வீரப்பன் - மவோயிஸ்ட் தொடர்பு....? Veerappan - Maoist connection....? Vediappan Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #veerapan #viduthalai #maoist #wepaons #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

ความคิดเห็น • 291

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +73

    அந்த காலத்தில் அய்யா வீரப்பனார் புகைப்படங்களை இந்த உலகிற்கு கொண்டு வந்த பெருமை உங்களுக்கு மட்டுமே சொந்தம் அண்ணா.இந்த காலத்திலும் அய்யா வீரப்பனாரை பற்றி உலகம் பேசுவதற்கு காரணம் அண்ணன் சிவா அவர்களுக்கு மட்டுமே சொந்தம்

  • @madhavanmbm
    @madhavanmbm ปีที่แล้ว +11

    சிவசுப்பிரமணியம் அவர்களின் நேர்மையான ஊடக தர்மம் இதுவரை உண்மை கள நிலவரத்தையும் உண்மையை மட்டுமே கொண்டுள்ளது என்பதை சாதாரண வாசகனாக 100% சதவீதம் உண்மை ன்பது சற்றும் ஐயத்திற்கு இடமின்றி நம்பலாம்.
    தங்கள் பணி எதற்கும் அஞ்சாமல் இதே நடுநிலையோடு தொடரட்டும் சார்

  • @தமிழன்-த6ழ
    @தமிழன்-த6ழ ปีที่แล้ว +17

    சிவா அண்ணா உங்களுடைய ஆரம்பத்தின்
    வீரப்பன்
    வரலாறு எல்லாத்துக்கும்
    தெரியும்❤

  • @vishnuvichu6266
    @vishnuvichu6266 ปีที่แล้ว +77

    துறைப்பாண்டியன் மற்றும் பாண்டிக்கண்ணன் நேர்காணல் வேண்டும்..!

    • @comments_videos
      @comments_videos ปีที่แล้ว +4

      துரைப்பாண்டியன்
      பாண்டிகண்ணன்

    • @thalapathi6750
      @thalapathi6750 ปีที่แล้ว +3

      Avanga innum workla irukkanga.venum na poi nee veliyidu

    • @sekaroasis
      @sekaroasis ปีที่แล้ว

      S

    • @arunagiri3208
      @arunagiri3208 ปีที่แล้ว

      @@thalapathi6750 😅🤣

    • @prem91
      @prem91 ปีที่แล้ว +10

      யோ அவங்க எப்படியா நேர்காணல் எடுக்க ஒத்துகொள்வாங்க அவங்க இருவர் பேசினால் வீரப்பனை சுட்டு கொன்றோம் என்று பேசிய பதவி உயர்வு பல சன்மானம் பெற்ற ஒட்டுமொத்த காவல்துறையும் கதிகலங்கி போய்டுமே

  • @jovithinfo
    @jovithinfo ปีที่แล้ว +23

    சிவா ஐயா சொல்வது 100% உண்மை. உங்களுடைய பணி மென்மேலும் வளர்ச்சிப்பெற வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp ปีที่แล้ว +5

    சிவா அண்ணா கோயமுத்தூரிலிருந்து சிவா அண்ணா உங்களைப் பற்றி எங்களுக்கு தெரியும் நீங்கள் மிகவும் நேர்மையான மனிதன் வீரப்பன் அய்யாவை வெளி உலகத்திற்கு கொண்டு வந்த மனிதன் நீங்கள் வீரப்பன் ஐயாவை பற்றி பேசுவதற்கு முழு உரிமை உங்களுக்கு உள்ளது சிவா அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @shanmugammunisamy
    @shanmugammunisamy ปีที่แล้ว +15

