SARVAM SIVA MAYAM | சைவ திருத்தல உலா | தென் திருமுல்லைவாசல் | முல்லைவன நாதர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • RagamalikaTV - youtube channel will take you on a divine journey to many Sivasthalams. Situated in and around Mayavaram, your virtual visit will cover known temples, new temples, many stories, pathigams sung by popular musicians, stories behind the temples, their architectural beauty, the significance of the construction and many more.
    EXCLUSIVE only on / ragamalikatv -
    #Mahasivarathri #mahasivarathri2023 #saivam #sivan #Thevaram #Pathigam #puranam #heritage #sivapuranam #rudhram #thirumurai #thanjavur #kumbakonam #mayavaram
  • เพลง

ความคิดเห็น • 24

  • @ponnithanndapanni5625
    @ponnithanndapanni5625 ปีที่แล้ว +6

    என்னைப்போன்ற கோயில் தோறும் சென்று தரிசிக்க முடியாதவர்களுக்கு நீங்கள் செய்யும் இந்த ப்பணி மிகவும் பயனுள்ளது.நன்றி பல கோடி.

  • @thamizhmannan3185
    @thamizhmannan3185 ปีที่แล้ว +2

    திருமதி.சுபஶ்ரீ தணிகாசலம் எதைச் செய்தாலும் அதை மனம் நிறைய வாழ்த்தும் படி செய்யக்கூடியவர்.
    பண்ணிசையும்,ஓங்கி ஒலிக்கும் இளையர் குரலில்,சுருக்கமாகவும்,அதே சமயம் நிறைவாகவும் திருத்தல க் குறிப்புகளைத் தருவதும் என்ன ஒரு மேன் மையான ஆன்மீகப் பணி.
    வாழ்க!வளர்க!தொடர்க!வெல்க!
    ஒரு வேண்டுகோள் தல ம் குறித்த இருப்பிடக்குறிப்பு விவரமாகத் தர வேண்டும்.
    எ கா:
    "மயிலாடுதுறை - திருவாரூர் வழித்தடத்தில் -- கி மீ தொலைவில் அமைந்துள்ளது"
    நன்றி.

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 ปีที่แล้ว +1

    அருமையான ஆரம்பம் இன்றைய சூழலில் அதிகம் பயணம் செய்ய முடியாத ஆன்மீக அன்பர்கள் கோவில்களை தரிசித்து விபரங்களை தெரிந்து கொள்ள இந்த தொடர் மிகவும் வர பிரசாதமாக அமைகிறது மிகவும்🙏💕 நன்றி நண்பரே

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani ปีที่แล้ว

    சிவசிவ வணக்கம் உடன்பிறப்பே 🙏🙏 நன்றிகள் பல❤

  • @kandasamyR56
    @kandasamyR56 ปีที่แล้ว +1

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏

  • @natarajang3835
    @natarajang3835 ปีที่แล้ว

    . Very nice program thank you very much

  • @v.haribabu9308
    @v.haribabu9308 ปีที่แล้ว

    ஆன்மீக பயணம் தொடர்ந்து சிறக்க சிவனருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

  • @srivariyarnsjjshivakumar5483
    @srivariyarnsjjshivakumar5483 ปีที่แล้ว

    OM NAMASHIVAAYA.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan ปีที่แล้ว +1

    SARVAM SIVA MAYAM | சைவ திருத்தல உலா | தென் திருமுல்லைவாசல் | முல்லைவன நாதர் - பார்க்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். மிக்க நன்றி RagamalikaTV -

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 ปีที่แล้ว

    🌺💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍

  • @qdcshiva
    @qdcshiva ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว

    🙏🌹🌿சிவ சிவ🌻🌿 🌼🙏❤💮❤🔥

  • @sumathydas6302
    @sumathydas6302 ปีที่แล้ว

    Ahaha!
    Vishdev and Madhusudhanan!
    Nandri!

  • @neelar2395
    @neelar2395 ปีที่แล้ว

    Visited another new Sivalayam virtually

  • @neelar2395
    @neelar2395 ปีที่แล้ว

    Very nice

  • @anuradhavenkatesan1610
    @anuradhavenkatesan1610 ปีที่แล้ว

    Very proud of your team my wishes and now very useful to this world

  • @neelar2395
    @neelar2395 ปีที่แล้ว

    Thanks to Ragamalika team

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 ปีที่แล้ว

    Excellent explanation...enjoyed the trip . It is agreat treat for people like me who cannot travel and visit these holy places. You bring theplaces to me so that I enjoy seeing them " visiting" them sitting at home.
    Thank you very much.🙏🙏🙏

  • @shivaamutha3320
    @shivaamutha3320 ปีที่แล้ว

    🙏

  • @sureshr9016
    @sureshr9016 ปีที่แล้ว +3

    அழிந்துபட்ட நிறைய சிவாலயங்கள் உள்ளன. அவற்றையும் வெளிப்படுத்தலாமே.
    விழுப்புரம் மாவட்டத்தில் அப்படிப்பட்ட இடங்கள் நிறைய உள்ளன. உங்களைப் போண்றோரின் முயற்சியாலும், வெளிப்படுத்தலினால் மட்டுமே சிவனும் வெளிப்படுவார், கிராமங்களும் சற்றே முன்னேற்றம் அடையும்.

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 ปีที่แล้ว +2

    இன்று எந்த கோயிலுக்கு தேவார
    திரு உலா என்று காத்திருக்கிறோம் 🙏🙏

  • @geethajagannathan3087
    @geethajagannathan3087 ปีที่แล้ว

    But finally what happened to that poor horse?? Hope Lord Siva would have cured that poor animal.

  • @umachandrasekaran4611
    @umachandrasekaran4611 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