தமிழன் என்றும் ஒன்று பட்டு வாழ்ந்ததில்லை கடைசியாக பாண்டிய நாட்டை ஆண்ட வீரபாண்டியனும் சுந்தரபாண்டியனும் ஒன்றுபட்டு இருந்திருந்தால் தமிழ்நாட்டுக்கு இழிவும் இல்லை வீழ்ச்சியும் இல்லை இப்பொழுது கூட ஒன்று பட வேண்டுமென்று உணரவில்லையே
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை, அதுபோல எவ்வளவு மறைச்சு வச்சாலும் உண்மை (வரலாறு) ஒரு நாள் வெளிவரும், உண்மையை வெளிக்கொண்டு வர பாடுபடும் அய்யா ரத்னக்குமார் அவர்களை மண்ணின் மைந்தராக எண்ணி பெருமைக்கொள்கிறேன்...
Sir you’re interlink explaining is great for easily understanding modern Tamilnadu history ... Shows you’re passion on reading history… Thanks for it sir.🙏🙏
மிக்க நன்றி! முனைவர் ரத்னகுமார் சார் மற்றும் எழுத்தாளர் ராஜேஷ் சார். ஒவ்வொரு பகுதியும் விறுவிறுப்பு குறையாமல் உள்ளததை உள்ளபடி சொல்கிறீர்கள். தென் மாவட்டங்களில் எட்டப்பன் அவர்களுக்கும், புதுகோட்டை ராஜாவுக்கும் அவ்வளுவு நல்ல பெயர் இல்லை. இதை பார்ப்பவர்களுக்கு அன்றைய தினத்தில், அந்த சூழ்நிலையில் தன் நாட்டையும், மக்களையும் காக்க அவர்களுக்கு தெரிந்த வழியில் சென்றது அவர்களுக்கு நன்மைதான் என்பது புரியும். நவாபுகளும், பாளையகாரர்களும் பல நூற்றாண்டுகள் செய்த தவறுகளையும் சுட்டி காட்ட நீங்கள் தயங்கவில்லை. பல வருடங்கள் பூலித்தேவன், பாளையகாரர்கள், நவாபுகள், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானங்கள் பற்றிய கேள்வி எழுந்துகொண்டேதான் இருந்தது. பூலித்தேவன், வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் பற்றி இனி வரும் காலங்களில் முழுவரலாறும் தங்கள் மூலம் அறியப்போவதில் மிக்க மகிழ்ச்சி. இந்த ஆங்கிலேயர்கள், நவாபுகள் இந்தியா முழுவதும் இருந்து வரிப்பெற்று கால்பந்து போல் விளையாடினார்கள் என்று நீங்கள் கூறியது எவ்வளவு உண்மை. இன்றளவும் மக்களை தெளிய வைத்து, தெளிய வைத்து தான் வரி, வியாபாரம் என்று அடிக்கிறார்கள், முழித்து கொண்டோர் தப்பி பிழைக்கின்றோம்(இது உலகம் முழுவதும் நடக்கிறது) குறிப்பு : ராஜேஷ் சார் அவர்கள் நடிகராக இருந்து பேராசிரியராக ஓம் சரவணபவ மூலம் மக்களுக்கு உதவுகிறார்.
சார் செயற்கரிய செயல் உங்களுடைய இந்த பதிவு ,ஒரே ஒரு வேண்டுகோள் , இந்த வரலாற்று நாயகர்கள் ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாக தலைப்பிட்டு அவர் சந்தித்த நபர்கள்,சூழ்நிலைகள், எதிரிகள் என பதிவு செய்தால் இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலம் உங்களை கொண்டாடும், எத்தனை எத்தனையோ வரலாற்று பதிவுகளை படித்து ஒப்பிட்டு உண்மைதன்மையை ஆராய்ந்து அதை கோர்வையாக்கி சிறப்பாக இங்கு பதிவு செய்திருக்கிரீர்கள் , இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த ராஜேஸ் அவர்களுக்கும் உங்களுக்கும் நானும் என்எதிர்கால சந்த்திகளும் நன்றி சொல்லிக்கொள்கிறோம் ... இவையெல்லாம் ஆடியோ புக்காகாவோ,புத்தக வடிவிலோ வெளிவந்து இதன் ராயல்ட்டி பணம் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நன்றாக பயன்பட்டு சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன்..வாய்ப்பிருந்தால் ஐய்யா அவர்களின் தொலைபேசி எண்கொடுங்கள் ஒரு முறை உங்களிடம் பேசி மகிழ்கிறேன்..நன்றி...
@@rathnakumarinandanadimai3541 ஏண்டா மங்குனி அமைச்சர் நாயக்கர்களின் உண்மை வாரிசு ரத்தினக்குமார் என்னும் புதிய தமிழ் இனத்துரோகி உனக்கு ராயல்டி கிடைக்கும் என்று சொன்னவுடன் நன்றி சொல்ற ஆனால் நான் நீ கூறிய பொய்யான நாயக்கர் வரலாற்றிற்கு ஆதாரம் கேட்டால் பதில் இல்லை. Comments-ல் என்னுடைய கருத்தை யாரும் பார்க்காதவாறு Block செய்துவிட்டால் நீ யார் என்று தமிழ் மக்களுக்கு தெரியாதா? இந்த பிழைப்புக்கு உன்னை பிறந்த உடனே கள்ளிப்பால் கொடுத்து கருணைக்கொலை செய்திருந்தால் இப்படி பொய்யான வரலாறு கூறுவாயா?
Current Thondaiman Family is so generous,Karthi Thondaiman is so good ,so simple person, can't say he is kings Successor and also feel sad to be defeated continuously in Election.
