ความคิดเห็น •

  • @boopathiv7670
    @boopathiv7670 ปีที่แล้ว +21

    உங்கள் பெற்றோர் உங்களை நன்றாக வளர்த்து இருக்கிறார்கள்
    இது போன்ற உண்மை யான தொழில் செய்யும் போது வளர்ச்சி மெதுவாக தான் இருக்கும் ஆனால் வெற்றி உறுதி
    வாழ்த்துக்கள் தம்பி

    • @26Prabukumar-pksv
      @26Prabukumar-pksv ปีที่แล้ว

      நண்பர்களே வணக்கம்.நாண் ஒர் மாற்றுதிறனாளி.இப்படி இருந்து கொண்டு எனது விட முயற்ச்சியாள்.உங்கள் மீது உள்ள நம்மிக்கையாள்.நாண் ❤️சுத்தம்மான நாட்டு மாட்டு A2 .நெய்❤️இயற்க்கையான முறையில் எடுத்து உங்கள நம்பி விற்பனை செய்கிறேன் நெய் விலை 2000.உங்கலுக்கு மேலும் சந்தேகம் இருந்தாள்.நாண் திண்டுக்கல் மாவட்டம்.யாரவது வந்து நேரில் பாத்து செல்லவும்.வாங்கிய பிறகு நீங்க நினைத்த மாதிரி சுவைகள் இல்லை என்றாள் ரிட்டன் அனுப்பாளம் நாண் எடுத்துக்குவேன்..இப்போது இரண்டு நாட்டு மாடுகள் வைத்து நெய் ரெடி பன்னுரேன்.மேலும் மாடுகள் வாங்க நீங்கள் என்னிடம் வாங்கும் நெய் பொறுத்து. நாண் மீண்டு வருவேன் மேலும் நீங்கள் கேட்டாள் குறைந்த விலையில் நாட்டு மாட்டு பால் வைத்து சுவையான பால்கோவ செய்து அனுப்புவேன்..திண்டுக்கல் எனது (போன் & .what's abb..9655066452.

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 2 ปีที่แล้ว +2

    மிக மிக அற்புதமான விளக்கம் ஆரோக்கியமான உணவைத் தேடுபவர்கள் நிச்சயம் உங்களை ஊக்கப்படுத்த மறக்க மாட்டார்கள் நன்றி

  • @mrtechzoop6601
    @mrtechzoop6601 2 ปีที่แล้ว +41

    Money is second factor, quality is first . Keep going bro , all the best 👍🏻

  • @cytc
    @cytc 8 หลายเดือนก่อน +2

    எல்லாம் சரிதான் அனைத்தையும் சரியாக செய்து விட்டு இறுதியாக அதை அலுமினிய பாத்திரத்தில் வைத்து காய்ச்சும் போது அனைத்தையுமே கெடுத்து விடுகிறது ஏனெனில் அலுமினிய பாத்திரத்தில் காய்ச்சினால் அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே அதேபோல் வெண்ணை காய்ச்சுவது இரும்பு பாத்திரத்தில் தான் காய்ச்ச வேண்டும் இதுவே பாரம்பரிய முறை தயவுசெய்து அலுமினிய பாத்திரத்தை தூக்கி எறிந்து இரும்பு பாத்திரத்திற்கு மாருங்கள்.

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 2 ปีที่แล้ว +3

    தொழில் ரசனையோடு ஈடுபடுதல் . தொழில் சுத்தம் நேர்மை உண்மை அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் அதற்குத் தகுந்த விலை
    அத்தனையும் தங்களிடம் உயர்ந்த நோக்கத்துடன் மேலும் சேவை தொடரட்டும் பாராட்டுக்கள்

  • @sridharanramabhadran4560
    @sridharanramabhadran4560 2 ปีที่แล้ว +10

    Surya,you are really great. We are also building our goshala. But long way to go. Wishing you all success.

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 2 ปีที่แล้ว +143

    பாலில்கொழுப்பைபிரித்தெடுத்துகாய்ச்சுவது நெய் அல்ல(பொய்) *பாலைகாய்ச்சி குளிர்வித்து தயிராக்கி மோராக்கி கடைந்து வெளிப்படும் வெண்ணெய்யை காய்ச்சி.கிடைப்பதே நெய்...!

    • @himachalarana3454
      @himachalarana3454 2 ปีที่แล้ว +10

      வணக்கம்; நீங்கள் கூறுவது மெய்.

