துலாம் மீண்டும் ஏமாறாதே நான் சொல்வதை கேள் ... | Thulam | Thula rasi | Rasipalan | jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 617

  • @PrakashPrakash-qh3eh
    @PrakashPrakash-qh3eh 4 หลายเดือนก่อน +33

    சாரே உங்கள் கண்டுபிடிப்புக்கு மிக நன்றி ஆயிரம் தான் இருந்தாலும் துலா ராசியாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் சந்தோஷப்படுகிறேன் கடவுளுக்கும் என் தாய் தந்தையருக்கும் நன்றி சொல்ல என்றும் கடமைப்பட்டிருக்கிறேன் ஏன்னா துலா ராசி எப்பொழுதுமே மாஸ் சாரே 😊🎉🎉🎉தனித்தன்மை மிக்கவர்கள் எந்தன் துலா ராசிக்காரர்கள் என்றும் எப்பொழுதும் நன்றி இறைவா ❤❤❤

    • @usharacchu1470
      @usharacchu1470 5 วันที่ผ่านมา

      Uyir tha micham erukku

  • @lakshanasri7355
    @lakshanasri7355 5 หลายเดือนก่อน +14

    Correct sir நான் குழப்பத்தல இருந்தன் நீங்க பேசுனதும் ஒரு தெளிவு கிடைத்தது நன்றி sir

  • @dineshorrama
    @dineshorrama 5 หลายเดือนก่อน +52

    மிக்க நன்றி 🙏 😮என்னுடைய 40 வருட வாழ்க்கையா நேரில் பார்த்ததை போல சொல்லிவிட்டீர்கள்🙏 இவர் சொல்லுவது 100 சதவீதம் உண்மை 👍 தயவு செய்து துலாம் ராசி மனிதர்கள் இந்த அறிவுரை கேட்டு முன்னெச்சரிக்கையாக வாழுங்கள்🙏

    • @AmmuAmmu-mi6ce
      @AmmuAmmu-mi6ce 2 หลายเดือนก่อน

      Same age Same to you 🤝

  • @durairas4643
    @durairas4643 5 หลายเดือนก่อน +35

    நீங்க சொன்னது மிகவும் சரி. பழக்கஷ்டங்கள் அசிங்கம் அவமானங்கள் அதிகம் எனக்கு. எல்லாமே என்னோட பலவீனம் தான். Yes பெண்களால் மிகவும் kastapadugiren

  • @Nareshkumar-dl5ju
    @Nareshkumar-dl5ju 5 หลายเดือนก่อน +57

    இந்த ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் இந்த ஜென்மத்தில் தீர்த்து விட்டால். இனி வரும் ஜென்மம் நலமாக இருக்கும்.முருகன் துணை🙏♥️

    • @lovehacker5803
      @lovehacker5803 5 หลายเดือนก่อน +4

      Thulam rasikku marujenmam irukka brother

    • @Yathu-yy8uo
      @Yathu-yy8uo 2 หลายเดือนก่อน

      Maru janmam Elle nu solranga

    • @GskFarm
      @GskFarm หลายเดือนก่อน

      Yes bro thulam kandipa ituku​@@lovehacker5803

    • @MKCREATIONSM
      @MKCREATIONSM 10 วันที่ผ่านมา

      வேண்டாம்

  • @ruparavi2705
    @ruparavi2705 5 หลายเดือนก่อน +44

    I'm thulam rasi swathi natchathram but i can't relate to anything in this video. I'm married it is an arranged marriage at the time of marriage i was not sure but married because my family wanted to its been three and half years now and i now know he is my soul mate he is supportive we have a boy and im happy in my relationship i would never even imagine cheating on him. Yes i always had a lot of problems in my life but god is always with me to show a right way to solve them there will always be problems but i would always keep my mind calm i learned to see positive things in my life even if i have problem I'm able to come out of it life is good it is beautiful it is in the way we see it not only for thulam rasi for every one. We should be happy for what we have instead of worrying about what we don't have just live in the monent try to keep you're family happy ❤

