வித்தியாசமான முறையில் பாறை மீன் குழம்பு,மீன் பொரியல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 339

  • @shanthimanoharan713
    @shanthimanoharan713 ปีที่แล้ว +62

    கடற்கரை ஓரத்தில் அமர்ந்து கொண்டு மீன் கழுவறது பார்க்கவே சந்தோசமாக இருக்கு, யாருக்கு கிடைக்கும் இந்த மாதிரி வாழ்க்கை வாழ்த்துக்கள் டா....

  • @abiraminambi2829
    @abiraminambi2829 ปีที่แล้ว +51

    கடற்கரையில மீன் சுத்தம் செய்தது நன்றாக இரூந்தது.மீன் பொரிச்ச குழம்பு அருமை மதினி🎉

  • @mrajmohan9434
    @mrajmohan9434 ปีที่แล้ว +149

    மதினி உங்கள் முகம் ஒரு பிரகாசமாக இருக்கு இதிலே தெரிகிறது உங்களின் வெற்றி பயணம் ❤❤❤ மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว +4

      நன்றி அண்ணா

    • @anbus7247
      @anbus7247 ปีที่แล้ว +1

      ​@@madhinisamayalsome seen hv veer hiii😢bhul gye😊

    • @jeevitha-up7zi
      @jeevitha-up7zi ปีที่แล้ว

      ​@@madhinisamayal
      C
      0

    • @Zeenath-jt2kc
      @Zeenath-jt2kc 9 หลายเดือนก่อน

      Qaqp
      Ĺllĺi .,.k😊​@@madhinisamayal

    • @jhonsumi3177
      @jhonsumi3177 หลายเดือนก่อน +1

      உங்களைப்போல் வாழ ஆசையாக இருக்கு அக்கா பணம்படைத்தவர் நடுவில் வாழ்வதைவிட மனம்படைத்தவர் அருகில் வாழ்வதேசிரப்பு

  • @sjeevalambert5390
    @sjeevalambert5390 ปีที่แล้ว +2

    நான் இலங்கைத் தமிழன் இந்த பொரிச்ச மீன் குழம்பு பற்றி எனக்குத் நன்றாகத் தெரியும்.நல்ல ருசியா இருக்கும்.இந்த பதிவிற்கு நன்றி மென் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

  • @kvijayapaskarkeshad1895
    @kvijayapaskarkeshad1895 ปีที่แล้ว +6

    ம்... சூப்ரா இருக்கும் நாங்களும் இப்படித்தா பொரிச்சி சமைப்பம்... மதினி மென்மேலும் வழர அந்த அனுமன் துணை இருப்பார்....

  • @niranjmadhu
    @niranjmadhu ปีที่แล้ว +39

    மீன் குழம்பு செய்முறை மிகவும் அருமை அக்கா

  • @MurugangkMurugangk
    @MurugangkMurugangk ปีที่แล้ว +16

    மதினி எப்போதும் இப்படியே சந்தோஷமாக இருங்கள்

  • @kanikani5306
    @kanikani5306 ปีที่แล้ว +6

    என்ன அழுகான வாழ்க்கை❤வாழ்க வளத்துடன்

  • @mathivathani.r3094
    @mathivathani.r3094 ปีที่แล้ว +12

    மிகவும் அரிதான காட்சி நன்றி மதினி

  • @ammupuvin
    @ammupuvin 14 วันที่ผ่านมา

    மதனி உங்க சமையல் சூப்பர் உங்க வீடியோ நான் தினமும் பார்ப்பேன் உங்க சப்ஸ்கிரைபர் தான் நானும் நீங்க சாப்பிடறது பார்த்தா எனக்கும் சாப்பிடணும் தோணுது சூப்பர் சூப்பர் இப்படி பண்ணிட்டு இருங்க மதனி

