அத்திவரதரை ஏன் தண்ணிக்குள்ள வச்சிருக்காங்கன்னு யாருக்காது தெரியுமா??? | ACTOR RAJESH | RATHNAKUMAR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 335

  • @MadhuraSudha
    @MadhuraSudha 2 ปีที่แล้ว +111

    யூடியூப் தொடங்கப்பட்டு தமிழக பதிப்புக்களில் மிகச்சிறந்த பதிப்பு திரு.ரத்தினக்குமார் ஐயா அவர்களின் இந்த வரலாற்றுத் தொடர் தான்! பாராட்டுக்கள்!!

  • @ravidev6281
    @ravidev6281 2 ปีที่แล้ว +16

    Ayya. பள்ளியில். கூட. இப்படி...சொல்லி கொடுத்து இருக்க மாட்டார்கள்...supperrrr...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว +1

      Welcome Friend s 🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/clIf-RQyx-w/w-d-xo.html

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/clIf-RQyx-w/w-d-xo.htmlsi=0ZNPMOoB5HJO736j❤😊

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 ปีที่แล้ว +25

    ஐயா 🙏 வளரட்டும் வரலாற்று பதிவுகள் அனைத்தும் மிக அருமை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 ปีที่แล้ว +16

    குதிரை படை பற்றி அருமையான விளக்கம் மிகவும் அருமை ஐயா

  • @வேல்பார்வை
    @வேல்பார்வை 2 ปีที่แล้ว +19

    அருமை ஐயா உங்கள் மூலமாக இன்னும் அதிக தகவல்களையும் வரலாறுகளையும் கேட்க ஆவலாக உள்ளேன் நீங்கள் மேலும் விரிவாக எடுத்துரைக்க வேண்டுகிறோம் உங்கள் பணி போற்றத்தக்கது நன்றி

  • @premkumarpandi9994
    @premkumarpandi9994 2 ปีที่แล้ว +6

    என்ன சொல்றதுனே தெரியல மனமும் புத்தியும் ஆச்சரியத்தில் சிலிர்த்து நிற்கிறது... எத்தனை அழகான விவரிப்பு... காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்காக...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน +1

      Thank you so much ❤

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை... எத்தனை எத்தனை தகவல்கள். நிறைய நிறைய தொடரட்டும்👌👌👌👌👌👌👌

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/twg4ZrZJzrE/w-d-xo.htmlsi=PMmQNhRrT76WQ-if😅😅

  • @jothiviji1173
    @jothiviji1173 2 ปีที่แล้ว +12

    வரலாற்று நிகழ்வுகளை எளிமையான வழக்கு பேச்சு நடையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கிய பெருமை அண்ணன் ரத்தினகுமார் அவர்களையும் ,அண்ணன் ராஜேஸ் அவர்களையும் சேரும் ,,,வாழ்த்துகள்

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว

      Thanks

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/clIf-RQyx-w/w-d-xo.htmlsi=0ZNPMOoB5HJO736j❤😊

  • @vasudevanv240
    @vasudevanv240 ปีที่แล้ว +5

    நடுநிலையான வரலாற்று ஆய்வாளர் ரத்தினகுமார். சூப்பர் ணே. வீரம் என்பது எங்கிருந்தாலும் பாராட்டவேண்டும். நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள். நன்றி.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      Thank you friends ❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/gkvVjFOaRpY/w-d-xo.htmlsi=XCC9_OajcJ85ZtZF😊

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 ปีที่แล้ว +12

    அத்திவரதர் நீருக்குள் போன வரலாறும் அரேபிய குதிரையின் குணாதிசயங்களும் வெகு அருமை தொடரட்டும் தங்களின் வரலாற்று பதிவுகள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐🌸🌸👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว +1

      🙏 Thank you

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว +1

      Welcome friends 🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/clIf-RQyx-w/w-d-xo.html

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/clIf-RQyx-w/w-d-xo.htmlsi=0ZNPMOoB5HJO736j❤😊

  • @கிராமசுற்றுலா
    @கிராமசுற்றுலா 2 ปีที่แล้ว +11

    இந்த வரலாற்ற கேட்க்கும் போது மெய்சிலிர்க்கிரது இந்த பதிவை பதியும் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว

      Thanks

    • @ravichandran-re2tq
      @ravichandran-re2tq 2 หลายเดือนก่อน

      ​@@keerthanarathnam3502
      தங்களின் புத்தகம் கிடைக்குமா

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 ปีที่แล้ว +8

    மீண்டும் ஆவலுடன் எதிர்பார்த்து நன்றிகள் வணக்கம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BoMge343EbY/w-d-xo.html 😭

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 ปีที่แล้ว +7

    மிக அருமை! உங்கள் காணொளிகள் மிகுந்த வரலாற்று உண்மைகளை பறைசாற்றுகிறது. மிக்க நன்றி

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว +1

      Thanks

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BoMge343EbY/w-d-xo.html ❤️

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/clIf-RQyx-w/w-d-xo.htmlsi=0ZNPMOoB5HJO736j❤😊

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 ปีที่แล้ว +7

    அருமையான தகவல் நன்றி 💯🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/clIf-RQyx-w/w-d-xo.htmlsi=0ZNPMOoB5HJO736j❤😊

  • @murugansvoice6439
    @murugansvoice6439 2 ปีที่แล้ว +12

    இதை பார்க்கும் நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் பிற்காலங்களில் இன்னும் பல லட்சம் மக்கள் பார்ப்பார்கள் ஆனால் நாம் ஆரம்பத்திலேயே பார்த்துவிட்டோம்

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว +1

      Welcome

    • @murugansvoice6439
      @murugansvoice6439 2 ปีที่แล้ว +1

      @@keerthanarathnam3502 ஏன் மேடம் இன்னும் சாரோட பேட்டி வரமாட்டேங்குது எப்போது வரும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว +1

      Wait and see 🙏

  • @ramnathram7298
    @ramnathram7298 2 ปีที่แล้ว +2

    Yaar Ayya Neenga 👌🙏
    Super Super Super please
    Continue.....in detail🙏

  • @dheenaa32
    @dheenaa32 2 ปีที่แล้ว +17

    Appreciating Rajesh sir for asking childish trick questions (knowingly) to get more information from history encyclopaedia (Rathnakumar sir).👏👏

  • @sakthivel9973
    @sakthivel9973 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +3

    World 1st very best you tube video interview ithu than... Tku soooooo much Mr.rajesh.....
    Mr.rk again tks to ilaiyaraja..... And Corona.....(already u told settlement my 🤑💰 money and 🏘️ house's to ur family...) immmmm...
    Now u r enka rk.... History il ur 📛 name golden il..... Take care

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/gkvVjFOaRpY/w-d-xo.htmlsi=XCC9_OajcJ85ZtZF❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      welcome friends 🎉

  • @komaligal5053
    @komaligal5053 2 ปีที่แล้ว +6

    "கொசு கடிக்காதானு கேட்டமாரி இருக்கு" என்று எளிமையாக சொல்கிறார் பேராசிரியர். நன்றி. 🙏🙏🙏

  • @KarthiKeyan-yu5bt
    @KarthiKeyan-yu5bt 2 ปีที่แล้ว +3

    Super Super, You are Excellent Historian!!! வாழ்க வளர்க வாழ்க வளமுடன் !!!

  • @mangaiarasi6956
    @mangaiarasi6956 2 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் உண்மையான வரலாற்று பொக்கிஷம்

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 2 ปีที่แล้ว +9

    திரைப்படம் போல் பேச்சு
    வாழ்த்துக்கள்
    அருமை

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BoMge343EbY/w-d-xo.html ❤️🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน +1

      Thank you friends 5:37
      5:37

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 ปีที่แล้ว +5

    நன்றி சகோதர்களே.போர்க்கள ஆயத்தம் பற்றி விரிவாக விவரித்து உள்ளீர்கள்

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 ปีที่แล้ว +3

    MOST WAITING INTERVIEW

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BoMge343EbY/w-d-xo.html 😀

  • @ravichandranarumugam4786
    @ravichandranarumugam4786 2 ปีที่แล้ว +6

    உண்மையில் இது மாதிரியான பதிவுகளை வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.தற்போதைய மாணவர்கள்ளக்கு வரலாறு தெரியாமது , தெரிந்து கொள்ளவும் விருப்ப்டுவதில்லை.உண்மையில் திரு. ரத்தினக்குமார் வரலாற்று LEGEND, தொடரட்டும் அவர் பணி ,அவரை வெளிக்கொணர்ந்த ஓம் சரவண பவா சேனலுக்கும் நன்றி
    கள்.இருவரையும் மனமார வாழ்த்துகிறேன்.

