அக்கா இறைவன் என்றும் ஏழையின் உள் இருக்கிறான்...... நானும் துலாம் தான் ஆனால் தராசா இருந்தால் ஏற்றமும் (இறக்கமும் )இரக்கமும் இருக்கும் அக்கா வாழ்வோம் நீடோடி நோயின்று ❤️
தெய்வமே இவ்ளோ நாளா எங்க இருந்திங்க தேன் வந்து பாயுது காதினிலே🙏 தன்னம்பிக்கை தான் என்னை வழிநடத்துகிறது துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் நன்றி 🙏🙏🙏🙏👍👍👍 ஐயா
உண்மைதான் உண்மைதான் 🥺இது துலாம் இராசி இல்லை துக்கமான இராசி 😔.... இளம் வயதிலேயே எல்லாம் கஷ்ட்டத்தையும் அனுபவுச்சுடன் இனி 😖😖 காலம் போன கடைசில நல்லது நடந்தா என்ன நடக்காட்டி என்ன 😔😔😔... எல்லாம் பழகி போச்சு உசுரு மட்டும் தான் மிச்சம் இருக்கு...சாகுறப்போ கூட நிம்மதி செத்தா போதும் பா சாமி 🚶♂️🥺🥺
ஐய்யா அவர்களுக்கு வணக்கம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை நீங்கள் சொல்லும் அனைத்து விஷயங்களையும் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் நிச்சயமாக நீங்கள் கிடைத்தது எங்கள் குலதெய்வத்தின் பரிபூரண அருள் நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமாக சந்தோசமாக இருக்க அனைத்து கடவுள்களையும் வேண்டுகிறேன் கூடிய விரைவில் எனது தந்தையார் பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் துவங்க உள்ளேன் உங்களின் அருள் ஆசியோடு நன்றி வணக்கம் ஐயா
The characteristics you said is the reason that nobody likes us. Everything is one sided to whatever relationship we have. Only one request to God is just give better health to survive. Thanks for your words sir .
துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் நான் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 💯 உண்மை என்னைய பத்தி அப்படியே சொல்லிட்டிங்கள் ஐயா அனைவருக்கும் உதவி செய்து விட்டு கெட்ட பெயர் தான் வருது
சார் எப்படி எங்க மனசுல புகுந்து பார்த்த மாறி அனைத்தும் சொல்றிங்க நீங்க சொன்ன அனைத்தும் உண்மை எல்லோரையும் உடனே நம்பி விடுவது தான் என் பிரச்சனையே எதிரி கூட ஒரு 5நிமிடம் என்னிடம் பேசினால் உடனே அவங்கள நம்பிடுவென் இதை அவர்களுக்கு சாதகமாக உபயோகம் செய்து கொள்கிறார்கள் நான் சதுர்த்தி விரதம் இருந்து கொண்டு தான் இருக்கிறேன் எப்பொழுதும் எள் உருண்டை செய்து படைப்பென் இனிமேல் மோதகம் செய்ய முயற்சி செய்கிறேன் நன்றி ஐயா 🎉
Nandri Aiyyah..all truth..u have said. Making me more confident in future life. So much time wasted in confusion. Hope to spend the remaining years in positive and peaceful mindset. Jay Sriman Narayana Jay Sai Raam 🙏. Thank you again Aiyyah
ஐயா நான் அதிகமா ராசிபலன் பார்த்தது இல்லை உங்க வீடியோ ஏதார்த்தமா பார்த்தேன் நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை நீங்கள் மனித ரூபத்தில் கடவுள்
