தங்கையின் சமயல் சிறந்த கை பக்குவம் மட்டும் அல்ல வாய்ப் பக்குவமும் சிறந்ததே. நான் சொல்ல வருவது அருமையான விளக்கமும் தளராமல் வீடியோவில் கொடுக்கிறா. வாழ்த்துகள்
புதிய முறையில் இதுவரை கேள்விப்படாத சம்பல் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது அருமையாக இருக்கிறது மிக புதிய சம்பல் அக்காவிற்கு தெரியாத சமையல் எதுவும் இல்லை
அள்ள அள்ள குறைவில்லாமல் வரும் அட்சய பாத்திரம் போல் தங்கையின் கை வண்ண சமையலைக்கும் குறைவே இல்லை இது போன்று புது புது சமையல்களை தரமாகவும் சுவையாகவும் சமைத்து உண்டு வாழ்வில் நலமுடன் வாழ்ந்து வெற்ரி பெற மனதார வாழ்த்துகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰
வணக்கம் அக்கா, அண்ணா இப்படி ஒரு சம்பலை இன்று தான் பார்க்கிறேன். பார்க்கவும் நல்லா இருக்கிது. சாப்பிடவும் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்👌சூப்பர் நன்றி 🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
Wow, Suji never heard about this sambal. Last year we were in Sri Lanka In Jaffna. Stayed in a very good Hotel. Food was great there, but this sambal never tasted anywhere. We are vegetarian, so Vety good idea Suji. Thanking you do much.
Unmai thaan enakkum ipdi life vazha aasai.... Ippo pasamana uravugal kuraivu... Elarum Panam Panam enre oduranga. Ipdi village la otrumaya unmayana anpodu ipdi vazhanum...❤❤❤ Love you ACCA anna
You are the best Vanni Vlog from TH-cam. Better than other TH-cam , one of them always says duplicates every 2-3 per week. Always talk about her son and cat too boring
தங்கையின் சமயல் சிறந்த கை பக்குவம் மட்டும் அல்ல வாய்ப் பக்குவமும் சிறந்ததே. நான் சொல்ல வருவது அருமையான விளக்கமும் தளராமல் வீடியோவில் கொடுக்கிறா. வாழ்த்துகள்
மிக்க மிக்க நன்றி அண்ணா❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஒவ்வொரு நாளும் விதவிதமான சமையல் காணொளி மிகவும் அருமை. வாழ்த்துக்கள் உறவே..
Good
🙏
Thanks
மிக்க மிக்க நன்றி நன்றி அண்ணா
புதுவிதமான சம்பல் பார்க்கவே ஆசையாக உள்ளது, நன்றி பிள்ளை😊
மிக்க மிக்க நன்றி சூப்பராக இருக்கும்
புதிய முறையில் இதுவரை கேள்விப்படாத சம்பல் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது அருமையாக இருக்கிறது மிக புதிய சம்பல் அக்காவிற்கு தெரியாத சமையல் எதுவும் இல்லை
உண்மையில சூப்பராக இருக்கும்
அள்ள அள்ள குறைவில்லாமல் வரும் அட்சய பாத்திரம் போல் தங்கையின் கை வண்ண சமையலைக்கும் குறைவே இல்லை இது போன்று புது புது சமையல்களை தரமாகவும் சுவையாகவும் சமைத்து உண்டு வாழ்வில் நலமுடன் வாழ்ந்து வெற்ரி பெற மனதார வாழ்த்துகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰
மிக்க மிக்க நன்றி நன்றி அக்கா
யாரும் செய்யாத அருமையான மரக்கறி சம்பல் அருமை
மிக்க மிக்க நன்றி சந்தோசம்
சூப்பர் சம்பள் கட்டாயம் செய்து பார்க்க வேண்டும்
சூப்பராக இருக்கும்
வணக்கம் அக்கா, அண்ணா இப்படி ஒரு சம்பலை இன்று தான் பார்க்கிறேன். பார்க்கவும் நல்லா இருக்கிது. சாப்பிடவும் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்👌சூப்பர் நன்றி 🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
சூப்பராக இருக்கும்
வாழ்க வளமுடன் சுஜி சாகித்தியன் 🙏🏻 நான் இன்று தான் கேள்விப்பட்டேன். நானும் செய்து பார்ப்பேன். நன்றி😁வாழ்க வளமுடன் 🙏🏻
சூப்பராக இருக்கும் செய்து பாருங்கள்
புதுவிதமான சம்பல் suji ❤❤❤🎉🎉🎉
Thank you so much
புது விதமான மரக்கறி சம்பல் நன்றி அக்கா இன்றுதான் இப்படி ஒரு சம்பலைப் பார்கிறேன்..
😊😊😊😊
மிக்க மிக்க நன்றி
Wow super inruthan keelvip paduran unkal puthiya mutchi unmaya ennavenru solvathu solla varththayillai❤❤❤❤❤
😂😂😂thank you so much
புதிது புதிதாக செய்கிறீர்கள் அருமை வாழ்த்துக்கள் 💐 🎊 💐
மிக்க மிக்க நன்றி சந்தோசம்
🎉❤Good morning valthukal Taste Sampal valthukal good nanriekal vanakam God’s blessings Elorukum palandu valka valarka valamudan valthukal
New dish .excellent thank you very much 😊
Super. Anna anni yethukum save pani veipom natuku vandhu seythu sapduvom ❤️
கண்டிப்பாக ❤️
நல்ல சமயல் செய்து பார்ப்போம்.
அருமையான சம்பல். செய்து விட்டு சொல்கிறேன்.
கண்டிப்பாக
Enjoy the special food 😊❤ also I wish Vanni bro family have this type of special food.
கண்டிப்பாக செய்து பாருங்க சூப்பர்
This is a very special vegetable sampal one of the modern creations ❤❤❤❤❤
Thank you so much
மரக்கறி சம்பல் சூப்பர் அருமை 👌👌👌😋😋😋
நன்றி நன்றி
அருமை அருமை 👌👌👌
மிக்க மிக்க நன்றி
Akka neenga rendu perum wadiwa pesuringa. Na kilinochchi wanda kandipa ungala weetuku waraom akka
கண்டிப்பாக வாங்க
அருமையான சமையல்..
வாழ்த்துக்கள்.....
Thank you so much
அருமையான பதிவு, நன்றி. Shanthan Swiss
மிக்க மிக்க நன்றி அண்ணா
Hi, Suji Akka ,Anna superb Vegetable Sambal .. 👍
மிக்க மிக்க நன்றி
ACCA ungalai enakku rompa pidikkum... Unga cooking videos supperb... Enakku unga vilakkamum pidikkum.. nan srilanka thaan ACCA...
மிக்க மிக்க சந்தோசம் எந்த இடம் நீங்க
@VANNI-VLOG thanks rly panniyathukku... Nanum unga family kooda oru day avathu irukanum polirukku... Nan Kokuvil ..
@@SriSti-uk6ch கண்டிப்பாக
Suji enoru puthiya dish. Unkal kudumpam very lucky to eat your food.
😂thank you so much akka
Akka ungal samayal vera leval❤❤❤❤❤ superb
Thank you so much
Lovely video. Supper.
Thank you very much!
,,,அண்னா அக்கா மிகவும் அருமை வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி🙏🏻❤️
Super Suji Akka. Vera level 👍👍👍👍👍👍
மிக்க மிக்க நன்றி
Super 👍 Vanni familys🎉🎉🎉
Thank you so much
புது விதமானது சூப்பர்
மிக்க மிக்க நன்றி
நல்லதொரு மரக்கறி சம்பல் அனேகம் பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்
மிக்க மிக்க நன்றி
Super sampal suji thanks keep it up.
Thank you too
Wow, Suji never heard about this sambal. Last year we were in Sri Lanka In Jaffna. Stayed in a very good Hotel. Food was great there, but this sambal never tasted anywhere. We are vegetarian, so Vety good idea Suji. Thanking you do much.
Thank you so much akka
Suji nallathoru sampal. Nanri.
மிக்க மிக்க மகிழ்ச்சி
Enjoy your cooking super 👍❤️❤️❤️
Thank you so much 👍
Naanum try panni parkiren
கண்டிப்பாக சூப்பர்
புதுமை & அருமை 👌🏼👏🏼❤️
மிக்க மிக்க நன்றி அண்ணா
Hi vanni volg bro vanakkam sambal super vaai uoruthu bro
வாங்க சாப்பிடுவோம்
Very clever suji😮
Thank you
Superb 👌
Very creative. Well done!
Thank you very much!