  • @mohan_rajesh
    @mohan_rajesh 2 ปีที่แล้ว +10

    Poolithevar has Sivan ayya aachari as his Raja Guru who was belonged to viswakarma community. Still his jeeva samathi present in Paraipatti near Nerkatum seval. Rathna kumar sir.. revealing many truths

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BoMge343EbY/w-d-xo.html 😭

  • @kosalraman3781
    @kosalraman3781 2 ปีที่แล้ว +12

    Mr. Ratna Kumar should also talk about coimbatore Erode regions history
    All about Training and usage of HORSES really fantastic.

  • @summerwind3217
    @summerwind3217 2 ปีที่แล้ว +8

    Best serial in யூ tube history 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BoMge343EbY/w-d-xo.html 😭

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว +1

      Welcome Friend s 🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/clIf-RQyx-w/w-d-xo.htmlsi=0ZNPMOoB5HJO736j❤😊

  • @Megalaskitchen
    @Megalaskitchen 2 ปีที่แล้ว +2

    எதிர்பார்த்துட்டு இருந்தேன்.
    நன்றி 🙏🙏ஐயா

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BoMge343EbY/w-d-xo.html 😀

  • @isakki68
    @isakki68 2 ปีที่แล้ว +3

    Excellent Sirs

  • @Muthuboss90
    @Muthuboss90 2 ปีที่แล้ว +4

    Great Sir

  • @komaligal5053
    @komaligal5053 2 ปีที่แล้ว +3

    16.45 நிமிடத்தில் ஐயா கூறியது "டேய்" . முற்றிலும் உண்மையே. வெட்டினால் திரும்பாது என்பது மிக பெரிய சிந்தனை. ஆனால் மிக எளிமையாக சொல்லிவிட்டு செல்கிறார் பேராசிரியர். இவரை போன்ற ஆசிரியர்கள் நமது மாணவர்களுக்கும் நமது எதிர்கால சந்ததிகளுக்கும் தேவை

  • @kumarv9844
    @kumarv9844 2 ปีที่แล้ว +6

    புத்தகத்தில் படிக்க முடியாத வரலாற்றை இருவரும் எங்களுக்கு அற்புதமாக பதிவு செய்துவரும் தாங்களுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றிகள் .🙏🙏
    முனைவர் மு. குமாரவேல் .சென்னை-78.

  • @mookandip474
    @mookandip474 2 ปีที่แล้ว +6

    அய்யா நான் கம்பளாத்தார் சமுதாயத்செர்ந்தவன்நீங்கள்செல்லும்வரலாறுவியப்பாகனதாஇருக்கிறது தெடருவ்கள் நண்றி

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா....

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BoMge343EbY/w-d-xo.html 😀

  • @alliswell5873
    @alliswell5873 2 ปีที่แล้ว +3

    நன்றி மிக்க நன்றி 🙏👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/gkvVjFOaRpY/w-d-xo.htmlsi=XCC9_OajcJ85ZtZF❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน +1

      welcome 🤗

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam ปีที่แล้ว +2

    Super sir 👍👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/twg4ZrZJzrE/w-d-xo.htmlsi=PMmQNhRrT76WQ-if😂

  • @TheYoga1212
    @TheYoga1212 2 ปีที่แล้ว +2

    Arumai arumai sir 👏👏👏👏

  • @ramnathram7298
    @ramnathram7298 2 ปีที่แล้ว +1

    Fantastic information about HISTORY ❤👌

  • @baskarbaskar1225
    @baskarbaskar1225 2 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sureshbharathi9829
    @sureshbharathi9829 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்

