Anandha villas life style
Anandha villas life style
  • 282
  • 663 981

วีดีโอ

🪔🪔கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபத்தை பற்றி காண்போம்🪔🪔
มุมมอง 522 หลายเดือนก่อน
🪔🪔கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபத்தை பற்றி காண்போம்🪔🪔
🪷🌸🪷எங்கள் வீட்டு மகா கந்த சஷ்டி🪷🌸🪷
มุมมอง 3762 หลายเดือนก่อน
🪷🌸🪷எங்கள் வீட்டு மகா கந்த சஷ்டி🪷🌸🪷
🌸🪷🌸கந்த சஷ்டி ஐந்தாம் நாள்🌸🪷🌸
มุมมอง 842 หลายเดือนก่อน
🌸🪷🌸கந்த சஷ்டி ஐந்தாம் நாள்🌸🪷🌸
🪷🌸🪷கந்த சஷ்டி நான்காம் நாள்🪷🌸🪷
มุมมอง 1242 หลายเดือนก่อน
🪷🌸🪷கந்த சஷ்டி நான்காம் நாள்🪷🌸🪷
🪷🌸கந்த சஷ்டி மூன்றாம் நாள் மாவிளக்கு🌸🪷
มุมมอง 5122 หลายเดือนก่อน
🪷🌸கந்த சஷ்டி மூன்றாம் நாள் மாவிளக்கு🌸🪷
🌸🪷கந்த சஷ்டி முதலாம் நாள் மற்றும் இரண்டாம் நாள்🪷🌸
มุมมอง 4782 หลายเดือนก่อน
🌸🪷கந்த சஷ்டி முதலாம் நாள் மற்றும் இரண்டாம் நாள்🪷🌸
🪷🌸குழந்தை வரமும் சகல சௌபாக்கியங்களும் பெற கந்தசஷ்டி விரதம்🌸🪷
มุมมอง 462 หลายเดือนก่อน
🪷🌸குழந்தை வரமும் சகல சௌபாக்கியங்களும் பெற கந்தசஷ்டி விரதம்🌸🪷
🌸🪷செல்வம் செழிக்க தந்தேரஸ் பூஜை🪷🌸
มุมมอง 992 หลายเดือนก่อน
🌸🪷செல்வம் செழிக்க தந்தேரஸ் பூஜை🪷🌸
🌺🪷தன திரயோதசி மார்வாடிகளின் ரகசிய வழிபாடு லஷ்மி குபேர பூஜை மற்றும் தீபாவளி லட்சுமி பூஜை🪷🌺 Repost 🪷
มุมมอง 1.6K2 หลายเดือนก่อน
🌺🪷தன திரயோதசி மார்வாடிகளின் ரகசிய வழிபாடு லஷ்மி குபேர பூஜை மற்றும் தீபாவளி லட்சுமி பூஜை🪷🌺 Repost 🪷
🪷🌸பஞ்சமி வாராஹி வழிபாடு மிக மிக எளிய முறையில்🌸🪷
มุมมอง 1502 หลายเดือนก่อน
🪷🌸பஞ்சமி வாராஹி வழிபாடு மிக மிக எளிய முறையில்🌸🪷
🌸🪷பௌர்ணமி வியாழக்கிழமை மஹா பெரியவா வழிபாடு🪷🌸
มุมมอง 1852 หลายเดือนก่อน
🌸🪷பௌர்ணமி வியாழக்கிழமை மஹா பெரியவா வழிபாடு🪷🌸
🪷🌸எங்கள் வீட்டு நவராத்திரி பூஜை🌸🪷 2024🌸🪷
มุมมอง 4573 หลายเดือนก่อน
🪷🌸எங்கள் வீட்டு நவராத்திரி பூஜை🌸🪷 2024🌸🪷
🪷🪷புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு🪷🪷🌸repost🌸
มุมมอง 1.6K3 หลายเดือนก่อน
🪷🪷புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு🪷🪷🌸repost🌸
🐘விநாயகர் சதுர்த்தி🐘2023: (Repost)
มุมมอง 1K4 หลายเดือนก่อน
