Sahana HOME TOUR வாங்க பார்க்கலாம் சகானா வீட்டை 🏡
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
- Zouk is a 100% Vegan, PETA-approved brand that crafts premium bags, wallets & accessories for women. We are Proudly Indian and all the bags print are inspired by the rich essence of Indian culture. Our mission is to bring to Customers, Stylish and Functional products, with a contemporary twist. All products are designed and manufactured by the local artisans of India. They are Handmade with love.
#Zouk #ZoukBag #ZoukOnline
Zouk's website- zouk.co.in/
Zouk's Instagram- / zoukonline
Use my coupon code: 'YTVARSHAR15' for an additional 15% off on your purchase.
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
அக்கா தம்பி இருவருடைய குடும்ப மும் இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் . உங்க கிட்ட இருக்கிற பல நல்ல பழக்க ங்கள் மற்றும் கொங்கு தமிழ் அருமை சகோதரிம்மா
ரொம்ப நன்றிங்க
y
A house becomes a home only by the love and affection among the family members. Yours is a sweet home. Love you all.
அக்கா உங்களோட பேச்சு என்னன மிகவும் சிந்திக்க வைத்துவிட்டது..... நீங்கள் மிகவும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் பேசினீர்கள் ... சஹனா வீடு அழகாக உள்ளது.
Thank you for making me to think...
Take care akka
உங்க வீட்டு நுழைவில் இருந்து ஒரு Home tour போடுங்க. நாங்க வீடு கட்ட Model பார்க்கணும். Please
sahana luks like her mom😊
சுமதி ௨டம்பு ௭ப்படி இ௫க்கிரது தம்பி வீடும் நலலா இ௫க்கிரது 👌👌💐🌷🌺
Good Family....
Example eduthukanum namma....
Good Family..... happy video
Sahana House is Superb. Varsha voice is great and you are cool attitude and your mother explanation is great. All the best Varsha and Sahana & mother
மிகவும் அழகான குடும்பம் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
சஹானா வீடு ரொம்ப அழகாக இருக்கிறது சுமதி அக்கா இது போல ஒவ்வொரு வீடியோவிலும் நிறைய அட்வைஸ் கருத்துக்கள் சொல்லிக் கொடுக்கவும் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள் அக்கா
கட்டாயம் கூறுகிறேன்
வர்ஷா இப்பவே ரொம்ப பக்குவமா பேசுகிறாள் நல்லது நல்லது😇👌👌
Thank you
Ur children are so blessed to get such a mom and dad. Videos are nice. Smiley face for u aunty.
Hi aunty. Iam also in salem. I felt so proud to see such a energetic and courageous lovable amma to three children. Hats off to u and family members. In kolathur karakalam my grandma's sister family staying in farm.
Sahana house is nice...her smile is cute ....really she is lucky to have such a lovely athai....😍
Thank you
சஹானா வீடு சூப்பர் வர்ஷா ரொம்ப பக்குவமா பேசுற மா சுமதி சிஸ்டர் சொல்வது போல் விட்டு கொடுத்தால் கெட்டு போவதில்லை நிர்மலா உங்கள் தையல் கைவண்ணம் சூப்பர் ❤❤❤
ஆமாங்க
Sahana so cute. Very nice home . For my kitchen I select oil storage part from sahana's home. Pooja door design super 🙂
Varshaவும் அவஙக அம்மா, பேசுவது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
Unga vedio partha manasu santhoshama irrukkum sister and varsha, Thank you❤🙏
🙏🙏🙏
Nanum appadi than sumathy pathurama vikiren endru nane kandupitithal than undu. Sagana unga veedu nalla irrukku kutty ma
Super Sumathi ma,
சஹானா வீடு அவளைப் போலவே அழகு.
தமிழிலேயே பேசுங்க.
ரொம்ப நன்றிங்க
Sahana house looks nice.... God bless them....❤️👍
Thank you
சஹானா உங்கள் வீடு சூப்பர் 👍👍👍❤️
Thank you
Sahana veedu engalku romba pidichurkunga thanks😍
Sahana looks like a cute Angel. Both yourself &Mrs.Nirmala are lucky persons to have nice lifepartners & good children.God bless your families.
Thank you
சகானா வீடு மிகவும் அருமையாக உள்ளது 💕 சூப்பர் 👌
Thank you
சுமதி தோழி உங்க குடும்பமும் உங்க தம்பி குடும்பத்தையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இப்படித்தான் இருக்கனும்
ரொம்ப நன்றிங்க
Super sumathi unga brother House very nice neenga sonna advice beautiful ellorukum useful message thank you sumathi
Thank you so much
Sahana veedu super
Unga family ya romba putichirukku love you lot 🥰🥰🥰
Sahanas house is very beautiful and cute like Sahana God bless both the Families with Good health and long life thank you for sharing
Super 🏠 sahana sumathi ukka blouse super 👌👌👌 vitu koduthavaka ketu povathilai super umarani
Sahana house very nice😊, savings good habits, keep it up.
