நாக தோஷம் நீக்கும் கோவில் | ராகு கேது தோஷம் நிவர்த்தி ஸ்தலம் | திருப்பாம்புரம் பாம்பு நாதர் கோவில்
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024
- நாக தோஷம் நீக்கும் கோவில் | ராகு கேது தோஷம் நிவர்த்தி ஸ்தலம் | திருப்பாம்புரம் பாம்பு நாதர் கோவில்
#thirupampuramrahukethukovil #kumbakonamthirupampuram #palantharumpariharasthalam #jothitv #jothitvlive #jothitvsongs #thirupampurampariharamintamil #thirupampuramtempleintamil
Welcome To Jothi tv, India's No.1 Devotional Channel and 24*7 Live TH-cam Channel where we bring Early Morning mantras, Rasipalan, Devotional Temple stories, Tamil Devotional songs, enchanting mantras all abishegam, aartis, pujas in temples . We have recorded LIVE Visual direct from temple abhishekam and aarti, poojas, and special day functions in most famous temples and their places added soul to the Devotional Bhakti Life with us. We hereby bring you the latest devotional programs to bring divinity through Live Telecast Special poojas and aartis. Our subscribers of JOTHI TV are Worldwide.
DTH CHANNEL NO TATASKY - 1587 | VIDEOCON - 593 SET TOP BOX NO VKDIGITAL - HD- 16 & SD 56 | TACTV-91 TCCL - 705 | SCV-94 | AKSHAYA - 39 | AirTel - 818|
===============================================================================
SUBSCRIBE "JOTHI TV " For More Videos
For more live of temples click here :
/ @jothitvofficial
Enjoy and stay connected with us!
► Subscribe to us on TH-cam : / @jothitvofficial
► Like us on Facebook : / jothitv
► Follow us on Telegram : t.me/+UuycxDh8...
► Follow us on Instagram : / jothitv.india
► Follow us on sharechat : @jothitv
► Twitter : / tv_jothi
► linked IN : linkedin.com/in/jothi-tv-bb8469239
► Website : www.polimernew...
Reach Us @JOTHITV
8939936611
This content is Copyright to JOTHI TV TH-cam Channel , Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following content.
============================================================
============================================================
பிரபஞ்சம் முழுவதும் அனைத்து தோஷநிவர்த்திசெய்து ஆரோக்கியம், நிம்மதி, செல்வம் தந்து சுபீட்சத்தையும் அருள்வாய்... சிவனே... போற்றி... போற்றி... போற்றி...
உங்கள் சொல்லாடல் கடைசி வரை கேட்கதோன்றுகிறது நன்றி ஹரி ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🙏🙏🙏🙏
நான் இந்த ஆலயத்திற்கு சென்று வந்த பிறகு எம்பெருமான்.அப்பன் சிவன் அருளால் எனக்கு திருமணம் நடந்தது
Vaalthukkal Ji
@@kabimessi6729 tnx ji
Pls sent chennai la irunthu poga route
Chennai la irunthu Kumbakonam poitu Anga irunthu Karaikal bus eranum
@@thamizhvijaythamizhvijay4462 hi nega chennai la irunthu ponigala
இன்று தான் போய் வந்தேன். அருமையான ஸ்தலம். நான் சென்ற போதும் அபிஷேகம் நடந்தது. வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறு நல்ல கூட்டமாக இருக்கும்.
Chennai la irunthu ponigala
@@kusha6528 from Thanjavur
எந்த நேரத்துல போனீங்க
அருமையான விளக்க பதிவு. வாழ்த்துக்கள்🎉
கோவில் வரலாறு அருமை மிக்க நன்றி 🙏🌹🙏
🕉️🕉️🕉️🕉️🕉️
அருள்மிகு பாம்பு நாதர் கோயில் போற்றி போற்றி போற்றி
என் தோசத்த நிவர்த்தி செய்யுங்க இறைவா நல்லது நடக்க அருள் புரியுங்கள் எனக்கு இன்று முதல் என்றும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருப்பப்பரம்/புரம் எது சரி?
En sivan appane enakku thunai unai yanri yarum illai appane
❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு....
சிறப்பு வாய்ந்த ஆலயம்
Arumaiyana ... Pathivu....super...!