  • @jeyarajasehar9383
    @jeyarajasehar9383 2 ปีที่แล้ว +2

    அருமை ஐயா 🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BoMge343EbY/w-d-xo.html 😭

  • @vasudevanv240
    @vasudevanv240 ปีที่แล้ว +1

    வரலாற்றை இப்படித்தான் படிக்க வேண்டும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/twg4ZrZJzrE/w-d-xo.htmlsi=PMmQNhRrT76WQ-if😢🎉

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi 2 ปีที่แล้ว +3

    RAJESH SIR AND RATHANAKUMAR SIR, BOTH ARE RECORDING THE EVENTS AND THE RELEVANT HISTORIES, EVERYTIME WITH A NEW INFORMATION AND ASTONISHING FACTS.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/BoMge343EbY/w-d-xo.html 😭

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      Thank you friends 😊

  • @baskarbaskar1225
    @baskarbaskar1225 2 ปีที่แล้ว +4

    நிறைய வரலாற்று ரீதியான பதிவுகள் சொல்லவும்

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 2 ปีที่แล้ว +1

    வணங்குகிறேன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/twg4ZrZJzrE/w-d-xo.htmlsi=PMmQNhRrT76WQ-if❤

  • @sankaramoorthythirunavukka8432
    @sankaramoorthythirunavukka8432 2 ปีที่แล้ว +18

    ஐயா நீங்கள் தமிழ்நாடு சரித்திரம் புத்தகம் எழுத தகுதியானவர்.
    நாங்கள் படித்த அனைத்தும் தவறான திரித்து எழுதிய தகவல்கள். அரசு உங்களுக்கு தகுந்த மரியாதை தர வேண்டும்.
    சரித்திரம் உண்மை வெல்லுமா?

  • @palanikumarsamy6002
    @palanikumarsamy6002 2 ปีที่แล้ว +5

    Telling of history interestingly

  • @dinesh2639
    @dinesh2639 2 ปีที่แล้ว +2

    27:42 Braveheart movie laa vanthuruku neenga sonna technic...

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 ปีที่แล้ว +2

    சார் பிரித்து நிறைய விசயங்கள் சொல்லுங்கள்

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 2 ปีที่แล้ว +10

    சமரசமில்லாமல் வரலாறு சொல்வது இது தானா உண்மை என்று ஆச்சர்ரியமாக உள்ளது
    நாங்கள் பள்ளியில் படித்த வரலாறு..... டூப்பா

    • @dubaiblazhadubai3700
      @dubaiblazhadubai3700 2 ปีที่แล้ว +1

      அத்தனையும் நடிப்பா கோபால்
      வரலாறெல்லாம் திருத்தி எழுதப்பட்டது.எது கோபால் உண்மை.ச கோபால் கோபால் கோபால்

