Simpla solie irukalam as per your prediction both calender and wall clocks must be on opposit directions. calender facing east n noth wall clocks facing south n west 🎉
Please clarify whether the wallclock should be placed facing its face towards north side or onthe northside wall. If it is so, then the clock willface towards south.
உலகத்தில் பாதி பேர் கருப்பாக தான் இருப்பார்கள்.. அதாவது பூமத்தியரேகை கீழ் உள்ளவர்கள் எல்லாம் கருப்பாக இருப்பார்கள். சூரிய ஒளி அதிகபடியாக பூமத்தியரேகை கீழ் தான் படும் அதனால் மக்கள் கருப்பாக இருப்பார்கள். இறைவன் படைப்பில் கருப்பு தான் விசேஷமானது. அப்படி இருக்கும் போது கருப்பு கலர் உள்ள கடிகாரங்களை மாட்ட கூடாது என்றால் பிற்போக்கு தனமாக தெரிகிறது. அவர் அவருக்கு பிடித்த கலரில் கடிகாரங்களை மாட்டி வையுங்கள். கடிகாரங்கள் கண்டுபிடிப்புக்கு முன் மக்கள் வாழவில்லையா ? மக்களை மண்ணாங்கட்டிகளாக்க வேண்டாம்.
Nice Info... Electronic Clocks / Digital Clocks... patri sollalaiye...? It doesn't give any TIK TIK sound and no Mullu.... please tell us about this... thank you bro
வாழ்க வளமுடன்......நன்றாக தானே நல்ல தகவல் சொல்லுகிறார்கள் விருப்பம் இருந்தால் கேட்கவும் அல்லது விலகவும் விமர்சனம் எதற்கு அன்பர்களே! அறிவு என்பது வேறு புத்தி என்பது வேறு புத்தி உள்ளவர்கள் கேட்டு பயன் பெறட்டும் அறிவு உள்ளவர்கள் என்ன வேலைகள் செய்ய வேண்டும் மோ செய்யவும் எங்கு போக வேண்டுமோ அறிவு உள்ளவர்கள் ஏன் குறை கூற வேண்டும் விரும்பி ஏற்று கொண்டால் அது விருந்து வருந்தி ஏற்று கொண்டால் அது மருந்து ஆகவே எது சரி என்று தோனுகிறதோ உங்களுக்கு அதை நன்றாக செய்யுங்கள் வாழ்கவளமுடன் நன்றி
விமர்சிப்பது எங்கள் உரிமை.அதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். ஆனால் ஏமாற்று வேலைகளை பார்த்து கொண்டு அமைதி காக்க இயலாது.அதேபோல் எங்கள் விமர்சனத்தை ஏற்க இயலாது, தகாத வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.
இது ஒரு மூடநம்பிக்கை நீங்கள் சொன்னது எல்லாமே மொபைல் இருக்கு அதனால் வீட்டில் எந்த திசையில் மொபைல் வைக்தால் நல்லது . மொபைல் வட்ட வடிமாக இந்தால் வாங்குங்கள்
What is time, where is it 🙏,who made it 🤔 East West South North who invented it ! Earth is Round and where the east starts and ends ! where there is no Sun 🌞, how to decide !is it not applicable to other living beings.Please deeply think and decide.Sorry ,if iam not correct 🙏
Thank you for your advices.
I have kept my clock in South Side wall facing northern direction🎉
அருமையாக உள்ளன நன்றிங்க
நல்ல கதையாக நீங்க சொல்லுங்க சரியாக சொன்ன உங்களுடைய இந்த செய்திய கூட குரலாக அமையும்.வாழ்க நன்றிங்க
Simpla solie irukalam as per your prediction both calender and wall clocks must be on opposit directions. calender facing east n noth wall clocks facing south n west 🎉
தெற்கு திசை என்பது தெற்கு நோக்கி பார்த்தவறா /
வடக்கு திசை என்பது வடக்கு நோக்கி பார்த்தவறா /
கடிகாரத்தை நாம் எந்த திசையை நோக்கி iபார்க்கவேண்டும்
சரியான கேள்வி
நல்ல பதிவு நன்றி ஐயா
நல்லதை தெரிந்து கொள்ளலாம்
Please clarify whether the wallclock should be placed facing its face towards north side or onthe northside wall. If it is so, then the clock willface towards south.
Plz tell. Shortly 👍
அருமை அருமை அண்ணா நீங்கள் சொன்னது
ஐயா வடக்கு பக்கமுள்ள சுவரிலா இல்ல வடக்கு பார்த்தவாரு வைக்க வேண்டுமா....
