தங்கமான கதைக்கு வைர கிரீடம் வைத்த மாதிரி பிரியா மோகன் குரல் வேற என்ன வேணும் இனிமையாக இதமாக ஏழு மணி நேரம் போனதே தெரியவில்லை மிகவும் அற்புதம் மல்லிகா ❤️🌹❤️🌹❤️🌹❤️
மல்லிகா சகோதரி பிரியாவின் குரலில் கதை மிகவும் அருமை இந்த கதையை வேறு யார் குரலில் கேட்டு இருந்தாலும் இவ்வளவு அருமையாக இருந்திருக்குமா என தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை சகோதரி வாழ்த்துக்கள் கதை மிகவும் அருமை சகோதரி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மேம்,மிக மிக அழுத்தமான கதை,பிரத்துஷாவை நினைத்தால் உண்மையில் தாங்க முடியல,சின்ன வயசுல இருந்த செல்வ செழிப்பு,பாட்டி இறந்தப் பிறகு ஒண்ணுமே இல்லாம போகும் போது எப்படி இருக்கும்,oh!கடவுளே கணுவுள கூட நடக்க கூடாது ❤❤❤heart touchable story,உங்க கதை 👌🏼👌🏼👌🏼அதுவும் பிரியா குரலில் மெருகு ஏற்றியது 👍🏼👍🏼👍🏼
Priya unga story la Vara malayalam , Telugu, hindi,Tamil all languages sum super ra pesuringa and intha story la karnatic song super oooo super ipadi akgrakarathu pasanga Priya mohan voice Mari varum manu yosikavatchutinga😊unga style la sollanumna pidichuruku ungala migavum pidichuruku ❤ thank you mam
First of thank you so much ma'am for uploading your novel in priya mohan voice 🙏🏻💗... heroine has very unique name I liked it .Usha - what a character her unconditional love , knowledge , handling situations, understanding nature everything superb 👌🏻❣️ ......I think Giri never considered feelings of usha, he always hurts her may be with or without his knowledge, he started his life with usha without completely forgetting neeraja or without realising his love for usha , I feel like he is not honest with usha sometimes. Actually he didn't deserve usha. I don't feel love of giri for usha in some situations actually, it lacks in some places ...Anand is great choice for usha.... Anand unconditional love towards usha🥺💞 without expecting anything back from her . Truly Anand is such a lovable person. Every woman needs Anand like husband in life.....Anyways hope he gets true love of his life soon ....plz make a novel for Anand ma'am 🙏🏻 ....other characters - ushas chitthi , Arun , nandhini , Ganesh etc superb especially Arun loved him alot.....songs sings well☺️.Priya mohan voice modulation chance illa 👏👌🏻❤️❤️❤️❤️ .she give life to the novel through her voice 💓....hope more novels in Priya ma'am voice from you ma'am 🙏🏻..... plzzzzzz don't delay so much time ma'am.... eagerly waiting for your novels 💗
V nice story with strong msg..... Bt sudden ah finish aana mathiri irunthuchu 7 hrs ponathey theriyala... Mam next Story seekiram podugga.... Waiting for next mallika mam nd Priya comba❤❤❤❤
அருமையான நாவல் மல்லிகா மேம் ❤ ப்ரியா அசத்திட்டிங்க மாயக்குரல் மயக்கம் வரவைத்து விட்டது யாதவியின் குரலில் பாடல் மிகவும் அருமை மூவருக்கும் மிக மிக ❤ நன்றி ❤நன்றி🎉
கதை மிகவும் நன்றாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. பிரத்துஷா உண்மையில் Vara laval. பிரியாவின் குரல், அவர்களின் பாடல்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அருண், ஆனந், முத்து விநாயகம் பாத்திரங்கள் அருமையிலும் அருமை. மல்லிகா மணிவண்ணன் நாவல்கள் பிரியாவின் குரலில் கேட்க சிறப்பாக உள்ளது.
One request mallika mam... Pls put ur all storys with only Priya mohan voice pls...that is heavenly feel to hear her voice and ur story mam❤❤❤..(chanceless )
Hi Priya ovoru story padikumpothum ovoru feel varum intha story very different and unga voice la kekkumpothu enga mind varum karpanaigaluku uir kudukkum transfermation story ya innnum merugaruvathu arputham thank you for the story
Miga miga arumaiyana story.aluthamana story Arun carecter super 👌 ananthku story eirukuda ? Priya songs vera level ❤❤❤ thankyou so much malli sister ❤❤❤❤❤❤❤
என்னதான் தங்கம் விலை ஏறியிருந்த போதும் வைரம் என்று பார்க்கும் போது மல்லிகா மேம் உங்கள் முதல் நாவல் வைரமாக ஜொலிக்கிறது.வைரம்ஜொலிக்க பட்டை தீட்டப்பட வேண்டும்.பிரியாமேம் குரல் அந்த வேலையை செவ்வனே செய்துள்ளது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மன்னன் மூவி க்ளைமேக்ஸ் எனக்கும் தோன்றிய விஷயமே!ஒரு திறமையான பெண்ணை கடைசியில் நார்மல் பெண்போல மாற்றியது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.அந்த கதாபாத்திரத்தை நினைந்தாலே என்னை அறியாமல் ஒரு புத்துணர்வு,துணிவு,கர்வம் தோன்றும்.இந்த படத்தை பார்த்ததிலிருத்து தான் விஜய சாந்தி மேம் ரொம்ப பிடித்தது❤❤❤🎉🎉🎉
Annalakshmi pirathiksha i admired her character.I feel Giri lucky because he got pirathiksha.ganesh,arun, Anand also I liked her character (this is my personal opinion Anand deserves pirathiksha)
Priya ka pattu super 👌 ❤ Unga voice la iruka story ah thedi thedi kekuren, rmbha sandhosama iruku , Unga expression, tone ,modulation ellame... story +priyamohan voice = pure bliss ❤🫠🤗 Thank you so much akka for this amazing story 😊
Nice novel.. wonderful narration..but felt like heroine being used by hero very badly.. through her weakness..all heros in mallika mam novel are so dominating in nature..
வணக்கம்.....மல்லிகா. மணிவண்ணன். கதை. அருமை.....ப்ரியாவின் குரல்.....கதைக்கு. மேலும். அழகு. சேர்க்கிறது.. இனி வரும். கதைகளிலும்...ப்ரியாவின். குரலையே. எதிர்ப்பார்க்க. தோன்றுகிறது........❤
💞Mallika mam Intha novalai vida 💕 veelvenenru ninaithayo noval semma semma super 30 times kettu iruppaen Mam karthik❤shakthi My favarite jodi Mam parathiyar 💜kavithai semma semma spr💖 Priya sis voice semmaaaa spr mam💓 by s. THAVAMANI.💕 Perundurai💞
தங்கமான கதைக்கு வைர கிரீடம் வைத்த மாதிரி பிரியா மோகன் குரல் வேற என்ன வேணும் இனிமையாக இதமாக ஏழு மணி நேரம் போனதே தெரியவில்லை மிகவும் அற்புதம் மல்லிகா ❤️🌹❤️🌹❤️🌹❤️
ர
@pr
ரரரர
க்ஷரiya.511
ர
ரரர
😊😊😊😊😊😊😊😊
அருமையான இந்த கதைக்கு கோடி நன்றி நன்றி நன்றி. சூப்பர் கதை😊😊😊😊 வாசிப்பு அமோகம்.😊😊😊😊 மல்லிகா madam waiting for next story😊😊😊😊😊😊
மல்லிகா சகோதரி பிரியாவின் குரலில் கதை மிகவும் அருமை இந்த கதையை வேறு யார் குரலில் கேட்டு இருந்தாலும் இவ்வளவு அருமையாக இருந்திருக்குமா என தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை சகோதரி வாழ்த்துக்கள் கதை மிகவும் அருமை சகோதரி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிரியமா உங்கள் திறமையை பார்த்து அசந்து விட்டேன் அருமையான வாய்ஸ் உங்களுக்கு .மீண்டும் ஒருமுறை கேட்கத் தோன்றியது மிக்க நன்றி வாழ்க வளமுடன்
மேம்,மிக மிக அழுத்தமான கதை,பிரத்துஷாவை நினைத்தால் உண்மையில் தாங்க முடியல,சின்ன வயசுல இருந்த செல்வ செழிப்பு,பாட்டி இறந்தப் பிறகு ஒண்ணுமே இல்லாம போகும் போது எப்படி இருக்கும்,oh!கடவுளே கணுவுள கூட நடக்க கூடாது ❤❤❤heart touchable story,உங்க கதை 👌🏼👌🏼👌🏼அதுவும் பிரியா குரலில் மெருகு ஏற்றியது 👍🏼👍🏼👍🏼
Mm preethyu va doctor mrg panni vachurukkalam inimel avathu avalukku unmaiyana anbu kadhal kidaithirukkum
மல்லிகா மேம் உங்களின் கைவண்ணத்தில்,பிரியா மோகன் குரலில் கதை வேண்டும் என்று கேட்தற்கு அருமையான நாவலை கொடுத்துள்ளீர்.ரொம்ப ரொம்ப சந்தோஷம்❤❤❤🙏🙏🙏
அருமையான சூப்பரான நாவல் அதுவும் பிரியா மோகன் வாய்ஸில் கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது❤❤❤❤❤❤❤❤
ப்ரியா மோகன் உங்கள் குரல் சூப்பர், உங்கள் குரலுக்கு கதை சொல்வது ஏதோ சிறப்பு, கதை வித்தியாசம் சூப்பர்😊👌🎉🌹🍫Priya Mohan sister your voice so sweet🥰
Wow, sweet suprise my favourite RJ Priya mohan voice. thanks for mallika Mam very very happy for that Mam.
Thank you so much ma'am for uploading novel ❤❤❤❤......plz keep uploading your novels....romba wait panna vekathikal ma'am ❤
கணேஷ்,அருண் மற்றும் சிற்றன்னையாக இருந்தாலும் உஷாவின் சித்தி போன்ற கதாபாத்திரங்கள் அருமை👏👏👏❤❤❤
Thank you very much your story and maliga sister especially Priya mohan narration 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Wow... super... romba rommmbaaa pidicha story... Priya sis voice...sema combo...giri,prathyu sema pair..epo SJM,SM novelslam varum... romba eagera wait pannitu irukaen...Eswar varshu,thiru thulasiku waiting...
Wow super mam. என்னோட favourite கதை+ என்னோட favourite rj பிரியா மோகன். Super combo. Thank you mam .
எதிர்பாராத பதிவு.நீண்ட இடைவெளிக்கு பிறகான உங்க கதை.நன்றி மல்லி சிஸ்டர்.நன்றி பிரியா.
7 . 20 hours appaa story Arumai. .enga covai Tamil innum super adhuvum Priya voice la no change...it's amazing.....🎉🎉🎉
பிரியா மோகன் குரலில் கதை பதிவேற்றம் செய்தது மிக்க மகிழ்ச்சி ❤🎉 கதையும் அருமை ❤🎉 பிரியா மோகன் குரல் சூப்பர் 🌹❤🎉
Piriya piriya piriya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉singing writing reading ellame super 👌👌👌👌👌👌👌aththoadu mallia mom story um sool adipoli👏👏👏👏🙏🙏🙏🙏🙏
Wonder ful story, wonderful narration, songs vera level, giave good feelings.
Priya unga story la Vara malayalam , Telugu, hindi,Tamil all languages sum super ra pesuringa and intha story la karnatic song super oooo super ipadi akgrakarathu pasanga Priya mohan voice Mari varum manu yosikavatchutinga😊unga style la sollanumna pidichuruku ungala migavum pidichuruku ❤ thank you mam
நாவல்&வாசிப்பு மிக மிக அருமை,உஷா கேரக்டர் சூப்பர்,கிரி உஷா அன்பு பிரமாதம்❤
ப்ரியாம்மா குரலில் கதை தந்ததற்கு மிக்க நன்றி சகோதரிகளே
Really Really Really Really amazing story priyama and always your voice is sooooo sweet thank you Malaika ma❤❤❤❤❤❤❤❤❤❤❤all characters super ❤❤❤❤❤❤❤❤❤❤
மணியான கதை. வண்ண மயமான குரல். மல்லி கையெனமணம் பறப்பும் வாஸிப்பு. பிரியமாக சொக்கவைத்து விட்டீர்கள். மோஹனப் புன்னகையை வரவழைக்கும் கதாபாத்திரங்கள். மயங்கியே விட்டேன். எண்ணற்ற நன்றியுடன், வாழ்த்துக்கள்.