    சிவா உடன் என்றைக்கும் என் அதரவு உண்டு வணக்கம்

  • @raviprasad9561
    @raviprasad9561 ปีที่แล้ว +21

    அண்ணா தெங்குமரஹாடா மறுகுடிஅமர்வு பத்தி ஒரு வீடியோ போடவும்

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +30

    போராளி
    1. அண்ணன் கோபால்
    2. குஸ்கா முகில்

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +7

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க

  • @renjiththanu2590
    @renjiththanu2590 ปีที่แล้ว +4

    மதிப்புக்குரிய சிவா அண்ணா அவர்களுக்கு, உண்மையில் சொல்லப்போனால்; முன்னாள் டிஜிபி விஜயகுமார் அவர்களை எனக்கு நன்றாக பிடிக்கும். அவர் எழுதிய வீரப்பன் பற்றிய புத்தகத்தை நான் அமேசானில் வாங்கி படித்தேன். புத்தகம் படிக்கும் வழக்கம் எனக்கு கிடையாது ஆனால் அந்த புத்தகத்தை நான் ஒரு வரி கூட விடாமல் முழுவதாக படித்தேன் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் உங்கள் சேனலில் வந்த ஒரு நிகழ்ச்சியை பார்த்ததுக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக நான் உங்களது சேனலில் வரும் அனைத்து வீடியோக்களையும் நான் முழுவதுமாக பார்ப்பேன். ஒரு சில வீடியோக்களை நான் இரண்டாவது முறையும் பார்த்ததுண்டு. உண்மையிலேயே உங்களுடைய சேனல் வரும் பேட்டிகளுக்கு பின்னால் மிகப்பெரிய ஒரு கடின உழைப்பும் உங்களிடம் துப்பறியும் திறமையும் இருக்கிறது என்பதில் என் எவ்வித ஐயமும் இல்லை. காவல்துறையில் இருப்பவர்களுக்கு கூட இந்த விஷயம் முழுவதுமாக தெரியாது என்பது தான் என்னுடைய கருத்து. ஆனால் நீங்கள் இதனை கண்டுபிடித்து விட்டார்கள். உங்களது உழைப்பை நான் எப்படி வாழ்த்துவது என்று எனக்கு தெரியவில்லை.
    இவண்
    ரெஞ்சி தாணு
    இரணியல் , கன்னியாகுமரி மாவட்டம்

  • @shameerabdulkhader3940
    @shameerabdulkhader3940 ปีที่แล้ว +6

    Since covid period I have been watching many videos about Veerappan in many channels including Kannada Malayalam but You are the only one person gave genuine story & real narration about Veerappan and his gang or his rivalry or about police officers so no need not worry about this Kushka Porali gangs 😂. Keep doing..counter them …send them to jail…

  • @josemathew4179
    @josemathew4179 ปีที่แล้ว +2

    Siva Anna..antha paithiyam ethu venalum sollattum...mind panna Venda Anna..siva Anna uyir ..❤❤❤❤

  • @alenprem-u2b
    @alenprem-u2b 2 หลายเดือนก่อน +1

    Thanks vediyappan sir ...

  • @ichandranath
    @ichandranath ปีที่แล้ว +6

    Sir don’t bother. You r doing a fantastic job. Keep going.

  • @haridharan6454
    @haridharan6454 ปีที่แล้ว +5

    சிவா அண்ணா நீங்கள் உண்மை பேசுகிறீர்கள்

  • @pothigai-cars
    @pothigai-cars ปีที่แล้ว +2

    சிவா அண்ணா வாழ்த்துகள்
    கோபிச்செட்டிப்பாளையம்
    பொதிகை சுந்தர்

  • @cyberchat2951
    @cyberchat2951 ปีที่แล้ว +1

    எங்க ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு சிவா அண்ணா

  • @pennagaram1
    @pennagaram1 ปีที่แล้ว +11

    ​devraj is the trader and sundarmoorthy is the M1

    • @vinothkanna1468
      @vinothkanna1468 3 หลายเดือนก่อน

      Picture irunda podunga ayya

  • @sakkaravarthi955
    @sakkaravarthi955 ปีที่แล้ว +17

    சிவா அண்ணாவுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு உண்மையின் உறைகல் அண்ணன் சிவா தொடரட்டும் உங்கள் பணி 🎉

  • @Mani_Vlogss
    @Mani_Vlogss ปีที่แล้ว +6

    M1 = Devaraj
    SM = Sundramoorthy

  • @coxro524
    @coxro524 ปีที่แล้ว +4

    Sir don't worry ur a great and truly veerapan history teller

  • @AnandKumar-ws3wd
    @AnandKumar-ws3wd ปีที่แล้ว +6

    Anna don't bother about others saying we [subscribers] fully trusted on you I m watching your videos from the very first one but this is my first comment dont bother about these buggers go with your trust

  • @Rani.S-e7r
    @Rani.S-e7r ปีที่แล้ว +4

    அருமையான.பதிவுங்க.சார்.👍👍👍👍👍

  • @subashbose7226
    @subashbose7226 8 หลายเดือนก่อน +1

    வேங்கைவயல் பிரச்சனையை பற்றி ஒரு வீடியோ போடுங்க தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாகும் 🙏🙏🙏

  • @gurunathanpillai8206
    @gurunathanpillai8206 ปีที่แล้ว +3

    You are great person my dear brother

  • @pandiyarajand6876
    @pandiyarajand6876 ปีที่แล้ว +1

    I'm waiting for your videos at every week

  • @manianjali3736
    @manianjali3736 ปีที่แล้ว

    Our SIVA SIR is only one the great journalist in India.....

