பெருமாளின் திருவோணம் நட்சத்திரம் | Thiruvonam nakshatra | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @sweetiescutest-payanam8038
    @sweetiescutest-payanam8038 4 ปีที่แล้ว +71

    உண்மை உண்மை. நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை. நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். தனிப்பட்ட ஜாதக பலன் கூறியதும் அருமை ஐயா. தெளிவான நேர்மையான பலன்களை கூறுகிறீர்கள். நன்றி. கடவுள் உங்களுக்கு முழுமையான ஆசீர்வாதம் தர பிரார்த்திக்கிறோம்.

  • @kingstailor4730
    @kingstailor4730 4 ปีที่แล้ว +19

    மிக அருமையான விளக்கம்.
    30 ஆண்டுகளுக்கு முன்னமே இதை தெரிந்திருந்தால் வாழ்க்கை சிறப்பானதாக இருந்திருக்கும்
    இன்றுதான் இதை தெரியவேண்டும் இதுதான் எனது கர்மா போலும்.
    நன்றி SIR

  • @umaumawathy4090
    @umaumawathy4090 3 ปีที่แล้ว +4

    உண்மை சொல்லும் பொழுது நம்பிக்கை தரும் வார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா வாழ்த்துகள். இலங்கையில் இருந்து உமா

  • @dharanivasi5295
    @dharanivasi5295 4 ปีที่แล้ว +19

    திருவோணத்தின் பதிவிற்கு நன்றி குருஜி.

  • @shunnvidios820
    @shunnvidios820 4 ปีที่แล้ว +5

    In my lifetime..i never heard exactly like your speech!! Omg my best wishes to your service! God bless you!

  • @dharanikumar6271
    @dharanikumar6271 ปีที่แล้ว

    Thiruvonam romba correct ah soldreenga...clear explanation about thiruvonam..

  • @madhavanchari7552
    @madhavanchari7552 ปีที่แล้ว +1

    Good analysis of Makara Rasi Thiruvonam Combo 👌

  • @amudharamalingam2726
    @amudharamalingam2726 9 หลายเดือนก่อน

    Ungaludiya pathivu engallukku puriyumbadi ullathu nandri iyya

  • @kalidosssamy2390
    @kalidosssamy2390 3 ปีที่แล้ว +4

    Remba theliva pesureenga.. super ji

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg 4 ปีที่แล้ว +3

    ஐயா மிகவும் தெளிவான விளக்கம் ஐயா மிக்க நன்றி

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @bharathikannaiyan8739
    @bharathikannaiyan8739 3 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றாக இரு க்கிறோம்ஆனால்நினைத்துஎதுநடக்கவில்லை

  • @ragavanragavan9419
    @ragavanragavan9419 4 ปีที่แล้ว +3

    வணக்கம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராகவன், நன்றி சற் குரு வே சரணம் நல்ல தகவல்

  • @asha.m7817
    @asha.m7817 3 ปีที่แล้ว +3

    நன்றி....🙏🙏🙏...அனைத்தும் உண்மை...

  • @dhivyar2598
    @dhivyar2598 4 ปีที่แล้ว +15

    Na thiruvonam star dha uncle. 100%true as u said. life is full of sadness tears pain by taking wrong decisions with lots of frustration and confusions😢

    • @Kapilsowbi
      @Kapilsowbi 4 ปีที่แล้ว +1

      Same here. 100 percent true with his prediction.

    • @stalin_selenophile
      @stalin_selenophile 4 ปีที่แล้ว +2

      Same to you 🤝

    • @freakingawesome2501
      @freakingawesome2501 4 ปีที่แล้ว

      Shravana nakshatra is all about hearing/listening. Its deity is Lord Vishnu. For Shravana nakshatra natives, things happen in three steps. Because the symbol of this nakshatra is three footprints and it signifies three footsteps of Vamana avatara (one of the incarnations of Lord Vishnu)

    • @karthikraja1844
      @karthikraja1844 4 ปีที่แล้ว +2

      Be smile ya

    • @dhanabaldhanabal7530
      @dhanabaldhanabal7530 4 ปีที่แล้ว +1

      Don't worry all will get well...
      So, be happy no sad ness 😊

  • @jeevithapradhipkumar
    @jeevithapradhipkumar ปีที่แล้ว

    Neenga soldrathu 💯 true sir.vega vegama mudivu eduthu thirumanam pannita.ipo rombavey kasta padra

    • @JayaJayasanthiya
      @JayaJayasanthiya 9 หลายเดือนก่อน

      Sister nanum tha...romba puduchu marriage avasarama pannuna but life a Maari kasta padaran

  • @ashankar2694
    @ashankar2694 4 ปีที่แล้ว +4

    Super sir I am thiruvonam 3 padham but now sani dasai sani puthi very painful Genma sani now I am jobless 9.9.73 Sunday raghu kalam.

