மதினி செய்த இறால் குழம்பு | How to make prawn curry in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 681

  • @boniboni6848
    @boniboni6848 ปีที่แล้ว +561

    கூடிய சீக்கிரமா ஒரு அழகா சொந்த வீட்டுல உஙகளை பார்ப்பேன் என்று நினைக்கறன் 💖💖😍😍

    • @vmktamilanofficial2210
      @vmktamilanofficial2210 ปีที่แล้ว +27

      எனக்கும் அதுதான் ஆசை..... அக்காவை நல்லா நிலையில் பார்க்க ❣️💞😘🤩

    • @boniboni6848
      @boniboni6848 ปีที่แล้ว +3

      @@vmktamilanofficial2210 சூப்பர் ❤

    • @Nasser-br1hz
      @Nasser-br1hz ปีที่แล้ว +15

      இன்ஷா அல்லாஹ் நாடினால் கண்டிப்பாக நடக்கும் ஆமீன். எனது ஆசையும் அதுதான்

    • @Nasser-br1hz
      @Nasser-br1hz ปีที่แล้ว +11

      வாழ்த்துக்கள் சகோதரி. கூடிய சீக்கிரம் நல்ல படியாக இருக்க துவா செய்கின்றேன் ஆமீன்

    • @jancyrani9910
      @jancyrani9910 ปีที่แล้ว +5

      Yes amen almighty God bless her family ❤❤❤❤

  • @jai9353
    @jai9353 ปีที่แล้ว +337

    பெண்களால் முடியாதது எதுவும் இல்லை வாழ்த்துக்கள் சகோதரிகளே

  • @boniboni6848
    @boniboni6848 ปีที่แล้ว +138

    கேமரா மேன் பானு சிஸ்டர் மதினி சமையக்கும் இந்த அருமையான சாப்பாடு சாப்பிட நீங்கள் ரொம்ப குடுத்து வச்சி இருக்கீங்க உங்கள் இருவருடைய நாட்ப்பு எப்போதும் உண்மையானதாக இருக்க வேண்டும் 😍😍💖💖

  • @selvarani3484
    @selvarani3484 ปีที่แล้ว +36

    சூப்பர் மதனி . யாரையும் நம்பி வாழாமல் உங்கள் திறமையை மட்டும் நம்பி முன்னேறுங்கள் . இது உங்களுக்கு ஒரு பாடம் வாழ்க வளமுடன் 😍😍😍😍

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv ปีที่แล้ว +25

    மதினிக்கு உலகத்தில் இருக்கும் தமிழ் பேசும் ஜீவன்கள் ஆதரவு கொடுக்கனும்.பெண்ணென்பதால் வெற்றியடையனும்.

  • @sathyasuthan3252
    @sathyasuthan3252 ปีที่แล้ว +79

    நீங்கள் கண்டிப்பா உயர்ந்த இடத்துக்கு போவீங்க.... என் வாழ்த்துக்கள் மதினி 👍👍👍

  • @Manikandan-ps1qw
    @Manikandan-ps1qw ปีที่แล้ว +131

    இப்படித்தான் positive energy a இருக்கணும்.இதுதான் எங்க மதினி

  • @kalakala5539
    @kalakala5539 ปีที่แล้ว +9

    உங்கள் இருவரின் முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 ปีที่แล้ว +168

    முகத்தில் பழைய சிரிப்பு இல்லை அது தான் எங்களுக்கு வருத்தம். மற்ற படி வேறு எந்த குறையும் இல்லை வீடியோவில் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @FusionFoods_vlog
      @FusionFoods_vlog ปีที่แล้ว +3

      Kudra senja manasu eppdi siripu varum avar youtube channel la kaadinathunaala thaana famous aananga

    • @anushajith2018
      @anushajith2018 ปีที่แล้ว +3

      Hello mister fusion food, madhani ku kurukurka vandi avasiyam illa shakthi dha adhu bcz mathani yamathi sambaricharu, shakthi ala mathani famous agala mathani vachu dha shakthi famous anaru avaruku tarinju pochu avaroda video ku view illa so mathani mari ala vachu video pota dha famous aga mudiyum nu, madhani oda video vara view parunga shakthi vara views parunga🤭🤭🤭

    • @divyashirley
      @divyashirley ปีที่แล้ว

      Yes so true she is still hurt. Will take time.

