மனிதர்களை கல்லாக மாற்றும் உதகநீர் | Siddhar | Suruli Hills | Mannil Ulavum Marmamgal | Jaya TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 50

  • @chitra5053
    @chitra5053 2 ปีที่แล้ว +5

    எங்க ஊர் தேனி சூப்பர்

  • @jenar6263
    @jenar6263 2 ปีที่แล้ว +1

    அருவிநீர்குளிர்ச்சியாகருசியாக இனிப்பாக இருக்கும்கொட்டும்அருவியில்குளிக்கும்போதுமுதுகைஅடித்ததுபோல்தண்ணீர்விழும்வேகம்மணிக்கணக்கில்நின்றுஆணந்தமாககுளித்துவிட்டுவருவோம்.ஆன்மீகபூமி

  • @ammaiappar9099
    @ammaiappar9099 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு பரபரப்பாக மக்களால் பார்க்க வேண்டும் என்பதற்காக எப்படியாவது பரபரப்பாக தலைப்பை போடுவதா இதுவரை எத்தனை மனிதர்களை கல்லாகியுள்ளது என்ற விவரத்தை பதிவிடவும் இது போன்ற அர்த்தமற்ற தலைப்பு தவிர்க்கவும் ஓம் நமச்சிவாய

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 3 หลายเดือนก่อน

    Great documentation

  • @ravigowtham3758
    @ravigowtham3758 2 ปีที่แล้ว +1

    Nnamma ooru perumaiyai sonnathukku nandri Anna... 😁😁😁😁😁

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 2 ปีที่แล้ว +2

    Great Appa 🙏🙏🙏🙏. Pls bless my 💓 family. Pls do miracle's in my life too. TQ Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️🌹🙏

  • @manippstribol2709
    @manippstribol2709 3 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @suresh.mmaharajan1027
    @suresh.mmaharajan1027 3 ปีที่แล้ว +15

    சித்தர்கள் வாழும் பகுதி மிகவும் புகழ் பெற்ற தலங்களில் ஒன்று சுருளி மலை

  • @vithyaross8343
    @vithyaross8343 3 ปีที่แล้ว

    அருமை

  • @UdumalpetAgriLandsTv
    @UdumalpetAgriLandsTv 3 ปีที่แล้ว +5

    நல்ல இடம் , சுருளி அருவி

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 3 ปีที่แล้ว +1

    Almost all your TH-cam videos deserve the Sweety JACKPOTS 21 Compulsoryily.

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 3 ปีที่แล้ว +2

    நன்றி 👍. நாகலிங்க மரம் மும்பையில் பல இடங்களில் உள்ளன. தண்ணீர் மற்ற பொருட்களை கல் ஆக்குவதால் மக்களுக்கு என்ன நன்மை?

    • @jekkanthjekkanth5817
      @jekkanthjekkanth5817 3 ปีที่แล้ว +2

      Unnaiku nainmai poda😜🤓😠🤮

    • @ammaiappar9099
      @ammaiappar9099 ปีที่แล้ว

      அந்த உதக நீரானது பல தாது உப்புகளையும் அதிகமான சுண்ணாம்பு சத்தையும் கொண்டுள்ளது அதனால் அதில் பல நாட்களாக அந்த நீரில் ஊறிய பொருட்களை கல்லின் தன்மைக்கு மாற்றுகின்றது என்பதை தவிர வேறொரு தெய்வ அம்சம் இதில் இல்லை இறைவனால் படைக்கப்பட்ட வித்தியாசமான நீர் இந்த உதக நீர் எனலாம் ஓம் நமசிவாய

    • @ammaiappar9099
      @ammaiappar9099 ปีที่แล้ว

      மதுரை அழகர் கோயில் மலையில் கீழே இடது புற வனத்துறைக்கு சேர்ந்த இடத்திலும் பிள்ளையார் பட்டி கோயிலின் உள்ளே நுழையும் போது தெப்பத்தின் அருகேயும் திருவானைக் காவல் கோயிலிலும் அம்பாசமுத்திரம் எரித்தாட் கொண்டார் சிவன் கோயிலிலும் நாகலிங்க மரங்கள் உள்ளன ஓம் நமச்சிவாய

  • @DineshKumar-tq4vy
    @DineshKumar-tq4vy 3 ปีที่แล้ว

    Hanger ,hoster , vera level ..cool performing ..

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 3 หลายเดือนก่อน

    Silapathykaram mentions as neduvel kundram

  • @vishalammu1675
    @vishalammu1675 2 ปีที่แล้ว

    பக்தர்களுக்கு அனுமதி உண்டா ஐயா....

  • @agasthiyar_siddhar_payanam
    @agasthiyar_siddhar_payanam 3 ปีที่แล้ว

    super

  • @nirmalams9152
    @nirmalams9152 3 ปีที่แล้ว +4

    pl.dont rotate camera..dizzuness ,heavy strain to the eyes.

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 3 ปีที่แล้ว +1

    important geological formations

  • @ManikandanManikandan-ip1gx
    @ManikandanManikandan-ip1gx 3 ปีที่แล้ว +4

    Enga oorula kuda nagalinga maram irukku

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 3 ปีที่แล้ว +2

    நான் சிறுவனாக இருக்கும்போது, நாகலிங்க மரம் புதுவை சிவன் கோவிலில் இருந்தது, நான் அந்த பூவின் மதுரந்தத்தை உண்டிருக்கிறேன், எங்க ஊரும் சித்தர் நிறைந்த ஊர்தான்...

  • @aninvisibleforceofcirculat5085
    @aninvisibleforceofcirculat5085 2 ปีที่แล้ว

    Pls write in English also

  • @selvamkumar1982
    @selvamkumar1982 3 ปีที่แล้ว +1

    Place?

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 ปีที่แล้ว +1

    Near which place

    • @apview9482
      @apview9482 3 ปีที่แล้ว

      Neenga entha city

    • @udayakumar8401
      @udayakumar8401 3 ปีที่แล้ว

      Near cumbum.dheni District

    • @jenar6263
      @jenar6263 2 ปีที่แล้ว

      தேனிமாவட்டம்தேனியிலிருந்து40கிலோமீட்டர்தூரம்தேக்கடிஅருகிலேயேஉள்ளதுபென்னிகுக்மணிமண்டபமும்அங்கேசென்றுபார்க்கலாம்

  • @P.S.MAARAN
    @P.S.MAARAN 3 ปีที่แล้ว

    Nagalinga maram enga veetukitaye iruke athu town kulla...cbe

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +1

    All dear ones please believe Jesus Yesu true God going to come very soon see arigbeda Sanskrit all tells Jesus Yesappa true God yes its all ture just change your heart ask Yesappa yes

  • @preethinaidu2453
    @preethinaidu2453 3 ปีที่แล้ว +3

    Sami enuku oru kolanthe varam kudunga🙏

    • @aasaitravelsraaj1159
      @aasaitravelsraaj1159 3 ปีที่แล้ว

      கவலை படாதிர்கள் கடவுள் அருள்வார்

    • @guna.8230
      @guna.8230 3 ปีที่แล้ว

      Pidari amman kovilku poitu vanga. Kulanthai pirakum.