என் தோழி ஸ்வேதாவின் பூஜை அறையை பார்ப்போமா (MY FRIEND HOME TOUR) 🏠

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 75

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +1

    Bluecolorsareesupermaaa

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +1

    Vengadesa perumal supermmaaa

  • @TamizhiniMagizhini
    @TamizhiniMagizhini 2 ปีที่แล้ว

    Akka unga frnd veedu super ah iruku pls clear nala kitchen tour edunaga unga frnd veedu ah pls

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +1

    Super friend

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +1

    Soniceswamyroom

  • @vijayak7136
    @vijayak7136 2 ปีที่แล้ว +2

    Hi akka, unka friend swedha pooja room la photo s llam 👌oh irukku I like it akka

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +1

    Supermaaaaaa

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว

    Sister
    Swetha
    Home
    Supermmmaaaa 🎉

  • @kavithadevarajan6350
    @kavithadevarajan6350 2 ปีที่แล้ว +5

    உங்கள் வீடு நகரத்தில் உள்ளது போலவும் கிராம சூழலிலும் உள்ளது நீங்கள் பேசுவது ரொம்ப யதார்த்தமாக உள்ளது உங்கள் தோட்டம் மிகவும் எனக்கு பிடிக்கும்

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 2 ปีที่แล้ว

    உங்களுக்கு நல்ல மனது
    கடையில் வாங்காமல் வீட்டில் காய்த்த பழங்கள் கொண்டு போய் இருக்கீங்க
    என்னையும் உங்கள் ஃப்ரெண்ட்டா சேர்த்துக்கோங்க

  • @shailajafernando8720
    @shailajafernando8720 2 ปีที่แล้ว +4

    I am from Thoothukudi. Nice to see our place macaroons being ur all time favourite

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 2 ปีที่แล้ว +1

    ஸ்வேதா அக்கா வீடு அழகா சூப்பரா இருக்கு

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว

    Neengathan ulagamae
    Solli tteeeenga

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 2 ปีที่แล้ว

    அந்த அபார்ட்மெண்ட் ல வீடு விலை சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா எனக்கும் தூத்துக்குடி தான் கல்யாணம் ஆனது திருநெல்வேலி வினிஷா விகாஸ் அண்ணா வரலயா அவங்க தோட்டம் அழகாக இருக்கு

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 ปีที่แล้ว +2

    சும்மா ஏங்க அவர்களை ஆன்ட்டி ஆன்ட்டி என்று சொல்றீங்க
    அவங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்காங்க
    காலேஜ் படிக்கும் பெண் போல் தான் இருக்கிறார்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +2

      கல்யாணம் ஆகிவிட்டாலே எல்லோரும் ஆன்ட்டி னு கூப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள் வர்ஷா தான் ஆண்டின்னு கூப்பிடுவா

  • @SimisKitchenVlogs
    @SimisKitchenVlogs 2 ปีที่แล้ว

    நானும் தூத்துக்குடி தான் எங்க ஊர் மக்ரோன் சோனியா காந்தி க்கு மிகவும் பிடித்த Sweet

  • @dailykolam8307
    @dailykolam8307 2 ปีที่แล้ว

    Hi

  • @Abisriniview
    @Abisriniview 2 ปีที่แล้ว

    Nenga macron sapadu engala tempt pannurega.

  • @anjusartgallerynigeria1605
    @anjusartgallerynigeria1605 2 ปีที่แล้ว +1

    I had been to tuticorin and tasted this sugar cone .. melted in my mouth very tasty .

  • @ksthirumagal
    @ksthirumagal 2 ปีที่แล้ว

    எங்க ஊர் ‘பேக்கரி டிசோட்டா’ மக்ரூன் சூப்பரா இருக்கும்!

  • @rajanraj2498
    @rajanraj2498 2 ปีที่แล้ว +1

    Mother & daughter have become a great pair

  • @srivalli9462
    @srivalli9462 2 ปีที่แล้ว +10

    Hi Sumathi ka... You are very lucky..varsba மாதிரி ஒரு daughter கிடைக்க...so sweet girl.. நான் cbe thaan.. எனக்கு girl இல்லையேனு பொறாமையா இருக்கு varsha வை பார்கும் போது..ok cbe வந்தால் will come to my house...

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      சும்மாவே குடிப்பா நீங்க வேற சலங்கை கட்டி விட்டீர்களா அவ்வளவுதான் ஒன்னும் தாங்க முடியாது இனிமேல் அவளை

    • @srivalli9462
      @srivalli9462 2 ปีที่แล้ว

      So so sweet girl ka... really.. varsha பேசுவது ரொம்ப இயல்பாக,எதார்த்தமாக இருக்கும்....

    • @saisaranya279
      @saisaranya279 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 🤭😅😅😅👍🏻super

  • @gomathim3463
    @gomathim3463 2 ปีที่แล้ว +1

    Uncle varalanaa jollynu soluringala 😅 even this happens with my mom ... Best feel to roam with mom ❤️ ... Nice contents 🔥 aunty ..

  • @nirmalasekar6909
    @nirmalasekar6909 2 ปีที่แล้ว

    Happy to comment first,nice to see ur frienddhip

  • @poongodhaip994
    @poongodhaip994 2 ปีที่แล้ว +1

    Nice friendship

  • @allinallgp2407
    @allinallgp2407 2 ปีที่แล้ว

    Hai sister I am a new sub உங்க saree நல்லா இருக்கு உங்க பொண்ணு very smart Pooja Tour Super

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      ரொம்ப நன்றிங்க எங்க வீட்டு பூஜை ரூம் டூர் போட்டாச்சு

  • @karunyasiva
    @karunyasiva 2 ปีที่แล้ว +1

    I had one doubt... while moving to another house... v plnned to arrange God photos with similar frame and size. What should i do with old photos then...

