பித்தப்பை கல் குணமாக இப்படி செய்யுங்க | Dr.Sivaraman speech on gall bladder stone treatment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 661

  • @loganayakisaravananj3976
    @loganayakisaravananj3976 2 ปีที่แล้ว +72

    நல்ல பதிவு எங்களுக்காகவே போடப்பட்டது போல் இருந்தது மிக்க நன்றி

  • @krishsrgm5822
    @krishsrgm5822 ปีที่แล้ว +14

    பித்தப்பை கல் குறித்து மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
    நன்றி டாக்டர்.

  • @TSRAJ775
    @TSRAJ775 2 ปีที่แล้ว +30

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சார்..கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @sivamary896
    @sivamary896 3 วันที่ผ่านมา +1

    நன்றி சேர் நான்ரொம்பபயந்துஇருந்தேன்❤

  • @valiantvimal
    @valiantvimal 3 ปีที่แล้ว +42

    மிக்க நன்றி ஐயா....அலோபதி மருத்துவர்கள் உடனுக்குடனே பித்தப்பையை நீக்க வேண்டும் என்று தவறாக வலியுறுத்திவருவருகிறார்கள்... தங்கள் விழிப்புணர்வுப் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா 🙏

  • @swarnalatha3529
    @swarnalatha3529 3 ปีที่แล้ว +18

    நன்றி டாக்டர்
    நம்பிக்கை தரும் தகவல்கள். பயமுறுத்தாத வழிகாட்டுதல்.

  • @tamizhgenius9611
    @tamizhgenius9611 2 ปีที่แล้ว +46

    டாக்டர் சிவராமன் அவர்களுக்கு மிக்க நன்றி... தங்களுடைய அறிவுரையை பயன்படுத்தி கீழாநெல்லி சாரு நான் தொடர்ந்து ஐந்து நாள் சாப்பிட்டதால் இப்பொழுது பித்தப்பை பிரச்சனையிலிருந்து முழுமையாக வெளிவந்ததாக உணர்கிறேன். தங்களுடைய அறிவுரை மிகவும் அற்புதமாகவும் ஏற்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது நன்றி...

    • @friendlys.pradap7018
      @friendlys.pradap7018 2 ปีที่แล้ว

      Your number please

    • @Ajwa2016
      @Ajwa2016 2 ปีที่แล้ว +3

      Yappati use pannigka

    • @rajasupa9933
      @rajasupa9933 2 ปีที่แล้ว

      சரியாகிடுச்சா

    • @arrahmanarrahim3001
      @arrahmanarrahim3001 ปีที่แล้ว

      எப்படி யூனஸ் பன்னனும் சொல்லுங்கள்

    • @neelakandanvelu4425
      @neelakandanvelu4425 10 หลายเดือนก่อน +1

      நன்றி சார்

  • @shekarparry9949
    @shekarparry9949 3 ปีที่แล้ว +17

    சார் நீங்க சொல்லும் அனைத்தும்
    உண்மை. எனக்கு 12 mm GB stone
    உள்ளது இந்த பதிவை பார்க்கும்
    அனைவருக்கும் நலம் தருவதாக
    அமையும் .நன்றி நன்றி நன்றி

    • @joyauro393
      @joyauro393 3 ปีที่แล้ว

      Urinarystonrr

    • @siyan7782
      @siyan7782 3 ปีที่แล้ว +3

      Ipo epdi irku

    • @shanayakapoor8355
      @shanayakapoor8355 3 ปีที่แล้ว

      @Ajay Kumar mere mummy k bhi gallblader me k 3 stones pighal gaye khadnol Livcon capsule and khadnol syrap se hi##

  • @venkatesanvenkatesan815
    @venkatesanvenkatesan815 ปีที่แล้ว +2

    Dr' சிவராமன் கூடிய சீக்கிரம் மருத்துவ குறிப்புகள் சொன்னால் மிக நல்லது

  • @subramonian1000
    @subramonian1000 2 ปีที่แล้ว +23

    ரொம்ப நன்றி sir வாழ்க வளமுடன்
    இப்போதுதான் மனம் நிம்மதியாக
    இருக்கிறது

  • @sasiv460
    @sasiv460 4 ปีที่แล้ว +24

    Romba alaga solreenga sir real fact. tq a lot........sir neenga nallarkanum.

