இலங்கை இராணுவம் காட்டியது புலிகளின் தலைவரின் உடல் அல்ல மிரட்டும் சிவாஜி|Today
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- Today News | இன்றைய பிரதான செய்தி
#SriLanka #lka #கொவிட்19 #Weather #FacebookLive #Live #FBLive #Northernprovence #Rain #மழை #வானிலை #கொரோனாதடுப்பூசி #Coronavaccine #vaccine #covidvaccine #OxfordAstrazeneca #Astrazeneca #Covishield
#GotabayaRajapaksa #SriLankaUn #UnMeeting #SriLankaInGeniva #SriLankaWarCrime #SriLankaWarCrimeInGeneva #Geneva #MichelleBachelet #HumanRightsCouncil #tnpf #SriLankaUn #SriLankaNews #tna #SriLankaTamilNews
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka #Colombo
#Covid19 #CoronaVirus
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia
Today News | இன்றைய பிரதான செய்தி
#Todaynews #Covid19 #SriLankaNews #jaffnanews #Jaffna #Jaffnagallery #Kilinochchi #Mullaitivu #vavuniya #Mannar #Trincomalee #Batticaloa #Ampara #Colombo #gambaga #Kalutara #kandy #nuwaraeliya #Badulla #Monaragala #ambanthotta #gallery #galle
மிக தெளிவான விளக்கம் நன்றி.வாழ்கிறார் தலைவர் பிரபாகரன்
மனித உரிமை மீறல் நம்பர்1 இலங்கை நாடுதான்
Ùp
உறுதுணையாக இருந்தது இந்தியா, சீனா, உக்ரைன் மற்றும் பல
@@ramachandrandurai2145 அவன்கள் செய்த பாவத்துக்கு இப்ப ரஷ்யா உக்ரைன் போர் வெடித்துள்ளது
@@niranjanniranjan9242 நமது முன்னோர்கள் என்ன பாவம் செய்தார்கள் ஈழத்தில் கொத்துக்கொத்தாக கொள்ளப்பட்டதற்கு? என்ற தன் நெஞ்சு தன்னை கேட்கிறது…
இலக்கை அடைந்தே தீரவேண்டும் அவ்வளவே!!
நம்பர் 1 இல்லை...அதுக்கும் மேல மெகா நம்பர் 1
தலைவர் பிரபாகரன் நிச்சயமாக சரணடைந்து இருக்க மாட்டார்
தமிழ் இன தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் இருந்தாலும் இறந்தாலும் ஒப்பற்ற தமிழ் இன தலைவர் அவரே....
காட்டியது தலைவர் உடலம் என்றால்.அரசு வான வேடிக்கையோடும் சிங்கள தேசம்
முழுவதும் ஊர்வலமாக அல்லவா கொண்டு சென்றும் இருப்பார்கள்"
இனமானத் தமிழ்மகன் அய்யா சிவாஜிலிங்கம். நன்றி அய்யா. உங்களோடு நாங்கள்.
க்ஷ்ஸ்ஸ்ம்
@@gurumathangurunathan4561 1¹
தலைவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
அருமையான தெளிவான பேச்சு நன்றி சிவாஜி ஐயா 🙏🙏🙏🙏
இன்று தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் தமிழ் ஈழத்திற்கு தனி நாடு கிடைத்திருக்கும்........ வாழ்க என் தலைவன்.......
சிங்கம். என். தலைவர் பிரபாகரன். அவர். கால் தனுசுக்கு சமம் இந்த இலங்கை ராணுவம்
தலைவா் சிங்கம் இல்லை அவா் புலி
எம் தலைவர் நிச்சியம் வருவார் என் தாயின் மீது சத்தியம்
விழுந்தால் விதையாய் விழுவோம்... மீண்டும் மலையாய் எழுவோம்... தமிழ் வாழ்க.
O9l
@@murgeshs9676 BBB BB BH BBG huhu juhu juhu huubuuuubûuuuuuu
Golden n sharp few lines.