  • @RajeshRajesh-lx6vz
    @RajeshRajesh-lx6vz ปีที่แล้ว +41

    கடல் அலை ரொம்ப அழகு இந்த வாய்ப்பு எங்களுக்கு இல்லை❤❤❤🎉🎉🎉

  • @sivaloganathan6485
    @sivaloganathan6485 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு மீன் பிரியனான நான் விரும்பி பார்ப்பதுடன் அவ்வப்போது சமையல் செய்தும் சாப்பிடுவோம் மீனை வெட்டுவதற்கு இப்போது தரமான கத்திகள் கிடைக்கின்றன

  • @EagerBeetle-vk6ue
    @EagerBeetle-vk6ue 6 หลายเดือนก่อน

    மதினி உங்கள் குடும்பத்தோட இப்படி பாக்குறதுக்கு எனக்கு மனசுக்கு நிம்மதியா இருக்குது எப்பயும் இதே மாதிரி சந்தோஷமா இருங்க உங்க குடும்பம் உங்க கூட இருக்கிறதனால எல்லா புகழும் வெற்றியும் கூடிய சீக்கிரம் உங்களை வந்து சேரும் அப்படின்னு நான் குமுற அந்த கடவுளை உங்களுக்காக உங்க குடும்பத்துக்காக நான் வேண்டுகிறேன்

  • @sundharams6444
    @sundharams6444 ปีที่แล้ว +6

    கடற்கரையில் நிறைய பதிவுகள் போடுங்கள் இந்த பதிவு பார்க்க பின்னால் இருக்கும் கடற்கரை அழகாக இருக்கிறதுவாழ்த்துக்கள் சகோதரி மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 ปีที่แล้ว +2

    Mind blowing movement. Adi padi velai seythal aluppirukkathu.athil anum pennum serththu seythal nallaga erukkum.Super.

  • @harishmajerfin2943
    @harishmajerfin2943 ปีที่แล้ว

    எனக்கு கடற்கரை , மீன் ரொம்ப பிடிக்கும் நீங்கள் சமைக்கிறத பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்🎉

  • @JahirAbbas-wc9yq
    @JahirAbbas-wc9yq 11 หลายเดือนก่อน +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc ปีที่แล้ว +10

    மீன் பிரியை ஆன எனக்கு எத்தனை முறை பார்த்தாலும் சளிக்காத மீன் குழம்பு + வறுவல் 😋🦈
    பாறை மீன் பார்ப்பதற்கே பாறை போல் ப்ரெஷ்ஷா இருக்கு தங்கச்சி..🦈
    எங்களுக்கு கிடைப்பது ஐஸில் வைத்து பாறைக்கு இடையில் சிக்கிய மீன் போல் இருக்கும்.!!😒
    தம்பிகள் மூவரும் உதவ என் தங்கை வித்தியாசமாக மீன் பொரித்து குழம்பு செய்தது அருமை.!!🦈👌😋❤
    பானு உங்க கை பார்த்து குரலை கேட்டுவிட்டேன் டியர்.!!🤗❤

  • @lakshmiamavasai5527
    @lakshmiamavasai5527 ปีที่แล้ว +10

    Hats Off Madini Fish Curry Vera Level. The Guys comment awesome . Beautiful Family akways be together . ❤❤❤❤❤

  • @amuthavallir7270
    @amuthavallir7270 ปีที่แล้ว +6

    Super madani,first comment

  • @HrssHrss
    @HrssHrss 7 หลายเดือนก่อน

    enaku romba pudikum super Akka

  • @ashokg4775
    @ashokg4775 ปีที่แล้ว +1

    Very beautiful cooking I'm your food is very great

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu ปีที่แล้ว +6

    Mathini Vara level super samayal

  • @alaparikalo
    @alaparikalo ปีที่แล้ว +3

    Mathini unga samayal eppaum super ennum unga punnagai very beautiful mathini Banu Akka video super 👌👌👌👍❤️🥰 God bless you mathini congratulations 🤝