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 7 หลายเดือนก่อน +6

    மிகவும் எனக்கு பயன் தரகூடிய பதிவு இது நேற்று தான் ஸ்கேன் செய்து விளா எலும்பில் வலிக்கா ஸ்கேன் செய்து அப்போது தான் பித்த பையில் கல் என்றார்கள் ஆனால் பயப்பட வேண்டாம் நீங்கள் சொல்லியது போல் எங்கள் யோகா டாக்டர் தினம் ஒரு ஆப்பிள் காய்கறிகள் எனகூறீனார்கள் நல்ல நேரத்தில் இந்த பதிவு வந்தது நன்றி டாக்டர் சார் 👍🙏

    • @meenaravi4746
      @meenaravi4746 28 วันที่ผ่านมา

      Evlo mm eruku pls sollunga

  • @jayabharathiharini8796
    @jayabharathiharini8796 3 ปีที่แล้ว +5

    ரொம்ப பயனுள்ள தகவல் சார் ரொம்ப நன்றி இது மாதிரி தகவல் கொடுங்கள் சார் 🙏🙏

    • @shanayakapoor8355
      @shanayakapoor8355 3 ปีที่แล้ว +1

      @Ajay Kumar mere mummy k bhi gallblader me k 3 stones pighal gaye khadnol Livcon capsule and khadnol syrap se hi"'

  • @farookmba2114
    @farookmba2114 2 ปีที่แล้ว +19

    மிக அருமையான விளக்கம் 🙏!!

  • @Retired_Ravi
    @Retired_Ravi 2 ปีที่แล้ว +21

    2 year old video I happened to view today after the Gastroenterologist advised me for removal of gal bladder. Video is highly informative and has given me clear thought. Thanks doctor

  • @sarenuga3391
    @sarenuga3391 3 หลายเดือนก่อน +2

    இறை தூதர் sir neenga ungala mathiri nallavanga irukurathunalathan konjam arogiya tha pathi sinthithi seyal pada mudiuthu,🙏💯tq sir

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 ปีที่แล้ว +1

    மேதகு மருத்துவ. ஐயா வந்தனம் நான்தங்கள் மருத்துவஆலோசனை யுடன் கடந்தஆறு மாதம் மருந்துகள் எடுத்து குணமாகி ருகிறேன் தற்போது வலது பக்கம் வலிஒரு ருமாக. உள்ளது இதற்கு உணவு மூலம் ச.ரி செய்ய முயற்சி க்கிறேன் மிக்க. நன்றிகள் தாங்கள் நீடுடி வாழ மமார்ந்த வாழ்த்துகள்

  • @selvendranselva427
    @selvendranselva427 2 ปีที่แล้ว +5

    நியாயமான கருத்து. நன்றி

  • @saraswathi7087
    @saraswathi7087 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார். பித்தப்பை பற்றிய விவரங்கள் தெரியாமல் இருந்த எனக்கு இப்போது தெளிவு வந்துள்ளது

  • @girijasag6425
    @girijasag6425 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @judesureshfdo
    @judesureshfdo 2 ปีที่แล้ว +9

    Thank you sir good explanation in correct time

  • @pandiideal4483
    @pandiideal4483 3 ปีที่แล้ว +4

    ஐயா ரெம்ப நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @angelmary8680
    @angelmary8680 ปีที่แล้ว +10

    Apple cidar vinegar எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தயவு செய்து சொல்லுங்கள் டாக்டர்.

    • @rajarathnamthilagarani8876
      @rajarathnamthilagarani8876 3 หลายเดือนก่อน

      ஒருநாளைக்கு 2 தேக்கரண்டி தான் குடிக்கலாம்.காலை 1 தேக்கரண்டி ஆப்பல் சீடர் வினிகருக்கு 1/2 கிளாஸ் ஓரளவு சுடு நீரில் கலந்து காலையும் மாலையும் குடிக்கவும்.