மிக் நல்ல பதிவு. பாராட்டுக்குரியவர் நீங்கள்
நன்றி சிவாஜி ஐயா 🙏🙏
நன்றி ஐயா தலைவரின் தமிழ் ஈழம் ஒரு நாள் உருவாகும்
விதை விதைத்தவன் விதை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் தமிர்களை ஒழித்து தமிழீழத்தை அழிக்க முயன்ற இலங்கை இன்று அவர்கள் கையைவிட்டு நழுவி போய் கொண்டு இருக்கிறது.
Chinakaran tharan enravano
Thanks, One day it's would happen,
நிச்சயமாக
ஐயா வாழ்த்துக்கள் உங்களை போன்ற வர்கள் நிமிர்ந்து நில்லுங்கள் இன்னும் 2026 இல் தமிழ் நாட்டில் மாற்றம் வரும் பிறகு இலங்கை பிரச்சனை உலக அளவில் விசுவரூபம் எடுக்கும் நிச்சயம்
அண்ணா உங்கள் பதிவு நிஜமாகனும்
yes
எங்கள் தலைவர் பிரபாகரன் இருந்தால் தலைவர்
மறைந்தால் இறைவன்
தலைவர் உயிர்வுடன் இருக்கிறார்
தரமான சம்பவம் சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா நீண்டகாலம் நிலைத்து வாழ மனமார்ந்த வாழ்த்துகள்.
நீங்கள் சொல்வதுதான் நீன்ட நாள் குழப்பத்தில் இருக்கிறோம் உயிருடன் இருந்தால் சந்தோஷம்
அண்ணன் சிவாஜிக்கு நன்றி
கௌரவ சிவாஜிலிங்கம் ஐயா உங்கள் வாய்க்குள் சீனி போட வேண்டும்
அய்யா தங்களின் விரிவுரை மிகவும் அற்புதமான விடையம், காட்டிக்கொடுத்த கருணா தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை அடையாளம் காண்பித்தார் என்பது மிகவும் அபத்தமானது , கருணா துரோகி
தமிழ் இனத்தின் தலைவர் பிரபாகரன்
புலிகளின் 🐅 தாகம் 🛡️ தமிழீழத் ❤️ தாயகம் 💛
உறவாடிக் கெடுத்த உற்ற நண்பர்களை உறவுகளை எண்ணி வருந்தி உயிரோடு மக்கள் மனங்களில் வாழ்கிறார்..!
தரமான கேள்வியும்
பேச்சும்
தலைவர் இருக்கிறார் தமிழர் தாகம் தமிழீழத் தாயகம் மீண்டும் வருவோம்
ஓ நீ எந்த நாட்டில் இருக்கிறாய் வா வா இங்குவந்து பிடி ஈழத்தை விசுக்கோத்து
@@rajasathiya1370 உங்களுக்கு என்ன பிரச்சனை
தமிழ் நாட்டில் தான் இருக்கேன்
Raja sathiya நீ எங்க இருக்க
@@AjithKumar-hc2nq முள்ளிவாய்கசல் எனது பூர்வீகம் அங்கதான்
தமிழினத்தலைவன் மேதகு உலக தமிழர்களின் தெய்வமும் எங்களுடன் வாழ்கிறார்.
சிறந்த பதிவுகள் நன்றிகள் ஐயா
எங்கள் தலைவர்
மீண்டும் வருவார்
சிவாஜி லிங்கம் சாரை
ஈரோட்டில் சந்தித்தேன்
அத்தனையும் சரியானதும் தரமானதுமான கேள்விகளும் கருத்துக்களும் ஐயா 🙏👍🏻
நன்றி சிவாஜி ஐயா
தலைவர் இருக்கிறார்
எங்கடா இருக்கிறார் உனது வீட்டிலா ?ஹா ஜடப்பி ஹா
@@rajasathiya1370 நீ யார் டா பொத்தி கொண்டு போடா
@@mangaiarasi6956 நான் யாரென்று உனக்கு எனது பாணியில் சொல்லவா ?
anna irukankala
@@rajasathiya1370 எங்கே சொல் பார்க்கலாம்.