    • @blackseven1987
      @blackseven1987 2 ปีที่แล้ว

      என்ன படிச்ச...நீங்க எல்லாம் அவனுங்களோட அடிமைகள் தான்....அவனுங்க உங்களையெல்லாம் பிடிச்சு அடிமைகளாக்கி கொடுமைப்படுத்தி மதமாற்றி விட்டானுங்க என்கிறது உண்மைதான்...அதனால் தான் அரேபியன் உங்களையெல்லாம் உண்மையான இஸ்லாமியர்கள் என்று சொல்லக்கூடாது என்கிறான்..நீங்கள் எல்லாம் அவர்களின் முன்னோர்கள் பிடிச்சு மதமாத்தி விட்ட அடிமைகளாம்..அடிமைகளுக்கு இஸ்லாமியன் என்கிற அந்தஸ்து கொடுக்கக் கூடாது என்று அல்லா சொல்லியிருப்பதாக குரானில் இருந்து ஆதாரம் காட்டுகிறார்கள்..
      நீங்கள் மதம் மாறிய காபிர்கள் என்றுதான் அழைக்கப்படணுமாம்..
      உங்களைப்பிடித்து மதம் மாற்றி விட்டதற்கு காரணம் நீங்கள் அரேபிய முஸ்லிம்களைப் பாதுகாக்கிற வேலையை செய்யும் காவல் அடிமைகளாம்..அவர்களுக்காக உலகம் பூராவும் புகுந்து போர்புரிந்து உங்களைப்போல இன்னும்பல காவல் அடிமைகளை உருவாக்கவும் அதில் உயிரை அர்ப்பணிக்கவும் விதிக்கப்பட்டவர்களாம்.. அவ்வளவுதான் உங்களுக்கு இஸ்லாத்தில் பங்கு..இந்த சொர்க்கம் எல்லாம் அவர்களுக்குத்தானாம்..அவர்களுக்காக உயிரைக்கொடுக்கிற உங்களுக்கு ஒன்றுமில்லை..குறைந்தது இஸ்லாமியன் என்ற அங்கீகாரம் கூட கிடையாது.. எப்படி நீங்க உயிராக நேசிக்கிற முகமது நபியின் சுயரூபம் ? அவனுக்காக மத்த மனிதர்களைக் கழுத்தை வெட்டி கொன்று திரிகிறீர்கள் நீங்கள்..
      அது சரி இதைத்தானே அடிமைகள் செய்ய வேண்டும் என்றான்..சரியாகத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள்....

  • @InfoTamilann
    @InfoTamilann 2 ปีที่แล้ว +3

    குதிரை பயிற்சி தந்த இனம் தான் ராவுத்தர்கள்.. அதுபோல வளையல் ஊர் வாசலில் இருக்கும்.. இது குதிரை லாடம் அமைப்பில் இருக்கும்

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 ปีที่แล้ว +1

    SuperB
    From Malaysia

  • @lksinternational3358
    @lksinternational3358 2 ปีที่แล้ว +1

    Thank you for information sir

  • @sakthivels1830
    @sakthivels1830 2 ปีที่แล้ว +2

    Vera level

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 ปีที่แล้ว +3

    Nanga valari vatchorundhom"" nanga veeran
    Super super super

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/gkvVjFOaRpY/w-d-xo.htmlsi=XCC9_OajcJ85ZtZF😊

  • @venkatraja9879
    @venkatraja9879 2 ปีที่แล้ว +1

    பல வரலாறு நாம் படிக்க மறந்து விட்டோம்
    இவர் சொல்வதை கேக்க கேக்க உடம்பு புல்லரிக்குது

