புரட்சியாளர் தோழர் தமிழரசன் அவர்களின் வரலாற்றை நம் இளைய தலைமுறைக்கு எடுத்த சொல்ல இவரை போன்ற துணிச்சல் மிக்க தெளிவான மானத் தமிழ் மகன் இன்று இல்லாது போனது வேதனை. தோழர் தமிழரசன் அவர்கள் வரலாற்றை கொண்டு சேர்ப்போம். அவர் புகழினை பெருமையை போற்றுவோம்! அவருக்கு புகழ் வணக்கம் 💪🙏
உண்மையிலே பழனி பாபா ஒரு சிறந்த மனிதர் தான் அவரை நான் பார்த்ததில்லை அவர் பேச்சைக் கேட்டு இருக்கிறேன் இந்த வலையொலியில் நல்ல மனிதர் அவருடைய சிரிப்பு பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்
தமிழரசன் ஒரு மாவீரன் என்று பாபா வாயாலேயே கூறிவிட்டார்.தமிழரசன் தமிழர்களால் மறக்கமுடியாத தலைவன் ஆனால் இன்றைய மக்களுக்கு அய்யா தமிழரசனைப் பற்றி தெரியாமல் போனது கொடுமை
மண்ணுக்கு மக்களுக்காக வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் தமிழர்களுக்காக எண்ணற்ற போராளிகள் வாழ்ந்திருக்கிறார்கள் ஐயா பழனிபாபா உட்பட இன்னும் நம் வருங்காலச் சந்ததியினருக்கு வரலாறு கடத்த வேண்டும்
நித்தமும் சிவனை போற்றி வாழும் நான் சொல்கிறேன் இப்பொழுது நீங்கள் இருந்து இருக்கு வேண்டும் பாபா இந்த கயவர்களின் கதைக்கு முடிவுரை எழுத முடிந்தால் மீண்டும் வருங்கள் பாபா இஸ்லாமிய மகனாக அல்ல எங்களை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருவராக எங்களுகா குரல் குடுக்க...
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️ God with you ♥️ anytime ♥️super 👌 👍 bro ♥️ ungal thagam niraivera pray for you
பாபா உங்களைப் போன்ற ஒரு மாவீரர் மீண்டும் இந்த மண்ணுக்கு வேண்டும் மீண்டும் உங்களைப் போன்ற ஒருவர் எங்கள் தமிழ் இனத்தில் பிறக்க வேண்டும் வீரத்தமிழன் தமிழரசன் ஐயா அவர்கள் கர்நாடகத்தில் இருக்கும் அந்த ஹேமாவதி அணையை உடைக்க வேண்டும் என்பது நிச்சயம் ஒரு நாள் அந்த அணை உடையும் தஞ்சை 25 லட்சம் ஹெக்டர் நிலம் பசுமையாக மாறும் தமிழர்கள் இன ரீதியாக ஒன்று கூட வேண்டும்
உன் தமிழ் அறிவு தமிழினத்திற்கே குனிவு... தமிழை சாகடிக்க உன்னைப் போன்ற சில அற்ப பதர்களே போதும்.... தமிழ் உணர்வு மட்டும் இருந்தால் போதாது தமிழ் அறிவும் வேண்டும். உணர்ச்சி மட்டும் இருந்தால் அது மிருகம் ...அறிவும் கூடி இருந்தால்தான் அது மனிதன்
என் மகனுக்கு தமிழரசன் நினைவாகவே தமிழ்கோ என பெயரிட்டுள்ளேன்
புரட்சியாளர் தோழர் தமிழரசன் அவர்களின் வரலாற்றை நம் இளைய தலைமுறைக்கு எடுத்த சொல்ல இவரை போன்ற துணிச்சல் மிக்க தெளிவான மானத் தமிழ் மகன் இன்று இல்லாது போனது வேதனை. தோழர் தமிழரசன் அவர்கள் வரலாற்றை கொண்டு சேர்ப்போம். அவர் புகழினை பெருமையை போற்றுவோம்! அவருக்கு புகழ் வணக்கம் 💪🙏
இருவருமே உண்மை மண்ணின் போராளிகள்
உண்மையிலே பழனி பாபா ஒரு சிறந்த மனிதர் தான் அவரை நான் பார்த்ததில்லை அவர் பேச்சைக் கேட்டு இருக்கிறேன் இந்த வலையொலியில் நல்ல மனிதர் அவருடைய சிரிப்பு பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்
கொடுமைகளை கடுமையாக தட்டிக்கேட்ட மாவீரர்தான் பழநி பாபா....
