ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

அதிசய தர்கா - |Moondravathu Kan-[Epi-341]-(17/09/19)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2019
  • அதிசய தர்கா - |Moondravathu Kan-[Epi-341]-(17/09/19)
    #MoondravathuKan #MoondravathuKanNew #Promo
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

ความคิดเห็น • 463

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 3 ปีที่แล้ว +142

    இறைவன் ஒருவனே வணங்குவோம்,இறைநேசர்களை நேசிப்போம்.

    • @supraetara9072
      @supraetara9072 3 ปีที่แล้ว +2

      99oiOi}O9@

    • @user-xb6dq1ly8k
      @user-xb6dq1ly8k 3 ปีที่แล้ว +3

      மற்ற மத மனிதர்களை
      காபிர்கள் என ஏளனம் செய்வோம்

    • @ashi7520
      @ashi7520 3 ปีที่แล้ว +2

      @@user-xb6dq1ly8k ஏளனமா யாரும் நினைக்கவில்லை

    • @applelovers7481
      @applelovers7481 3 ปีที่แล้ว +3

      @@user-xb6dq1ly8k காஃபிர் என்றால் இறைவன் ஒருவன் என்பதை நம்பிக்கை கொள்ளாதோர்!
      தர்கா வணங்கிகளும் காஃபிர்கள்கள்தாம்

    • @dhamodharanc9545
      @dhamodharanc9545 3 ปีที่แล้ว

      @@supraetara9072 ààààààaàaaàààa

  • @isham2312
    @isham2312 4 ปีที่แล้ว +52

    قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ‏
    (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
    (அல்குர்ஆன் : 112:1)
    اَللّٰهُ الصَّمَدُ‌ ‏
    அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
    (அல்குர்ஆன் : 112:2)
    لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏
    அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
    (அல்குர்ஆன் : 112:3)
    وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏
    அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
    (அல்குர்ஆன் : 112:4)

    • @dahwamoon2250
      @dahwamoon2250 3 ปีที่แล้ว +3

      Masahallah

    • @pathimuthu8122
      @pathimuthu8122 3 ปีที่แล้ว +2

      Ma sha allah alhamdulillah

    • @rahmathnisha1331
      @rahmathnisha1331 3 ปีที่แล้ว +1

      Of course He s ahad..

    • @mohamedsiras447
      @mohamedsiras447 2 ปีที่แล้ว +1

      الا ان اولياء الله لاخوف عليهم ولاهم يحزنون

  • @sultanmaliq3328
    @sultanmaliq3328 3 ปีที่แล้ว +11

    எல்லாம் அவனே அல்லாஹ் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அல்ஹம்துலில்லாஹ்

  • @kansulfarveen6933
    @kansulfarveen6933 หลายเดือนก่อน

    Hasbunallahu va nimal vakheel🤲🤲🤷
    அல்லாஹ்வே எங்களுக்கு போதுமானவன். அவனே எங்களுக்கு பாது காவலன்.

  • @sharpeye8796
    @sharpeye8796 3 ปีที่แล้ว +23

    நிச்சயமாக எந்த நேசர்களாலும் நோயயை தீர்க்க முடியாது.. இறைவன் ஒருவனாலே அது சாத்தியம்..

    • @parveenamohamedyaseen249
      @parveenamohamedyaseen249 3 ปีที่แล้ว

      Unmai....!

    • @S1406SH
      @S1406SH 3 ปีที่แล้ว

      U r the real munafiq ....

    • @RilwanViwes
      @RilwanViwes 2 ปีที่แล้ว +1

      @@Kar786 curekta sonigal

    • @MohamedIsmail-wz2rt
      @MohamedIsmail-wz2rt ปีที่แล้ว

      இது தவறான வார்த்தை ஆனால் உண்மை நேசர்களால் நோயை தீர்க்க முடியாது ஆனால் நேசர்களின் துஆ வை ஏற்று இறைவன் நோயைநீக்குவான் இதுவே உண்மை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்

    • @abdullatippusultan3759
      @abdullatippusultan3759 5 หลายเดือนก่อน +1

      Quran udaya aayath solren nalla kelunga :: wa innal moulaha wa jibreelu wa saalihul muhmineen :: artham :; nichchayamaaga ungalukku udhavi seibavan Allah ,jibreel matrum nallorgal ,idhukku artham enna nu poi kelunga paarunga

  • @SyedaSyeda-lw7hn
    @SyedaSyeda-lw7hn 4 ปีที่แล้ว +58

    அனைத்து உயிர்களும் மரனத்தை சுவைத்தே தீரும்.

  • @Jannatulfirdhaus01
    @Jannatulfirdhaus01 4 ปีที่แล้ว +16

    மனிதனை மனதனே வணங்கும் மூட கூட்டம்.....
    அல்லாஹ்வை தவிர இறைவன் வேறு இல்லை....

    • @arfath3915
      @arfath3915 3 ปีที่แล้ว +1

      Masha allah

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 3 ปีที่แล้ว

      இங்கு யார் மனிதனை வணங்குகின்றனர்?

    • @mohamedaashik3772
      @mohamedaashik3772 2 ปีที่แล้ว

      Nampika illad you,😷😷😷😷ok

    • @MohamedIsmail-wz2rt
      @MohamedIsmail-wz2rt ปีที่แล้ว

      . قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ
      . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
      அல்லாஹ் கூறினான்:
      எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆம்விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
      என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
      நூல். புகாரி. ஹதீஸ் எண் 6502.

