உங்கள் உடலில் சாமி இருக்கும் 10 அறிகுறிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 302

  • @mahalakshmilakshmi6479
    @mahalakshmilakshmi6479 10 หลายเดือนก่อน +49

    இது எல்லாமே எனக்கு இருக்கு, எனக்கு சாமி வரும் ஐயா, நீங்கள் சொன்னது உண்மை

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 หลายเดือนก่อน

      @@mahalakshmilakshmi6479 வணக்கம் மா உங்க கமெண்ட் படிச்சது எனக்கு என் ஆத்தா காட்சி குடுத்துடா, ஆனா அவ இன்னும் நிலையா அதிகாரமா நின்னு வாய் பேசல சரியா மா நா சொன்னது

    • @gopinathraja5786
      @gopinathraja5786 หลายเดือนก่อน +1

      Hi akka

    • @gopinathraja5786
      @gopinathraja5786 22 วันที่ผ่านมา

      @@mahalakshmilakshmi6479 ungaluku samy varuma akka

  • @manjuladevi2723
    @manjuladevi2723 ปีที่แล้ว +60

    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை ஐயா இதை தினமும் உணர்ந்து கொண்டிருக்கிறேன் ஐயா

  • @Lukshan-dw4qv
    @Lukshan-dw4qv 11 หลายเดือนก่อน +9

    நிங்க செல்ல மாதிரி பல விடயம் எனக்கு இருக்கு இந்த விடயத்தை குறியதுக்கு ரெம்ப நன்றி அண்ணா

  • @Kavibharathikavibharathi-xx3mx
    @Kavibharathikavibharathi-xx3mx 9 หลายเดือนก่อน +10

    நன்றி ஐய்யா அருமையான பதிவு இது அனைத்தும் உண்மை தான் ✨✨✨🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilvel1512
    @senthilvel1512 ปีที่แล้ว +34

    நீங்கள் சொல்வதைக் கேட்கும் போதே எனக்கு கண்ணீர் மல்க வருகிறது

    • @Kalai-sj4od
      @Kalai-sj4od หลายเดือนก่อน

      Mmmmmmmmm

  • @jeyabharathi350
    @jeyabharathi350 ปีที่แล้ว +38

    ஐயா இந்த பதிவைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன் நான் கோவிலுக்கு சென்றால் முதலில் உடம்பு புல்லரிக்கிறது பின்பு கொட்டாவி வந்து கொண்டே இருக்கிறது இப்போது இந்த பதிவின் மூலம் தெரிந்தது நன்றி

  • @BalasubramanianBalasubra-mg9ob
    @BalasubramanianBalasubra-mg9ob ปีที่แล้ว +19

    அருமையான பதிவு நன்றி

  • @geethaselvaselvvselva3319
    @geethaselvaselvvselva3319 ปีที่แล้ว +14

    ஐயா வணக்கம் மிகவும் அருமையாக இருந்தது உங்கள் பதிவு எனக்கு இந்த எல்லாம் அறிகுறிகள் இருக்கு மிகவும் சந்தோஷம்

  • @mahadevanmahadevan5006
    @mahadevanmahadevan5006 หลายเดือนก่อน +1

    Neengal sonnathu anaithaium naan anupavithu irukuren anna,🙏🙏🙏👍👍👍 en meethu ennoda ammaveetu kulatheyvam iruku.enku migavum piditha ennoda mathura veeran swamy 🙏🙏🙏🙏💯💯💯

  • @ParaMeswari-u6y
    @ParaMeswari-u6y 11 หลายเดือนก่อน +6

    உண்மையில் இது உண்மை நிலைதான் உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏விலங்குகருப்பன்😢🙇‍♀️,சிலகாரி,🙏தொட்டிச்சி😡,காளி,⚛நாகம்மா, 🙏அய்யனார்🕉 ஓம் நமச்சிவாயா

  • @KolanthaiVel-l1m
    @KolanthaiVel-l1m ปีที่แล้ว +167

    ஐயா எனக்கு கண்ணீர் வரும் கொட்டாவி வரும் இப்போது சில காலமாக அவயம்போட்டு சாமி உக்கிரமாக வரும் ஏன் என்று தெரியாமல் வருந்திக் கொண்டு இருந்தேன் இப்போது இந்த பதிவு மூலம் நன்கு உணர முடிந்தது நன்றி வணக்கம்

