கனடாவில் இப்படி ஒரு தோட்டமா? / மீசாலை மண்னின் வாசம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 52

  • @selvisundar3322
    @selvisundar3322 5 หลายเดือนก่อน +2

    இந்த அண்ணருடைய தோட்டத்தை பார்க்கும்போது எவ்வளவு சந்தோசமாக இருக்கு God bless you and All the best 🙏

  • @lucynakwiatkowski6046
    @lucynakwiatkowski6046 4 หลายเดือนก่อน +1

    Beautiful garden,beautiful flowers in front of the house,everyone would like to have such a neighbour next to their house 🌷

  • @levelinemilanas818
    @levelinemilanas818 5 หลายเดือนก่อน +7

    எந்த இடம் மரக்கறி வாங்க முடியுமா வல்லாரை அருமையான பதிவு அண்ணா❤❤❤❤

  • @RavanRavan-kl4qe
    @RavanRavan-kl4qe 5 หลายเดือนก่อน +7

    தோட்டம் 100/100 👏🏼

  • @suthachell6835
    @suthachell6835 5 หลายเดือนก่อน +3

    தோட்டத்தின் அழகு மி மிக அருமை மற்றும் அருமையான காணொளி பதிவிட்ட மைக்கு ரொம்ப நன்றி அண்ணா.

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 5 หลายเดือนก่อน +2

    Lovely garden. Learn something new about valarai seeds.
    I wish I could have made a visit in person to come and see your garden when I was in Canada

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 5 หลายเดือนก่อน +2

    Vanakkam ! Veedduththoddam Sirappu,niraiya velai,saththana matakkari vaalka vazhmudan nanry.

  • @suganthyvipoosana4260
    @suganthyvipoosana4260 5 หลายเดือนก่อน +2

    மிகவும் பிரபலமான அழகான தோட்டம் சிறகு அவரை கொத்து அவரை போடவும். வல்லாரை பிரமாதம்.

  • @sarujanview
    @sarujanview 5 หลายเดือนก่อน +6

    தோட்டம் மிக அருமை 👌🏼

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 4 หลายเดือนก่อน

    Canada , tamil farme, video, very nice 👍🙂, from France kannan.

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 5 หลายเดือนก่อน +3

    இவரின் திறமைக்கு பாராட்டு கொடுக்க வேண்டும் அதன் முறைகளையம் மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுக்கவும்

  • @Velauthampillaisingam
    @Velauthampillaisingam 5 หลายเดือนก่อน +1

    அருமையான அழகு நிறைந்த தோட்டம் மீசாலை மண்ணின் மைந்தனின கைவண்ணம் கணகொள்ளா காட்சி உள்ளம்நிறைந்த வாழ்த்துக்கள்

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 5 หลายเดือนก่อน

    தோட்டம் மிகவும் அருமை. வாழ்க நீவீர். வளர்க உங்கள் பணி. God bless u always.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 หลายเดือนก่อน +2

    நல்ல காணொளி.முயற்சி திருவினையாக்கும்.BUCKET உள்ளே வைக்கும் பொழுது எப்படி மண் கலந்து போடுகிறார் என்ற விபரம் சொன்னால் நல்லது.FROM CDN MONAA COOK/CANADA

  • @kannankumar8132
    @kannankumar8132 4 หลายเดือนก่อน

    தோட்டம் அருமை 👍

  • @mangaysivam2813
    @mangaysivam2813 4 หลายเดือนก่อน

    சந்தோசம், கண்ணுக்கு குளிர்ச்சி

  • @EstherSchwartz-l9d
    @EstherSchwartz-l9d 5 หลายเดือนก่อน

    Amazing garden, lot of work, Thanks for sharing with us.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 5 หลายเดือนก่อน +2

    தோட்டம் அருமையாக உள்ளது,அதிலும் நமது நாட்டு காய் கறிகள் சூப்பர், கோவிட் 19 காலத்தில் இனி நாங்கள் வெளிநாட்டுக்கு போக முடியாது என்று நினைத்து greenhouse வாங்கி தோட்டம் செய்ய ஆரம்பித்தேன் ஆனால் ஒரே ஒரு வருடம் தான் என்னால் தோட்டம் செய்ய முடிந்தது அதுவும் சரி வரவில்லை, இந்த தோட்டம் சூப்பராக இருக்கிறது. கனடாவில் வேறு தோட்டங்களையும் வீடியோ எடுத்து போடுங்க. நானும் எனது சேனலிலும் நோர்வே பழ தோட்டம் போட்டுள்ளேன். நல்ல பதிவு🎉

  • @deborahjames5389
    @deborahjames5389 4 หลายเดือนก่อน

    Which place in Canada ?useful vegetables home garden
    Very nice and neat vegegarden thanks .

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 4 หลายเดือนก่อน

    Canadala neenga enga irukkeenga? Romba azhagana garden. Congratulations.