  • @jayakumarkm
    @jayakumarkm ปีที่แล้ว +1

    Shiva na....best solution: ignore them...and continue your work ...don't ever speak about them in any channels..be strong in your stand always....we support you...

  • @shivaprakash-uv2jb
    @shivaprakash-uv2jb ปีที่แล้ว +5

    Eanga ayya Veerappanar ❤❤❤

  • @muthuarunachalam5579
    @muthuarunachalam5579 ปีที่แล้ว +7

    அண்ணா இத வேற போட்டுவிட்டீங்க 😊😊😊
    இனிமேல் போராளி மாண்புமிகு மாமனிதர் போராளி புலவர் கலியபெருமாள் பெருமகனாரை நான் சந்தித்த போது 😅😅😅
    என்று ஆரம்பித்து விடுவாரே😂😂😂😂😂
    உங்கள் தரவு எங்களுக்கு தெரியும் நீங்கள் மிகவும் ஆழமான விசாரணை சூப்பர்

  • @SudharsanSaminathan
    @SudharsanSaminathan ปีที่แล้ว +4

    Pls update Veerappan full interview video

  • @nathanjaga7551
    @nathanjaga7551 ปีที่แล้ว +3

    U r great and good person

  • @sathasivamsivam9121
    @sathasivamsivam9121 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்க அண்ணா 🎉🎉🎉 all the best

  • @u1-udhai444
    @u1-udhai444 ปีที่แล้ว +1

    I 💯 percentage support siva anna

  • @chandruchan3880
    @chandruchan3880 ปีที่แล้ว +1

    அருமை சிவா அண்ணா.

  • @asalmaniasalmani4597
    @asalmaniasalmani4597 ปีที่แล้ว

    Virapan valkai oru sakaptham.viran valnthan marainthum vittar . Anarudayea athma santhi adaiyea manamara eraivanai veandukiran. Virapan valkai kan mun kondu vantha siva anna ku manamarntha nantri ❤❤❤

  • @praveenpraba3444
    @praveenpraba3444 ปีที่แล้ว +5

    அண்ணே ஒரு சந்தேகம் கடைசியாக வீரப்பன் அவர்கள் கையில் இருந்த கையெறி குண்டு வெடித்த பொது (பாண்டி கண்ணன்) அருகில் இருந்தார் வீட்டிற்கு வெளியில் இருந்த நபர் தேவராஜ் அவர்களா இல்லை (ஐயன் துறை) யா இன்னொரு முக்கியமான சந்தேகம் நீங்க முன்பெல்லாம் வீடியோவில் குறிப்பிடும்போது தேவராஜ் மட்டும் தான் சொன்னீங்க இந்த ஐயன் துறையை நீங்க சொல்லவில்லை வேடியப்பன் அவர்கள் ஜெயிலில் சந்தித்ததாக சொல்லப்படும் சுந்தரம் என்பவர் தான் (S.M) என்று நீங்கள் சொல்பவரா ( Trader ) என்கின்ற (தேவராஜ்) அவர்களிடம் தான் கட்டிட வேலை பார்த்தவர் (பாண்டி கண்ணன் )

    • @harikumaran1981
      @harikumaran1981 2 หลายเดือนก่อน

      வெளியில் இருந்தது தேவராஜ் தான். Sm என்பது சுந்தர மூர்த்தி. மவொய்ஸ்ட் அமைப்பின் தலைவர்

  • @tamiltamil5967
    @tamiltamil5967 ปีที่แล้ว +1

    siva sri plsss. Sethu kuli kovinthan. Amma. Rodula mangai vikuranga plss avangala interview panuga.

  • @saravananm2977
    @saravananm2977 ปีที่แล้ว +1

    Shiva....sir...standing...with...strong...who...opposite...here...clearly...

  • @dhanasekarsubramaniam1365
    @dhanasekarsubramaniam1365 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு அண்ணா.நீங்கள் ஒருநாள் நேரடி காநொளி வழியாக உரையாடளுக்கு வாருங்கள் அண்ணா.பேசுவோம்.....