  • @shanthi641
    @shanthi641 ปีที่แล้ว +3

    சூப்பர் குடும்பம்....சூப்பர் சமையல்.
    ...மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @isabelrajaratnam486
    @isabelrajaratnam486 ปีที่แล้ว

    Very good Mathini I will try tomorrow

  • @subadhrasubbiah4755
    @subadhrasubbiah4755 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு
    மதினி முகத்தில் சிரிப்பு
    Super
    வாழ்க வளமுடன்

  • @JeyaKannairam
    @JeyaKannairam 9 หลายเดือนก่อน

    மிக அருமை❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @gomathyg8566
    @gomathyg8566 ปีที่แล้ว

    இயற்கையோடு இணைந்த வாழக்கை மீனவர் என்பதில் | பெருமிதம் கொள்ளுங்கள் சகோதரி

  • @MuthumariMari-uy1en
    @MuthumariMari-uy1en ปีที่แล้ว

    Hi mathini supar mattan piriyani senchi kattunga supar ♥♥♥♥♥♥👍

  • @joraj1983
    @joraj1983 ปีที่แล้ว +6

    அண்ணி சூப்பர்...சாப்பிடனும் போல இருக்கு

  • @esabellagnanatheepam9188
    @esabellagnanatheepam9188 ปีที่แล้ว

    Very neat fish cleaning, & cooking nice video God bless mathini&Banu

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 ปีที่แล้ว +2

    Akka unga husband a enaku romba pudikum.. Romba innocent a iruka mathiri irukagga...

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 ปีที่แล้ว +3

    2 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் விரைவில் தொட வாழ்த்துகள் ....கொண்டாடுறோம்...

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 ปีที่แล้ว +8

    அக்கா நீங்கள் எது செய்தாலும் உங்களுடைய கைப்பக்குவம் சூப்பர் அக்கா.

  • @sumathikannan4339
    @sumathikannan4339 9 หลายเดือนก่อน

    அக்கா உங்க கணவர் உங்களுக்கு சப்போட்டா இருக்கிறார் வாழ்வில் மேலும் உயர வாழ்த்துக்கள் அக்கா செம்ம ❤❤❤❤❤

  • @sumitaasubramaniam951
    @sumitaasubramaniam951 ปีที่แล้ว +3

    I use Madani style clean fish really semma 🙏🙏🙏🙏🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @samvelu8253
    @samvelu8253 ปีที่แล้ว

    Interesting family. God bless them all 🙏🙏

  • @amulsuresh5430
    @amulsuresh5430 ปีที่แล้ว +5

    Hi Akka ungala paaka romba sandoshama iruku 😊

  • @ThavaPandi-rg4tq
    @ThavaPandi-rg4tq ปีที่แล้ว +1

    Super mathini nalla iruku

  • @AathiManiaathi
    @AathiManiaathi 5 หลายเดือนก่อน

    Mathani akka supper nanum ungal veettukku vanthu sappita Viruppamaga ullathu

  • @johndragon77
    @johndragon77 ปีที่แล้ว +4

    Akka ningalum unga kudumbamum Nalla vala iraivanai pirathikiren.

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 ปีที่แล้ว

    Super Madhini 🌻🌻👍👍👌👌

  • @janemariadoss3027
    @janemariadoss3027 ปีที่แล้ว +8

    Mathini,I like your samayal.All the best, keep it up.

  • @suthagarvideouploading
    @suthagarvideouploading ปีที่แล้ว +1

    சூப்பர் மதினி

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 ปีที่แล้ว

    நாங்க வீட்டு தோட்டம் போட்டு காய்கரி வைத்து சமையல் பண்ணுவோம் நீங்க கடல் பக்கதுல வீடு மீன் சமையல் ரொம்ப சூப்பர்

  • @kanagarajr5666
    @kanagarajr5666 ปีที่แล้ว +1

    மீன் பொரிச்சக் குழம்பு செய்தது அருமை வாழ்த்துகள் மதினி n பானு சகோதரிகளே

  • @nileshanto7730
    @nileshanto7730 ปีที่แล้ว

    Bunga vedio va pakka pakka sirrippu varuthu super

  • @rajakalpana6908
    @rajakalpana6908 ปีที่แล้ว +1

    Intha fish enakku romba pudikkum mathani

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 ปีที่แล้ว +1

    Super madhini 👌🏼🤩 keep going ✌️👍

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 ปีที่แล้ว +2

    Superb mathini.. menmelum valara valthukkal ❤

  • @JeyaramJeyaram-pq7cc
    @JeyaramJeyaram-pq7cc ปีที่แล้ว

    Super மிகமிக அரு மை

  • @vijibala7221
    @vijibala7221 8 วันที่ผ่านมา

    Hubby cutting awesome

  • @meignanaMurthy-f1c
    @meignanaMurthy-f1c 2 หลายเดือนก่อน

    Super Akka

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 ปีที่แล้ว +2

    சூசூசூசூசூப்பர் மதினி போனிலயே மணக்கறது போல் இருக்கிறது நாங்களும் இப்படி மீனை பொரித்து குளம்பு வைத்திருக்கிறோம் நன்றாக சாப்பிடுங்கள்.👌👌👌👍👍👍😍😍😍🤩🥰🥰🥰💖💖💖💖💖

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว

      நன்றி அண்ணா

    • @dhevasuthadiruchchelvam6651
      @dhevasuthadiruchchelvam6651 ปีที่แล้ว

      நான் அண்ணா இல்லை அக்கா என் பெயர் சுதா

  • @johndragon77
    @johndragon77 ปีที่แล้ว +2

    Arumaiyana video Akka and family.

  • @moseskepha381
    @moseskepha381 ปีที่แล้ว +1

    ❤ super மதினி🎉🎉

  • @marliyabanu159
    @marliyabanu159 8 หลายเดือนก่อน

    கொலம்பு சூப்பர் ❤

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 6 หลายเดือนก่อน

    எல்லோரும் இவங்களுக்கு கண்டிப்பா சப்போட் பன்னுவோம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சிஸ்டர்❤

  • @ritav7870
    @ritav7870 10 หลายเดือนก่อน

    ❤வாழ்க வளர்க மதினி

  • @Masthan231
    @Masthan231 ปีที่แล้ว

    Super vera leval🎉🎉🎉

  • @SelvanS-l5g
    @SelvanS-l5g 6 หลายเดือนก่อน

    அருமை

  • @shiny-pz3fe
    @shiny-pz3fe ปีที่แล้ว +14

    Super akka 👌👌👌👌😋😋😋

  • @farishabanu5274
    @farishabanu5274 ปีที่แล้ว

    Madhini super samayal

  • @santhiviews2647
    @santhiviews2647 ปีที่แล้ว +3

    God bless you Akka! 👌👌👌

  • @ShayeniRatna
    @ShayeniRatna ปีที่แล้ว +1

    Nice Akka.God bless your family always.very peaceful life akka .love from uk Shai ❤

  • @family3096
    @family3096 ปีที่แล้ว

    ❤️❤️❤️ அருமை சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

  • @kanikani1930
    @kanikani1930 ปีที่แล้ว +23

    அருமை சமையல் அருமை அக்கா 💐💐💐

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 ปีที่แล้ว +1

    Wow super, super colour

  • @bakkiyalakshmim9272
    @bakkiyalakshmim9272 6 หลายเดือนก่อน

    Semma life enjoy sister

  • @amjathali7900
    @amjathali7900 ปีที่แล้ว

    சந்தோஷமான வாழ்க்கையின் அடையாளம் ...வீடியோ

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 ปีที่แล้ว +1

    குழம்புவைத்துநீங்கள்சாப்பிடுவதைபார்த்து. நாவில்எச்சல். ஊரிஒழுகிசர்ட்பனியன். எல்லாம்நனைந்துவிட்டது. உன்னாமலேநாக்குநடனம்ஆடுகிறது. வாழ்த்துக்கள்... மதினிகுடும்பத்தார்அனைவருக்கும்.