  • @mohansethurao4671
    @mohansethurao4671 ปีที่แล้ว

    அருமை.உபயோகமான தகவல். நன்றி டாக்டர்

  • @roserose781
    @roserose781 ปีที่แล้ว

    Super sir evlo theliva alutham thiruthamana varthai varigaloda oru class ku poitu vantha feel 🎉🎉 tq sir

  • @dhanarecipe
    @dhanarecipe 7 หลายเดือนก่อน

    நல்ல விளக்கத்துடன் தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவர் என்று நினைக்கிறேன்

  • @mohamedzakir5767
    @mohamedzakir5767 3 ปีที่แล้ว +3

    Romba nanri unga vaartai santhoshama irukku

    • @shanayakapoor8355
      @shanayakapoor8355 3 ปีที่แล้ว +2

      @Ajay Kumar mere mummy k bhi gallblader me k 3 stones pighal gaye khadnol Livcon capsule and khadnol syrap se hi ((

  • @maestrohits846
    @maestrohits846 ปีที่แล้ว +6

    Very simple and clear explanation, thank you doctor

  • @unicejacob3709
    @unicejacob3709 3 ปีที่แล้ว +8

    Explanation very well sir.thankyou so much sir

    • @shanayakapoor8355
      @shanayakapoor8355 3 ปีที่แล้ว

      @Ajay Kumar mere mummy k bhi gallblader me k 3 stones pighal gaye khadnol Livcon capsule and khadnol syrap se hi##

  • @helenchristopher6459
    @helenchristopher6459 3 ปีที่แล้ว +13

    Thank you sir for a clear explanation

    • @shanayakapoor8355
      @shanayakapoor8355 3 ปีที่แล้ว

      @Ajay Kumar mere mummy k bhi gallblader me k 3 stones pighal gaye khadnol Livcon capsule and khadnol syrap se hi!!

    • @shanayakapoor8355
      @shanayakapoor8355 3 ปีที่แล้ว +2

      @Ajay Kumar mere mummy k bhi gallblader me k 3 stones pighal gaye khadnol Livcon capsule and khadnol syrap se hi!!

  • @rattvasingh5344
    @rattvasingh5344 2 ปีที่แล้ว +4

    Sir very good advice for health
    Regards
    Rathvasingh

  • @leelavathisrinivasan4538
    @leelavathisrinivasan4538 ปีที่แล้ว +4

    Very useful information given by Dr. sivaraman.
    Always thanking him...

  • @chandruanthuvan2876
    @chandruanthuvan2876 5 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி பயனுள்ள தகவல்

  • @உத்திரகுமாரிவெங்கடாசலம்

    ரொம்ப ரொம்ப நன்றிங்க சார். அழகான பதிவு. ஒரு வருடத்திற்கு முன்பு கருப்பை சோதனை செய்த பொழுது பித்தப்பை கல் 2 mm இருக்கு என்று கூறினார்.பயந்துபோய் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டேன்ங்க சார் தற்போது உங்கள் பதிவை பார்த்து மனசு கொஞ்சம் தெளிவு பெற்றுள்ளேன்.தெய்வம்போல வந்து காப்பாதிட்டிங்க.எந்த பழம்.காய்கறி அதிகம எடுக்கணும்ங்க சார்...மட்டனை விடுத்து கோழி மீன் மட்டும் சாப்பிடலாமா ????syrup ஏதேனும் சொல்லுங்க சார்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sundare3839
      @sundare3839 หลายเดือนก่อน