தென் நாட்டுடைய சிவனே போற்றி போற்றி ஓம் நமசிவாய
❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை.தென்காளஹஸ்தி என்றழைக்கப்படும் திருப்பாம்புரம் சர்வ தோஷ பரிகாரத்தலம்
எல்லா தோசங்களும் சரியாகும
@@SathyaSathya-bg7ed mm
@@SathyaSathya-bg7ed mmm
Arumaiyana padhivu nandri ❤
கும்பகோணம் அருகில் கும்பகோணத்தில் இருந்து 1 மணிநேரம் திருபாம்பரம் பஸ் வசதி உள்ளது
Mikka nandri❤
😢😢y😢😢g😢gy😢y😢
😢😢y😢😢g😢gy😢y😢gg
❤ஓம் நமசிவாய சிவாயநம சுகமே சூழ்க
Nice explanation....Naanum poitdu varanum.thirumana dadai nengi thirumanam nadakkum....😊😊😊
It's really very wonderful temple
I went and came . I got remedy and piece of mind
நன்றி மிக அருமை ❤❤❤❤❤
ஓம் நமச்சிவாய 🙏🤲🙏🤲🕉
ஓம் நமசிவாய
திருவாரூர் மாவட்டம்
ஓம் நமசிவாய ஜோதி சேனல் கைலாய மலை பற்றி ஓளி பரப்ப வேண்டும் ஹர ஹர மகாதேவா ஓம் நமசிவாய ஓம் சிவாயநம
நன்றி 🙏🙏🙏
🙏🥀திருநீலகண்டம்🐘 🌹அருணாச்சலம்🌹🙏🌼சிவ சிவ🌹🙏🦚திருச்சிற்றம்பலம்🌸🦚🙏🌼🍋🙏
கும்பகோணத்தில் காரைக்கால் பஸ்சில் ஏறி கற்கத்தி பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும்🧜♂️
Yes .. ella problem ..ithukkum.. solutions kantippa .. ithukkum..it's true...!
Thank you so much 🙏🙏🙏
Super
Nandri amma
ஓம் நமசிவாய வாழ்க
Om Namatchivaya
❤❤❤❤❤
Hari. Om.hari.om
நன்றிகள் பல
🙏🙏🙏
ஜென்ம நட்சத்திரம் எப்படி கண்டுபிடிக்கிறது
ஓம் நமச்சிவாய நம ஓம்
அருள்மிகு பாம்புர நாதரே போற்றி ஓம்
Where this temple located
நாங்கள் குடும்பத்தோடு சென்று வந்தோம்
ஓம் சிவாய நம
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜென்ம நட்சத்திரம் அன்று வழிபட்டால் மிகபெரும் பயன்அடையலாம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாம்புரநாதர்
Rk❤❤❤
அம்புக்கோவில் விநாயகர்
Kumbakonam suriyanar kovil video podunga
Hari.om.
Om Namahshivaya 🕉️
D
I love jothi tv . Thank you so much.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namasivaya
Share location
Om namashivaya valzha
ஜயா இந்த கோவில் எங்க உள்ளது செல்லவும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்புக்கோவில் சிவன் கோயில்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ennaku puriyala intha temple poittu vantha dhosam neengum solluranga sari than but dhosam neengidisu eppadi therium illa parigaram panna dhosam neenguma illa control irukkum maa plz poittu vantha bro and sisters konjam sollunga plz......😢
சென்னை ல இருந்து எப்படி வருவது ன்னு சொல்லுங்கள் train
Channai to kumpakonam train la vanga kmu pustant la tirupamparam bus neraya erugu
🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க
OM namashivaya 🙏
நான் இந்த ஆலயம் சென்றேன் சர்பம் இரவு வந்து மிரட்டு.கிரது பரிகாரம் செய்து வந்தேன் திரும்ப கனவுல பாம்பு 🐍 வருகிறது 😢😢😢😢
Ungalukuma ...enakum apdi than iruku...naa innum antha Kovil pola next week than poren...
Kanavil sarpam varuvathu ungal jathakathil ragukethu irupathal mattume kavalai vendam muruga perumani சஷ்டி kavasam padiga
🙏🙏🙏
Itha kovil pono piragu 10 days la en ponnuku marriage fix aaituse
Address சொல்லுங்க பிளீஸ் நானும் போகணும்
😮wow
Relatives ponnu kku one week lla marriage fix aagi now they are in USA intha Kovil poi vantha piragu nadanthathu
@@rajiva1633 google poittu Thirupaampuramnu search pannunga. Niraiya videos varum. Nimathiya poittu vanga
Fact only
போய்ட்டு வந்த யாராவது address சொல்லுங்க பிளீஸ் நானும் போகணும் என் பொண்ணுக்கு தோஷம் நீங்க பிளீஸ்
Kumbakonam la irunthu 30 km
Kumbakonam vanthaal visarichchuttu pogalam
@@sabarivasuki1731 k sister thanks 🙏👍
கும்பகோணம் டூ திருப்பாம்புரம்
@@PalpandiP-rg3cs thanks 👍
சென்று வந்து ஒரு மாதம் ஆகிரதே
Wait... Kandipa nadakum....
Chennai la irunthu ponigala
@@kusha6528 திண்டுக்கல் நத்தம். திரும்ப பாம்பு நேற்று ஐந்து தலை நாகம் பயமுறுத்தல் நான் மிகவும் பயந்தேன்
@@kusha6528 yes na yesterday tha poitu vanthen Chennai la irunthu
@@mohanraj-bg6eh eppdi poninga
Don't time and cost waste
Fraud
Y fraud
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
அம்புக்கோவில் விரமகாளியம்மன்
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