வணக்கம் ஐயா நான் ஆரணியில் உழைத்து வருகிறேன் ஐயா நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மையை உண்மையே உண்மையே நான் ஒரு பெண்ணாக பிறந்தேன் என் தாயே எனக்கு எதிரியாக இருக்கிறாள் என்பதை நினைத்து வருந்தாத நாளில்லை ஆனால் நீங்கள் சொல்வது போல எனது கணவர் மிதுன ராசி எனக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்து என்னை இந்த உலகமாகவே பாதித்து என்னை வாழ வைக்கும் என் கண்கள் கண்ட தெய்வம் என் கணவர் தான் சிறு வயதிலிருந்து தெய்வம் இல்லாமல் பொழுதும் விடியவில்லை பொழுதும் போகவில்லை என்று ஒவ்வொரு மூச்சிலும் தெய்வ பக்தி கலந்திருக்கிறது என்பதை நான் முழுமையாக நம்புகிறேன் நீங்கள் சொன்ன அத்தனை விதமான துரோகத்தையும் சோதனைகளும் என் தாய் வீட்டார் வழியோவும் என் தாய் வழியையும் சந்தித்து இன்று நான் பெற்ற பிள்ளையை பிரிந்து மனம் வருந்தி வாழ்கிறேன் 2012 இல் முதல் கணவர் இறந்துவிட்டார் அப்போது நான் நிறைமாத கர்ப்பணி என்பதால் எட்டு வருட காலம் என் குழந்தையுடைய நாட்கள் கழிந்தன ஆண் குழந்தை என்பதால் ஓரளவு மனதில் நம்பிக்கையுடன் தான் வாழ்ந்தேன் ஆனாலும் என் சொல் என்னைச் சுற்றி இருந்த என் ரத்த உறவு பந்தங்களை என்னை போட்டு நொறுக்காத நாள் இல்லை தந்தையின் ஆதரவில் நான் என் பிறந்து வீட்டில் எட்டு வருட காலம் வாழ்ந்தேன் மீண்டும் அன்னை தந்தை பார்த்து வைத்தவர் நினைத்தால் அனைவரும் சமத்துடனும் திருமணம் செய்தேன் திருமணத்திற்கு பிறகு தந்தை மூன்று வருடங்களில் இறந்துவிட்டார் அப்போதுதான் தாயின் சரம் சுய ரூபமும் கூட பிறந்த தண்ணீர் சுரப்பவும் அவரை திருமணம் செய்த கணவரின் செயல் மிகவும் தெரிந்தேன் என் தந்தை எனக்கு கொடுத்த சொத்தை எல்லாம் இழந்து மனம் விருத்து இன்று நான் என் கணவர் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் கணவரின் வீட்டில் அதிக வசதி இல்லாததால் குழந்தையை நன்னயம் விட்டுவிட்டு மனம் வெறுத்து வெறுங்கையுடன் பாண்டிச்சேரியில் இருந்து ஆரணிக்கு உள்ள பின்னப்பட்டு கிராமத்திற்கு வந்து வீட்டில் வந்து மூன்று வருடங்கள் ஆகிறது தெய்வ நம்பிக்கையில் தான் என்றும் எப்பொழுது போகிறது கொஞ்சம் கொஞ்சமாக என் வாழ்க்கையில் முன்னேற்றத்தை இப்போதுதான் லேசாக காணவிருக்கிறேன் நீங்கள் சொல்வது போன்று நான் ஒரு சிவ பக்தை தான் எங்கள் ஊரில் அருகில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் செஞ்சி மேடு என்ற பழமை வாய்ந்த சிவாலயம் அமைந்துள்ளது மன நிம்மதி மிகவும் குன்றும்போதெல்லாம் என் பிள்ளை நினைவு அதிகமாகும் போதெல்லாம் அந்த சிவாலயத்தில் இன்று அமைதி தேடிக்கொள்வேன் இப்போது எனக்கு இருக்கும் ஒரே ஆதரவு என் கணவர் தான் நீங்கள் சொல்வது போல பிள்ளையாரையும் குரு பகவானையும் சிவனையும் வழிபட்டு நல்லருள் பெறுவேன் என்று முழு நம்பிக்கையுடன் உங்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளும் உங்கள் மகள் மிக மிக நன்றி அப்பா
ஏற்கனவே பெற்ற நல்ல பெயரை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் இணைந்து பானையை உடைத்தது போல் சுக்குநூறாக கெடுத்து விட்டார்கள். எங்கனம் மீட்டுக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை
நான் என் மேல வீடு கீ வீடு பக்கத்து தெரு பக்கத்து ஊரு எல்லா பக்கமும் தேடி பாத்துட்டேன் நீங்க அங்க எல்லாம் இல்ல நீங்க எப்படி கரெக்டா சொல்றீங்க எனக்கு தெரியல 😅😅😅 எல்லாம் உண்மை😂
இந்த பதிவை கேட்ட உடன் எதோ ஒரு கடவுள் உங்க ரூபதில் வந்து பேசுகிறது. 100% நீங்க சொல்லுவது உண்மை, நான் பொய் சொல்லவில்லை சத்தியமாக சொல்லுகிறேன் நீங்க சொல்லுவது உண்மை உண்மை
நம்பிக்கை துரோகம், அவமானம், தோல்வி மட்டுமே வாழ்க்கையில் பெறுகிறேன். வாழ்க்கையே வெறுப்பாக உள்ளது
😢😢😢😢😢😢😢😢
இது போல எனக்கு இருக்காங்க
அக்கா இறைவன் என்றும் ஏழையின் உள் இருக்கிறான்...... நானும் துலாம் தான் ஆனால் தராசா இருந்தால் ஏற்றமும் (இறக்கமும் )இரக்கமும் இருக்கும் அக்கா வாழ்வோம் நீடோடி நோயின்று ❤️
Yes
💯💯
தெய்வமே இவ்ளோ நாளா எங்க இருந்திங்க தேன் வந்து பாயுது காதினிலே🙏 தன்னம்பிக்கை தான் என்னை வழிநடத்துகிறது துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் நன்றி 🙏🙏🙏🙏👍👍👍 ஐயா
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.....😊❤
உண்மைதான் உண்மைதான் 🥺இது துலாம் இராசி இல்லை துக்கமான இராசி 😔.... இளம் வயதிலேயே எல்லாம் கஷ்ட்டத்தையும் அனுபவுச்சுடன் இனி 😖😖 காலம் போன கடைசில நல்லது நடந்தா என்ன நடக்காட்டி என்ன 😔😔😔... எல்லாம் பழகி போச்சு உசுரு மட்டும் தான் மிச்சம் இருக்கு...சாகுறப்போ கூட நிம்மதி செத்தா போதும் பா சாமி 🚶♂️🥺🥺
Correct
Same
Yes , you are right
@@a.muthupandi9212 🥺🥺 it is 💯%correct🥺🥺 நன்மைகளை தவிர மற்ற அனைத்தும் நடக்கும் ,
உண்மை ஐயா ....100,%...எந்த நேரமும் சிவ சிந்தனை தான்....என் அப்பன் இருக்கும் வரை எந்த கவலையும் இல்லை.....நமசிவாய...😊❤
நானும் அப்படித்தான்....ஐயனை நம்பினார் வீழ்ச்சி காண்பதில்லை ❤ஓம் நமசிவாய வாழ்க 🙏🌹 ❤️
ஐய்யா அவர்களுக்கு வணக்கம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை நீங்கள் சொல்லும் அனைத்து விஷயங்களையும் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் நிச்சயமாக நீங்கள் கிடைத்தது எங்கள் குலதெய்வத்தின் பரிபூரண அருள் நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமாக சந்தோசமாக இருக்க அனைத்து கடவுள்களையும் வேண்டுகிறேன் கூடிய விரைவில் எனது தந்தையார் பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் துவங்க உள்ளேன் உங்களின் அருள் ஆசியோடு நன்றி வணக்கம் ஐயா
நன்றி, ஐயா. நீங்கள் கூறியது அனைத்தும் 100/100 உண்மை ஐயா.ரொம்ப சந்தோசம்.வணக்கம்.
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை சார் 100 .100 நன்றி சார்
Sir I don't know how you are telling this much accurately,but hearing these kinds of words makes me so clear and happy.
நீங்க சொல்றது எல்லாம் உண்மை தான் எனக்கும் துலாம் ராசி தான் சுவாதி நட்சத்திரம்
அப்பா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை உண்மை உண்மை.