  • @jayapragash9477
    @jayapragash9477 4 ปีที่แล้ว +7

    Thiruvonam is the best😍😘😃🤩🤔🙏👍🙌

  • @arumugaml8687
    @arumugaml8687 4 ปีที่แล้ว +6

    உண்மை....அய்யா.. நன்றி... நன்றி... நன்றி.

  • @vasanthkumar2196
    @vasanthkumar2196 4 ปีที่แล้ว +2

    Sir unga videos romba usefulla iruku, ennaku oru santhegam mudithal, neega oru video va potta nalla irukum enpanthu ennoda ennam,
    கடக லக்னம், அதன் அதிபதி சந்திரன், அவர் உச்சம்,வர்த்தகோமம், மூலத்திரீகோணம் அடையும் வீடு ரிஷபம் பாதகாதிபதி வீடு, அது ஏன்? கடக லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம்

  • @lathaannadurai5554
    @lathaannadurai5554 3 ปีที่แล้ว

    சூப்பர் தெளிவாக சொன்னீர்கள் நன்றி

  • @saranyam5700
    @saranyam5700 2 ปีที่แล้ว

    True sir, nenga sonathu ellam correct iruku sir, TQ sir

  • @mohankumar6968
    @mohankumar6968 3 ปีที่แล้ว +1

    கடனாக கொடுத்த பணம் திரும்பி பெற வழி சொல்லுங்கள். நன்றிகள் கோடி உங்களுக்கு.

  • @balasubramani4773
    @balasubramani4773 4 ปีที่แล้ว +2

    Nice command i am watching from Andaman I respect to your command sir thank you for your message ....

  • @suseecharles1530
    @suseecharles1530 3 ปีที่แล้ว +3

    Magaram thiruvonam natchathiram person ku magaram uthiradam rasi karara kalayanam panalama?????

  • @thamilselvansankar8886
    @thamilselvansankar8886 2 ปีที่แล้ว +9

    நான் அமாவாசை
    இரவில் பிறந்த திருவோணம், நட்சத்திரத்தில் பிறந்த வன்,
    எல்லாம் ஏமாற்றம்,
    த்ரோகம்

  • @g.sundaresang.sundaresan2201
    @g.sundaresang.sundaresan2201 4 ปีที่แล้ว +6

    ஐயா பொளர்ணமி அன்னறக்கு பிறந்த திருவோணம் நட்சத்திரத்து பெண் குழந்னதக்கு சொல்லுங்க

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Very, very nice, explanation thankyou sir 🙏🙏✨✨🎉

  • @vilasinisrecipes3641
    @vilasinisrecipes3641 4 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா. மிகவும் சரியாக கூறினீர்கள்.

  • @Shaunsolomon6411
    @Shaunsolomon6411 4 ปีที่แล้ว +6

    Super msg very long time I have been waiting for Thiruvonnam,4 padam

  • @balasubramani4773
    @balasubramani4773 4 ปีที่แล้ว +2

    Nice neenga sonnathallam unmai tha Sir than u your command

  • @ammu9831
    @ammu9831 4 ปีที่แล้ว +1

    Reallllly trueeeee....Sprrrb.....Tq U so much Sir

  • @gajalakshmilakshmi5660
    @gajalakshmilakshmi5660 3 ปีที่แล้ว +2

    enna than sir pandrathu piranthulenthu kastam manavazhlkaiyavathu nalla irukanum

  • @vanalakshmis122
    @vanalakshmis122 2 ปีที่แล้ว

    En pathi 11.11.2021 pakal 1. 9 enna rasi enna natchatiram patham ettanai chollunga sir thursday.

  • @malarvizhijayachandran293
    @malarvizhijayachandran293 ปีที่แล้ว +1

    குருஜி நான் மகர ராசி மகர இலக்கணம் திருவோணம் நட்சத்திரம் நான் இந்தப் பெயர்ச்சிகள் எல்லாம் லக்னம் ராசி ஒன்றாக இருக்கும் போது எப்படி பலன் அறிவது நன்றி வாழ்க வளமுடன்

  • @sankars1804
    @sankars1804 4 ปีที่แล้ว +5

    Its ture sir ithai oru varudathirkku munbe therirunthal naan avasara pattu thirumanam seithurukkamaten sir yen life ah .....????????

