குரங்கு வித்தை காட்டுவது போன்று பொருட்களை காட்டுவது சிறந்த காணொளியாக இருக்க முடியாது இந்தப் பொருட்களை பார்ப்பதற்காக இந்த காணொளியை யாரும் காண வருவதில்லை😅 நேர்மையான முறையில் வியாபாரம் செய்ய நினைப்பவர்கள் அதன் விலையை பொதுவெளியில் சொல்வதில் எந்த தவறும் இல்லை😅 வாடிக்கையாளரை பொறுத்து விலை நிர்ணயம் செய்வது நல்ல வியாபாரம் அல்ல காணொளியில் விலையை சொல்வதே மிகவும் சிறந்தது
Vlogsநபர்கள் ஒவ்வொரு நபரும் இவர்களிடம் எடுக்கும் போது விலை விலை எவ்வளவு என்று கேட்க வேண்டும் அதை விட்டு விட்டு விலைசொல்லாமல் இவ்வளவு நேரம் கூவியது ❓அடச்சீ வேஸ்ட் அல்லவா பாயாசம் வீலாக்ஸ்
நன்றாக பேசுகிறீர்கள். மக்களின் mind set நன்றாக புரிந்து வைத்துக்கொண்டு விலையை சொல்லாமல் விளம்பரம் மட்டும் செய்யும் நீங்கள் உண்மையில் புத்திசாலித்தான்.மக்களாகிய நாங்கள்தான் ஏமாளிகள்.
ஒரு வியாபாரத்திற்கு விளம்பரம் எவ்வளவு முக்கியமா விளையும் முக்கியம் குறைந்த விலை என்று சொல்லி அதன் விலையை சொல்ல வேண்டும் குறைந்த விலை குறைந்த விலை என்று கூறுவது பார்ப்பவர்களை முட்டாள் ஆக்குவது இது போன்ற செயலை செய்யாதீர்கள்
பணத்திற்காக விளம்பரம் தேடாதீர்கள் யூடியூப் நண்பரே மட்டும் தான் அறிவாளியா நீங்க மட்டும் தான் அறிவில்லையா மலேசியா அமெரிக்க சவுத் ஆப்பிரிக்கா அவர்கள் எல்லாம் அறிவாளி கிடையாதா
ஐயா ராசா நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஆனா எந்த பொருளுக்கு எந்த விலை இதுவரைக்கும் சொல்லவே இல்லை 500 வாட்ஸ் சோலார் வந்து மொத்தம் எவ்வளவு என்கிற விலையை சொன்னா போதும்
. அது உள்ள விலையே ரேட்டே சொல்ல மாட்றீங்க ஒன்னு புரோடக்ட் மட்டும் தான் இது பண்றீங்க அது ரேட் சொன்னாதானே மக்களுக்கு தெரியும் அப்பதான் அது என்ன ஏதுன்னு பாப்பாங்க ரேட் எப்படி இருக்குன்னு ரேட் எதுவும் இல்லாம எப்படி
குரங்கு வித்தை காட்டுவது போன்று பொருட்களை காட்டுவது சிறந்த காணொளியாக இருக்க முடியாது இந்தப் பொருட்களை பார்ப்பதற்காக இந்த காணொளியை யாரும் காண வருவதில்லை😅
நேர்மையான முறையில் வியாபாரம் செய்ய நினைப்பவர்கள் அதன் விலையை பொதுவெளியில் சொல்வதில் எந்த தவறும் இல்லை😅 வாடிக்கையாளரை பொறுத்து விலை நிர்ணயம் செய்வது நல்ல வியாபாரம் அல்ல காணொளியில் விலையை சொல்வதே மிகவும் சிறந்தது
90% விலையை விருப்பப்பட்டது போல சொல்லுகிறார்கள், நேர்மை, நாணயம் இல்லை.
😊
ஒருத்தரை ஏமாத்தணும்னா முதல்ல நல்லா பேசி அவங்க ஆசைய தூண்டணும். சூப்பர்..... ரொம்ப நல்லா வருவீங்க தம்பி.....
விலை சொல்லாத வீடியோ யாருமே பார்க்க மாட்டார்கள்
Lusu mari pesakudadhu avar than number kududhurkarla cal pani ketkradhuku unaku ena...?
@@covaijahir5110 theva illa
விலைய சொன்னா தெரிச்சு ஓடி விடுவாங்க
80 k View
👌
விலை சொல்லாமல் வியாபாரம் பண்ண முடியாது..
டைம் வேஸ்ட்...
விலைய சொன்னா என்ன கொறஞ்சா போய்டுவ... 🤔🤔🤔
Pricesa sollu ma
தம்பிவிலையசெல்லுப்பா❤
விலையை சொல்ல மாட்டார்கள் அல்லது குறைந்த விலையை சொல்லி விட்டு போன் செய்தால் அதிக விலை கூறுவார்கள் .
