கிராமத்து முறையில் சந்தகம் செய்தல் || நாங்க இப்படித்தாங்க சந்தவம் செய்து சாப்பிடுவோம்||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 183

  • @shenbagams3900
    @shenbagams3900 2 ปีที่แล้ว +2

    தங்களின் எள் உருண்டை வீடீயோ பார்த்தேன் செம. உங்கள் இயல்பான பேச்சு மிகவும் நன்றாக உள்ளது

  • @radhamurugavel4656
    @radhamurugavel4656 2 ปีที่แล้ว +20

    பச்சரிசி மாவை பிழிந்து பின் வேக வைத்தால் அது இடியாப்பம்.
    புழுங்கல் அரிசி மாவை வேக வைத்து பின் பிழிந்தால் அது சந்தகை. இது தான்ங்க இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.

  • @132313233
    @132313233 2 ปีที่แล้ว +4

    சந்தகக்கு எங்க ஊர்ல எலுமிச்சை 🍋. தக்காளி 🍅 இரண்டு விதமாக தாளித்தும் செய்வோம் நன்றி நன்றி தோழி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உமாராணி 🙏🙏🙏

  • @bharathib7724
    @bharathib7724 9 หลายเดือนก่อน +1

    சந்தகம் செய்யும் காலங்களும், காரணங்களும் வெகு அருமை.
    நீங்கள் நிறைய பித்தளை பாத்திரங்கள் பயன்படுத்துவது ஏன்?
    வருடாவருடம் ஈயம் பூசுவீர்களா?
    பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் கழுவுவது சிரமம் ஆயிற்றே!
    அமாவாசை நாட்களில் செய்தால் ஆண்களுக்கு நல்லது என்று சில குடும்பங்களில் செய்வார்கள்.
    கிரகணத்திற்கு பிறகு செய்வார்கள் என்று நீங்கள் சொல்வது கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது.

  • @sasipriyakulanthaivel8820
    @sasipriyakulanthaivel8820 2 ปีที่แล้ว +3

    Ippadi oru akka thambiya super sister👌🏻 parka santhosamaga erukirathu..... Sahana intha veetuku marumagala vanthaal melum melum veetil santhosam pongum.
    Athai parka enaku migavum santhosama erukum...
    .

  • @banumathics4448
    @banumathics4448 2 ปีที่แล้ว +1

    Like potachu sumathi, anda flower vritchi poo or idly poo, thetchi poo. Krishnan guruvayur appan, deity ku romba visesham. Super sandavai or sevai

  • @132313233
    @132313233 2 ปีที่แล้ว +2

    எங்க ஊர்ல சந்தகனு சொல்வோம் சூப்பர் சுமதி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி உமாராணி 🙏🙏🙏

  • @gpvignesh4801
    @gpvignesh4801 2 ปีที่แล้ว +6

    Where you buy the butter milk blunder mam

  • @rengiahd6204
    @rengiahd6204 2 ปีที่แล้ว

    Super idea for stitching.(sitting)

  • @padmagopi9201
    @padmagopi9201 2 ปีที่แล้ว +1

    Santhagam Coconut milk combo super Sumathi.

  • @MauritiusMotherofParadise
    @MauritiusMotherofParadise 2 ปีที่แล้ว +1

    Wow மோர் கடையும் மெஷின் eangu kedikkum சொல்லுங்க ma please reply

  • @sasipriyakulanthaivel8820
    @sasipriyakulanthaivel8820 2 ปีที่แล้ว +3

    Nanga vaalipalam pottu panchamirtham pole seithu santhagaiku sapiduvom sister.... Apram kaarathuku Thakkali ellam pottu thaalithu sapiduvom semaya erukum.. Neengalum try panni parunga akka

  • @annamveetusamayal
    @annamveetusamayal 2 ปีที่แล้ว

    தேங்காய்பால் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் நன்றி

  • @vasantaasridhar9367
    @vasantaasridhar9367 2 ปีที่แล้ว +3

    Where u bought curd churner. Pl. Give link

  • @banumathithangavel1178
    @banumathithangavel1178 ปีที่แล้ว

    more siluppum karuvi enga vanguninga

  • @anuradhadevarajan8366
    @anuradhadevarajan8366 2 ปีที่แล้ว +9

    இந்த. மோர் கடையற machine எங்கங்க கிடைக்கும் ????

