புட்டு நீத்துப்பெட்டி புட்டுக்கு மரக்கறி பொரிச்சு போட்டு கலந்து செய்து பாருங்கள் கூடவே சம்பல் ஆகா❤️👍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 38

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 25 วันที่ผ่านมา +2

    நீங்கள் பாடியபாட்டு மிகவும் அருமை புட்டு மறக்கறிகள் பொரித்து போட்டு நீத்திப்பெட்டி புட்டும் இடிசம்பலும் அருமை

    • @RatnamKitchen
      @RatnamKitchen  25 วันที่ผ่านมา

      நன்றிகள் பல 🙏🙏🙏🙏

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 25 วันที่ผ่านมา +1

    2 like super அப்பா அடடடடா பாட்டு பிரமாதம்❤❤

    • @RatnamKitchen
      @RatnamKitchen  25 วันที่ผ่านมา

      @@SudarKarunaiprakasam நன்றி மகள் 🙏

  • @Goms_World
    @Goms_World 24 วันที่ผ่านมา +1

    பாட்டு, புட்டு அனைத்தும் அருமை 🎉🎉👌👌👍

    • @RatnamKitchen
      @RatnamKitchen  24 วันที่ผ่านมา

      நன்றிகள் 🙏

  • @TamilinParis
    @TamilinParis 25 วันที่ผ่านมา +1

    மரக்கறி பொரித்து போட்டு நீத்துப்பெட்டி புட்டு செய்முறை அருமை பகிவுக்கு நன்றி 👌👌❤️❤️✅✅

    • @RatnamKitchen
      @RatnamKitchen  24 วันที่ผ่านมา

      @@TamilinParis நன்றிகள் 🙏

  • @AmmasFoodWishes
    @AmmasFoodWishes 25 วันที่ผ่านมา +1

    Woooow amazing friend wonderful preparation tempting thanks for sharing dear friend

    • @RatnamKitchen
      @RatnamKitchen  25 วันที่ผ่านมา

      @@AmmasFoodWishes thank you so much 🙏

  • @kappiyasvillagekitchen78
    @kappiyasvillagekitchen78 25 วันที่ผ่านมา +1

    ஆஹா வித்தியாசமான முறையில் புட்டு செய்து காண்பித்தீர்கள்👍 காய்கறிகள் வறுத்து சேர்த்தது புதுமை👌💐 பார்க்கவே உடனடியாக சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது 😊

    • @RatnamKitchen
      @RatnamKitchen  25 วันที่ผ่านมา

      @@kappiyasvillagekitchen78 நன்றிகள் சகோதரி 🙏

    • @mvvlogsofmalarvizhi
      @mvvlogsofmalarvizhi 25 วันที่ผ่านมา +1

      Different preparation super 👌 Super sir

    • @RatnamKitchen
      @RatnamKitchen  25 วันที่ผ่านมา +2

      @ thank you so much 🙏🙏🙏🙏

  • @maduraitolyon
    @maduraitolyon 25 วันที่ผ่านมา +1

    Wooowwww super samiyal. Athavida paatu super🎉🎉

    • @RatnamKitchen
      @RatnamKitchen  24 วันที่ผ่านมา

      @@maduraitolyon நன்றிகள் 🙏

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 25 วันที่ผ่านมา +1

    புட்டும் சம்பலும். ஆகா...... அருமை...😋😋😋😋😋

    • @RatnamKitchen
      @RatnamKitchen  25 วันที่ผ่านมา

      @@PTRavi-rp1ou நன்றி நன்றி 🙏

  • @sajithathev1174
    @sajithathev1174 25 วันที่ผ่านมา +1

    Hi! Oncle nice dish ;) im not a puttu fan but idea paka assaya irukku :)

    • @RatnamKitchen
      @RatnamKitchen  25 วันที่ผ่านมา

      @@sajithathev1174 thank you so much 🙏🙏

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 21 วันที่ผ่านมา +1

    புட்டும் சம்பலும் சூப்பர் கூட்டு.FROM CANADA NEW

    • @RatnamKitchen
      @RatnamKitchen  21 วันที่ผ่านมา

      @@cdnnmonaakitchen8504 நன்றிகள் 🙏

  • @RanjiSriranjan
    @RanjiSriranjan 25 วันที่ผ่านมา +1

    நீத்துப்பெட்டி பிட்டு அருமை.. அருமை 🤤🤤🤤 கரன் அண்ணா.

    • @RatnamKitchen
      @RatnamKitchen  25 วันที่ผ่านมา

      நன்றிகள் 🙏🙏🙏

    • @RatnamKitchen
      @RatnamKitchen  25 วันที่ผ่านมา

      @@RanjiSriranjan தம்பி நன்றி 🙏

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 24 วันที่ผ่านมา +1

    லைக்17 வழக்கம் போல்தான் பெயரும் ,பனஓலைபெட்டி புட்டும்,அமர்களம் சார்7:48

    • @RatnamKitchen
      @RatnamKitchen  24 วันที่ผ่านมา

      நன்றிகள் 🙏

  • @anushathirusrilankenponnu5259
    @anushathirusrilankenponnu5259 24 วันที่ผ่านมา +1

    Super 👌👌👌

    • @RatnamKitchen
      @RatnamKitchen  24 วันที่ผ่านมา

      நன்றிகள்

  • @mathy.9
    @mathy.9 25 วันที่ผ่านมา +1

    பிட்டு அருமை

    • @RatnamKitchen
      @RatnamKitchen  25 วันที่ผ่านมา +1

      @@mathy.9 நன்றிகள் 🙏

    • @PTRavi-rp1ou
      @PTRavi-rp1ou 25 วันที่ผ่านมา +1

      மதி...ரீச்சர் ...நீங்கள் தமிழ் மேதை என்று தெரியும் . 👍👍👍

    • @RatnamKitchen
      @RatnamKitchen  25 วันที่ผ่านมา

      @@PTRavi-rp1ou 👍👌

  • @RajaniS-i2d
    @RajaniS-i2d 24 วันที่ผ่านมา +1

    அருமையான புட்டு

    • @RatnamKitchen
      @RatnamKitchen  24 วันที่ผ่านมา

      நன்றிகள் 🙏

  • @dhanamaran3222
    @dhanamaran3222 23 วันที่ผ่านมา +1

    நீங்கள் இலங்கைத் தமிழர் போல் தெரிகிறது இந்தியாவை சேர்ந்த தமிழர்கள் பேச்சு மிக மோசமாக இருக்கும்

    • @RatnamKitchen
      @RatnamKitchen  23 วันที่ผ่านมา

      @@dhanamaran3222 இலங்கை தான் நன்றிகள் 🙏🙏🙏இருக்கிற இடத்தைப் பொறுத்தது எல்லோரும் அப்படி இல்லை நன்றி 🙏