தெளிவா சொல்லவும்
சுவாமி வணக்கம். சொல்ல வேண்டிய நல்ல கருத்துக்களை தெளிவாக யாரும் குழப்பம் அடையாமல் இருக்குமாறு தங்களது கருத்தை பதிவிடவும். ஜெய் சாய்ராம் வணக்கம்.
அருவை.... Message....
Bladu...😢
உலகத்தில் பாதி பேர் கருப்பாக தான் இருப்பார்கள்.. அதாவது பூமத்தியரேகை கீழ் உள்ளவர்கள் எல்லாம் கருப்பாக இருப்பார்கள். சூரிய ஒளி அதிகபடியாக பூமத்தியரேகை கீழ் தான் படும் அதனால் மக்கள் கருப்பாக இருப்பார்கள். இறைவன் படைப்பில் கருப்பு தான் விசேஷமானது. அப்படி இருக்கும் போது கருப்பு கலர் உள்ள கடிகாரங்களை மாட்ட கூடாது என்றால் பிற்போக்கு தனமாக தெரிகிறது. அவர் அவருக்கு பிடித்த கலரில் கடிகாரங்களை மாட்டி வையுங்கள்.
கடிகாரங்கள் கண்டுபிடிப்புக்கு முன் மக்கள் வாழவில்லையா ?
மக்களை மண்ணாங்கட்டிகளாக்க வேண்டாம்.
Thanks.Sir
சூப்பர்
Super sir
Thans. Ok
கடிகாரங்கள் எல்லாம் தற்போது வந்தவை . வாஸ்து ஆரம்பித்த காலங்களில் யார் வீட்டிலும் கடிகாரம் கிடையாது. அப்படி இருக்கும்போது.....
Correct
Tqsir
சிறிய குடிசையில் வாழ்ந்த காலத்தில் எந்த வாஸ்து பார்த்து வாழ்ந்தார்கள் 😢
அங்கு இயற்கையாக வாஸ்து அனைத்தும் இருந்தது
மன்னர் ஆட்சி காலத்தில் வாஸ்து மிக மிக அதிகம்
இதற்கு 18 நிமிடங்கள் அதிகம். 5 நிமிடத்தில் சுருக்கி இருக்கலாம்
Very Nice
நேரம் முக்கியம்.
நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
இதற்கு 18 நிமிடங்கள் தேவை இல்லை.
ரெண்டு. பாயிண்ட்கு டூ மச் டைம்.
Nice Info...
Electronic Clocks / Digital Clocks... patri sollalaiye...? It doesn't give any TIK TIK sound and no Mullu.... please tell us about this... thank you bro
👌 👍 🎉🎉
Supper.massage.
Super
Nice Kept it up
🎉🎉🎉❤🎉🎉🎉
நீங்க ஒருவித சினிமாவ எடுக்க வேண்டுமென சர்வதேச திரைப்பட வர்த்தக ரீதியாக வாய்ப்பாக அமையும்.நன்றிங்க
Thank you sir❤❤❤
வாழ்க வளமுடன்......நன்றாக தானே நல்ல தகவல் சொல்லுகிறார்கள் விருப்பம் இருந்தால் கேட்கவும் அல்லது விலகவும் விமர்சனம் எதற்கு அன்பர்களே! அறிவு என்பது வேறு புத்தி என்பது வேறு புத்தி உள்ளவர்கள் கேட்டு பயன் பெறட்டும் அறிவு உள்ளவர்கள் என்ன வேலைகள் செய்ய வேண்டும் மோ செய்யவும் எங்கு போக வேண்டுமோ அறிவு உள்ளவர்கள் ஏன் குறை கூற வேண்டும் விரும்பி ஏற்று கொண்டால் அது விருந்து வருந்தி ஏற்று கொண்டால் அது மருந்து ஆகவே எது சரி என்று தோனுகிறதோ உங்களுக்கு அதை நன்றாக செய்யுங்கள் வாழ்கவளமுடன் நன்றி
தகவல் என்ற பெயரில் எல்லோருக்கும் அல்வா கொடுப்பது நியாயமா😄
விமர்சிப்பது எங்கள் உரிமை.அதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். ஆனால் ஏமாற்று வேலைகளை பார்த்து கொண்டு அமைதி காக்க இயலாது.அதேபோல் எங்கள் விமர்சனத்தை ஏற்க இயலாது, தகாத வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.
