பித்தப்பை கற்களுக்கு டாக்டர் சிவராமன் அவர்களின் ஆலோசனை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 252

  • @sasikalasasi6809
    @sasikalasasi6809 7 ปีที่แล้ว +110

    டாக்டர். சிவராமன் சார் யார் சார் நீங்க? ஒவ்வொரு பேச்சாளரும் ஒவ்வொரு தலைப்பில் செம்மையாக பேசுவார்கள். உங்கள் ஸ்டைல் அக்கரை எல்லாம் எங்கள் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே.இந்த உலகமே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே. அதை நீங்கள் மேடைகளில் பேச கேட்கும் போது மனம் கனக்கும். நீங்கள் சொல்லும் பாதை கரடு முரடான பாதை பாதை அல்ல. அழகான பூக்கள் தூவிய பாதை. அனைவரும் புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்.

    • @srisrirama6086
      @srisrirama6086 5 ปีที่แล้ว +1

      😍

    • @ashoksasikala8184
      @ashoksasikala8184 5 ปีที่แล้ว +2

      sasikala sasi

    • @nazarpsulthan
      @nazarpsulthan 5 ปีที่แล้ว +2

      1

    • @kalashreeganeshwaran7010
      @kalashreeganeshwaran7010 4 ปีที่แล้ว +1

      ஐயா மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற முழு அக்கறையுடன் உங்கள் பேச்சு அமைந்திருக்கிறது.நீங்கள் நீடு வாழ வேண்டும்🙏🙏🙏🙏🙏
      From srilanka

    • @Udaya-s6d
      @Udaya-s6d 9 หลายเดือนก่อน +1

      Ohm

  • @ganesans8967
    @ganesans8967 4 ปีที่แล้ว +2

    Nandri aiya.. Naan pollachila iruken..enaku pithappaila kal ipo irukku.. Romba vali romba bayanthen.. Ipo nega pesanathu enaku romba use full ah irukku.. Nandri aiya

  • @rajeswariamavasai1938
    @rajeswariamavasai1938 5 ปีที่แล้ว +4

    Very very useful video thank u so much

  • @seyedkasim
    @seyedkasim 4 ปีที่แล้ว +2

    மிக மிக அழகான தெளிவான விளக்கம் நன்றி சார்...

  • @udaiyardurairaj182
    @udaiyardurairaj182 3 ปีที่แล้ว +1

    Thank you for your information Dr

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 6 ปีที่แล้ว +4

    Arumayana pathivu Nandri Doctor

  • @helanjoyalilango6286
    @helanjoyalilango6286 6 ปีที่แล้ว +3

    Very useful speech . Thank u sir...enakum stone iruku...food diet iruken...konjam pain ila

  • @thamilarasan3965
    @thamilarasan3965 4 ปีที่แล้ว +2

    Lots of thank u so much...... I love sivaraman Sir...... Because of I watch many videos if all r very help ful...... U are god of miracles man... 🇮🇳

  • @tamilarasu6723
    @tamilarasu6723 4 ปีที่แล้ว +2

    Thank you.... Really a very informative video sir...my mom is suffering from this...it will help her...All the best for your work...Surely your service will help mankind a lot....

  • @whitesnow8240
    @whitesnow8240 3 ปีที่แล้ว +1

    Both speech r very clarity. Anchor questions r super. Dr advice is also very good. Hatsoff

  • @anjanas8524
    @anjanas8524 3 ปีที่แล้ว +1

    Sir ennaku 4.8mm gallstone. It dissolve ?

  • @ishakali3179
    @ishakali3179 5 ปีที่แล้ว +2

    Thank you its really helpful

  • @ambigaradhakrishnan9207
    @ambigaradhakrishnan9207 9 หลายเดือนก่อน

    kdal irakam sidha treatment enna

  • @soundrapandisoundrapandi5450
    @soundrapandisoundrapandi5450 6 หลายเดือนก่อน

    சார யூரின் பாதை சதை வளர்ச்சி மருத்துவம் கூறுங்கள்

  • @krithikaparvathy8690
    @krithikaparvathy8690 6 ปีที่แล้ว +5

    Dr sivaraman also mentioned abt karisalai & keezhanelli .... He speaks like allopathy doctor so that common person understands ....

