மிக அருமை எதுவும் சாத்தியம் என்பது திரு கணேஸ் அவர்களின் தோட்டத்தைப்பார்க்கும்போது நன்கு தெரிகிறது. எதிர்காலத்தில் எனக்கு இடம் கிடைக்கும் போது நிட்சயம் நானும் இதுபோல அழகான தோட்டம் செய்வேன். தனது பொன்னான நேரத்தை ஒதுக்கி ஒவ்வொரு செயற்பாட்டையும் காணொளியெடுத்துள்ளார். ஸ்ரீ கணேஸ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.🙏🏽
எனது அக்கா 2012 ஆம் ஆண்டில் இருந்து ஜேர்மனியில் வாழை மரங்கள் ( 10 க்கு கிட்ட ) வளர்க்கிறார், ஜேர்மனியில் பனிக் காலம் தொடங்கும் போது அக்கா அந்த வாழையை அடியோடு தான் வெட்டுவார் (இந்த சகோதரன் வெட்டியதை விட இன்னும் பதித்து ), இந்த வீடியோவை நான் அக்காக்கு share பண்ணி விடுகிறேன். அக்காவும் சொல்லி இருக்கிறார் சில காலங்களில் வாழைகுலை வர ஆரம்பிக்கும் ஆனால் அதற்க்குள் குளிர் தொடங்கி விடும் என்று. அக்கா வாழையை வெட்டிய பின்னர் அதை சுத்தி பொலித்தீன் பையால் தான் இறுக கட்டி விடுவார் உள்ளே குளிர் போகாமல் இருக்க, மீண்டும் குளிர் காலம் முடிய அந்த பொலித்தீனை அகற்றி விட்டு பராமரிப்பார். நானும் அவவிடம் கேட்டு வீடியோ எடுத்து எனது யூட்யூப் சேனலில் போட்டுள்ளேன். அவரின் தோட்டத்தை பார்த்து நானும் ஆசைப் பட்டு 10 வருடங்களுக்கு முன் அவர்கள் காரில் நோர்வே வந்த போது ஒரு வாழைகுட்டி கொண்டு வந்து கொடுத்தார், நான் அதை வீட்டுக்குள் தான் வைத்து வளர்த்தேன் காரணம் நேர்வேயில் நாங்கள் இருக்கும் இடத்தில் திடீர் திடீர் என கோடைகாலத்தில் கூட இரவில் குளிர் அதிகமாக இருக்கும். நான் இப்ப greenhouse வைத்திருக்கிறேன் ஆனால் வாழைகுட்டி இங்கு கடைகளில் காணவில்லை, இனி ஜேர்மனிக்கு போய் தான் வாழைக்குட்டி கொண்டு வந்து வளர்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன். நல்ல விளக்கமான பதிவு. நன்றி❤
நான் வச்சு இருக்கிறான் uk la நீங்கள் உண்டும் இதுக்கு பிறகு செய்து கொள்ள தேவை இல்லை winter முடிய வேர் ல இருந்து திரும்ப குருத்து வரும் 100% you don't need to do anything ❤
இங்குள்ள winter தான் காரணம். பட்டு போய்விடும் என்ற பயத்தில் தான் இவ்வளவு ஏற்பாடும். அடுத்தடுத்த வருடங்களில் நீங்கள் சொல்வது போல் செய்து பார்க்கலாம். நன்றி.
Are those hibiscus in the vase or on the floor? Because it is a big plant. Also you mentioned you move them inside during winter, how do you move them? I used to move them inside but there is a bug (very tiny white) damage the plant. Thank you
Yes it’s in the vase and I kept them inside the house. I have some space in the furnace room. I kept them inside the furnace room and using the grow lights. Maybe next year in the ground.
அருமை .கணேஸ்
மிக அருமை எதுவும் சாத்தியம் என்பது திரு கணேஸ் அவர்களின் தோட்டத்தைப்பார்க்கும்போது நன்கு தெரிகிறது. எதிர்காலத்தில் எனக்கு இடம் கிடைக்கும் போது நிட்சயம் நானும் இதுபோல அழகான தோட்டம் செய்வேன்.