      ஹேமியோ பதி மருத்துவம் பாருங்கள். எண்ணெய் இல்லாத உணவு எடுங்க

  • @RajeswariS-z5b
    @RajeswariS-z5b ปีที่แล้ว +2

    Excellent doctor thks a lot very useful information

  • @Sattai558
    @Sattai558 2 ปีที่แล้ว +18

    Thanks sir. Neatly explained enlighten us about galblader stones. 15 yrs ago some other problem i had taken scan it shows galstone. Dr pressurized for surgery. My friend told galstone present everyone if no problem dont take it serius and dont go for surgery. Post surgery so many complications. I changed my food habits more fruits vegetables in the morning instead of idly dosa. Still after 15 yrs i have no problem recent scan the galstone small in numbers with small size only. Hence as advised Dr Sivaraman sir dont go for surgery. Thanks dr

    • @shoiabansari8885
      @shoiabansari8885 2 ปีที่แล้ว

      Mere papa ki tabiyat hamesha kharab rahati thi hamane bohot se Dr ko dikhaya pr unaki tabiyat thik hone ka nam hi nahi leti thi Bade Dr ko dikhaya tha to unhone sonography karane ko kaha or jab sonography ki report aai to us mai mere papa ko gallbladder mai stones the 12 mm ke to unhone gallbladder ka operation karake nikalne ko bola hame opretion nahi karana tha maine youtube pe logo ke comments dekhe or try karane ka soch to mai amazon se order Kiya or diya 1 mahine Mai unko aaram mila or ab khana pina bhi thik se hota tha is dawa ko papa ne 7 se 8 month liya stones nikal gaya ab papa bilakul thik hai.Bn,

    • @amazondelivery205
      @amazondelivery205 2 ปีที่แล้ว +1

      Bro for my dad its 10.5 mm gallbladder stone. He often getting pain on right side hip part and now motion is not normal for him. He is not diabetic patient. Can you call me to take your advice. Please

    • @shoiabansari8885
      @shoiabansari8885 2 ปีที่แล้ว

      @@amazondelivery205 You can try this medicine.

    • @shoiabansari8885
      @shoiabansari8885 2 ปีที่แล้ว

      @@amazondelivery205 but about the time span I don't know

    • @jayanthiabraham6604
      @jayanthiabraham6604 2 ปีที่แล้ว

      What size u have sir. I have same problem now. My doctor pressuring to do surgery but I'm having two months baby now only I did operation for baby. Again their forcing to do surgery. I feel very sad and depression 😔😔

  • @samjosewa8722
    @samjosewa8722 ปีที่แล้ว +3

    Thankyou you sir .God bless you and your wonderful family

  • @mohamedebraheem157
    @mohamedebraheem157 2 ปีที่แล้ว +2

    நீங்கநல்லாஇருக்கணும் ரொம்பநன்றிசார்

  • @venkatesansm
    @venkatesansm ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அய்யா..

  • @subhatheagarajan4126
    @subhatheagarajan4126 ปีที่แล้ว +2

    Good to know Very nice explanation. Thank you Doctor

  • @manoharan287
    @manoharan287 2 ปีที่แล้ว +38

    I had symptoms of gallstones although I have not went to hospital. Everyday I used to get 2 to 4 times sharp pain in top right abdomen, sometimes pain in right shoulder blade extending to whole right arm, digestive problems and bloating.
    I did the below for nearly 10 days now and there is no pain and discomfort for past 3 days and still continuing this home made treatment.
    1. Mixed adhimadhuram powder, keelanelli powder, sotru katralai powder and nerunjil powder(each one tea spoon level) in warm water and drank 30 mins after breakfast and dinner.
    2. After another 30 mins, mixed a tea spoon of apple cider vinegar in a glass of water and drank it.
    3. Stopped skipping breakfast.
    4. Avoided oil fried items and fast food.
    For 10 days I had the same degree of pain, after that I get just 5% or no pain at all for past 5 days. Planning to continue this home made treatment for atleast 1 more month.

