குறைந்த முதலீட்டில் சுயதொழில் | Self employment with low investment | make bilona ghee at home

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ส.ค. 2024
  • பால் பண்ணையில் மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் சென்னை பெண்மணி
    • பகுதி நேர நாட்டு மாடுக...
    Nilavenba organic farm
    No.1/553,Balaganesan Nagar,
    8th street Attanthangal,
    REDHILLS-52
    Contact:
    +91-9789889667
    #successfuldairyfarm #Nilavenba

ความคิดเห็น • 578

  • @id52168
    @id52168 ปีที่แล้ว +619

    10 ஏக்கர் வித்து ஒரு Degree வாங்கிய ஒருவன், அவன் வாழ்நாள் முழுதும் உழைத்தாழும் - மீண்டும் அந்த 10 ஏக்கர் வாங்குவது சிரமம் - நிதர்சனமான உண்மை

    • @kkkrishnan8802
      @kkkrishnan8802 ปีที่แล้ว +11

      Truth bro

    • @bhoopathyiyarkaivivasayan3933
      @bhoopathyiyarkaivivasayan3933 ปีที่แล้ว +20

      இந்த படிப்பினால் அந்த நிலத்தை வாங்க முடியாது

    • @kathirvelkrishnasamy1570
      @kathirvelkrishnasamy1570 ปีที่แล้ว +11

      100%True

    • @rajamjaba6218
      @rajamjaba6218 ปีที่แล้ว +7

      @@kathirvelkrishnasamy1570 100%true

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว +19

      நிலத்தின் மதிப்பு வேறு.நம் உழைப்பின் மதிப்பு வேறு.நிலம் மதிப்பு உயரும்.வேலைவாய்ப்பு கிடைத்து சம்பளம் வாங்கும் போது அதற்கு நிர்ணயம் செய்து சம்பளம் தருவார்கள்.நிலம் நிரந்தர மதிப்பு.தங்க நகை மதிப்பு மாதிரி.

  • @jamunaragu6280
    @jamunaragu6280 ปีที่แล้ว +29

    உங்கள் சுயதொழில் மென்மேலும்
    வளர்ந்துவர இறைவன் ஆசியுடன்
    வாழ்த்துக்கள்

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 ปีที่แล้ว +51

    வணங்குகிறேன், உங்களை நம்பியவரை ஏமாற்றகூடாது என்று நினைக்கும் எண்ணம் மிக பெரியது

    • @BreedersMeet
      @BreedersMeet  ปีที่แล้ว +4

      நன்றிங்க

  • @duraisamyr6027
    @duraisamyr6027 ปีที่แล้ว +8

    நீங்கள் உங்கள் கனவுகளை அடைந்து மகிழ்ச்சி பெற எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் 🙏

  • @balasubramanianp5433
    @balasubramanianp5433 ปีที่แล้ว +5

    அற்புதமான முயற்சி.நிச்சயம் உயரத்தை அடைவீர்கள்.வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐💐💐💐💐
    .

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +16

    உண்மைத்தன்மையுடன் உழைத்து தன் தொழில் மீதும் உறுதித்தன்மையுடன் உழைத்து மற்றவர்க்கும் வணிகத்திற்கு வருவதற்கு வாழ்த்துக்கள்

  • @immaculatejayanthi2843
    @immaculatejayanthi2843 ปีที่แล้ว +20

    நெய்யின் மணம் சுவை இயற்கை மாறாமல் அப்படியே இருந்தது
    பழமையான நெய்யை சுவைக்க உதவியதற்க்கு நன்றி🙏
    உங்கள் பொது நல சமுதாய சிந்தனை தொடர வாழ்த்துக்கள்👍

  • @jeba7690
    @jeba7690 3 หลายเดือนก่อน +5

    While many ladies spend their valuable time......................... in Unwanted and wasteful things, you are doing a very good job, we appreciate you keep it up

  • @user-yx8wc4gv7k
    @user-yx8wc4gv7k 5 หลายเดือนก่อน +3

    Super...இன்றைய பெண்கள் மத்தியில நல்ல உழைப்பு..மற்றும் புத்திசாலி....super...super

  • @manickamkrishnasamy5202
    @manickamkrishnasamy5202 ปีที่แล้ว +9

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
    இறைவன் நல்லவர்களுக்கு
    என்றும் துணை இருப்பார்
    வாழ்க வளமுடன்! 🎉🎉

  • @kavi1190
    @kavi1190 ปีที่แล้ว +10

    நன்றி, எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கிவிடலாம் நல்ல உணவு நமக்கு கிடைத்தால் போதும் யென்று எண்ணாமல் நம்மல முடிந்த நல்ல உணவை பிறருக்கு உற்பத்தி செய்து கொடுப்பது மிக சிறப்பு. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    உங்களுக்கு ஒரு வேண்டுகோள் காஞ்சி குட்டை மாடுகளை பற்றி ஒரு காணொளி செய்யுங்கள் இது நீண்ட நாள் கோரிக்கை.