Ultimate Puli Thevan episode MASSIVE information 45 mins ammadi.. You are an information Tsunami.. Human brains are powerful.. We need to treat well. I am reminded of our Chevalier Sivaji Appa.. A relative of Sivaji Family from Pollachi here... Lovely Rajesh Uncle and Rathinam Ayya... Cheers, Pradeep. Pollachi,Tamilnadu.
12.27 நிமிடத்தில் நடந்தது என்னன்னா என்று பேராசிரியர் அவர்கள் கூறும்போது தாங்கள் "ம்" என்று உருமினீர்கள். மிக பெரிய பேரரசு போல் உள்ளது அந்த சப்தம். வரலாற்றை பேராசிரியர் அவர்கள் மிக தெளிவாக மிக எளிமையாக உணர்வு பூர்வமாக கூறும் கேட்கும் எங்களுக்கும் அந்த உணர்வு ஏற்படுகிறது. இப்படி ஓர் பதிவை ஏற்பாடு செய்த நிலையத்தாருக்கும் உங்கள் இருவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மிக்க மகிழ்ச்சி. மேலும் சொல்லுங்கள் கேட்கிறோம். 🙏🙏🙏
புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் பரம்பரையினர் திருப்பதி பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. நன்றி தங்கள் விளக்கம். தயவுசெய்து இதற்கு வரலாற்று ஆதாரங்கள் கூறுங்கள். மிகவும் இன்றியமையாத அவசியமான செய்தி .
நான் சரித்திர பிரியன் ஆனால் பல புனைவுகளையும பொய்களையும் சற்றே உன்மையை மட்டுமே அறிந்துள்ளோம் மதன் மன்னர் மன்னன் பானியை விட தங்கள் பானி அருமை நம் தமிழ் சமுகம் சாரபாக நன்றி கூறுகிறன்
எல்லா பதிவுகளையும் துல்லியமாகவும் சமுதாய பொருப்போடும் சுவையாகவும் சொல்கிறார் எல்லோரும் அவரை போல ஆழ்ந்து படிக்க முடியாது நேரம் வாய்ப்பு கிடையாது நம நாட்டின் வரலாறுகளை நாம் அறிய வைக்கிறார் எனவே நாம் அவருக்கு நன்றி செலுத்துவோம்
வின்னர் படத்தில் வடிவேலு நாயகன் பிரசாந்திடம் ஒரு டயலாக் சொல்லுவார். "ஏம்பா நீ யும் அந்த பொண்ணை காதலிக்கிறியா? சரி அப்ப அவளை நான் உனக்கு விட்டுக்குடுக்குறேன். நீ காதலிச்சா என்ன இல்ல நா காதலிச்சா என்ன நமக்கு வேண்டியது எப்படியோ மொத்தத்துல அவ குடும்பம் உருப்படாம போகனும் அம்புட்டுத்தேன்"என்பார் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சு காரர்களுக்கும் நம் நாட்டில் நடந்த போட்டா போட்டியை பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்கிறது. தொண்டமானோ ராமநாதபுர மன்னரோ பூலித்தேவனோ நாயக்கர் பாளையங்களோ மருத நாயகமோ யார் அடிச்சுக்கிட்டு செத்தா நமக்கு என்ன நமக்குத் தேவை காசு பணம் துட்டு மணி மணி அம்புட்டுத்தான் என்று குஷியாக இருந்திருக்கானுங்க. பாவம் மண்ணின் மைந்தர்கள் அன்றிலிருந்து இன்றுவரை காமடி பீசாகவே இருக்கோம்.
Good job .. daily oru episode . Formukku vantaanga namba aatkal... Please dont stop.. kindly request to share each and everything in detail. Never before someone bothered to go through the details of archive's and describe kike this . Thanks to Rajesh sir for moderating the interview so nicely and Professor Rathna Kumar sir for the brilliant description.. Prof Sir book should be like "The History and Culture of the Indian People -by R. C. Majumdar" - 1 volume for each.. Harry potter laam compete panna mudiyaatha alavukku pannunga sir ..
தமிழர் சிங்களவர் இடையில் கண்டி நாயக்கர் காலத்தில் வந்த தெலுங்கன் மகிந்த ராஜபக்ச குடும்பம் மற்றும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தெலுங்கன் ஆட்சி செய்கிறான் ஒரு தமிழனோ சிஙகளவனோ ஆட்சி செய்யவில்லை . அத்தனைபேரும் தெலுங்கன் சிங்களவன் பேரில் . நடிகை ராதிகா சிங்களாத்தி என்று தமிழ் மக்கள் நினைக்கின்றனர் அவள் ஒரு தெலுங்கச்சி
Last nayak king and all his family of srilanka was prisoned in vellore and all the family died there , u can see their samathi there in vellore fort , dont spread fake news like paarisalan
Thank you so much for explaining about Pudukkottai Thondaiman sir . Pudukkottai has amazing Palace , which is collector office now , another Palace is Raja s college another Palace is Rani Hospital , has best roadways like Pondicherry , one British person forgot his name and Seshathri Team constructed Pudukkottai well .That British person had a wish to be buried in Pudukkottai after death and asked to give new clothes on his death anniversary ( he gave his own money )and he buried in Pudukkottai itself and his wishes are being fulfilled by Raja family until now . Can understand the loyalty to English but being Traitor to Umai thurai , Maruthu brothers , Puli Thevan is so hurting
I really appreciate Mr Rajesh and Mr Rathana Kumar’s talk on India history. I have been listening to their India history talks I luv to listen to my ancestors history and it really hurts me to listen how they were tortured when they talk about periya maruthu and chinna maruthu by the intruders. And how millions of people were killed when they fight for their own land and rights. the intruders are the thief who came to steal greedy for the gold and precious stones. Actually India should ask for compensation from the people who captured India and killed so many people and stealing the country’s valuables.
