தமிழ் வேதாகமங்களின் விலை | Tamil Bible price | Tamil bible | Christian Books | CLM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #Tamilbible#Tamilkoreanbible#Tamillargeprintbible#Tamilredletterbible#tamilclassicbible#tamilcompactbible

ความคิดเห็น • 67

  • @naantamizan5798
    @naantamizan5798 ปีที่แล้ว +6

    புதிதாக ஆண்டவர்( புதிய ஆத்துமா) அன்பையும், வேதம் வாசிக்க கேட்டு பரிசுத்த வேதகாமம் தேவை என்று கேட்பவர்களுக்கு , பரிசுத்த வேதகாமத்தை அன்பளிப்பாக கொடுக்க நினைக்கும். நண்பர்கள் இருந்தால் பதிவிடுங்கள்.❤ இரண்டு பரிசுத்த வேதாகமம் நான் வாங்கி கொடுத்து இருக்கிறேன்.. யாரேறுனும் பரிசுத்த வேதாகமம் புதிய ஆத்துமாவுக்கு கொடுக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்...❤

  • @jenitasurendar6323
    @jenitasurendar6323 3 ปีที่แล้ว +5

    Very nice to see Bible collection and it's description. Thank you 🙏🏻

  • @ajayb5856
    @ajayb5856 ปีที่แล้ว +2

    Thanks bro god bless you

  • @venkateswaran4682
    @venkateswaran4682 หลายเดือนก่อน +1

    Ok❤️👍

  • @zimsonraj164
    @zimsonraj164 2 ปีที่แล้ว +4

    சகோதரா பைபிளின் விலை எவ்வளவு நிர்ணயத்தாலும் வாங்க வேண்டும் அது கர்த்தரின் ஆசிர்வாதங்கள் அடங்கிய ஒரு புத்தகம்

    • @ChristianLiteratureMedia
      @ChristianLiteratureMedia  2 ปีที่แล้ว

      ஒரு பைபிளின் விலை 1 லட்சம் நிர்ணயித்தாலும் வாங்குவீர்களோ?

    • @IJabez
      @IJabez ปีที่แล้ว

      Nethana 1 lakhuku sale panra

    • @RajeshwariR-nf2dj
      @RajeshwariR-nf2dj 5 หลายเดือนก่อน

      லட்சம் கொடுத்தாலும் பைபிள் கிடைக்காத காலம் வரும​@@ChristianLiteratureMedia

    • @stephenstephen-ir1bs
      @stephenstephen-ir1bs หลายเดือนก่อน +2

      Vaanguvom

  • @Razakvlogs-h2m
    @Razakvlogs-h2m หลายเดือนก่อน +1

    Bro naa muslim but yennaku yennadu theriyele cristin pathiye pake thonuthu yennaku puduchu irukku bro muslim pudikum cristin pudikum i love yessappa jesus❤❤❤❤❤bro anthe foto le irukirathu thaa naa

  • @ghristforeverysoulghristfo6708
    @ghristforeverysoulghristfo6708 ปีที่แล้ว +2

    நல்ல செய்தி.
    பாண்டிச்சேரி word of christ கடையில் ரூபாய் 300 க்கு விற்பனை செய்கிறார்கள்..
    டேகப்பா 😢😢😢😢

    • @ChristianLiteratureMedia
      @ChristianLiteratureMedia  ปีที่แล้ว

      இப்போது விலை அதிகமாகியிருக்கும்

  • @AnandAnand-rs8hh
    @AnandAnand-rs8hh ปีที่แล้ว +1

    Amen Jesus

  • @jayapaul7576
    @jayapaul7576 4 ปีที่แล้ว +4

    Thanks...
    Brother Interlinear Bible review podunga
    It'll useful for many people 👍

  • @yesuvemeiyanadevan
    @yesuvemeiyanadevan 24 วันที่ผ่านมา +1

    Where I can buy this brother? Please tell me

  • @wmh1518
    @wmh1518 2 ปีที่แล้ว +1

    இனை வசன வேதாகமம் ஆய்வு வேதாகமம் பற்றி போடுங்க

  • @ajithkumar777r7
    @ajithkumar777r7 3 ปีที่แล้ว +2

    Anna pulpit bible thani review video poduga Anna.

