வாராஹி அம்மன் பிரதிஷ்டை செய்வது நீங்கள் கூறும் முறையில் சில தவறுகள் உள்ளது. சிலை வாங்கி வந்து ஒருநாள் தண்ணிரில் வைக்க வேண்டும் (ஜலவாசம்) இரண்டாம் நாள் தான்யம் மற்றும் சொர்ண வாசம் . மூன்றாம் நாள் சயனவாசம் (ஒரு மணி நேரம் மட்டும்) பின்னர் அபிசேகம் அலங்காரம் அர்ச்சனை வாராஹி ஸத்தோத்திரம் கூறி நெய்வெய்த்யம் செய்து முடிக்க வேண்டும்.. மஞ்சள் நீர்,பால் முதலியன தேவையில்லை.மற்றபடி நீங்கள் கூறிய மந்திரம் அருமை 🪷
அம்மா ஏற்கனவே நான் அண்ணபூரணி சிலை வைத்து பூஜை செய்து வருகிறேன் சமீபத்தில் என் உறவினர் ஒருவர் காசியில்யிருந்து மற்றொரு அண்ணபூரணி சிலை வாங்கிவந்து கொடுத்தனர் இரு சிலையும் ஒன்றாக வைத்து பூஜை செய்யலாமா இல்லை பழைய சிலையை எடுத்து வைத்துவிடலாமா
Nan already Amma oda idol vangi pooja pannitu iruken Amma but intha mathri Pradhistai pannala. So ipo neenga sonna mathri pannitu use pannalama. Illa ini mela appadi panni use illaya
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏👍
Nandri 🙏
என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி ❤
🙏🙏
@@anandhavillaslifestyle6 தேதி ஆஷாட நவராத்திரி
ரொம்ப நன்றி அம்மா 🙏
Nandrima 🙏
அம்மா வாராகி காலை அல்லது மாலை எந்த வேளையில் பிரதிஷ்ட பண்ணனும் சொல்லுங்க அம்மா
பிரம்ம முகூர்த்தம் அல்லது காலை நேரம்தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
Tq so much sister
சிலை எவ்வளவு இங்கிருந்து வாங்கினீர்கள்?
Silai mysore samundeeswari kovilil vangiyathu🙏
Hi ma super and very devineful video, 33rd 👍 like, new friend
Welcome🙏🏻 Thanks a lot😊
🙏🌹
🌺🙏🏻
ஓம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம்
🙏🙏
Super super 🥰🥰 Anunty
Thanks jothi😊
varagiannipotripanjaminayagithunai🙏🙏🙏🙏🙏👌👌👏👐🌿🌿🌿🌿🌿🌙🍎🍏🍊🍋🍇🌷🌸🌺🌻🐚🍲🔥🔥🔥🔥🔥
நன்றிங்க அத்தை 🙏🏻🌺
Elam silaikum ithe rukels ah Anunty
Aama
வாராஹி அம்மன் பிரதிஷ்டை செய்வது நீங்கள் கூறும் முறையில் சில தவறுகள் உள்ளது.
சிலை வாங்கி வந்து ஒருநாள் தண்ணிரில் வைக்க வேண்டும் (ஜலவாசம்) இரண்டாம் நாள் தான்யம் மற்றும் சொர்ண வாசம் . மூன்றாம் நாள் சயனவாசம் (ஒரு மணி நேரம் மட்டும்)
பின்னர் அபிசேகம் அலங்காரம் அர்ச்சனை வாராஹி ஸத்தோத்திரம் கூறி நெய்வெய்த்யம் செய்து முடிக்க வேண்டும்.. மஞ்சள் நீர்,பால் முதலியன தேவையில்லை.மற்றபடி நீங்கள் கூறிய மந்திரம் அருமை 🪷
👍👍
Wht purpose r using coconut deepam. After finished coconut deepam Wht to do this coconut
வேண்டுதல் நிறைவேற தேங்காய் தீபம் ஏற்றுவது நல்லது. தேங்காயை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது நீர்நிலைகளில் விட வேண்டும்.
அம்மா ஏற்கனவே நான் அண்ணபூரணி சிலை வைத்து பூஜை செய்து வருகிறேன் சமீபத்தில் என் உறவினர் ஒருவர் காசியில்யிருந்து மற்றொரு அண்ணபூரணி சிலை வாங்கிவந்து கொடுத்தனர் இரு சிலையும் ஒன்றாக வைத்து பூஜை செய்யலாமா இல்லை பழைய சிலையை எடுத்து வைத்துவிடலாமா
காசியிலிருந்து உங்களைத் தேடி வந்திருக்கிறார் அன்னபூரணி அம்மா அதனால் அதனை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள் பழைய சிலையை சமையலறையில் வைத்து வழிபடுங்கள்.
Nan already Amma oda idol vangi pooja pannitu iruken Amma but intha mathri Pradhistai pannala. So ipo neenga sonna mathri pannitu use pannalama. Illa ini mela appadi panni use illaya
ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை வரும் பொழுது இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த மாதிரி செய்து நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம் பலன் உண்டு.