Thank you
Like potachu sumathi, sahana veedu super . Athai Pola silentaga irunga makkale
Very nice advice for life aunty 😊😊
Sahana house super 😘😘
Luxury house maari iruku
Sahana, I liked your house
உங்கள் தம்பி வீடு அழகாக இருக்கு சுமதி சிஸ்டர்
நல்ல பகிர்வு அக்கா,விட்டு கொடுப்பவர் கெட்டு போவதில்லை, நானும் அவ்வழியே.
அது உண்மைதானே
Shahana house super
Sahana home tour video nalla irunthathu akka, 1st floormm kaati yirrukkallam akka
நிர்மலா sis house supera maintain pnringa 🥳💐i like your family 💞 lot's of love from Mauritius 🥰
Sahana house superb
சஹானா வீடு சூப்பர்
சஹானா வீடு சூப்பர் 👍
Thank you
Sahana's house is so beautiful like Sahana. ..🏠🏡
Thank you
Sahana home super
Hi sis, First i like your sari blouse, nice design. Your brother house. Sahana good saving habits. All of u are very co-operative n wishing a happy family.
Thank you
Shahana you looking awesome ma
Nice family... This cooperation always next generation and etc..... God bless you always sumathi Aka and varshu, Shahanu also...
உங்களுடைய blouse pattern very nice Sumathi sis.😊
Thank you
Na sahara fan✊🏻
Can you please share sahana home front door
Ur character is mine sis.ur hubby character is my husband. 😊
The way you made flowerhorn fish to speak in editing was good, Made my day 🤣😀#inspired from vadivelu
எல்லாம் வர்ஷா வேலை தாங்க
Waiting for your house tour.....
விடமாட்டீங்க போல இருக்கு
😊
Sahana alahuuu❤
Akka your blouse is very nice. Put your blouse collection video
Thank you very much for your valuable advice madam.
Sahana rombha cute ah shy agara. Unga house vry nice sahana. Happyyyy
😄 "husband voice: நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்" 😄😄
😄😄😄
Alahu veedu alahu kudumbam valha valamudan
cute little princess sahana
Super sumathi 💕❤
Simply super
Sahana house superb God bless you kuttima
Thank you
Vaalga valamudan
Naraya money vachirukingannu theriyuthu madam.👍👍👍
Lot of money.
Dono how to spend
So started a channel👍👍👍
Vetukulla irukrthellam velia katathinga.
Thirudargal easya Ulla vanthruvangannu Facebook-a kura sonnanga.
Ippo ivangale video pottu katranga.
Ethuku inthe "Home Tour" punnaku tour-nu enaku puriyala.
Best of luck for future risks👍👍👍
Sahana voda undiyal thaan pidichirukku.
Sumathi sister polavae varsha chllekuttium sooo sweet ... ❤️❤️ Na varsha ta call panni pesuna iam so soo happy... Na edhirpakkavae illa attend panni pesuvanganu.. ne nallarukanum da varsha daily unga eallarukagavum na kadavulta vendikuva...enaku romba aasa unga veetuku varanumnu...
Unable to use the code provided ..it says invalid discount code
அருமையாக இருக்கு எனக்கு சஹானா வீடு புடிச்சிருக்கு ரொம்ப அழகாக இருக்கு நானும் பத்திரமாக இப்படி தான் வைப்பேன் 🤣🤣🤣🤣🤣
எங்களை மாதிரியா நீங்களும்
@@sumathirajasekar2767 ஆமா ஆமா🤣🤣🤣
Aunty last ah sounna advice rmbha true... 👍🏻
Unga home um poduga... We are waiting....
Sumathi akka hair super... haircut pannuningala? Blouse also nice ka🥰🥰
என் பொண்ணு பெயரும் சஹானா தான் 👌👌👌
Amma india vanda definitely we will come and see you 🤗 greetings from Sri Lanka 🥰
கண்டிப்பா வாங்க என்னால வர முடிஞ்சா ஸ்ரீலங்கா நாங்களும் வர பார்க்கிறோம்
Sahana house vary super👌😄
கோமாதா மிகவும் அழகு.எங்க வாங்கியது.எவ்வளவு விலை
I am also having same marter, karungkal
Sumathi amma unga blouse super...sahana home um super
Thank you so much
Sahana your house is so beautiful and very neat, lovely home.🥰, your mum's embroidery work is very beautiful 👍🏻
Thank you
@@sumathirajasekar2767 hi sis...unga kitchen interior cupboard work yaru pannuge ... contact details pls....
நான் காக்கைகூட்டம் சுமதியின் சர்ப்ஸ்கிரேபர். இன்று சஹானா வீட்டு டூர் பார்த்தேன் .வீடு அருமையாக நீட்டாக இருந்தது. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.மதுரை மல்லிகா.
ரொம்ப நன்றிங்க
Super ka
Super video..soft set shop addresss
Varsha super I am fan of varsha
Super sahana
Akka naanum pathrama vachutu marandhu thedutey irrupen
Sahana so cute
Sahana cute baby
Super sumathiakka
Alagu family members valgavalamudan Nan nethu than videos pathen yenniya patha Madhuri irukku vunga character.
Nallaruku ma
Varsha super
Enaku Puduchuruku saganaa fans
Vilakku madam price sollunga
Shabana veedu super
Unga blouse supera iruku
Mam give us some tips to cure pcod problem in natural way.
Sahana house modal super
Pls change the channel name
(If you like only)
You videos are awesome