    • @dharshinirithik5987
      @dharshinirithik5987 ปีที่แล้ว +3

      1:07 1:08 1:16 1:17

    • @manisathiyamanisathiya
      @manisathiyamanisathiya ปีที่แล้ว +1

      😊

    • @aarthivenkatesan1437
      @aarthivenkatesan1437 10 หลายเดือนก่อน

      Ipolam kottavi vararthu illa en sollunga

    • @Kavikutty212
      @Kavikutty212 9 หลายเดือนก่อน

      நீங்க சொல்றது எல்லா எனக்கு நடக்குது ஆன பங்களி வீட்டில் வேற ஓரு பெண் ஆடுரக, என்னோட குலதெய்வம் காளி, கோவில் கட்டுரக எனக்கு வருமா

    • @Kavikutty212
      @Kavikutty212 9 หลายเดือนก่อน +1

      காளி என்னிடம் வருமா, என்னோட சாமி மாறி மாறி வருது இப்போ என்னிடம் வருமா

  • @gmovap7927
    @gmovap7927 ปีที่แล้ว +7

    Arumai, Ayya.Nandri..🙏👌

  • @RajaPandi-d4x
    @RajaPandi-d4x หลายเดือนก่อน +2

    இந்த பதிவு உண்மை தான்

  • @sureshsangee2864
    @sureshsangee2864 ปีที่แล้ว +5

    உண்மை தான் ஐயா

  • @sandeepa-th6nq
    @sandeepa-th6nq หลายเดือนก่อน +1

    Enakku saami varadhu aana neenga sonna ellathayume na unarndhuruken❤

  • @SriHari-h8t
    @SriHari-h8t 7 หลายเดือนก่อน +11

    ஐயா ஒரே உடலில் இரண்டு உக்கிரமான தெய்வத்தை சுமக்க முடியுமா 🙏🙏கருப்பசாமி, காளி அம்மா

    • @sakthiselvam104
      @sakthiselvam104 6 หลายเดือนก่อน

      முடியும்

  • @manikandan-ed2ol
    @manikandan-ed2ol ปีที่แล้ว +20

    உண்மை அய்யா நீங்கள் சொல்லுவது...

  • @niroshap242
    @niroshap242 5 หลายเดือนก่อน +1

    Neenga sonnathu 100%correct❤❤❤

  • @sakthivel-tt5fy
    @sakthivel-tt5fy ปีที่แล้ว +10

    உங்கள் சொல் கேட்டு கண்களில் நீர் வருகிறது 😢😢😢😢

  • @RajaPandi-d4x
    @RajaPandi-d4x หลายเดือนก่อน +1

    இந்த பதிவு உண்மை

  • @sankarc1064
    @sankarc1064 ปีที่แล้ว +3

    Super uncle ...😊

  • @aruntharun937
    @aruntharun937 3 หลายเดือนก่อน

    Nandri ayya ellam unmai than naan ithu athanaium unarndhen ayya enmel angalaparameswari amma varuvanga ayya

  • @logeshkanna3334
    @logeshkanna3334 9 หลายเดือนก่อน +6

    அண்ணா கனவில் சாமி வந்து ஆடுவது போல் எனக்கு தெரிக்கிறது

  • @PrakashSivajothi
    @PrakashSivajothi ปีที่แล้ว +3

    Super❤💯💯💯💯💯

  • @ArulRaj-c9p
    @ArulRaj-c9p 21 วันที่ผ่านมา +1

    உண்மை 💯

  • @dharaneeshgaming1047
    @dharaneeshgaming1047 ปีที่แล้ว +3

    இது உண்மை🙏🙏🙏🙏🙏

  • @GuruSakthi1976
    @GuruSakthi1976 3 หลายเดือนก่อน

    நன்றி அய்யா நன்றி

  • @pavikamal1532
    @pavikamal1532 ปีที่แล้ว +2

    நன்றி வணக்கம்

  • @RajiniRajini-ws9bh
    @RajiniRajini-ws9bh ปีที่แล้ว +2

    Samy kumbidum podhu Adikkadi kottavi varum enna ariyamal

  • @MalaDevi-gf1bl
    @MalaDevi-gf1bl ปีที่แล้ว +4

    OM NAMASHIVAYA.....