வாவ் சூப்பர் ப்ரியா செல்லம் ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி தேங்க்ஸ் சொல்லணும் ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மல்லிகா மேம் ❤ ப்ரியாவின் குரலில் நாவல் மிக மிக மகிழ்ச்சி ❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤0❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sema story❤
Sema voice❤
Songs lam RJ Yadhavi paadi irukanga❤
தாங்க்ஸ் மல்லிகா மேம் ரொம்ப நாட்களாக எதிர் பார்த்த கதை ❤ நன்றி பிரியா வாழ்த்துக்கள் 🎉
First of thank you so much ma'am for uploading your novel in priya mohan voice 🙏🏻💗... heroine has very unique name I liked it .Usha - what a character her unconditional love , knowledge , handling situations, understanding nature everything superb 👌🏻❣️ ......I think Giri never considered feelings of usha, he always hurts her may be with or without his knowledge, he started his life with usha without completely forgetting neeraja or without realising his love for usha , I feel like he is not honest with usha sometimes. Actually he didn't deserve usha. I don't feel love of giri for usha in some situations actually, it lacks in some places ...Anand is great choice for usha.... Anand unconditional love towards usha🥺💞 without expecting anything back from her . Truly Anand is such a lovable person. Every woman needs Anand like husband in life.....Anyways hope he gets true love of his life soon ....plz make a novel for Anand ma'am 🙏🏻 ....other characters - ushas chitthi , Arun , nandhini , Ganesh etc superb especially Arun loved him alot.....songs sings well☺️.Priya mohan voice modulation chance illa 👏👌🏻❤️❤️❤️❤️ .she give life to the novel through her voice 💓....hope more novels in Priya ma'am voice from you ma'am 🙏🏻..... plzzzzzz don't delay so much time ma'am.... eagerly waiting for your novels 💗
👏👏👏👏 sema sema... Indha novel ai kaetu, sema kobam vandhuduchi.. Naan nenachadhai, neengalae comment pannitinga.. Giri selfish character.. Naan mattum dhaan eppadi different ah comment pannitaena nu, oru doubt erundhuchi... Yaarum hero pathi pesala... Disgusting character giri... Feel good ah illa..
அருமை அருமை கதையும் வாசிப்பும் மிக அருமை பாடல் மிக மிக அருமை❤❤❤❤
Wow.......super..❤❤❤mam..priya voice....so cute 😍Thanks 😍😍🤩🤩
V nice story with strong msg..... Bt sudden ah finish aana mathiri irunthuchu 7 hrs ponathey theriyala... Mam next Story seekiram podugga.... Waiting for next mallika mam nd Priya comba❤❤❤❤
Wow my favourite novel but I forgot the neme of the novel recently I searching this one
Thank you so much ❤❤❤
Is this anti hero novel
அருமையான நாவல் மல்லிகா மேம் ❤ ப்ரியா அசத்திட்டிங்க மாயக்குரல் மயக்கம் வரவைத்து விட்டது யாதவியின் குரலில் பாடல் மிகவும் அருமை மூவருக்கும் மிக மிக ❤ நன்றி ❤நன்றி🎉
Finish listening... Nice story & voice.. Awaiting more stories from priya voice ❤❤❤
Superb 👌 Thanks a lot mallika mam unga Novel in Priya Voice Thankyou verymuch ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கதை மிகவும் நன்றாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. பிரத்துஷா உண்மையில் Vara laval. பிரியாவின் குரல், அவர்களின் பாடல்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அருண், ஆனந், முத்து விநாயகம் பாத்திரங்கள் அருமையிலும் அருமை. மல்லிகா மணிவண்ணன் நாவல்கள் பிரியாவின் குரலில் கேட்க சிறப்பாக உள்ளது.
ஓ...,...