தனது பொன்னான நேரத்தை ஒதுக்கி ஒவ்வொரு செயற்பாட்டையும் காணொளியெடுத்துள்ளார். ஸ்ரீ கணேஸ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.🙏🏽
நன்றி🙏
Very good, thank you for the information
லண்டனில் நாம் இப்படி செய்ய தேவை இல்லை காரணம் ஒரு நாள் இரண்டு நாள் தான் பனி மழை அடிக்கும் இங்கே .
நல்ல தரமான காணொளி.
WOW good job brother Vazhga Valamudan God Bless You take care 🙏🙋
It is a good try. Good innovation . Good luck
❤
Awesome effort 🙂
Amazing bro
நன்றி
Very nice
❤
Congratulations Ganesh Anna 👍
எனது அக்கா 2012 ஆம் ஆண்டில் இருந்து ஜேர்மனியில் வாழை மரங்கள் ( 10 க்கு கிட்ட ) வளர்க்கிறார், ஜேர்மனியில் பனிக் காலம் தொடங்கும் போது அக்கா அந்த வாழையை அடியோடு தான் வெட்டுவார் (இந்த சகோதரன் வெட்டியதை விட இன்னும் பதித்து ), இந்த வீடியோவை நான் அக்காக்கு share பண்ணி விடுகிறேன். அக்காவும் சொல்லி இருக்கிறார் சில காலங்களில் வாழைகுலை வர ஆரம்பிக்கும் ஆனால் அதற்க்குள் குளிர் தொடங்கி விடும் என்று. அக்கா வாழையை வெட்டிய பின்னர் அதை சுத்தி பொலித்தீன் பையால் தான் இறுக கட்டி விடுவார் உள்ளே குளிர் போகாமல் இருக்க, மீண்டும் குளிர் காலம் முடிய அந்த பொலித்தீனை அகற்றி விட்டு பராமரிப்பார். நானும் அவவிடம் கேட்டு வீடியோ எடுத்து எனது யூட்யூப் சேனலில் போட்டுள்ளேன். அவரின் தோட்டத்தை பார்த்து நானும் ஆசைப் பட்டு 10 வருடங்களுக்கு முன் அவர்கள் காரில் நோர்வே வந்த போது ஒரு வாழைகுட்டி கொண்டு வந்து கொடுத்தார், நான் அதை வீட்டுக்குள் தான் வைத்து வளர்த்தேன் காரணம் நேர்வேயில் நாங்கள் இருக்கும் இடத்தில் திடீர் திடீர் என கோடைகாலத்தில் கூட இரவில் குளிர் அதிகமாக இருக்கும். நான் இப்ப greenhouse வைத்திருக்கிறேன் ஆனால் வாழைகுட்டி இங்கு கடைகளில் காணவில்லை, இனி ஜேர்மனிக்கு போய் தான் வாழைக்குட்டி கொண்டு வந்து வளர்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன். நல்ல விளக்கமான பதிவு. நன்றி❤
நன்றி உங்கள் கருத்துக்கு🙏👍🇨🇦
Winter காலத்தில் வீட்டுக்குள் எப்படி வைத்திருக்கிறார் என video போடவும்.
Very good 😮😅
Wow
Thank you so much 🙏
நான் வச்சு இருக்கிறான் uk la நீங்கள் உண்டும் இதுக்கு பிறகு செய்து கொள்ள தேவை இல்லை winter முடிய வேர் ல இருந்து திரும்ப குருத்து வரும் 100% you don't need to do anything ❤
இங்குள்ள winter தான் காரணம். பட்டு போய்விடும் என்ற பயத்தில் தான் இவ்வளவு ஏற்பாடும். அடுத்தடுத்த வருடங்களில் நீங்கள் சொல்வது போல் செய்து பார்க்கலாம்.
நன்றி.
Are those hibiscus in the vase or on the floor? Because it is a big plant. Also you mentioned you move them inside during winter, how do you move them? I used to move them inside but there is a bug (very tiny white) damage the plant. Thank you
Yes it’s in the vase and I kept them inside the house. I have some space in the furnace room. I kept them inside the furnace room and using the grow lights. Maybe next year in the ground.
How to take care hibiscus in winter?
You have to take them inside the house.
What province do you live?
Toronto/Scarborough
கணேஸ் இவ்வளவு ஆர்வமா? பெரிய காணி வாங்கி green house போட்டால் வாழைக்குலை எடுக்கலாம் .
Unga Tamil Suthama puriyalai