  • @rajayog88
    @rajayog88 ปีที่แล้ว +7

    En deivam enkitta manasula sollum

  • @kaviyarasankavivalar3447
    @kaviyarasankavivalar3447 ปีที่แล้ว +9

    எனக்கு சாமி சிலை‌யா பார்த்தல் கண் சிமிட்டும்.கண் திராக்கவே முடியால

  • @CR7-w4I
    @CR7-w4I ปีที่แล้ว +3

    Neengal solvadu anaithum unmaidan om sakthi Om sakthi Om sakthi Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om sakthi

  • @இயற்கை-ங6ழ
    @இயற்கை-ங6ழ 9 หลายเดือนก่อน

    அனைத்தும் உண்மை ஐயா

  • @BalaBala-ws5of
    @BalaBala-ws5of ปีที่แล้ว

    அண்ணாவுண்மைசுப்பர்

  • @mariappan1155
    @mariappan1155 11 หลายเดือนก่อน +1

    ஓம் மடப்புரம் காளி தாயை போற்றி போற்றி சாமி எனக்கு ரொம்ப நாளா சாமியே வரமாட்டேங்குது அதுக்கு என்ன காரணம் தெரியவில்லை அதுக்கு உங்களிடம் ஏதாவது உள்ளதா சாமி என் மேல கருப்பசாமி வரும் ஐயப்ப சாமிக்கு மாலை போடும் வருஷம் வருஷம் நான் எல்லா கோயிலுக்கும் போய் வருவேன் ஆனா எனக்கு நல்ல சுகம் கிடைக்கவில்லை சாமி வீட்டுக்கு வரவில்லை அடிக்கடி பயந்த கோளாறு மாதிரி இருக்குது ஓம் மடப்புறம் காளி தாயை போற்றி போட்டு

    • @KrishnaGosh-z1v
      @KrishnaGosh-z1v 10 หลายเดือนก่อน

      முதலில் குலதெய்வதே வணங்குகள்

  • @Kabilesh-vq1jc
    @Kabilesh-vq1jc ปีที่แล้ว +1

    It's true ❤sayam❤

  • @rajagopalmurugan7787
    @rajagopalmurugan7787 3 หลายเดือนก่อน +1

    Omsakthi

  • @NiraNeeli
    @NiraNeeli 3 หลายเดือนก่อน

    உடுக்கையும் பம்பயும் சத்தம் கேட்டாலேய் ஏன்னாளா நிக்கவேய் முடியாது ஐயா வீட்டுக்கேய் போயிரலாமான்னு தோணும். கொட்டாயம் உடம்பு நடுக்கும் கண்ணீர் வரும் தெய்வாய்வத்தபர்தாலேய் இது ஏல்லாமேய் ஏனக்கு நடக்கும் 😊

  • @Sasikala27Sasikala
    @Sasikala27Sasikala 5 หลายเดือนก่อน

    Amma very good

  • @premgeetha5853
    @premgeetha5853 11 หลายเดือนก่อน

    Yes ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @premgeetha5853
      @premgeetha5853 11 หลายเดือนก่อน

      Aama nga ayya 🙏🙏🙏🙏

    • @premgeetha5853
      @premgeetha5853 11 หลายเดือนก่อน

      Yes ayya mmm unmai ayya🙏🙏🙏🙏🙏🙏

  • @MuniEswari-qj6qe
    @MuniEswari-qj6qe 8 หลายเดือนก่อน

    நீங்க சொல்றது எல்லாம் உண்மைதான் அண்ணா

  • @RameshMani82
    @RameshMani82 11 หลายเดือนก่อน

    Arumai.ayyanandri

  • @ShanthiAyyanathan
    @ShanthiAyyanathan ปีที่แล้ว +1

    Yenaku kanvil adikkadi soolaudham varum,nalla paambu vutru nooki padam yedukum ,koviluk naan selvadhu poolum poosaari viboodhi yenku poosuvadhu polavum kanavu varum edhu nalladha ayya konjam sollunga