சிவாஜிலிங்கம் ஐயா நீங்கள் சொல்வது சரிதான்
சிவாஜிலிங்கம் நீங்கள் சோல்வது சரிதான.
சரியான பதில்
மனிதகுலத்துக்கு எதிரான அத்தனை கொடுமைகளையும் புரிந்த கொடுங்கோலன் ராஜபக்சேவை அவனை ஆதரிக்கின்ற கொடியவன் டக்ளஸ் தேவானந்தாவை முறையாக விசாரித்து தூக்கிலிட்டு கொள்ளும் இனிய நாளை உலகத் தமிழினம் எதிர்பார்த்து இருக்கிறது உலகத்தமிழினம் ஒன்றுபட்டால் 50 ஆயிரம் போராளிகளின் தியாகம் வீண் போகாது சுதந்திர தனித்தமிழ் இயக்கம் தரணியில் மலர உறுதி பூணுவோம்
தலைவர் வீரனாக வாழ்ந்தார்.தெய்வமாக இவ்வுலகை விட்டு மறைந்தார்.நீங்கள் மட்டும் இந்த உலகில் எத்தனை காலம் உயிரோடு இருப்பீர்கள். நீங்களும் ஒரு நாள் இந்த உலகை விட்டு குற்ற உணர்வோடு மறைவீர்கள். தலைவர் பிரபாகரனின் போர் மரபை இவ்வுலகில் எந்த இராணுவத்திலும் கண்டதில்லை.
சரியான பேச்சு...
அவர் பணியை இனி இலம் தலை முறைகள் மின்டும் தொடரு வாற்கள் அப்போது மின்டும் வருவார் எங்கள் தலைவர்
எமது தலைவர் உயிருடன் பிடிபட்டார் என்றால்..கருணாவும் தயா மாஸ்டரும் அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
சிவலிங்கம் அண்ணனின் கருத்து 100வீதம் உண்மை .காட்டிக் கொடுத்தகருணா 2009ல்சோன்னான்இவர்தலைவர் இல்லை மோட்டு சிங்களவன் என்று சொன்னான் கருணா
சரணடைய எங்கள் தலைவர் எலி அல்ல மாறாக அவர் விடுதலைப்புலி
செய்த பாவத்திற்கு தான் இன்று இலங்கை வளர்ச்சி அடையாமல் மற்ற நாடுகளில் பிச்சை எடுக்குது
எங்கள் தளபதி என்றும் உங்களுக்காக. வருவார்
யார் ஐயா, அந்த தளபதி!!!!!!?
பெயர் சொல்லுங்கள்.
@@karthikeyankaruppusamy6469 நான் நினைத்தேன் தேசிய தலைவர் என்று...... சாமி தளபதிக்கு அர்த்தம் தெரியாமல் ஸ்டாலினை போன்ற திருட்டு அரசியல் வாதிகள் சினிமா நடிகர்கள் பற்றி சொல்லி இழிவு செய்யாதே
@@tamilpechuchannel2015 அண்ணையை மதிப்பவன் நான்.
இங்கே சில தத்திகளை தளபதி என்று சொல்லி அழைக்களிக்கப்படும் ஈனர்கள் பலர் உண்டு.
ஆகவே பெயரை பதிய சொன்னேன்.
மற்றபடி,
நீ வா போ என முகமறியா தளத்தில் வீரம் சிந்தாதீர்.
புலிப்படையை மீண்டும் இந்த உலகம் பார்க்கும். அதற்கான நேரம் கட்டாயம் வரும். அப்பொழுது தெரியும்!!!🕉️🕉️🕉️🔥🔥♨️♨️🎊🎊🎊
புலிகளின் 🐅 தாகம் 🛡️ தமிழீழத் ❤️ தாயகம் 💛
கட்டாயம்
எனக்கு அறிந்து விளங்கியதில் இலங்கை இந்திய மற்ற பல மேறக்கத்தய நாடுகளின் செய்கைகள் கதைகள் எனக்கு நம்பிக்கை தருவதாக இல்லவே இல்லை.