🐘விநாயகர் சதுர்த்தி🐘2023: (Repost)
Repost:🪷🌺 வாராஹி வழிபாடு வளர்பிறை பஞ்சமி🪷🌺
มุมมอง 2.7K6 หลายเดือนก่อน
Repost:🪷🌺 வாராஹி வழிபாடு வளர்பிறை பஞ்சமி🪷🌺
🌺🪷🙏வியாழக்கிழமை குருபகவான் தட்சிணாமூர்த்தி பூஜை🙏🪷🌺
มุมมอง 1716 หลายเดือนก่อน
🌺🪷🙏வியாழக்கிழமை குருபகவான் தட்சிணாமூர்த்தி பூஜை🙏🪷🌺
🌺🌷🌺சகலவிதமான நன்மைகள் கிடைக்க கோமாதா பூஜை🌺🌷🌺
มุมมอง 3657 หลายเดือนก่อน
🌺🌷🌺சகலவிதமான நன்மைகள் கிடைக்க கோமாதா பூஜை🌺🌷🌺
🌷🌺அட்சய திருதியை லட்சுமி வசிய கலசம்🌺🌷
มุมมอง 4228 หลายเดือนก่อน
🌷🌺அட்சய திருதியை லட்சுமி வசிய கலசம்🌺🌷
🪷🌺சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு🌺🪷
มุมมอง 3189 หลายเดือนก่อน
🪷🌺சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு🌺🪷
🍲🫛🫛சுரைக்காய் பட்டாணி கிரேவி🫛🫛🍲
มุมมอง 1149 หลายเดือนก่อน
🍲🫛🫛சுரைக்காய் பட்டாணி கிரேவி🫛🫛🍲
🪷🌺பங்குனி உத்திரம் முருகர் வழிபாடு🌺🪷
มุมมอง 3.5K9 หลายเดือนก่อน
🪷🌺பங்குனி உத்திரம் முருகர் வழிபாடு🌺🪷
🌺🪷மஹா சிவராத்திரி சூட்சம விளக்கேற்றி வழிபாடு 🪷🌺
มุมมอง 93110 หลายเดือนก่อน
🌺🪷மஹா சிவராத்திரி சூட்சம விளக்கேற்றி வழிபாடு 🪷🌺
🌱🌱🫛🫛பாலக்கீரை உரித்த பட்டாணி பொரியல்🫛🫛🌱🌱
มุมมอง 16410 หลายเดือนก่อน
🌱🌱🫛🫛பாலக்கீரை உரித்த பட்டாணி பொரியல்🫛🫛🌱🌱
வாழைப்பூ சைவ கறி குழம்பு🥘🫕
มุมมอง 20310 หลายเดือนก่อน
வாழைப்பூ சைவ கறி குழம்பு🥘🫕
🌺🌸🪷பூஜையறையில் கட்டாயமாக வைக்க வேண்டிய 21 மங்களப் பொருட்கள்🪷🌸🌺
มุมมอง 37510 หลายเดือนก่อน
🌺🌸🪷பூஜையறையில் கட்டாயமாக வைக்க வேண்டிய 21 மங்களப் பொருட்கள்🪷🌸🌺
🪷🌸🌺சகல சௌபாக்கியங்கள் பெருக கௌரம்மா செட் பூஜிக்கும் முறை🌺🌸🪷
มุมมอง 97910 หลายเดือนก่อน
🪷🌸🌺சகல சௌபாக்கியங்கள் பெருக கௌரம்மா செட் பூஜிக்கும் முறை🌺🌸🪷
🪷🌺🪔திருக்கார்த்திகை தீப வழிபாடு 108 திரி போட்டு விளக்கு ஏற்றும் முறை🪔🌺🪷
มุมมอง 2.3Kปีที่แล้ว
🪷🌺🪔திருக்கார்த்திகை தீப வழிபாடு 108 திரி போட்டு விளக்கு ஏற்றும் முறை🪔🌺🪷
🪷🪷ஆறாம் நாள் இன்று கந்த சஷ்டி🪷🪷#kandha_sasti
มุมมอง 2.2Kปีที่แล้ว
🪷🪷ஆறாம் நாள் இன்று கந்த சஷ்டி🪷🪷#kandha_sasti
🪷🌺கந்த சஷ்டி ஐந்தாம் நாள்🌺🪷#kandha_sasti
มุมมอง 1.1Kปีที่แล้ว
🪷🌺கந்த சஷ்டி ஐந்தாம் நாள்🌺🪷#kandha_sasti