    • @m.sathiskumar
      @m.sathiskumar 8 หลายเดือนก่อน

      Nalathu than ma

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 ปีที่แล้ว +2

    Super jihudu 💯

  • @Maskgirl68
    @Maskgirl68 ปีที่แล้ว +7

    ஐயா... நான் நிறைய கவலைகள் கஷ்டங்கள் வேதனைகள் பட்டுருக்கிறேன்... இன்றும் குறைவில்லை.... கடவுள் என்னை பாக்கல...அதனாலேயே நான் சாமி கும்புடுறது இல்ல ஐயா.... ஆனாலும் திருவிழா காலங்களில்....என் வீட்டில் சாமி கும்பிடும் போது... கடவுளை வருந்தி நினைக்கும் போது எனக்கு கண்ணீர் கொட்டும்... மேள சத்தம் உடுக்கை சத்தம் கேட்கும் போது மனசுக்குள் ஏதோ பண்ணும்...உடம்பு சூடாகி வேர்த்து வந்துரும்....அது ஏன் னு சொல்லுங்க ஐயா....

    • @anirudhrajraj1837
      @anirudhrajraj1837 8 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு அந்த தெய்வத்தின் அருள் கிடைப்பதற்கான அறிகுறி

    • @m.sathiskumar
      @m.sathiskumar 8 หลายเดือนก่อน

      உங்கள் மீது அம்மன் அருள் இருக்கு மா விரைவில் அருள் இறங்கி ஆடும் நல்லதே நடக்கும் மா

    • @Anandavadivel-wc6wp
      @Anandavadivel-wc6wp 3 หลายเดือนก่อน

      Same. Bro

  • @Madara-z1c
    @Madara-z1c 3 หลายเดือนก่อน

    Nantri. Ayya

  • @Harismitavlogs
    @Harismitavlogs ปีที่แล้ว +1

    Ayya nandri. Vanaikkam🙏🙏🙏🙏

  • @Geethaprakash-ux3dv
    @Geethaprakash-ux3dv 6 หลายเดือนก่อน +1

    Superanna

  • @SivarajinyRajiny
    @SivarajinyRajiny 5 หลายเดือนก่อน

    Iya same varumpoothu hart palamaka adekkumma?

  • @DurgaDevi-y5z
    @DurgaDevi-y5z 5 หลายเดือนก่อน

    Nantri ayya

  • @radharadha872
    @radharadha872 ปีที่แล้ว +1

    ஆமாம் அண்ணா

  • @JaiKrishnan-bo8se
    @JaiKrishnan-bo8se 5 หลายเดือนก่อน +2

    நீங்கள் எனக்கு குரும்பேத கண்ணிர் அழகை வருகிறது அதன் அறிகுறி என்ன சுவாமி

  • @SathishKumar-pm4gr
    @SathishKumar-pm4gr ปีที่แล้ว +2

    Aama anna enakkum ellam erukum iyyaa athu oru feell

  • @balutrichy9061
    @balutrichy9061 8 หลายเดือนก่อน

    உன்மையான சொல்

  • @skalavathi-8102
    @skalavathi-8102 10 หลายเดือนก่อน

    Ayya en poinnuku thaipusam pal kudam aduthom aanal thaipusam 2nalaiku muinnadi mailam saththam kaittathum saami ada arapeista athu enna saami vainthathunu aippedi theyrerathu please reply pannuga ayya

    • @m.sathiskumar
      @m.sathiskumar 8 หลายเดือนก่อน

      Ungal Kula deivam enna sami ma?