    • @purushothjagadeesh2978
      @purushothjagadeesh2978 5 หลายเดือนก่อน +2

      I like this positivity

    • @ln0282
      @ln0282 5 หลายเดือนก่อน

      Good video for THULAM RASI will follow it always Tq👍🏻

    • @thilkumar100
      @thilkumar100 5 หลายเดือนก่อน +1

      நானும் தான் ஸ்வாதி நச்சத்திரம்.. உங்கள மாறி தான் நடக்குறது நடக்கட்டும் நம்ம யாரையும் குறைசொல்லாமல் அழகா வாழ்க்கையை மாத்திகிட்டு மகிழ்ச்சி யா வாழனும் அவ்ளோ தான்..

    • @rockey2970
      @rockey2970 4 หลายเดือนก่อน +1

      உங்க date of birth hospital la மாத்தி எழுதி இருக்காங்க....

    • @purushothjagadeesh2978
      @purushothjagadeesh2978 4 หลายเดือนก่อน

      @@rockey2970 orae oru pathil tha mothamum close 😂

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 5 หลายเดือนก่อน +41

    நீங்கள் சொல்வதுதான் என் நிலமயும் ஆதரவற்ற நிலையற்ற நிலையில் வாழ்கிறேன் இதுதான் என் போன்றே ருக்கு கான வாழ்க்கை இனியும் மாறாது நாம் மாற்றி கொள்ள வேண்டும் நிலமையை அழகாக சொன்ன ஐயா விர்கு நன்றி

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 5 หลายเดือนก่อน +21

    நீங்கள் கூறும் கணிப்பு அத்தனையும் உண்மை.. துலாம் ராசியின் குணத்தையும் எதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டி இருக்கும்., என்பதை கூறிய விதம் அருமை.. நன்றி 🙏🙏💐💐

  • @dineshkumar-qe1hz
    @dineshkumar-qe1hz หลายเดือนก่อน +4

    ஐயா நீங்க சொன்னது அத்தனையும் ... உண்மை உண்மை.... தெளிவான பதிவு... 🙏🏻🙏🏻

    • @Harthik-b4o
      @Harthik-b4o 6 วันที่ผ่านมา

      Fact sir 🎉

  • @vinodhinis8545
    @vinodhinis8545 5 หลายเดือนก่อน +7

    அய்யா நீங்க சொன்ன அனைத்துமே என் வாழ்வில் நா சந்தித்து விட்டேன்..அனைத்துமே 90% உண்மை,,

  • @reenareena7521
    @reenareena7521 4 หลายเดือนก่อน +4

    என் வாழ்க்கையில் நீங்க சொன்ன மாதிரி தான் அத்தனையுமே நடந்தது இதுதான் உண்மை

  • @mr.botbgmi9909
    @mr.botbgmi9909 5 หลายเดือนก่อน +8

    தல எல்லாமே உண்மை .. வேற லெவல் தலைவா நீ .. துலாம் ராசிக்கு இருக்கத அப்படியே சொல்லிடயே தல ..

  • @kavithakavi6779
    @kavithakavi6779 5 หลายเดือนก่อน +11

    You're right i too agree with you. Thulam raasi illegal affairs vaika matanga. They are truly devoted to their husband and family

  • @thaveshhramathas6821
    @thaveshhramathas6821 5 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொன்ன அணைத்தும் உண்மை u are great

  • @ramyaramin4570
    @ramyaramin4570 29 วันที่ผ่านมา

    Sir...nanum thulam rasi than nenga sonna athanaiume unmai... 💯..enoda lifela nadantha,nadanthutu erukarathu apdiye solurengah....tq soo much sir...unga advice speech ketathu...tq sooo much sir...🙏🙏

  • @ChitrakannaChitrakanna-d1f
    @ChitrakannaChitrakanna-d1f 5 หลายเดือนก่อน +12

    அண்ணா.... மிக்க நன்றி......
    உங்கள் வார்த்தைகள் யாவும் கடவுள் சொன்ன வாக்காக நம்புறேன்.... நீங்கள் சொன்ன அணைத்தும் உண்மை.... அப்படியே நடந்து கொள்கிறேன்
    கோடான கோடி நன்றி....