Just an incident to share , My brother newly came to Dubai and one Tamil Person asked him about his native and he said Pudukkottai for that he replied Katikudha Pudukkottai ya !!!! I also hear since school days like these and Ettapa Pudukkottai , I don't know should be proud or sad but so far not proud of it
Someone mentioned Marathanayagam insulted அண்ணன் ரத்னகுமார் யாரையும் தரக்குறைவாக பேசவில்லை அய்யாமுத்து முனி ஐயா எங்கடா இருக்கிறாய் நான் இப்படி கஷ்ட படுகின்றேன் என்று தான் நாம் கேட்போம் அதாவது நமது குலதெய்வத்திடம் He is not insult. Someone commented Please appreciate annan Rathinakumar
ஒரு இரத்தம் தமிழர்கள் போச்சு..உள்ள மோத விட்டு... வேடிக்கை பாத்துட்டு இருந்து இருக்கிறார்கள்.. இப்ப வரை தமிழர்கள் ஒற்றுமை இல்லாத சாதியை வைத்து நம்மை பிரித்து ஆண்டு கொண்டே இருக்கிறார்கள்.. ஒரு நாள் தமிழ் இனம் சாதியை கடந்து தமிழான அனைவரும் ஒரே இனம் ஆகும் அதே தமிழர்கள் விடுதலை நாள்..
சரியாக கூறினீர்கள், கடந்த 500-வருடத்திற்கு மேலாக தமிழ் குடிகள் அனைவரையும் தன் இனத்திற்குள் பகையாகவும், ஒற்றுமையாக இருந்துவிடாமலும் மிக அருமையாகவும் நுட்பமாகவும் வேற்று இனத்தவர்கள் தமிழர்கள் போர்வையில் (உறவாடி கெடுப்பது) பார்த்துக்கொண்டார்கள்!
இந்தியா விற்கு ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு காரர்கள் டச்சு காரர்கள் வராமல் இருந்து இருந்தால் இந்தியா சிறு சிறு சுல்தாங்கள் பிடியில் இருந்து இருக்கும். வரலாறு களை சொல்பவர் புலித்தேவனோடு மருதநாயகம் மோதி ய போது கள்ளர் படை மறவர் படை நாயக்கர் படை திரு வாங்கூர் படை ஆகியவர்கள் புலித்தேவன் னுக்கு எதிராக பொரிட்ட னர் என்று கூறும்போது எட்டப்பநாயக்கர் யாரோட கூட்டு சேர்ந்து போ ரிட்டார் என்பதை கூறவேஇல்லையே. மேலும் " திருமலை சமாதி எங்கு உள்ளது " என்ற channel ல் Pakadai என்பவர் reply ஏதோல் திரு மலை நாய்க்கர் பற்றி ஏதோ கொச்சை யாக சொல்லி இருக்கிறார் ரே. அதை பற்றி ய உண்மைகளை பற்றி என்ன சொல்கிறீர்கள்........
Dear Ratnakumar iya, as usual my due respect to you, your history research and patriotism. In my opinion what ever reason puthukottai thondaiman kallar padai or nayakar padai or maravar padai could have, what they have done to Pulithevar is unforgivable treason, history and nature would never ever forgive this sought of self-centred palayakars traitors . This traitors are worst than animals. They are not lions or tigers as they claim to be, but they are utter hyenas, foxes and wolves. Because of utter selfishness and no unity among us, other races had ruled we tamils for thousand over years. Till today it has never changed. I feel very shame iya.
தமிழன் என்றும் ஒன்று பட்டு வாழ்ந்ததில்லை கடைசியாக பாண்டிய நாட்டை ஆண்ட வீரபாண்டியனும் சுந்தரபாண்டியனும் ஒன்றுபட்டு இருந்திருந்தால் தமிழ்நாட்டுக்கு இழிவும் இல்லை வீழ்ச்சியும் இல்லை இப்பொழுது கூட ஒன்று பட வேண்டுமென்று உணரவில்லையே
Welcome Friend 🎉
😭ஆமாம் நம்ப
தமிழர்களின் ஆயுதம் வேறு ஆங்கிலம் ஆயுதம் வேறு இன்றும் அப்படியே...மற்ற ஆசிய நாடுகளும் ஆங்கில அரசுக்கு முன் கைகட்டி....
ரத்ன குமார் குரல் +பாயிண்ட்...
தகவல் களஞ்சியம்.நன்றி நல்வாழ்த்துக்கள் ❤️
வரலாற்று உண்மைகளை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்கும் பேராசிரியர் அவர்களுக்கு நன்றி நன்றி
Thank you friends 🔥
th-cam.com/video/isaIY0S7514/w-d-xo.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉
மிகவும் நன்றி, வரலாறு உண்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது
நன்றிகள் கோடி காத்திருக்கின்றோம் அடுத்த பதிவிற்காக🙏🙏🙏🙏😍
Welcome 🔥
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை,
அதுபோல எவ்வளவு மறைச்சு வச்சாலும் உண்மை (வரலாறு) ஒரு நாள் வெளிவரும், உண்மையை வெளிக்கொண்டு வர பாடுபடும் அய்யா ரத்னக்குமார் அவர்களை மண்ணின் மைந்தராக எண்ணி பெருமைக்கொள்கிறேன்...