  • @patheepathee9185
    @patheepathee9185 ปีที่แล้ว +5

    உண்மை அண்ணா எனக்கு எவ்வளவு அற்குறி இருக்கு

  • @amuthakala436
    @amuthakala436 6 หลายเดือนก่อน +1

    S... true

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 หลายเดือนก่อน

      Kavalapadathinga ma, unga mela iruka aathala kattu odachu mulusa adhigarama aavesama nikka vachu kodukuran ma ungaluku 🙏 en karuppan thunaiyodu 🙏

  • @srilakshayaa8801
    @srilakshayaa8801 ปีที่แล้ว +2

    Yena samy vanthu yena use manitharkal yarum deivam thu ipo kali kalam yarum mariyathai tharuvathilai devaithuku pidikitha viyagal saikira makal kastam yenaku ma pogathu yenaku manitharkal annaivarum voteku PanAm vangamal nermaiyana murail yepa vote podramo kadaval Arulal nichiyam yella makalaiyum kapathuvar anal ethu yarum saivathila varum 2024 central government election panam vote ku perasai patu vanguvanga apram thana iruku kadavulinm attam ini yavuthu makkal thiruthi kasu vangama nermaiyana murail vote poda num yen mel irukum SRI CHAKRA Lakshmi Narasimha narayanan Govinda Govinda

  • @muthumari3935
    @muthumari3935 ปีที่แล้ว +25

    இதுஅத்தனையும்உன்மைஅன்னாஎல்லாமேஎனக்குநடந்ததுநடந்துகொண்டிருப்பது

  • @AfraAsmi-b9p
    @AfraAsmi-b9p 6 หลายเดือนก่อน

    Lakshmi en vudambil nulaivathu pool kanavu kandal enna palan?

  • @anunancynancy3580
    @anunancynancy3580 ปีที่แล้ว

    Tks brother

  • @chipmunk777_bts
    @chipmunk777_bts ปีที่แล้ว +6

    Super bro 9/10 it's true

  • @mahakasthurim4998
    @mahakasthurim4998 6 หลายเดือนก่อน

    Anne , yannundaya kanavil en methu sami vanthu aati Kovil maadu mun aaradhani seivathu pol kanuvu kandan . Ennaku nalla neyapagam irukirathu . Athu karuppu sami pol therikirathu . En uril pengaluku karuppu varuvathillai . Intha kanavin meaning enna ?? .

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 หลายเดือนก่อน

      Vanakkam ma, enaku karuppasamy arul varum ma, ayya erangi vakku kuduparu
      Unga mela Sami iruku ma, aana antha deivam kattu kulla iruku, katta odachu veliya koopitu nikka vainga unga mela

    • @mahakasthurim4998
      @mahakasthurim4998 6 หลายเดือนก่อน

      @@sakthikumar8963 Hi na . Athu karuppu sami dhana nu doubt ah irukkuna . Yanga oorula karuppusamy oru family la irukanvangalu mattum dhan varum . Yannudaya kulasami veeramakali . But karuppusami aadum samiyadi nerya dhatava enaku thirineer potuvadhu pol kanavu kandan . Neenga kattu kulla irukunnu sonningala . Adha vittu epdi Vara vachirathu .

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 หลายเดือนก่อน

      @@mahakasthurim4998 nan kattu odachu nikka vachu kodukuran ma 🙏 kavala padathinga, en karuppan thunaiyodu ungaluku kattu odachu nikka vachu kodukuran unga mela deivatha🙏 kavalai vendam

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 หลายเดือนก่อน

      @@mahakasthurim4998 nan nikka vachu kodukuran ma 🙏 kavalapadathinga en ayyan karuppan thunaiyodu nan ungaluku mulusa erangi adhigarama nikka vachu kodukuran ma 🙏 unga mela iruka deivatha 🙏
      Deivam kattula irukanala dha adhigamana neram aluga varudhu ungaluku ungala ariyamale samiya pakkurapo

    • @mahakasthurim4998
      @mahakasthurim4998 6 หลายเดือนก่อน

      @@sakthikumar8963 ama na. Na sami ya pathale automatically aluga vanthudum . Na ungala edhavathu contact pannanuma

  • @M.HarshiniHarshu
    @M.HarshiniHarshu 3 หลายเดือนก่อน

    Varahi kitta poe pesum pothu left eye thidikuthu ..... Enna palan sir.....😢😢😢😢

  • @RanjaniC-rz6fj
    @RanjaniC-rz6fj ปีที่แล้ว +9

    எனக்கு சாமி கும்பிடும் போதும் எனக்கும் அழுகை வந்தது உடம்பு கூசியது அண்ணா

  • @AnosinthuAno
    @AnosinthuAno ปีที่แล้ว

    Om I ya annaithum unmai😊

  • @KaviRamamoorthy
    @KaviRamamoorthy 11 หลายเดือนก่อน +1

    ஆமாம் நீங்கள் எனக்கு சொன்னிங்க உனக்கு உன் குல தெய்வம் வரும் என்று சொன்னிங்க நான் நம்பவில்லை ஆனால் நீங்கள் சொன்னது உண்மை தான்