Hi
ஐயா ஆண்டவனுக்கு அடுத்ததாக உம்பாதம் பணிகிறேன்....அனைத்தும் உண்மை....நீர் நீடூழி வாழ்க...❤
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை❤
ஐயா 🙏 நன்றி பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 🙏
நன்றி ஐயா நீங்கள் எங்கள் தந்தை குரு நன்றி நன்றி நன்றி ஐயா
இத்தனை வருடத்தில் துலா இராசி பற்றிய விளக்கம் super நன்றி குருஜி
ஐயா, நீங்கள் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயமும் 100 % உண்மை.
இனி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல எல்லாத்தையும் சொல்லிட்டீங்க 😍😍😍
Hi
ஐயா நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையை ஐயா கோடான கோடி நன்றி ஐயா❤❤❤❤❤❤
Hi I am thulam rasi swathi I like u
எதுக்காக இந்த வாழ்க்க வாழவும் முடியல சாகவும் முடியல அப்டி ஒரு வாழ்க்கை 🤦♀️
வாழ்க வளமுடன்
உண்மைய உரக்க சொன்னீர்கள்
நன்றி அய்யா
நல்லதுக்கு போக முடியாம..... கேட்டதுக்கும் போக முடியாம.... தவிக்கனும் போல 👍🏼
100% துள்ளியமாக சொல்லுறீங்க அண்ணா. உங்க ஸ்பீச் என் மனசுக்கு நிம்மதி தருகிறது. கடவுள் பேசுவது போல இருக்கு அண்ணா அன்புடன் அருண் கரூர்
நன்றி அய்யா அனைத்தும் உண்மையே
25 வருடம் என் வாழ்க்கைல நடந்த எல்லா விசியமும் சொல்லிட்டீங்க 100%சதவீதம் உண்மை வார்த்தைகள் 🙏🏻🙏🏻🙏🏻
Vera level la solli erukinga Aiya edhu Vara evlo crt ah yarum sonnadhu ella tq so much Aiya
The characteristics you said is the reason that nobody likes us. Everything is one sided to whatever relationship we have. Only one request to God is just give better health to survive. Thanks for your words sir .
நீங்க சொல்லுறது 100 100 உண்மை ஐயா 🙏🙏🙏
Hii I am thulam rasi swathi chat me pls
Hi
துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் நான் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 💯 உண்மை என்னைய பத்தி அப்படியே சொல்லிட்டிங்கள் ஐயா அனைவருக்கும் உதவி செய்து விட்டு கெட்ட பெயர் தான் வருது
நானும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
nanum than.. ugaluku aan kulandhai irukaa
உண்மை தான் அக்கா 😢😢
நானும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம். அனைத்தும் உண்மை.
ARUMAIYANA PATHIVU. EN UDAN IRUNTHU PARYHU, PALGI SONNATHU POLA NEENGA SONNA ATHTHANAIYUM 💯 MADANGU MIGAVUM SATHTHIYAMANA UNMAI . EXCELLENT. SUPER. 👌
No words ❤ayya your prediction 1000% correct 💯
நன்றி அப்பா 🙏 உண்மை அப்பா தங்களது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் 🙏👍
Super super super sir 💯💯 correct sir வாழ்க வளமுடன்
kekrathukku nalla irukku ayya.Uyir mattume meethi.neraya throkangala pathachu..irukra kalatha aandavana nambi kadathuren.🙂
Niga pesupothu romba motivation a ieruku thanks anna❤❤❤
,எப்படி சார் correct ஆ சொல்றிங்க நன்றி சார்🎉
All correct sir. OK sir. Congratulations.
100% உண்மையான பதிவு
குரு வணக்கம் ஐயா.நன்றி சொல்ல வார்த்தை இல்லை. வாழ்க வளத்துடன்.