  • @PooarasanAShop
    @PooarasanAShop 4 หลายเดือนก่อน +5

    உலகத்திலேயே நம்பர் ஒன் ஜோசியர் நீங்கதான் சார் புட்டு புட்டு வைக்கிறீங்க நன்றி சார்❤

  • @SivaPrakash-he1zy
    @SivaPrakash-he1zy 19 ชั่วโมงที่ผ่านมา

    மிகச் மிகச் சரியான கணிப்பு

  • @overpechu386
    @overpechu386 5 หลายเดือนก่อน +72

    1.Kudikatha
    2.Kari sapdatha
    3.Pombala sagavasam vendam
    4.Manaivai ta anba yetherpakatha
    5.Pillaingal 60 age ku mela paka matanga
    6. Asai pattha vanga mudiyathu
    7. Nimathi irukathu
    8.Thookam varathu
    Ipadi oru valkai valarathuku ,yella thappaiyum panitu seikram poi senthuralam😮
    thulam rasi oru saabakedu...neenga correct ha sonnenga ji

    • @adiraimelatherutenpuramaww9537
      @adiraimelatherutenpuramaww9537 5 หลายเดือนก่อน

      உண்மைதான் எல்லா எமகண்டத்திலும் தப்பி 60 வயதுக்குமேல அப்பாடா எந்த கெட்ட பேரும் வாங்காமல் தப்பித்தோம்டா சாமி .
      இதுவே துலாம் ராசியின் வெற்றி.
      அடி வாங்கி வாங்கி நொந்து நூலாகியும்
      நல்ல பெயரோட சாவுரோம்ல அது போதும்.சிவ பெருமானே இதையாவது செய்து விடு.
      இதிலும் சோதனை வைத்துவிடாதே.

    • @RAYALFIO-jp5wb
      @RAYALFIO-jp5wb 5 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @NaseemaNaseema-v3y
      @NaseemaNaseema-v3y 4 หลายเดือนก่อน +1

      Sema😂😂😂

    • @Sachin_bike
      @Sachin_bike 4 หลายเดือนก่อน +1

      True

    • @ranjilogu5777
      @ranjilogu5777 4 หลายเดือนก่อน +2

      True

  • @murty14
    @murty14 5 หลายเดือนก่อน +4

    மிக மிக அருமை நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை மிக்க நன்றி

  • @RevathiRevathi-l2i
    @RevathiRevathi-l2i 2 หลายเดือนก่อน +1

    இவ்ளோ சொன்னிங்கல எதுவும் பிடிக்கல last ah உயிரினும் மேலான துலாம் ராசி னு sonningale...thank you sir

  • @LathaLatha-yq7lg
    @LathaLatha-yq7lg 23 วันที่ผ่านมา

    Nengka sonna ealaam naan anupaviththullean 😢 thank you sir ❤

  • @yamunakumar7667
    @yamunakumar7667 5 หลายเดือนก่อน +15

    100%
    Very fine pridiction

  • @balaji3590
    @balaji3590 5 หลายเดือนก่อน +2

    நான் பாலாஜி துலாம் ராசி ரிஷப லக்கினம் சொன்னது மிகச் சரி நாங்க கலக்குவோம்ல அப்பமே அப்படி இப்ப கேக்கவா வேணும்❤❤❤❤

  • @t.magadhi6013
    @t.magadhi6013 5 หลายเดือนก่อน +6

    👌👌👌👌👌👌👌 நீங்க சொல்வது முற்றிலும் உண்மை ஐயா

  • @harivideos3783
    @harivideos3783 4 หลายเดือนก่อน +3

    சார் எனக்கு இப்போது ஐம்பது வயது ஆகிவிட்டது நீங்க மிகச்சரியாக சொல்லி இருக்கின்றீர்கள் மிகவும் நன்றி வாழ்த்துக்கள் சார் 🎉🎉

