ஐயா, உங்களின் அனைத்து பதிவுகளையுமே நான் விடாமல் தொடர்ந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றேன். மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொல்கிற ஒவ்வொரு விஷயமும் எனக்கு அப்படியே நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. அது நல்லதாக இருந்தாலும் சரி, தீயவையாக இருந்தூலும் சரி, மிக துல்லியமாக நடந்துக் கொண்டிருக்கி றது. தற்ப்போதைய இந்த பதிவில் சொல்லி இருப்பதை பார்த்து நான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றேன். நன்றி, வாழ்த்துகள்.
Sir, you said September and October will be a happiest day's. it okay. But, i have one wish only that is my birthday is in September. On that day, i want to be happy till the day ends. Bcoz, My Every Birthday is Start with happiness but ends with full of sad & Pain. I hope God will bless my wish.
இருக்குற எல்லாம் போயிருச்சு உயிர் மட்டும் தான் இருக்கு இதுக்கும் மேல ஒன்னும் இல்லை நடக்குறது என்னவோ நடக்கட்டும் 🙏🏻🙏🏻🙏🏻
Me too..
எனக்கும் அதே நிலைமை தா வாழவே புடிக்கல எதோ சாவாம இன்னும் உயிரோட இருக்க . இந்த நிலை என்னைக்கு மாருமோ தெரியல
Same to you bro😢😢😢😢
Thulaam raasi swaathi natchathirama
@@raguraja1868 yes bro
குருஜி அநேக நமஸ்காரம்.நீங்கள் சொல்லும் முன் எச்சரிக்கை விஷயங்கள் புரிகிறது.இருந்தாலும் வாழ்வது தேவையா என்று தோன்றுகிறது.நன்றி குருவே.
திரும்பவும் பணகஷ்டமா எல்லா வற்றையும் இலந்து நிற்கிறேன் முருகா காப்பாத்துங்க
Me also😢😢😢😢
Murugan ah venduna ithu than nadakum ongaluku
@@Nilashini-d7y😅😅😅
Me also
@@Nilashini-d7yen murugan pray pana kudatha
வணக்கம்,நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை தான், ❤நடக்கிறது நன்றி ஐயா.🎉
ஐயா, உங்களின் அனைத்து பதிவுகளையுமே நான் விடாமல் தொடர்ந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றேன். மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொல்கிற ஒவ்வொரு விஷயமும் எனக்கு அப்படியே நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. அது நல்லதாக இருந்தாலும் சரி, தீயவையாக இருந்தூலும் சரி, மிக துல்லியமாக நடந்துக் கொண்டிருக்கி றது. தற்ப்போதைய இந்த பதிவில் சொல்லி இருப்பதை பார்த்து நான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றேன். நன்றி, வாழ்த்துகள்.
Very true yen intha raasila la nu ila enda poranthom nu iruken
😅😅😅😅 kani
Ayya correct ah solitanga..kuripa..guruvayoor, ups current...ethir kalam pathi sindhanai. Apdiye solitenga🎉🎉🎉
சிறப்பு❤❤❤🎉
நன்றி ஐயா 🙏🏻 மிக்க மகிழ்ச்சி ❤🎉🙏🏻🌷
Sir, you said September and October will be a happiest day's. it okay. But, i have one wish only that is my birthday is in September. On that day, i want to be happy till the day ends. Bcoz, My Every Birthday is Start with happiness but ends with full of sad & Pain. I hope God will bless my wish.
True true I thought u said I wish to go to Guruvayur and u said it
🎉🎉🎉🎉🎉வாழ்க வளமுடன் நன்றி அய்யா
ஐயா எனக்கு உயிர் மட்டும் தான் இருக்கு எல்லாம் என்ன விட்டு போச்சு
Nandri iyya
என்னை விட்டு எல்லாமே போயிருச்சு. But என்னோட நம்பிக்கை தவிர
Eppavum kashttam than nalla neram enga varudu
ஜயா வணக்கம் இந்த வார ராசி பலன் போடுங்கள் நீங்கள் சொல்வது சரிதான்
நன்றி அப்பா.. எப்படியோ வீடியோ போட்டுடிங்க....🎉🎉 மாணவ மாணவிகளுக்கும் சொல்லுங்கள் அப்பா... லைவ் எப்போது வருவீர்கள்
எல்லாமே பொது பலன், என்று முதலில் நமக்கு தெரியணும். இவை எல்லாம் 1000 ஜாதகத்தில் ஒருவருக்கு நடக்கும் என்று நினைக்கிறேன்
True 💯
எல்லாம்இருக்குஆனாஎதுவும்இல்லை.வாழ்கையில்மனசுரொம்பவும்வளிக்குது😮😮😮
Me too
அப்பா மாதா மாதம் சிவபூரணிதாய்அம்பிகைக்கு பௌர்ணமியில் குத்து விளக்குபூசையிம் லலிதாசஹஸ்கரநாமமும் இரண்டு வருடமாக செய்து வருகிறேன் அப்பா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Yen endha raasila porandhanu iruku
😂😂 me also...
Nanum than
Naanum tha😢
Naanum tha
Yes
❤ TQ dr 🤝
ஐயா உயிர் மட்டும் தான் இருக்கு அந்த உயிர் எப்ப போகும் சொல்லுங்க அது பட்டுனு போனா சந்தோசமா இருக்கும்
Tell me when actually we will have good day, as I'm aware only tears
It's ur hand ✋😊
Sir en veetuvasala block en pakkathu veetukarau vaikallpor mattu kottai potu enaku problems tharanga poramboku edum enga vedu romba asinga irruku sir edavathu vazhi sollunga😢😢
Nadakatum nadakatum yethu nadanthalum sari..
Supr ❤❤❤
Thank you ❤❤❤❤
குருவே சரணம் 🙏🙏🙏
Sar nanym thulam rasitan
நன்றி அப்பா 🙏🌹👍
கரையான் புற்று வந்து விட்டது
நீங்கள் கிரேட் 🙏🙏🙏
அய்யா என் குடும்பத்தை பிரித்து வழுறேன் நான் செருவென அப்பா
Kudubam kupidalam la nee pogatha 😢😢 ipdiye iru athu than onnaku nallathu
Thulam rasi yarukavathu hair kottutha command panninga pls
Yes
Yes
Yesss
Yes
Ama bro 25 age thaan aguthu ana paatha 30 age nu nenaippanga😆
Pudhiya thozhil thodangalama
Thaivamay unmai
Hi sir 🙏🌹🙏🌹🌹🙏🎉
🙏
Dhulam rasi, epavom epati thana sir,
First view
Jaya letchumi
18-1-1982
ஐயா துலாம் ராசி வரமா?சாபமா?நீங்கள் அனுப்பும் பதில் எனக்கு வரவில்லை ஐயா
Mudiyalada samy enna vazhkkada ithu uyr madotha iruku athuvum poytom pola
Rampa kastama irukku guru ji
V.Thangavel.8.2.1961.time 11pm
En ponnukaga mattum than ugiroda iruken😢
மனா அருதல் அய்யா
Ayya this week, weekly rasi palan videos you didnt put😢
8.2.1961.time.night.11pm
😂 2:42
Shop close iruku one week staff poytta 😢 pls pray kasttakalam than epollum
Ennala nambave mudila saami.thattu tha edukkala kaila.neenga vera😢
Thulam rasi en epavume ipdi mosamave iruku 😢
Ovara.pulukata.potteiketupo
🙏🙏🙏🙏
🙏🙏🙏