  • @edwardthilagaraj5680
    @edwardthilagaraj5680 2 ปีที่แล้ว +1

    Very very interested

  • @sreepolymers3801
    @sreepolymers3801 2 ปีที่แล้ว +1

    👌👌🙏🙏👍

  • @fythina
    @fythina 2 ปีที่แล้ว +4

    சீமான் அண்ணன் வாழ்க. பாகிஸ்தான்
    ஆப்கானிஸ்தான்
    சௌவுதி அரேபியா
    துபாய் போன்ற 50 க்கும் மேற்பட்ட அரேபிய நாட்டை முஸ்லிம்
    ஆளனும்
    லண்டன் , அமெரிக்கா, போன்ற
    40க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாட்டை கிருஸ்துவன் ஆளனும்
    தமிழ்நாட்டைத் தமிழன் ஆளனும்.
    அவரவர் நிலத்தை அவரவர்
    ஆளனும்
    சீமான் அண்ணன் சொன்னது.
    உலகத்தில் இந்துக்களுக்கு இருக்கும் ஒரே நாடு இந்தியா இதை
    அரேபியா, ஐரோப்பியகாரன்கிட்ட கொடுத்துட்டு நாடுநாடா நாடோடிகளாகஅலையானுமாடா.
    ஒரு இந்து நாட்டை
    இந்து ஆளக்கூடாதாடா என்னடா உங்க நியாயம்.
    கேட்டா இந்துன்னு பேரு வெள்ளக்காரன் வச்சான் என்று சொல்ற
    உன்னுடைய குழந்தைக்கு குழந்தையே எழுந்து பெயர் வைக்காது. அடுத்தவர்கள் தான் வைப்பார்கள். பெயர் யார் வச்சா என்ன பெயர் வைக்குறாங்க முக்கியமில்லை குழந்தை என்னுடைய குழந்தை அதை நான் தான் பாதுகாக்க வேண்டும். அதேபோல்தான் இந்தியநாடும் இந்து மதமும் இந்து மக்களும் நாம் பாதுகாக்காமல் யார் பாதுகாப்பா
    இதை இளைஞர்களுக்கு உணர்த்திய ஹிந்து தமிழன் ஐயா மணியரசன் சீமான்அண்ணன் வாழ்க.
    எவனும் தன் தாயை தரக்குறைவாக
    பேசமாட்டான்
    அதே போல்தான் தன்னுடைய
    தாய்நாட்டையும் அவரவர் மதத்தையும் மொழியை எவனும் தரக்குறைவாக பேசமாட்டான்.
    மா.போ.சி.சொல்கிறார் இந்திய தேசியத்தை புரிந்துகொண்டால்தான்
    தமிழ்தேசியம் புரியும் என்று.
    இந்துக்களை அரேபிய மதம், ஐரோப்பா மத வாதிகள் மதம் மாறிக்கொண்டு
    இந்து மத மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.
    இந்து மதத்தையும் இந்து கடவுளையும் இந்து தலைவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி கேலி கிண்டல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்துகளுக்கு கோபம் உண்டாகிறது. இதனால் தான் சார்ந்துள்ள இந்துக்கள் மதத்தின் மீதும் கடவுள் மீதும் தலைவர்கள் மீதும் பெரிய பாசம் ஆதரவுக்கரம் அதிகரித்துள்ளது. இதனால் பிஜேபி வலு பெற்றுக் கொண்டிருக்கிறது.

    • @all9077
      @all9077 ปีที่แล้ว +1

      தம்பி நேரு முதல் மோடி வரை எல்லா இந்தியப் பிரதமர்களும் இந்துக்கள் தானேப்பா. இதுக்குத்தான் படிக்கும் போது கவனமா படிக்கனுமுன்னு சொல்லுவாங்க.

  • @annadurain6564
    @annadurain6564 2 ปีที่แล้ว +1

    குதிரை இவ்வளவு விசயம் அருமை

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว +1

      th-cam.com/video/clIf-RQyx-w/w-d-xo.html

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 2 ปีที่แล้ว +3

    Gounder zamin pathi soluga

  • @nagainfo
    @nagainfo 2 ปีที่แล้ว +1

    Nice details

  • @artsandcraftsbysivaanishri3228
    @artsandcraftsbysivaanishri3228 2 ปีที่แล้ว +2

    பிரமிப்பாக இருக்கிறது கேட்க.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BoMge343EbY/w-d-xo.html 😀

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      Welcome Friend s 🔥

  • @VYBCTV
    @VYBCTV ปีที่แล้ว +1

    Superb video. Ancestor of every horse breed we see around the planet(including India) originated in Eurasian Steppes. West Eurasian Steppes begins from Ukraine to Southern Russia bordering Kazhaksthan. East Eurasian Steppes begins from Ural mountains to Mongolia and extends to Eastern Siberia.

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/BfPo__VHh_I/w-d-xo.htmlsi=AayS_nOwoyFxyg95😊

  • @malaichamy640
    @malaichamy640 2 ปีที่แล้ว +2

    Nice sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/gkvVjFOaRpY/w-d-xo.htmlsi=XCC9_OajcJ85ZtZF🎉

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 2 ปีที่แล้ว +4

    Living Encyclopaedia RathnaKumar Sir.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/gkvVjFOaRpY/w-d-xo.htmlsi=XCC9_OajcJ85ZtZF❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      Thank you friends 🤠

  • @saran791
    @saran791 2 ปีที่แล้ว +4

    Alexandar: Bucephalus (Horse)
    Maharana Pratap : Chetak (Horse)
    Army engineers called Sappers were used to build bridges and dig trenches.