  • @Selvam-d6e
    @Selvam-d6e 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SHIRLEYSUDHAN
    @SHIRLEYSUDHAN 11 หลายเดือนก่อน

    ஐய்யா எனக்கு விடியகாலையில அஞ்சுமணிக்கு எழுஞ்சிக்கம்பொது உடம்பெல்லாம் புல்லாறிச்சது ஐய்யா

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 ปีที่แล้ว

    Nam Vudambil Deivam Erundhaal, Deivangale Kanavil Silanerangalil Varum !

  • @meenarajavel9739
    @meenarajavel9739 ปีที่แล้ว +1

    ANna enaku sivaperuman ku mani adikum pothu udampellam pullarikum

  • @MariMuthu-um1jl
    @MariMuthu-um1jl 7 หลายเดือนก่อน

    Nandri

  • @nanthabalan176
    @nanthabalan176 ปีที่แล้ว +6

  • @mohanapriya8676
    @mohanapriya8676 6 หลายเดือนก่อน

    nega sona 10 vishyamum enakum iruku sir 💯 true

    • @sakthikumar8963
      @sakthikumar8963 หลายเดือนก่อน

      காவல வெண்டாம் மா, கண்டிப்பா யென் தாய்யா நா முழுசா எறங்கி நிக்க வச்சு கொடுக்குறன் மா 🙏உங்க மேல
      அவளை நிலை நிறுத்தி நாக்குல நின்னு பேச வச்சு கொடுக்கறேன்மா🙏 என் கருப்பன் உத்தரவு இது

  • @padmakalai6491
    @padmakalai6491 ปีที่แล้ว

    Ok. Ok thank you

  • @Sudhakumar827
    @Sudhakumar827 9 หลายเดือนก่อน +1

    குழதெய்வம் அல்லாத மாரியம்மன் கருப்பு எல்லாம் வரும் குறிப்புகள் உள்ளூர் தெய்வம் வரும். அதை பற்றி தெரியுமா விளக்கம் கொடுக்க முடியுமா

  • @Ksy560-pl
    @Ksy560-pl 19 วันที่ผ่านมา

    Esakki Amman kanavil kandal Enna artham

  • @BalaPushpam-x4s
    @BalaPushpam-x4s 3 หลายเดือนก่อน

    8

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 ปีที่แล้ว +3

    ஏதாவது ஒன்றை நினைக்கும் போது பல்லி சத்தம் கேட்கிறது. உடம்பு சில வேளைகளில் சிலிர்க்கிறது

    • @sakthikumar8963
      @sakthikumar8963 ปีที่แล้ว

      கூடிய விரைவில் தெய்வம் உங்க மேலே வந்து இறங்கும் அம்மா எனக்கு கருப்பசாமி அருள் வரும் மா 🙏

  • @jvijayasps
    @jvijayasps ปีที่แล้ว +1

    True

  • @geethukutty7502
    @geethukutty7502 9 หลายเดือนก่อน +1

    ayya enaku sami varum podhu aluga mattum tha varuthu kaththi alugura aana pesa mattura.....yen nu sollunga ayya..apm enna saminu yepdi therinchukurathu ayya...plz sollunga...plz plz plz plz...enoda mind la idhu odikittu iruku.

    • @pavithraravikumar7854
      @pavithraravikumar7854 9 หลายเดือนก่อน

      Same

    • @m.sathiskumar
      @m.sathiskumar 8 หลายเดือนก่อน

      Entha kovila ma sami vanthathu?

    • @m.sathiskumar
      @m.sathiskumar 8 หลายเดือนก่อน

      ​@@pavithraravikumar7854ungaluku enga ma sami vanthathu?