🔥🔥🔥🔥♥️😭😭😭😭🇳🇪
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long sister ♥️, Allah with you ♥️ anytime ♥️
மண்னுக்காக வாழ்ந்தவனுக்கு மரணமில்லை
❤
இவர்கள் பெயர் கூட தெரியாத பல தமிழர்கள் இன்று இருக்கத்தான் செய்கிறார்கள் என உணரும் போது மனசு வலிக்கிறது
@@sunilnp1294உண்மை தான்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் காவல்துறை கண்டன பொதுக்கூட்டத்தில் பேசியது நானும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன் அப்பொழுது என் வயது 18
தற்போது என்ன வயது தோழர்?
இது எந்த ஆண்டு நடந்த கூட்டம்?
@@arulkumaran50021989
❤❤❤😂
Congratulations
தமழரசன் ஐயாவிற்கு வீரவணக்கும் 🙏
தமிழரசன் ஒரு மாவீரன் என்று பாபா வாயாலேயே கூறிவிட்டார்.தமிழரசன் தமிழர்களால் மறக்கமுடியாத தலைவன் ஆனால் இன்றைய மக்களுக்கு அய்யா தமிழரசனைப் பற்றி தெரியாமல் போனது கொடுமை
அனைத்து வரலாறும் தெரிந்த
ஒரு மனிதர் பழனிபாபா
❤❤❤
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️, God with you ♥️ anytime ♥️
மண்ணுக்கு மக்களுக்காக வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் தமிழர்களுக்காக எண்ணற்ற போராளிகள் வாழ்ந்திருக்கிறார்கள் ஐயா பழனிபாபா உட்பட இன்னும் நம் வருங்காலச் சந்ததியினருக்கு வரலாறு கடத்த வேண்டும்
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️, God with you ♥️ anytime ♥️
புரட்சி வாழ்த்துக்கள் அய்யா அவர்களுக்கு
🔥🔥🔥 மாவீரன் பழனி பாபா புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். அருமையான பதிவு 🔥🔥🔥
ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் வேண்டும்.
புரட்சி போராளி தமிழரசன் புகழ் வளரவேண்டும் 🙏🙏🙏
பழனிபாபா பேச்சு ஒரு தனி ஸ்டைல்தான்
வாழ்த்த வயது இல்லை ஐயா அவர்களு புரட்சி வணக்கம் 🙏🙏🙏
நித்தமும் சிவனை போற்றி வாழும் நான் சொல்கிறேன் இப்பொழுது நீங்கள் இருந்து இருக்கு வேண்டும் பாபா இந்த கயவர்களின் கதைக்கு முடிவுரை எழுத முடிந்தால் மீண்டும் வருங்கள் பாபா இஸ்லாமிய மகனாக அல்ல எங்களை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருவராக எங்களுகா குரல் குடுக்க...
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️ God with you ♥️ anytime ♥️super 👌 👍 bro ♥️ ungal thagam niraivera pray for you
அய்யாஅவர்களின் தமிழ்
மாவீரர் பழனி பாபா
பாபா உங்களைப் போன்ற ஒரு மாவீரர் மீண்டும் இந்த மண்ணுக்கு வேண்டும் மீண்டும் உங்களைப் போன்ற ஒருவர் எங்கள் தமிழ் இனத்தில் பிறக்க வேண்டும் வீரத்தமிழன் தமிழரசன் ஐயா அவர்கள் கர்நாடகத்தில் இருக்கும் அந்த ஹேமாவதி அணையை உடைக்க வேண்டும் என்பது நிச்சயம் ஒரு நாள் அந்த அணை உடையும் தஞ்சை 25 லட்சம் ஹெக்டர் நிலம் பசுமையாக மாறும் தமிழர்கள் இன ரீதியாக ஒன்று கூட வேண்டும்
தமிழ்தேசியம் வாழ்க
ஒரு மாவீரணை பற்றி இன்னொரு மாவீரன் பேசுகிறார்! பெரும் ஆளுமைகளை தவறவிட்டுட்டோம் மக்களே 😥
Bold and brave பழனி பாபா
After viduthalai movie mass palanibaba brave speech
Maaveeranukku inoru maaveeran dhan angigaaram thara mudiyum ❤
சிறப்பான பதிவு
விடுதலை -1 & விடுதலை -2 ❤ பாபா கருத்து 🎉🎉❤
Need CM like this man...🎉
மாவீரன் பழனி பாபா🎉🎉🎉🎉🎉
பழனிபாபா ஒரு மானமுள்ள தமிழன் பெருமைப்படுகிறேன்.