Super excited very nice Thank you very much
Thank you too
Ipadi valuvatharku asaiyai iruguthu sister.. eppavum nambila pasamana uravugal nambai suththi iruganum
உண்மைதான்
Unmai thaan enakkum ipdi life vazha aasai.... Ippo pasamana uravugal kuraivu... Elarum Panam Panam enre oduranga. Ipdi village la otrumaya unmayana anpodu ipdi vazhanum...❤❤❤ Love you ACCA anna
@@SriSti-uk6ch thank you so much ❤️❤️❤️❤️
@@SriSti-uk6ch panam entru oditidu irutha kooda paruvaillai. Ipa uravugal avanga adamparama valuvatharku namma panam koduganum nama enna kastapaduram nu solla kooda endha kelviyum keta kooda panam kodugirathu dhan pasam nowadays
@@VANNI-VLOG god bless you sister
Happy new year God bless everyone take care
Same to you
Well done sister👍
Thank you 🙂
Subhanallah super excited
Another level of cooking Akka 😃
Thanks a lot
super saapadu❤❤❤
Thank you so much
.அக்கா உங்கள் சனமயல் சுப்பர்❤🎉❤🎉🎉❤❤🎉
மிக்க மிக்க நன்றி நன்றி
அக்கா பாற்சோறும் சீனிச்சம்பலும் செய்து காட்டுன் க
அருமையானசம்பல் நன்றி
மிக்க மிக்க நன்றி
Very nice 👌
Thanks 😊
Super..😊
Thank you so much 😀
சூப்பர் 🎉🎉
Thank you so much
You are the best Vanni Vlog from TH-cam. Better than other TH-cam , one of them always says duplicates every 2-3 per week. Always talk about her son and cat too boring
Thank you so much
Akka & Anna nan prgnt enaku ithellam parkum pothu sapudanum polawe iruku ❤😢
Ahoo thank you so much
Do we keep in fridge
🙏🏻❤️
First time pakuran akka super❤
Ahoo super
Good. Ingredients/recipe podunga.
Sure 👍
Super❤❤❤❤❤suji
Thank you so much
Very good recipe
Thanks a lot
Super 👌👍
❤Thank you
Super suji ❤❤❤❤❤❤
Thank you so much
இது புது விதமாகக் கேள்விப்படாததாக இருக்கிறது. நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.
யாருடைய கண்டு பிடிப்பு?
வாழ்த்து.
மிக்க மிக்க நன்றி நன்றி
நீங்கள் சாப்பிட எனக்கு உண்மையிம் பசிக்குது இயற்க்கையில் சமைத்து சாப்பிடுகின்றீர்கள் எங்களுக்கு தரமாட்டீங்களோ?
மிக்க மிக்க நன்றி நன்றி வாங்கோ தாறோம்
Nice👌👌👌
Thanks 😊
@@VANNI-VLOGவாழைக்காய் போடலாமா
Sampalukku uraipputhan kudavaka erukkanum
Yummy 🎉🎉😂😂😂
Thank you ❤️🙏🏻
உங்கள் ஊர். புளிசாதம் எப்ப அக்கா.
👍
👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
Super sis ❤
Thank you 😊
👌👌👌👌👌
❤️🙏🏻
🤩🤩😘
❤️🙏🏻
Super sampol
Thank you so much
suppar sampal
grat ❤ sambal akka
நன்றி
எப்ப அக்கா. புளிசாதம்.
கண்டிப்பாக வரும் இது இலங்கையில் குறைவு கண்டிப்பாக வரும்
Super akka anna nice
மிக்க மிக்க நன்றி
Hi brother and sister
Super vegetables sambel
Thank you so much
Hi suji akka supper❤
Thank you 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
super
Thank you❤️
❤❤❤
❤️❤️🙏🏻🙏🏻
வாழ்க வளர்க
மிக்க மிக்க மகிழ்ச்சி❤️🙏🏻
Super❤
மிக்க மிக்க நன்றி
எண்ணை இல்லாத , குறைவாக உள்ள சமையல்களை காட்டவும்
அருமையான சம்பல் சாப்பிட ஆசையை தூண்டுகிறது
மிக்க மிக்க நன்றி
Ulli serthirukkalam
Ahoo
potikira samanuku vadithu edukumpothu pepar kadajamaka podavenum appathan annei pokum
Yes sure
புளிசாதம். எப்ப. அனன்.
Super akka
Thank you
Caret Katharine Ange pottanigal
❤
❤️❤️🙏🏻
Super
Thank you so much
❤❤Hi👍👍👍❤❤👌👌👌
Thanks🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
💚🙏
🙏🏻🙏🏻❤️❤️நன்றி அண்ணா
Sammai akka
Thank you so much