விலை சொல்லாமல்
வீடியோ போட்டால்
பாயாசம் இனிப்பு இல்லாமல் போய்விடும்
விலை தெரிந்தால் யாரும் வாங்க மாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரியும்😅
இவர்கள் கடைக்கு நான் போயிட்டு வந்துட்டேன். எல்லா பொருட்களும் விலை மிக மிக மிக அதிகமாக இருந்தது. இவருக்கு வெளி மார்க்கெட் நிலவரம் தெரியவில்லை.
Yes correct hevy price..
இடம்
விலை சொன்னால் வீடியோ முழுவதும் பார்க்கலாம்
எல்லா பொருட்களும் தரம் குறைந்த பொருட்கள் வாங்கி மூன்று அல்லது நான்கு மாதத்தில் பழுதாகிவிடும் ஸ்ரீ சோலார் பேட்டரி ரொம்பவே தரம் குறைந்த பேட்டரி
Me too have a same issue
ஒவ்வொரு பொருள் என்னென்ன ரேட் வரும் கரண்ட் பில் எவ்வளவு மிச்சமாகும் தெளிவாக சிறப்பாக இருக்கும் .
தெளிவாகச் சொன்னால் சிறப்பாக இருக்கும்
Pls share price details
Pls price detail keluga bro
Use full video ..nanri nanringa brother 🤝👍🎉
விலையை கூறாமல். தயவுசெய்து இதுபோன்ற வீடியோக்களை பதிவிட வேண்டாம்
மோடி மஸ்தான் வித்தை வியாபாரம் போல் தெரிகிறது.... எனவே தயவு செய்து ஓ ஒன்றுக்கும்.... விலைகளை தெரியப்படுத்தவும்
Cable tv 12 volt panel 12 volt 1 ams battery. Erukka
இவங்க கிட்ட நான் 500 வாட்ஸ் இன்வடர் வாங்கினேன் 6மாதம் கூட வரல தேவை இல்லாத பொருள் உங்கள் படத்தை வீணாக்க வேண்டாம்
Blue Solar moter price??
விலை சொல்லாமல் எதுக்கு வீடியோ போடுகிறார்கள்
Pl tell a/c. and bore well moter price
விலைய சொன்னா நன்றாக இருக்கும்.
Prices Required
No price no gain
Vlogsநபர்கள் ஒவ்வொரு நபரும் இவர்களிடம் எடுக்கும் போது விலை
விலை எவ்வளவு என்று கேட்க வேண்டும் அதை விட்டு விட்டு விலைசொல்லாமல் இவ்வளவு நேரம் கூவியது ❓அடச்சீ வேஸ்ட் அல்லவா பாயாசம் வீலாக்ஸ்
நன்றாக பேசுகிறீர்கள். மக்களின் mind set நன்றாக புரிந்து வைத்துக்கொண்டு விலையை சொல்லாமல் விளம்பரம் மட்டும் செய்யும் நீங்கள் உண்மையில் புத்திசாலித்தான்.மக்களாகிய நாங்கள்தான் ஏமாளிகள்.
3 tan AC போடமுடியுமா
bro tell price allso
சார் விலை சொல்லாத ஒரு வீடியோவை இவ்வளவு நேரம் ஓட்றீங்களே
KOOTEETU POI ADI ADI NU ADICHU KEPANGA... PRICE MATTUM SOLLA VENDAM....(PAYASAM TASTE ILLA)
Price சொன்னால் நன்றாக இருக்கும்
வடற்காடு மாவட்டம் வேலூரில் ஒரு solar shop open பண்ணுங்க, pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Please without price list don't post this ad.
Price sollunga Machan. Yen jensu.
Cash on delivery pannuvigala bro
வீடியோ போடுறது பெரிய விஷயம் அல்ல விலை சொல்ல வேண்டும்
விலை சொன்னால், வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்வோம்?
Enadhu price details sollalaya, then not worth
கடைசி வரைக்கும் விலையை செல்லவில்லையே
எந்த இடம்
Where is this show room
ஒரு வியாபாரத்திற்கு விளம்பரம் எவ்வளவு முக்கியமா விளையும் முக்கியம் குறைந்த விலை என்று சொல்லி அதன் விலையை சொல்ல வேண்டும் குறைந்த விலை குறைந்த விலை என்று கூறுவது பார்ப்பவர்களை முட்டாள் ஆக்குவது இது போன்ற செயலை செய்யாதீர்கள்
பொருட்களின் விலையை சொல்லாமல் எங்கள் நேரத்தை வீணாகிறீர்கள்
supreme news use full for public
Bro 1:45 ennachi
Leelavathy pondy hi bro good morning
விலை சொன்னால் தான் நல்லா இருக்கும்
If you are honest please tell the price.
இதெல்லாம் தெரியும்... இதன்விலை எவ்வளவு?
