1328 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் முதன்முதலாக கட்டப்பட்ட கல் பள்ளி, தர்கா| Trichy Stone Mosque|
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #dargah #thandoratamilanislam #thandoratamilan #firstmosqueoftamilnadu #trichystonemosque #oldmoque #tamilnadudargahs #islamicvideos #vlog #travel #islam
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
கண்ணியத்திற்குரியவர்களே!
அதிசயம்... ஆனால் உண்மை. 1328 ஆண்டுகளுக்கு முன்பு சகாபிகள் எனப்படும் நபித்தோழர்களால் தமிழகத்தில் முழுவதும் கற்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல் திருச்சியில் அமைந்துள்ளது. தமிழகத்தில் முதன்முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் இதுதான். திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் அஷஸகாபிகளால் கட்டப்பட்ட மக்கா மஸ்ஜித் எனும் பெயரில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. அத்துடன் இஙகு 5 ஸகாபிகளின் மஜார்களுடன் தர்காக்களும் அமைந்துள்ளன.
ஒவ்வொரு முஸ்லிமும் காண வேண்டிய வரலாற்றுப் புகழ் மிக்க இடம் இது. இன்ஷா அல்லாஹ் வீடியோவைப் பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளைப் பதிவிடுங்கள். லைக் மற்றும் ஷேர் செய்துவிட்டு நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...
Thandora Tamilan Islam
9524263587
Assalamualaikum varah...
Trchy Makkah Masjid Mosque built by Ashahabis 1328 years before. This is us the first of Tamilnadu. There are 5 Sahabis Dargahs in this Beautiful stone mosque.it is situated near Kottai Railway station, Trichy. This stone moxque is one of the prides of Tamilnadu. Watch this vlog video, put your comments and don't forget to subscribe Thandora Tamilan Islam TH-cam channel.
வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் இறைபணி சிறக்க வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோதரரே
மாஷா அல்லாஹ்
இப்படி ஒரு பழமையான பள்ளிவாசலும் அத்தோடு இணைந்த ஸஹாபாக்களின் புனித மஸார் ஷரீஃபும் இருப்பது இன்று தான் உங்களின் சேனலினூடாக அறிந்து கொண்டேன்.
உங்களின் புனித இத் திருப்பணி மென்மேலும் ஓங்க வளர அல்லாஹ் தௌஃபீக் செய்வானாக.
ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்
Aameen
மாஷாஅல்லாஹ்...
இப்போ தான் கேள்விப்படுகிறோம் சந்தோசம். அல்ஹம்துலில்லாஹ்
சுப்ஹானல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
அற்புதமான அரிய தேடல்
இதுவரை யாருக்கும் தெரியாத வரலாற்றை நமக்கு அறிமுகம் செய்த தண்டோரா தமிழர் குழுவினர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ் இதுவரை தமிழகத்தில் முதல் முதல் கட்டப்பட்ட பள்ளிவாசலை யாரும் அறிமுகப்படுத்தாமல் இருக்கும் போது தண்டோரா இதை அறிய கொண்டு வந்தமைக்கு மனம் நிறைந்த நன்றி எல்லாம் வல்ல அல்லாஹ் மீண்டும் இது போன்ற நல்ல காரியங்களை தெரிவிக்க தங்களை அல்லாஹ் ஊக்கப்படுத்த துவா செய்கிறேன் ஆமீன்
அல்ஹம்துலில்லாஹ்
இஸ்லாமிய வரலாற்று சுவடுகளை இன்று
இருந்த இடத்திலேயே
அறிந்து தெரிந்து கொள்ளவும் கண்டு
கொள்ளவும் முழு மூர்ச்சாய்
செயல்பட தண்டோரா
தமிழன் என்னும் கணொளி
ஊடகத்தை ஏற்படுத்த எல்லாவித நன்னறிவை
ஊட்டிய எல்லாம் வல்ல
அல்லாஹ்வுக்கே எல்லா
புகழும் உண்டாகட்டும்
தங்களின் பணி மேன்
மேலும் சிறக்கவும் உண்மைநிலையை
மக்களிடம் சேர்க்கவும்
இறைவனிடம் வேண்டிக்
கொள்வோமாக.
எனக்கும் இந்த மாதிரி நிறைய பழமையான இடத்திற்கு போய் அங்கே எப்படி எல்லாம் கட்டி நாங்க எப்படி எல்லாம் வாழ்ந்தார்கள் என்று சொல்லிட்டு ஆராய்ச்சி பண்றது ரொம்ப பிடிக்கும்❤😊
மாஷா அல்லாஹ்
தமிழகத்தில் இன்னும் இது போன்ற இஸ்லாமிய சம்பந்தபட்ட வரலாறுகள் இன்னும் நிறைய உண்டு அவைகளை வெளி கொண்டு வருவது ஒவ்வொரு இஸ்லாமியார்களின் கடைமைகள் இதைத்தான் இன்று அண்ணன் காதர் பாட்சா அவர்களின் கடும் முயற்சியால் பல வரலாறுகள் நமக்கெல்லாம் தெரிய வருகிறது அண்ணா அல்லாஹ்வின் பரக்கத்தோடும் நீங்கள் நீண்ட காலம் வாழ அல்லாஹ்விடம் உங்களுக்குகாக நான் துவா செய்கிறேன்
ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்
அருமை
Assalamu alaikkum
அற்புதமான பள்ளி..... வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பள்ளி...