    • @srinivasanmuniappa4994
      @srinivasanmuniappa4994 2 ปีที่แล้ว +10

      ராசிபுரத்தில் அது மாதிரிதான் நெய் 40 வருடம் முன்பு செய்து கொண்டு இருந்தனர். ராசிபுரம் நெய்.

    • @himachalarana3454
      @himachalarana3454 2 ปีที่แล้ว +6

      @@srinivasanmuniappa4994 வணக்கம். மஹாபெரியவா ஒரு முறை நெய்யிலே தேஜஸ் இல்லாமை ஏன் என்று விளக்கம் சொல்லியுள்ளார். நாட்டுமாட்டிலே விடியற்காலை பால் கறந்து, அப்பாலைக்காய்ச்சி, ஆறியபின் உறையிட்டு தயிராக்கி, மத்தால், கைபாவித்துக்கடைந்து, வெளிப்படும் வெண்ணையைக்காய்ச்சி, நெய்யை அன்றயதினமே சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாகத்தயார் செய்யவேண்டும். மண்பாத்திரங்களை மட்டும்உபயோகப்படுத்தவேண்டும். வணக்கம்.

    • @SenthilKumar-sy1fv
      @SenthilKumar-sy1fv 2 ปีที่แล้ว

      Orvar valarvadu tamizanukku porukkadupa avana keza tallittu yerimerichi mela nikkanuma🤮🤮🤮🤦

    • @SenthilKumar-sy1fv
      @SenthilKumar-sy1fv 2 ปีที่แล้ว +2

      @@srinivasanmuniappa4994 ada saniyappa nee rosipurattulaye mudittu iru Dindukkal pakkam vaddudada 🤮🤮🤮🤮

  • @elumalaimanigandanelumalai5425
    @elumalaimanigandanelumalai5425 2 ปีที่แล้ว +3

    Good & Humble way explanation Suriya.Area is very clean. and always keep quality in all aspects.

  • @santhiapillaianandarajah2620
    @santhiapillaianandarajah2620 2 ปีที่แล้ว +5

    Hi Sir
    I am really appreciated and puzzled After I watched this programme of your dairy farm.The cattle’s and calf’s are
    Very healthy and pleasant mood means your careering the cattle’s are immaculate .The way you are making gee

  • @kalpanasridhar8588
    @kalpanasridhar8588 2 ปีที่แล้ว

    Superb explanationGod bless you. கோமாதா ‘s blessings for you. God bless you abundantly with lots of happiness and wealth.💐💐

  • @narendrakumarpandurangan8251
    @narendrakumarpandurangan8251 2 ปีที่แล้ว +3

    All the best bro. Keep up yr simplicity and genuinety throughout

  • @MeeraDevi-ox4lr
    @MeeraDevi-ox4lr 2 ปีที่แล้ว +5

    Well explained.tq for sharing 🙏👍

  • @sadhanaaravishankar6942
    @sadhanaaravishankar6942 2 ปีที่แล้ว +12

    My wishes to you Surya. May you succeed and flourish in all aspects. Good luck.

  • @ioganathanayothiramasamy6353
    @ioganathanayothiramasamy6353 2 ปีที่แล้ว +2

    நல்ல அருமையான பதிவு

  • @sajumon1774
    @sajumon1774 ปีที่แล้ว +1

    அப்பா,நம்பிக்கையான நெய் கிடைக்கும்.ரொம்ப சந்தோசம். ❤️👍👍👍

  • @advocatebalusamyprakash7943
    @advocatebalusamyprakash7943 2 ปีที่แล้ว +6

    நல்லப் பொருள் வாங்க நினைப்பவற்க்கு விலை பொருட்டல்ல வாழ்த்துக்கள்

  • @konduraju6698
    @konduraju6698 2 ปีที่แล้ว +4

    Hi Surya .Great and Nice Presentation . People Must taste in once in life what is pure and original. Thanks for the Videos. My Hearty Wishes for reach Top Success. God bless you .regards Ex Employee raju salem.2

  • @sethukarthikeyan1985
    @sethukarthikeyan1985 2 ปีที่แล้ว +1

    We are Ghosala people Good quality Nice video

  • @sujeechannel
    @sujeechannel 2 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள். மிகவும் சுத்தமாக பராமரிக்கிறார்கள்.