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/clIf-RQyx-w/w-d-xo.html

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 ปีที่แล้ว +3

    குன்றிருக்கும் இடமெலாம் குமரன்இடமே
    தர்கா ஆக்கிரமிப்பே

  • @sudhirmurugan5397
    @sudhirmurugan5397 2 ปีที่แล้ว +1

    ஒம் சரவண பவ சேணல் நறுத்திகொள்வது நல்லது

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 2 ปีที่แล้ว +3

    இவர்சொல்வதைபாடப்பகுதியில்வைக்கலாமே

  • @RundranMaha
    @RundranMaha 2 ปีที่แล้ว +1

    soo nice

  • @handmadejewelmakervenkates5786
    @handmadejewelmakervenkates5786 2 ปีที่แล้ว +3

    Really good sir region explains Hinduism & muslims 13 century history super sir

  • @babujc7407
    @babujc7407 2 ปีที่แล้ว +1

    We like his detailed speech ....

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/clIf-RQyx-w/w-d-xo.html

  • @selvarajshanmugam527
    @selvarajshanmugam527 2 ปีที่แล้ว +1

    Love ❤️❤️❤️❤️😘 selvaraj madurai nice

  • @jesumaria5046
    @jesumaria5046 2 ปีที่แล้ว +3

    Ratnakumar sir Trichy to tirunelveli 10days or 10hrs?.pls clarify

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 ปีที่แล้ว

      இப்போது 10 மணி, அப்போது 10 நாள் பயணம்

    • @Satheesh-1983
      @Satheesh-1983 2 ปีที่แล้ว

      @@rathnakumar8623 நாயக்கர்களின் உண்மை வாரிசு ரத்தினக்குமார் என்கின்ற மங்குனி அமைச்சரே உண்மை வரலாறு கூற வேண்டும் உங்கள் கற்பனைக் கதை அல்ல.

  • @balasubramanian6341
    @balasubramanian6341 2 ปีที่แล้ว

    Super ji

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 2 ปีที่แล้ว +1

    Ji please tell about nattukottai chettiars

  • @nagarajalagarsamy5583
    @nagarajalagarsamy5583 2 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 2 ปีที่แล้ว +3

    One doubt uncle, appo cholas and pandias vechuruntha kuthirai padai and yaanai padai enna aachu

  • @vgavrajarumugam3497
    @vgavrajarumugam3497 2 ปีที่แล้ว +3

    Sir, Your Historical knowledge is amazing, Thirukoilur temple is d duplicate of d Sri Rangam Temple bcoz to avoid d plunder of Malik Kafur of Sri Rangam Temple

  • @santoshv1685
    @santoshv1685 2 ปีที่แล้ว +8

    Well said sir. You read the history and have great talent to explain like movie. Most of the history teachers don't have. We are blessed to hear atleast now. Please continue sir.

  • @kcihtraK
    @kcihtraK 2 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 ปีที่แล้ว +1

    Thanks rathnakumar sir

  • @rammgr
    @rammgr 2 ปีที่แล้ว +1

    Thank you sir. @ 9:04 - But please clarify and differentiate between delhi sultanate and mughal empire. I find this discrepancy quite often. Hope you can rectify it.

    • @manimekalairamadas7482
      @manimekalairamadas7482 2 ปีที่แล้ว +1

      காய்தல் உவத்தல் இன்றி இப்படி அல்லவா வரலாறு போதிக்கப்படவேண்டும் வாழ்த்துக்கள் திரு ரத்தினக்குமார் அவர்களுக்கு

  • @MTNPK
    @MTNPK 2 ปีที่แล้ว

    மிகஅருமை

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/clIf-RQyx-w/w-d-xo.html

  • @bharathiyansaravanan3762
    @bharathiyansaravanan3762 2 ปีที่แล้ว +2

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எப்படி மசூதி ஆகாமல் தடுக்கப்பட்டது என்று கூறவில்லை

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 2 ปีที่แล้ว +3

    சில வரலாறு மறைக்கபட்டது ஏன்

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +1

    Sem........ma...