ความคิดเห็น

  • @amrithaapreiti2298
    @amrithaapreiti2298 26 วันที่ผ่านมา

    Very nicely explained tysm

  • @seethanagarajan914
    @seethanagarajan914 26 วันที่ผ่านมา

    அருமை..... Hara hara shankara jaya jaya shankara....... ரொம்ப அழகா பண்ணிருக்கீங்க...,

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉❤😊

  • @jayamala8164
    @jayamala8164 หลายเดือนก่อน

    Pacha arisiya pulungal arisi podanuma

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 2 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉😊❤

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 2 หลายเดือนก่อน

    முருகனே போற்றி 🎉🎉

  • @tvarumugam5089
    @tvarumugam5089 2 หลายเดือนก่อน

    A.manimekalaiomsaravanapa arogaravelummailumsavalumthunai 🙏🙏🙏🙏🙏🙏👌🌷🌺🌷🌺🌷🌺🌷🍊🍏🍎🍍🍇🍎🍋🌿👑🌟🌟🌟🌟🌟🌟🍲🔥

  • @keeganz5328
    @keeganz5328 2 หลายเดือนก่อน

    Om Saravanabhava 🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 2 หลายเดือนก่อน

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎉😊❤

  • @thulasibai9912
    @thulasibai9912 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @revathirajaraman5925
    @revathirajaraman5925 2 หลายเดือนก่อน

    Too much repeat panner enga ma

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 2 หลายเดือนก่อน

    கிழமை தப்பா சொல்றீங்க

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 2 หลายเดือนก่อน

    Happy Deepavali ma 😊 Nice sharing

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 2 หลายเดือนก่อน

    Super 🎉🎉❤

  • @omgthor405
    @omgthor405 2 หลายเดือนก่อน

    Amma ningal sonnadhupola varagi poojai 8 , 9 poojai saidhen mikka nanri amma

  • @RajalakshmiRajalakshmi-m8m
    @RajalakshmiRajalakshmi-m8m 2 หลายเดือนก่อน

    First time panum pothu kalasam vaithu pana venduma??

    • @anandhavillaslifestyle
      @anandhavillaslifestyle 2 หลายเดือนก่อน

      Kalasam ivaikkamalum vazhipadalam Padam vaikka vendum.

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @SasiKala-mx7dy
    @SasiKala-mx7dy 3 หลายเดือนก่อน

    Vvsuper❤❤

  • @srinivasanjayakumar8931
    @srinivasanjayakumar8931 3 หลายเดือนก่อน

    சிலை எவ்வளவு இங்கிருந்து வாங்கினீர்கள்?

    • @anandhavillaslifestyle
      @anandhavillaslifestyle 3 หลายเดือนก่อน

      Silai mysore samundeeswari kovilil vangiyathu🙏

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir 3 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏👍

  • @karthihagowri6681
    @karthihagowri6681 3 หลายเดือนก่อน

    Sis naga sangu sakara vilaku yatralama

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 3 หลายเดือนก่อน

    அருமை அற்புதம் 🎉🎉🎉

  • @iswaryashanmugam-2120
    @iswaryashanmugam-2120 3 หลายเดือนก่อน

    Super❤

  • @TamilSelvi-dr1sk
    @TamilSelvi-dr1sk 4 หลายเดือนก่อน

    அம்மா வேண்டுதல் வைக்கிறது எப்படி சொல்லுங்க எனக்கு தெரியாது

    • @anandhavillaslifestyle
      @anandhavillaslifestyle 2 หลายเดือนก่อน

      Madha madam pournami viratham irukkiren ennudaiya korikkayai niraivetrungal endru vendikkonga🙏