  • @parvathiumashankar3892
    @parvathiumashankar3892 2 ปีที่แล้ว +2

    Very nice of u revel the truth of ghee making it is worth buying

  • @indumathi4298
    @indumathi4298 2 ปีที่แล้ว

    Very good surya stay blessed always with your ideas warm hearty wishes to you iam in chennai also i have four country cow

  • @LightsCameraCooking
    @LightsCameraCooking 2 ปีที่แล้ว

    your video are amazing with such a beautiful presentation. your videos are a delight to watch and keep sharing more

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 2 ปีที่แล้ว

    Vazga valamudan 👍✌🙏❤

  • @panchanathangovindaraj592
    @panchanathangovindaraj592 2 ปีที่แล้ว

    Surya, wish you all success and God bless you.

  • @vksvks7901
    @vksvks7901 2 ปีที่แล้ว +7

    சுதந்திரமாக வளரும் மாடுகளே நல்ல பாலைத்தரும்

  • @UAETAMILANDA
    @UAETAMILANDA 2 ปีที่แล้ว +27

    I too purchased the product initially later the price is expensive 2.8k since they say it's A2 bilano method of extracting the butter. actually bilano is about to do every thing using mud utensils instead of aluminum.
    To make A2 Bilano ghee, milk need to be boiled and converted to butter milk and extracting butter manually using mud utensils is called A2 bilano method..

    • @himachalarana3454
      @himachalarana3454 2 ปีที่แล้ว +2

      Namasthê; pointed out correctly; Pranâms.

    • @vijaycapitals8648
      @vijaycapitals8648 2 ปีที่แล้ว +1

      Same point 👉. Pls try to change the process 🙏.

  • @manimegalai9251
    @manimegalai9251 2 ปีที่แล้ว

    Good effort,God bless you kanna🙏🙏

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @kamaladurga7607
    @kamaladurga7607 2 ปีที่แล้ว +1

    Vaalthukkal thambi

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn 2 ปีที่แล้ว

    Super bro gud job,nalla neat and clean..naatu maadu nallathu ,then hand milking,slow proccess ghee preparation all super...all ithu vangunga,advertise ghee,milk all fake naatu maadum illa athu jersey,

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn 2 ปีที่แล้ว +1

    Traditional proccess innum nallathu...all of u done gud job 🙏

  • @lingamjaganathan1282
    @lingamjaganathan1282 2 ปีที่แล้ว +2

    🙏🇲🇾 Thanks your farmers son Thanks give to student 🌺

  • @navasmuhammed6334
    @navasmuhammed6334 ปีที่แล้ว

    Super great work bro 💐💐💐 congratulations 💐💐💐

  • @saravanansaravanan4437
    @saravanansaravanan4437 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்.தம்பி

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 2 ปีที่แล้ว

    Congratulations good job👌🏻👌🏻👌🏻👍🏿👍🏿

  • @ssr7222
    @ssr7222 2 ปีที่แล้ว +31

    அருமை தம்பி பொறுமை , தெளிவு உங்கள்பேச்சில் மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் products resale purpose ku கிடைக்குமா👍🤝

  • @purushothaman2699
    @purushothaman2699 2 ปีที่แล้ว

    great keep it up, dont go beyond your conscious, let God help you always ppa

  • @srinivasanns2149
    @srinivasanns2149 2 ปีที่แล้ว

    Good effort surya.👍👍👍👍👍

  • @skathiresan8442
    @skathiresan8442 ปีที่แล้ว

    தம்பிதங்களுடையபெறோருக்குமுதல்நன்றிதெரிவிக்கும்நேரத்தில்தங்களுடை யபேச்சில்நிதானம் பொறுமை. மற்றும்நல்வபண்பும்கலந்துள்ளதுமிகவும்போற்றத்தக்கது. வாழ்க்கையின். நன்றி. எஸ். கதிரேசன்.

  • @shrirajeshwari6646
    @shrirajeshwari6646 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துகள்🎉🎊🎉🎊👏👏👏👏

  • @manijaya6318
    @manijaya6318 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தம்பி

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி

  • @sesulawrance258
    @sesulawrance258 2 ปีที่แล้ว

    Good ENGOURAGING. KEEP ON. MALAYSIA

  • @arunkumarrajan4631
    @arunkumarrajan4631 2 ปีที่แล้ว +11

    We just visited this farm today ! Unbelievable! Fantastic hospitality ! Must try ! Worth buying ! Kudos to the entire team and keep up your good work !! Wish you all the very best !