  • @chandransaivarsan
    @chandransaivarsan ปีที่แล้ว +1

    super, madini, amma, panu, akka.
    from. dubai

  • @Suryarekhasenthil
    @Suryarekhasenthil ปีที่แล้ว +6

    Super, looks yummy 😋

  • @Chittibabu-q6p
    @Chittibabu-q6p 6 หลายเดือนก่อน

    Very good

  • @thilagarani9680
    @thilagarani9680 ปีที่แล้ว

    Valga valamudan
    Valga palandu

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 ปีที่แล้ว

    மதினி பொரிச்ச மீன் குழம்பு சூப்பரோசூப்பர்

  • @revathypalani7811
    @revathypalani7811 ปีที่แล้ว +1

    நல்லாயிருக்கு பார்க்கவே👌

  • @malinipadmanabhan
    @malinipadmanabhan ปีที่แล้ว

    It. Looks tasty

  • @muruganma4612
    @muruganma4612 ปีที่แล้ว +5

    Hi Mathini super 🌹❣️ Fresh Fish 🐠🐟 குழம்பு சாப்பிடாதே இல்லை I like you Mathini

  • @gowsuthar983
    @gowsuthar983 ปีที่แล้ว

    Ippidithaan family itukanum. Very nice.

  • @backiyarani316
    @backiyarani316 ปีที่แล้ว +3

    சூப்பர்மதினி

  • @Channel-fy7lr
    @Channel-fy7lr ปีที่แล้ว

    மிகவும் அருமை யான சமையல் அம்மா❤

  • @mallikasubramanian8972
    @mallikasubramanian8972 ปีที่แล้ว

    All the best Madani

  • @kanniahnaiduvenkatesh7094
    @kanniahnaiduvenkatesh7094 ปีที่แล้ว +5

    நல்லதொரு குடும்பம்🎉🌹🎈👍🏼

  • @diyajesu4551
    @diyajesu4551 ปีที่แล้ว +4

    Sema akka❤

  • @rathy_v
    @rathy_v ปีที่แล้ว +1

    Wow, what a fish, what a curry supper 👍

  • @sabeithaschannel
    @sabeithaschannel ปีที่แล้ว +1

    பாராட்டுக்கள் 😍

  • @JOHNGOVINDARAJM-ek3rl
    @JOHNGOVINDARAJM-ek3rl ปีที่แล้ว

    God bless you

  • @RAJIMEDIA-444
    @RAJIMEDIA-444 ปีที่แล้ว

    God bless you too akka

  • @lingesanlingesan3692
    @lingesanlingesan3692 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @paulpaul60977
    @paulpaul60977 ปีที่แล้ว

    Nalla kanavar pengal kooda irunthaley pengal vetri nichayam good kanavar

  • @sumitaasubramaniam951
    @sumitaasubramaniam951 ปีที่แล้ว +1

    🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾much Cook like this
    mix bendi and pannir fry semma test 😋😋😋😋

  • @priyankar8530
    @priyankar8530 ปีที่แล้ว +1

    Aunty u r so sweet💗

  • @RakeshRakesh-mh6gb
    @RakeshRakesh-mh6gb ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் மதினி & பானு அக்கா 😊

  • @SampathKumar-mw1co
    @SampathKumar-mw1co ปีที่แล้ว

    Masada enna arachnid akka sollunga

  • @sathishranjitha4927
    @sathishranjitha4927 ปีที่แล้ว

    Mathini engalukum oru naalaikku unga kaiyala sapadu poduvingala...

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 ปีที่แล้ว +13

    அருமை மதினி 👌🦈🐟🦈🐟

  • @manimegalaivenkatesh1178
    @manimegalaivenkatesh1178 ปีที่แล้ว

    Very super madhini

  • @abhinjeromejerone7037
    @abhinjeromejerone7037 ปีที่แล้ว

    Coasty, tasty and super fresh fish. So sweet fish.