மேஷம் - பல வருட நரக வாழ்க்கை முடிந்தது | 15 முதல் ராஜாவாக வாழும் | sani vakra nivarthi - mesham 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 365

  • @selvakumarmsk6925
    @selvakumarmsk6925 18 วันที่ผ่านมา +250

    மேஷ இராசி பரணி நட்சத்திரம் ,உயிர் மட்டும் தான் இருக்கு

  • @sudhamoorthy1784
    @sudhamoorthy1784 17 วันที่ผ่านมา +89

    ராசி பலன் மேஷம் அசுவினி
    இதுல பார்க்கும் போது இப்போ சரி ஆகும்.இப்போ சரி ஆகும் என்று நினைப்பேன்..ஆன ஒன்னும் நடக்காது..
    இப்போ நான் என்ன நடந்தாலும் தைரியமா இருக்கணும் என்று முடிவுக்கு வந்து வாழ பழகிவிட்டால் போதும் ...முருகனே துணை🎉🎉🎉🎉🎉🎉நாம் உண்டு நம் வேளை உண்டு ..இது போதும் நாம் வாழ🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kannanrbanten3327
      @kannanrbanten3327 16 วันที่ผ่านมา +2

      உண்மை ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mohanjothi8502
      @mohanjothi8502 15 วันที่ผ่านมา +3

      நானும் ஒரு நல்லது நடக்கும் நினைக்கிறேன் நடகலையே😢😢😢😢

    • @aravinthkumarr1129
      @aravinthkumarr1129 14 วันที่ผ่านมา

      Mesam karthikai natchiram
      Nallathu eppathan laida nadakkuthu nampunga unalukkum nadakkum

    • @RadhakrishnanVelmurugan
      @RadhakrishnanVelmurugan 11 วันที่ผ่านมา

      *வேலை

    • @suryasuryasurya8131
      @suryasuryasurya8131 10 วันที่ผ่านมา +1

      correct 💯 me also that mind set

  • @SelvamSelvam-i8l
    @SelvamSelvam-i8l 20 วันที่ผ่านมา +35

    நீங்கள் ஆறுதல் சொன்னதுக்கு நன்றி ஐயா

  • @PremavathiArjunan
    @PremavathiArjunan 18 วันที่ผ่านมา +15

    நன்றி ஐயா எப்போதும் நேர்மறையாக பேசும் நீங்கள் வாழ்க பல்லாண்டு தெடர்க தங்கள் சேவைகள் நன்றிகள் பல 🎉

  • @HomelyKitchen786
    @HomelyKitchen786 13 วันที่ผ่านมา +53

    மேஷம் பரணி...
    யாருக்கும் துரோகம் செய்யல..கஷ்டம் குடுக்கல...கெடுதல் செய்யல... இடைஞ்சல் குடுக்கல..ஆனால் எனக்கு இதெல்லாம் நடக்குது...😞
    எவ்ளோ முயன்றும் கூட முன்னேற்றம் இல்லை

    • @senthilkumar-eq5gz
      @senthilkumar-eq5gz 12 วันที่ผ่านมา +1

      Me also 😢

    • @karthickarumin1012
      @karthickarumin1012 10 วันที่ผ่านมา +1

      அதே தான்

    • @celinea7446
      @celinea7446 8 วันที่ผ่านมา +1

      Same bro... Ellorukkum nallathu pannal kuda ketta name than varudu...
      Yean intha Mesha rasikarangala Irakkam ulla persons..ah vachinga kadavule

    • @loga5921
      @loga5921 6 วันที่ผ่านมา

      ​@@celinea7446உண்மை😢

    • @PRABHAKARAN-r9c
      @PRABHAKARAN-r9c 3 วันที่ผ่านมา +1

      Nanum mesha rasi taan. Lifely nimathi santhosh m amthy 100% Elli yan

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 20 วันที่ผ่านมา +248

    😭😭😭😭😭💔💔💔💔 எல்லாமே எனன விட்டு போச்சி மனசுக்கு ரொம்பவே கஸ்டமா இருக்கு ஓன்னும் புரியல தனிமரமா இருக்கன் 💔💔💔💔💔😭😭😭😭😭😭😭 நன்றிகள் ஜயா 🙏❤ மேஷம் அஸ்வினி

    • @PrakashKuna-t3r
      @PrakashKuna-t3r 20 วันที่ผ่านมา +11

      Athai thaan enakum enaku 2 months la yellame enaku mudinjuruchu 😢😢😢😢

    • @rajeshchitravelu3616
      @rajeshchitravelu3616 20 วันที่ผ่านมา +13

      I am also feeling alone 😔 only support my mom only.