    • @rsk5633
      @rsk5633 ปีที่แล้ว +1

      How much 1 kg bro....order panna courier la anupuvangala? I am in Sriperumbudur

  • @agathaa5293
    @agathaa5293 ปีที่แล้ว +1

    Very good brother you’ll shine one day just hold on to honesty even in tough times

  • @veerakaruppu778
    @veerakaruppu778 2 ปีที่แล้ว +2

    Congratulations bro

  • @sandysenthu8946
    @sandysenthu8946 2 ปีที่แล้ว +6

    Great work bro... U have made so much of effort to give a healthy product to the society , a kind suggestion from my side is you can melt the butter in a bronze or stainless steel vessel in order to bring maximum benefit out of the product... Because melting in aluminium vessel is not that much advisable... Because u r using wodden ladder for churning and wood fire for the stove which is really appreciable... So u can add more goddess to ur product by melting the butter in a bronze or stainless steel vessel... Great work keep it up...

    • @prabu.gurukar1043
      @prabu.gurukar1043 2 ปีที่แล้ว +1

      Yes everything is OK 👍 , but pks don't use ALUMINUM VESSELS, USE DIFFERENT ONE AS SUGGESTED ABOVE.PLS DON'T USE ALUMINUM VESSELS , because it becomes carcinogenic, stop from using aluminum

  • @desiremixx7622
    @desiremixx7622 ปีที่แล้ว

    Beautiful farm very clean and the cows look very healthy. Happy to see your service to give good healthy milk to kids. How to buy your ghee?

  • @lalitharamachandran7363
    @lalitharamachandran7363 2 ปีที่แล้ว

    Good thinking and good deed.

  • @bs.karthik
    @bs.karthik ปีที่แล้ว

    அருமை 🎉

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 ปีที่แล้ว +2

    Very nice 👏👏👏

  • @baraththangavel9157
    @baraththangavel9157 2 ปีที่แล้ว +5

    தம்பி காங்கேயம் இனத்தில் 8 லிட்டர் பால் கறக்கும் மாடுகள் உள்ளது. முறையாக தெரிந்து கொண்டு காணொளியில் பதிவிடுங்கள்.

  • @mayilaivinoth4605
    @mayilaivinoth4605 2 ปีที่แล้ว

    Bro nenga Unga Channel ku neraiya hard work podurengaaa...keep it up

  • @mythilimanjunathan2792
    @mythilimanjunathan2792 ปีที่แล้ว

    Super thampi

  • @lokeshkanna6696
    @lokeshkanna6696 2 ปีที่แล้ว +3

    Super bro

  • @sathishkumarsundarasamy9019
    @sathishkumarsundarasamy9019 2 ปีที่แล้ว +1

    Super👌

  • @samuelsamu633
    @samuelsamu633 2 ปีที่แล้ว

    Super keep it up 💖

  • @VISHAN5
    @VISHAN5 7 หลายเดือนก่อน

    Yaruda neenga...kalkaringha, super

  • @nagababu3636
    @nagababu3636 2 ปีที่แล้ว +2

    I love gir farmers

  • @aruldeepak843
    @aruldeepak843 2 ปีที่แล้ว +1

    Super Sir

  • @narayanaswamykumar2138
    @narayanaswamykumar2138 2 ปีที่แล้ว +6

    மிகவும் அற்புதம்!!! மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்!!!

  • @csuthi
    @csuthi 2 ปีที่แล้ว +2

    Fantastic. Super excited

  • @itzkrishify
    @itzkrishify 2 ปีที่แล้ว +1

    நல்ல பொருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் அல்லவா !

  • @akkuaji9067
    @akkuaji9067 2 ปีที่แล้ว

    Na dindigul ,begambur street. Really I am happy

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 2 ปีที่แล้ว +1

    Super

  • @user-sy9vp3vm2n
    @user-sy9vp3vm2n ปีที่แล้ว

    😋Traditional Product Endrali AkN KART tha!🥰

  • @user-gn7vu2qh7i
    @user-gn7vu2qh7i ปีที่แล้ว

    😋 Healthy and Tasty best home made product in AKN KART🤤

  • @user-wh7ph6mn1h
    @user-wh7ph6mn1h ปีที่แล้ว

    National award Winning agmark Product endrali AKNKART tha !

  • @555shekha
    @555shekha 2 ปีที่แล้ว +2

    You are lord Krishna. I worship you child

  • @EsvAnistan
    @EsvAnistan 2 ปีที่แล้ว

    Live long boy with god bless

  • @sadanpm774
    @sadanpm774 2 ปีที่แล้ว

    Super 👍👍👍👍

  • @chanderawadanan3494
    @chanderawadanan3494 ปีที่แล้ว +1

    Intrested
    I want to visit to your farming pls reply
    Me from Chidambaram

  • @mohanramjayaraman7821
    @mohanramjayaraman7821 2 ปีที่แล้ว

    Welcome good home made business.