Romba romba correct sir. I have problem with my parents also. Sonnadhu ellame true
சொல்வது எல்லாம் உண்மை குருவே ❤❤🙏🙏🙏
ஜயா நீங்க சொன்னது உண்மை தான் 100.100🙏🙏
💯/💯 unmai iyya neengal solluvathu......
romba nandri iyya
என் அம்மா எனக்கு உயிர் உலகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi
சோதனை மட்டும் தான் இருக்கு உண்மைய பேசி பகை தான் வருகிறது
சொல்வதெல்லாம் உண்மை ஐயா
Hi I am thulam rasi swathi chat me pls
சார் எப்படி எங்க மனசுல புகுந்து பார்த்த மாறி அனைத்தும் சொல்றிங்க நீங்க சொன்ன அனைத்தும் உண்மை எல்லோரையும் உடனே நம்பி விடுவது தான் என் பிரச்சனையே எதிரி கூட ஒரு 5நிமிடம் என்னிடம் பேசினால் உடனே அவங்கள நம்பிடுவென் இதை அவர்களுக்கு சாதகமாக உபயோகம் செய்து கொள்கிறார்கள் நான் சதுர்த்தி விரதம் இருந்து கொண்டு தான் இருக்கிறேன் எப்பொழுதும் எள் உருண்டை செய்து படைப்பென் இனிமேல் மோதகம் செய்ய முயற்சி செய்கிறேன் நன்றி ஐயா 🎉
Starting to end hundred percent true sir, tq
Hi I like u my friend
நன்றி சுவாமிஜி அருமையாக சொன்னீர்கள், நன்றி, நன்றி,
💯 உன்மை உள்ளது ஐயா
அய்யா, நீங்க சொல்றத கேட்டுகிட்டே இருக்கனும்போல இருக்கு
🎉 super sir. But nallathe natakka mattangithu. Ungalutaiya pechu positive energy kittaikkuthu.🎉
அய்யா அனைத்தும் உண்மை 100/- வாழவே பிடிக்கல அய்யா என் கஷ்டம் எல்லாம் மாறுமா அய்யா
நன்றி ஐய்யா ரொம்ப நன்றி
I like u my friend
உண்மை உண்மை கவலைகள் போகவே மாட்டேங்குது ஐயா😢😢😢😢😢😢😢
Thank you so much sir for your wonderful 👍 words....cent percent correct 💯💯💯👍👍🙏
Nandri Aiyyah..all truth..u have said. Making me more confident in future life. So much time wasted in confusion. Hope to spend the remaining years in positive and peaceful mindset. Jay Sriman Narayana Jay Sai Raam 🙏. Thank you again Aiyyah
I like u mam I am also thulam rasi swathi I like u
ஐயா நான் அதிகமா ராசிபலன் பார்த்தது இல்லை உங்க வீடியோ ஏதார்த்தமா பார்த்தேன் நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை நீங்கள் மனித ரூபத்தில் கடவுள்
💯 True'Words 🙏, 🙏 Good Morning Ayya Many thanks 👍👍
அய்யா நல்ல பெயர் வெளியிடத்தில் தான் வாங்கமுடியும். சொந்த வீட்டில் நல்ல பெயரை வாங்கமுடியாது.
ஐயா உங்க video வ ஆயிரம் பேரு like பண்ணாலும் அதுல ஐநூறு பேரு பாராட்டி comment பண்ணுராங்கள ஐயா அதுதான் துலாம் ராசி ஐயா ❤மகிழ்வித்து மகிழ்❤
Sir Vanakkam❤ what you said is truly true ❤ perfectly said❤ really I m happy of your words❤❤❤❤
Hi I am also thulam rasi swathi your so sweet
🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்க வளமுடன் நன்றி அய்யா சிறப்பு அய்யா
அனைத்தும் உண்மை ஐயா.