    • @umab3476
      @umab3476 2 ปีที่แล้ว +1

      கடையில் தான்

  • @renukamanokaran3671
    @renukamanokaran3671 2 ปีที่แล้ว +2

    Banana,ghee,sugar,santhavai mixed and eat.taste will be awesome. Thakalli santhavai saithu paruinka.taste will be awesome.

  • @subhamv984
    @subhamv984 2 ปีที่แล้ว

    Vazhai ilaiyil puzhinju, hot packla podu vatharrku, platela puzhiyalam. Or hotpackla vazhkai ilai pottu mooidivaithal, smell supera irukkum

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 2 ปีที่แล้ว +1

    Omg🤩🤩Santhanam,ukkali,granam pudicha or kalyanathuku yellam thaan nangalum seivome, i m in US still I remember those things I m watching ur vedios 🌻💕

  • @shankris888
    @shankris888 2 ปีที่แล้ว +4

    nice to see the brother and sister bonding.

  • @mathuupdate6931
    @mathuupdate6931 2 ปีที่แล้ว +2

    Sumathi amma unga video ku tha waiting 😍😍😍😍😍ivlonero old videos pathuturumthe

  • @lathajasmine3177
    @lathajasmine3177 2 ปีที่แล้ว +3

    Vikash romba nalla paiyan..ammavukku romba help ah irukkan.. God bless him..thirushti suthi podunga

  • @nirmalamala8586
    @nirmalamala8586 2 ปีที่แล้ว +1

    Where did you bought the more kadayaradhu

  • @sreesree6269
    @sreesree6269 2 ปีที่แล้ว +2

    The flower name is Virutchipu it's Mahalakshmi flower and it's used in all perumal kovil for swamy garlands In srirangam and Tirupathi you can see in swami garland ...For this santhagai we prepare vegetable kurma...

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 2 ปีที่แล้ว

      Neenga idhai tamilil padhivittaal anaivarum arindhu payan adaivaargal , yenakum indha poovin peyar theriyaadhu , thanks for this information.

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 2 ปีที่แล้ว

    Ghee vanalil pottu athula muttai vuthi kilari vudaney sathavam pottu allathu idyappam pechi pottu kelari sakkarai pottu suda sapida ruseya irukum sister angavurilnangaidiyappam than seyvom ma 4 idiyappam 10rs vikiranga mathinamum sayathiram5 maniku vikiranga ma

  • @aruthiulagam6896
    @aruthiulagam6896 2 ปีที่แล้ว +4

    மாவை சிறிதளவு எண்ணெயில் வதக்கிய பிறகு இட்லி பாத்திரத்தில் அவிக்க வேண்டும். பிழிவதும் சுழபம், மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

  • @nathiyavelumani137
    @nathiyavelumani137 2 ปีที่แล้ว

    Thakkali pottu thalicha taste ah irukkum... instead of lemon...

  • @rselvi1239
    @rselvi1239 2 ปีที่แล้ว

    MADAM IDLY THATTU ENGA VAGUNEGA MECHHERI LA KEDAKUMA

  • @sengamalamkm2548
    @sengamalamkm2548 2 ปีที่แล้ว +19

    எதார்த்தமாக பேசுவது மிகவும் நன்றாக உள்ளது மோர் கடையும் இயந்திரம் எங்கு கிடைக்கும்

  • @srinivasankrishnan7462
    @srinivasankrishnan7462 2 ปีที่แล้ว

    Floor la oru koni virichu adula anda ural vachu pannunga. Floor la scratch vilaadhu.... Meghala

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว

    காக்கா குஞ்சை பறக்க வைக்கிறாங்க அக்கா.நாங்களும் இப்படி தான் சாப்பிடுவோம் ஆனால் இடியாப்பம்னு சொல்லூவோம் சொதியும் நல்லா இருக்கும் எனக்கு தேங்காய் பால் தான் பிடிக்கும் அக்கா🥰😍🤩

  • @mirunalini6492
    @mirunalini6492 2 ปีที่แล้ว

    Thenila nanga Idiappammunu solluvanga. Idiappamavula hotwater,salt,ghee pottu mixpanni achilapilinthu vegavaithal Ready.Easyya cook pannalam.Take care of sumathima Anbudan Abirami

  • @Viji-lt9wl
    @Viji-lt9wl ปีที่แล้ว

    Stew can be had with this tiffin ma

  • @manimegalaia6185
    @manimegalaia6185 2 ปีที่แล้ว +4

    Super Sumathi ma 👏🏼
    சந்தவம் செய்வாள் சமத்து பொண்ணு என்று சொல்வார்கள். Take care of yourself ma ♥
    தேங்காய் துருவ இப்ப கரண்ட்ல ஒடுர மிஷின் வந்திருக்கு வாங்கிடுங்க மா.

  • @parthasarathyn9181
    @parthasarathyn9181 2 ปีที่แล้ว

    அருமையானபதிவு

  • @grazee67
    @grazee67 2 ปีที่แล้ว +4

    Sister neenga kattugindra sarees laam enagae vaanguringa, cotton sarees enga vaanguringa, naan ungaloda new subscriber ippodhaan unga videos paarka start panniyirukkaen videos super

  • @surya-dd3fy
    @surya-dd3fy 2 ปีที่แล้ว

    மோர்குழம்பு வைத்து சாப்பிடவேண்டும் நல்ல இருக்கு ம்

  • @jithaeshk6594
    @jithaeshk6594 2 ปีที่แล้ว

    Where did u bought tis santhagai maram? link?

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 ปีที่แล้ว

    நாங்க கருப்பட்டி பாகு செய்து ஏலக்காய் தேங்காய் போட்டு கலந்து சாப்பிடுவோம்.

  • @sabariprakash82sabaripraka98
    @sabariprakash82sabaripraka98 2 ปีที่แล้ว +12

    I too need that curd blender can you have any link to buy

  • @kowsalyavelusamy459
    @kowsalyavelusamy459 2 ปีที่แล้ว +3

    More kadaiyum machine enga kedaikum
    Reply pannuga sumathi

  • @subaselvam5690
    @subaselvam5690 2 ปีที่แล้ว +1

    Thirunelveli la it call idyappam. Coconut flakes with sugar pottu sappiduvom

  • @abiramiravikumar8988
    @abiramiravikumar8988 2 ปีที่แล้ว

    Sumathi sister neenga yenaku elder sister madhiri.vungala parkava yenaku sandhoshama yirukum

  • @akash.p7642
    @akash.p7642 2 ปีที่แล้ว +1

    Curd beater enga vangninga

  • @banumathics4448
    @banumathics4448 2 ปีที่แล้ว

    Nanga Chennai le irukom, coimbatore nanu, enga husband palakkad. Ippavum Vara varam Sunday sevai ellu podi, thenga sevai, thenga pal sevai, lime sevai sappuduvom

  • @செந்தமிழ்செல்வி-ல2ள

    கொங்கு ஸ்பெஷல் சந்தகை 🙏🏻

  • @queandmelworld
    @queandmelworld 2 ปีที่แล้ว

    Thanks for sharing

  • @suryawhite144
    @suryawhite144 2 ปีที่แล้ว

    Santhavam machine yenga vanguniga plz sollunga..