  • @rainbowrainbow4588
    @rainbowrainbow4588 3 ปีที่แล้ว +15

    Vanakkathirku uriyavan Allah oruvane ❤❤❤❤❤❤💚💚💚

  • @rajamarwan2870
    @rajamarwan2870 3 ปีที่แล้ว +30

    படைத்த இறைவன் தவிர மற்ற யாராலும் நோயை தீர்ப்பது முடியாது

    • @mohamedaashik3772
      @mohamedaashik3772 2 ปีที่แล้ว +5

      Mudium Alla nadinal

    • @MohamedIsmail-wz2rt
      @MohamedIsmail-wz2rt ปีที่แล้ว +1

      இறைநேசர்கள் நினைத்தால் இறைவன் அவர்கள் கேட்டதை கொடுப்பான் ஏன் என்றால் அவர்கள் இறை நேசத்தை பெற்றவர்கள் நாம் எல்லாம் பாவிகளாக வாழ்கிறோம் ஆனால் அல்லாஹ் நேசிப்பது இறை நேசர்களையே.நாம் இறை நேசர்களை வணங்குவது அல்ல அவர்களை முன்வைத்து நாம் அல்லாஹ் விடம் துஆ கேட்கிறோம்.

  • @officialazeem146
    @officialazeem146 3 ปีที่แล้ว +10

    அல்லாஹ் கூறுகின்றான்:
    إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ
    நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:4)

    • @akbarmuhammed5750
      @akbarmuhammed5750 3 ปีที่แล้ว +1

      Lol😂 Idhu vandhu nabi sallallahu alai wasallam period time mushrik I mean kaffir kaga vandhu ayat idhu inda ayat edhodu sethu veikrange Allah unga salmat nervali awliya Akram nesa veikatom

    • @officialazeem146
      @officialazeem146 3 ปีที่แล้ว

      @@akbarmuhammed5750 Anaal Tasfeeril miga siranda tafseer “Ibnu Kaseer” “Tafseer Thabari” Tafseer Jalalain” yallorum purindu sonnadu. - Inaivaithal enda kaalathil irundaalum adu shirk thaan. Enda awliyakalum awargalidam “Dua” kelungal endru sonnadillai makkal thanudaya deenai patri ariyamayaal seyyum attuliyam idhu.

  • @nagarajvelu8004
    @nagarajvelu8004 3 ปีที่แล้ว +7

    எம் மதம் சம்தாம் எல்லாம் புகழ் இறைவனுக்கே

  • @mohammedarshad4284
    @mohammedarshad4284 4 ปีที่แล้ว +3

    படைத்த இறைவன் ஒருவனே அவனை மட்டுமே வணங்கவேண்டும் சிந்தியுங்கள்

  • @akbarps2760
    @akbarps2760 3 ปีที่แล้ว +13

    வணக்க வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே இந்த இறை நேசர் அல்லாஹ்விற்கும் நமக்கும் வாதாடும் வக்கீல் அல்ல இவர் அல்லாஹ் வாழ் படைக்க பட்ட மனிதர் மறுமையில் இவருடைய நிலமையே கேள்வி குறியாக உள்ளது இவரிடம் பாவமணிப்பு கேட்கிறீர்கள். உங்களை அல்லாஹ் பாதுகாப்பாணாக

    • @abubackarsiddiqueghouse3372
      @abubackarsiddiqueghouse3372 2 ปีที่แล้ว +2

      Vanakam allah ku dhan bro vanakam vera mariyadhai vaera valimargaluku mariyadhai seiyanum purinjutu comment panu bro

    • @MohamedIsmail-wz2rt
      @MohamedIsmail-wz2rt ปีที่แล้ว

      உங்களுடைய தவறான புரிதல் இதுவே இறை நேசர்கள் சாதாரண மனிதர்கள் தான் இவ்வுலகில் ஆனால் இந்த உலகிலேயே அவர்கள் அல்லாஹ்வுக்காக அவர்களை தன்னைத்தானே வற்புறுத்திக் கொண்டுள்ளார்கள் அவர்கள் இறை நேசத்தையும் இறை பண்பையும் இறை அன்பையும் பெற்றவர்கள் அவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் எந்த ஒரு கேள்வி கணக்கும் கிடையாது இது அல்லாஹ் திருக்குரானில் அல்லாஹ்வை கூறியுள்ளான் அவர்கள் வக்கீகளே வக்கீல் என்பது நமக்காக துவா செய்பவர்களே அல்லாஹ் இறை நேசர்களின் துவாவை உடனடியாக அங்கீகரிப்பான் அதுவே உண்மை நீங்கள் உங்களது உறவினரோ நண்பரோ மரணித்து விட்டால் நீங்களே துவா செய்யலாமே ஏன் ஹஜ்ரத் அவர்களிடம் கூறி துவா செய்ய சொல்கிறீர்கள் இதுவே வக்கீல் என்பது குண்டான அர்த்தம் புரிந்து கொள்ளுங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

  • @shmklm2448
    @shmklm2448 4 ปีที่แล้ว +6

    சுஜூத் அல்லாஹ் மட்டுமே

  • @okok-yx3qz
    @okok-yx3qz 4 ปีที่แล้ว +33

    யா அல்லாஹ் இவர்களை ஷிர்க்கல் இருந்து காப்பாற்று

    • @dawoodu780
      @dawoodu780 4 ปีที่แล้ว +1

      Oowb

    • @MohamedIsmail-wz2rt
      @MohamedIsmail-wz2rt ปีที่แล้ว

      உங்களுடைய புரிதல் குறைவு இறை நேசர்களின் நான் வணங்குவது அல்ல உனக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே ஆனால் அவர்களின் பெயரிலேயே இருக்கின்றது இறை நேசர்கள் என்று அவர்கள் அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் அன்பையும் நேசத்தையும் பெற்றவர்கள் அவர்களின் துவாவை இறைவன் உடனடியாக அங்கீகரிப்பான் அதனால் நாம் இறைநேசர்களின் துவாவை பெற்றால் அல்லாஹ் நம்முடைய தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் இதுவே உண்மை

  • @radhaselvam3773
    @radhaselvam3773 3 ปีที่แล้ว +12

    Dharga a most wonderful and miraculous one,,,,,,,living God......TRUST HIM ALL IS WELL......