🙏 Thank you so much
th-cam.com/video/isaIY0S7514/w-d-xo.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉
ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.நன்றி
Welcome 🔥
வரலாறு சிறப்பு மிக்க பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா 🙏 வளரட்டும் வரவேற்பு பெற்ற பதிவுகள் அனைத்தும் மிக அருமை
Thank you friends 🔥
Sir super arumai Tr.ratnakumar sir ninga solratu history super ninga excellent speech 🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much friends 👍
அருமையான பதிவு ஐயா தொடரட்டும் உங்கள் வரலாற்று பயணம் நீங்கள் நீடூழி வாழ்க
🙏 welcome
Rathnakumar sir super sir ninga valga valamudan very intersting history excellent speech 🎉🎉🎉🎉
Welcome
Sir you’re interlink explaining is great for easily understanding modern Tamilnadu history ... Shows you’re passion on reading history… Thanks for it sir.🙏🙏
சிறப்பான, வரலாற்று பதிவு. நன்றி.
Welcome 🔥
அருமையான தகவல் நன்றி 💯👌🙏🇮🇳
Welcome Friend s 🔥
th-cam.com/video/isaIY0S7514/w-d-xo.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉
மிகவும் அருமை அய்யா...!!! அடுத்த பதிவு எப்போது என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....!!!.
Welcome 🔥
th-cam.com/video/OpnuNR1m--Y/w-d-xo.html 🔥
வரலாற்று உண்மைகளை உள்ளபடி சொன்ன அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்
th-cam.com/video/BfPo__VHh_I/w-d-xo.htmlsi=AayS_nOwoyFxyg95😮
மிக்க நன்றி! முனைவர் ரத்னகுமார் சார் மற்றும் எழுத்தாளர் ராஜேஷ் சார். ஒவ்வொரு பகுதியும் விறுவிறுப்பு குறையாமல் உள்ளததை உள்ளபடி சொல்கிறீர்கள். தென் மாவட்டங்களில் எட்டப்பன் அவர்களுக்கும், புதுகோட்டை ராஜாவுக்கும் அவ்வளுவு நல்ல பெயர் இல்லை. இதை பார்ப்பவர்களுக்கு அன்றைய தினத்தில், அந்த சூழ்நிலையில் தன் நாட்டையும், மக்களையும் காக்க அவர்களுக்கு தெரிந்த வழியில் சென்றது அவர்களுக்கு நன்மைதான் என்பது புரியும். நவாபுகளும், பாளையகாரர்களும் பல நூற்றாண்டுகள் செய்த தவறுகளையும் சுட்டி காட்ட நீங்கள் தயங்கவில்லை. பல வருடங்கள் பூலித்தேவன், பாளையகாரர்கள், நவாபுகள், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானங்கள் பற்றிய கேள்வி எழுந்துகொண்டேதான் இருந்தது. பூலித்தேவன், வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் பற்றி இனி வரும் காலங்களில் முழுவரலாறும் தங்கள் மூலம் அறியப்போவதில் மிக்க மகிழ்ச்சி. இந்த ஆங்கிலேயர்கள், நவாபுகள் இந்தியா முழுவதும் இருந்து வரிப்பெற்று கால்பந்து போல் விளையாடினார்கள் என்று நீங்கள் கூறியது எவ்வளவு உண்மை. இன்றளவும் மக்களை தெளிய வைத்து, தெளிய வைத்து தான் வரி, வியாபாரம் என்று அடிக்கிறார்கள், முழித்து கொண்டோர் தப்பி பிழைக்கின்றோம்(இது உலகம் முழுவதும் நடக்கிறது)
குறிப்பு : ராஜேஷ் சார் அவர்கள் நடிகராக இருந்து பேராசிரியராக ஓம் சரவணபவ மூலம் மக்களுக்கு உதவுகிறார்.
Thanks a lot Friends 🎉
th-cam.com/video/BfPo__VHh_I/w-d-xo.html
தஞ்சை நகரில் நாயக்கர் காலத்திய அரண்மனை அருகில் மானோஜியப்ப வீதி என்கிற பகுதி மற்றும் மானோஜிப்பட்டி என்கிற கிராமம் இப்பொழுதும் உள்ளது.
Thank you 🔥
சார் செயற்கரிய செயல் உங்களுடைய இந்த பதிவு ,ஒரே ஒரு வேண்டுகோள் , இந்த வரலாற்று நாயகர்கள் ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாக தலைப்பிட்டு அவர் சந்தித்த நபர்கள்,சூழ்நிலைகள், எதிரிகள் என பதிவு செய்தால் இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலம் உங்களை கொண்டாடும், எத்தனை எத்தனையோ வரலாற்று பதிவுகளை படித்து ஒப்பிட்டு உண்மைதன்மையை ஆராய்ந்து அதை கோர்வையாக்கி சிறப்பாக இங்கு பதிவு செய்திருக்கிரீர்கள் , இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த ராஜேஸ் அவர்களுக்கும் உங்களுக்கும் நானும் என்எதிர்கால சந்த்திகளும் நன்றி சொல்லிக்கொள்கிறோம் ... இவையெல்லாம் ஆடியோ புக்காகாவோ,புத்தக வடிவிலோ வெளிவந்து இதன் ராயல்ட்டி பணம் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நன்றாக பயன்பட்டு சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன்..வாய்ப்பிருந்தால் ஐய்யா அவர்களின் தொலைபேசி எண்கொடுங்கள் ஒரு முறை உங்களிடம் பேசி மகிழ்கிறேன்..நன்றி...