    • @வளமைவலிமை
      @வளமைவலிமை 4 ปีที่แล้ว

      சிறப்பான பதிவு ஐயா...
      நாங்களும் வளர ஆதரவளியுங்கள்.
      நன்றி

  • @umadeviv2633
    @umadeviv2633 5 หลายเดือนก่อน

    Liver gallbladder stones ena sir

  • @analakshmi9250
    @analakshmi9250 7 ปีที่แล้ว +9

    எனக்கு பித்த னப யில் கல் இருந்து அதை leproscopy மூலம் சரி செய்ய பட்டத்து. ஆனால் மறுபடியும் வர வாய்ப்பு இ௫க்கிறtha.எனது வயது 35. 8 மாதம் முன்னர் சர்க்கரை நோய் வந்து விட்டது. நான் என்ன செய்ய வேண்டும் என்று முடிந் தால் சொல்லவும் your speech really very good and very clear also

    • @drizzleads
      @drizzleads 7 ปีที่แล้ว

      Ana Lakshmi leproscopy யில் எப்படி அகற்றப்பட்டது. எவ்வளவு செலவானது? ஹாஸ்பிடல் எது, வலியும் பின்விளைவும் உள்ளதா என சொல்லவும்.

    • @parimalabaste9310
      @parimalabaste9310 6 ปีที่แล้ว +2

      Ana Lakshmi pavarkai slides panni nalla sunlight la kaaya vachi stock pannunga . 4 slides yeduthu kothikka vittu kudinga unga sugar poidum. Thinam arai tea spoon aple cider vinigar 1 glass thanneer la vittu kudinga kallll karayum. Uric acid poidum kidni kal poidum.

    • @esvardassdass1849
      @esvardassdass1849 6 ปีที่แล้ว

      Sam Paul Y

    • @lakhithganesh7344
      @lakhithganesh7344 4 ปีที่แล้ว

      Ana Lakshmi ungalukku epdi irukkum.enakku ippo stone irukku operations pannanumnu

    • @sk-yt1un
      @sk-yt1un 4 ปีที่แล้ว

      @@parimalabaste9310 which hospital

  • @sairamenterprises4628
    @sairamenterprises4628 ปีที่แล้ว

    Ungalai parkavendum maruthuvamani yengu ulladhu naan Chennai please sollavum

  • @sarvesh.gstu1036
    @sarvesh.gstu1036 4 ปีที่แล้ว +1

    Thanks for good information sir

  • @alagesanv6082
    @alagesanv6082 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு ஐயா நன்றி

  • @rajanpsrk
    @rajanpsrk 4 ปีที่แล้ว +1

    Very informative, thank you

  • @vishravanpraveen7852
    @vishravanpraveen7852 6 ปีที่แล้ว +8

    Wat to do if gallbladder was removed sir???? Is tat life threat?

  • @dhanaraj8043
    @dhanaraj8043 5 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு நன்றி

  • @muneesvariahambaram5137
    @muneesvariahambaram5137 4 ปีที่แล้ว +6

    Dr my husband having gallbladder stone Doctor advised to operate and take out,so can you advise what we should do.My husband having diabetes and blood pressure. So what is your advice and we are from Penang

    • @ganesans8967
      @ganesans8967 4 ปีที่แล้ว

      Sidhdha try panuga.. Kandipa gunam ahgum

    • @muneesvariahambaram5137
      @muneesvariahambaram5137 4 ปีที่แล้ว

      @@ganesans8967 how to try because we are at Penang

    • @vajrampadmar2616
      @vajrampadmar2616 4 ปีที่แล้ว

      Sir ,i removed my gallbladder 2013,but i eat oil food or egg or mutton ,i formed direa,sir please,what kind of food ,I'll taken,plesae help me sir

  • @subashselvan7719
    @subashselvan7719 3 ปีที่แล้ว

    Dr thanks

  • @rajuk2202
    @rajuk2202 ปีที่แล้ว +1

    மிக அருமை அய்யா

  • @vijayamurali8251
    @vijayamurali8251 2 ปีที่แล้ว

    What is lumen & what is the meaning of stone in linen of gallbladder

  • @kaasikaeducationinstitute669
    @kaasikaeducationinstitute669 4 ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர்

  • @PremaLatha-de2kh
    @PremaLatha-de2kh 9 หลายเดือนก่อน

    Thankyou sir nice

  • @rasigaaamunusamy4349
    @rasigaaamunusamy4349 4 ปีที่แล้ว

    Pithappai infection treatment?

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா நல்ல தகவல்

  • @geethasrinivasan1568
    @geethasrinivasan1568 2 ปีที่แล้ว

    Aged 68 yrs.. female. My gall bladder stone was 17 mm Now it is 25 mm. Sometimes i get mild pain on my right side. Is it necessary to under go surgery

  • @KarthikKarthik-ck3vq
    @KarthikKarthik-ck3vq 11 หลายเดือนก่อน +1

    எனக்கு 2.5mm கல் இருக்கு பித்த பை edukkanuma sir

    • @salmaabas9329
      @salmaabas9329 7 หลายเดือนก่อน

      No edukathinga sister

  • @bamashankar4890
    @bamashankar4890 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @SarithaS-zy4xg
    @SarithaS-zy4xg 9 หลายเดือนก่อน

    Sir enga son ku 6 month aguthu sir pitha pai kal irukunu solluraga sir enna treatment pannarathu sir 4mm

    • @sweetmaha8951
      @sweetmaha8951 7 หลายเดือนก่อน

      OMG

    • @sweetmaha8951
      @sweetmaha8951 7 หลายเดือนก่อน

      Sister paiyan piranthu 6 month agutha

    • @KarthikR-w1v
      @KarthikR-w1v 20 วันที่ผ่านมา

      Enga son ku 3 month aguthu pitha pai kal irukunu solluraga neenga enna pannunenga sister

  • @mohamedzakir5767
    @mohamedzakir5767 3 ปีที่แล้ว

    Romba nanri ayya

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 4 ปีที่แล้ว +1

    Interview செய்யும் அம்மணீ
    சார் பெயரை நீங்கள் குனா சிவராமன் என்று உச்சரித்து இருக்க வேண்டும்.நீங்கள் உச்சரித்த விதத்தை பார்த்து கீழே Comment ல் ஒருவர் இதை கேலி செய்துள்ளார்.இதை Pl சரி செய்து விடுங்கள். From srilanka இது அடியேன் வேண்டுகோள்

  • @geethadhinaiasgeethadhinai4786
    @geethadhinaiasgeethadhinai4786 6 ปีที่แล้ว

    Thank u so much doctor .clear explanation

  • @subha3210
    @subha3210 5 ปีที่แล้ว +1

    sir morning ennaku green color vomit and tea apple non veg sapta vomit what diseases is this

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 5 ปีที่แล้ว +1

      Green colour vomit is a definite sign of Gallbladder sludge. The green stuff is Bilveridin (yellow one is Bilirubin) that is supposed to go to the small intestine for digesting the fat. If somehow it enters the stomach it will stop the urge to eat anything, nauseated and will try to come out through the mouth. It is awfully bitter as well. Get an ultrasound scan of your abdomen and consult with Dr. Siva Kumar and follow his treatment and advice.

  • @sivaharidharmaraj7513
    @sivaharidharmaraj7513 4 ปีที่แล้ว

    Thank you sir very nice

  • @a.m.kmuthu847
    @a.m.kmuthu847 6 ปีที่แล้ว +2

    Very clear speach sir super

  • @sabthickmusadeek1821
    @sabthickmusadeek1821 4 ปีที่แล้ว

    Thank you so much...really helpful

  • @abdulkader8829
    @abdulkader8829 5 ปีที่แล้ว +1

    Dr.your treatment place

  • @rajeswarisomasundara
    @rajeswarisomasundara 7 ปีที่แล้ว +32

    சித்த மருத்துவர் மாதிரி பேசாமல், அலோபதி மருத்துவராக பேசுகிறார்கள். சித்த மருத்துவர் நாடி பார்த்து மருத்துவம் செய்வார்கள். நம்ம சித்தர்கள் எவ்வளவு ஞானத்தோட கண்டுபிடித்த மருத்துவம் இன்று அலோபதியோட கலந்துவிட்டது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது. கீழாநெல்லி 75கிராம்+கரிசாலை25கிராம் சேர்த்து தினமும் இருவேள சாப்பிட்டு என் நண்பருக்கு கல்லு கரைந்திருக்கு. அவருக்கு ஒரு சித்தர் சொன்னது. இரவு தூக்கத்தை கெடுத்துக்குகொள்பருக்குதான்அதிகமாக கல் வருகிறது

    • @suganyaganamani5195
      @suganyaganamani5195 7 ปีที่แล้ว +1

      rajeswarisomasundara Hi.. I have a 10mm sized gallstone.. doctor asked me to go for laproscopy because that can't be dissolved by medicine.. can you please let me know whether the combination which you mentioned really works?

    • @drizzleads
      @drizzleads 6 ปีที่แล้ว +2

      rajeswarisomasundara உங்களுக்கு கோடி புண்ணியம்... அந்த சித்தர் மஹானின் தொலைபேசி எண் தாருங்கள்

    • @venus17
      @venus17 6 ปีที่แล้ว +1

      Sir.. Pls contact number

    • @krithikaparvathy8690
      @krithikaparvathy8690 6 ปีที่แล้ว

      @@suganyaganamani5195 Ma'am ..... Did u try keezhanelli podi?

    • @sakunthaladevi6572
      @sakunthaladevi6572 6 ปีที่แล้ว

      thanks sir

  • @thasleemfrank3690
    @thasleemfrank3690 3 ปีที่แล้ว +2

    what is Pitham in English. thank you 🙏.......

  • @ashokvlogeurope7230
    @ashokvlogeurope7230 5 ปีที่แล้ว +6

    Dr enakku 14mm kal irukku enru solranka athukkum neenka sllra athiri panninal karaijuma?? Plzz dr solunka madame

  • @preethupreethi5809
    @preethupreethi5809 2 ปีที่แล้ว

    Homeo la 20mm multiple stone la sari pandranga neenga surgery soldringa

  • @vestigesalahudeen6422
    @vestigesalahudeen6422 5 ปีที่แล้ว

    Thank u dr

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 7 ปีที่แล้ว +5

    Thank you for sharing your wisdom

  • @maheswari5785
    @maheswari5785 5 ปีที่แล้ว

    super sir, gallbladder polyp. erugu sir 1.1*.8 size eppadi erutha enna pannanum

    • @sowmiyaraja7250
      @sowmiyaraja7250 4 ปีที่แล้ว

      I too have how are you r8 now for past 3 years no change in size 11 mm

    • @Tnpsckingdom1
      @Tnpsckingdom1 3 ปีที่แล้ว +1

      @@sowmiyaraja7250 what medicine u followed

  • @ummuabdulquddoos8211
    @ummuabdulquddoos8211 4 ปีที่แล้ว +2

    Dear sir , my son 7 yrs old gallbladder stone eruku 9 mm soluranga surgery Panama cure panalaya. Unga phone no send panunga sir pls

    • @babytips3261
      @babytips3261 2 ปีที่แล้ว

      Hii sis ippo unga paiyan nalla irukkanna

    • @kamatchiramesh4062
      @kamatchiramesh4062 11 หลายเดือนก่อน

      Sari agiducha solluga please mam

  • @lalitharamasamy9753
    @lalitharamasamy9753 7 ปีที่แล้ว +4

    Pithappai stone symptoms Enna?