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      நிறைய பேர்கிட்ட கலந்து பேசி விட்டு இதற்கான தீர்வை கூறுகிறேன்

  • @vigneshks5181
    @vigneshks5181 2 ปีที่แล้ว +1

    Hi ka super enjoy

  • @pavithrayuvaraj284
    @pavithrayuvaraj284 2 ปีที่แล้ว

    Salem la entha mathiri cupboard work panravanga contact kodunge sis..

  • @jrjegathjrjegath7583
    @jrjegathjrjegath7583 2 ปีที่แล้ว

    Akka eappovumea unga video arumai akka, super🤜🤜🤜🤜

  • @meenaganesan926
    @meenaganesan926 2 ปีที่แล้ว

    Nice video dear ♥️♥️♥️♥️♥️

  • @anonymoususer8705
    @anonymoususer8705 2 ปีที่แล้ว +1

    எங்க ஊரு ஸ்பெஷல் மக்ரோன்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு பொருளுக்கும் சிறப்புதான்

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sasikalasrinivasan82
    @sasikalasrinivasan82 2 ปีที่แล้ว

    Nice House where is this Apartment in salem

  • @yuvankumardsp8192
    @yuvankumardsp8192 2 ปีที่แล้ว

    அருமை மகிழ்ச்சி தோழி

  • @anandhavalliponnappan8195
    @anandhavalliponnappan8195 2 ปีที่แล้ว +1

    Super 👍

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 2 ปีที่แล้ว

    That sweet is thoothukudi famous sweet,

  • @rameshpaul1534
    @rameshpaul1534 2 ปีที่แล้ว +1

    Beautiful sumi amma 🙏... May i know Veda aunty and amma both same age...

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      ஸ்வேதா என்ன விட பத்து வருஷம் சின்னவ நம்ம விகாஸ் ஸ்வேதா ஓட மகன் ஆதியும் ஒரே ஏஜ்

    • @rameshpaul1534
      @rameshpaul1534 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 I can't read Tamil amma ...but so young age u have children here in Bangalore above 30 years only we get married amma 🙏... Happy to see kids...

  • @leelavathibk6897
    @leelavathibk6897 2 ปีที่แล้ว +3

    Getting new information in every video 🔥 Thank you Sumathi akka 🙏

  • @pavithrayuvaraj284
    @pavithrayuvaraj284 2 ปีที่แล้ว

    Hi amma...unga kitchen work panvage contact details kodunge...

  • @shanmugapriya9205
    @shanmugapriya9205 2 ปีที่แล้ว

    TN 69 summava nice tips

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 ปีที่แล้ว

    வர்ஷா என்ன படிக்கிறா தோழி எந்த ஊர் கல்லூரியில் படிக்கிறாள் ...?உங்கள் தோழி வீடு சூப்பர்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +2

      வர்ஷா எம்பிஏ படிக்கிறாள் காலேஜ் பெயர் எல்லாம் வேண்டாமே

  • @priyakrishna5592
    @priyakrishna5592 2 ปีที่แล้ว +1

    Varsha endha college?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +2

      காலேஜ் பெயர் வேண்டாமே பெண்களுக்கு அது சேஃப்டி இல்லைங்க

  • @Saradha_N
    @Saradha_N 2 ปีที่แล้ว +3

    சீக்ரெட் கபோர்டு எல்லாத்துக்கும் படம் புடிச்சு காட்டிட்டாங்க வர்ஷா அம்மா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      அது பைக் சாவி வைக்கும் இடம்

  • @renukadevisrinivasan589
    @renukadevisrinivasan589 2 ปีที่แล้ว

    Vaccum cleaner vedio poduga mam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      அடுத்த அடுத்த வீடியோ எடுக்கும்போது கட்டாயம் போடுவேன்

    • @renukadevisrinivasan589
      @renukadevisrinivasan589 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 ok mam
      I am waiting

  • @vijayaselvam1747
    @vijayaselvam1747 2 ปีที่แล้ว

    Nice mam

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 ปีที่แล้ว

    Nice vlgo swetha sister cute varsha ❤

  • @NareshKumar-hy2in
    @NareshKumar-hy2in 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏 அருமை 🙏🙏🙏🙏🙏

  • @malligakandhan7590
    @malligakandhan7590 2 ปีที่แล้ว

    Nice video madam funny

  • @sathiyanathan1570
    @sathiyanathan1570 2 ปีที่แล้ว

    Hai.amma

  • @karunyasiva
    @karunyasiva 2 ปีที่แล้ว

    I'm 1st view

  • @trichypharmacykattur8999
    @trichypharmacykattur8999 2 ปีที่แล้ว

    First unga home tour podunga amma

  • @rajupillaich538
    @rajupillaich538 2 ปีที่แล้ว

    Enjoy madam

  • @pavithrayuvaraj284
    @pavithrayuvaraj284 2 ปีที่แล้ว

    Salem la entha mathiri cupboard work panravanga contact kodunge sis..

  • @Prajanpraju2013
    @Prajanpraju2013 2 ปีที่แล้ว

    Super 👍👍