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 ปีที่แล้ว

    எங்க ஊரில் சந்தகத்தை இடியாப்பம் என்று தான் சொல்வோம் இந்த மாதிரி தான் சாப்பிடுவோம் சுமதி சிஸ்டர் விலாக் சூப்பர் ❤

    • @deepagandhitn1905
      @deepagandhitn1905 2 ปีที่แล้ว

      Santhagai piliyaradu engu vangiyadu sollavum

  • @jayanthiig5034
    @jayanthiig5034 2 ปีที่แล้ว +11

    ஈரோடு பக்கம் பூவன் வாழை சர்க்கரை நெய் ஊற்றி பிணைந்து சாப்பிடுவோம் தேங்காய் பால் கூட சுமதி மேம் ஈரோடு ஜெயந்தி

  • @suganthi9677
    @suganthi9677 2 ปีที่แล้ว

    antha flower plant name exora. red pink white orange in color moxando plant vainga romba beautiful a irukkum red rare others pink and white

  • @kevinkavitha5946
    @kevinkavitha5946 2 ปีที่แล้ว

    Very nice mam. Nega eandha ooru?

  • @rajupillaich538
    @rajupillaich538 2 ปีที่แล้ว +2

    Nice vlog Sumathi mam we are also enjoyed 😉

  • @n.suganyan.suganya3127
    @n.suganyan.suganya3127 2 ปีที่แล้ว

    Santhagai or idiyappam in Coimbatore side akka , nanga thagali sandhakaium seivom Tomato rice mariyae tha extra coconut piduvom athuvum super ah erukum

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 ปีที่แล้ว +1

    Ur really a all rounder sister

  • @snrmitra8043
    @snrmitra8043 2 ปีที่แล้ว +10

    கோயம்புத்தூர் சைடு சந்தகைனு சொல்லுவோம் அக்கா தேங்காய் சந்தை தக்காளி சந்தை செய்வோம்

  • @suganmithun185
    @suganmithun185 2 ปีที่แล้ว

    Shanthi tiruppur
    Nangalum sandhagainu solluvom

  • @vigneshks5181
    @vigneshks5181 2 ปีที่แล้ว +1

    Super ka

  • @selvams9850
    @selvams9850 2 ปีที่แล้ว +2

    காக்கை கூட்டம் குடும்பத்த காக்கைகள் கூட்டமா பாக்க வந்திருக்காங்கப்பா..

  • @tkrithika94
    @tkrithika94 2 ปีที่แล้ว +1

    Saree collection video podunga

  • @praneethst6662
    @praneethst6662 2 ปีที่แล้ว +4

    உங்களது பித்தளை சந்தகைகுழல் அருமையாக உள்ளது. எங்கு கிடைக்கும்

  • @sowmyaradhakrishnan6009
    @sowmyaradhakrishnan6009 2 ปีที่แล้ว +2

    Hi from Salem. I love you and your channel for your sweetness. So natural and genuine!! Mooru kadayara machine yenga vangineenga?

  • @sharmiselva5421
    @sharmiselva5421 2 ปีที่แล้ว +3

    intha machine rate evlo mam

  • @bhavaniv1007
    @bhavaniv1007 2 ปีที่แล้ว +1

    சென்னைல நாங்க இத இடியாப்பம் சொல்வோம். இதற்கு ஆடுக்ககால் பாயா இல்லனா தேங்காய் பால் நல்ல காம்பினேஷன்

  • @geethag7669
    @geethag7669 2 ปีที่แล้ว +1

    Naanga chennai- santhagam sappitathillai only idiyappam mattum thaan sapittuirukkom TH-cam la parthu thaan therinjikiten

  • @sakunthalaravikumar4725
    @sakunthalaravikumar4725 2 ปีที่แล้ว +1

    அக்கா, என்ன அரிசி போடனும்.

  • @ll-ti8ej
    @ll-ti8ej 2 ปีที่แล้ว +1

    Machinela rice powder pannivachu vedu vedunu water oothi wooden kattaila pizhinja rasta irrukkim.