நன்றி அண்ணா
விடுதலை இரண்டு ❤
Honest man baba
I didn't hear about this fellow But, Heard a lot about Tamilarasan
Super👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
தமிழ் வீரர்
நன்றி
Super Super iya
இதை தான் விடுதலை படத்தில் வெற்றிமாறன் கூறியிருக்கிறார் போல
Ama bro
Same thankar bachan said 5 yes ago. Baba is genius
Viduthalai movie
மக்களுக்காக வாழ்ந்தவன் இறந்ததாக
வரலாறு இல்லை
மக்கள் மனதில் வாழ்ந்து
கொண்டு தான் இருப்பான்.
Super ❤❤❤❤❤
Superb commentry
.தைரியம்னா என்னனு இந்த மாவீரன் கிட்டதான் படிக்கனும்
நாம். தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நான் முஸ்லீம் லீக்
Palani baba videos என்ற youtube channel அனைத்து வீடியோகளும் நேற்றைய முன்தினம் நீக்கப்பட்டு உள்ளது காரணம் என்ன
காரணம் இதுதான் தமிழ்த்தேசியம் வளர்ந்துவிடும் என்ற அச்சம்
2023 ❤
TA come back
Very good Anna 👍
❤❤❤
Real life vathiyar 🔥
👍🏼👍🏼👍🏼
TA❤
Tamizharasan is a great tamil leader . TN lost good leaders aya Palani baba , pulavar kaliyaperumal, veerappan
Viduthalai movie TA carector
❤️🩹
Can relate this with Tamizh padai Perumal Vaathiyar fictional character of Viduthalai 2 movie
🙏🙏🙏
Ponparapi Cuddalore la erukku
No Ariyalur district
பொன்பரப்பி முந்திரி காடு ஜெயங்கொண்டம் பக்கம்.,..,
பொண்பரப்பி , சென்துறை தாலுக்கா ,உடையார்பாளையம் வட்டம்,அரியலூர் மாவட்டம்....
Sendurai க்கு jayankondam க்கும் இடையில் ponparappi உள்ளது.
என் தலைவன் .... பழனிபவா... நீங்கள் இன்று இல்லாத தலைவன் ...? ஆனால் உன்னை காப்பாற்ற .தவரிவிட்டானே... அது எம் தமிழ் இனத்தின் தலை குனிவு...
உன் தமிழ் அறிவு தமிழினத்திற்கே குனிவு... தமிழை சாகடிக்க உன்னைப் போன்ற சில அற்ப பதர்களே போதும்.... தமிழ் உணர்வு மட்டும் இருந்தால் போதாது தமிழ் அறிவும் வேண்டும். உணர்ச்சி மட்டும் இருந்தால் அது மிருகம் ...அறிவும் கூடி இருந்தால்தான் அது மனிதன்
✊
Namtamilar
தமிழ் பொக்கிஷங்கள் 😢😢
3.25😁
Thevayana pathivu
😂😂😂😂👍👍👍👍
ARASIYAL MAA MANITHAR BAVA. INRO T. THIRUMA BAVA KUTTANI YA. MALARNTHU. IRUKUM 🇱🇰
th-cam.com/video/yi6FNOdeiyo/w-d-xo.htmlsi=Tx8UcPwjeGvw49NK
யநமெஞைடதடதறூ
Alli vidu fradu unnoda sisyan thaan Simon Sebastian
டேய் பொட்டபாடு மூடிக்கொண்டு போடா
அருமையான பதிவு
You are both to congratulations
Thamil manniyum makkaliyum nacitha manithanayamikka manathamilan iya thamilarasan 🙏🙏🙏iya Palani baba solvathu sathyama unmi manithanayamikka manathamilagargal cinthikkavum 🙏🙏🙏
Baba , tamilarasan Tamil ina sothu, potri vaazha vendum tamizharkal
T.A...🔥
அண்ணனை தவர விட்டோம்..
இது தமிழரின் தலைவிதி...இன்னும் மக்களுக்காக குரல் நீட்டும் அண்ணன்களோ? தவரவிடுவோமோ..
Ipadi pattavagala.. tamil nadu la.. irunthu irukaga nu.. nanaikuk potha.. parumaiyavum.. athaa samayam.. varuthamavu iruku.. avaga kuda la..nama illaya nu
Great man
தமிழனுக்கு நல்லகாலம் இருந்திருந்தா கட்டுமரம் சென்னைக்கு வந்திருக்க மாட்டான்
illai sebastian annamalai pottu irukka maattan
நாக்பூர் அடிமை நாய்களான சங்கி சைமன் தான் சரி
போராளிகள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள்.
Sadhi araciyal seithu pilipuu nadathum manangakatta enppayal yachacala nai DMK stalin rowdy sudali thalunganukku oottu podda manangakatta enppayal makkalay cinthikkavum 🙏
Nan ஜெயங்கொண்டம்
❤❤❤❤❤
❤❤