    • @BreedersMeet
      @BreedersMeet  ปีที่แล้ว +1

      நன்றிங்க. தேடிக்கொண்டுதான் இருக்கின்றேன். பார்ப்போம்

  • @venkatesanganesan2422
    @venkatesanganesan2422 ปีที่แล้ว +30

    இதை மனிதாபிமான எனனம் எப்போதும் மாறாமல் இருந்தால் நீங்கள் தான் மதிப்புக்குரியவர்.

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் அக்கா தொடர்ந்து உங்கள் பணி தொடரட்டும் விவசாயம் அழியே கூடாது நெனச்சு பண்றீங்க 👌👌👌👌🙏

  • @jeyakarolin5569
    @jeyakarolin5569 ปีที่แล้ว +4

    Thanks for pure quality product ,keep doing this ,God bless you and your family👍😍

  • @gokulvasan-ue6pp
    @gokulvasan-ue6pp ปีที่แล้ว +3

    Taste of the ghee is very nice...we appreciate your service and hardwork.. thank you

  • @kathirvel1963
    @kathirvel1963 ปีที่แล้ว +4

    Very Great Mam🎉 The original originality revealed..Hat's off 👑⛑👒🎩to you Mam

  • @viswa11
    @viswa11 3 หลายเดือนก่อน +5

    One of the Best Video, Genuine and Honest Questions and Responses......Hats off to both the Reporter ( Highly appreciated and Intelligent Question) and the Lady too.
    Congratulations.....

    • @BreedersMeet
      @BreedersMeet  3 หลายเดือนก่อน

      Thanks a ton

  • @dorsondorson
    @dorsondorson 7 หลายเดือนก่อน +6

    I purchased 1 litre of A2 Ghee last month from Nilavenba Organic farm.Then only I realised , all these years I was consuming a milk product that was ‘called’ Ghee which is actually not ghee at all.(it was milk fat) If you want to know the real taste of a ghee ,then try A2 ghee(Bilona process).You may feel the price is a bit high.But there is a saying “வைத்தியனுக்கு கொடுக்கிறதைவிட வணிகனுக்கு கொடு”. The cost is for our good health. நாம் சிரமப்பட்டாலும், நல்ல விஷயங்களை மக்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற உங்கள் எண்ணம் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். God Bless you!

  • @ravindrabp2587
    @ravindrabp2587 ปีที่แล้ว +1

    Hello Sister, your open heart explanation
    Is really super...

  • @venkevijay
    @venkevijay ปีที่แล้ว

    Super Sister, Congratz nallapadiya periya level ku varuvinga...........

  • @gurushankar6557
    @gurushankar6557 3 หลายเดือนก่อน +1

    நேர்மை எப்போதும் ஜெயிக்கும் sister👍🏻👋🏻

  • @sattish99
    @sattish99 ปีที่แล้ว +17

    Congrats Sister appreciate your interest in organic farming by putting all your efforts since the whole world is interested only in artificial without putting hardwork

  • @ranandan3548
    @ranandan3548 3 หลายเดือนก่อน +1

    நல்ல முயற்ச்சி அதற்கான உழைப்பு வாழ்த்துக்கள்

  • @user-yw9qe3dp3w
    @user-yw9qe3dp3w 7 หลายเดือนก่อน +1

    Excellent young lady. Good information and motivational presentation. God bless you 😇🤝👍💐🙏

  • @aslinsoundharya4904
    @aslinsoundharya4904 ปีที่แล้ว +1

    Products very nice and pure quality..
    Akka
    Keep doing this 👏👏 many people are in need of these products.. you are giving it with purity.. Thanks for your service ❤

  • @Nativecattlefarm
    @Nativecattlefarm ปีที่แล้ว +1

    Very good product and i wish her great success in her journey.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 ปีที่แล้ว +1