  • @agowrimurugan
    @agowrimurugan 5 หลายเดือนก่อน +25

    99% நீங்கள் கூறியவை உண்மை தான். நீதி, நியாயம், நேர்மை, கடவுள் இப்படி எல்லாவற்றையும் நினைத்து வாழ்ந்தாலும் மனக்கவலைகள் இருந்து கொண்டே இருக்கிறது. இதுவும் துலாராசியின் பலன் போல.

  • @ramram-u4g
    @ramram-u4g 5 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை தர்மம் வெல்லும் .

  • @AppuSamy-t1c
    @AppuSamy-t1c 4 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்றது எனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு நன்றி

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 5 หลายเดือนก่อน +9

    தங்களின் பதிவு பயனுள்ளதாகவும் திருப்பதியாகவும் இருந்தது ஐயா. நன்றி.

  • @thirumalaikumar6793
    @thirumalaikumar6793 19 วันที่ผ่านมา

    அற்புதமான கருத்துக்களையும் சாதனத்தையும் கூறியுள்ளீர்கள்.சரியாக சொன்னீர்கள்.

  • @nithya9043
    @nithya9043 5 หลายเดือนก่อน +6

    நீங்க சொன்னது அனைத்தும் உண்மை

  • @jaya19671
    @jaya19671 4 หลายเดือนก่อน +8

    செய்யாத குற்றத்திற்க்காக இன்னமும் தண்டனை அனபவுத்துக்கொண்டிருக்கிறேன் 😢

  • @krishnamoorthymoorthy8424
    @krishnamoorthymoorthy8424 หลายเดือนก่อน

    அருமை யான பதிவு செய்த உங்களுக்கு நன்றி கள்உரித்தாகட்டும்
    வாழ்க வளமுடன்

  • @shanmugamjishan4253
    @shanmugamjishan4253 4 หลายเดือนก่อน

    உங்கள் உண்மையான தகவலுக்கும், நேர்மைக்கும் தலை வணங்குகிறேன் நன்றி.

  • @thiripurasundari3209
    @thiripurasundari3209 27 วันที่ผ่านมา

    Positive Negative எல்லாம் correct sir

  • @rameshm198
    @rameshm198 4 หลายเดือนก่อน

    தாங்கள் கூறயது அனைத்தும் உண்மையே அவ்வளவும் அனுபவித்தேன் நன்றி

  • @jayaomnamasivayajaya2738
    @jayaomnamasivayajaya2738 5 หลายเดือนก่อน +17

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார்🙏🙏

  • @BemiViews
    @BemiViews 8 วันที่ผ่านมา

    Yellame sollitiga ji...thanks

  • @lovedead249
    @lovedead249 5 หลายเดือนก่อน +3

    sooper iyya
    thank u iyya
    nallathu iyya

  • @SUMATHIR-zt6gc
    @SUMATHIR-zt6gc 2 หลายเดือนก่อน +1

    ஐயா‌ என் வாழ்க்கையில் நீங்கள் சொன்னது எல்லாம் நடந்து விட்டது ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குரு நாதரேவாழ்கவாழ்க

  • @NedunchezhiyanSomasundharam
    @NedunchezhiyanSomasundharam 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என் புருஷன் துலாம் ராசி ஐயா இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிரறார்

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 5 หลายเดือนก่อน +2

    அருமையான தெளிவான விளக்கம்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன நன்றி

  • @Anabhayan
    @Anabhayan 12 วันที่ผ่านมา

    Very well said.
    All correct sir

  • @ThulasiR-jb7lb
    @ThulasiR-jb7lb 5 หลายเดือนก่อน +1

    Sir nenga sonnathu ellam enake sonnamari iruthuchu , romba நன்றி sir,🙏nenga sonnamariye nadathukkura 🙏🙏🙏😊