    • @Eagle_Vu
      @Eagle_Vu 20 วันที่ผ่านมา +8

      Any thing is not permanent for anybody.. so just move on

    • @ioguiogesh6959
      @ioguiogesh6959 20 วันที่ผ่านมา +10

      மேஷம் ♈ பரணி 33 வயசு கல்யாணம் ஆகல நான் செத்த கொல்லி போடகூட ஆலில்லை

    • @jaihindtamil1500
      @jaihindtamil1500 20 วันที่ผ่านมา +4

      Me also same situation

  • @s.sathyasankarsankar9133
    @s.sathyasankarsankar9133 20 วันที่ผ่านมา +116

    🙏🙏🙏🙏🙏🙏 மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்து படாத கஷ்டம் பட்டுட்டேன் ஐயா இனிமேல் அது வாழ்க்கை கிடைக்குமா

    • @VinoVino-i4p
      @VinoVino-i4p 20 วันที่ผ่านมา +10

      Sorry Boss kandipa kedaikara mathiri theriyala... Naanum mesha rasi parani natchathiramthan...

    • @rnmoorthi5166
      @rnmoorthi5166 20 วันที่ผ่านมา

      Seme

    • @rangarajaryan
      @rangarajaryan 20 วันที่ผ่านมา +1

      Naanum thaan 😂

    • @keerthivasan4641
      @keerthivasan4641 20 วันที่ผ่านมา

      Nanu dha 3.5 lakhs loss

    • @lokeshr763
      @lokeshr763 19 วันที่ผ่านมา

      Nanum than

  • @nithyanithya213
    @nithyanithya213 12 วันที่ผ่านมา +6

    உங்க வாக்கு அப்படியே பலிக்கட்டும் ஐயா ஓம் நமசிவாயம் ஓம்🎉🎉🎉

  • @sujatharajamannar7897
    @sujatharajamannar7897 17 วันที่ผ่านมา +11

    நரக வாழ்க்கை முடிந்தது..உங்கள் தலைப்பே ...ஒரு பெரிய சக்தியாக உள்ளது..மனது நிரம்ப புத்துயிர் பெறுகிறது..நன்றி 🙏

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 20 วันที่ผ่านมา +110

    மேஷ ராசி
    ராஜா வாழ்க்கை - கனவில்
    கூஜா தூக்க கூட வழி இல்லாதது நிஜ வாழ்க்கையில்.😢😢

    • @vallinayagam2954
      @vallinayagam2954 5 วันที่ผ่านมา

      @@ravichandrannarasimhan930 சார் ஸிருந்தோம்பல் கடைபிடித்தால் நல்லதிசாபுத்தில்டாப்லவருவார்கள்

  • @kannanrbanten3327
    @kannanrbanten3327 15 วันที่ผ่านมา +13

    உயிர் மட்டும் தான் இருக்கு அதுவும் என் அப்பன் சிவனிடம் இருக்கு🙏🙏

  • @srinivasan8288
    @srinivasan8288 6 วันที่ผ่านมา +6

    தைரியம் வந்தது நன்றி.உங்கள்கருத்துக்குநன்றி

  • @SumathiSelvam-z2u
    @SumathiSelvam-z2u 19 วันที่ผ่านมา +36

    நான் அஸ்வினி வாழ்க்கை தோற்றுவிட்டேன் என்று மனகஷ்டத்தோட இருந்தேன் உங்கள் வார்த்தை என்னை நம்பிக்கையைஏற்படுத்தியதற்க்கு நன்றி ஐயா

    • @ramnadrsmnews327
      @ramnadrsmnews327 18 วันที่ผ่านมา +4

      நானும் அஸ்வினி கஸ்டம் மட்டுமே வாழ்க்கை

    • @SreekumarA-g2l
      @SreekumarA-g2l 17 วันที่ผ่านมา +1

      Me to ashuvini ...