    • @pavithraravikumar7854
      @pavithraravikumar7854 8 หลายเดือนก่อน

      @@m.sathiskumar Kovil nu illa ayya yepo lam saami kumudromo udukai pambai adikchi saami kumudromo appo

    • @m.sathiskumar
      @m.sathiskumar 8 หลายเดือนก่อน

      @@pavithraravikumar7854 unga Kula deivam ena sami ma?

  • @AmuthaMurugan-c5x
    @AmuthaMurugan-c5x ปีที่แล้ว +1

    Nalla vesayam

  • @murugesanlax
    @murugesanlax ปีที่แล้ว +1

    Correct sir

  • @Murugan-hq1pm
    @Murugan-hq1pm ปีที่แล้ว +2

    Arumai

  • @sivagang5639
    @sivagang5639 ปีที่แล้ว +5

    ❤️❤️❤️

  • @velraj5281
    @velraj5281 ปีที่แล้ว +2

    Super 🙏🙏🙏🙏🙏🙏

  • @KalpanaKalpana-vj2bt
    @KalpanaKalpana-vj2bt 4 หลายเดือนก่อน

    Neengal sonnarhu anaithum enakku undu.

    • @sakthikumar8963
      @sakthikumar8963 หลายเดือนก่อน

      காவல வெண்டாம் மா, கண்டிப்பா யென் தாய்யா நா முழுசா எறங்கி நிக்க வச்சு கொடுக்குறன் மா 🙏உங்க மேல
      அவளை நிலை நிறுத்தி நாக்குல நின்னு பேச வச்சு கொடுக்கறேன்மா🙏 என் கருப்பன் உத்தரவு இது

  • @SRevathi-z1w
    @SRevathi-z1w ปีที่แล้ว +20

    ஐயா எனக்கு ஐயனார் சாமி வருது ஆனா சாமி சொல்ற வார்த்தை எனக்கே தெரிது அது ஏன்

  • @DeepaEswaran-m9d
    @DeepaEswaran-m9d ปีที่แล้ว +24

    ஐயா கண்ணீரும் கொட்டாவையும் அதிகமாக வரும் எனக்கு

  • @SriHari-h8t
    @SriHari-h8t 7 หลายเดือนก่อน +2

    ஐயா என் குலதெய்வம் கருப்பசாமி,காளியம்மன். என் உடலில் கருப்பசாமி வருவார். நான் அழைத்தால் அம்மா காளியம்மனும் வருவாளா.

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 ปีที่แล้ว +3

    Anna. Eanaku. Mukathu. Mukoodi. Theivankalum. Nearel. Therenthu. Arulkoduthu. Vaalnthu. Kondu.. Erunthean.
    Aanal. Eppothu. Elly. Oru. Thuli. Alavu. Kooda. Elly. Eaan. Thereavilly. Eean.?????
    Anna. Pathel. Sooluna. Plees.

  • @premgeetha5853
    @premgeetha5853 11 หลายเดือนก่อน

    👍👍👍👍🙏🙏🙏

  • @yalzjanu5896
    @yalzjanu5896 ปีที่แล้ว +3

    Ama unmai

  • @Sai_anitha
    @Sai_anitha ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @SathishKumarKumar-n7q
    @SathishKumarKumar-n7q ปีที่แล้ว

    Am

  • @KavithaKavitha-z7w
    @KavithaKavitha-z7w 4 หลายเดือนก่อน

    Kotavai varum nallavai neeinga sollrathu alluminium unimbaithan anna

  • @ashvinabi8253
    @ashvinabi8253 ปีที่แล้ว +5

    hare krishna hare raama

  • @Mehalam2005-eg1il
    @Mehalam2005-eg1il ปีที่แล้ว +1

    நீங்கள் பேச பேச உடம்பு சிலிர்க்கிறது ஐயா

  • @suganyajai7201
    @suganyajai7201 9 หลายเดือนก่อน +8

    ஐயா என் மேல நாலு சாமி வருகிறது யாராவது எதாவது சொல்ராங்கனு நான் பயந்து எங்கேயும் போகாமல் இருக்கிறேன் ஒருவர் மீது நாலு சாமி வருமா ஐயா அது உண்மையா

    • @m.sathiskumar
      @m.sathiskumar 8 หลายเดือนก่อน +1

      கண்டிப்பா வரும் மா