My name is Rukmangathan you are telling true sir every day I am feeling crying sir ellarum emathuranga every day Yan valanuam thonuthu
👏நன்றி ஐயா
You give so much confidence. May you always be blessed with abundance 🙏
Hi i like u mam I am also thulam rasi swathi
Athanayum sonadhu unmai sir😊nanri..Kaila kasu nikarathella kasu kastam yeapo nengum
வணக்கம் ஐயா நான் ஆரணியில் உழைத்து வருகிறேன் ஐயா நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மையை உண்மையே உண்மையே நான் ஒரு பெண்ணாக பிறந்தேன் என் தாயே எனக்கு எதிரியாக இருக்கிறாள் என்பதை நினைத்து வருந்தாத நாளில்லை ஆனால் நீங்கள் சொல்வது போல எனது கணவர் மிதுன ராசி எனக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்து என்னை இந்த உலகமாகவே பாதித்து என்னை வாழ வைக்கும் என் கண்கள் கண்ட தெய்வம் என் கணவர் தான் சிறு வயதிலிருந்து தெய்வம் இல்லாமல் பொழுதும் விடியவில்லை பொழுதும் போகவில்லை என்று ஒவ்வொரு மூச்சிலும் தெய்வ பக்தி கலந்திருக்கிறது என்பதை நான் முழுமையாக நம்புகிறேன் நீங்கள் சொன்ன அத்தனை விதமான துரோகத்தையும் சோதனைகளும் என் தாய் வீட்டார் வழியோவும் என் தாய் வழியையும் சந்தித்து இன்று நான் பெற்ற பிள்ளையை பிரிந்து மனம் வருந்தி வாழ்கிறேன் 2012 இல் முதல் கணவர் இறந்துவிட்டார் அப்போது நான் நிறைமாத கர்ப்பணி என்பதால் எட்டு வருட காலம் என் குழந்தையுடைய நாட்கள் கழிந்தன ஆண் குழந்தை என்பதால் ஓரளவு மனதில் நம்பிக்கையுடன் தான் வாழ்ந்தேன் ஆனாலும் என் சொல் என்னைச் சுற்றி இருந்த என் ரத்த உறவு பந்தங்களை என்னை போட்டு நொறுக்காத நாள் இல்லை தந்தையின் ஆதரவில் நான் என் பிறந்து வீட்டில் எட்டு வருட காலம் வாழ்ந்தேன் மீண்டும் அன்னை தந்தை பார்த்து வைத்தவர் நினைத்தால் அனைவரும் சமத்துடனும் திருமணம் செய்தேன் திருமணத்திற்கு பிறகு தந்தை மூன்று வருடங்களில் இறந்துவிட்டார் அப்போதுதான் தாயின் சரம் சுய ரூபமும் கூட பிறந்த தண்ணீர் சுரப்பவும் அவரை திருமணம் செய்த கணவரின் செயல் மிகவும் தெரிந்தேன் என் தந்தை எனக்கு கொடுத்த சொத்தை எல்லாம் இழந்து மனம் விருத்து இன்று நான் என் கணவர் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் கணவரின் வீட்டில் அதிக வசதி இல்லாததால் குழந்தையை நன்னயம் விட்டுவிட்டு மனம் வெறுத்து வெறுங்கையுடன் பாண்டிச்சேரியில் இருந்து ஆரணிக்கு உள்ள பின்னப்பட்டு கிராமத்திற்கு வந்து வீட்டில் வந்து மூன்று வருடங்கள் ஆகிறது தெய்வ நம்பிக்கையில் தான் என்றும் எப்பொழுது போகிறது கொஞ்சம் கொஞ்சமாக என் வாழ்க்கையில் முன்னேற்றத்தை இப்போதுதான் லேசாக காணவிருக்கிறேன் நீங்கள் சொல்வது போன்று நான் ஒரு சிவ பக்தை தான் எங்கள் ஊரில் அருகில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் செஞ்சி மேடு என்ற பழமை வாய்ந்த சிவாலயம் அமைந்துள்ளது மன நிம்மதி மிகவும் குன்றும்போதெல்லாம் என் பிள்ளை நினைவு அதிகமாகும் போதெல்லாம் அந்த சிவாலயத்தில் இன்று அமைதி தேடிக்கொள்வேன் இப்போது எனக்கு இருக்கும் ஒரே ஆதரவு என் கணவர் தான் நீங்கள் சொல்வது போல பிள்ளையாரையும் குரு பகவானையும் சிவனையும் வழிபட்டு நல்லருள் பெறுவேன் என்று முழு நம்பிக்கையுடன் உங்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளும் உங்கள் மகள் மிக மிக நன்றி அப்பா
100 True Sir 🙏🙏🙏🙏🥰
100% உண்மைங்க பெற்ற தாய் பத்தி சொன்னதுகூட மிக சரிங்க.