    • @TamilSelvi-dr1sk
      @TamilSelvi-dr1sk 2 หลายเดือนก่อน

      @@anandhavillaslifestyle ok ma

  • @MKavimoorthy
    @MKavimoorthy 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏arumai Amma ❤️

  • @latharavi9246
    @latharavi9246 4 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் அம்மாமிகதெளிவாகசொன்னிங்கநன்றி

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 5 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா, அரிசி பானையில் கலசத்தை வைதத பிறகு சமையலறைக்கு அன்று இரவு முழுவதும் செல்லக்கூடாது என்றீர்கள். அன்று மட்டும் தான் செல்ல கூடாதா? அப்போது மறுநாள் மற்றும் மறுநாளைக்கு மறுநாளும் செல்ல கூடாதா?அப்போது எப்போது, எப்படி செல்ல வேண்டும் என்பதையும் தயவு கூர்ந்து விளக்கமாக கூறவும் அம்மா..pls reply soon amma...My humble request ma.

    • @anandhavillaslifestyle
      @anandhavillaslifestyle 5 หลายเดือนก่อน

      இன்று இரவு மட்டும் செல்ல வேண்டாம் நாளை காலையில் செல்லலாம்.

    • @SUMITHRASTORIES
      @SUMITHRASTORIES 5 หลายเดือนก่อน

      முன்று நாட்கள் இரவும் செல்லகூடாதா?அல்லது இந்த ஓருநாள் மட்டும் சொல்ல கூடாதா அம்மா?

    • @anandhavillaslifestyle
      @anandhavillaslifestyle 5 หลายเดือนก่อน

      நீங்கள் இன்று எடுத்து வைத்திருந்தால் இன்று மட்டும் போகாமல் இருந்தால் போதும்.

    • @SUMITHRASTORIES
      @SUMITHRASTORIES 4 หลายเดือนก่อน

      அம்மா, நான் வியாழக்கிழமை அன்று தான் கலசம் வைத்தேன்.அப்போது நான் எப்போது பூனர்பூசை செய்வது அம்மா? உங்கள் மகள் போல் நினைத்து எனக்கு வழிகாட்டுங்கள் அம்மா. Pls reply me amma.

    • @anandhavillaslifestyle
      @anandhavillaslifestyle 4 หลายเดือนก่อน

      Sani kizhamai punar poojai seiyya vendum

  • @pattuvinkadhaigaltamil
    @pattuvinkadhaigaltamil 5 หลายเดือนก่อน

    அம்மா வாராகி காலை அல்லது மாலை எந்த வேளையில் பிரதிஷ்ட பண்ணனும் சொல்லுங்க அம்மா

    • @anandhavillaslifestyle
      @anandhavillaslifestyle 5 หลายเดือนก่อน

      பிரம்ம முகூர்த்தம் அல்லது காலை நேரம்தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    • @pattuvinkadhaigaltamil
      @pattuvinkadhaigaltamil 4 หลายเดือนก่อน

      Tq so much sister

  • @rajisenthi6028
    @rajisenthi6028 5 หลายเดือนก่อน

    Super amma ,thank u ma

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 5 หลายเดือนก่อน

    வெள்ளி கிழமை எத்தனை மணிக்கு பூஜை செய்யனும் மா

    • @anandhavillaslifestyle
      @anandhavillaslifestyle 5 หลายเดือนก่อน

      Morning 6 to 9 varai kumbidalam.evening 5 to 7 kumbidalam🙏

    • @vijayalakshmiravi2781
      @vijayalakshmiravi2781 5 หลายเดือนก่อน

      @@anandhavillaslifestyle thank you

  • @amuthaamutha5846
    @amuthaamutha5846 5 หลายเดือนก่อน

    Laundry Appa Nandri Amma

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 5 หลายเดือนก่อน

    வெள்ளி கிழமை எத்தனை மணிக்கு செய்யனும் மா நேரம் சொல்லூங்க

    • @anandhavillaslifestyle
      @anandhavillaslifestyle 5 หลายเดือนก่อน

      பிரம்ம முகூர்த்தத்தில் செய்து விடுங்கள் அப்படி முடிய வில்லை என்றால் காலையில் 6:00 மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் செய்து முடித்து விடுங்கள் தாம்பூலமும் கொடுத்து விடுங்கள்