    • @s.t.r.botany9453
      @s.t.r.botany9453 2 ปีที่แล้ว

      th-cam.com/video/zI7WR4FP9pw/w-d-xo.html

    • @ssujeetha3183
      @ssujeetha3183 2 ปีที่แล้ว +1

      Hi sir really its true your gall bladder stone dissolved

    • @manoharan287
      @manoharan287 2 ปีที่แล้ว +1

      @@ssujeetha3183 Yes

    • @jeevika.m3397
      @jeevika.m3397 ปีที่แล้ว +2

      Hello sir.i have gallstone 11mm can I use this method...how long it's takes to cure sir ,???

    • @manoharan287
      @manoharan287 ปีที่แล้ว

      @@jeevika.m3397 You can do it for 2 months and check your stone size.

  • @sakthimaran2331
    @sakthimaran2331 6 หลายเดือนก่อน

    மிகவும் பயன் உள்ள பதிவு ஐயா.....

  • @vidhyaraja8965
    @vidhyaraja8965 2 ปีที่แล้ว +5

    Thank you sir.... It s very useful to me

  • @sujusenthil7447
    @sujusenthil7447 4 ปีที่แล้ว +10

    Thanks for this information sia..Gallbladder polyps pathi explain panunga sir

  • @rajakohila.s0927
    @rajakohila.s0927 2 ปีที่แล้ว +9

    Romba thanks sir clear explanation 👏👏

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 ปีที่แล้ว +1

    அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @revathiharibabu4145
    @revathiharibabu4145 24 วันที่ผ่านมา

    Thank you Dr. Good and useful information

  • @SivaKumar-wd5hv
    @SivaKumar-wd5hv 7 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு நன்றி சார்.

  • @josnakumar5439
    @josnakumar5439 2 ปีที่แล้ว

    Romba allaga puriramari soniniga ரொம்ப nandri என்னுடைய husphandku same problem ippo resent eruku tq sir explain பண்ணிங்க

  • @nilavalarmathy4403
    @nilavalarmathy4403 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா தெளிவு கிடைத்தது 💐

  • @shanayakapoor8355
    @shanayakapoor8355 3 ปีที่แล้ว +3

    Meri mummy k gallblader me stone tha 20mm,14mm aur12 mm 3 stone the bohot preshan thi mummy or rat rat bhar soti nhi thi ek bar unka operation karvaya tha kidney me ek stone tha to, fir gallblader me nikal aye maine khadnol livcon capsule and khadnol syrap ye medicine💊 k bare me bohot suni to mummy ko di amazone se order krke,6-7 month li mummy ne, uske bad hmne sonography ki to stone isse nikal gaye or mummy bilkul thik bhi hai 🙏🏼🙏🏼,,

  • @karthikeyankarthikeyankart4068
    @karthikeyankarthikeyankart4068 3 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் நன்றிகள்

    • @shanayakapoor8355
      @shanayakapoor8355 3 ปีที่แล้ว

      Meri mummy k gallblader me stone tha 20mm,14mm aur12 mm 3 stone the bohot preshan thi mummy or rat rat bhar soti nhi thi ek bar unka operation karvaya tha kidney me ek stone tha to, fir gallblader me nikal aye maine khadnol livcon capsule and khadnol syrap ye medicine💊 k bare me bohot suni to mummy ko di amazone se order krke,6-7 month li mummy ne, uske bad hmne sonography ki to stone isse nikal gaye or mummy bilkul thik bhi hai 🙏🏼🙏🏼##

  • @yuvarajmohan9378
    @yuvarajmohan9378 3 ปีที่แล้ว +2

    Nalla payanulla pathivu Ayya

  • @maideenmohamed1864
    @maideenmohamed1864 4 ปีที่แล้ว +12

    Sir explained very very clear now a days removal of gb is agreat business in mdcl field pls put full deatiled video about Gb problem s and remedies thanks

    • @prakashs3948
      @prakashs3948 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QPHWgn0zzuQ/w-d-xo.html

  • @mohannancymohannancy131
    @mohannancymohannancy131 ปีที่แล้ว

    Super msg god bless u dr👏👏👏

  • @rajeswariv3133
    @rajeswariv3133 ปีที่แล้ว

    Very good suggestion. 👍

  • @pandiideal4483
    @pandiideal4483 3 ปีที่แล้ว

    Iyya enathu manaivi iruku nan migavum manaulachalali iruthan unga video parthu migavum thelivaga ullathu nandri iyya🙏