    Arumai sagothari vaazhthukkal 👍👍💐💐

  • @kfphotography4830
    @kfphotography4830 ปีที่แล้ว +4

    உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் 👍🏻

  • @betshrinerachel2119
    @betshrinerachel2119 ปีที่แล้ว +1

    The ghee was excellent, butter smells so good 😊 This is amazing ... Worth for the price 😊 quality was really excellent 👍

  • @user-qd8bq9sx3y
    @user-qd8bq9sx3y 6 หลายเดือนก่อน +1

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @vijayraaj8169
    @vijayraaj8169 11 หลายเดือนก่อน +2

    I bought ghee from Nilavemba organic.
    The Aroma and taste of the ghee was excellent.
    Thank you for giving genuine products.

  • @thirunavukarasu2996
    @thirunavukarasu2996 ปีที่แล้ว +4

    சிறப்பான பதிவு
    தெளிவான விளக்கம்

  • @Sithi_SELVANAYAGAM
    @Sithi_SELVANAYAGAM ปีที่แล้ว +9

    நான் இந்த நெய் வாங்கி உணவிற்கு பயன்படுத்தி உள்ளேன்
    தரம் அருமையாக உள்ளது மிக்க நன்றி
    வாழ்க வளமுடன்

    • @madhubalapaulraj5463
      @madhubalapaulraj5463 8 หลายเดือนก่อน

      இதை வாங்கி பயன்படுத்த எனக்கு முகவரி அல்லது போன் நம்பர் குடுங்க

    • @smarimuthu3163
      @smarimuthu3163 9 วันที่ผ่านมา

      நெய் விலை கூறுங்கள் அண்ணா?

  • @IcchaFashions
    @IcchaFashions ปีที่แล้ว +3

    I brought ghee and butter from Nilavenba organic farm.. Aroma and taste are pure.. Thank you sis for providing good quality products..

    • @mamatasubu
      @mamatasubu 5 หลายเดือนก่อน

      How u order...I can not understand her language

  • @thirukannan9182
    @thirukannan9182 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மிகவு‌ம் பயனுள்ள தகவல் நன்றி

  • @subramanianrajan2575
    @subramanianrajan2575 10 หลายเดือนก่อน +2

    Have been given a warm welcome to their farms despite my delayed visit in the rainy evening. seen their cattle and enquired about the preparation method of butter. Have been given 1/2 kg butter prepared from kangeyam breed cow milk. Melted it at home got a very good ghee. Availability of this kind of ghee is very rare. Eventhough little bit costlier worth to the cost. I am planning to purchase more.
    Thanks for your warm welcome and offering of butter amidst your scheduled orders.

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 ปีที่แล้ว +5

    Very good .i appreciate mafams self work and small business.i wish all success in her lifem

  • @dr.kannanp1952
    @dr.kannanp1952 ปีที่แล้ว +6

    Congratulations 👏👏👏 Madam! God bless you and your family members!

  • @drrktv2430
    @drrktv2430 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் சகோதரி

  • @parthasarathy175
    @parthasarathy175 ปีที่แล้ว +27

    வாழ்த்துக்கள் சகோதரி உன் பணி சிறக்கட்டும்

  • @balasundarams6726
    @balasundarams6726 10 หลายเดือนก่อน +3

    Currently we are using the ghee which i had purchased here. After several years we are tasing the fine quality ghee. All the best for the hardwork 🎉. I will let my neighbours know about this.

    • @BreedersMeet
      @BreedersMeet  10 หลายเดือนก่อน

      Thanks for sharing

  • @sathishmurugesan6928
    @sathishmurugesan6928 11 หลายเดือนก่อน +2

    Romba varusam kalichu thirumpa palaiya suthamana mattu pasu நெய் vankuna. Romba nature ra and pure ra iruku nalla மணமாவும் iruku. En தங்கச்சி கொழங்தை ரொம்ப விரும்பி sapta sapadu innaiku. Unga product super ra iruku epadiye maintain pannunga sister. Thanks for your product and kandipa regular ra na product ta buy pannuven.

    • @BreedersMeet
      @BreedersMeet  11 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @srikrishna9252
    @srikrishna9252 ปีที่แล้ว +4

    வாழ்க.தாயே.தர்மம்.காக்க.நேர்மை.உழைப்பு.எனக்கும்.ஆசை.தாயே.ஒரு.காங்கேயம்.கன்று.இருக்கு.சூழ்நிலை.

  • @margaretjohn5590
    @margaretjohn5590 ปีที่แล้ว

    Excellent, wonderful, marvelous, Awesome.......
    ..

  • @dayanaraj8558
    @dayanaraj8558 หลายเดือนก่อน +2

    இவங்கககிட்ட லிட்டர் 4000. என இவங்க video LA காட்டிய நெய் பார்த்து அரை லிட்டர் 2000 ரூபாய்க்கு வாங்கினேன்,காங்கேயம் பசு நெய் என சொன்னாங்க ,நெய் எண்ணெய் போல தண்ணியாக இருந்தது, வாசம் மிக குறைவு,கலர் ஐவரி கலர்ல இருந்தது,video வில் காட்டியபடி நிச்சயம் இல்லை,நான் எங்கள் வீட்டில் தினமும் வாங்கும் பசும் பாலில் மிதப்பு எடுத்து மாதம் ஒரு முறை நெய் காய்ச்சுவேன் அவ்வளவு மணமாக இருக்கும்,நல்ல மஞ்சள் நிறம் முக்கால் அளவு கெட்டியாக கால் அளவு எண்ணெய் பதத்தில் இருக்கும்,கோவில் பொங்கல் என்பதால் விலை பற்றி யோசிக்காமல் வாங்கிவிட்டேன்,யோசித்து வாங்குங்க friends,விலைக்கேற்ற தரமாக எனக்கு தெரியவில்லை

  • @SURESHISWARAMANGALATH
    @SURESHISWARAMANGALATH ปีที่แล้ว

    Super sister ...good work do direct marketing only always quality consious..gradually increase business and achive your goal try to women enterprener govt scheme and msme registration..keep it up ..by by ISWERJI

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 6 หลายเดือนก่อน

    Valga valamudan

  • @SushmithaMVR-be6go
    @SushmithaMVR-be6go ปีที่แล้ว

    I recently bought ghee from her. It is pure ghee from our native breeds . Tastes and smells really good. Do give it a try

  • @alagusivakumark
    @alagusivakumark ปีที่แล้ว

    Good சிறப்பு வாழ்த்துக்கள்

  • @prabhuk1369
    @prabhuk1369 ปีที่แล้ว

    Good. Good. Good. Beautiful. Information. Beautiful. Job. Good. Good. Rasayanam. Ella. Porullkal. Arokkyamanathu. Good

  • @munusamyk3089
    @munusamyk3089 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சகோதரி .

  • @KiruthikaVinod
    @KiruthikaVinod 10 หลายเดือนก่อน +6

    மிகவும் உண்மை. சுத்தமான தரமான நெய் லிட்டர் ₹3000 கண்டிப்பாக வரும். நானும் இயற்கை வழியில் நாங்கள் வளர்க்கின்ற நாட்டு மாட்டில் (எந்த ஒரு அலோபதி மருந்தோ, கடை பிண்ணாக்கு கிடையாது), இருந்து, கை மத்திலே கடைந்து நெய் தயாரிக்கிறேன். எங்கள் பகுதி கிராமம். வாங்கத்தான் ஆள் இல்லை.

    • @BreedersMeet
      @BreedersMeet  10 หลายเดือนก่อน

      நல்லதுங்க

    • @DharmalakshmiD
      @DharmalakshmiD 9 หลายเดือนก่อน

      Evalo pize

    • @kavithakanagaraj905
      @kavithakanagaraj905 6 หลายเดือนก่อน

      எந்த ஊர்

    • @christinaganesh5792
      @christinaganesh5792 6 หลายเดือนก่อน

      Gee enaku venum how much tell

    • @KiruthikaVinod
      @KiruthikaVinod 6 หลายเดือนก่อน

      @@kavithakanagaraj905 சென்னிமலை, ஈரோடு மாவட்டம்

  • @kbabu2694
    @kbabu2694 ปีที่แล้ว

    A2 milk ghee adhavudhu naatu maadu paal ghee vandhu amrutham ku samam
    Your moto is great

  • @jacobgeorge2584
    @jacobgeorge2584 ปีที่แล้ว +1

    Supper conversation and it's really she is very open hearted and her product also nice

  • @bhaskaran439
    @bhaskaran439 ปีที่แล้ว +6

    தங்களின் நேர்மையான உழைப்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை.

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 ปีที่แล้ว +4

    Madam one suggestion you produce ghee in cream separator also ...keep both products with separate rates..people will understand better all the best keep going...good initiative

    • @BreedersMeet
      @BreedersMeet  ปีที่แล้ว +1

      Thank you for your comment Dr

    • @sacredbell2007
      @sacredbell2007 7 หลายเดือนก่อน

      Please don't do it. Your credibility will be lost.

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 ปีที่แล้ว

    அருமை அருமை 👌

  • @usadhiq
    @usadhiq 2 หลายเดือนก่อน +2

    கண்ணீர் வரும் செயல். சகோ, கடவுள் அருள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு

    • @BreedersMeet
      @BreedersMeet  2 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @user-jl5cs2ho2i
    @user-jl5cs2ho2i ปีที่แล้ว

    National award Winning Product Rasipuram Gold agmark ghee endrali AKNKART tha !

  • @sreemanikandanmani2509
    @sreemanikandanmani2509 ปีที่แล้ว

    I appreciate your work. Please go forward.

  • @shanthirao3774
    @shanthirao3774 หลายเดือนก่อน +1

    Excellent explanation congrats ❤❤❤❤❤

  • @dr.sg.ramaesh.districtmedi1971
    @dr.sg.ramaesh.districtmedi1971 ปีที่แล้ว +6

    15.00 to 1600 classic ...🙏🙏👏👏 God bless you

  • @abishekraj2988
    @abishekraj2988 11 หลายเดือนก่อน +1

    Very useful product this A2 ghee is very unique taste and smell thank you for quality for no compromise mam

    • @BreedersMeet
      @BreedersMeet  10 หลายเดือนก่อน

      Thanks for liking

  • @maeppanchannel455
    @maeppanchannel455 ปีที่แล้ว +3

    Vazhthukal sagothari 💐💐

    • @BreedersMeet
      @BreedersMeet  ปีที่แล้ว +1

      நன்றிங்க

  • @user-md9xc2xz2i
    @user-md9xc2xz2i ปีที่แล้ว

    "This butter is so creamy and delicious! I love using it on toast and in Breads. I would definitely recommend it to anyone looking for a delicious and healthy spread."

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m ปีที่แล้ว

    அருமை

  • @Aabicookingworld
    @Aabicookingworld 6 หลายเดือนก่อน

    Superayirikku👍🏻👍🏻

  • @vasanthp4030
    @vasanthp4030 ปีที่แล้ว

    Purchased kangayem cow milk ghee and used.. It was very good . I will try other products also

    • @atamsho1225
      @atamsho1225 ปีที่แล้ว

      what's the price of 1 ltr of each product you purchased?

  • @shanthik5366
    @shanthik5366 11 หลายเดือนก่อน +3

    I brought ghee from Nilavenba organic farm. The aroma and taste of the ghee are really pure. Taste also very good. And thanks for u for producing excellent product. Worth buying. Thank you mam for providing good quality product. We can buy without any second choice. God bless you and ur family and many more successful things to come u in near future mam. Hatsoff to the successful entrepreneur and the hardworking team 💐💐💐

    • @BreedersMeet
      @BreedersMeet  11 หลายเดือนก่อน

      So nice of you

    • @MaheshKumar-ep3re
      @MaheshKumar-ep3re 9 หลายเดือนก่อน

      What is the price of 1 litre..

    • @shanthik5366
      @shanthik5366 9 หลายเดือนก่อน

      @@MaheshKumar-ep3re 3 k plus courier charges

  • @murugu678
    @murugu678 ปีที่แล้ว +2

    நன்றி 🙏🏼🌹

  • @Priyavijaykumaar6666
    @Priyavijaykumaar6666 11 หลายเดือนก่อน +2

    I have tried many other brands or local sellers ghee but have never felt satisfied as I felt of having this Kangeyam ghee, I texture aroma and color clearly shows it has no preservatives! Totally satisfied! Keep it up akka❤ all the very best ❤❤

  • @ravindrabp2587
    @ravindrabp2587 ปีที่แล้ว

    God bless you...

  • @bambooclothingindia8315
    @bambooclothingindia8315 ปีที่แล้ว +1

    Arumai. Valthukal..

  • @manikandanp9446
    @manikandanp9446 ปีที่แล้ว +2

    Keep it up Sister, I thought about my childhood days

  • @user-sy9vp3vm2n
    @user-sy9vp3vm2n ปีที่แล้ว

    😋Traditional Product Endrali AkN KART tha!🥰

  • @brabuhamsa2962
    @brabuhamsa2962 ปีที่แล้ว

    God bless u for ur self employment....

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m ปีที่แล้ว +1

    Best, great person. May god be with her.

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 ปีที่แล้ว +1

    Vanakkam Valthugal Sister Valgavalamudan

  • @manganiperumal5356
    @manganiperumal5356 ปีที่แล้ว +3

    Valthukal sis....

  • @Deepaprabu.p
    @Deepaprabu.p ปีที่แล้ว

    Super sister genune words

  • @yoganathanyoganathan5026
    @yoganathanyoganathan5026 ปีที่แล้ว +1

    Mam yr are great
    Old medhed yr produced and product
    Welcome to all
    Mr yoganathan
    Erode

  • @a1familiesvlogs93
    @a1familiesvlogs93 ปีที่แล้ว

    Congratulations sis....

  • @paulduraispaulduraiajai6204
    @paulduraispaulduraiajai6204 ปีที่แล้ว +1

    Valthukal sister

  • @arunadevidevi1204
    @arunadevidevi1204 6 หลายเดือนก่อน

    Good effort ..all the best

  • @mimmanuel7011
    @mimmanuel7011 ปีที่แล้ว

    Good quality products.

  • @ashokkumar-nd8jj
    @ashokkumar-nd8jj 7 หลายเดือนก่อน

    Very great.

  • @panneerselvam7523
    @panneerselvam7523 16 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @paramasivan5249
    @paramasivan5249 ปีที่แล้ว +1

    Super valthukkal sister

  • @Manvasm_maharaja
    @Manvasm_maharaja ปีที่แล้ว +1

    Wow very nice 👌 👏 😍
    Congratulations 🎊 💐 🥳 💖 💗

  • @gowthamgr9434
    @gowthamgr9434 10 หลายเดือนก่อน +2

    Recently, I have purchased their ghee.
    It was a super fast delivery and the quality is top notch.
    I have tried other organic ghee products as well. But I rate their product as top.
    The primary thing is they use ancient method.

  • @muniesprabakaran9741
    @muniesprabakaran9741 11 หลายเดือนก่อน

    Ivargalidam.. Naan kangayum nattu pasun nei vanginen... Migavum suthamaga irunthadhu.... Very genuine product...👍👍

    • @BreedersMeet
      @BreedersMeet  11 หลายเดือนก่อน

      Thanks

    • @smarimuthu3163
      @smarimuthu3163 9 วันที่ผ่านมา

      1 liter how much sir?
      Please send?

  • @sathyasivav6932
    @sathyasivav6932 ปีที่แล้ว +8

    Worthy to watch to become an entrepreneur.

    • @BreedersMeet
      @BreedersMeet  ปีที่แล้ว +1

      Thank you for your comment

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 ปีที่แล้ว +2

    அருமை. வாழ்த்துக்கள்.

  • @a.d.sukumar3995
    @a.d.sukumar3995 ปีที่แล้ว +2

    Wow..this too super👍👍

  • @user-dy8hc3xk6b
    @user-dy8hc3xk6b หลายเดือนก่อน

    சூப்பர் 🎉❤🙏🙏🙏

  • @lokesvari4431
    @lokesvari4431 ปีที่แล้ว

    Super ma i will come and see u ma ,may god bless u.

  • @ramabathirankrishnan7991
    @ramabathirankrishnan7991 หลายเดือนก่อน

    Super Sister. 👍

  • @ravindrabp2587
    @ravindrabp2587 ปีที่แล้ว

    Awaiting to meet you soon....

  • @Ram-wd4no
    @Ram-wd4no ปีที่แล้ว +12

    உண்மை....cream separate machineல செய்தாலுமே....அதிக செலவாகும்.....உண்மையில் சகோதரி பிலோனா processயில் செய்கிறார்..அதுவும் நாட்டுமாட்டுப்பால் கட்டாயம் இந்த நெய் தரமானது..குறைந்தது லிட்டர் 2000 ரூபாய் விற்றால் தான் அவருக்கு முதல் தொகையையே எடுக்கமுடியும்..வாழ்த்துக்கள் சகோதரி..

    • @BreedersMeet
      @BreedersMeet  ปีที่แล้ว

      தங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றிங்க

    • @batchathavakkal1920
      @batchathavakkal1920 ปีที่แล้ว

      TRUE

  • @gowrimohan8582
    @gowrimohan8582 ปีที่แล้ว +2

    Increase to both of you 👏 👍 ❤