அரேபிய பாரம்பரிய ரெசிபி ( fபலாபில் & ஹுமுஸ் ) Arabian traditional food Falafel & Hummus |sri lankan
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Hello friends
Ingredients
3 cups chickpeas
1 small onion
1 green chilli
coriander & parsly
3 garlic
3 tablespoon sesami seed
1/2 cup water
11/2 tablespoon coriander pw
11/2 teaspoon cumin pw
2 tablespoon cornstarch
11/2 tabpesoon salt
1 tablespoon baking soda
3 கப் கொண்டைக்கடலை
1 சிறிய வெங்காயம்
1 பச்சை மிளகாய்
கொத்தமல்லி & வோக்கோசு
3 பூண்டு
3 தேக்கரண்டி எள் விதை
1/2 கப் தண்ணீர்
11/2 தேக்கரண்டி கொத்தமல்லி pw
11/2 தேக்கரண்டி சீரகம் pw
2 தேக்கரண்டி சோள மாவு
11/2 டேபிள்ஸ்பூன் உப்பு
1 தேக்கரண்டி பேக்கிங் சோடா
#shortsfeed #viralvideo #food
Yummy yummy nice sharing sister
Stay connected
சகோதரியே நீங்க அந்த மசாலா சொல்றீங்களே அது விளங்கலை ஏதோ ஒரு பேர் சொல்றீங்க என்ன மசாலா என்று விளங்கல அருமை
Mmmmmmm.... yummy ❤❤❤ ❤❤ delicious
😊♥️
Sis really different type recipe masha Allah enjoyable recipe jst optionku solren video konjam quicka irundha innum nalla irukum
Thank you so much for your support dear.
Insha Allah next time try panran 😊♥️
Hi sis, Can we bake this falafal? Does it work?
Hi sister 😊
It won’t be the same if your bake it, better to fry.
சும்மா இருக்கிறாயே போம்மா
Assalama alaikum
Walikkum Salam w sister 😊
This is not wadi. Arabic falafel.sunwich . Shawarma .woda ramba test oya irukkum. Nanum Taiwan. Unga hamoos home made solli koduttenga sistar .parkkum podu sappitanum pola irukkudu .I wark 8 years star hotel .bat nenga homla sairadu pola saidu katty nenga thanks .❤
Inga da comment read pannum podu santhosham sister 😊 🫶🏽
hi
பொது வழியில் கருத்து தெரிவிக்கும் பொழுது சரியான அழகான முறையில் பேசுங்கள் உங்கள் தாய் சகோதரியிடம் இப்படித்தான் பேசுவீர்களா
அழகான வார்த்தையை பேசுவதும் ஒருவரை பார்த்து புன்னகை செய்வதும் நன்மை செய்வதே போன்று அசிங்கமான பேசுவதும் அசிங்கமான கருத்து படுவதும் அது வந்து தீய எண்ணத்தில் உண்டான ஒரு வெளிப்பாடு
சீரகம்என்றுசொல்லு.தமிழ்ச்சங்கத்தின் இருந்தா உச்சரிப்புசரியாகவரும்
I.no.i.eat.this.in.sudia
Back to memories
Hello nega thamilla pesunga allathu Englishla pesunga
ராம்ஜான்நோன்புவைப்பதற்கா அல்லாதுசாப்பிடுவதற்கா
நோன்பு திறப்பதற்கு (இஃதார்)❤️
நீங்க வீடியோ போடுவதெல்லாம் சரி ஆனா ரொம்ப தொண தொணன்னு பேசுறீங்க பேச்சை குறைத்து வீடியோவை தெளிவாக போடவும்
They (arabs)( ďònt eat falafil with hummus they eat humus with kubus that is arab roti
சும்மா இலுக்கிறியே போம்மா
இது வடை😂
இது அரேபிய வடை
பாசிலி இல்லைன்னா என்ன
th-cam.com/users/shorts7tTBMQV1ts0?si=tTDLM7dDyoRGO64e