Thanks
@@rathnakumarinandanadimai3541 ஐயா உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா
@@rathnakumarinandanadimai3541 ஏண்டா மங்குனி அமைச்சர் நாயக்கர்களின் உண்மை வாரிசு ரத்தினக்குமார் என்னும் புதிய தமிழ் இனத்துரோகி உனக்கு ராயல்டி கிடைக்கும் என்று சொன்னவுடன் நன்றி சொல்ற ஆனால் நான் நீ கூறிய பொய்யான நாயக்கர் வரலாற்றிற்கு ஆதாரம் கேட்டால் பதில் இல்லை. Comments-ல் என்னுடைய கருத்தை யாரும் பார்க்காதவாறு Block செய்துவிட்டால் நீ யார் என்று தமிழ் மக்களுக்கு தெரியாதா? இந்த பிழைப்புக்கு உன்னை பிறந்த உடனே கள்ளிப்பால் கொடுத்து கருணைக்கொலை செய்திருந்தால் இப்படி பொய்யான வரலாறு கூறுவாயா?
Current Thondaiman Family is so generous,Karthi Thondaiman is so good ,so simple person, can't say he is kings Successor and also feel sad to be defeated continuously in Election.
ஆமாம். மிகவும் நல்ல மனிதர். ஆனாலும் ராஜ பரம்பரையினர். தவறு செய்யாத பெரிய மனிதர்களை தமிழக மக்கள் ஆதரிக்கவில்லை.
And iam great followers of his speech
His student s are very very good to his student
Ultimate Puli Thevan episode MASSIVE information 45 mins ammadi.. You are an information Tsunami.. Human brains are powerful.. We need to treat well. I am reminded of our Chevalier Sivaji Appa..
A relative of Sivaji Family from Pollachi here... Lovely Rajesh Uncle and Rathinam Ayya...
Cheers,
Pradeep.
Pollachi,Tamilnadu.
Detailed history of palayams 👍
கோடான கோடி நன்றிகள் அய்யா
Thank you 🔥
th-cam.com/video/isaIY0S7514/w-d-xo.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉
12.27 நிமிடத்தில் நடந்தது என்னன்னா என்று பேராசிரியர் அவர்கள் கூறும்போது தாங்கள் "ம்" என்று உருமினீர்கள். மிக பெரிய பேரரசு போல் உள்ளது அந்த சப்தம். வரலாற்றை பேராசிரியர் அவர்கள் மிக தெளிவாக மிக எளிமையாக உணர்வு பூர்வமாக கூறும் கேட்கும் எங்களுக்கும் அந்த உணர்வு ஏற்படுகிறது. இப்படி ஓர் பதிவை ஏற்பாடு செய்த நிலையத்தாருக்கும் உங்கள் இருவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மிக்க மகிழ்ச்சி. மேலும் சொல்லுங்கள் கேட்கிறோம். 🙏🙏🙏
🙏 welcome
வணக்கம் ராஜேஸ் ரத்தினகுமார் அவர்களே
Simply you both are amazing.. simply nailed it...
பயங்கரம்🔥🔥🔥🔥🔥🔥
Welcome Friend s 🔥
அருமை....
Thanks
ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்த்து 👍
Welcome 🔥
th-cam.com/video/OpnuNR1m--Y/w-d-xo.html ❤️
Vazhga nalamudan iyya
th-cam.com/video/isaIY0S7514/w-d-xo.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉
Waiting to watch this video very interesting
Thanks 🔥
Great explain innum enga thatha ammpunaddu kallarunu solluvanga ana yannu theriyathu 👍🏼😮
I love very much his speech
Mr.great rathina Kumar director
சூப்பர் ஓ சூப்பர் 👌👌👌
Welcome 👍
Netflix oru serial potta ...semaiya hit aganu ...romba interested eruku entha serial
புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் பரம்பரையினர் திருப்பதி பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. நன்றி தங்கள் விளக்கம். தயவுசெய்து இதற்கு வரலாற்று ஆதாரங்கள் கூறுங்கள். மிகவும் இன்றியமையாத அவசியமான செய்தி .
th-cam.com/video/BfPo__VHh_I/w-d-xo.html
எங்க இனமே இரத்தமே எங்களுக்கு துரோகியா எதிரியாக இருந்தாலும் கூட எம்மினத்தினற்க்கு மதிப்பிருந்திருக்கும்
வரலாறு எளிய முறையில் தெரிந்துகொள்ள முடிகிறது உங்கள் பேச்சில்
👍 welcome
Super, waiting for next video.
Welcome 🔥
சிறப்பு
Welcome 🔥🎉
நான் சரித்திர பிரியன் ஆனால் பல புனைவுகளையும பொய்களையும் சற்றே உன்மையை மட்டுமே அறிந்துள்ளோம் மதன் மன்னர் மன்னன் பானியை விட தங்கள் பானி அருமை நம் தமிழ் சமுகம் சாரபாக நன்றி கூறுகிறன்
எல்லா பதிவுகளையும் துல்லியமாகவும் சமுதாய பொருப்போடும் சுவையாகவும் சொல்கிறார் எல்லோரும் அவரை போல ஆழ்ந்து படிக்க முடியாது நேரம் வாய்ப்பு கிடையாது நம நாட்டின் வரலாறுகளை நாம் அறிய வைக்கிறார் எனவே நாம் அவருக்கு நன்றி செலுத்துவோம்
YOUR INTERVIEW IS GOLDEN WORDS.
Welcome friends 👍
வின்னர் படத்தில் வடிவேலு நாயகன் பிரசாந்திடம்
ஒரு டயலாக் சொல்லுவார்.
"ஏம்பா நீ யும் அந்த பொண்ணை காதலிக்கிறியா?
சரி அப்ப அவளை நான் உனக்கு விட்டுக்குடுக்குறேன்.