சுப்ஹானல்லாஹ்
Masha alla
பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்
வாழ்த்துக்கள்
இன்ஷா அல்லாஹ்
Masha Allah.
ماشاء الله
மாஷா அல்லாஹ் அருமையான பள்ளிவாசல்
MasaAllah Thaparakallah Jajakumullahuhairen
Alhamdulillah
அருமையான விளக்கம் காதர் பாய்...!
அல்ஹம்துலில்லாஹ் சாகுல் பாய்
Wa alaikum salaam wa rahamadulillahi wa parakathahu masha allah
Alhamdulillah
மா ஷா அல்லாஹ்.. ..
காஞ்சிபுரம் அடுத்த தூசி என்னும் கிராமத்தில் அசாஹேபே ஹவ்லியா அவர்களின் தர்கா ஷெரீஃப் உள்ளது ... thangal வாயிலாக அறிய விரும்புகின்றேன்..
இன்ஷா அல்லாஹ்
Alhamdulillah
Jazakallah khair
Arumaiyana pathivu ..alhamdhulillah
Alhamdulillah
கரூர் மாவட்டம் மைலம்பட்டி யிலும் .. வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த பள்ளி உள்ளது...
இன்ஷா அல்லாஹ்
Tandora tamilan Islam, assalamu alaikum evalavu palamaiyana palliyai padukapadu namadu kadamai inshallah, allahu Akbar
Insha Allah
Masha Allah... Hasbunal Allah...
Alhamdulillah
Masha allah, allahu akbar...
Alhamdulillah
Masha Allah
Alhamdulillah
Mashallah
Alhamdulillah
அல்ஹம்துல்லாஹ்
பயனுள்ள காணொளி வழங்கிய தண்டோரா தமிழன் இஸ்லாமுக்கு வாழ்த்துக்கள்
அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ் உங்களுக்கு கிருபை சைவானக
அல்ஹம்துலில்லாஹ்
Masha allah❤
Mera hazarwan like uhhh, mashallah💖
Jazakallah hyran Alhamthullillh
Alhamdulillah
Masha Hubal
Mashaallah
இன்ஷா அல்லாஹ்
Idha tamil nadu first masjid aa. Kerala la first masjid theriyum but idha first time tamil nadu la first masjid aa paakuren masha allah
வரலாற்று சிறப்பு மிக்க இஸ்லாமிய அடையாளங்களை வெளிக் கொண்டு வரவேண்டும் எல்லாப் புகழும் இறைவனுக்கே?
Insha Allah
👍
Alhamdulillah
Mashaallah alhamdulillah
👌👌👌🤲🏻🤲🏻🤲🏻
Alhamdulillah
Super
وعليكم السلام ورحمة الله وبركاته.... الحمدلله... ماشاءالله👍👌
Alhamdulillah
சீதேவி துஆ செய்யுங்கள்...
@@Aathifvlogs923 Allah khair a naaduvaan.... Inshaa Allah
@@katheejabeevi9215..
அல்லாஹ்...
உங்களுடைய நற்செயல்களை ஏற்றுக்கொள்ளுவான்....!
எல்லாம் சிறப்பாக அமையட்டும்..
💐🌻
@@Aathifvlogs923 aameen.... Inshaa Allah
Allah.alhamdulilah
Ya sahabiye rasool...salamun alaikum
Aameen aameen
അൽഹംദുലില്ലാഹ് .
Alhamdulillah
Aameen aameen aameen aameen aameen aameen ya rabbil alameen
Alhamdulillah
இது முதல் பள்ளி அல்ல இதற்கு முன் சேரமான் பெருமான் கட்டியப்பள்ளியே இந்தியாவின் முதல் பள்ளிவாசல்
இது தமிழ்நாட்டின் முதல் பள்ளி
இது தமிழகத்தின் முதல் பள்ளி என்று நெறியாளர் கூறுகிறார். இந்தியாவின் முதல் பள்ளி என்று கூறவில்லை?
முதல் பள்ளி கேரளாவில்
காயல்பட்டினத்தில் உள்ள பள்ளி வாசல் பற்றி என்ன சொல்வது?
இன்ஷா அல்லாஹ் அந்தப் பள்ளி பற்றியும் பதிவு வரும்
Killakarai mosque First mosque in Tamil nadu
சகோதரரே 🙏 சலாம்
பெரியகுளம் குலாம் அலி அவ்வுலியா அவர்களின் சிறப்பை விளக்குங்கள் 🙏
இன்ஷா அல்லாஹ்
அல்குர்ஆன் விளக்கம் தமிழில் இருக்கு அதைமக்கள்படிக்கவேண்டும்ஹதிஸ்பர்கவும்பள்ளிவாசலில்அனைத்தைபும் வைக்கவும் படிக்கசொல்லுங்கள்
இன்ஷா அல்லாஹ்
Inga tha na work panra
ASSALAMU ALAIKUM
INTHA KANOLI PARTHA PIRAGU MANATHUKKU ITHAMAGA ULLATHU MASHA ALLAH
AMEEN
Alhamdulillah
7
صحابہ سے نہیں بنی۔ اگر صحابه سے بنی ہے تو کیا ثبوت ہے ؟ لوگوں کو دھوکہ میں نہ ڈالو ۔
ஆமீன் ஆமீன் யாரப்பிலாலமீன்
Masha allah
Alhamdulillah
Mashallah
Alhamdulillah
Masha Allah
Alhamdulillah
Alhamdulillah