    • @ramyav4150
      @ramyav4150 ปีที่แล้ว

      Have ur wish fullfilled here?pls reply

  • @mohamedaashik3772
    @mohamedaashik3772 2 ปีที่แล้ว +2

    Allahu.periyavan. nampuravaka nmpuka. Tharga unmai,.👍👍👍👍👍👌👌👌👌👏👏👏👏🤗🤗🤗🤗😄😃😀

  • @pravinarmycutz3289
    @pravinarmycutz3289 2 ปีที่แล้ว +1

    இறைவன் அல்லாஹ் ஒருவனே 🤲

  • @anwaranwarbasha1140
    @anwaranwarbasha1140 4 ปีที่แล้ว +26

    இறைநேசர்களை( சியாரத்) சந்தியுங்கள் .என் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்...
    நம் முன்னோர்கள் இவர்கள்,இவர்களால்தான் இஸ்லாம் நமக்கு தெரியவந்தது..
    அவரை மதிக்காமல் பேசுவது..
    இனப்பிறவி,,முனாபிக் ஆவான்

    • @acmsiyan8839
      @acmsiyan8839 4 ปีที่แล้ว +1

      Irai nesar n ral nambi adipaniya vandumo poda loosu

    • @surfnoor9713
      @surfnoor9713 ปีที่แล้ว +2

      @@acmsiyan8839 nabi margaluku mattum adi paniya vendumo poda Gotha punda

    • @MohamedIsmail-wz2rt
      @MohamedIsmail-wz2rt ปีที่แล้ว +1

      உண்மை

  • @lankalanka3446
    @lankalanka3446 3 ปีที่แล้ว +3

    ஹிந்து சகோதரர்கள். வணங்கும் கடவுள்கள். முன்பு வாழ்ந்த நல்ல மனிதர்கள். இதுவே இணைவைப்பு என்றால். தர்கா எம்மாத்திரம்.

  • @maharajav3075
    @maharajav3075 4 ปีที่แล้ว +8

    Allah Malik 🙏 pls cure my problems and save all devotees

    • @basabasa8166
      @basabasa8166 4 ปีที่แล้ว +1

      Allah malik🙏pls cure my problems and save all devotees..

  • @syed101951
    @syed101951 4 ปีที่แล้ว +1

    நமது பெற்றோர்கள் மற்றும்
    நெருங்கிய உறவுகளை அடக்கம்
    செய்துள்ள இடம் நாடி ஒரு
    வருடத்தில் ஓரிரு தடவைகள்
    அருகில் அமர்ந்து அவர்களுக்காக
    இறைவனிடம் பிரார்த்தனை
    செய்வது பல பேருக்கு மிகவும்
    கடினமான வேலையாகும் .
    அதேபோல் அடக்கமாகி உள்ள
    ஒரு சில இடங்கள் தர்கா எனும்
    பெயரில் பலரால் சியாரத்
    செய்யப்படுவதை நாம் காண முடிவதற்கு காரணமே , அங்கு
    அடக்கமானவர்கள் அவர்களது
    வாழ்நாள் முழுவதும் இறைப்பணி
    செய்தும் , எல்லாம் வல்ல இறைவன்
    அவர்களுக்கு வழங்கிய ஞானத்தால் பலரின் நோய் நொடி
    தீர்த்திருப்பார்கள். அவர்களை
    அவுலியாக்கள் , இறைநேசர்கள்
    வலிமார்கள் என்று ஆராதனை
    செய்பவர்கள் உண்டு. அவர்கள்
    என்றும் , மற்றவர்கள் தேவைக்கு
    இறைவனிடம் சிபாரிசு செய்ய
    தகுதி வாய்ந்தவர்களாகவே
    கருதப்படுகின்றனர் . தனிமனிதன்
    அடக்கமான இடத்திற்கும் இறை
    நேசர்கள் அடக்கமாகி உள்ள
    இடத்திற்கும் நிச்சயமாக இந்த
    வித்தியாசம் காணலாம் . எனவே
    இறைநேசர்களின் சியாரத் ஒரு
    ஆத்மார்த்தமான திருப்தியை
    பலருக்கு தரவல்லது என்பதை
    மறுப்பதற்கில்லை !!!
    வணக்கத்துக்குரியவன் ,
    ஏக வல்லவன் , அல்லாஹ் (சுவ)
    ஒருவனே !!!

  • @mohamedaslam.j1280
    @mohamedaslam.j1280 4 ปีที่แล้ว +14

    சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் போதுமானவன் அல்ஹம்துலில்லாஹ்

    • @ashlove8829
      @ashlove8829 4 ปีที่แล้ว

      Bro ithu tharga valipadu.. Anga poi sujuthu seiyalama thappu Bro.. Allah ku inaivaikuratha poidum Bro.. Nalla kavaninga.. Allah kita keka vendiyaa visayamla kai yenthi anga kekuranga parunga

  • @vsghssjcsgsjaja9624
    @vsghssjcsgsjaja9624 3 ปีที่แล้ว +1

    இவர்களுக்கு நல்ல ஹிதாயத்தை அல்லாஹ் கொடுக்க வேணும் மூட நம்பிக்கை இது

    • @S1406SH
      @S1406SH 3 ปีที่แล้ว

      Nee irukkirade oru Tollai

  • @kamalavathydasarathan3499
    @kamalavathydasarathan3499 3 ปีที่แล้ว +2

    சித்தர்களின் ஜீவ சமாதி, பரிசுத்தவான்கள் டோம் போன்று இந்த இடமும் ஒரு தியான மடம் என்று எண்ணி மத வேறுபாடுகளை விட்டொழித்து ஒன்று கூடும் இடம். சாந்தோம் சர்ச், சாயிபாபா கோயில் போலத்தான் அண்ணா சாலை
    தர்கா வும்.

  • @drjahirhussain6743
    @drjahirhussain6743 4 ปีที่แล้ว +5

    Super unmaiyana video

  • @MOHAMMEDhassan-jh8gq
    @MOHAMMEDhassan-jh8gq 4 ปีที่แล้ว +15

    தர்ஹா என்பது இறைவன் அல்ல மூடர்கலகே நம்மை இறைவன் படைக்கவில்லை
    எந்த சமாதியும் இறவன் ஆகே முடியாது

    • @sulaimann.s.e7765
      @sulaimann.s.e7765 4 ปีที่แล้ว +9

      தர்ஹா என்பது இறைவன் என்று எந்த முஸ்லிமும் சொல்லமாட்டான். சொல்லவும் முடியாது.ஆயிரம் தர்ஹாக்கள்/ பல பெரியவர்கள் அடங்கி இருப்பதால், ஆயிரம் இறைவன் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்களா ? "போலி தவ்ஹித்வாதிகள் / யூதக் கைலிகள் திரித்து அப்படி பொருள்பட பேசுவார்கள்... *** தர்ஹாக்கள்/ புனிதர்கள் அடங்கிய இடமானது, மறுமையையும், இறைவனையும் நினைவுப்படுத்தக் கூடியதாக உள்ளது****.....

    • @S1406SH
      @S1406SH 4 ปีที่แล้ว

      Loves from Bangalore...

    • @MohamedIsmail-wz2rt
      @MohamedIsmail-wz2rt ปีที่แล้ว

      நீங்கள் தான் சரியான புரிதல் இல்லாதவர்கள்

  • @fardiabagumazeez8395
    @fardiabagumazeez8395 4 ปีที่แล้ว +6

    "அல்லாஹ்விற்கு இணை வைக்கப்படுபவைகளால் ஒரு ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவற்றிலிருந்து எதையேனும் எடுத்துக் கொண்டாலும் அந்த ஈயிடமிருந்து அது எடுத்ததை விடுவிக்க முடியாது'' என்ற திருமறை குர்ஆனின் 22-73 வது வசனத்தை விளங்கி வீணான செயல்களை விடுத்து இறை கட்டளைகளை நிறைவேற்றி முறையாக வாழ வேண்டும்; முரண்பாடு கூடாது

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 3 ปีที่แล้ว

      இணை யாரு வைக்கிறார்கள்?

    • @MohamedIsmail-wz2rt
      @MohamedIsmail-wz2rt ปีที่แล้ว

      . قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ
      . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
      அல்லாஹ் கூறினான்:
      எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆம்விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
      என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
      நூல். புகாரி. ஹதீஸ் எண் 6502.

    • @MohamedIsmail-wz2rt
      @MohamedIsmail-wz2rt ปีที่แล้ว

      நபி (ஸல்) அவர்களின் சபையில் நான் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் (எங்களை) கடந்து சென்றார். எங்களுடன் இருந்தவர்களில் ஒருவர்,அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் என்றார். அதனை அவருக்கு தெரிவித்துவிட்டாயா?என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். எழுந்து சென்று அவரிடம் தெரிவித்துவிடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் எழுந்து சென்று, இன்னவரே! நான் உம்மை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் என்றார். அதற்கு அந்த மனிதர்,யாருக்காக நீ என்னை நேசித்தாயோ அந்த அல்லாஹ் உம்மை நேசிப்பானாக! என்று கூறினார். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) அவர்கள், (நூல் : அஹ்மது11980)

  • @aayishappa2569
    @aayishappa2569 4 ปีที่แล้ว +5

    Allhamthulillah Allah oruvane.evalo problem vanthalum tholunga nombu vaiunga.allahvai nambungal kandippa Allah kepathai kodu pan. Mashaallah.

    • @nooralaudeen2737
      @nooralaudeen2737 3 ปีที่แล้ว

      Allah immodapalakathillirunthu muhmeenhal anaivaraium bathu hapanaha!..aameen,,

  • @sulaimanblessed2697
    @sulaimanblessed2697 4 ปีที่แล้ว +1

    கபுரில் உறங்கிக் கொண்டிருப்பவரிடம் எப்படி பேசுவீர்கள்.?அவர் செவியுறுவார் ஆனால் பேச மாட்டார்.ஒஹ் மனிதனே என்னிடம் ஒன்றும் இல்லை கொடுப்பதற்கு.நீ சென்று பளிளிவாசலில் அல்லாஹ்விடத்தில் கேள்.முடிந்தால் எனக்காகவும் பிரார்த்தனை செய் என கபுரில் உள்ளவர்கள் கூறுவார் கதறுவார்

  • @ajaysamy6025
    @ajaysamy6025 3 ปีที่แล้ว +8

    வியாழக்கிழமை என்பது இந்து மதத்தில் ஜீவ சமாதி அடைந்த மஹான்களின் நாள்

  • @abdulkhader4568
    @abdulkhader4568 4 ปีที่แล้ว +15

    அறியாமை மக்களிடம் இருக்கும் வரை இந்த நிலை மாறபோவதில்லை

    • @sulaimann.s.e7765
      @sulaimann.s.e7765 4 ปีที่แล้ว +2

      நாம் விலகி செல்வதால், அறியாமையால் செய்யக் கூடியவர்கள், நரகத்தை விட்டும் தப்பி விடுவார்கள்.....

  • @ramyav4150
    @ramyav4150 ปีที่แล้ว +1

    Om namah shivaya , om muruga, om namo narayana

  • @kathiravang815
    @kathiravang815 2 ปีที่แล้ว

    எனது குடும்பம் நோயுலிந்தும் வறுமையிலுந்தும் விடுபட குணமாச அல்லாஹ் கருனை வேண்டும்

  • @NishaNisha-eh2fr
    @NishaNisha-eh2fr 3 ปีที่แล้ว +2

    Syed musa durga insha allah syed musa baba kitha allah kitha engalukaga dua keakalam na andha dua nearai varum masha allah

  • @user-pg1to3px6v
    @user-pg1to3px6v 4 ปีที่แล้ว +19

    இவை இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது. மக்களின் நம்பிக்கை ஆனால் ஒரு வகையில் மூவின மக்களும் ஒரு இடத்தில் ஒற்றுமையாக கூடுகின்றனர் அதுதான் சிறப்பு

    • @attavullah2504
      @attavullah2504 4 ปีที่แล้ว +1

      மூமினான மக்கள் ஒன்று கூட மிக சரியான இடம் பள்ளிவாசல்.இங்கு சரியான இறையச்சம் உருவாகிறது. தர்காவில் தனிப்பட்ட ஒரு இறையடியானை தனிமையில் ஜியரத் செய்ய. அங்கு எந்த சடங்குகள் செய்யக்கூடாது. ஏக இறைவனை அஞ்சும் எந்த மூமினும் அதை செய்யமாட்டான்.

    • @najimaa3699
      @najimaa3699 4 ปีที่แล้ว +1

      புதிய தலைமுறை

    • @MohamedIsmail-wz2rt
      @MohamedIsmail-wz2rt ปีที่แล้ว

      அது உங்கள் தவறான புரிதல் உண்மையை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கி கூறியுள்ளார்கள்
      நபி (ஸல்) அவர்களின் சபையில் நான் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் (எங்களை) கடந்து சென்றார். எங்களுடன் இருந்தவர்களில் ஒருவர்,அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் என்றார். அதனை அவருக்கு தெரிவித்துவிட்டாயா?என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். எழுந்து சென்று அவரிடம் தெரிவித்துவிடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் எழுந்து சென்று, இன்னவரே! நான் உம்மை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் என்றார். அதற்கு அந்த மனிதர்,யாருக்காக நீ என்னை நேசித்தாயோ அந்த அல்லாஹ் உம்மை நேசிப்பானாக! என்று கூறினார். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) அவர்கள், (நூல் : அஹ்மது11980)

  • @SyedaSyeda-lw7hn
    @SyedaSyeda-lw7hn 4 ปีที่แล้ว +13

    இறந்தவர்கள் ஒரு பொழுதும் சக்திபெறமாட்டார்

    • @sanafathima1734
      @sanafathima1734 3 ปีที่แล้ว

      மூட நம்பிக்கை

  • @APHSabithasameenak
    @APHSabithasameenak 3 ปีที่แล้ว +8

    Allah intha samugathai seerpaduthuvanaga

    • @rahmathnisha1331
      @rahmathnisha1331 3 ปีที่แล้ว

      Ameen

    • @S1406SH
      @S1406SH 3 ปีที่แล้ว

      Idudan sariyana vazhi..

    • @MohamedIsmail-wz2rt
      @MohamedIsmail-wz2rt ปีที่แล้ว

      அன்புள்ள தோழியர்கள் நீங்கள் திருந்துங்கள் இறை நேசர்கள் இறைவனின் அன்பு பெற்றவர்கள் பண்பை பெற்றவர்கள் நேசத்தை பெற்றவர்கள் அவர்களின் துஆவினால் அல்லாஹ் நமக்கு நல்வழி புரிந்த அருள் தான் இதை புரிந்தவனுக்கு இறை நேசர்கள் என்றுமே உயர்ந்தவர்கள் தான் உன்னை போல ஒரு முட்டாள்களுக்கு அல்லாஹ் தெளிவை கொடுப்பானாக ஆமீன்

  • @qatarhaja7510
    @qatarhaja7510 3 ปีที่แล้ว +1

    அல்லாஹ் மிகப்பெரிய வன்

  • @mohammedafzal6527
    @mohammedafzal6527 3 ปีที่แล้ว +1

    Ya Amma all Mathathu karey 😭😭🤲🤲👍🤩👌

  • @raheelabanu5154
    @raheelabanu5154 3 ปีที่แล้ว +2

    Vera velai illa emathu velai yarum nampathinga

  • @Jannatulfirdhaus01
    @Jannatulfirdhaus01 4 ปีที่แล้ว

    இறந்துபோன கட்டைகள் தனக்கு இறைவனிடம் என்ன நிலை என்று புலம்பும் இதற்குள் ஓர் கூட்டம் இறந்து போன இவர்களிடம் தேவைகளை கேட்டு ஒப்பாரி வைப்பது மடமைத்தனம்...
    காசுக்காக தர்காவும் உண்டியலும் ஆசிர்வாதம் செய்யும் என்று கூறி ஓர் பிணமும்...
    அல்லாஹ் அவனே மனிதர்களின் இரச்சகன் அல்லாஹ்வை தவிர இறைவன் இல்லை அல்லாஹ்விடம் தான் அனைத்து தேவைகளையும் கேட்க வேண்டும்.... அதற்காக தான் தொழுகை உள்ளது....

  • @valiyullahchannel5182
    @valiyullahchannel5182 4 ปีที่แล้ว +1

    தன் நேசத்தை பெற்ற மனிதர்களை கொண்டே இறைவன் பூமியில் மக்களுக்கு நன்மைகளை தருகிறான்......
    இந்து மதத்தில்-முனிவர்கள்,மகான்கள்
    இஸ்லாமிய மதத்தில்- இறைநேசர்கள் (அவ்லியாக்கள்,வலிமார்கள்,சூபிகள்,இமாம்கள்)...
    இயேசு மதத்தில்-(புனிதர்கள்)

  • @HasanHasan-pc5nc
    @HasanHasan-pc5nc 4 ปีที่แล้ว +10

    வலிமார்கள் i நேசியுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான்

    • @inaambinsahamudeen9060
      @inaambinsahamudeen9060 4 ปีที่แล้ว

      Yes, But nothing Worshipping.Only Almighty Allah ﷻ

    • @faizeena2685
      @faizeena2685 4 ปีที่แล้ว

      1st padaichavana nesiga next nabi ya nesiga avaga kattali vitta amma va nesiga avagaluku pannivida saiga ungala Allah nesipan

    • @acmsiyan8839
      @acmsiyan8839 4 ปีที่แล้ว

      Adaram ippadi sonnathukku poi solla vandam

  • @Reva05
    @Reva05 หลายเดือนก่อน

    Sunday madhiripaangala

  • @weareallone5770
    @weareallone5770 4 ปีที่แล้ว +6

    அந்த இடத்தில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருக்கு...நம்பியவர்களுக்கு நஷ்டமில்லை...

  • @inaambinsahamudeen9060
    @inaambinsahamudeen9060 4 ปีที่แล้ว +5

    أَسْتَغْفِرُ اللّٰه, لا اله الا اللّٰه

  • @collegestudent.........911
    @collegestudent.........911 3 ปีที่แล้ว +1

    Ya Allah ivarhalukku nalla hidhayath kodukka vendum No Dhargha Valippadu

    • @MohamedIsmail-wz2rt
      @MohamedIsmail-wz2rt ปีที่แล้ว

      அப்பொழுது உங்களை விரும்ப மாட்டான் அல்லாஹ்வுடைய வெறுப்பாளிகளை நீங்கள்
      . قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ
      . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
      அல்லாஹ் கூறினான்:
      எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆம்விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
      என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
      நூல். புகாரி. ஹதீஸ் எண் 6502.

  • @OMG-td5le
    @OMG-td5le 3 ปีที่แล้ว

    இறைவனை ஒருவனே

  • @rafeekdharaga
    @rafeekdharaga 3 ปีที่แล้ว +1

    இதுதான் உண்மையான இஸ்லாம் அவ்லியாக்களின் தரிசனம் பெற்றால் ஆன்மாவிற்கு சுகம் சுகம் எவர்க்கும் இதிலே சந்தேகம் வேண்டாம் எற்று கொண்டோர்க்கு ஜெயம் ஜெயம். கண்டவர்க்கும் கொண்டவர்க்கும் உண்மை விளங்கும் அறிவு கண்மூடி கிடப்பவர்க்கு என்ன விளங்கும்

  • @asiyaasiya419
    @asiyaasiya419 3 ปีที่แล้ว +4

    Allah oruvanae

  • @ffjffnccvcx2682
    @ffjffnccvcx2682 3 ปีที่แล้ว

    Excellent very great
    Viittil thottam amaippom kaaikanihal kuvippom

  • @abikathi8604
    @abikathi8604 4 ปีที่แล้ว +1

    Alhamthulillah . Mind la odiduruntha onu youtube open panathum pakura. Allah akbar.

  • @mohamedimran3199
    @mohamedimran3199 3 ปีที่แล้ว +1

    Assalamu Alaikum varahmadullahi va barakathuhu
    Oungaluku Oru Noi illa kastam vanthal Allah idathil Tholuthu Duwa saiga Insha Allah seripaduthuvan
    ippadi Tharhaku poohathiga

  • @mbmthanseer198
    @mbmthanseer198 4 ปีที่แล้ว +21

    முஸ்லிமாகப் பிறந்து காபிராக மரணிக்காதீர்கள். الله வழங்கியுள்ள ஆறறிவை பயன்படுத்தி ஆழமாகவும், القرآن னை கொண்டும் சிந்தித்துப்பாருங்கள்.

  • @afri.a3991
    @afri.a3991 ปีที่แล้ว

    கல்லை வணங்குபர்களும் கபுரை வணங்குபவர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

  • @fardiabagumazeez8395
    @fardiabagumazeez8395 4 ปีที่แล้ว +4

    இதுபோன்ற மூட நம்பிக்கைக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.... வணக்கத்திற்கு உரியவன் இறைவனை தவிர வேறு யாரும் இல்லை. அவனே அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்!!!

    • @MohamedIsmail-wz2rt
      @MohamedIsmail-wz2rt ปีที่แล้ว

      இஸ்லாத்தை சரியாக புரிதல் இல்லாதவர்கள் முட்டாள்களே இது நான் கூறியதல்ல அல்லாஹ் கூறியது இது மூடநம்பிக்கை அல்ல இறை நேசத்தை பற்றி சரியான புரிதல் இல்லாதவர்கள் நீங்கள் இறை நேசர்கள் அவர்கள் பெயரிலேயே உள்ளது அவர்களும் அதுவே கூறுவார்கள் வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்று ஆனால் நாம் அவர்களின் துவாவை பெற்றால் அல்லாஹ் அவர்களுடைய துஆவை உடனடியாக இருப்பான் அதுவே உண்மை அவர்கள் நம்மளை நல்வழிப்படுத்த வந்தவர்களே அவர்களுடைய துஆவை அல்லாஹ் உடனடியாக அங்கே இருப்பதினால் அவர்களை வக்கீலாக வைத்து நாம் அல்லாஹ்விடம் துவா கேட்கின்றோம் அதுவே உண்மை

  • @Noor-op3lx
    @Noor-op3lx 4 ปีที่แล้ว +6

    உயர்ந்த தன்மை கொண்ட படைத்தவனை வணங்குங்கள் !! அவனால் படைக்கப்பட்ட படைப்புகளை வணங்காதீர்கள் !!

  • @gunaguna5402
    @gunaguna5402 3 ปีที่แล้ว

    என் கணவர் பெயர் பயாஸ் அகமது .என் கணவர் குடிக்கும் பழக்கம் உண்டு அவர் திருந்த வேண்டும் அல்லாஹ்

  • @masthanshariff1474
    @masthanshariff1474 3 ปีที่แล้ว +1

    Shirk be careful

  • @riyasmohamed7868
    @riyasmohamed7868 4 ปีที่แล้ว +2

    Uruthiyaka kattapatta kotaiyil yeruthalum maranam vanthay thrium

  • @raghulkumar6320
    @raghulkumar6320 4 ปีที่แล้ว +2

    It is not about religion. It is about miracle. If it is good for people let them be benefitted. Why comment about that.

  • @Dhana-ux1fo
    @Dhana-ux1fo 3 ปีที่แล้ว +1

    முகவரி வேண்டும்

  • @RamkumarRamkumar-nl6jt
    @RamkumarRamkumar-nl6jt 3 ปีที่แล้ว +2

    சூப்பர் வேற லெவல் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @aslasl4804
    @aslasl4804 4 ปีที่แล้ว +5

    Thavarana pathivu anaithu sakthium vallamaium nammai padaitha Allah oruvanuke vuriyathu avan yaraium peravumillai yaralum perapadavum ellai enru naan satchi kurugiren

  • @mohamedthahir5305
    @mohamedthahir5305 4 ปีที่แล้ว +6

    நன்றி வேந்தர்

  • @jayapaljayapal3828
    @jayapaljayapal3828 3 ปีที่แล้ว +2

    Allaha samy good

  • @kassimwar86
    @kassimwar86 4 ปีที่แล้ว +2

    அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்யுங்கள்

  • @musdhapamusdhapa885
    @musdhapamusdhapa885 4 ปีที่แล้ว +3

    நோய் மட்டும் அல்ல உங்களையும் அல்லாஹ் நேர்வழி படுத்துவானக

  • @hjbbs
    @hjbbs 3 ปีที่แล้ว +1

    The one god that s ALLAH only ...la illaha illallah muhamadu rasulillah..

  • @northammapattinam9376
    @northammapattinam9376 4 ปีที่แล้ว +1

    இந்த தர்காவின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் ......

  • @gunaguna5402
    @gunaguna5402 3 ปีที่แล้ว

    அல்லாஹ்
    என் கணவர் பெயர் fayas .என் கணவர் குடிக்கும் பழக்கம் உண்டு அவர் திருந்த வேண்டும் அல்லாஹ்வின்

  • @naleerakeen9382
    @naleerakeen9382 4 ปีที่แล้ว +3

    Syirik ennum miha periye pavatil irthu anaivareyum kapatuvayahe.....ya rabbul alameen

  • @yahwehsslave8438
    @yahwehsslave8438 3 ปีที่แล้ว +1

    விழுந்து போன தேவ தூதர்களின் (Fallen Angels)தாக்கம்....லூசிபரின் விளையாட்டு

  • @mohammedesha3862
    @mohammedesha3862 9 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் பாவா

  • @imthiyaznoorani
    @imthiyaznoorani 3 ปีที่แล้ว +2

    நிச்சயமாக இறை நேசர்கள் இறைவனின் அருளாள் மற்றவர்களால் இயலாததை நிகழ்த்திகாட்டிக்கொன்டே இறுக்கிறார்கள்,,, இதுவும் ஒரு சான்று,,, எங்கிருந்து உதவிகள் வந்தூலும் அது அவனிடமிருந்தே வருகிறது எந்த எதார்தத்தை உனர்ந்து வாழ்பவர்கள் வெற்றியாளர்கள், ஞானிகள்

  • @kader.atikade2038
    @kader.atikade2038 4 ปีที่แล้ว +3

    Mashallah

  • @sekarnami2523
    @sekarnami2523 4 ปีที่แล้ว +3

    நன்றி பாண்டே சார்

  • @arulsurya2148
    @arulsurya2148 3 ปีที่แล้ว +5

    இறைவன் ஒருவனே அவன் பரமசிவனே 🙏🙏🙏

    • @sanasans86
      @sanasans86 3 ปีที่แล้ว +2

      Pirappum irappum iruppavargal iraivanaga irukka mudiyadhu avargal iraithoodharagathan irukka mudiyum nanba adhanal neeggal uggal madhaththai nandraga aarayuggal uggal geedhaiyil oruppoodhum naandhan iraivan yendru sivano alladhu vearu yarum solliyadhillai avargalai thandi oru sakthi erukkiradhu eandrudhan sollieruppargal aarayuggal nanba uggal madhaththai ilivu paduthuvadhu yenadhu nookkam ellai

  • @suppiayasocklingam2362
    @suppiayasocklingam2362 4 ปีที่แล้ว +9

    அப்போ தமிழ் நாட்டில் மருத்துவமனை எல்லாத்தையும் சாத்தியாச்சா எதுக்கு இனி டாக்டர்

  • @harikrishnakhari-wl8jt
    @harikrishnakhari-wl8jt 3 ปีที่แล้ว +2

    Please pray cure me & my mother

    • @mohamedshuaib7652
      @mohamedshuaib7652 3 ปีที่แล้ว

      Laa ilaaha illallah.... Unga amma ku edhu irundhalum iraivan adha paripooranama guna padutthuvaan.... Naa unga amma virkaaga iraivanidam praathirkiren... Andha irai nesarin praarthanaiyum ungalnuku irukkum

  • @manimekalaichandrasekar4954
    @manimekalaichandrasekar4954 11 หลายเดือนก่อน

    Ammaji dargha at Vandhavasi is also famous.
    Venkatachalam stopping by Nellore train , Andrapradesh is also famous

  • @nazihabegum981
    @nazihabegum981 3 ปีที่แล้ว

    Allah oruvaneh ya rab podumaanavan.Inai vaipadu vittu allah edam mattum dua kelungal.

  • @anisfathima2473
    @anisfathima2473 4 ปีที่แล้ว +2

    Allahuvai andri neengal yarai vanagugindreegalo avargal sayvi yerkka matargal

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 3 ปีที่แล้ว

      சன்னி முஸ்லிம்களும் அல்லாஹ்வை தான் வணங்குகின்றோம்

  • @mjmjeseer7298
    @mjmjeseer7298 4 หลายเดือนก่อน

    🎉❤🎉

  • @salahudeenmohamed2478
    @salahudeenmohamed2478 2 ปีที่แล้ว

    Kaasukkaha anna vendrumanalum seivaanunga

  • @meru7591
    @meru7591 3 ปีที่แล้ว

    அதிசயம் ஆண்டவனிடம் இருக்கிறது.

  • @arsatharsath5533
    @arsatharsath5533 3 ปีที่แล้ว

    iraivan oruvanaii allha ungala pavangali manipanaha

  • @m.suriyaraman7321
    @m.suriyaraman7321 3 ปีที่แล้ว +1

    Powerful

  • @meru7591
    @meru7591 4 ปีที่แล้ว

    Ella pugazhum Iraivan oruvanukke

  • @kaiyapudichiizhuthiya8924
    @kaiyapudichiizhuthiya8924 4 ปีที่แล้ว +3

    Semma comedy semma comedy, ayya parungo Amma parungo mayamille manthiramille venthar TV ye engaluku pramote pannuthu nango athuku kasu kudukuthu🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @s.kamalibcom3154
    @s.kamalibcom3154 3 ปีที่แล้ว

    Allah pothumanavan Allah pothumanavan ithu anithum poi vangathukuriya iraivan Allah madum tha

  • @sweetismail786
    @sweetismail786 4 ปีที่แล้ว +3

    Unmai

  • @mahalakshmik3238
    @mahalakshmik3238 2 ปีที่แล้ว

    Masha Allah

  • @zahidajaleel
    @zahidajaleel 4 ปีที่แล้ว +5

    குழந்தை விழுந்து முடியாமல் போனால் அவனை பத்திரமாக விழாமல் பார்த்துக்கங்க அதை விட்டு தர்ஹா போகணுமா ?

    • @nmsundararajan2096
      @nmsundararajan2096 3 ปีที่แล้ว +1

      ஓ இஸ்லாமில் கூட நாஸ்திகர்கள் உள்ளனரா?

  • @user-ji9oz7ko1j
    @user-ji9oz7ko1j หลายเดือนก่อน

    Alla, aspar alla, malik,, ☪️☪️☪️☪️☪️☪️☪️, m, k, l 4:52

  • @panchapakesang6069
    @panchapakesang6069 3 ปีที่แล้ว

    தீர்க்க முடியாததை தீர்க்கும் என்றால் முடியாது என்பதை எதற்காக பயன்படுத்த வேண்டும் முடிந்ததால்தானே தீர்க்க முடிகிறது

  • @mohamedmurshid9920
    @mohamedmurshid9920 3 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ் வாசிகளுக்கு என்ன தெரியும்

  • @manimekalaichandrasekar4954
    @manimekalaichandrasekar4954 11 หลายเดือนก่อน

    All are going for thier belief with devotion and satisfaction,dont discourage them.

  • @klklklkl6635
    @klklklkl6635 4 ปีที่แล้ว +4

    திருந்தாத ஜென்மங்கள் இருக்கும் வரை இந்த மூடநம்பிக்கை தொடரும்