💯💯💯💯💯 உண்மை தான் அய்யா
நான்பட்டகஷ்கடம்வாழ்க்கைலை யாருக்கும்
வரவே கூடாது கடவுளே நீங்க தான் எங்களுக்குதுனைஇருக்கவேண்டும்
ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான்
true 💯 thanks sir , I like you very much, and I hope one day to meet you
Thanks for valuable information
ஏற்கனவே பெற்ற நல்ல பெயரை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் இணைந்து பானையை உடைத்தது போல் சுக்குநூறாக கெடுத்து விட்டார்கள். எங்கனம் மீட்டுக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை
நீங்கள் சொல்வது 100% உண்மை ஐயா. ஒரே அவமானம் அவப்பெயர் தான் மிச்சம்.சொல் போய் பெயர் போய் செல்வம் போய் அவமானம் பழி சொல் தான் மிச்சம்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இம்மையிலும் நன்மை
Hi
💯 % உண்மை ஐயா ❤❤❤
Hi I am thulam swathi
I like u
உண்மை ஐயா🙏
Really Really Really Fact Iyya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nanri iya
அருமை அருமை அருமை
Sir 100% true. Thankyou sir😊❤
ஐயா வணக்கம் துலாம் ராசி மீனலக்குனம் சுவாதிநச்சத்திரம் 1 ஆம் பாதம் வீடியோபோடுங்க அய்யா பிலிஷ்
நன்றி ஐயா
என் கனவர் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் பிரிந்து இருக்கோம்
Brahma ku thulam ♎⚖️ pudikadhu sir 😂 enga thulam rasi karanga vidhi eludhum podhu mattum note fullum kiruki vachitaru 😂❤😊 irundhalum nanga kadavul nesipom ,valipadurom niraintha mana vali yudan 🎉
வணக்கம் ஐயா அனைத்தும் உண்மை ஐயா
you said all true sir. GREAT SIR
உண்மை. உண்மைதான்
Thank you so much 🙏 sir for your motivation 🙏
நான் என் மேல வீடு கீ வீடு பக்கத்து தெரு பக்கத்து ஊரு எல்லா பக்கமும் தேடி பாத்துட்டேன் நீங்க அங்க எல்லாம் இல்ல நீங்க எப்படி கரெக்டா சொல்றீங்க எனக்கு தெரியல 😅😅😅 எல்லாம் உண்மை😂
Translate to english.
😂
😂
செம்ம கமெண்ட் பா 😂
உண்மை நான் போலாம்னு நினைச்ச கமெண்ட் உண்மை.
Thank you so much for your motivation 🙏🙏🦚🦚🦚🌿🌿🙏🙏
Correct pa neenga solradhu yellamae
இந்த பதிவை கேட்ட உடன் எதோ ஒரு கடவுள் உங்க ரூபதில் வந்து பேசுகிறது. 100% நீங்க சொல்லுவது உண்மை, நான் பொய் சொல்லவில்லை சத்தியமாக சொல்லுகிறேன் நீங்க சொல்லுவது உண்மை உண்மை
Correct 💯💯💯💯💯💯
Sir U elebrate exactly my character
Super Anna excellent you told 🙏🙏🙏🙏
நான் எப்போதுமே ஜாதகம் ஜோசியம் இதுலயெல்லாம் நம்பிக்கையே இல்லை ஐயா ஏதோ நீங்க பேசுறது மனசுக்கு ஆறுதலாக இருக்கு அதனாலதான் உங்க வீடியோவைப் பார்ப்பேன்