  • @subashasokan
    @subashasokan 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை

  • @sithrapungavanam4696
    @sithrapungavanam4696 5 ปีที่แล้ว +1

    Help me !!!give me some suggestions

  • @HariHaran-bv6pt
    @HariHaran-bv6pt 6 ปีที่แล้ว +4

    Sir,எனக்கு gallbladder polypspolyps
    உள்ளது. Please give your advice sir

    • @shanthie8988
      @shanthie8988 5 ปีที่แล้ว +2

      Hari Haran
      G.

    • @deviram415
      @deviram415 4 ปีที่แล้ว

      Yes enakum iruku... poliyp Ena panalam

    • @Singh-sn3pr
      @Singh-sn3pr 4 ปีที่แล้ว

      drink one glass warm water with one teaspoon Apple cidar vinigar in daily morning and evening.reduce stress

    • @deviram415
      @deviram415 4 ปีที่แล้ว

      @@Singh-sn3pr full cure aguma sir polyps pls reply...

    • @Singh-sn3pr
      @Singh-sn3pr 4 ปีที่แล้ว +1

      @@deviram415 and also I'm taking 1pc karisalai tablet in daily morning and night and little diet and reduce NV

  • @sathishkumar-hl1zl
    @sathishkumar-hl1zl 4 ปีที่แล้ว

    இன்றுதான் எனக்கு பித்தப்பை கல் இருப்பதை கண்டறிந்தோம். மிகவும் அச்சமுற்றேன். தங்களது இந்த வீடியோ எனது பல சந்தேகங்களை தீர்த்து ஒரு தெளிவை ஏற்படுத்தியுள்ளது. தாங்களது அறிவுரையை நிச்சயம் பின்பற்றுவேன். ரிசல்ட் என்ன என்பதை தெரிவிக்கிறேன். நன்றி.

  • @krithikaparvathy8690
    @krithikaparvathy8690 6 ปีที่แล้ว +1

    Anybody cured gallstones by siddha/Ayurveda? Plz rply

  • @dejavu6317
    @dejavu6317 5 ปีที่แล้ว +1

    I just had my gallbladder removed on 06aug19. Laproscopic cholecystectomy

  • @Raghu-zw9zs
    @Raghu-zw9zs 4 ปีที่แล้ว +1

    அம்மணியின் குரலருமை👍

  • @angelvedha2723
    @angelvedha2723 6 ปีที่แล้ว +1

    congenital tonsilar ectopia/Arnold-Chiari Molfarmation Type1. ithaiatri konjam sollunga sir.tamilil

  • @saranyapsynpsyn1121
    @saranyapsynpsyn1121 5 ปีที่แล้ว +2

    Hi sir enakku 26mm irukku enna food saptal kure agum sir please

    • @livingeinstein4543
      @livingeinstein4543 3 ปีที่แล้ว

      Ipo cure aayuducha?

    • @BhuvanaBhvi
      @BhuvanaBhvi ปีที่แล้ว

      Eppa ungalukka eppadi erukku

    • @ummuansari8321
      @ummuansari8321 18 วันที่ผ่านมา

      Ipo yepadi iruku unglk?cure aagi vittad?

  • @kutty3131
    @kutty3131 6 ปีที่แล้ว +2

    நன்றி

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 5 ปีที่แล้ว

    Useful informative thank you so much

  • @ashokvlogeurope7230
    @ashokvlogeurope7230 5 ปีที่แล้ว

    Dr enakku piththappai kal irukku enru solranka 1cm 2cm ithuku ena vali

    • @newtonraj87
      @newtonraj87 5 ปีที่แล้ว +2

      anusha kutty take siddha medicine. don't do any surgery strict advise.change your food . vegetarian

    • @sumadiaries1536
      @sumadiaries1536 4 ปีที่แล้ว

      Yen operation pnakudathu

  • @GangathranBalu
    @GangathranBalu 6 หลายเดือนก่อน

    சார் எனக்கு 3 mm கால் இருக்கு

  • @mariappan7123
    @mariappan7123 4 ปีที่แล้ว

    Thanks sir

  • @margaretjarad8069
    @margaretjarad8069 2 ปีที่แล้ว +2

    Thank you very much for your brief explanation . In chennai where we can meet your clinic doctor give your contact no please.