  • @vignesh7584
    @vignesh7584 5 หลายเดือนก่อน

    🙏🙏👍

  • @mpchannel4774
    @mpchannel4774 5 หลายเดือนก่อน

    Nandri sis

  • @Mayanadhi
    @Mayanadhi 5 หลายเดือนก่อน

    Nanum intha varusathula irunthu varalakshmi viratham pandren...enaku neenga seitha seimurai thelivaga purinjathu romba nanri amma🙏🙏🙏...1st time vekkanala unga ashirvatham enakum venaum ma...Nanri amma🙏🙏🙏

    • @anandhavillaslifestyle
      @anandhavillaslifestyle 5 หลายเดือนก่อน

      இந்த வருடம் முதல் நீங்கள் வரலட்சுமி பூஜை ஆரம்பம் செய்து நீண்ட ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யம் பேரும் புகழும் சீரும் சிறப்பும் பெற்று சகல சம்பத்துடன் வாழ வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன் மற்றும் வாழ்த்துகிறேன்.

    • @Mayanadhi
      @Mayanadhi 5 หลายเดือนก่อน

      @@anandhavillaslifestyle nanri amma🙏

  • @kanagakumar9991
    @kanagakumar9991 5 หลายเดือนก่อน

    Super Amma

  • @priya-pv7ve
    @priya-pv7ve 5 หลายเดือนก่อน

    Velli muluvathum sapidamal iruka venduma... 3 ndru velaiyum neivethiyam seiya vendum endru solgirargal.. antha unavai enna seivathu.. Naan ithu varai varalaxmi viratham parthathu illai immurai seiya virumbugiren Ungal pathivil Anaithum telivaga kurineergal nandri amma🙏 Unavu neivethiyathil matum santhegam

    • @anandhavillaslifestyle
      @anandhavillaslifestyle 5 หลายเดือนก่อน

      வெள்ளிக்கிழமை முழுவதும் விரதம் இருந்து படைப்பது சிறப்பு அப்படி இருக்க முடியாதவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் விரதம் இருந்து சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்துவிட்டு உணவும் கொடுத்துவிட்டு நீங்கள் மதியம் வரை விரதம் இருந்து இலை போட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். நைவேத்தியத்தை இலையில் கொஞ்சம் வைத்துவிட்டு நீங்கள் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டுக் கொள்ளலாம் நீங்கள் படைத்த பூக்கள் மாலைகள் எல்லாம் ஆற்றிலோ நீர்நிலைகளிலோ விடும் பொழுது அந்த நைவேத்தியத்தையும் சேர்த்து விட்டு விடுங்கள்.

    • @priya-pv7ve
      @priya-pv7ve 5 หลายเดือนก่อน

      @@anandhavillaslifestyle nandri amma 🙏

  • @ilaiyarajavaiyapuri
    @ilaiyarajavaiyapuri 5 หลายเดือนก่อน

    Super amma tq

  • @suganyaramesh1319
    @suganyaramesh1319 5 หลายเดือนก่อน

    5th day of periods la varalakshmi poojai panalama ?

    • @anandhavillaslifestyle
      @anandhavillaslifestyle 5 หลายเดือนก่อน

      அடுத்த வாரம் செய்யலாம்.

  • @vijimaths5887
    @vijimaths5887 5 หลายเดือนก่อน

    அம்மா நான் முதல் முறை எளிமையாக படம் வைத்து கும்பிடலாம் என்று நினைக்கிறேன் அம்மா அதற்கான வழிமுறைகளை சொல்லுங்கள் அம்மா உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்துஇருக்கிறேன் அம்மா

    • @anandhavillaslifestyle
      @anandhavillaslifestyle 5 หลายเดือนก่อน

      லட்சுமி படத்திற்கு மாலை போட்டு இருபுறமும் விளக்கு வைத்து நைவேத்தியங்கள் மற்றும் கனி வகைகள் வைத்து மந்திரங்கள் கூறி வழிபடவும்.