  • @Jothi-ir1pc
    @Jothi-ir1pc 4 ปีที่แล้ว +3

    Super advice sir

  • @sundaramahalingams9165
    @sundaramahalingams9165 3 ปีที่แล้ว

    தகுதி யானவரு க்கு ஆதரவு கிடைப் ப து இ யல் பு தானே 🌹

  • @kannan6791
    @kannan6791 ปีที่แล้ว

    thiruvonam 3aham paatham ...bank and insurance exam ku try panditu iruka ...kidaikum ah...now raagu dasai suriyan puthi nadakuthu

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 2 ปีที่แล้ว

    நன்றி, குருஜி.

  • @DineshKumar-dd8rc
    @DineshKumar-dd8rc ปีที่แล้ว

    Thiruvonam 4 patham katagalakanam lakkanathil ragu sureyan magararasiel kethu chanthiran semmathil puthan sukkeran kanniel Sani kuru methunathil seivai Nalla yogamana shathagama pls sir

  • @mohanaraninagarajan3004
    @mohanaraninagarajan3004 11 หลายเดือนก่อน

    How to overcome sukra dhosham ? What is the remedy?

  • @benilkumar1309
    @benilkumar1309 4 ปีที่แล้ว +4

    👍👌நன்றி ji

  • @PriyaSabi-hl3gr
    @PriyaSabi-hl3gr ปีที่แล้ว

    Iyya... Valarpiraiya illa theipirai la piranthoma nu therichioanum ana jathagam tholaivittathu iyya....
    C.lakshmi priya
    16.06.1995
    June 16
    Magaram rasi thiruvonam natchathiram.
    Friday pirathen iyya... Ana time therila.... Na epdi pakkurathu

  • @rameshbabu1950
    @rameshbabu1950 4 ปีที่แล้ว +4

    Correct sir

  • @elancheliyanav3950
    @elancheliyanav3950 4 ปีที่แล้ว +1

    நன்றியுடன் ELANCHELIYAN Pondicherry

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 ปีที่แล้ว +3

    Thiruvonom enna special sir up to forty kastam than nallavana iruthal nalla vazha mudiyadhu

  • @devidharma5494
    @devidharma5494 4 ปีที่แล้ว +3

    நன்றி🙏🙏🙏

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி🙏💕

  • @rajvanim.r2975
    @rajvanim.r2975 ปีที่แล้ว

    U r a genius sir...

  • @SuryaSurya-qt9cu
    @SuryaSurya-qt9cu ปีที่แล้ว

    En boy baby birth date 8.9.22 thiruvonam natchathiram nu therium valar pirai santharan ah theipirai santharan ah sir pls tell me waiting for ur answer 🙏

  • @elancheliyanav3950
    @elancheliyanav3950 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி குருஜி

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 3 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துகள் ஐயா.

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 ปีที่แล้ว

    வணக்கம் வணக்கம் 🌹🌹
    நன்றி நண்பரே தங்கள் ஊர் மகாலட்சுமி சரணம் 🙏🙏

  • @londonbabyammuschannel6091
    @londonbabyammuschannel6091 3 ปีที่แล้ว +2

    Sir enadu dec 20 1986 birthday idarku enda padam varum plz sollunge.....Thiruvonam natchathiram,,makara rasi. Valar pirai ya ille thei pirai ya nu sollunge

  • @arunasaru1950
    @arunasaru1950 4 ปีที่แล้ว +2

    Super true msg

  • @godg5409
    @godg5409 4 ปีที่แล้ว +2

    U speech true sir

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 4 ปีที่แล้ว +1

    Sir..very..nice..amavasai..il.piranthal.yeppidi irukkum..palan sollunga..nandri

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 3 ปีที่แล้ว

    Sir.. Romba correcta soneenga.. Thanks... Amavasai yogathil piranthal yeppidi irukkumnu sollunga.. Nandri