Tq su0er😅😅
Be precise and short
Don't pull on unnecessarily
Good information about clock and calendar hanging position nice
😅
நன்றிஐயா
🙏🏻🙏🏻🙏🏻
மாப்பு கடிகாரம் கண்டு பிடிக்கும் முன்பு மனிதன் இந்த பூமியில் வாழ்தான்
@@ElangovanT-kl5ph வாழ்ந்தான் இல்லை: வாழ்ந்தான்.
சிறப்பு
ரொம் இழுவை
Enna sir neenga ipadi solreenga iru oruvar vadaku noki mattavendum engirar neengal therku noki mattungal engireer ithil yethai nambuvathu. Confused.
இது ஒரு மூடநம்பிக்கை நீங்கள் சொன்னது எல்லாமே மொபைல் இருக்கு அதனால் வீட்டில் எந்த திசையில் மொபைல் வைக்தால் நல்லது .
மொபைல் வட்ட வடிமாக இந்தால் வாங்குங்கள்
கிழக்கு மேற்கு நோக்கி இருக்கும் ஒரு சுவரில் ஒரு பக்கம் தெற்கு பக்கமும் மறுபக்கம் வடக்குபக்கமும் இருக்கும் இதில் எந்த பக்கம் கடிகாரம் மாட்ட வேண்டும்
Digital clocks are sqare/rectangularshapes.
Puja room should be in eastern side. Only secondary option on western side
Om namokala bagava
Ok sir😊
aruthu........thali kumuchitayeda
நேரத்தை வீணடிக்காமல் செய்தியை சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும் .
உங்கள் வாஸ்து முறைப்படி கடிகாரத்தை வடக்கு திசையில் உள்ள சுவற்றில் மாட்டினாள் கடிகாரத்தின் முள் எதிர்திசையில் அல்லவா சுற்றும்
Come to the point
Kmrv❤🎉
இது மாதிரி பதிவு செய்ய வேண்டியது அவசியமா
இது போன்ற பதிவுகளை நீங்கள் பார்வையிடுவது/ கேட்பது அவசியமா?😢
❤
Watch eandha thisaiyai parka vendum.
இதற்கெல்லாமா வாஸ்து பார்க்கனும்?
நேரம்தான் வாழ்க்கை சுருக்கமாக சொல்லலாமே
1.வடக்கு திசை சுவற்றிலா அல்லது 2.வடக்கு திசை பார்த்த வாரா. தெளிவு படுத்தவும்
Vadakku this ain't nokki
What is time, where is it 🙏,who made it 🤔 East West South North who invented it ! Earth is Round and where the east starts and ends ! where there is no Sun 🌞, how to decide !is it not applicable to other living beings.Please deeply think and decide.Sorry ,if iam not correct 🙏
பேச்சை குறை
நீல்வட்ட கடிகாரம் ?
Apdina correct time epadi air kandupidikarathu, ovvonula ovvoru time iruku.
Hand watch ku colours iruka
எவன் கண்டு பிடுச்சாத்தான் இந்த சாத்திரம் . நம்ப மாதிரி பயித்தங்க இருக்கும் வரை இந்த மாதிரி ஆளுங்க நல்லாவே சொல்லுவாங்க
Karrait
உங்கள் வீட்டில் இதை கடைபிடிக்கின்றீர்களா என வீடியோ பதிவு எடுத்தி காட்டவும். வீடியோவில் கா
Ippadi theliva sonnathan purium time poguthunu yen ninaikuringa
Stopped full
Rendume illana😃
சரியான குழப்பவாதி😢😮😅
பழைய காலண்டர் என்ன செய்ய வேண்டும்
👍🙏
🤝🙏🙏
அவனா நீ ....ங்ஹா ✨ 🌏✨
Sir தெற்கு தேற்குனு இருக்கு ஐயா
நீங்கள் முதலில் திசையை சரியாக சொல்லவும்
😢😂 போதும் போதும்
மக்களை குழப்பங்களை உண்டாக்காமள் சொன்னால் போதும்
குழப்பம் இல்லை.
Bro வளவளன்னு பேசாத தம்பி
correct information illa😢
Ded slow
தேற்கு என உள்ளது
மாற்றவும்
Very slow speaking
poda 🎉luees🎉🎉🎉🎉
😂 தேற்கு
Intha mathiri soli kenayan aakavenam
❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂❤
உருட்டு உருட்டு நல்லா உருட்டு 😂😂💦💦💦
சிக்கிரம் சொல்லுடா
வடக்கு பார்த்து வைக்க வேண்டும் என கூறுகின்றனர்.
போங்கடா போங்க
😂😮😅
Munda
Thankyou sir for your advice
Thank you sir
Super👌👌👌
சூப்பர்
Supper
Super
Super
Super