  • @prn.3829
    @prn.3829 6 ปีที่แล้ว +3

    11 mm iruku ...age 61.
    Heart patient ...so operation panna mudiyathunu doctors solranga.
    Vera enna seiyyalam. Please ..sollungs

    • @ristech1203
      @ristech1203 5 ปีที่แล้ว

      Same my grandmother stil she is jaundice problm ena ache sollution sollunga

    • @AnsarRahman1983
      @AnsarRahman1983 5 ปีที่แล้ว

      Mohamed Ris
      Consult homeopathy docter

    • @AnsarRahman1983
      @AnsarRahman1983 5 ปีที่แล้ว +1

      Consult homeopathy docter

    • @sumadiaries1536
      @sumadiaries1536 4 ปีที่แล้ว

      Heart pblm irntha operation pnmtngla

    • @prn.3829
      @prn.3829 4 ปีที่แล้ว

      @@sumadiaries1536 seiyya maatanga...

  • @kumaravelr4939
    @kumaravelr4939 5 ปีที่แล้ว

    Sir eanakku 9.2mm erukku enna panalam

    • @rafirasik1
      @rafirasik1 4 ปีที่แล้ว

      Enaku 1.5cm la stone iruku. Neega enna treatment eduthenga. Ungaluku sari ayiducha. Unga reply uthaviya irukum.

    • @babytips3261
      @babytips3261 2 ปีที่แล้ว

      @@rafirasik1 asalamu alaikum yenakum 6mm irukku neenga enna pannenga ippo nalla iruka😊

    • @meenaravi4746
      @meenaravi4746 ปีที่แล้ว

      @@babytips3261 nenga Enna pannenga

  • @rams2380
    @rams2380 6 ปีที่แล้ว +1

    sir some times I can't take food on time , so I take till amount of snacks , pls tell any tips when i can't take food on time

  • @Boathead2011
    @Boathead2011 13 ชั่วโมงที่ผ่านมา

    Polyps i patri virivaaga sollavillai

  • @sithrapungavanam4696
    @sithrapungavanam4696 5 ปีที่แล้ว

    I operation rdy.i lost my liver .now I wat do for eat healthy food ...wat I eat medicine and vitamins???

    • @kavisivaswamy
      @kavisivaswamy 4 ปีที่แล้ว

      Watch kovai bala sir speech

  • @visalivisali800
    @visalivisali800 6 ปีที่แล้ว

    thank u sir

  • @marumugam2369
    @marumugam2369 6 ปีที่แล้ว

    Sir ennku tiny gallbladder polyp erukku sir,enna treatment pls sollunga

  • @sasikalayogalakshmi1763
    @sasikalayogalakshmi1763 5 ปีที่แล้ว +2

    Enakku 15 mm irukku.enna pandrathu sir.

    • @rafirasik1
      @rafirasik1 4 ปีที่แล้ว

      Enaku 1.5cm la stone iruku. Neega enna treatment eduthenga. Ungaluku sari ayiducha. Unga reply uthaviya irukum.

    • @m.jeyanthikumarikannan6350
      @m.jeyanthikumarikannan6350 5 หลายเดือนก่อน

      Sariyatanga. Enna treatment pannuninga

  • @b.rajasekaransekaran401
    @b.rajasekaransekaran401 4 ปีที่แล้ว

    cucumber has oxalate&creates stones.pl correct

  • @arjunkanth3844
    @arjunkanth3844 6 ปีที่แล้ว

    Super doctor

  • @jubairf793
    @jubairf793 5 ปีที่แล้ว +1

    delivery agi 2 month aguthu enakku pitha pai la kal erukkunu solragga na enna pannala

  • @nagomid9433
    @nagomid9433 5 ปีที่แล้ว

    Inda tv enga telecast agudu

  • @chandraram9087
    @chandraram9087 6 ปีที่แล้ว +2

    hi sir its use ful

  • @myminiform5538
    @myminiform5538 4 ปีที่แล้ว +5

    Food poison nu hospital la admit agirunthen , apo scan report la athutu pitha Pai kal iruku nu sonanga, injection pottu sari agiduchu. Apo irunthu ipa varai organic food eduthutu iruken. V r Happy.