    • @shoiabansari8885
      @shoiabansari8885 2 ปีที่แล้ว

      Mere papa ki tabiyat hamesha kharab rahati thi hamane bohot se Dr ko dikhaya pr unaki tabiyat thik hone ka nam hi nahi leti thi Bade Dr ko dikhaya tha to unhone sonography karane ko kaha or jab sonography ki report aai to us mai mere papa ko gallbladder mai stones the 12 mm ke to unhone gallbladder ka operation karake nikalne ko bola hame opretion nahi karana tha maine youtube pe logo ke comments dekhe or try karane ka soch to mai amazon se order Kiya or diya 1 mahine Mai unko aaram mila or ab khana pina bhi thik se hota tha is dawa ko papa ne 7 se 8 month liya stones nikal gaya ab papa bilakul thik hai.(

  • @sukumard5606
    @sukumard5606 2 ปีที่แล้ว +17

    i had gall stone 7 mm with multiple stones (10-14) by confirming CT scan on 12/06/2021 and all the stones dissolved by confirming CPT scan on 11/03/22, even though i took medicine only for 3 months from Dr.Nimmi, kottakal ayurveda sala, simmakal, madurai, here no option to upload my ct scan otherwise i uploaded it, under this treatment l had totally avoid oil food, non veg and alcohol and had one of the vegetables every day that surakkai, manjal poosani, birkangai, valai poo and mullanki..just sharing the information that no one should not have that gall bladder stone worst pain that i had.....

    • @renu2397
      @renu2397 2 ปีที่แล้ว

      Thank you sir

    • @gemsofislamm
      @gemsofislamm 2 ปีที่แล้ว

      How to contact them bro?

    • @saranyarajesh3893
      @saranyarajesh3893 2 ปีที่แล้ว +1

      Sir , if u dont mind can you tell me the medicine . I have 2 stones but sizes are large 10 and 11mm. So that i will buy online in kottakal ayurveda

    • @anuradhaanu2615
      @anuradhaanu2615 ปีที่แล้ว +4

      Fake info he is feeding. I see the same comment in another video comment

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 ปีที่แล้ว

      நானும் கோட்டக்கல் மும்பை டாக்டரிடம் கேட்டேன், அவர்கள் பித்தப்பை கல்லுக்கு மருந்த்து இல்லை என்கிறார்கள். நீங்கள் சாப்பிட்ட மருந்தின் பெயர் என்னவோ?

  • @lakshmi3331
    @lakshmi3331 ปีที่แล้ว +7

    Gallstone is perfectly curable with perfect food habits.. I'm one of the best example of it

    • @giriprasanth7710
      @giriprasanth7710 ปีที่แล้ว

      What type of foods should taken

    • @geethaloganathan7461
      @geethaloganathan7461 ปีที่แล้ว

      Hi, can you help me with the same

    • @sudhajaisudha2087
      @sudhajaisudha2087 ปีที่แล้ว

      How u cure stone pls help me also ... I have galbaldder stone

    • @shortsyt1640
      @shortsyt1640 ปีที่แล้ว

      ​@@sudhajaisudha2087mam ethana mm stone ungaluku...

    • @shortsyt1640
      @shortsyt1640 ปีที่แล้ว

      Reply panunga sis pls...

  • @gayathrin5952
    @gayathrin5952 ปีที่แล้ว +1

    Super explanation sir

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 ปีที่แล้ว +1

    . Thelivana vilakkam Dr thankyou Dr

  • @juliejulietm3296
    @juliejulietm3296 3 ปีที่แล้ว +4

    Thank you so much Sr

    • @shanayakapoor8355
      @shanayakapoor8355 3 ปีที่แล้ว +2

      @Ajay Kumar mere mummy k gallblader me k 3 stones pighal gaye khadnol Livcon capsule and khadnol syrap se hi ((

  • @umababu80
    @umababu80 ปีที่แล้ว

    மிகமிக அருமை உண்மை உண்மை

  • @MohamedYacoop
    @MohamedYacoop ปีที่แล้ว

    Very good ur explanation thank u Dr.