  • @vijayakumary2264
    @vijayakumary2264 4 หลายเดือนก่อน

    நல்ல முயற்சி அண்ணா வாழ்த்துக்கள்

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 5 หลายเดือนก่อน +1

    தோட்டம் அருமை....அருமை.

  • @rajinikumar4951
    @rajinikumar4951 5 หลายเดือนก่อน

    Super brother. God bless you and your family.

  • @Johan-m6z
    @Johan-m6z 5 หลายเดือนก่อน +1

    அருமையான கானொலி அருமையான தோட்டத்தில்.

  • @nirmalakarunakaran9522
    @nirmalakarunakaran9522 4 หลายเดือนก่อน

    வணக்கம். மிகவும் அழகாக நன்றாக இருக்கிறது. ஒருமுறை நாங்கள் பார்க்க விரும்புகிற ஆசை இருக்கிறது.
    Where is the location.
    Can we visit one time please.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 5 หลายเดือนก่อน +1

    Hi Sir wow Betet Gerade excellence super Thank you 🙏👍👍👍👍❤️❤️❤️🇧🇪

  • @malasuthakaran1289
    @malasuthakaran1289 4 หลายเดือนก่อน

    Very nice garden 👌

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 5 หลายเดือนก่อน +1

    God bless you 🙏 ❤️ 🙌 ♥️

  • @Haresh_12
    @Haresh_12 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமை மாமா❤

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv 5 หลายเดือนก่อน +2

    Valparaiso winnteruku eppadi paramarpeenga solange mudiuma❤

  • @suthany5801
    @suthany5801 5 หลายเดือนก่อน +1

    இலங்கையில் ஒவ்வொருவருக்கும் பெரிய நிலமும் கிணறும் உள்ளது ஆனால் எவரும் தங்கள் வீட்டுத் தோட்டத்தைச் செய்வதில்லை

  • @lalithalingeswaran1045
    @lalithalingeswaran1045 5 หลายเดือนก่อน

    Very gorgeous, where is the location, can we visit one time pl

  • @perianayakysada32
    @perianayakysada32 5 หลายเดือนก่อน +1

    காதல்பெருக்கோடுசெய்த தொழில்வண்ணம் கைவண்ணம்கண்டேன்,!வாழ்த்துக்கள்!தான்யலஷ்மியேவேள்வணிகர்வீட்டிற்குவந்தவளே என்றும்நீங்காதுஇருஅம்மா!நலமுடன்வாழ்க!

  • @Nisakan03
    @Nisakan03 5 หลายเดือนก่อน

    Wonderful 👏👏👏

  • @rathanisritharan7535
    @rathanisritharan7535 5 หลายเดือนก่อน +1

    Super 👌 I like ❤❤❤❤

  • @rohiniketharalingam1856
    @rohiniketharalingam1856 5 หลายเดือนก่อน +1

    Good luck 🎉

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 5 หลายเดือนก่อน

    அருமை....

  • @godsanu96
    @godsanu96 5 หลายเดือนก่อน +1

    Super beudfull

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 5 หลายเดือนก่อน +1

    அருமை

  • @KkkpppYyui
    @KkkpppYyui 5 หลายเดือนก่อน +1

    Sirappu

  • @SharmilaTharsa
    @SharmilaTharsa 5 หลายเดือนก่อน +1

    Super

  • @goldamuthurajah6825
    @goldamuthurajah6825 5 หลายเดือนก่อน

    Super 👌

  • @KaliugarajahThiyagarajah
    @KaliugarajahThiyagarajah 4 หลายเดือนก่อน

    தோட்டம் சம்மந்தமாக கதைப்பதற்கு அவருடைய தொலைபேசி இயக்கத்தை தரமுடியுமா??? நன்றி

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 5 หลายเดือนก่อน +1

    Super gardin❤

  • @vijayakumary2264
    @vijayakumary2264 4 หลายเดือนก่อน

    எந்த இடம் அண்ணா வாங்க வரலாமா

  • @ranithambithurai9485
    @ranithambithurai9485 5 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @ShanthaKaruna
    @ShanthaKaruna 5 หลายเดือนก่อน

    If you are selling your produce, please share your address

  • @muthubram3468
    @muthubram3468 4 หลายเดือนก่อน

    எதையும் சாதித்துக்காட்டமுடியும் italy

  • @rohiniketharalingam1856
    @rohiniketharalingam1856 5 หลายเดือนก่อน +1

    Send for me வல்லாரை

  • @selvychristy1965
    @selvychristy1965 5 หลายเดือนก่อน

    புடலங்காய் கன்று விற்பதாக கூறினார். Phone number தரமுடியுமா?

    • @canadiantamilchannel
      @canadiantamilchannel  5 หลายเดือนก่อน

      When it’s ready he will put it on the marketplace