  • @shivakumarmanonmani9072
    @shivakumarmanonmani9072 4 ปีที่แล้ว +3

    Sir iththanai naalai engey olinthu irunthingka

  • @pixiedear4033
    @pixiedear4033 3 ปีที่แล้ว +3

    Very accurate 🙏🙏🙏

  • @HariHaran-wf7dh
    @HariHaran-wf7dh 3 ปีที่แล้ว +1

    Avitam pathi poodunha ser plz

  • @jeevithajeevitha3668
    @jeevithajeevitha3668 3 ปีที่แล้ว +2

    90 percent correct

  • @nasaraliali1431
    @nasaraliali1431 4 ปีที่แล้ว +3

    டிப்படை விவரங்கள் :
    தமிழ் தேதி வைகாசி - 31 (ஆனந்த)
    நட்சத்திரம் ரேவதி, முதல் பாதம்
    நட்சத்திர அதிபதி புதன்
    ராசி மீனம்
    ராசி அதிபதி குரு
    லக்கினம் கும்பம்
    லக்கின அதிபதி சனி
    கணப் தேவ கணம்
    யோனிப் பெண்
    பறவை மயில்
    மிருகம் யானை
    மரம் இலுப்பை
    நட்சத்திர தேவதை பூசன்
    சூரியோதயம் 06:00 AM
    சூரியஸ்தமம் 06:34 PM. Eppay erukkum Sri

  • @jayanthia6859
    @jayanthia6859 3 ปีที่แล้ว

    Your speech very very correct sir

  • @shashirekha6001
    @shashirekha6001 4 ปีที่แล้ว

    Super natchathiram solringa, but 49 years inum life? marka utility. When changes will come sir?...

  • @vijiraja8043
    @vijiraja8043 3 ปีที่แล้ว

    Sir govt jobkku chance irukkuma irukkadha sir please Sollunga

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா!
    நன்றி நன்றி நன்றி!

  • @selvarajuselvaraju6312
    @selvarajuselvaraju6312 4 ปีที่แล้ว +3

    அருமை 🌹❤❤

  • @gayathrishanmugam5682
    @gayathrishanmugam5682 4 ปีที่แล้ว +2

    Sir, can u tell the Meenam rasi uthiratathi nachathiram palan

  • @revathirevathi-jh1mz
    @revathirevathi-jh1mz 3 ปีที่แล้ว +3

    Ayya penkalai pathi sollunga

  • @Arunammu-x7h
    @Arunammu-x7h 4 ปีที่แล้ว +2

    En hubby intha star dhan neega sollra ellam apdey iruku iyya

    • @nfscsk
      @nfscsk 4 ปีที่แล้ว

      what is hubby...?

    • @mangaleswaris3082
      @mangaleswaris3082 4 ปีที่แล้ว

      @@nfscsk husband short form

  • @sundarararajan9437
    @sundarararajan9437 2 ปีที่แล้ว

    ஐயா சூரியனில் சந்திரன் இருந்தால் வளர்பிறை அல்லது தேய்பிறை

  • @786-Shan
    @786-Shan 4 ปีที่แล้ว +3

    அபிஜித் நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள்.

  • @kaleeshwaran9251
    @kaleeshwaran9251 4 ปีที่แล้ว +1

    Magaram rasi Avittam Natchathiram Kadagam Laknam video podunga sir

  • @rameshbabu1950
    @rameshbabu1950 4 ปีที่แล้ว +19

    நான் தி௫வோணம்۔குழப்பவாதி۔

  • @shakthivelvaratharajan
    @shakthivelvaratharajan 4 ปีที่แล้ว +2

    Theipirrai Chandran 1 patham 😑😔 neenga sonna madri thapa mudivukal edukama iruka ethachu vazhi ethachum vazhipadu irunthal solunga sir

    • @parthil623
      @parthil623 4 ปีที่แล้ว +1

      என்னுடைய ராசி மகர ராசி நான் நிறைய கஷ்டப்பட்டு இருக்கின்றேன் நிதானமாக யோசனை செய்யுங்கள் வாழ்க்கையில் முன்னேற முயற்சி வேண்டும் எண்ணம் போல் வாழ்க்கை உழைப்பு முக்கியம் தெய்வ பக்தி வேண்டும் தில்லை நடராஜர் கோயில் சிதம்பரம் சென்று வாருங்கள் மகர ராசி என்றால் சிதம்பரம் நடராஜர் கோயில்

  • @alexzander3686
    @alexzander3686 4 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் எனக்கு நட்சத்திரம் திருவோணம் ராசி மகரம் தயவுசெய்து எனக்கு ஜோதிடம் கற்கும் பலன் இருக்கிறதா என்று கூறும்படி தாழ்மையுடன் கேட்கிறேன்.நன்றி.