ப்ரியா மோகன் குரலில் மல்லிகா மணிவண்ணன் கதை பார்த்தவுடன் கேட்க ஆரம்பித்து விட்டேன் மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ❤❤🎉🎉
Yes
நானும்
Naanu
Yes❤❤
One request mallika mam... Pls put ur all storys with only Priya mohan voice pls...that is heavenly feel to hear her voice and ur story mam❤❤❤..(chanceless )
Hi Priya ovoru story padikumpothum ovoru feel varum intha story very different and unga voice la kekkumpothu enga mind varum karpanaigaluku uir kudukkum transfermation story ya innnum merugaruvathu arputham thank you for the story
பிரியா மேம் வாய்ஸ் தான் முதலில் என்னை கதைக்குள் இழுத்தது மல்லிகா மேம் கதை மிக அருமை யாதவி மேம் சாங் அமேசிங் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Miga miga arumaiyana story.aluthamana story Arun carecter super 👌 ananthku story eirukuda ? Priya songs vera level ❤❤❤ thankyou so much malli sister ❤❤❤❤❤❤❤
Super mam romba thanks ❤❤Priya Mohan voice pottadhrkh
அருமையான கதை.பிரியாவின் குரலில். வாழ்த்துக்கள் தோழி. உங்களின் கதையின் ரசிகை நான்
Wow, too happy for this., navarathri gift.
என்னதான் தங்கம் விலை ஏறியிருந்த போதும் வைரம் என்று பார்க்கும் போது மல்லிகா மேம் உங்கள் முதல் நாவல் வைரமாக ஜொலிக்கிறது.வைரம்ஜொலிக்க பட்டை தீட்டப்பட வேண்டும்.பிரியாமேம் குரல் அந்த வேலையை செவ்வனே செய்துள்ளது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hello mallika mam ungal kathai decent taka iruku excellent story giri and usha and arun characters arumai. Priya voice supera iruku ungal kathaikku ennoda vazthukgal mam❤❤❤❤
பிரியா மோகன் குரலில் கதை கேட்டத மிக்க மகிழ்ச்சி கதையும் அருமை குரலும் அருமையோ அருமை நன்றி மேடம் சூப்பர்
Woooow malliga ji and Priya mam voice super super super mam ❤❤❤❤❤❤❤
மன்னன் மூவி க்ளைமேக்ஸ் எனக்கும் தோன்றிய விஷயமே!ஒரு திறமையான பெண்ணை கடைசியில் நார்மல் பெண்போல மாற்றியது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.அந்த கதாபாத்திரத்தை நினைந்தாலே என்னை அறியாமல் ஒரு புத்துணர்வு,துணிவு,கர்வம் தோன்றும்.இந்த படத்தை பார்த்ததிலிருத்து தான் விஜய சாந்தி மேம் ரொம்ப பிடித்தது❤❤❤🎉🎉🎉
Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
Annalakshmi pirathiksha i admired her character.I feel Giri lucky because he got pirathiksha.ganesh,arun, Anand also I liked her character (this is my personal opinion Anand deserves pirathiksha)
Naanum comment pannitaen... Giri selfish character.. Enaku pidikkala.. Ellorum sema sema nu solranga.. Namma konjam different ah yosikkirom
Nice story. Priya sis your voice is always very pleasant to hear.❤❤❤
கதை மிகவும் அருமையாக உள்ளது மல்லிகாவுக்கு பெரிய நன்றி பிரியா மோகனுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி கதை மிகவும் ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது
Sema novels ❤ lot of love sis voice
Eppadi pa ippadai yosikkiringa🎉🎉🎉 super super nice novel piriya mohan unga voice nice 🎉🎉🎉🎉 adutha story kekka kaathiruken 🎉🎉🎉 vazhthukal
Very nice script rempa interstaha erunthathu thanks writerku
ஹாய் பிரியா ❤ உங்கள் குரல் வில் கேட்க மிகவும் பொருத்தமாக இருக்குகிறது❤
Very interesting story Priya sister voice is soo good Giri n Usha characters good thanks sister 🎉🎉
அருமையான கதை.குரல் அதைவிட அருமை
Superb nirakvaga irundhathu, vazhga valamudan
Nalla iruku story, songs , story narrator voice ellame super