Hello thambi Odia village
What is the price
கேரன்டி.வாரன்டி கிடையாது
இரண்டு நிமிடத்திலேயே இந்த வீடியோவை நான் ஆப் செய்து விட்டேன்
தரவுகளே இல்லை.விலை ஆயுள் எங்கே கிடைக்கும் என தெரியவில்லை
தொடர்பு எண் தேவை
Frode price eanna da
பணத்திற்காக விளம்பரம் தேடாதீர்கள் யூடியூப் நண்பரே மட்டும் தான் அறிவாளியா நீங்க மட்டும் தான் அறிவில்லையா மலேசியா அமெரிக்க சவுத் ஆப்பிரிக்கா அவர்கள் எல்லாம் அறிவாளி கிடையாதா
ஆக....வடிக்கையாளரை வரவழைத்து மண்டையை கழுவி விற்பனை செய்வீர்கள் இல்லையென்றாள் விலைப்பட்டியலை தெரிவிக்கமாட்டீர்கள்?
Panel price
Rate
Price details sollavay ella 🤦
Day vilai enna solla
Price overra irukum brothers
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் விலை கேட்டு சொல்ல வேண்டும்
அவன் கடைக்காரருக்கு கூட்டு களவாணி.
Made in China or India
Price in your side... important
How much price,
Why nobody say price
This is real or majic .
Great you are going all round globe, but you not inform about price of product
Bro tell us about cost , without telling cost no use😂
EB kkaran viduvana? Idhellam chumma bro.
Price details sollave illai
சொன்னா நீங்க வர மாட்டிர்கள்
அது என்னவோ உண்மை தான்...
price sollathanala No views No subscribe No likes
Nice 😊
டீலர்ஷிப் இருப்பதால் தயாரிப்பாளர் ஸ்டேட் விலை, இதர நேஷன் விலை, சப்ளை விலை எதுவும் சொல்ல முடியாது. சொன்னா எல்லா ஏரியாவிலும் தொந்தரவு வரும்.
Most of them asking for price are not genuine customers. Must be business men in he same business.
நல்லா பன்றிங்க
விலை சொல்ல வேண்டும். மேஜிக் போல உள்ளது
இதன் விலை என்ன சோலார் லைட் சோலார் பேன் இதன் விலையை சொல்லவும் இந்த கடை எங்கு உள்ளது
ஐயா ராசா நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஆனா எந்த பொருளுக்கு எந்த விலை இதுவரைக்கும் சொல்லவே இல்லை 500 வாட்ஸ் சோலார் வந்து மொத்தம் எவ்வளவு என்கிற விலையை சொன்னா போதும்
Prize எவ்வளவு sir, next வீடியோல சொல்லுங்க
சார் அண்டார்டிகா டெலிவரி
😅😅😅😅😂
😅😅😅
செவ்வாய் கிரகத்தில் கூட டெலிவரி தந்து இருப்பதாக
உருட்டினாலும் உருட்டுவார்கள்.
@@m.thiyagarajantga3675 கரெக்டா சொல்றீங்க ப்ரோ
Ellamea Chinese goods brother.....don't buy
சோலார் பேனல் ஒரே லைட் வீட்டின் முன்புறம் மட்டும் வெளிச்சம் கிடைத்தால் போதும் என்ன விலை வரும் பல்லடம் அருகே பொருத்த வேண்டும்
Please tell rate first
விலையே சொல்லாம எதுக்கு விளம்பரம்
Rate and 1year current bill same ...after 1year work aagumana doubt 😂😂😂
நான் இந்த விடியோ பார்க்க வந்த ஆனால் விலை தெரிவிக்கவில்லை என்று கமெண்ட் பார்த்தேன் நான் பார்க்காம வீடியோ பார்க்காமலே ஸ்கிப் பண்ணிட்ட
முகவரி
தொடர்பு எண் அனுப்புங்க ஐய்யா
Mundam vilai solu
அவ்வ்வ்
செய்யும் தொழில் தெய்வம் 🛕எதையும் சரியாக உண்மை விலை சொல்லி செய்யுங்கள்
Please tell price first😢tu all equipments
. அது உள்ள விலையே ரேட்டே சொல்ல மாட்றீங்க ஒன்னு புரோடக்ட் மட்டும் தான் இது பண்றீங்க அது ரேட் சொன்னாதானே மக்களுக்கு தெரியும் அப்பதான் அது என்ன ஏதுன்னு பாப்பாங்க ரேட் எப்படி இருக்குன்னு ரேட் எதுவும் இல்லாம எப்படி
Go to shop in person.
Vilai Solanki
விலையைப்போடாயல் ஏன் இந்த தில்லாலங்கடி வேலை பண்றீங்க
tech details not comprehensive. Just introduction only
Andha solar saarayam 🥃irukka😂
Advertise your product price first then only you promote your sales
நீ மடையனா விலை சொல்லுடா
Price sollama video poduvathu thavaru. Pri ce theriyamal eppadi vanga mudiyum ,continues ah paesu vathu not good onnume puriyale.
Ph.nampar thevai
விலை ரொம்ப அதிகம்