நாம் ஒவ்வொருவரும் தான் நமக்குத் துணை நமக்கு நாம்தான் செய்யவேண்டி ஆகிவிட்டதும் ஆக்கப்படடு விடப்பட்டதும் என்பதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது இனியும்.
நன்றி அய்யா..❤❤
போர்க்களத்தில் உயிர் தியாகம் செய்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தியாகம் போற்றுதலுக்கு உரியது
தமிழக முதல்வர் அங்கு வந்தால் மீனவர் பிரச்சினை தீருமா? தனிபட்ட நலன் மட்டுமே இதில் இருக்கும்
நீங்கள்.சொல்வதுமுழுஉண்மை.ஆனால்.அவர்இறக்கவாய்ப்பில்லை
விதையாக விழுந்தி ருந்தால் மலையாக வருவார் மேதகு 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🐅🐅🐅🐅🐅🐅🐅
Sema sema vera level speech iya...
டக்ளசை தலைவர் தினமும் கனவில் வந்து வெறுட்டுறார் போல.. Ha ha ha ha ha 2022 சிறந்த நகைச்சுவை பேச்சு இது தான்..2022 இல்லை 21 ம் நூற்றாண்டு பேச்சு இது தான் போல
எங்க அண்ணன் வருவார் மீண்டும்
தமிழ் தேசியத் தலைவர் இறுதிவரை ஒரு மாசற்ற வீரனுத்குரிய மாண்புடன் களத்தில் நின்று போராடி வீரச்சாவு அடைந்து விட்டார்... தமிழர் நெஞ்சங்களில் உயிருக்கு உயிராய் கலந்து விட்டார்....
வீரர்களுக்கேது ஐயா மரணம் ?
Very very very much sivajilingkam so thank you
வாழ்த்துக்கள்
Nerupu congratulations
உண்மையான பேச்சு
😠
/ Arumaiyana pathivu. Sariyana kelvi. Nantri ayya.
Very good explanation Mr.Sivagi lingam.Thank you sir.
தமிழ் வாழ்க தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
மிணடும் தமிழ் இணாம்மலரும்கவலைவேண்டாம்கடவுள்சிவபொருமாள்அருள்உஙகள்க்கிடைக்கும்
வணக்கம், duck ஐபற்றிum அவரது கூட்டாளிகள் பற்றி உம் periyavarhal அனைவருக்கும் தெரியும். இளைஞர் மற்றும் சிறுவர்களுக்கு கடந்த கால சம்பவங்களை இப்படி தெரியப்படுத்த வேண்டும். உங்கள் பணி தொடர்ந்து இருக்க வாழ்த்துக்கள்.
மாவீர்ர்கள் என்றும மரணிப்பதில்லை
மக்களின் மனங்களில்
எல்லாத் தலைமுறைக்கும்
வாழ்வாங்குவாழ்வார்கள்
வாழ்கிரார்கள்!
Arumaiyana vilakkam... Mantri Ayya..
Velvom viravil.....
.
வீர தமிழன் சண்டை செய்து மடிந்தார்.அவர் விதைத்த சிந்தனை விருட்சமாக வளர்கிறது.காலம் கனியும் வரை காத்திரு பகையே.
Nandri ayya super
சிவாஜிலிங்கம் பேசசு உண்மை விழ ம் புகிறது
சரியான கேள்வி...
Sivaji Lingam good speechi
அப்போ! எண்ணிணத்தலைவன் எங்கோ? யான் தமிழன்
விழ விழ எழுவோம்
Thalaivar varuvar
நன்றி நன்றி நன்றி
Thanks brother super good morning ok thanks ♥️♥️♥️♥️👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏
எங்கள்.இன.அழிவை.வாழ்நாலில்.மறக்கமுடியாது.எங்கள்இந்தியநாடும்.ஆட்சியாளர்கள் செய்த.துரோகத்தை நினைத்தால்.இண்ணமும்கண்னீர்வருகிறது.தமிழகத்தில்.ஆட்ச்சிமாறும்.அப்பொழுது.எங்கள்காட்ச்சிகளும்மாறும்.நெஞ்சுபொறுக்குதில்லை.இந்தலநிலைகெட்ட.இந்திய.ஆட்ச்சியாளர்களின்நிலைகண்டு.விடமாட்டோம்.இந்தியதமிழ்ரத்த.உரவுகள்
என்னுடைய 3 சந்தேகங்கள்
1)பிரபாகரன் அவரகள் சிங்கள
படையில் சிக்கி இருந்தால்
அவ்வளவு சுத்தமான உடையில் இருந்திருப்பாரா
2)அன்றைய இக்கட்டான சூழ்நிலையில் அன்று காலை எங்கே முகச் சவரம் செய்திருப்பார்
3)அவருடைய சட்டைப்பையில்
சமீபத்திய அடையாள அடையாள அட்டை ஒன்று இருந்ததாம்.......