  • @nooraishah7412
    @nooraishah7412 5 หลายเดือนก่อน +3

    Thanks for explanation all is true it's was happening in my life 🙏👍

  • @sivavadivelan1717
    @sivavadivelan1717 4 หลายเดือนก่อน

    உங்கள் கருத்து மிகவும் உன்மை, உன்மையை கூறினீர்கள் நானும் துலாம் ராசி தான்

  • @anpudan.r.rajendran.anouda5898
    @anpudan.r.rajendran.anouda5898 หลายเดือนก่อน

    மிகவும்.அருமை.ரொம்ப.நன்றி

  • @Mathivarman2012
    @Mathivarman2012 5 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏 சரியா சொல்றீங்க சார்! உண்மை தான் 🙏

  • @thirug554
    @thirug554 5 หลายเดือนก่อน +2

    Super bro நீங்க சொல்றது அனைத்தும் நடந்துள்ளன நன்றி

  • @thamrai673
    @thamrai673 5 หลายเดือนก่อน +7

    Clear cut explained sir

  • @Ravichandrika-z1e
    @Ravichandrika-z1e 5 หลายเดือนก่อน

    😊Super this is the first time I am hearing a real true natural astro video on thukam rasi..excellent..we have a cursed painful life but ur video is excellent well said sr

  • @user-skp475
    @user-skp475 5 หลายเดือนก่อน +2

    உண்மை நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை.

  • @arivuselvam2562
    @arivuselvam2562 20 ชั่วโมงที่ผ่านมา

    சிறப்பு

  • @TAMILCSKCHENNAL121
    @TAMILCSKCHENNAL121 5 หลายเดือนก่อน +12

    எனக்கும் தூக்கம் வராது ஆனா தூங்கிட்டேனா எழுந்திருக்க ரெம்ப லேட்டா aakum🤣🤣🙏🙏

  • @Ksentil
    @Ksentil 5 หลายเดือนก่อน +1

    மிகவும் சரியான வீடியோ 🎉😅வணக்கம் நன்றி

  • @thangamalarsivathurainatha8715
    @thangamalarsivathurainatha8715 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉 அழகான அற்புதமான பேச்சு

  • @SushmithaSusmie
    @SushmithaSusmie 4 หลายเดือนก่อน

    இது உண்மை ஐய்யா 💯💯👌👌👌👌👌👌👌👌👌👌

  • @KarthikaRathinam-g2t
    @KarthikaRathinam-g2t 3 หลายเดือนก่อน

    மிக மிக உண்மையான விசயம் சார்

  • @SaduniSaduni-rj1cn
    @SaduniSaduni-rj1cn 5 หลายเดือนก่อน +3

    உண்மை.உன்மை

  • @kanaguraj5742
    @kanaguraj5742 5 หลายเดือนก่อน +2

    செம்ம sir super

  • @rajashekar2384
    @rajashekar2384 5 หลายเดือนก่อน +2

    Super sir 100% correct

  • @kdhamodarankannan8122
    @kdhamodarankannan8122 4 หลายเดือนก่อน +2

    நீங்க சொன்னது போல் எல்லாம் உண்மை சார்

    • @Rajarathnam-p2i
      @Rajarathnam-p2i 4 หลายเดือนก่อน

      Rajarathnam😢❤🎉😅😊

    • @Rajarathnam-p2i
      @Rajarathnam-p2i 4 หลายเดือนก่อน

      Good point now position also accepted very like me sir

  • @krishnamoorthymoorthy8424
    @krishnamoorthymoorthy8424 5 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது சரிதான் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா வாழ்க வளமுடன் ஐயா

  • @mariswarib1085
    @mariswarib1085 5 หลายเดือนก่อน +37

    ஆக மொத்தம்.. ஒரு அன்பான பேச்சும் அமைதியான நிம்மதியான வாழ்க்கையும் வாழ்க்கை துணையான husband கட்ட எதிர்பார்க்க கூடாது.. தன் கையே தனக்கு உதவி என்ற கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்