  • @thenmozhimanohar6358
    @thenmozhimanohar6358 2 ปีที่แล้ว +2

    Enga Oorula Idiyappam thaan solluvanga, side dish thengai paal, kadailai curry, Nattu kozhi kolambu combination semmaya irukum ma, enga ooru kanyakumari ❤❤❤ , Varsha sonnathu correct✅

    • @nithiyaprabhu3934
      @nithiyaprabhu3934 2 ปีที่แล้ว

      Idiyappam is done using rice flour,whereas sandagam using rice batter.u press as strings and steam cook idiyappam whereas sandagam is stemcooked and then pressed as strings.both are different

    • @thenmozhimanohar6358
      @thenmozhimanohar6358 2 ปีที่แล้ว +1

      @@nithiyaprabhu3934 No dear idiyappam can also done by rice batter as same process❤

  • @suganyathanghavel6210
    @suganyathanghavel6210 2 ปีที่แล้ว

    Mam pls give the link of that stitching machine

  • @maragathamm2718
    @maragathamm2718 2 ปีที่แล้ว

    கொத்து கறி போட்டு பிரியாணி செய்தால் சந்தை பிரியாணி சூப்பரா இருக்கும்

  • @balajithiraviyam883
    @balajithiraviyam883 2 ปีที่แล้ว

    Unga video paaka paaka unga veetukullayae vantha madri iruku ka

  • @sasiveni9158
    @sasiveni9158 2 ปีที่แล้ว

    அக்கா செம

  • @bubsri3324
    @bubsri3324 2 ปีที่แล้ว

    அக்கா இதை நம்ப ஊரில் இடியப்பம் என்று சொல்லுவோம்...சிவப்பு அரிசி மாவு இல்லை யென்றால் வெள்ளையரிசி மாவு,அல்லது மைதா மாவு இவற்றில் செய்வோம்...யாழ்ப்பாணத்தில் இதை காலை உணவாக தேங்காய் இடித்து சம்பல் அல்லது சொதி..சிக்கன் கறி மட்டன் குழம்பு இவற்றோடு சேர்த்து சாப்பிடுவோம்

  • @ragulavar3348
    @ragulavar3348 2 ปีที่แล้ว

    Enga. Veetlayum. Seivanga. Ennaku. Romba. Pidikum. Akka. Enga. Amma. Veela. Pagu. Thengai. Pall. Thakkali. Thengai. And. Lemon. Ithana. Item. Seivanga.

  • @prabhavelumani9643
    @prabhavelumani9643 2 ปีที่แล้ว +12

    Where did you buy the curd beater.?

  • @rajeswarisuresh7492
    @rajeswarisuresh7492 2 ปีที่แล้ว

    எங்க ஊரில் இடியாப்பமும் நாட்டுக் கோழி குழாம்புமும் தான் சூப்பராக இருக்கும்

  • @malarmalini7139
    @malarmalini7139 2 ปีที่แล้ว

    I am Mecheri native place Kanayakumari.kk la idyappam

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 2 ปีที่แล้ว

    What's the name of the plant beside at the end of the video

  • @bharathianand9520
    @bharathianand9520 2 ปีที่แล้ว

    🤩😍Wow

  • @umasrinith2276
    @umasrinith2276 2 ปีที่แล้ว +2

    Scientific name Ixora chinensis
    Idli poo
    Your presentations are so unique

  • @deivanayakisivasubramaniam8002
    @deivanayakisivasubramaniam8002 2 ปีที่แล้ว

    Enga ooril edhu santhagai l like your chanel

  • @jagajaga2484
    @jagajaga2484 2 ปีที่แล้ว +1

    Super ma kurma kuda senchisapdalam

  • @valarmathiprabhaakaran2800
    @valarmathiprabhaakaran2800 2 ปีที่แล้ว +2

    In Coimbatore also we say sandhagai

  • @thamizharasipoongundran3858
    @thamizharasipoongundran3858 2 ปีที่แล้ว +2

    Waiting for your full home tour ma

  • @vimalas7973
    @vimalas7973 2 ปีที่แล้ว +1

    Super Akka

  • @devikasudhakar625
    @devikasudhakar625 2 ปีที่แล้ว

    Ennarice puzhingal or pacharisi

  • @sweetsaltnspicy9985
    @sweetsaltnspicy9985 2 ปีที่แล้ว +8

    Idiyapam and sothi 👌👌😋 yenga ooru combination

  • @loganayagi7929
    @loganayagi7929 2 ปีที่แล้ว +2

    இந்த பூ இட்லிபூனு சொல்வோம் இது வெட்சி முருகனுக்கு உகந்த மலர்

  • @babyravichandran7687
    @babyravichandran7687 2 ปีที่แล้ว

    Tailor machine super sis How much it will cost sister??