  • @murugeswari3594
    @murugeswari3594 2 ปีที่แล้ว +1

    Super super

  • @seithozhil3602
    @seithozhil3602 2 ปีที่แล้ว +2

    சிறப்பு 🙏🏾

  • @Padma871
    @Padma871 2 ปีที่แล้ว

    Nalla manushan pa neenga

  • @womensworld4679
    @womensworld4679 2 ปีที่แล้ว +1

    Very, nice🍎🍎🍎🍎🍎

  • @hillockinternationalschool3398
    @hillockinternationalschool3398 2 ปีที่แล้ว +9

    Really I too purchased rishi ghee . Very good quality. Keep it up rishi

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn 2 ปีที่แล้ว

    Romba clean ah irukaaru food proccess yeduthula food proccess Idam god pola nenaichi slipper podama seiranga...athaa namba tamil vivasayee..tamil aalunga,na neraiya Telugu Malayalam karanataka Hindi kaaran place side yellam paarkuren food process milk oil yethuva irukatum dirty slipper ooda ready seivanga,hygiene irukathu,but tamil aalunga!slipper podama, start seira thozhil yethuvanalum pottu vacchi kumutu dirty slipper inside allow seiyama,romba super ah seivanga 👍

  • @jabbalakumarswamy5920
    @jabbalakumarswamy5920 8 หลายเดือนก่อน

    Good video bro

  • @kuthubbasha8448
    @kuthubbasha8448 2 ปีที่แล้ว

    How this project strikes in your mind? InshaAllah will get in touch with you dear. Good Luck.

  • @krishpadm5170
    @krishpadm5170 2 ปีที่แล้ว

    Very nice . You can even make Vibhuti and supply to temples as well as sell as pockets for people

  • @Catty693
    @Catty693 2 ปีที่แล้ว +3

    How to get more brown sediment in ghee?

  • @arunbhaarat5883
    @arunbhaarat5883 2 ปีที่แล้ว +1

    Bro can u do review on Rasipuram Ghee?

  • @jeyaguru1861
    @jeyaguru1861 2 ปีที่แล้ว +4

    Very nice 👍👍👍

  • @murthya2884
    @murthya2884 10 หลายเดือนก่อน +1

    Using alluminium for heating milk is not happy - use pots - vedic bilona process

  • @prabhus5777
    @prabhus5777 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    நீங்கள் நல்ல முறையில் தயாரித்து விற்பனை செய்வது மிகவும் நன்றாக உள்ளது
    உங்கள் கைபேசி எண் அனுப்பவும்
    நாங்களும் நல்ல உணவை பெற்ற அடைவோம்

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn 2 ปีที่แล้ว

    His last word 100percent true ....don't use packed ghee or any any products ...

  • @sabarivadivel9741
    @sabarivadivel9741 2 ปีที่แล้ว

    😍

  • @gprasad7330
    @gprasad7330 ปีที่แล้ว

    Wonderful keep going 👍

  • @MeeraDevi-ox4lr
    @MeeraDevi-ox4lr 2 ปีที่แล้ว +9

    Minimum quantity price pls 🙏?

  • @javithawaisi2708
    @javithawaisi2708 ปีที่แล้ว +3

    Aluminium vessals vendame

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 ปีที่แล้ว

    👍👌👌👍👍

  • @ashwanisahu1406
    @ashwanisahu1406 2 ปีที่แล้ว

    Jai Goumata

  • @user-gh7kj7si8p
    @user-gh7kj7si8p ปีที่แล้ว

    ஆத்மா வணக்கம்

  • @mytrades9063
    @mytrades9063 2 ปีที่แล้ว

    இந்த விவரங்கள் எல்லாம் அருமை... ஆனால் தடூப்பூசி எல்லாம் போடுவது எந்த வகையில் சேர்த்தி... ஏனெனில் காளைமாடுகள் ஜல்லிக்கட்டு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றால் ஊசி போட்டு இருக்க வேண்டும் என்ற உத்தரவு பார்த்து விட்டு மனதில் இந்த கேள்வி ஏற்படுகிறது...

  • @jksubhash3560
    @jksubhash3560 2 ปีที่แล้ว +1

    Sir very good 👍
    Can u tel me plz bro

  • @mdsha8393
    @mdsha8393 2 ปีที่แล้ว

    Can you make skimmed milk

  • @shanmughamh7927
    @shanmughamh7927 2 ปีที่แล้ว

    Ok

  • @malathimanimurugu3988
    @malathimanimurugu3988 2 ปีที่แล้ว

    Kindly avoid plastic utensils like feeding bucket,milk can etc.