நீ காதலிச்சா என்ன இல்ல
நா காதலிச்சா என்ன
நமக்கு வேண்டியது எப்படியோ மொத்தத்துல அவ குடும்பம் உருப்படாம போகனும் அம்புட்டுத்தேன்"என்பார்
ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சு காரர்களுக்கும் நம் நாட்டில் நடந்த போட்டா போட்டியை பார்த்தால்
அப்படித்தான் நடந்திருக்கிறது.
தொண்டமானோ
ராமநாதபுர மன்னரோ
பூலித்தேவனோ
நாயக்கர் பாளையங்களோ
மருத நாயகமோ
யார் அடிச்சுக்கிட்டு செத்தா நமக்கு என்ன நமக்குத் தேவை காசு பணம் துட்டு மணி மணி அம்புட்டுத்தான் என்று குஷியாக இருந்திருக்கானுங்க.
பாவம் மண்ணின் மைந்தர்கள்
அன்றிலிருந்து இன்றுவரை
காமடி பீசாகவே இருக்கோம்.
Very nice Friends 🎉
Good job .. daily oru episode . Formukku vantaanga namba aatkal... Please dont stop.. kindly request to share each and everything in detail. Never before someone bothered to go through the details of archive's and describe kike this . Thanks to Rajesh sir for moderating the interview so nicely and Professor Rathna Kumar sir for the brilliant description.. Prof Sir book should be like "The History and Culture of the Indian People -by R. C. Majumdar" - 1 volume for each.. Harry potter laam compete panna mudiyaatha alavukku pannunga sir ..
Detailed presentation by Rathnakumar sir 🤔🤫
th-cam.com/video/BfPo__VHh_I/w-d-xo.html
Welcome friends
Super sir👍👍
th-cam.com/video/BfPo__VHh_I/w-d-xo.htmlsi=AayS_nOwoyFxyg95😮
Arumai aiya
Thank you 🎉
மீண்டும் ஆவலுடன்
th-cam.com/video/OpnuNR1m--Y/w-d-xo.html ❤️
தமிழர் சிங்களவர் இடையில் கண்டி நாயக்கர் காலத்தில் வந்த தெலுங்கன் மகிந்த ராஜபக்ச குடும்பம் மற்றும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தெலுங்கன் ஆட்சி செய்கிறான் ஒரு தமிழனோ சிஙகளவனோ ஆட்சி செய்யவில்லை . அத்தனைபேரும் தெலுங்கன் சிங்களவன் பேரில் . நடிகை ராதிகா சிங்களாத்தி என்று தமிழ் மக்கள் நினைக்கின்றனர் அவள் ஒரு தெலுங்கச்சி
Last nayak king and all his family of srilanka was prisoned in vellore and all the family died there , u can see their samathi there in vellore fort , dont spread fake news like paarisalan
Super memory power sir..
Welcome Friend s 🔥
Thank you so much for explaining about Pudukkottai Thondaiman sir . Pudukkottai has amazing Palace , which is collector office now , another Palace is Raja s college another Palace is Rani Hospital , has best roadways like Pondicherry , one British person forgot his name and Seshathri Team constructed Pudukkottai well .That British person had a wish to be buried in Pudukkottai after death and asked to give new clothes on his death anniversary ( he gave his own money )and he buried in Pudukkottai itself and his wishes are being fulfilled by Raja family until now . Can understand the loyalty to English but being Traitor to Umai thurai , Maruthu brothers , Puli Thevan is so hurting
இதில் என்ன ஒரு அற்புதம் என்றால் ஆண்ட பரம்பரை என்று சொல்லும் எல்லா சாதியினரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும், ...
பொய்யா நம்புறாத இல்லைடா
th-cam.com/video/isaIY0S7514/w-d-xo.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉
🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
Welcome 🔥
th-cam.com/video/isaIY0S7514/w-d-xo.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉
ஜய் ஸ்ரீ ராம்...
வரலாறு கண் முன் வந்து நன்றி
very nice 🎉🎉
th-cam.com/video/isaIY0S7514/w-d-xo.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉
Nanri
மறவனையும் அகமுடையனையும் நாயக்கனையும் காட்டி கொடுத்த உங்கள் வம்சத்தை பெருமையாக பேசுறீங்க
ஆக தமிழர் வாழ்க்கையில் ஆளாளுக்கு விளையாடி இருக்கிறானுக, அன்றைய பாதிப்பு இன்று வரை
welcome
மருதநாயகம் வரலாறு கொஞ்சம் detailta முழுவதும் சொல்லுங்க மருதநாயகம் என்னும் தனி மனித வரலாற்றை
புதுக்கோட்டை தொண்டைமான் தான் அப்ப 23ம் புலிகேசி 😂😂😂
ஐயா என்ன உங்க மூளையின் நினைவாற்றல் வாழ்க வளமுடன் 🙏
welcome
மாலை வணக்கம் ஐயா
ஈரோடு மன்னர் சந்திரமதி முதலியார் பற்றி தரவுகள் ஏதாவது இருந்தால் பகிரவும் ஐயா
SuperB
From Malaysia
th-cam.com/video/BfPo__VHh_I/w-d-xo.html
Awesome sir ☺️😎
Woooooooooow
Thanks 🔥
அசத்தல்...