  • @VYBCTV
    @VYBCTV ปีที่แล้ว +1

    One small correction Ghazhnavids, Ghoris and Delhi Sulthans were Turks. They first settled in Afghanistan then came to Delhi defeated Rajputs through treachery. Most Rajputs don't had unity.
    Mughals are mix of Persians and Mongols settled in Agra after defeating Ibrahim Lodhi of Delhi Sulthanate.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/twg4ZrZJzrE/w-d-xo.htmlsi=PMmQNhRrT76WQ-if🎉😢

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 2 ปีที่แล้ว +1

    திரு.ரத்னகுமார் வார்த்தைகள் வேகமாக உச்சரிப்பு உள்ளதால் புரிய முடியவில்லை.

  • @sellwell8025
    @sellwell8025 2 ปีที่แล้ว +2

    தஞ்சை மாநகரில் இன்னும் பீரங்கி மேடை உள்ளது. நாயக்கர் காலத்தில் நிறுவப்பட்டது.இப்பொழுதும் துறு பிடிக்காத நிலையில்.

  • @mkrk2015
    @mkrk2015 2 ปีที่แล้ว +1

    ❤️ ❤️ ❤️ ❤️

  • @VYBCTV
    @VYBCTV ปีที่แล้ว +1

    Pallavas were the first rulers to built grand temples in Tamilnadu. (They were Indo Aryan Sanskrit speakers later adopted Tamil.) This was followed by Medeival Cholas, Medieval Pandyas, Vijayanagar Empire and Nayagar rulers.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/twg4ZrZJzrE/w-d-xo.htmlsi=PMmQNhRrT76WQ-if🎉🎉

  • @sethusethu7941
    @sethusethu7941 2 ปีที่แล้ว +1

    Poolithevar thuppakki Madurai ganthi museumthala irrrukku

  • @promotors6205
    @promotors6205 ปีที่แล้ว

    மருத நாயகம் பற்றி சொல்லுங்க sir அவரை பற்றி இவர் சொல்ல பயபடுவார்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/twg4ZrZJzrE/w-d-xo.htmlsi=PMmQNhRrT76WQ-if🎉😢

  • @ammagoldindia4232
    @ammagoldindia4232 2 ปีที่แล้ว +4

    மதன் (என் பவர் ) வந்தார் கள்
    வென்றார் கள் என்று புத்தகம்
    இருக்கு இதில் இவ்வளவு இல்லை உங்கள் வார்த்தை
    எப்போது வரும் என்று காத்து இருக்கி றோம்

    • @ammagoldindia4232
      @ammagoldindia4232 2 ปีที่แล้ว

      அய்யா வந்தார்கள் வென்றார்கள் என்ற புத்தகத்தில் நீங்கள் சொல்லும் அளவு
      ஆனால் நீங்கள் வெள்ளைக்காரன் காலத்து குட்டி செல்லுகிறீர்கள்
      இஸ்லாமியர் காலத்திற்கே குட்டி செல்கிறீர்கள் மிகவும் ஆனந்தமாக இருக்கிறது

  • @rajagurusubash8762
    @rajagurusubash8762 2 ปีที่แล้ว +3

    Book epa ready panuvinga sir.....

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน +1

      writing. now friends 🎉

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 3 หลายเดือนก่อน

      கிட்டத்தட்ட 4 வருஷமா இப்படியே சொல்றீங்க.. புக் வருமா? வராதா?
      ஆண்டான் அடிமை தொடர் என்னவாயிற்று?...​@@Trouble.drouble

  • @thangamani5566
    @thangamani5566 2 ปีที่แล้ว +5

    குடுகுடுப்பை நாயக்கர் வேறு தொட்டிய நாயக்கர் வேறு வரலாற்றை சரியாக பதிவு செய்யவும் 🙏

    • @duraibaskar6037
      @duraibaskar6037 2 ปีที่แล้ว

      இருவரும் தெலுங்கு தான்.

    • @ghaznimahmud5020
      @ghaznimahmud5020 2 ปีที่แล้ว +1

      அவங்க நாயக்கரே இல்ல காணிகர் பழங்குடி சும்மா நாயக்கர்னு சொல்லுவாங்க அவங்களுக்கு community certificate இல்ல

    • @ghaznimahmud5020
      @ghaznimahmud5020 2 ปีที่แล้ว

      th-cam.com/video/_QXfEZK4fVE/w-d-xo.html