இலங்கை
இந்திய
அரசால் தேடப்படும் குற்றவாளியிடம்
எப்படி ஒரு அரசு ஊழியர் நேரடியாக
சமீபத்திய அட்டையை கொடுத்திருக்கமுடியும்......
அப்படி அட்டை யை கொடுத்த அரச ஊழியர் அவர பிரபாகரனை சந்தித்த இடத்தை இராணுவ த்திடம் தெரியப்படுத்தியிருக்கவேண்டும் அல்லது பிரபாகரன் அட்டைக்கு என்ன நடந்ததென்று
அடையாள அட்டை திணைக்களமும்
இராணுவமும் போருக்கு முன்பே விசாரணை செய்து
பிரபாகரன் கையில் அட்டை
ஒப்படைத்த அரசு ஊழியரை....(..கிராம சேவகரை) கைது செய்திருக்க வேண்டும்
யாராவது பதில் please.....
விடுதலைப் புலிகளின் தலைவரின் மறைவுக்கு உண்மையான விளக்கம் சொல்லத் தெரியாமல் தானே ஐயா ஒவ்வொரு பேயனும் வாய்க்கு வந்தபடி உளர்ரான்
Nantri ayya....
மீண்டும் எழுவோம் வாழ்க தமிழ் நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டில் இருந்து 🙏🙏🙏
Super
Arumai speechi
He is not a Leader, He is our GOD 🙏,
இருந்தால் தலைவர் மகளுடன் இருப்பார் இல்லாவிட்டால் இறைவன் இடம் இருப்பார் இதை வேறு எதுவும் இல்லை யாரும் ஒன்றும் சொல்வதுக்கு வேறு ஒன்றுமில்லை
Tamil language is the first language of the world.
We support Tamil ealam .
பார்வதி அம்மாவிடம் நம் குல காவலன் பற்றி விசாரணை நடத்தினார்களா ? அப்படி எனில் இன்னும் மரணிக்க வில்லை நிச்சயம்........
Neengal solvathu nooru sathaveetham sathyama unki 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
டக்ளஸ் நக்கீ
While pottuAmman live in itally So our MAVEERAN OUR GREAT WARRIOR OUR LEGEND OUR HONNER Mr. Velu pillai Prabakaran LIVE we belive the CAPTAN OF TIGER 🐯👍it is True indeed 👍🙏 NaaM Tamilar 🔥 Naanga TAMILANDAA 🔥👍💪🦾🙏💐
தலைவர் பற்றிய சிங்கள காடை பண்றிகள் கூற தகுதியில்லை
Supper comment
நிச்சயம் கடைசி வரை போராடி இருப்பார்......
பிரபாகரன் அவர்கள் என்றுமே தலைவர்.அவரை தவறாக பேசாதீங்க
டக்ளஸ் எங்களை பொறுத்தவரை காமெடி பீஸ் ...அவ்வளவே ...தமிழின பிழையே டக்ளஸ் இந்த இனத்தில் பிறந்தது ....காலம் கேவலமானவன் என சொல்லும் இவனை
தமிழ் உள்ளவரை என்இனத்தலைவரை அழிக்கயியலாது
அருமையான பதிவு அண்ணா
ஏன் 'யாழ்ப்பாண பிரஸ் கிளப்' தமிழில் பெயர் இல்லை ???
Good
Nalla pathivu nanri
மக்களுக்கு மறதி அதிகம், இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா..