மேடம் வணக்கம் 🙏 குல தெய்வம் அப்படினா எந்த தெய்வம் தெய்வங்கள் நம் குலத்துக்குள் தானே வருமா அல்லது நம் முன்னோர்கள் கொண்டு வந்து வணங்கியதா. அதாவது முன்னோர்கள் ஏதாவது ஆலயத்தில் (கோவில் )இருந்து ஒரு பிடி மண் எடுத்துட்டு வந்து பூஜை செய்து வழிபட்டு வந்தார்கள் அந்த தெய்வங்கள் குல தெய்வமா இல்ல தான எங்க குடும்பத்துக்குள் வருமா. ப்ளீஸ் பதில் சொல்லுங்க மேடம் 🙏🙏🙏
அனைத்து ஜீவராசிகளும் உங்கள் வீட்டில் வந்து உணவு எடுப்பது உங்கள் வீட்டில் ஒரு தெய்வ சக்தி இருக்கின்றது என்பதை உணர்த்துகின்றது நீங்கள் தொடர்ந்து இதுபோல அந்த ஜீவராசிகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டே இருங்கள் இந்த தர்மம் உங்களை மட்டுமல்ல உங்கள் தலைமுறையும் காத்து நிற்கும்
ஆமா, நீங்க கோலவி டெலிவரி பண்ணுவீங்கன்னு உறுதி!! என் அன்பு மகளே! இந்தக் கணிப்புகளையெல்லாம் ஒருபோதும் நம்பாதீர்கள். உங்களுக்கு சுகப் பிரசவமும் ஆரோக்கியமான குழந்தையும் பிறக்கும். அதிர்ஷ்டசாலியும் கூட.
Enka veetu compound la daily um kaka vanthu mog satham podum na sapadu vaipen vaikama eruthalum vachalum daiky um vanthu sound poduthu ethuku ena meaning sis plz soluka
உங்கள் வீட்டில் அந்த ஜீவராசி வந்து உணவு கேட்கின்றது உங்கள் வீட்டில் ஒரு நல்ல சக்தி இருக்கின்றது நீங்கள் இது போன்ற ஜீவராசிகளுக்கு உணவு கொடுக்க கொடுக்க உங்க குடும்பம் மேன்மை அடையும்
இது ஒரு தவறான கருத்தாகும் இப்போது பலரது வீட்டிலேயும் ஆமை சிலைகள் வைத்து வழிபாடு செய்கிற ஒரு வழக்கம் வந்துள்ளது இந்தியாவில் ஆமைக்காக தனியாக கோவில் உள்ளது ஆந்திர மாநிலத்தில்
Saran Krishna......வீட்டில் கொசுக்கள் இருக்கும்போது வீட்டில் எந்த மதக் கடவுள் இருக்கிறார்? ஆடி மாதத்தில் வீட்டில் ஈக்கள் வந்தால் என்ன கடவுள்? சிலந்திகள் இருக்கும்போது நம் வீட்டில் கடவுள் வசிக்கிறார்? வீட்டில் கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகளின் முக்கியத்துவம் என்ன? எலிகள், பெருச்சாளிகள் போன்ற பல கொறித்துண்ணிகளும் உள்ளன! தயவுசெய்து விரிவாக விளக்குங்கள். உங்கள் வழிகாட்டுதல்களின்படி நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்! தயவுசெய்து உதவுங்கள்!
ஐயனாரப்பன் துணை 🙏🏾🙏🏾🙏🏾
என்றும் குலதெய்வம் துணை இருக்கும் 🙏🙏🙏❤️❤️
Ayyanar thunai 🙏🙏🙏🙏
ஓம் குலதெய்வம் போற்றி
ஓம் ஸ்ரீ பொன்னழகு தாயே போற்றி
ஓம் ஶ்ரீ.பச்சையம்மன்.போற்றி.போற்றி.போற்றி❤❤❤❤❤
தேவதானம் திருநீலகண்டி அம்மன் துணை
🙏
முனீஸ்வரர் துணை
ஸ்ரீ அணைத்தலை ஆண்டியப்பன் போற்றி போற்றி போற்றி
ஓம் Shree ரேணுகாதேவியே துணை 🎉
அது உங்க பக்கத்து வீட்டுப் பொண்ணா?? உங்கள் காரியங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
அருள்மிகு எல்லம்மாள் துணை
பொம்மக்கா கிணத்தடி அம்மன் கருப்பசாமி துணை❤
ஓம் ஸ்ரீ பரும்படி மாடன் துணை 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ பருப்பு மாடன் துணை.....
துவரம் பருப்பு?
❤❤❤❤❤Sri aalatiyan Sami sriponjolai Aman tunai.