    • @shivamedia2591
      @shivamedia2591  ปีที่แล้ว

      கூடிய விரைவில்

    • @dhanasekarsubramaniam1365
      @dhanasekarsubramaniam1365 ปีที่แล้ว

      @@shivamedia2591 காத்திருக்கிறோம் அண்ணா

  • @venugopal-ut8sq
    @venugopal-ut8sq ปีที่แล้ว +8

    We stand with you sir ❤💯

  • @sendhilkumar164
    @sendhilkumar164 ปีที่แล้ว +1

    Mr.siva.sir.dont.worry.we.believe.you..and.u.only.ok

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel ปีที่แล้ว +2

    *வணக்கம் சிவா ஐயா. என்னுடைய வினாக்களுக்கு விடை கிடைக்குமா?*
    _வீரப்பனார் சுற்றியலைந்த வனங்களின் நட்டநடுவே_ *Dhondenling திபெத்திய குடியிருப்பு கிராமம்* _அமைந்துள்ளது. அங்கே சீன, ஒன்றிய உளவுத்துறையின் பார்வையும் பதித்திருக்க வாய்ப்பும் உள்ளதே. எப்படி வீரப்பனார் திபெத்திய மக்களை எதிர்கொண்டார்? அதிரடிப்படைகள் அங்கு சென்றனவா? திபெத்திய மக்கள் அக்காலகட்டத்தில் எப்படி வெளியுலகோடு தொடர்பில் இருந்தனர்? மேலும் அவர்களைப் பற்றி பொதுவெளியில் அண்மைக்காலம் வரை பெரிதும் பேச்சு அடிபடவும் இல்லையே.. அது ஏன்? இது ஒரு புரியாத கண்ணியாக தொக்கி நிற்கிறது. இது தொடர்பாக ஒரு காணொளி வெளியிட வேண்டுகிறேன். நன்றி!_

  • @manon623
    @manon623 ปีที่แล้ว +2

    Super Sir...

  • @ramr8907
    @ramr8907 ปีที่แล้ว +1

    வணக்கம் சிவா அண்ணா அண்ணா இப்பொழுது தான் காணொளியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @anupriya2912
    @anupriya2912 6 หลายเดือนก่อน

    Super..sir❤❤❤❤❤❤

  • @sivakumarchandrasekar4632
    @sivakumarchandrasekar4632 ปีที่แล้ว +6

    ஆயிரம் தான் சொல்லுங்கள் அண்ணா இந்த கோமாளி பயனால் எங்களுக்கு ஒரு நல்ல தகவல் கிடைத்துள்ளது எஸ் எம் என்கின்ற சுந்தரமூர்த்தி என்பதுதான் அது நன்றி அண்ணா

    • @piraips0504
      @piraips0504 ปีที่แล้ว +1

      Bro Yar antha Sundara moorthi !?

    • @sivakumarchandrasekar4632
      @sivakumarchandrasekar4632 ปีที่แล้ว

      @@piraips0504 சுந்தரமூர்த்தி என்பவர் தான் அந்த வெடிகுண்டு ஐடியாவை வீரப்பனுக்கு சொல்லி ஏமாற்றிய முக்கியமான நபர்

    • @pennagaram1
      @pennagaram1 ปีที่แล้ว +4

      ​@@piraips0504avaru thaan SM or M1. He became slave to police man and helped bringing pandi kanna to veerappan 's place and he is the main reason for killing veerappan

    • @seshadrir2057
      @seshadrir2057 ปีที่แล้ว +3

      ​@@pennagaram1paarpana communista nambi pona ippadi thaan. sundaramoorthy is a bramin commie.

    • @pennagaram1
      @pennagaram1 ปีที่แล้ว +5

      @@seshadrir2057 athu therila bro. Yellathukum kaaranam antha devaraj dhan. He is close relative to GK .Mani. Because of devraj SM was arrested by police and SM just acted as per the direction of police

  • @manickamp3591
    @manickamp3591 ปีที่แล้ว +1

    ❤❤❤❤king siva media ❤❤❤❤

  • @Abubakkar-nd8fe
    @Abubakkar-nd8fe ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +5

    20 லட்சம் ரொம்ப பெரிய தொகை

  • @kadamburkarukalyan2489
    @kadamburkarukalyan2489 ปีที่แล้ว +1

    அருமை தோழரே 👍

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo ปีที่แล้ว +1

    Vanakkam Anna ❤🔥🙏

  • @TheAsh238
    @TheAsh238 ปีที่แล้ว +1

    Siva அண்ணா great work!!! Sir please ask some police officials, how long that kuska mughil stayed in jail??