  • @Kavi_Trends
    @Kavi_Trends 4 หลายเดือนก่อน

    Enaku polyp ikru

  • @abufahmida
    @abufahmida 7 ปีที่แล้ว +1

    திருநெல்வேலியில் மிகச்சிறந்த சித்த மருத்துவர் யார் என்று சொல்லுங்கள் சார், ப்ளீஸ் !

  • @lakhithganesh7344
    @lakhithganesh7344 4 ปีที่แล้ว

    Iyyyyo deivamaaa

  • @shanthar7344
    @shanthar7344 4 ปีที่แล้ว

    Yes

  • @sangeethalatha4302
    @sangeethalatha4302 2 ปีที่แล้ว

    how to contact you sir

  • @rengahari6970
    @rengahari6970 6 ปีที่แล้ว +1

    Dr. My age is65 , I suffer due to gallbladderstone of6mm, can you give your hospital address ? I live in Trichy

    • @senthamilachibharadhi
      @senthamilachibharadhi 6 ปีที่แล้ว

      renga hari ayya idho Address Chennai Mogappaer arogya siddha hospital. Phone 044 43550990. ,. And +91 72990 44880

  • @ECE_Mahaprabhu_
    @ECE_Mahaprabhu_ 6 ปีที่แล้ว

    sir eanaku 3 mm iruku athanala Udal yedai kooduma

    • @vinothaa9653
      @vinothaa9653 5 ปีที่แล้ว

      MRI scan la soliduvagala enaku size sola mataraga multi nu solirukaga ple rep

  • @vasupt4586
    @vasupt4586 4 ปีที่แล้ว

    Good

  • @bluestar7868
    @bluestar7868 2 ปีที่แล้ว

    சார் பித்த பை நீர் கட்டி பத்தி சொல்லுங்க சார்

  • @kalpanasri5159
    @kalpanasri5159 5 ปีที่แล้ว +1

    Sir enga mama ku petha pai kalla karachtanga but enga mama ku petha pai surungi veturuchu solli etho platic something vechu 1week time koduthurukanga after 1week verivadanchuruchunu na no problem illana petha paya edukanu soldranga

  • @venkatesanjayabal1378
    @venkatesanjayabal1378 7 ปีที่แล้ว +2

    Sir enga Amma 12cm

  • @najemuddin1994
    @najemuddin1994 4 ปีที่แล้ว

    சூப்பர்...அட்வைஸ்...

  • @voiceofhappytalkingchannel6553
    @voiceofhappytalkingchannel6553 6 ปีที่แล้ว

    sir enaku 10mm pithapai stone eruku treatment pannanum unga phone no thanga

  • @yokibala9210
    @yokibala9210 6 ปีที่แล้ว +2

    சார் உங்க கிளினிக் அட்ரஸ் ப்ளிஸ்

  • @manojpillai9598
    @manojpillai9598 6 ปีที่แล้ว +1

    super sir

  • @mubsirailahi5420
    @mubsirailahi5420 4 ปีที่แล้ว

    எனக்கு 6mm irruku னு solluraangha so நா என்ன sapdalaam sir

  • @gayathrikarthi4461
    @gayathrikarthi4461 6 ปีที่แล้ว

    Sir my mom 1.3 CM gall stones

  • @minutemysterious7822
    @minutemysterious7822 5 ปีที่แล้ว

    Sir unga constant vanum please unga number kodunga

  • @felsis476
    @felsis476 7 ปีที่แล้ว +1

    tank u sir