகளாக....
சம்பாதிக்க ஆரம்பித்தது 34 வயதிற்கு மேல் தான். இறைவனின் ஆசியாலும் தாய் தந்தையரின் நீதி, நேர்மையை கடைபிடிப்பதாலும் நன்றாகவே பெருமாள் வைத்துள்ளார்.
படிப்பை பற்றிய உங்கள் prediction தவறு ப்ரோ!
நானும்(BE, MBA, ML) கடைசி தம்பியும் (Bcom, FCA, ML) 3- Professional Degrees. நடுவர் மட்டுமே B.A (C.S). அவர் B.L முடிக்கவில்லை.
ஆகவே தான் 60% mark உங்களுக்கு ! 😊😃
75% correct that it self great sir Thanks Regards
அருமையான பதிவு சார்மிகவும்நன்றி
Carecta sonneka iya very happy thanks
Me magaram rasi with 21 age😁,
Semma geththah irukku,
Thank you🙏🏻❤
Me too
Ada yemaaaa nee vera 🤭🤭🤭
Super sir... Correct ta soluringa
I am Magara lagna and most of your points are correct Sir. Thanks
நண்றி ஐயா
நான் மகர ராசியில்
பிரந்தவன்
நீங்கள் சொ ல்லுவது
அனைத்து என்
வாழ்விழ் நடக்குது
கடன் தீரவே இல்லை
உங்கள் உரையாடலை
கேட்டு மனதுக்கு நிம்மதியா
இருக்கு மலை வணக்கம்
ஐயா.தங்களதுமகராசிக்குரியபலன்களைப்பார்த்தேன்அனைத்தும்எனக்குவேண்டியவர்வாழ்க்கையில்நடந்துகொண்டேஇருக்கிறது.இதுபோல்எல்லாராசிகளுக்கும்வெளியிட்டுள்ளீர்களா.அதனைக்காண்ஒளியில்வெளியிடுமாறுவிரும்புகிறேன்.நன்றி.வணக்கம்
நன்றி
ஐயா நீங்கள் கூறுவது 100/உண்மை எனக்கு வயது 28 முடந்து 29 ஆரம்பம் 28 முன்பு பல அவமானம் தற்போது வரை தாய் தந்தை பிரிந்து வாழ்கிறேன் 29 வயதுக்கு பின்பு ஒரு வளர்ச்சிதான் 👍🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மரணத்தை வெல்லும் மகரம் அல்ல. மரணத்தை வேண்டும் மகரம். போதும் வாழ்க்கை.
@அங்காளபரமேஸ்வரி நன்றி அம்மா. ஆனால் அம்மா நான் இப்போது உங்களுக்கு இதை எழுதும் இந்த வேளையில் கூட இரண வேதனையில் தான் இருக்கிறேன். வாழ்க்கையில் நிம்மதி இல்லை.
நன்றி அம்மா.
@அங்காளபரமேஸ்வரி சரி அம்மா.
@@SriHiranyaVarna oooo
Books
Nimirthunilati
நன்றி ஐயா
Ungaludaya words remba mananimmatheyaga ullathu sir. Thank you sir
Well said sir, so inspirational.
When ever iam with my father,I never think about my future or about career,as he gives me everything what I want n made me so comfortable,treats me like child.
Thank you so much for such elobrated explanation sir.
Ll polo 0
உண்மை உரைத்துக்கு நன்றி ஐயி
ஐயா
i was also like you..im also magaram/avittam..but the same father took all happiness and property and left me alone..to be short don't depend on him too much and start creating your own empire..that will stay forever..my father thulam rasi..
உண்மைசார்
அருமையான பதிவு
Ayya please give a speach regarding after 46 years. Thiruvonam makara raasi.
DOB : 30-08-1974
Time : 4.53 PM evening
Star : thiruvonam
Makara raasi
Place of birth : Nagercoil
Also, Numerology is my hobby for 40 years. I do free service. I do TM -Meditation, Reiki, Pranic Healing, Mind Control Programming and lots of Reading....
This Makara Rasi has been great for Us. 👍
Send me your contact details sir
@@buvanarani6584. Sister my Whatsapp number is 9176686867. In case you need help pls send me a text sms. As I am an Advocate too, I am very busy. But, I will get back to you. Have a great day. God bless. 🙏
@@raveendarv837 sir help pannvuvigala sir
@@sandhiyasandhiya4233 Help பண்ணுகிறேன் ma....
Pls send your Full Name, Date of Birth, Place of birth, Father's, husband's (if married) names etc to my WhatsApp to 91766-86867. Also, send me a message by SMS, asking me to check my WhatsApp.
As I am an Engineer cum Advocate, doing various businesses & Social Works etc, i am busy even during these Pandemic times.
However, i will certainly help you. If u want to call me, any time after 12 noon to 3pm and after 6pm to 9pm.
God bless you. Sorry ma, I just saw your message for help. 🙏
@@raveendarv837 ok sir
Excellent 200% true..sir what you are said...
It is very relevant for me , I m kumbam rassi but laknam maharam
200 % true Anna.. but still in problem.. waiting for good time..
Unmai thaan sir...
நன்றி சார் நீங்கள் சொன்ன எல்லாம் உண்மை
Thankyou sir, exactly true
எனக்கு அதிகமாக கஷ்டத்தை தான் குடுக்கிறார் ஐயா எனக்கு வாழவே பிடிக்கல
M.packiriSamy. Mayiladuthurai.
Dear sir, uthradam nachethiram. Measha Laguna m. Manathirkku kastamaga ullathu.all works mathippu mariyathai illai. Enna seivathu.
Pathil sollunga sir. 🙏.
Very nicely explained sir.
100% உண்மை சார் நன்றி
உங்கள் வாக்குகள் பொன்னாகட்டும்
ஆமா.... கேக்கும் போதே ஆறுதலாக உள்ளது....
நன்றி அய்யா
உன்னம அய்யா
Vetrikku vazhi..