❤❤❤❤❤
Vettaikara thuni
Aappur nallanthiran sumy thunai
Sree.veerakaran.tunai.kumar🙏
என் அப்பனே கருபன்ன சாமி போற்றி போற்றி போற்றி
🙏
OM Samayapura Mariamman Potri 🙏🙏🙏
Padavettamman thunai
பெத்தநாச்சி அம்மாவே போற்றி போற்றி
🙏
🙏🙏🙏
ஏழு கன்னிமார் துணை
🙏🙏🙏🙏🙏
Hi, sister 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மேடம் வணக்கம் 🙏
குல தெய்வம் அப்படினா எந்த தெய்வம் தெய்வங்கள் நம் குலத்துக்குள் தானே வருமா அல்லது நம் முன்னோர்கள் கொண்டு வந்து வணங்கியதா. அதாவது முன்னோர்கள் ஏதாவது ஆலயத்தில் (கோவில் )இருந்து ஒரு பிடி மண் எடுத்துட்டு வந்து பூஜை செய்து வழிபட்டு வந்தார்கள் அந்த தெய்வங்கள் குல தெய்வமா இல்ல தான எங்க குடும்பத்துக்குள் வருமா. ப்ளீஸ் பதில் சொல்லுங்க மேடம் 🙏🙏🙏
Sisters enga veetla compound la chittu kuruvi, crow, aneil, variety birds , nan vaikara sapadu sapitudum. Ana kili varalama.
அனைத்து ஜீவராசிகளும் உங்கள் வீட்டில் வந்து உணவு எடுப்பது உங்கள் வீட்டில் ஒரு தெய்வ சக்தி இருக்கின்றது என்பதை உணர்த்துகின்றது நீங்கள் தொடர்ந்து இதுபோல அந்த ஜீவராசிகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டே இருங்கள் இந்த தர்மம் உங்களை மட்டுமல்ல உங்கள் தலைமுறையும் காத்து நிற்கும்
பேசுவார் பேசட்டும். நம் கடமையை செய்வோம்.
வீடு உள்பக்கம்.கொலவி.வீடுகட்டினால்.குழ்ந்த.பாக்கியம்.கிடைக்குமா
உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள் கண்டிப்பாக உங்கள் வீட்டில் ஒரு நல்ல விஷயம் நடக்கும்
@sarankrishna2768 நன்றி
ஆமா, நீங்க கோலவி டெலிவரி பண்ணுவீங்கன்னு உறுதி!! என் அன்பு மகளே! இந்தக் கணிப்புகளையெல்லாம் ஒருபோதும் நம்பாதீர்கள். உங்களுக்கு சுகப் பிரசவமும் ஆரோக்கியமான குழந்தையும் பிறக்கும். அதிர்ஷ்டசாலியும் கூட.
வணக்கம் 🙏
🙏
Sri kamaleswari thunai
🙏
🙏🙏
🙏
அம்மா மார்கழி மாதம் குலதெய்வம் எப்படி கும்பிடுவது கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா
கண்டிப்பாக உங்களுக்கான பதில் மாலை 7.30 -க்கு வீடியோவாக வரும்
கோச்சடை முத்தையா துணை🎉🎉
கோச்சடை?????? அவற்றின் கட்டி எவ்வளவு நீளமானது? முடியின் நீளம்?
Enka veetu compound la daily um kaka vanthu mog satham podum na sapadu vaipen vaikama eruthalum vachalum daiky um vanthu sound poduthu ethuku ena meaning sis plz soluka
உங்கள் வீட்டில் அந்த ஜீவராசி வந்து உணவு கேட்கின்றது உங்கள் வீட்டில் ஒரு நல்ல சக்தி இருக்கின்றது நீங்கள் இது போன்ற ஜீவராசிகளுக்கு உணவு கொடுக்க கொடுக்க உங்க குடும்பம் மேன்மை அடையும்
@@sarankrishna2768 thank you sis romba days ah erutha dout clear achu
❤❤❤❤❤❤
Aamai vituku varakudathunu solluvangale mam
இது ஒரு தவறான கருத்தாகும் இப்போது பலரது வீட்டிலேயும் ஆமை சிலைகள் வைத்து வழிபாடு செய்கிற ஒரு வழக்கம் வந்துள்ளது இந்தியாவில் ஆமைக்காக தனியாக கோவில் உள்ளது ஆந்திர மாநிலத்தில்
கருப்பு எறும்பு என்றால் , பிள்ளையார் ்எறும்புபா, கட்டை எறும்பா?
பிள்ளையார் எறும்பு
@sarankrishna2768
நன்றி் பல.
மேடம் நத்தை வறது
Porkodi amman thunai
தவறான கருத்து,ஆமை வரவே கூடாது.பழமொழி பொய்த்தால் பாலும் புளிக்கும் தெரியுமா. நல்லதை சொல்லும்.