இனி Current billக்கு ஒரு நல்ல முடிவு |Solar pannel + 4 bulb |yummyvlogs.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 918

  • @dkpension8838
    @dkpension8838 2 ปีที่แล้ว +4

    உங்களின் முயற்சிக்கு நன்றி.பத்து நிமிடங்கள் பேசி அறுத்து இருக்கிறீர் கள்.முக்கியமாக முகவரி மற்றும் தொலைபேசி எண் கொடுக்க வேண்டும்
    பேசும் போது தொலைபேசி எண் டிஷ் பிளே செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  2 ปีที่แล้ว

      Iya discription boxka pata terium iya nandri

  • @hameedfarook1264
    @hameedfarook1264 3 ปีที่แล้ว +8

    மிகவும் அருமை ....வாழ்க வளர்க 🙏❤️🙏. Explanation superb sir

  • @rahimshaik8070
    @rahimshaik8070 3 ปีที่แล้ว +18

    தயவு செய்யுது விடீயோ போடும் போது கடை எங்க இருக்கு எந்த ஊருனு எந்த இடம்னு சொல்லி ஆரம்பிச்சு போடுங்க

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 4 ปีที่แล้ว +10

    நன்றி! முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்!

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 3 ปีที่แล้ว +18

    விலாசம் சொன்ன நல்ல இருக்கும். நன்றி வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த.👌👍💐

  • @arivukkanor9517
    @arivukkanor9517 3 ปีที่แล้ว +5

    மிக அருமை சகோதரரே. எங்கு வாங்கலாம் ? சேலத்தில் கிடைக்குமா.? 🙏

    • @ssmanzil
      @ssmanzil 3 ปีที่แล้ว

      When I contacted this supplier he confirmed that now this item is NOT AVAILABLE..

  • @kasis9652
    @kasis9652 4 ปีที่แล้ว +8

    உங்கள் பணி மேலும் தொடரனும்
    காரணம் மின் கட்டண கொள்ளைக்கு ஒரு வழி பிறக்கும். இன்னும் அனைத்து பாமர மக்களுக்கும் சேரவேண்டும்

  • @anifanif2934
    @anifanif2934 9 หลายเดือนก่อน +1

    விரைவில் பதில் எதிர்பார்க்கிறேன்

  • @kiranabarna
    @kiranabarna 4 ปีที่แล้ว +13

    அருமை தம்பி , பயனுள்ள தகவல் , நன்றி

  • @klradhakrishna8439
    @klradhakrishna8439 2 ปีที่แล้ว +1

    Very nice & good product. Thank you very much for the information and demonstration.. Expecting new R & D.

  • @arulsimions8705
    @arulsimions8705 4 ปีที่แล้ว +9

    ROAD KADA PODURAVANGALUKKU USEFULLA IRUKKUM

  • @gunag2568
    @gunag2568 4 ปีที่แล้ว +55

    Bro intha solar panel only 5w ithu 4 lamp ku 1 hr Kooda work pannathu OK itha yaarum vaangathinga en soldranaa naa solar factrila work pandran OK intha mathiri product vaangathinga illanaa 1700rs weast

    • @rammohans717
      @rammohans717 4 ปีที่แล้ว +1

      Pls tell solar products worth or not?

    • @saravananthangaganesan7834
      @saravananthangaganesan7834 4 ปีที่แล้ว +1

      @@MultiKumar321 pls share worth able product details

    • @malaida4255
      @malaida4255 4 ปีที่แล้ว

      @@MultiKumar321 sollugka bro solar la worth products? Yethu??

    • @Entertainment-qr6sv
      @Entertainment-qr6sv 2 ปีที่แล้ว +1

      அப்ப வேற எது என்பதை சொல்லுங்கள் இல்லை என்றால் நீங்கள் சொல்வது தவறான தகவல்

    • @loveismywife6318
      @loveismywife6318 2 ปีที่แล้ว +2

      குறை சொல்வதற்கு மட்டும் வராதீங்க அதுக்கு தீர்வு சொல்லுங்க 🙏

  • @sivakolundumariappan6254
    @sivakolundumariappan6254 4 ปีที่แล้ว +31

    ஐயா,"வாரண்டியை பற்றி கேட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் நன்றி

    • @nathantilak201
      @nathantilak201 4 ปีที่แล้ว +1

      Bro max 6 or 12 months only. After that need to change battery. Other items like bulb panel will last for couple of years

    • @p.preneshp.prenesh3337
      @p.preneshp.prenesh3337 4 ปีที่แล้ว

      Best

    • @anandhakumarp2465
      @anandhakumarp2465 3 ปีที่แล้ว

      No warranty

  • @கொசுமுட்ட
    @கொசுமுட்ட 2 ปีที่แล้ว +1

    Super solar

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 4 ปีที่แล้ว +6

    நன்றி மிருமை அருமை ஜயா..

  • @manjanp6318
    @manjanp6318 3 ปีที่แล้ว

    நண்பரே உங்கள் கேள்வியும் பதிலும் அருமை...

  • @thamiz5690
    @thamiz5690 4 ปีที่แล้ว +11

    What is the life of battery(guarantee) and what is procedure to change,replace the battery

  • @rameshk7601
    @rameshk7601 3 ปีที่แล้ว

    Thanks brother Nejamavea use full video Roomba Nala Na tholavara Kammi rate la kedaikkala ipo athu kedakka pothu so thank you

  • @srividhya551
    @srividhya551 4 ปีที่แล้ว +11

    Description la பாருங்கள் ஈரோடு நா பார்த்தேன் அதான் நா தெரிவித்தேன் நன்றி...

    • @babusebu5875
      @babusebu5875 3 ปีที่แล้ว

      Erote eanga sollreingla

  • @gowthamkannan8122
    @gowthamkannan8122 3 ปีที่แล้ว +2

    Thankyou for your valuable information 👍👍

  • @ponnusamysanthanan3680
    @ponnusamysanthanan3680 3 ปีที่แล้ว +7

    கடையின் முகவரியை எந்த சேனலும் கொடுப்பது கிடையாது. கீழே discription கொடுத்துள்ளோம் என்பார்கள் ஆனால் முகவரி கிடையாது

    • @badrinarayanan4192
      @badrinarayanan4192 3 ปีที่แล้ว +1

      குடுத்துருக்காங்களே பாஸ். சரியா பாக்காமயே கமென்ட் போடுவீங்கlaa

    • @venkateshr2548
      @venkateshr2548 3 ปีที่แล้ว

      @@badrinarayanan4192
      Description னா என்னனு தெரியலன்னு நெனைக்கிறேன்

  • @ganthimathy270
    @ganthimathy270 3 ปีที่แล้ว +1

    தொடர்புக்கான முகவரி மற்றும் அலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

  • @prasanthsanka
    @prasanthsanka 4 ปีที่แล้ว +9

    Awesome sir....Hats off to your valuable service

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  4 ปีที่แล้ว +1

      Thanks sir for ur valuable comments

  • @venkatesanjaganathan2208
    @venkatesanjaganathan2208 10 วันที่ผ่านมา

    இதை... பார்த்தது எங்கள்..கோலாறு

  • @zacchaeusrsmd5562
    @zacchaeusrsmd5562 4 ปีที่แล้ว +114

    வீடியோ போடும்போது ஷாபி எந்த ஊர்ல இருக்குன்னு முதல்ல சொல்லுங்க அதுக்கப்புறம் மத்த கேள்விய கேளுங்க

  • @elangvanp414
    @elangvanp414 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @ahmedriazriaz8360
    @ahmedriazriaz8360 4 ปีที่แล้ว +5

    நண்பரே நல்ல பதிவு நன்றி bro

  • @rameshshrinivasan4744
    @rameshshrinivasan4744 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு. நன்றி அண்ணா. வாழ்த்துக்கள்.

  • @9841mohamed
    @9841mohamed 4 ปีที่แล้ว +9

    If it is a good product. Sure I will buy and refer my friends too. But I want to know about the durability.

  • @vishwanathankannan468
    @vishwanathankannan468 3 ปีที่แล้ว

    Super good answer iamlike sir thanks very much congratulations

  • @mohamedziavudeen1179
    @mohamedziavudeen1179 4 ปีที่แล้ว +3

    BLDC fan இதை பற்றி வீடியோ போடுங்கள் சார்

  • @logunathan1389
    @logunathan1389 2 ปีที่แล้ว +2

    இதப் பார்த்திட்டு யாரும் போகாதீங்க அங்கே இந்த light இல்லை இவர் வேற ஒரு light ah சிபாரிசு பண்றார்...... நான் நேரில் போனேன் ஆனால் இந்த item இல்லை

    • @palaniveluv1933
      @palaniveluv1933 2 ปีที่แล้ว

      என்ன ஊர் ஃபோன் எண் நீங்களாவது ஃபோன் கொடுங்க

    • @logunathan1389
      @logunathan1389 2 ปีที่แล้ว

      ஆமாம் நானும் நேரில் போனேன் அவர்கிட்ட இது இல்லை வேற ஒன்னு சொல்றார்😂😂😂😂

  • @mahendranpaul9613
    @mahendranpaul9613 3 ปีที่แล้ว +10

    எந்த இடம் அட்ரஸ் சொல்லுங்க

    • @thangaraj8151
      @thangaraj8151 2 ปีที่แล้ว

      Thangaraj K virugalpatti udmalpettai

  • @PradeepKumar-dk9lk
    @PradeepKumar-dk9lk 3 ปีที่แล้ว

    Really now this type of product is appreciable to reach unreasonable, thank you

  • @easwarsamban8786
    @easwarsamban8786 2 ปีที่แล้ว +4

    Guarantee / warranty பற்றி கூறவில்லையே. இதைப் பற்றியும் அறிவித்திருந்தால் சாலச் சிறந்தது.

  • @chestertanshanovash4938
    @chestertanshanovash4938 ปีที่แล้ว

    வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்

  • @aeganinin
    @aeganinin 3 ปีที่แล้ว +10

    A suggestion for product improvement sir. All ports can be provided with lids to make them waterproof. During trekking, there is chance of moisture entering inside the product

  • @ranjithmenaga3858
    @ranjithmenaga3858 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @gettamprabakaran605
    @gettamprabakaran605 3 ปีที่แล้ว +3

    Please let me know the life of the solar battery/arakkonam near village anwarthikanpet

  • @RajaRaja-eh8uz
    @RajaRaja-eh8uz 3 ปีที่แล้ว +2

    CCTV camera கடை விடியோ போடுங்க

  • @alagualagu602
    @alagualagu602 4 ปีที่แล้ว +3

    அருமை

  • @ousephm.a6595
    @ousephm.a6595 3 ปีที่แล้ว

    വളരെ ഉപകാരമുള്ള ഒരു സംവിധാനം

  • @sountharv755
    @sountharv755 3 ปีที่แล้ว +8

    அருமை நண்பரே எங்கே கிபைக்கும்

  • @ramanujam9841
    @ramanujam9841 2 ปีที่แล้ว +1

    Good presentation

  • @veeramadurai9956
    @veeramadurai9956 4 ปีที่แล้ว +9

    ஒவ்வொரு பல்புகளும் மினிமம் 10 முதல் 15 வாட்ஸ் உள்ளது இவர் 3 W போட்டுவிட்டு பண்ணி காட்டினால் எப்படி ..?😳

    • @mohanapriya2210
      @mohanapriya2210 4 ปีที่แล้ว +1

      Ji LED tube light ea 20 watts dhan. . Avaru potura kondu bulb only 3 watt. Similar bulb electrical shap layum kadaikum

    • @narasimmanbabu9388
      @narasimmanbabu9388 4 ปีที่แล้ว

      ADHAAN style

  • @Raja-yg9sl
    @Raja-yg9sl 4 หลายเดือนก่อน +2

    என்னதான் வீடியோ போட்டடாலும் முகவரி சொன்னால்தான் பிறருக்கு பயன்படும் .முகவரி சொல்ல அடுத்த வீடியோ?

  • @sureshkumar-nb3rw
    @sureshkumar-nb3rw 4 ปีที่แล้ว +10

    Pannel watts & battery capacity sollunga bro

  • @venkateswarans3228
    @venkateswarans3228 4 ปีที่แล้ว +1

    Super happy Venkat pilli HI SOLAR. 🌟

  • @elayaraja9078
    @elayaraja9078 3 ปีที่แล้ว +3

    அண்ணா அந்த கடை என்ன ஊர்ல இருக்கு

  • @vasanthakumar3742
    @vasanthakumar3742 5 หลายเดือนก่อน

    Very good useful product sir. But you didn't mention the rate sir.

  • @jaishankar7328
    @jaishankar7328 3 ปีที่แล้ว +5

    Whether higher capacity panel is available

  • @jeevaallrounder
    @jeevaallrounder 4 ปีที่แล้ว +2

    Bro product ok . But main 3 doubt eruku intha dóubt clear pannu ga bro
    1.battery capacity yavolo bro
    2.warranty evolo days bro
    3chaina product ta bro

  • @rajagopv
    @rajagopv 4 ปีที่แล้ว +4

    Excellent 👍👍

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 3 ปีที่แล้ว +2

    Take to a dark room connect the solar panel and check still you would see the charging indicator light

  • @Dineshkumar-uz3nw
    @Dineshkumar-uz3nw 4 ปีที่แล้ว +14

    Bro solar or current la charge agumbothey lights ah sue panna mudiyuma, warranty pathi solli irukalam, enna type battery

  • @forestkalaigan1824
    @forestkalaigan1824 3 ปีที่แล้ว

    நல்லா இருக்கு

  • @jollyshankar7872
    @jollyshankar7872 4 ปีที่แล้ว +10

    கடைசில அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்...நல்லா இருக்கு நான் இல்லேனு சொல்லல..ஏதாவது ஆச்சுனு கேட்டா சிரிக்கிறேப்பா..லைட்டா

  • @puthiyavanrajamoni8332
    @puthiyavanrajamoni8332 2 ปีที่แล้ว

    excellent

  • @kcs123kc3
    @kcs123kc3 4 ปีที่แล้ว +19

    இந்த 1750 க்கு நான் ஆறு மாதங்கள் அல்லது எட்டு மாதங்கள் சேமித்தால் தான் வாங்க முடியும் வந்த ஆறு நாட்கள் அல்லது ஒரு வாரத்தில் ரீப்பேர் ஆனால் என்ன பண்றது சார்

    • @sureshbabu_r7623
      @sureshbabu_r7623 4 ปีที่แล้ว +2

      Better neenga oru 100 candle vangidunka sir

  • @davidlourdrajdevaradjou2063
    @davidlourdrajdevaradjou2063 9 หลายเดือนก่อน +1

    மொபைல் ரீசார்ஜ் பண்ணலாமா ?

  • @ravidurai5999
    @ravidurai5999 4 ปีที่แล้ว +9

    வணக்கம் சகோதரரே அந்த கடையின் அட்ரஸ் அனுப்புங்கள்
    கைபேசி எண் அனுப்புங்கள்

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  4 ปีที่แล้ว

      Num discriptionla irukunga nanba

    • @appannahr3619
      @appannahr3619 4 ปีที่แล้ว +1

      Shop address with phone number?

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 ปีที่แล้ว +4

    Yummy Vilog நண்பரே !
    வணக்கம். மக்களுக்காக
    செய்யும் தங்கள் தொண்டு
    மிகவும் சந்தோசமாக உள்ளது. பாராட்டுக்கு உரியது. தங்கள் இந்த தொண்டு தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்க
    நலமுடன் வளமுடன்
    Dr. RKN

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 4 ปีที่แล้ว +1

    Which origin guarantee for how many months is it Chinese make will it work for at least two years if it fails any replacements how much are the spares what are the demerits. Just for info to promote it is a good nice product blessings best wishes

  • @mr.comedy-tamilgalatta2581
    @mr.comedy-tamilgalatta2581 4 ปีที่แล้ว +6

    What is the battery capacity??

  • @srinivasanTAV
    @srinivasanTAV ปีที่แล้ว +1

    Usb fan or battery fan ude panalama bro

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 4 ปีที่แล้ว +3

    Hai water purifier pathi poduka....

  • @robertwilliamdevaraj5870
    @robertwilliamdevaraj5870 3 ปีที่แล้ว +1

    இந்த சோலார் லைட் எங்கு வாங்கலாம். எல்லா சோலார் கடைகளிலும் கிடைக்குமா. உங்கள் செல்போன் நம்பர் என்ன? நேரடியாக வாங்கவேண்டுமாயின் எங்கு வாங்கலாம்?

  • @pragashvaithiyanathan395
    @pragashvaithiyanathan395 4 ปีที่แล้ว +9

    During power cuts will it be helpful for students ? I mean enough light to study without eye strain?

    • @jegan_vnr_96
      @jegan_vnr_96 4 ปีที่แล้ว +2

      நல்ல இருக்கு எந்த ஊரில் கடை இருக்கு

  • @mdsha8393
    @mdsha8393 2 ปีที่แล้ว +1

    Made from pls??
    Last price pls??
    Warenty pls???

  • @Petalheart3861
    @Petalheart3861 4 ปีที่แล้ว +3

    wow. Thank you so much sir. EXCELLENT

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  4 ปีที่แล้ว

      Thanks bro

    • @gunag2568
      @gunag2568 4 ปีที่แล้ว

      Bro ithellam vaangathinga weast Unga native place enga bro Chennai ku vaanga naa tharan ungalukku best product

    • @gunag2568
      @gunag2568 3 ปีที่แล้ว

      Solar panels bro

    • @dkpension8838
      @dkpension8838 2 ปีที่แล้ว

      @K312 guna@K312

    • @dkpension8838
      @dkpension8838 2 ปีที่แล้ว

      தயவு செய்து உங்கள் விலாசம் மற்றும் கைபேசி எண் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.மறக்க வேண்டாம்.

  • @mhdshihanshihan319
    @mhdshihanshihan319 2 ปีที่แล้ว

    Matravarhal Nalla irakkanam du ninaipavargalai kadavul eppodhom nichiyam Nalla vaipan vaithukondum irikiran kanmunne

  • @Sk-sk547
    @Sk-sk547 4 ปีที่แล้ว +3

    Bro stationary pathi podunga

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  4 ปีที่แล้ว +2

      Kandepa video varum bro

    • @Sk-sk547
      @Sk-sk547 4 ปีที่แล้ว +1

      @@yummyvlogs2909 thanks for replying bro....

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 ปีที่แล้ว +2

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @subra6501
    @subra6501 3 ปีที่แล้ว +4

    Any warranty for the solar products?

  • @பசுமைப்புரட்சி
    @பசுமைப்புரட்சி 4 ปีที่แล้ว +2

    very gud news. subscribe pannitanen bro

  • @rajusraju2400
    @rajusraju2400 3 ปีที่แล้ว +2

    வாரண்டி இருந்தால் மிக நன்றாக இருக்கும்.

  • @hfapministries4758
    @hfapministries4758 3 ปีที่แล้ว +6

    இந்த கடை எங்கு உள்ளது என்பதை முதலில் தெரிவிக்கவும்

  • @vellaswami7238
    @vellaswami7238 2 ปีที่แล้ว

    Very good sir l.need one piece

  • @MuruganMurugan-tx4gg
    @MuruganMurugan-tx4gg 4 ปีที่แล้ว +3

    இது எங்கா கிடைக்கும் இது எப்படி வாங்குறது இது க்கு என்னா தேவை அப்புறம் இதில் பேன் டிவி ஒடுமா நண்பா

  • @parthipankamalkkanan6298
    @parthipankamalkkanan6298 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம். கடையின் முழு முகவரி மற்றும் கைபேசி எண் போஸ்ட் பன்னுங்கசார்

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  2 ปีที่แล้ว

      Discription boxla iruku check panunga

  • @manimurugan2016
    @manimurugan2016 4 ปีที่แล้ว +7

    Bro battery MAH evolo bro

  • @SUN05
    @SUN05 4 ปีที่แล้ว +1

    First which country make? Is it Indian? Secondly, where will you install solar panel. Is it kept to charge through your window or open-terrace permanent?

  • @joannslifestyle9188
    @joannslifestyle9188 4 ปีที่แล้ว +10

    Once these 3 LED bulbs get fused ( stops working) , can we use LED bulbs from local shops? N wats the warranty for the solar panel?

  • @mohanrajs7786
    @mohanrajs7786 4 ปีที่แล้ว +2

    Seeing and hearing is seems to be good. Let me know is it possible to one (1)HP motor for house .? Please tell.

    • @ashokk22007
      @ashokk22007 4 ปีที่แล้ว

      no way

    • @mohanrajsrinivasan2659
      @mohanrajsrinivasan2659 3 ปีที่แล้ว

      1 hp motor 746 watts. This device capacity only 12 watts. So U can't use 1 hp motor

  • @sivaprakathishsivaprakathi3120
    @sivaprakathishsivaprakathi3120 3 ปีที่แล้ว +5

    செல் நம்பர் சொல்லுங்க

  • @elangoelangovan9898
    @elangoelangovan9898 2 ปีที่แล้ว +1

    சாய் பவர் கன்சல்டன்சி தொலைபேசி எண் தாருங்கள் சகோதரே

  • @sureshkmbt146
    @sureshkmbt146 4 ปีที่แล้ว +3

    good effort. thank u.

  • @sdm3237
    @sdm3237 2 ปีที่แล้ว

    Bty எந்த மாதிரி? 3 வாட் லைட் knight லேம்பாகத்தான் பயன் படும் . லைட் வாட் அதிகம் தேவை

  • @selvam2605
    @selvam2605 3 ปีที่แล้ว +6

    நாம் தமிழர்

  • @murgangan6065
    @murgangan6065 3 ปีที่แล้ว

    sir iam buy one last Sunday thank you sir

  • @venkatraman9290
    @venkatraman9290 3 ปีที่แล้ว +3

    இது எத்தனை மாதம்/வருடம் வரை work பண்ணும்

    • @stylerdot3746
      @stylerdot3746 3 ปีที่แล้ว

      Once used throughout dust bin

  • @sivasiva-cp4wk
    @sivasiva-cp4wk 4 ปีที่แล้ว +1

    விலை குறைவு. அருமை

  • @ponnaammaalkrishnan2527
    @ponnaammaalkrishnan2527 4 ปีที่แล้ว +3

    Reply battery type and capacity

  • @nallanmohan
    @nallanmohan 4 ปีที่แล้ว

    சூபராக இருக்கு. நன்றி

  • @sunilkumar-xy9qs
    @sunilkumar-xy9qs 4 ปีที่แล้ว +3

    Battery down achuna battery kedaikuma athin battery villai enna

  • @gertiga2692
    @gertiga2692 3 ปีที่แล้ว +1

    Good. What is the watt of that 3bulbs ? If that solar panel fixed for a little bigger size, (to get some more time while all the 3 bilbs switched on) how much cost comes? I want to buy 1 or 2 sets during my visit to Coimbatore next week. Give details.
    Prakashan Ernakulam.

  • @jaedengamer
    @jaedengamer 4 ปีที่แล้ว +3

    A BEST VLOG AT CORRECT TIME 🌧️ ANNA 👍 BUT BATTERY CAPACITY PATHI MATUM SOLLAVAE ILLA ANNA PLZ SOLLUNGA...

  • @easwarsamban8786
    @easwarsamban8786 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய ஹாலில் உள்ள விளக்கை switch off செய்து விட்டு solar lamp on செய்திருந்தால் எந்த அளவுக்கு வெளிச்சம் இருக்கும் என்பதை கண்கூடாக பார்த்திருக்கலாம்.

  • @rajaprince7121
    @rajaprince7121 4 ปีที่แล้ว +6

    till the end you never explained that for how many years that battery will survive????and what will be the replacement cost of battery??? REPLY

  • @muruganbalu4865
    @muruganbalu4865 4 ปีที่แล้ว +2

    Useful video super