Welcome 🔥
Todayum rk sir interview.... Athan TN il Rain.. good evening genius's
history Supr..💕
Thank you 🔥
th-cam.com/video/isaIY0S7514/w-d-xo.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉
❤️ ❤️ ❤️
Thanks
I really appreciate Mr Rajesh and Mr Rathana Kumar’s talk on India history. I have been listening to their India history talks I luv to listen to my ancestors history and it really hurts me to listen how they were tortured when they talk about periya maruthu and chinna maruthu by the intruders. And how millions of people were killed when they fight for their own land and rights. the intruders are the thief who came to steal greedy for the gold and precious stones. Actually India should ask for compensation from the people who captured India and killed so many people and stealing the country’s valuables.
th-cam.com/video/isaIY0S7514/w-d-xo.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉
Just an incident to share ,
My brother newly came to Dubai and one Tamil Person asked him about his native and he said Pudukkottai for that he replied Katikudha Pudukkottai ya !!!! I also hear since school days like these and Ettapa Pudukkottai , I don't know should be proud or sad but so far not proud of it
ஐயா. நாம் இப்போது காசுக்கு ஓட்டு போடுவது போல
th-cam.com/video/isaIY0S7514/w-d-xo.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉
Someone mentioned Marathanayagam insulted
அண்ணன் ரத்னகுமார் யாரையும் தரக்குறைவாக பேசவில்லை
அய்யாமுத்து முனி ஐயா எங்கடா இருக்கிறாய் நான் இப்படி கஷ்ட படுகின்றேன் என்று தான் நாம் கேட்போம் அதாவது நமது குலதெய்வத்திடம்
He is not insult.
Someone commented
Please appreciate annan Rathinakumar
welcome
Pulidevar ku waiting
Rajesh sir why rathnakumar sir is not seen
Excitant
Thanks 🎉
ஒரு இரத்தம் தமிழர்கள் போச்சு..உள்ள மோத விட்டு... வேடிக்கை பாத்துட்டு இருந்து இருக்கிறார்கள்.. இப்ப வரை தமிழர்கள் ஒற்றுமை இல்லாத சாதியை வைத்து நம்மை பிரித்து ஆண்டு கொண்டே இருக்கிறார்கள்.. ஒரு நாள் தமிழ் இனம் சாதியை கடந்து தமிழான அனைவரும் ஒரே இனம் ஆகும் அதே தமிழர்கள் விடுதலை நாள்..
சரியாக கூறினீர்கள், கடந்த 500-வருடத்திற்கு மேலாக தமிழ் குடிகள் அனைவரையும் தன் இனத்திற்குள் பகையாகவும், ஒற்றுமையாக இருந்துவிடாமலும் மிக அருமையாகவும் நுட்பமாகவும் வேற்று இனத்தவர்கள் தமிழர்கள் போர்வையில் (உறவாடி கெடுப்பது) பார்த்துக்கொண்டார்கள்!
விஜயநகர அரசு மாத்திரம் இல்லை என்றால் இது முஸ்லீம் நாடு.
இந்தியா விற்கு ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு காரர்கள் டச்சு காரர்கள் வராமல் இருந்து இருந்தால்
இந்தியா சிறு சிறு சுல்தாங்கள் பிடியில் இருந்து
இருக்கும். வரலாறு களை
சொல்பவர் புலித்தேவனோடு
மருதநாயகம் மோதி ய போது
கள்ளர் படை மறவர் படை நாயக்கர் படை திரு வாங்கூர்
படை ஆகியவர்கள் புலித்தேவன் னுக்கு எதிராக பொரிட்ட னர் என்று கூறும்போது எட்டப்பநாயக்கர் யாரோட கூட்டு சேர்ந்து போ ரிட்டார் என்பதை கூறவேஇல்லையே. மேலும்
" திருமலை சமாதி எங்கு உள்ளது " என்ற channel ல்
Pakadai என்பவர் reply ஏதோல் திரு மலை நாய்க்கர் பற்றி ஏதோ கொச்சை யாக சொல்லி இருக்கிறார் ரே. அதை பற்றி ய உண்மைகளை பற்றி என்ன சொல்கிறீர்கள்........
Who are the valambars?
will you also explain that while treating English or French what did our non Muslim kings serve on the table … Is there beef served
Excellent Sirs
Welcome 🎉
Dear Ratnakumar iya, as usual my due respect to you, your history research and patriotism. In my opinion what ever reason puthukottai thondaiman kallar padai or nayakar padai or maravar padai could have, what they have done to Pulithevar is unforgivable treason, history and nature would never ever forgive this sought of self-centred palayakars traitors . This traitors are worst than animals. They are not lions or tigers as they claim to be, but they are utter hyenas, foxes and wolves. Because of utter selfishness and no unity among us, other races had ruled we tamils for thousand over years. Till today it has never changed. I feel very shame iya.
🔥🔥
🔥🍟
Puthu kottai thonidaiman zamindar is vanniyar community . And their lineage is from thirupathi...
பள்ளி விவசாய குடி...
🌈💐🔥
Welcome 🔥🎉
நவாப் மரணம் எப்படி இருந்திரக்கும்
23. rd. Puli kesi. Sellamuthu. Sethupathi...... Congratulations
ஒரு நகைச்சுவை படம் எடுக்கலாம் போல
Welcome 🔥🎉
Sir in Pudukkottai Thondaiman Military, had plenty of Agamudayar , and other caste people ,majority Agamudayar ,why you mention only Kallars sir ?
👏👏👏
Welcome 🔥
புதுக்கோட்டை "காட்டி கொடுத்தான் "புதுக்கோட்டை என்றே கூறப்படுகிறது.
💗💗💗💗💗💗🙏🙏🙏🙏🙏
Welcome 🔥
th-cam.com/video/isaIY0S7514/w-d-xo.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉
👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
Welcome 🔥
th-cam.com/video/isaIY0S7514/w-d-xo.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉
இப்பவும் நம்இனம் தமிழால் இணையாமல் சாதியாக பிரிந்த நிலையில் தான் உள்ளன இவர்கள் எப்ப புரிந்து இணைவார்கள் அய்யா...
Kattikudutthavan kallan
Varalaitru seithykal
Suvadukal
Entrum azhvillathavai
Marudupandi kalin
Veeram
Pon azhthdak poriekkapada
Vendiyadu aaingileyarai
Athierthdu marthaitty
Poer purinthavarkal mei chum
Veeraerkal
நத்தம் போரில் பரங்கியர்கள் தோற்றது என்பது தான் வரலாறு
Mic noise
Welcome friends 🎉
th-cam.com/video/BfPo__VHh_I/w-d-xo.html
தமிழர்கள் மண்ணை.. இஸ்லாமியரிடம்...இருந்து.. மீட்டோம்.. மீட்டோம்... என்கிறானுங்க இந்த இரு... தெலுங்கர்களுமே...
😳 😳 😳
ஆனா, இந்த...மண்ணை.. இந்த.. மண்குடித். .... தமிழர்களிடம்.. ஒப்படைக்க இல்லையே... டா..
மீளக்... கொடுக்கல்லயே.. கொடுக்கல்லயே .. டா..
😢😢😳 ..மாறாக., .
.தமிழர்களை.. அவ்ளோ..ஏமாத்தி... ஏமாத்தி... தன்புறுத்து கொடூரித்து....ஆண்டாண்டாக அலைய வைத்தே.. கண்ணீர் வதை பண்ணியே...
...அவ்ளோ..... .. கொடூரித்துள்ளீங்ங்க......
...சொல்லி மாளாத துன்பங்களை... தமிழருக்கு தெலுங்கு வந்தேறி... அந்த
பீடைங்க....கொடுத்துள்ளனரே..,
@..இதில..வெள்ளயர்கள்... அவிங்க ஊர்..போயுமே... தொடர்..துன்பங்களை...தமிழர்களுக்கு... கொடுத்துள்ளீங்களே....
அதும்..., 1900... to..இதே.. நாயக்காங்க... மீளத் தமிழர்களை....தாக்க... ஆயத்தமாகி.... ஆயத்தமாகி... பலபல... மொழியராக... போய்போய்... ஒழிந்து...ஒழிந்து...ஒழிய வைத்தே
இந்த இழி பொறவி வந்தேறி... சன்னியனுங்களான. தெலுங்கர் இனமே, . போலி மொழியராக... வேசமிட்ட. தெலுங்கு... இன பீடைபீடை...சன்னியங்களை... வைத்தே.. தாக்கியமை... என்பதே.
மொத்த... உலகை.... உலகை..யே.... தாமே... தமிழரென்றே... ஏமாத்தி..... ஏமாத்தியுள்ளனர்... ஆமா..
அதாவது, பாளயப்பட்டு.. கொடூரி கொலைகாற இழியரான பாளயத்தான்கள்...நாயக்கா என்ற..தெலுங்கனுங்க...
இந்த.. வந்தேறி... போயேறி....நாயக்கா க்களிடம்....... இவிங்கட... இதர....
தெலுங்கு சாதி.. எடுபிடி வந்தேறி...சாதியரோடு... கூடியே... ...
....2023லுமே தொடர்ந்தி...உலகை...யே...ஏமாத்தியே.... உலகை... ஏமாத்தி...யே.
உலகை..ஏமாத்தி.... அபகரித்து... திருடி கொள்ளை...புடுங்கி...டல்
என இதுவே கவுரவ...வேலை... வேலை ...யாம்....
அதாவது...
. ... இன்னுவரை..இந்த வந்தேறி இனமான... நாயக்கா..நாயுடு ரெட்டி.., .., சனியனுங்களுக்கு..
இந்த ஏதொரு தெலுங்கர்களிடமுமே..,
அருகில... வழியில... அகப்பட்ட... அத்தனை.... தமிழர்களுமே... ... கொல்லப்பட்டுள்ளனர்....அவ்ளோ தொடர்....
துன்பங்களைகாகவே...அள்ளியே... கொடுத்துள்ளனர்..
...ஏமாத்து....தாக்கு... இதில.. தெலுங்கர்களிடம்.
. ...உலகமே..... ஏமாந்துள்ளதால... யே..
தாம் யாரால.. கொல்லப் படுறோம்... என்பதே... அறியாமலயே... இதுவரை..
உண்மை த் தமிழர்கள் .. கொல்லப்பட்டுள்ளனர்.. கொல்லப்பட்டுள்ளனர்...
வீடு வாசல் தமிழர்க்கு இல்லை... வந்தேறி தெலுங்கர்க்கு... மட்டுமே, ....வீடு ....வாசல்...
வேலை.... வாய்ப்புங்க.. அதிகாரிங்க..... பதவிங்க.. சம்பளங்க.
. சொக வாழ்வு...என...
இதை ... கருணாநிதி அந்தாளு... ஒழித்து. வைத்தாலுமே.... யானெஅ தமிழனென பொய்பொய் யாக சொன்னாலும் இந்த..வந்தேரி கொடூரி..தெலுங்கு இன... இழி இரத்தக் குடியர்களை. சன்னியனுங்களை
.பத்தி...இன்று.....உலகம்.பல அறியுது..
ஆக..இந்தியாவில.. தெலுங்கு...இனம்
...இவர்கள்... எத்தனை துரோகியர் என்பதை.. உலகமே.. அறியும்..
.அறியும்....
..
th-cam.com/video/isaIY0S7514/w-d-xo.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉
நான் சொக்கம்பட்டி வம்சம்
Welcome 🎉