  • @Sabeevlogs
    @Sabeevlogs ปีที่แล้ว +11

    மதினி உங்களுடைய சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் விரைவில் ஒரு 1 லட்சம் சப்ஸ்கிரைபரை வர வாழ்த்துகிறேன்🎉💐

  • @user-lf6qk7px6u
    @user-lf6qk7px6u ปีที่แล้ว +7

    மிக பெரிய எதிர்காலம் உங்களை வந்தடைய போகுது மதனி வாழ்த்துக்கள்

  • @pranavanmahalingam5750
    @pranavanmahalingam5750 ปีที่แล้ว +6

    நல்ல சமையல் வளர வாழ்த்துகள் சிரிப்பு அழகு சமையல் மிக திறமை🎉

  • @reedhanyachannel5812
    @reedhanyachannel5812 ปีที่แล้ว +5

    உங்க சிரிப்புக்காகவே வீடியோ பார்க்குறேன்... Life la kandipa neenga nalla nilamaiku varuvinga... Love from @Reedhanya channel

  • @indumathy.s1068
    @indumathy.s1068 ปีที่แล้ว +51

    வாழ்த்துக்கள் அம்மா 🥰🥰🥰🥰🥰🥰புன்னகை மலரட்டும் ❤️❤️❤️

  • @n.mahesraj3397
    @n.mahesraj3397 ปีที่แล้ว +224

    மதனி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @thenu67
    @thenu67 ปีที่แล้ว +18

    “மதினி” நீங்க எங்கயோ போயிட்டீங்க , வாழ்த்துக்கழ்❤. இறைவன் உங்களோடு எப்போதும் கூட இருப்பார்..! 🎉

  • @mercy77777
    @mercy77777 ปีที่แล้ว +21

    நான் அதிகம் பிடித்த இறால் கறி. சுவையோ சுவை. 👍😄🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @prabin162
    @prabin162 ปีที่แล้ว +34

    100k வருவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் சீக்கிரமாக

    • @lifeisagame4017
      @lifeisagame4017 ปีที่แล้ว

      உங்களை யூடியூப் உலகில் அறிமுகம் செய்த தூத்துக்குடி மீனவன் சக்திக்கு வாழ்த்துக்கள்.
      நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது மறப்பது அன்றே நன்று

  • @vinothvellaisami7149
    @vinothvellaisami7149 ปีที่แล้ว +11

    மதினி பானுவையும் சாப்பிட வச்சு பேச வையுங்க மதினி. வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️

  • @santhidimanche9915
    @santhidimanche9915 ปีที่แล้ว +52

    இறால் குழம்பு சூப்பர்
    உன் முகத்தில்.பழைய சிரிப்பை. காணவில்லை.இதுவும் கடந்து போகும்.வாழ்க வலமுடனும் 🙌🙌🙌😘😘😘

  • @kathamaratharaja1112
    @kathamaratharaja1112 ปีที่แล้ว +11

    வந்துட்டனு சொல்லு திரும்ப வந்துட்டனு சொல்லு துரோகிக்கு தக்க பதில் அடிப்பனு சொல்லு keept up myni மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉😊❤

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 ปีที่แล้ว +8

    நீங்க அம்மில அரைச்சு வழிக்கறதைப் பார்க்கும்போது என் அம்மா சமையல் நினைவுக்கு வருகிறது. வாழ்க! வளத்துடன் !

    • @Xman-h2z
      @Xman-h2z ปีที่แล้ว

      உண்மை எனக்கு அம்மம்மா நினைவு வரும் மதனி அம்மியில் அரைக்கும் பொழுது..

  • @maniyuvaayuvaa5424
    @maniyuvaayuvaa5424 ปีที่แล้ว +5

    Nandri maravathirungal mathini 🙏 valthukkal... Nigal menmelum valara 🌹🌹🌹

  • @mohinthbaby6801
    @mohinthbaby6801 ปีที่แล้ว +43

    வாழ்த்துகள் அக்கா. உங்கள் முகத்தில் கவலை தெரியுது, தேவை இல்லை. சந்தோஷமாக வீடியோ போடுங்க

    • @siv124
      @siv124 ปีที่แล้ว +1

      கவலை இல்லை குற்றஉணர்ச்சி

    • @armylove.pinkyvlogs420
      @armylove.pinkyvlogs420 ปีที่แล้ว

      ​@@siv124 correct

  • @parameshwarid6822
    @parameshwarid6822 ปีที่แล้ว +7

    அருமை மதனி.வாழ்த்துக்கள்.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடிகிறது.மனதைரியந்தோடு.வாழ்க்கையை.உயர்ந்தநிலைக்குகொண்டுச்சொல்லவும்

  • @vikramviky514
    @vikramviky514 ปีที่แล้ว +3

    Vazthukal 🎉 akka, ninga yarrayum nambi iruka theava illa eni 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @premap5509
    @premap5509 ปีที่แล้ว +2

    மகளே நீ ஒரு சிங்கப்பெண் உன்னிடம் மகாலட்சுமி குடி கொண்டுள்ளார் வாழ்க வளமுடன் நூறாண்டு நலமுடன்

  • @gknatural4073
    @gknatural4073 ปีที่แล้ว

    சூப்பர் மதனி நிறைய வீடியோ போடுங்க

  • @shanthidevakumar9670
    @shanthidevakumar9670 ปีที่แล้ว +3

    Super mathini romba nallaa irupenga kavala padaathenga❤❤❤❤

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 ปีที่แล้ว +58

    Mathini will be first u tuber fast reaching subscribers wishes to you great mathini 👍❤️

    • @ellamnanmaikeh
      @ellamnanmaikeh ปีที่แล้ว

      Vantha valliya maranthuteengalah already she has base theriyatha face ipdi vantha acceptable backstabber perasai lady

    • @Alab2
      @Alab2 ปีที่แล้ว +2

      Yes, I subscribed

  • @vipbala8246
    @vipbala8246 ปีที่แล้ว

    Very niçe mathini.keep rocking.unga vekkuliyana sirippu migaum alakaga irukkirathu mem melum vettri adaiya vaalthukkal

  • @kalavathim2886
    @kalavathim2886 ปีที่แล้ว

    அளவான எண்யை விட்டு மிக அருமையாக சமையல் செய்து அசத்துகிறீர்கள் .நான் சமைத்து சாப்பிட்ட பிறகு சொல்கிறேன் மதினி.

  • @rathy_v
    @rathy_v ปีที่แล้ว +7

    Looking great everything going in right direction. Keep going and doing

  • @manjulamanju7909
    @manjulamanju7909 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் உங்களுடைய சேவை தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐

  • @robertm5701
    @robertm5701 ปีที่แล้ว +5

    Super... Vunga samaiyal already semaiya irukkum... Indha Iral kulambu parkum bodhe echu voorudhu... Valthukkal madhini... Inee vunga vetri yaralim thadukka mudiadhu... Congratulations....

  • @lakshmir9556
    @lakshmir9556 ปีที่แล้ว +4

    Super mathani. பானு எந்த குறையும் இல்லை துணிந்து நில்லுங்கள் நாங்க இருக்கிறோம்.

  • @muruga1370
    @muruga1370 ปีที่แล้ว

    Eithu eillam nanga paruthu illa samiyal panna marttum akka... Unga samiyal pandrathu super sister

  • @kalaivani7369
    @kalaivani7369 ปีที่แล้ว +1

    Amma na unga channel ah subscribe pannitaa.......... like pannitaa I am always spport you .......

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 ปีที่แล้ว +1

    Hello Akka, I tried this kulambu and my family loved it. Made little changes as I didn’t have your masala powder. So added mine kulambu powder and Sakthi mutton masala. Once vegetables cooked added prawns at the end as we don’t get fresh prawns like urs. Luv from London . Thank you

  • @tamilselvi1483
    @tamilselvi1483 ปีที่แล้ว +1

    Ippa than unga video semma cleara irulu ppa valthuhal siater

  • @vinothvellaisami7149
    @vinothvellaisami7149 ปีที่แล้ว +1

    கரிமசால் பொடியா மதினி போ ட்டிங்க. சூப்பர்.

  • @subhasubha3611
    @subhasubha3611 ปีที่แล้ว +6

    Madhini oru naal nichayam nalla nilamaikku varanum... I love madhini❤️🔥

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว +9

    காய்களை எப்போதும் பச்சையாகவே சேர்க்கிறீர்கள், ஒரு முறை காய்களை தாளித்து வதக்கி சமைத்து பாருங்கள் இன்னும் சுவையாக இருக்கும்.நண்டு, இறால் , மீன் எல்லாம் ஒரே மாதிரியாக சமைக்காமல் வித்தியாசமாக சமைக்கவும். 👍👍

  • @mishajenifer363
    @mishajenifer363 ปีที่แล้ว +2

    Romba happy ah vedio podunga ..pesa inum kathukonga..jolly ah irunga ka

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 ปีที่แล้ว +6

    சூப்பர் மதினி சிரிச்ச முகத்துடன் பார்க்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கு நல்லா சமைத்து எங்களுக்கும் தாங்கள். சீக்கரமாக முன்னேறி வாங்கள் மதினி.👌👌👍😋😋💖💖💖💖💖💖💖💐💐💐😍😍😍😍😍

    • @seyedbuhari9322
      @seyedbuhari9322 ปีที่แล้ว

      கவல வேண்டாம் மகிழ்ச்சியாக வீடி யோ போடுங்க

  • @krishnapriyaravi6912
    @krishnapriyaravi6912 ปีที่แล้ว +8

    Super மதினி.முகத்தில் ஒரு நம்பிக்கை தெரிகிறது.வளர வாழ்த்துகள்

  • @KsharmilaJane
    @KsharmilaJane ปีที่แล้ว +13

    இறால் கறி குழம்பு சூப்பர். அட்டகாசமா செய்து அசத்துறீங்க மதினி. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌

  • @janavijanavi5870
    @janavijanavi5870 ปีที่แล้ว

    உண்மையில் உங்க சமையல் சுத்தமாக உள்ளது உங்கவீட்டை வந்து உங்ககையால் உணவு உண்ணணும் போலுள்ளது ஆனால் நாம் தமிழீழத்தில் யாழ்பாணத்தில் இருக்கிறோம் சகோதரி வர முயற்சிக்கறோம் வாழ்த்துகள்
    பணி தொடரட்டும்❤❤❤❤

  • @prabua5417
    @prabua5417 ปีที่แล้ว +2

    Subscribe pannittenga அக்கா 👍👍🥰

  • @alwayshappy9914
    @alwayshappy9914 ปีที่แล้ว +5

    Paarkum Podhu Migavum Aasaiyaga Irukku Sister 👌👍👌

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 ปีที่แล้ว +19

    Super madhani ma வாழ்த்துகள் ♥️♥️♥️👍

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 ปีที่แล้ว +33

    மதனி ஒரு பெண் அவங்க தன்னம்பிக்கையும் துணிவும் அவங்களை வளர்த்துவிடும் அவங்க வளரனும் 😍.எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க அவங்களை🙏

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 ปีที่แล้ว +2

    சூப்பர் குழம்பு அண்ணி. உங்கள் இடத்தின் இத்தகைய பாரம்பரியமிமிக்க சமையல் குறிப்புகளை போடூங்கள்

  • @hemainechristie8171
    @hemainechristie8171 ปีที่แล้ว +12

    Very simple home made tasty curry...will try at home 👍

  • @hemagopal2673
    @hemagopal2673 ปีที่แล้ว +8

    Madini super! you r super motivation for others.hard working women!wish u all for your Successful journey!

  • @geethanjalis7757
    @geethanjalis7757 ปีที่แล้ว +1

    Kadal karai vaazhkai....
    Daily fresh ah fish items ...
    You people are blessed....
    Naanga kaasa kodutha kuda ivalo fresh ellam engaluku vaipe illa.

  • @sudhaselvam9182
    @sudhaselvam9182 ปีที่แล้ว +1

    Madhani unga samayal yepavume vera leval

  • @sankarisuresh2405
    @sankarisuresh2405 ปีที่แล้ว +38

    வாழ்த்து. சொல்ல தான் கேட்டோம் வாழ்த்துக்கள் 💗👍 பானு சிஸ்டர் நீங்கள் செய்யும் இந்த வேலை மேன்மேலும் வளர‌வாழ்த்துக்கள்

  • @rea.d6232
    @rea.d6232 ปีที่แล้ว +2

    Unga சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர்❤️

  • @maadhangi9479
    @maadhangi9479 ปีที่แล้ว +2

    Mathini super vazhthukkal 💐

  • @ushanandhini5877
    @ushanandhini5877 ปีที่แล้ว +2

    Super taste ur preparation.very usefull.

  • @learnwithgam6099
    @learnwithgam6099 ปีที่แล้ว +3

    Super akka..kalukunga...neenga develope avadradula enakku romba happy...

  • @rathinamkaruppusamy1431
    @rathinamkaruppusamy1431 ปีที่แล้ว +15

    உங்க சமையல் அருமை மதினி

  • @kumaranm5579
    @kumaranm5579 ปีที่แล้ว +10

    Beautiful 👌 👍 good and healthy food for very simply preparation

  • @vmktamilanofficial2210
    @vmktamilanofficial2210 ปีที่แล้ว +2

    Only 6video 64k subscriber - Naan parththu viyanthu pona youtube athu unga channel thaan🔥💯

  • @yuvarajyuvi1206
    @yuvarajyuvi1206 ปีที่แล้ว +45

    15days la 60k subscribers... Congrats mathini

    • @vijayakumar-wx2mw
      @vijayakumar-wx2mw ปีที่แล้ว +7

      10 days தான் ஆகிறது.4.3.23 ல் First video வந்துள்ளது.அசூர Pick-up.மதினி நன்றாக வளரட்டும்.

    • @lifeisagame4017
      @lifeisagame4017 ปีที่แล้ว +5

      ​@@vijayakumar-wx2mw உங்களை யூடியூப் உலகில் அறிமுகம் செய்த தூத்துக்குடி மீனவன் சக்திக்கு வாழ்த்துக்கள்.
      நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது மறப்பது அன்றே நன்று

    • @ashakodee2545
      @ashakodee2545 ปีที่แล้ว +1

      ​@@lifeisagame4017 mathiniyaala than Sakthi Nallairukkar

  • @tmrlingam
    @tmrlingam ปีที่แล้ว +7

    🍤 சமையல் அருமை... வாழ்த்துகள்👍🌹🌻💐

  • @kalibakaliba5757
    @kalibakaliba5757 ปีที่แล้ว +1

    Namma ooril myni eantuthan kuputuvangka myni ningka eathu seythalum superthan😋😋😋😋😋

  • @Selvi_333
    @Selvi_333 ปีที่แล้ว +40

    Madhini Samayal Super 😋 From France 💖

  • @premapachiammal8359
    @premapachiammal8359 ปีที่แล้ว +11

    கவலைப்படாதீங்க அக்கா எங்க ஆதரவு உங்களுக்கு தான்

  • @niranjmadhu
    @niranjmadhu ปีที่แล้ว +4

    கள்ளம் கபடம் இல்லா வெள்ளை மனது
    அக்கா உங்களின் பெரிய விசிறி நான் தூத்துக்குடி மீனவன் வீடியோவில் நீங்கள் செய்த அத்துனையும் அருமை அக்கா
    இறால் குழம்பு செய்முறை மிகவும் அருமை

  • @hajiraparveen9908
    @hajiraparveen9908 ปีที่แล้ว +8

    Super madini unga samayal Vera level 😋😋

  • @moseskepha381
    @moseskepha381 ปีที่แล้ว +1

    Super,, சூப்பர்,,Sister...........

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் சிஸ்டர் மீண்டும் அந்த புன்னகை வேண்டும்

  • @boopathikanna3786
    @boopathikanna3786 ปีที่แล้ว +2

    மதினி எங்க அம்மா குட இப்படி அம்மில அறைச்ச் கொழம்பு செய்வாங்க சூப்பர் ஹ இருக்கும் உங்க வீடியோ பாத்தா நாபகம் வருது

  • @SamayalRoom
    @SamayalRoom ปีที่แล้ว +2

    Arumaiyana eral kulambu seithu kandipa saptu pakurom👌😋

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 ปีที่แล้ว +3

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா

  • @sajidababus1822
    @sajidababus1822 ปีที่แล้ว +18

    Wow super madini .. prawn curry 🤤 yummi enjoy 🥰

  • @narmadhasenmuttiah9053
    @narmadhasenmuttiah9053 ปีที่แล้ว

    Mathini yaru yenna sonnalum yenna seitalum kadhavul patukuvaru kandipa yenggaluda support unggaluku than I'm divya from France 🇫🇷

  • @kamalananthankanagasabai1268
    @kamalananthankanagasabai1268 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் மீண்டும் இடையில் நிறுத்தாமல் தொடர வாழ்த்துக்கள்

  • @gknatural4073
    @gknatural4073 ปีที่แล้ว +1

    மதனி இப்பவும் இன்னொருத்தர் மூலமாதான் வீடியோ போடுறீங்களா உங்க வீடியோ போடுங்க மதனியை முன்னாடி பட்டது போதாதா நீங்க சொந்தமா

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว +1

      இது என்னுடைய சொந்த சேனல் அண்ணா

    • @gknatural4073
      @gknatural4073 ปีที่แล้ว

      @@madhinisamayal ஓகே சிஸ்டர் சொந்த சேனல் ரொம்ப சந்தோஷம்

  • @priyabalan8631
    @priyabalan8631 ปีที่แล้ว +53

    Super madhani😍❤

  • @SelvamSelvam-ww2ff
    @SelvamSelvam-ww2ff ปีที่แล้ว +1

    Super mathani vera level coke congratulations saport all friends thenks

  • @noufilashameernoufilashame6658
    @noufilashameernoufilashame6658 ปีที่แล้ว

    Super chechi from kerala.
    Chanel subcraibe cheithitundu
    Chechiyude nalla svabavam nalla fooding very clear

  • @sujathav7252
    @sujathav7252 ปีที่แล้ว +2

    Super mathiny oru vidu kaddy nalla irukkanum enka mathiny

  • @firoshaamani7737
    @firoshaamani7737 ปีที่แล้ว +1

    Madiy I'm from sri lanka unge Samayal naanum samakkira romba nanraha irikki

  • @VichuMani-kd6tx
    @VichuMani-kd6tx ปีที่แล้ว +16

    வெற்றி உங்களுக்கு மதனி...... 👏👏👏👏

  • @precilamadhi196
    @precilamadhi196 ปีที่แล้ว +8

    Keep going madhini, God bless your family

  • @nishabarakkath5224
    @nishabarakkath5224 ปีที่แล้ว +1

    Akka ninga use pannura masala thool eppadi vangurathu

  • @mariasamuel3373
    @mariasamuel3373 ปีที่แล้ว +10

    Ur smile says ur soo good hearted person we like u r innocent love u mathani

  • @selvaraniSenthilkumarss
    @selvaraniSenthilkumarss ปีที่แล้ว +17

    Waiting 1 million subscribers madhini

  • @family3096
    @family3096 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️அக்கா சூப்பர் வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @arunthomasmurugan1122
    @arunthomasmurugan1122 ปีที่แล้ว +2

    Naan Kuwait la eruken anni may month India varum pothu ungalai pakuren

  • @mranand7heaven334
    @mranand7heaven334 ปีที่แล้ว +23

    வாழ்த்துக்கள் மதினி 🔥🥰🤗

  • @aanadrs108
    @aanadrs108 ปีที่แล้ว +1

    மதனி அருமை
    பெண்கள் சாதனை புரிவார்கள் என்பதற்கு நீங்களும் பானுவும் ஒரு எடுத்துக்காட்டு

  • @rengarajanv7867
    @rengarajanv7867 ปีที่แล้ว +7

    நீங்க அம்மியில் அரைக்குற ஸ்டைலுக்காகத்தான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் இந்த ஸ்டைல மாத்தாதிங்க மதனி

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 ปีที่แล้ว +2

    Nice akka superb lovely the way u presented👌👌🥰

  • @RamaDevi-xp3jj
    @RamaDevi-xp3jj ปีที่แล้ว +2

    Madhini sema....Vaazhthukkal..

  • @shanthi1851
    @shanthi1851 ปีที่แล้ว +5

    மதினி இறால் குழம்பு சூப்பர் 😍😍❤️❤️👌👌👌

  • @velrani3423
    @velrani3423 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் மதினி. இரால் குழம்பு சூப்பர். 😋