    • @saranyapunniyanathan2087
      @saranyapunniyanathan2087 17 วันที่ผ่านมา +2

      Nanum ashwini natchtram kastam dhan vazhkai

    • @KalaiYarasan-ux8wj
      @KalaiYarasan-ux8wj 17 วันที่ผ่านมา +1

      Same 😂😢😮😅

    • @Senthamizhan12
      @Senthamizhan12 16 วันที่ผ่านมา

      நானும் அனைத்தையும் இழந்து அனாதையாக நிக்கிறேன்😢
      எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி😢
      அஸ்வினி நட்சத்திரத்தில்

  • @r.g.singaravelur.g.singara9981
    @r.g.singaravelur.g.singara9981 13 วันที่ผ่านมา +4

    நன்றி ஐயா, மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன், உங்கள் வாக்கு பளிக்க வேண்டும் .

  • @sundarr1500
    @sundarr1500 13 ชั่วโมงที่ผ่านมา +1

    அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசி 100% உண்மை❤

  • @duraisamy199
    @duraisamy199 20 วันที่ผ่านมา +23

    நன்றி ஐயா சிறப்பு வாய்ந்த பதிவு நற்பவி நற்பவி நற்பவி அப்படியே ஆகட்டும்

  • @Kjemila111
    @Kjemila111 18 วันที่ผ่านมา +7

    Na mesham bharani my life last one year super ah poguthu thank god for your motivation speech 🙏🙏🙏

  • @saravanann.p3354
    @saravanann.p3354 17 วันที่ผ่านมา +5

    மிக்க நன்றி ஐயா.... ஆறுதல் அடைந்தேன்...

  • @angayarkannimurugan659
    @angayarkannimurugan659 18 วันที่ผ่านมา +8

    Thank you very much sir.neenga solvathu palikkattim

  • @PrasaSella
    @PrasaSella 15 วันที่ผ่านมา +3

    Payamathan iruku......kadavula namburom...nallathe nadakanum❤...

  • @SugunaSuguna-n5r
    @SugunaSuguna-n5r 10 วันที่ผ่านมา +1

    Sir...neenga sonna palangal ellame enakku nadanthurukku nadanthuttum erukku... Neenga sonna palan manasukku neraiva erukku.romba nandri sir...😊😊

  • @AmmaiappanAmmaiappan-k5r
    @AmmaiappanAmmaiappan-k5r 10 วันที่ผ่านมา +4

    தெய்வ வாக்காக கருதுகிறேன்
    ஐயா

  • @RajaPandy-j9w
    @RajaPandy-j9w 17 วันที่ผ่านมา +4

    சரியாக சொன்னீர்கள் அண்ணா உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் நன்றி

  • @selvaakumar3350
    @selvaakumar3350 18 วันที่ผ่านมา +6

    Very Energetic and positive speech. Thank you sir

  • @visalakshinarayanaswamy7513
    @visalakshinarayanaswamy7513 12 วันที่ผ่านมา +2

    Thank you so much Swamy. I am so happy to hear this. I was wounded like anything for so many years. Thanks a,lot for your good news. I am Mesha Raasi, Bharani Nakshathiram.

  • @aswathyp7745
    @aswathyp7745 19 วันที่ผ่านมา +17

    2 varshama odanchu poirukan sir kastam mela kastam depression la poitan aduthu puthusu puthusa problem vanthuteiruku bharani natchathiram

    • @PrasaSella
      @PrasaSella 15 วันที่ผ่านมา

      Nanum barani....enakum apdithan money problem vanthi vanthu pogudu

  • @meenakshiravichandran1147
    @meenakshiravichandran1147 14 วันที่ผ่านมา +7

    மிக்க நன்றி ஸ்வாமி,உள்ளம் குளிர்ந்தது,,நன்றி

  • @anithaa5764
    @anithaa5764 7 วันที่ผ่านมา +1

    ரொம்ப நன்றி சார் 🙏

  • @Anuprabha-m9f
    @Anuprabha-m9f 11 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா அனைவருக்கும் நல் வழி பிறக்கட்டும்

  • @agnielectrical5443
    @agnielectrical5443 17 วันที่ผ่านมา +26

    ஐயா வணக்கம்... நான் மேஷம் ராசி.. அஸ்வினி நட்சத்திரம் நான் எல்லா கஷ்டம் நஷ்டம் அவமானம்
    ஏமாற்றும் அனைத்தும் பட்டுவிட்டேன் .. ஆனாலும் உங்கள் பதிவுகள் அனைத்தும் எனக்கு கடவுள் கொடுத்த வரம் ஏற்றேன்... அதை கடைபிடித்தேன் ... இன்று பிரிந்த என் மனைவி மகள்
    என்னைத் தேடி வந்து பேச ஆரம்பித்தனர்... தொழிலும் நல்லதில்லைக்கு வருகிறது நன்றி ஐயா...
    என்றும் எம்பெருமான் முருகன் அருளோடும் உங்கள் ஆசிர்வாதமும் கிடைக்க வேண்டும்...

    • @abiramasuntharig7959
      @abiramasuntharig7959 16 วันที่ผ่านมา +1

      அருமை... வாழ்த்துக்கள் 🎉

    • @agnielectrical5443
      @agnielectrical5443 16 วันที่ผ่านมา

      நன்றி நண்பரே...

    • @suganya6351
      @suganya6351 11 วันที่ผ่านมา

      All the best

  • @LakshmiGandhi-w2v
    @LakshmiGandhi-w2v 20 วันที่ผ่านมา +9

    நன்றி சார்

  • @SenthilSathaya
    @SenthilSathaya 7 วันที่ผ่านมา +1

    உங்கள் வாக்குப்படியே நடக்கட்டும் ஓம் சரவணபவ

  • @a.g.vasudevana.v.krishnamo6401
    @a.g.vasudevana.v.krishnamo6401 14 วันที่ผ่านมา +9

    ஐயா, மிகுந்த நன்றி. தங்களது கணிப்பு மெய்ப்பட எல்லாம் வல்ல இறைவன் வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டு உள்ளேன். வணக்கம்.😂😂

  • @c.p.leninchinnappa5704
    @c.p.leninchinnappa5704 7 วันที่ผ่านมา +1

    Truly started real change going on sir. Confidential speech good time particular thanks ji

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757 12 วันที่ผ่านมา +3

    அய்யாவை சிரம் தாழ்த்தி பணிந்து வணங்குகிறேன்.

  • @jayanthiponraj8373
    @jayanthiponraj8373 8 วันที่ผ่านมา

    Romba positive ah feel panren ❤nandrigal ayya

  • @farzanauvais1108
    @farzanauvais1108 20 วันที่ผ่านมา +8

    Vanakkam aiya I'm from srilanka...Unma aiya ....neenga sonnadhu ellame unma...enda uyir thappi polachi na ippa iruken...periya periya sikkalgalku eniya mati vida pathanga neraya problem nightla thunga kuda enna vidalla ....apidi enaku depression aiya...nimmadhi illadha valka....perum poratam...sapaduku kuda apidi kashtam aiya ....enaku work kuda paka vidalla....na payathula olindhu iruken....enna sari enaku senjiruvangalo endu aiya but avangaluku innam onnume enaku seiya mudiyama irukanga ...enaku enna seiyalam endu avanga yosichitu irukanga....neenga sonnadhu ellam 💯💯💯 unma aiya...life veruthu poi iruken aiya... poison sapuduvama endu thonudhu im single parent ....mesa rasi barani natchathiram 12.20 pm...1991/08/31...aiya pls enaku help pannunga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @aadhikuppusamy279
      @aadhikuppusamy279 18 วันที่ผ่านมา +1

      Be positive ❤

    • @subhacinic7816
      @subhacinic7816 16 วันที่ผ่านมา +1

      Sis all is well❤murugar pray panunga seriayurm

    • @PrasaSella
      @PrasaSella 15 วันที่ผ่านมา +1

      Nanum barani than....enakum nerya kastam vanthichi...ana ippa konjam paravala......kadavula nambunga.....om Sai ram sollunga ellame sari agum

  • @purplejohn2967
    @purplejohn2967 20 วันที่ผ่านมา +5

    👏👏👏👏👏 சூப்பர் அய்யா

  • @vijayanvijayanvijayan9354
    @vijayanvijayanvijayan9354 6 วันที่ผ่านมา

    நன்றி ஐயா. அப்படி நடக்கும்னா தங்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @dhanamgsm2400
    @dhanamgsm2400 7 วันที่ผ่านมา +1

    ஐய்யா நீங்கள் சொல்வது மனதிற்கு பலமாக இருக்கிறது அப்படியே நடக்க சிவன் anugraham செய்யட்டும்

  • @Omsairam-r1o
    @Omsairam-r1o 7 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤saar neenga en om sai ram kurunathar kulatevam Sai saar Nantri sai ram

  • @KaveryKavery-z4e
    @KaveryKavery-z4e 5 วันที่ผ่านมา

    Nallatha solurinka pa iam happy pa🙏

  • @rengutamil1318
    @rengutamil1318 20 วันที่ผ่านมา +4

    Nandri ayya
    Pirapanchathirku kodana kodi nandri

  • @Sridevi13-k4p
    @Sridevi13-k4p 20 วันที่ผ่านมา +2

    Swamy really I feel happy what u told correct TQ TQ i suffered a lot what u told was correct swamy till today👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐

  • @LarancevLar
    @LarancevLar 18 วันที่ผ่านมา +4

    ஐயா சிரப்பா சொன்னிங்க ரோம்ப நன்றி ஐயா🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 20 วันที่ผ่านมา +1

    Sir neega correct ha solluriga,from vijayalakshmi nantri ayya🎉🎉🎉

  • @VeluVelu-hv8bg
    @VeluVelu-hv8bg 8 วันที่ผ่านมา +1

    true speak sir so thankful you

  • @jpmani889
    @jpmani889 13 วันที่ผ่านมา +1

    நன்றி சாமி

  • @saraswathisakthivel2287
    @saraswathisakthivel2287 12 วันที่ผ่านมา +1

    மேஷராசி ஐந்து நட்சத்திரம் பற்றி வீடியோ பதிவு போடுங்கள் ஐயா

  • @Suresh-z4k
    @Suresh-z4k 5 วันที่ผ่านมา

    நன்றி வணக்கம்

  • @SelviSelvi-ts2vk
    @SelviSelvi-ts2vk 16 วันที่ผ่านมา

    Nenga solvathu anaithum en valvil unmai unga Val mukurtham Ellam nallatha nadakanum Aiya 🙏🙏🙏

  • @ThangaMaari-r6k
    @ThangaMaari-r6k 20 วันที่ผ่านมา +2

    நன்றி

  • @MeenamRSenthil
    @MeenamRSenthil 14 วันที่ผ่านมา

    Iyya nalla vartha soneenga iyya🙋‍♂️🙏🙏

  • @nrsmaniemdnrsm649
    @nrsmaniemdnrsm649 19 วันที่ผ่านมา +2

    Thanks sir 🙏🏻 guruji நிறந்தர வருவாய் பெற என்ன செய்ய வேண்டும் செல்லுங்கா ஐயா

  • @akilamuthu2208
    @akilamuthu2208 7 วันที่ผ่านมา +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @sundararajjaganathan6436
    @sundararajjaganathan6436 17 วันที่ผ่านมา +2

    நான் நினைத்தது இது வரையிலும் நடை பெறவில்லை அய்யா

  • @kasthurins2171
    @kasthurins2171 9 วันที่ผ่านมา

    Thank u anna. Thank uuniverse.

  • @gandhinathanv821
    @gandhinathanv821 20 วันที่ผ่านมา +2

    MESAM PARARANI SUPER SIR 100% TRUE

  • @marym6701
    @marym6701 18 วันที่ผ่านมา +2

    நீங்கள் சொல்வது‌நடக்கும்‌என்று‌நம்புகிறேன்

  • @dassviji7214
    @dassviji7214 14 วันที่ผ่านมา

    Ungey vaaku palikadum ayya.nandri ayya

  • @c.p.leninchinnappa5704
    @c.p.leninchinnappa5704 7 วันที่ผ่านมา

    Good news thanks

  • @radhas9442
    @radhas9442 14 วันที่ผ่านมา

    Thanks for your positive comments

  • @leelaleela5403
    @leelaleela5403 19 วันที่ผ่านมา +2

    Romba nandari ayya

  • @jayapalm3052
    @jayapalm3052 17 วันที่ผ่านมา +1

    Thanks pa ❤ by suseela

    • @Tilothama94
      @Tilothama94 4 วันที่ผ่านมา +1

      Ok Susee

  • @mays7mayavan597
    @mays7mayavan597 8 วันที่ผ่านมา +1

    ஐயா பரணியில் பிறந்தால் தரணி ஆளலாம் என்று சொல்றீங்க ஆனால் கடந்த மூன்று வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன் ஐயா எழுந்திருச்சு ஒக்காந்தா அடி விழுது ஐயா மறுபடியும் எழுந்திருச்சு உட்கார்ந்தா மறுபடியும் அடி விழுந்தது ஐயா இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா

  • @rajarajeswarik404
    @rajarajeswarik404 13 วันที่ผ่านมา +3

    நான் மேஷம் ராசி. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவள். எனக்கு அரசு வேலை கிடைக்குமா ஐயா🙏🙏🙏🙏🙏

  • @swapnarekha3174
    @swapnarekha3174 17 วันที่ผ่านมา +1

    HareKrishna

  • @sulochanasampath
    @sulochanasampath 7 วันที่ผ่านมา

    Thank you god

  • @prabha7452
    @prabha7452 8 วันที่ผ่านมา

    💯 true Sir

  • @balumani3430
    @balumani3430 4 วันที่ผ่านมา

    God is great

  • @GuruElakkiya-zi8jc
    @GuruElakkiya-zi8jc 17 วันที่ผ่านมา +1

    Meesham karthikai yeppudi irukku sir,ithu varakku uyire mattutha pokala appudi tha irukku life

  • @ArulVinayagam-v5x
    @ArulVinayagam-v5x 20 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா

  • @subramaniyanramasamy4337
    @subramaniyanramasamy4337 18 วันที่ผ่านมา +1

    என் வயது63முடிந்து64ஐநோக்கிவாழ்க்கைபோய்க்கொண்டுஇருக்கு65ஐதில்என்சம்பாதியம்நின்றுவிடும்அதைநினைத்தல்பயம்தான்வருகிறது

  • @gsundari7615
    @gsundari7615 20 วันที่ผ่านมา +2

    வணக்கம் ஐயா கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்

  • @arulmurugan8488
    @arulmurugan8488 12 วันที่ผ่านมา

    Hi sir i am g.s.arul Murugan mesha rasi karthikai natchathiram ennaku oru nalla kalam porakuma

  • @chandrat3149
    @chandrat3149 16 วันที่ผ่านมา

    Thank you Ayya

  • @redroserose8529
    @redroserose8529 20 วันที่ผ่านมา +1

    I hope so 🙏 tq

  • @RajkumarR-k6v
    @RajkumarR-k6v 12 วันที่ผ่านมา +1

    Ok swamy

  • @RanjithaRamar-g7h
    @RanjithaRamar-g7h 19 วันที่ผ่านมา +9

    Yellorum nallatha solringa aana nan nallavey illa

  • @manimanigovindasamypillai8009
    @manimanigovindasamypillai8009 5 วันที่ผ่านมา

    அனுமான் வழிபாடு இதுவரை செய்யவில்லை ஐயா

  • @LathalathaHarivisakan
    @LathalathaHarivisakan 6 วันที่ผ่านมา

    Sir my son mesha rasi barani natchathiram schoolku poga matikara romba kova pandra solution please

  • @anbuselvan5575
    @anbuselvan5575 14 วันที่ผ่านมา +2

    Measham rasi thanusu laknam kirthigai natchathram D o B 27.11.1966 time morning 8.30 how is my future reply please

    • @selvirajathi
      @selvirajathi 6 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thevi3892
    @thevi3892 20 วันที่ผ่านมา

    Vanakam friend Sir 🙏🙏🙏

  • @eswaranlalitha9675
    @eswaranlalitha9675 19 วันที่ผ่านมา +5

    Worst star is Bharani. Bharani naragathai thaan aazhvaargal

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 5 วันที่ผ่านมา

    When is sani peyarchi

  • @leolourthuraj8647
    @leolourthuraj8647 20 วันที่ผ่านมา +2

    ஐயா நான் வெளிநாட்டில் இருக்கிறேன் இங்க இருந்துமே பல அடி கடன் மேல ஏறிக்கிட்டே போயிட்டு இருக்கு ஆண்டவனே இதுக்கு ஒரு முடிவு இருக்காதா

  • @AnbuAnbu-vv4pp
    @AnbuAnbu-vv4pp 9 วันที่ผ่านมา +1

    Nannum barani nallathu nadave ellai life pochi rombu thanks

  • @Suresh-z4k
    @Suresh-z4k 5 วันที่ผ่านมา

    அனுமன் ,விநாயகர் .

  • @venkateshmudaliar9154
    @venkateshmudaliar9154 11 วันที่ผ่านมา

    Iya Rishbam rasikku kuringal

  • @kalaivanimagadaline1705
    @kalaivanimagadaline1705 4 วันที่ผ่านมา

    எல்லாருக்கும் எல்லா வேலைகளையும் செய்வேன் ஆனால் என்னை மட்டும் தனியாக விட்டு விடுவார்கள் .

  • @meena.nmeena.n217
    @meena.nmeena.n217 18 วันที่ผ่านมา +1

    படாதபாடு பட்டு விட்டேன் வாழ்கையில் இனியாவது நல்லது நடக்கும என்று கேட்கிறோன்

  • @sujathakarthikeyan2090
    @sujathakarthikeyan2090 20 วันที่ผ่านมา

    Thank you sir 🙏🙏

  • @umamaheswari6068
    @umamaheswari6068 20 วันที่ผ่านมา

    Nanringa aiya

  • @rathinavelus8825
    @rathinavelus8825 20 วันที่ผ่านมา +4

    ஐயா வணக்கம்.மேஷ ராசியில் பிறந்த எனக்கு பட்டம் பதவி வீடு மனை நிலம் கார் எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை. வயது 43 ஆகியும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை.தாய் தந்தையர் காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் பலனில்லை.மிகவும் வேதனை அளிக்கிறது. ஐயா நீங்கள் மீண்டும் ஒரு நல்ல வழிவகை பரிகாரம் பூஜைகள் சொல்லுங்கள்.நன்றி.

  • @kalaikannankalaichelvi8918
    @kalaikannankalaichelvi8918 20 วันที่ผ่านมา +1

    Sivayanama nantry

  • @vijayanand8542
    @vijayanand8542 20 วันที่ผ่านมา +3

    Sir Neenga solrathu nala eruku but last 10 years onum nadakula i am bharani..

    • @Subra6665
      @Subra6665 20 วันที่ผ่านมา

      Me Meshan- Ashwini too from 2015 untill today onum illai.

    • @vijayanand8542
      @vijayanand8542 20 วันที่ผ่านมา

      @Subra6665 same bro

  • @rameshsubramanian7473
    @rameshsubramanian7473 13 วันที่ผ่านมา

    படாத கஷ்டம் எப்போ எனக்கு சரி ஆகும் சார் பரனி நட்சத்திரம்

  • @jayasriartstamil4424
    @jayasriartstamil4424 20 วันที่ผ่านมา

    Tq sir

  • @TNPSCDreams
    @TNPSCDreams 16 วันที่ผ่านมา

    Health issues niraiya vandhuchu sir life worst feel ah pochu...

  • @Sheik-b4e
    @Sheik-b4e 18 วันที่ผ่านมา +2

    எவ்வளவு நாளாக வக்கிர மாக் இருந்தது?

    • @sekarbsms
      @sekarbsms 4 วันที่ผ่านมา

      139 days