  • @ganeshkumarganeshkumar7377
    @ganeshkumarganeshkumar7377 4 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா என் மனைவிக்காக இதை நான் கேட்கிறேன்

  • @RajKumar-js8ok
    @RajKumar-js8ok 3 ปีที่แล้ว

    Sir rompa arumaiya sonaika rompa thelivaga purithathu

  • @rajarajan7127
    @rajarajan7127 ปีที่แล้ว

    அருமையான பதிவு👍

  • @mjhancibilaharason-py1fm
    @mjhancibilaharason-py1fm 7 หลายเดือนก่อน

    Thankyou sir for your information ihave 7mm gallstone thank you for your advice I willl follow

  • @rajendran4233
    @rajendran4233 3 ปีที่แล้ว +4

    Super sir neenga

    • @shanayakapoor8355
      @shanayakapoor8355 3 ปีที่แล้ว +1

      @Ajay Kumar mere mummy k bhi gallblader me k 3 stones pighal gaye khadnol Livcon capsule and khadnol syrap se hi++

  • @anandmurugan3376
    @anandmurugan3376 2 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்க வளமுடன் ஐயா

  • @LoginTamilDrawing
    @LoginTamilDrawing 4 ปีที่แล้ว +7

    Thanks sir you explained properly

  • @barkath005
    @barkath005 2 ปีที่แล้ว

    Mikka Nandri ayya. Nalla pathivu.

  • @premkumar-rk5cr
    @premkumar-rk5cr 4 ปีที่แล้ว +4

    Thank you so much sir

  • @naseemasyed9135
    @naseemasyed9135 10 หลายเดือนก่อน

    THANK YOU Doctor 😊

  • @rammohanramdas3408
    @rammohanramdas3408 9 หลายเดือนก่อน +1

    Thank you Dr. I am having 2.7cm stone in gallbladder. I am not having any pain. No BP, diabetes. What shall I do sir

  • @raghuraghu3164
    @raghuraghu3164 3 ปีที่แล้ว +1

    Excellent Dr

  • @subha4167
    @subha4167 11 หลายเดือนก่อน

    Absolutely right, sir. I had ovarian cyst . They removed my cyst . They forced me to remove gall bladder because of 18 mm size. I have no symptoms or pain. Later i went to homeo pathy with in 3 months with diet and medicine it came 15 mm. Still i am in treatment. Homeo is best if it is less than 2 c.m.

    • @karthikraj3488
      @karthikraj3488 10 หลายเดือนก่อน

      Can u please tell the hospital name which u went and diet u followed please please

    • @subha4167
      @subha4167 8 หลายเดือนก่อน

      @@karthikraj3488 , I am taking in mumbai, sir. You can see any reputed homeopathy doctors near by. If you don't have inflammation, pain ,swelling. It can easily dissolve .it will take 20 to 24 months treatment. We should not take oily food , sweets especially meat nonveg. High cholesterol food.

  • @saisuba3734
    @saisuba3734 4 ปีที่แล้ว +4

    Thank u doctor...

  • @punitha645
    @punitha645 ปีที่แล้ว

    Super sir tq God bless you

  • @anbun1920
    @anbun1920 3 ปีที่แล้ว +3

    Drinking stop Panna information plz sir

    • @shanayakapoor8355
      @shanayakapoor8355 3 ปีที่แล้ว +2

      @Ajay Kumar mere mummy k bhi gallblader me k 3 stones pighal gaye khadnol Livcon capsule and khadnol syrap se hi &&

  • @SVSPRANABVIDHYALAYA
    @SVSPRANABVIDHYALAYA 3 วันที่ผ่านมา

    Non veg moththama avoid pannanumanga sir

  • @anpuramani6532
    @anpuramani6532 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

    • @shanayakapoor8355
      @shanayakapoor8355 3 ปีที่แล้ว +2

      Meri mummy k gallblader me stone tha 20mm,14mm aur12 mm 3 stone the bohot preshan thi mummy or rat rat bhar soti nhi thi ek bar unka operation karvaya tha kidney me ek stone tha to, fir gallblader me nikal aye maine khadnol livcon capsule and khadnol syrap ye medicine💊 k bare me bohot suni to mummy ko di amazone se order krke,6-7 month li mummy ne, uske bad hmne sonography ki to stone isse nikal gaye or mummy bilkul thik bhi hai 🙏🏼🙏🏼++

  • @rgbgaming9056
    @rgbgaming9056 ปีที่แล้ว

    Thank you clear information

  • @comedytime7204
    @comedytime7204 2 ปีที่แล้ว

    Thanks sir enakkum intha problam erukku sir.

  • @aminanaseema8747
    @aminanaseema8747 ปีที่แล้ว +1

    Apple cidar vinegar tablet pottutu irukum pothu kudikalama

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு சார், !

  • @ManiKandan-to8zd
    @ManiKandan-to8zd 5 หลายเดือนก่อน +7

    வணக்கம் ஐயா எனக்கு பித்தப்பை கல்லினால் மஞ்சகாமாலை வந்து குறைந்துள்ளது மருத்துவர் பத்தப்பை எடுக்க சொலாகிறார் ஆனால் இதுவரை எனக்கு வலி இல்லை நான் என்ன செய்வது?

    • @rock5416
      @rock5416 หลายเดือนก่อน

      எனக்கும் அப்படி தான் இருக்கு ப்ரோ நீங்க என்ன பண்ணீங்க pls சொல்லுங்க ப்ரோ

  • @surendranm4218
    @surendranm4218 3 ปีที่แล้ว +3

    அருமை

    • @shanayakapoor8355
      @shanayakapoor8355 3 ปีที่แล้ว +2

      @Ajay Kumar mere mummy k bhi gallblader me k 3 stones pighal gaye khadnol Livcon capsule and khadnol syrap se hi))

  • @jaiprakash2488
    @jaiprakash2488 4 ปีที่แล้ว +12

    Sir ungalla pakka enga varanum sir

  • @dharshininadar8183
    @dharshininadar8183 11 หลายเดือนก่อน +1

    16/8 fasting erutha varumaa sir please answer

  • @kalpanas9915
    @kalpanas9915 16 วันที่ผ่านมา +1

    பித்தப்பைகள் இருந்தா Pregancy kit la positive katuma

  • @anbun1920
    @anbun1920 3 ปีที่แล้ว +1

    Drinking stop Panna ideas sollukka sir

  • @bhanub-db2co
    @bhanub-db2co หลายเดือนก่อน

    ஐயா உங்களை சந்திக்க வேண்டும். உங்கள் மருத்துவமனை முகவரி

  • @parimaladevi2607
    @parimaladevi2607 29 วันที่ผ่านมา

    Arbutham doctor thanku very much

  • @Sivakumar-wm3sc
    @Sivakumar-wm3sc 2 ปีที่แล้ว

    Good information thanks

  • @jimjeev3113
    @jimjeev3113 ปีที่แล้ว

    thank you sir unga vedio very useful

  • @A.B.C.58
    @A.B.C.58 3 ปีที่แล้ว +1

    most useful information. thank you Dr. wil sedentary habits trigger the gall bladder stone dr. pl tell.

  • @mallikasundararaman4982
    @mallikasundararaman4982 ปีที่แล้ว +1

    Edhu thinnaaal pitham theliyum irundha naan ungal pathivu romba payann ulladhu
    நன்றி நன்றி Dr.

  • @sureshsethu3295
    @sureshsethu3295 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் 🙏🏻🙏🏻

  • @pushpashenbagam6203
    @pushpashenbagam6203 2 ปีที่แล้ว

    Nalla vilakkam nandri iya