    • @உள்ளூர்சேனல்
      @உள்ளூர்சேனல் 5 หลายเดือนก่อน +2

      😂😂😂 திரும்புர திசைலாம் இப்புடி தானா இருக்கு

    • @thennarasuthennarasu3968
      @thennarasuthennarasu3968 5 หลายเดือนก่อน

      😢

    • @meenaazhzhi9774
      @meenaazhzhi9774 5 หลายเดือนก่อน +2

      கையில இருந்த புடுங்காம இருந்த போதும் 😂

    • @R.S.R.Raja.Rajapalayam.
      @R.S.R.Raja.Rajapalayam. 5 หลายเดือนก่อน

      Apdila lla pa yenakkum thulam tha namma nalla irupom ok va smile tha best medicine 😊

    • @renuka9136
      @renuka9136 5 หลายเดือนก่อน

      Ama amaa😅😢😢

  • @Praveena-nv2xx
    @Praveena-nv2xx 5 หลายเดือนก่อน +4

    💯 correct sir

  • @TheruTherunagarasu-bo6fd
    @TheruTherunagarasu-bo6fd 5 หลายเดือนก่อน +2

    Unmai unmai thankyou sir

  • @lonelysoul4378
    @lonelysoul4378 4 หลายเดือนก่อน +2

    Nan thulaam rasi, vishakam natchathram.. love marriage.. 8.5yrs love+1.5yrs marriage life.. I don't have any boy bestie, even I don't have much friends too.. my husband is my only bestie, only best friend and everything... except that one thing you say, everything suits me sir😢

  • @shibumon6466
    @shibumon6466 3 หลายเดือนก่อน

    💓sathyam 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺👍👌✌️🌹🙋
    Thank you 💖

  • @rajakatta2875
    @rajakatta2875 4 หลายเดือนก่อน +1

    100/ Correct sir. Tnq

  • @DhanaLakshmi-mz3qz
    @DhanaLakshmi-mz3qz 5 หลายเดือนก่อน

    100% true sir......all negative & positive statements are correct.......no one can judge the Thulam's destiny like you........sir.

  • @rameshk4781
    @rameshk4781 4 หลายเดือนก่อน

    மிக அருமையான கணிப்பு 100% கரெக்ட்

  • @VidhyaVidhyaprem
    @VidhyaVidhyaprem 5 หลายเดือนก่อน +1

    Sir thulaam rasi aangalukku perfect porunthum superaa sonniga thank u sir

  • @selvarajk7408
    @selvarajk7408 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ supper super I will today follow ing your advice thankyou...

  • @mathakumar5271
    @mathakumar5271 5 หลายเดือนก่อน +5

    True sir💯💯

  • @udhayaaudhayakumar6937
    @udhayaaudhayakumar6937 5 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி நன்றி நன்றி ஐயா

  • @rekha2474
    @rekha2474 4 หลายเดือนก่อน

    I feel good after hearing your video got some clarity about life

  • @Rameshmalika194
    @Rameshmalika194 4 หลายเดือนก่อน

    Super sir 100% true an kudVe erunthu kkittu. An wife. pillaikaluden sera vidamatte engira sir... sariyana bathagi

  • @mohamedrafikili1302
    @mohamedrafikili1302 19 วันที่ผ่านมา

    முக்கியம அந்த மேட்டர் ✅

  • @Rajarathnam-p2i
    @Rajarathnam-p2i 3 หลายเดือนก่อน

    Your speaking wounderfull thulam rasi very

  • @dhinagaranbose1538
    @dhinagaranbose1538 5 หลายเดือนก่อน

    100 % very very true sir en life ah antha God a vanthu sonna mathiri irukku neega sonnathu ellam apdi a nadathu iruku en life la Sir I am really proud of you ☺️100%

  • @gayathrisridhar762
    @gayathrisridhar762 4 หลายเดือนก่อน

    Astrology enga sir learn panninga past present pathi apdiye paatha mari solringa future sure ah correct than erukum thank you sir 😊

  • @ganeshprasad8747
    @ganeshprasad8747 5 หลายเดือนก่อน

    முற்றிலும் உண்மைதங்களின் கருத்துகள் எனது மனதை தெளிவு பெற செய்யும் என்று நம்புகிரேன மிக்க நன்றி ஐயா மாதேஸ்வரன் கேகே நகர் சென்னை78

  • @sriashoktrader
    @sriashoktrader 5 หลายเดือนก่อน +11

    நம்ம சந்தோசம் முக்கியம் வாழனும் , அவ்வளவு சந்தோசம் கிடைக்கும்,

  • @DuraisamyG-z8p
    @DuraisamyG-z8p 5 หลายเดือนก่อน +3

    Very useful comments Thank you sir

  • @SenthilRaja-l6w
    @SenthilRaja-l6w 3 หลายเดือนก่อน

    அருமை அருமை ரொம்ப நாளுக்கு பின்னால் ஒரு நல்ல வார்த்தை கேக்குறேன் தொடரட்டும் உங்கள் சேவை

  • @PeriyasamyK-u4f
    @PeriyasamyK-u4f 5 หลายเดือนก่อน +2

    REALLY VERY GOOD NEWS CONGRATULATIONS VALGZA VALAMUDAN OM NAMAH SHIVAM VALGZA THANKS FOR ALL WAYS CONGRATULATIONS

  • @rajasekar9857
    @rajasekar9857 5 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @rexpatrick7122
    @rexpatrick7122 วันที่ผ่านมา

    💯,% correct...

  • @ramchandaran8050
    @ramchandaran8050 2 หลายเดือนก่อน +1

    100 சதம் உண்மை.

  • @thillaikkarasithangaraj7118
    @thillaikkarasithangaraj7118 5 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @Sachin_bike
    @Sachin_bike 5 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது உண்மை அய்யா

  • @sukiraskrsukira5521
    @sukiraskrsukira5521 5 หลายเดือนก่อน +13

    ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சொல்லாய் மாறி ஒவ்வொரு சொல்லும் துல்லிய
    கணிப்பாய் மாறி நான் சாவ எண்ணும் வேளாங்கயில் என்னை நிமிர்ந்து வாழவக்கும் வார்த்தைகளை தாங்கள் திரு வாயால் கூரியதால் அமைதியு ருகிறேன். ஆறுதலடைகிறேன்.
    எல்லாவற்றிற்கும் expiry date உண்டு. துலா ராசிக்கு expiry date சனிஸ்வரன் சொல்லுவதாக குறிப்பிட்டது மகிழ்ச்சி தந்தது.
    SKR

    • @porkodibabu7878
      @porkodibabu7878 5 หลายเดือนก่อน

      👌👌👌🙏🙏🙏👍👍👍

  • @villagedecorationflower5196
    @villagedecorationflower5196 5 หลายเดือนก่อน +8

    நீங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் உண்மை

  • @parameshm6861
    @parameshm6861 5 หลายเดือนก่อน +2

    It's true sir

  • @balagurumoorthi3672
    @balagurumoorthi3672 5 หลายเดือนก่อน

    மிக சரியாக உள்ளது நீங்க சொன்னது

  • @thulasik5485
    @thulasik5485 5 หลายเดือนก่อน

    Neenga sonnadhu athanaiyum unmai than, 12 vayathil Ooty parka Asaipattu 50 vayathil than parthen😊idhu mattum alla, Anna ellam miga sariyaga Sonneergal, 🎉

  • @sukumar9090
    @sukumar9090 5 หลายเดือนก่อน

    Super sir. Correctahh sonninga❤

  • @vidhyasri8097
    @vidhyasri8097 4 หลายเดือนก่อน

    Ayya romba nandri🙏

  • @mganesan5652
    @mganesan5652 14 วันที่ผ่านมา

    super saar ok