  • @ferinfer182
    @ferinfer182 7 หลายเดือนก่อน +1

    Bro latest pricelist kidaikuma?

  • @selvakumarselvakumar5288
    @selvakumarselvakumar5288 2 ปีที่แล้ว +2

    பிரதர் புதிதாக வந்துள்ள சைனா 8 பைபிள் மாடல் பார்த்தேன் உங்கள் யூடிபில் பக்கத்தில் அதனால் அதன் விலையை ஒரு முறை கூட நீங்கள் சொல்லவில்லை கொஞ்சம் வெளியே சொன்னால் எங்களுக்கு உதவியாக வாங்குவதற்கு

  • @Anglejohn-n9t
    @Anglejohn-n9t ปีที่แล้ว +1

    Bro தமிழ் மற்றும் இங்கிலீஷ் இரண்டும் ஒரே பைபிளில் உள்ளதா விலை என்ன எங்கே வாங்கலாம்

  • @johnsonseetha3823
    @johnsonseetha3823 10 หลายเดือนก่อน +1

    Sothira Pali book kedaikkuma brathar

  • @richardblessing4563
    @richardblessing4563 2 ปีที่แล้ว +1

    What does it mean by 'new ortho' brother?

  • @sherryjesusmedia7114
    @sherryjesusmedia7114 3 ปีที่แล้ว +1

    Where we will get in wholesale sale price bro

  • @marshmellow7210
    @marshmellow7210 3 ปีที่แล้ว +1

    I need normal Tamil BSI bible with Zip brother. Do u sell them?

  • @sheeba09
    @sheeba09 2 ปีที่แล้ว

    Bro amplified tamil bible kidaikuma

  • @JeyamalarTjeyamalar-vv5np
    @JeyamalarTjeyamalar-vv5np 8 หลายเดือนก่อน +1

    Chennai shop provides for Rs 160 not 230

  • @JesusJesus-id3lx
    @JesusJesus-id3lx 3 ปีที่แล้ว +1

    Bible vanga link anupunga anna

  • @wmh1518
    @wmh1518 2 ปีที่แล้ว +3

    பைபிளை வாங்க வேண்டாம் என சொல்றீங்க.சேலை விலை அதிகம் வாங்காதீங்கன்னு சொல்லுவீங்களா

    • @ChristianLiteratureMedia
      @ChristianLiteratureMedia  2 ปีที่แล้ว +2

      சரியாக உங்களுக்கு கேட்கும் திறனும், புரிந்து கொள்ளும் அறிவும் இருந்தால் மறுபடியும் போய் பார்க்கவும். Bible society நிர்ணயம் செய்த விலைக்கு அதிகமாக நிறைய கடைகளில் அதிக லாபம் வேண்டும் என விற்பனை செய்கிறார்கள். அதை தான் வாங்க வேண்டாம் என்று சொன்னேன். சும்மா அரைகுறையாக கேட்டுவிட்டு உளரவேண்டாம்.

    • @wmh1518
      @wmh1518 2 ปีที่แล้ว +4

      @@ChristianLiteratureMedia மன்னிக்கவும் அதிகமாக கொடுத்தாவது.சொத்துகளை வாங்கி போடுவது இல்லையா.பைபிள் விற்கும் கடைக்கு மக்கள் செல்வதே குறைவு
      நாம் 100,200 கூட கொடுப்பதால் குறைந்து விட மாட்டோம் அந்த புரிதலில் கூறினேன்

  • @IJabez
    @IJabez ปีที่แล้ว +1

    Put the new video 2024

  • @Yahwey.c
    @Yahwey.c 3 ปีที่แล้ว +1

    Ov meaning bro

  • @noahgenerals
    @noahgenerals 3 ปีที่แล้ว +3

    Neenga Rate athigama tha solringa

  • @UmarFarooq-ud4hm
    @UmarFarooq-ud4hm 3 ปีที่แล้ว

    Hiii friends yanaku Bible vennum free ya kidaikuma? ☺

  • @antonyalfred6288
    @antonyalfred6288 2 ปีที่แล้ว

    Ae

  • @ajithkumar777r7
    @ajithkumar777r7 3 ปีที่แล้ว +3

    Anna Royal size bible thani review video va poduga Anna please.