  • @omjayaram
    @omjayaram 4 ปีที่แล้ว +2

    Nice 👍

  • @lakson.rlakson.r7881
    @lakson.rlakson.r7881 3 ปีที่แล้ว +2

    அமாவாசை அன்று பிறந்தவர்களுக்கு சொல்லுங்கள்

  • @priyavadhana77
    @priyavadhana77 3 ปีที่แล้ว

    Sir
    Suriyan third place layum, chandran tenth place layum irundha valarpiraiya theipiraiya sir??

  • @chandhiravathi7989
    @chandhiravathi7989 2 ปีที่แล้ว

    amanga sir nan love merriage panite husband kuda epavum problem irundhukite iruku sir lifel romba kashta padure sir

  • @JAYABAL100
    @JAYABAL100 ปีที่แล้ว

    What about 75 plus aged persons?
    Nobody talks about their future.
    Hereafter, pl Include this group. As Longivityy has improved, tell about the future of this group also
    Thanks.

  • @sivanila9227
    @sivanila9227 3 ปีที่แล้ว +9

    வாழ்க்கையே மோசமா போகுது 🥺😒😒😒😏

  • @kmprabu9887
    @kmprabu9887 4 ปีที่แล้ว +2

    Meena lagnam magararasi pathi cleara solunga jii

  • @senbakamesenbakame4746
    @senbakamesenbakame4746 3 ปีที่แล้ว +1

    Super😊

  • @manivannang3171
    @manivannang3171 3 ปีที่แล้ว +1

    அம்மாவசை அன்று பிறந்திருந்தால் (வளர்பிறையா தேய்பிறையா)

  • @jayanthivenkatesh5198
    @jayanthivenkatesh5198 4 ปีที่แล้ว +2

    Super brother samma sila neram surusurppu but sila neram mantham sir . Family la neraya peru thitti .... erukkanga sir

  • @kaleeshwaran9251
    @kaleeshwaran9251 4 ปีที่แล้ว +2

    Avittam Natchathiram video podunga sir

  • @jeevithajeevitha3668
    @jeevithajeevitha3668 3 ปีที่แล้ว +2

    1 st paadham

  • @jayashreedevaraj1196
    @jayashreedevaraj1196 4 ปีที่แล้ว

    Chandiran suriyan onna iruku sir apo ethu valarpirai chandiran or theyi pirai chandiran

  • @gowsia2202
    @gowsia2202 3 ปีที่แล้ว

    Anna நான் தை 25 பிறந்தேன் வளர்பிறை யா / தேய்பிறை யா கூறுங்கள் pls

  • @karunakaran1782
    @karunakaran1782 3 ปีที่แล้ว

    லக்கனத்தில இருந்தால் சூரியன்
    சந்திரன் திய்யிபிறைய சொல்லூக்கா ஐயா

  • @sivakumar-ks8fy
    @sivakumar-ks8fy 3 ปีที่แล้ว

    Thiruvovam natchatram ku baby boy name sollunga

  • @bawanisingaravelu5172
    @bawanisingaravelu5172 ปีที่แล้ว

    Candran pagai tambi...yen raasi

  • @Anitha1975
    @Anitha1975 4 ปีที่แล้ว +1

    Sooryan and Chandran both are sittingon same place in 12 bhavan magararasiyil enna palan

  • @vs.ramanathen9716
    @vs.ramanathen9716 3 ปีที่แล้ว +1

    லக்னம் தனுசு. ராசி மகரம். நட்சத்திரம் திருவோணம். ஏந்துவதோ திருவோடு. இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்னிடம் உயிரைத்தவிர! தேவை மரணம். மகரம் சிகரத்தைத் தொடுமா(அ)சிதை குழியில் விழும் ?

    • @nandhanavelan3450
      @nandhanavelan3450 3 ปีที่แล้ว

      இதே நிலை தான் என்னுடைய வாழ்க்கையும்...

  • @sudharmav3652
    @sudharmav3652 3 ปีที่แล้ว

    Thiruvonam chathayam set aaguma sir

  • @ShanmugamM-jh6yj
    @ShanmugamM-jh6yj 27 วันที่ผ่านมา

    SHAMUGAM

  • @aaranyak1181
    @aaranyak1181 4 ปีที่แล้ว +3

    Amavasai mid night la porandha ????magaram triuvonam