  • @jrjegathjrjegath7583
    @jrjegathjrjegath7583 2 ปีที่แล้ว +1

    Akka ithu idli poo or exora poo akka

  • @renukamuthaiyan7670
    @renukamuthaiyan7670 2 ปีที่แล้ว

    எங்கள் ஊரில் இதை இடியாப்பம் என்று சொல்லுவோம் mam எங்கள் ஊர் தஞ்சாவூர்.

  • @NareshKumar-hy2in
    @NareshKumar-hy2in 2 ปีที่แล้ว +3

    மதுரை பக்கம் இடியாப்பம் சொல்லுவோம். இதற்கு தேங்காய்பால், ஆட்டுக்ககால் பாய அருமையான காமிநேசன் 👌👌👌 சூப்பரா இருக்கும். பூவின் பெயர் இட்டிலி பூ என்று சொல்லுவோம்.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      நீங்கள் சொல்ற மாதிரி ஆட்டுக்கால் பாயா சூப்பரான காம்பினேஷன் தாங்க

  • @kumarangovindasamy1984
    @kumarangovindasamy1984 2 ปีที่แล้ว +3

    எங்க ஊருல இது இடியாப்பம்ன்னு சொல்லுவாங்க

  • @devip6559
    @devip6559 2 ปีที่แล้ว +3

    வீடியோ பார்க்கவே எனக்குசாப்பிடணும்போல இருக்கு

  • @sitta964
    @sitta964 2 ปีที่แล้ว

    Enga uril ethu idiyappam

  • @suganthisuganthi2225
    @suganthisuganthi2225 2 ปีที่แล้ว

    Curd messen 👌

  • @meeglad69
    @meeglad69 2 ปีที่แล้ว

    Nice vIdeo, super family, Drishti suthi phodunga, btw, terrace garden video podunga Sumathi sis

    • @lalithaviswam8196
      @lalithaviswam8196 2 ปีที่แล้ว

      In palakkad side we will call this as "sevai".we used to make lemon sevai, coconut sevai and plain sevai with sambar and chutney.

    • @lalithaviswam8196
      @lalithaviswam8196 2 ปีที่แล้ว

      In chennai they will call this as idiyappam, with kuruma.

  • @vnithakrishnan7967
    @vnithakrishnan7967 2 ปีที่แล้ว

    Akka ethu ittly poo ka . Santhagai super ka I m vanitha from Erode

  • @muthuselvisubramaniam6280
    @muthuselvisubramaniam6280 2 ปีที่แล้ว +1

    hi sis உங்க அத்தை பொண்ணு கீதாஎன்closefriendநல்லா இருக்கங்களா பார்த்து பல வருடங்கள் ஆகது

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      கீதா அக்கா ரொம்ப நல்லா இருக்காங்க நீங்க எந்த ஊரில் இருக்கிறீர்கள்

    • @muthuselvisubramaniam6280
      @muthuselvisubramaniam6280 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 geetha schoolmate reddipatti

  • @sivakamiksivakami774
    @sivakamiksivakami774 2 ปีที่แล้ว +4

    எங்க ஊரில் இதை சேவை என்று சொல்லுவோம்
    எங்களுடைய பாரம்பரிய SPL உணவு
    இதனுடன் மோர்குழம்பு ,துவையல் ,பப்படம் ,வத்தல் வறுத்து சாப்பிடுவோம்
    Chcken curry vaithum sapiduvanga
    இடியாப்பமும் ,இதுவும் ஒன்றில்ஙை
    அதுவேறு ,இது வேறு preparation
    ஹோட்டலில் இது கிடைக்கவே கிடைக்காது....