  • @sangeethapriya5394
    @sangeethapriya5394 5 หลายเดือนก่อน

    சொல்லுங்க அம்மா விரைவில் கூறவும் nanri

  • @sangeethapriya5394
    @sangeethapriya5394 5 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா, நான் வரலக்ஷ்மி விரதம் நான்கு வருடமாய் செய்து வருகிறேன், போன வருடம் என் மாமனார் இறந்துவிட்டார், 11மாதங்கள் ஆகிறது, நான் வரலக்ஷ்மி பூஜை கலசம் வைத்து vazhipadalama

    • @anandhavillaslifestyle
      @anandhavillaslifestyle 5 หลายเดือนก่อน

      வருடம் ஆகாமல் வீட்டில் இலை போட்டு படைக்க கூடாது அடுத்த வருடம் படைத்துக் கொள்ளுங்கள்.

  • @umamageshwari3166
    @umamageshwari3166 5 หลายเดือนก่อน

    ஓ சாமிக்கு சேலை கட்ட கூடாது

  • @umamageshwari3166
    @umamageshwari3166 5 หลายเดือนก่อน

    Amma selai vaika kudatha

  • @rakshanrocks4706
    @rakshanrocks4706 5 หลายเดือนก่อน

    Super mam... Nompu kaeru apram enna Panna mam

  • @priyamurali9923
    @priyamurali9923 5 หลายเดือนก่อน

    Hi mam Friday two times prasatham vaikum pothu karpooram kamikalama

  • @Mythili-oi5ci
    @Mythili-oi5ci 5 หลายเดือนก่อน

    Thank you mam

  • @rajalaxmi09
    @rajalaxmi09 5 หลายเดือนก่อน

    From US....awesome...excellent...so simple & easy way you have shown how to do Sri Varalaxmi poojai to beginners & living abroad...❤

  • @gokilavinayagam2938
    @gokilavinayagam2938 5 หลายเดือนก่อน

    ❤ thank you ma ❤

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 5 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா, உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிகவும் நன்றி அம்மா, கையில் கட்டிஇருக்கும் நோன்பு சரடை எப்படி, எப்போது கழட்ட வேண்டும் மா? நாள் முழுவதும் உணவு சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டுமா மா?எப்போது உணவு அருந்த வேண்டும் மா. நோன்பு சரடு வீட்டில் உள்ள அனைவரும் கையில் கட்டிக்கிடலாமா? இந்த சந்தேகத்தை தயவு கூர்ந்து விளக்கவும் அம்மா. எனக்கு சொல்லி தர யாரும் இல்லை. அதனால் தான் அம்மா உங்களிடம் கேட்கிறேன். தயவு கூர்ந்து பதில் சொல்லவும்.

    • @anandhavillaslifestyle
      @anandhavillaslifestyle 5 หลายเดือนก่อน

      விரதம் இருப்பவர்கள் மட்டும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ளலாம் காலையிலிருந்து மாலை முதல் விரதம் இருந்து சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்துவிட்டு உணவளித்துவிட்டு பிறகு நீங்கள் விரதம் முடிக்க வேண்டும் இல்லையென்றால் பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டு முடித்து காலை நேரம் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து உணவளித்துவிட்டு நீங்கள் மதியம் வரை விரதம் இருந்தும்விரதம் முடிக்கலாம் மூன்றாம் நாள் அரிசி பானைக்குள் கலசத்தை வைத்த பிறகு அடுத்த நாள் காலையில் எழுந்து நோன்பு கயிற்றை கழற்றிக் கொள்ளலாம்.

    • @SUMITHRASTORIES
      @SUMITHRASTORIES 5 หลายเดือนก่อน

      @@anandhavillaslifestyle மிகவும் நன்றி அம்மா...உங்களின் பதிலுக்காக தான் நான் காத்திருந்தேன்.மிகவும நன்றி அம்மா.🙏