யாதவிபாட்டு சூப்பர் 🎉🎉🎉🎉🎉
Kathai arumai intresting story priya unga vaasipu arumai 🥰🥰
Priya ka pattu super 👌 ❤ Unga voice la iruka story ah thedi thedi kekuren, rmbha sandhosama iruku , Unga expression, tone ,modulation ellame... story +priyamohan voice = pure bliss ❤🫠🤗 Thank you so much akka for this amazing story 😊
Hi Priya kutty..... Malika Sis super ah RJ choose pannirukkiga .... semma
Priyama voice semma.nice
story. Thanks for uploading . Ungal kuralil padalgal mighavvum arumai.❤
Migavum arumaiyana yetharthamana Prathuysha vin kathal kathai, yezhutukal arumai Malliga sis. Priya ji ungal voice, naration rendume mesmerizing ❤
Love the way you narrated this story ❤
Super Mallika & Priya sister👍❤️🎉
Hi.periyasis❤ Mallika mam❤ good morning sis 🎉🎉 Ok thanks for to ❤கதைஅருமையாகவந்துள்ளாது.வாழ்த்துக்கள்சகோ❤❤❤❤
மல்லிகா கதை சூப்பர் பிரியாவின் குரல் கதைக்கு மேலும் மெருகுசேர்த்தது 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻நன்றி 🥰🥰🥰
ப்ரியா குரலை எதிர்பார்த்தேன் சூப்பர்பா ❤❤❤❤❤
❤💗🌹🍫Mam rompa rompa thanks mam new noval @priya sis voice semma super mam innum novals vendum Priya sis voicela please mam❤💗💕💞💖❤️💝💙💜💓
Very very nice and sensetive and interesting lovely story and thanks 😅😅
Super story thank you so much
Wow eagerly waiting ❤
மிக மிக அருமை குரலும் அருமை🎉🎉
Very very nice and sensetive and interesting lovely story and thanks
நல்ல அருமையான கதை இடையே வந்த பாடல் அருமை🎉🎉🎉🎉🎉
பிரியாமா கதை சூப்பர் அதைவிட நீ நல்லா பாடுர ❤❤❤❤❤
Nice novel.. wonderful narration..but felt like heroine being used by hero very badly.. through her weakness..all heros in mallika mam novel are so dominating in nature..
Good family stuff with amazing voice🎉🎉🎉🎉🎉🎉singing nice🎉🎉🎉
Super story wow sweet priya Mohan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கதை ரொம்ப நல்லா இருக்கு 🎉🎉🎉🎉🎉
Wow priya voice🎉🎉🎉 mesmerising voice always 😊😊😊
வணக்கம்.....மல்லிகா. மணிவண்ணன். கதை. அருமை.....ப்ரியாவின் குரல்.....கதைக்கு. மேலும். அழகு. சேர்க்கிறது..
இனி வரும். கதைகளிலும்...ப்ரியாவின். குரலையே. எதிர்ப்பார்க்க. தோன்றுகிறது........❤
Nice story Malliga sis.Nice voice priya sis and nice singing Yadhavi sis❤❤❤❤❤❤
நல்ல அருமையான கதை. குரலும் அருமை. மனுசு மென்மையான அனுபவம்
மல்லிகா மணிவண்ணன் நாவல்கள் பல கேட்டுவிட்டேன் இந்த முதல் நாவல் இப்போ தான் கேட்டேன் பிரியாவின் கதை வாசிப்பும் பாடல்களும் ரொம்ப அருமை
Thanks priya
💞Mallika mam Intha novalai vida 💕 veelvenenru ninaithayo noval semma semma super 30 times kettu iruppaen Mam karthik❤shakthi My favarite jodi Mam parathiyar 💜kavithai semma semma spr💖 Priya sis voice semmaaaa spr mam💓 by s. THAVAMANI.💕 Perundurai💞
Wow super sweet surprise my favourite Riter super Super Super Thank you soooooo much sis 🎉🎉
🎉 romba nalla irukku mam story different story wow super and ur voice
Amazing story nice narration ❤❤❤🎉🎉
Nice story super ❤❤❤
Nice story but these stories r not seen in serials so now days novels r good thank u for giving and explaintion was good
Priya yathavi combo super. Mallika novel embraceing.
Superb superb ❤❤❤❤
Really awesome novel.... Songs are very nice... Your singing is just wow...
Good novel 😊but could have happy ending for Anand as well 😊
சூப்பர் ப்ரியா மோகன் குரலில் 🎉🎉