  • @rsubramani6514
    @rsubramani6514 ปีที่แล้ว +2

    😢 super sir 🙏🙏👋👋👋👋

  • @pandikumar3918
    @pandikumar3918 ปีที่แล้ว +1

    அண்ணா தெங்கமரகடா யார் வேண்டும் னாலும் போலமா சிவா அண்ணா

  • @seethap6993
    @seethap6993 3 หลายเดือนก่อน

    Super

  • @ragupathi408
    @ragupathi408 ปีที่แล้ว +1

    Super sir

  • @Indiantamilan-pe2ih
    @Indiantamilan-pe2ih ปีที่แล้ว +4

    வணக்கம் சிவா அண்ணா...இந்த முகில் ....என்ற போராளிக்கு நீங்கள் உங்கள் காணோளி வாயிலாகவும்,மற்ற யூ-டியூப் காணோளி வாயிலாகவும் போதிய பதிலை அளித்த பின்னரும் உங்களை பற்றி மிகவும் தரம் தாழ்ந்து பேசி வருகிறார்...தாங்கள் எதிர்கொள்ளாத வழக்குகள் இல்லை....தக்க சட்ட நடவடிக்கை மூலம் இவன் வாய்க்கும் ஒரு பூட்டு போடுங்கள்..அவர் பேசும் விதம் மிக மிக அபத்தமான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக உள்ளது...சகித்துக்கொண்டு கடந்து செல்ல முடியவில்லை அண்ணா....நன்றி.......

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn ปีที่แล้ว

      அவன நான் ஒரு 5 நிமிடம் cross question செஞ்சன்னா தெறிச்சி ஓடிருவான்

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker ปีที่แล้ว

    Great work shiva anna❤

  • @natt3205
    @natt3205 ปีที่แล้ว +2

    Sir
    Avanungaluku ellam pathil cholli ungaloda tharathai kuraikatheenga

  • @gowthamgopi397
    @gowthamgopi397 ปีที่แล้ว +3

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    Super Anna nandri Anna 🔥🔥
    Veerapan ayya vera level 💥💥💥💥 super Anna 🔥🔥

  • @MarimuthuMarimuthu-s1v
    @MarimuthuMarimuthu-s1v ปีที่แล้ว +1

    Super Anna 👍👍👍👍👍

  • @stamizharasan
    @stamizharasan ปีที่แล้ว +6

    உண்மை தான் ..ஒருமுறை நம்பிக்கை இழந்தால் அதை மீண்டும் பெறுவது அவ்வளவு ஏளிதல்ல .....

    • @shivamedia2591
      @shivamedia2591  ปีที่แล้ว +10

      அதற்காக தான் ..... அந்த நம்பிக்கையை காப்பாற்ற தான் எல்லாம்.....

    • @karaishorts141
      @karaishorts141 ปีที่แล้ว +5

      உங்களை நாங்கள் நம்புவதற்கு காரனமே நீங்கள் ஏனோ தானோ என்று எதையும் கூறுவது இல்லை அனைத்திற்கும் நீங்கள் ஆதாரத்தோடு கூறுவதே

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +3

    12:30 தேவராஜ் ன M1 trader தானே

  • @ragupathi408
    @ragupathi408 ปีที่แล้ว +1

    Sir ஐயந்துரை அவர் களின் நேர்காணல் போடவும்.

  • @nachayammalmuthusamy8334
    @nachayammalmuthusamy8334 ปีที่แล้ว +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @imthiyasthala123
    @imthiyasthala123 ปีที่แล้ว +1

    Ayya veerappan history solradhuku nandri..But verapan Epdi death aanaru nu andha unmaya epo kondu vara poringa solunga please

  • @suchethanadka2634
    @suchethanadka2634 ปีที่แล้ว +3

    Sir can we get that book in kannada version

    • @piraips0504
      @piraips0504 ปีที่แล้ว

      Bangalore la English version release pandradha sonnaru bro..

  • @sj.gaming2032
    @sj.gaming2032 ปีที่แล้ว +1

    Anna your great man

  • @Coimbatore_property42
    @Coimbatore_property42 ปีที่แล้ว

    Hardwork never fails bro 🔥

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +4

    காவல்துறையின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யலாம் மனித உரிமை மீறல்களுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம்
    இந்த குஸ்கா முகில் காவல்துறை அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் இழிவாக பேசுகிறார்

  • @butkiss536
    @butkiss536 ปีที่แล้ว

    Yes! I was right about SM being Sundaramurthy👍🏻

  • @manithanikasalam4584
    @manithanikasalam4584 8 หลายเดือนก่อน

    Neenga solvathu than unmai Anna

  • @kathireshgun9087
    @kathireshgun9087 ปีที่แล้ว +1

  • @gkveeraveera7946
    @gkveeraveera7946 ปีที่แล้ว

    Suppar Anna.....🎉🎉

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +11

    வீரப்பன் செய்த‌ கொலைகளுக்கும் இந்த குஸ்காவுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை காவல்துறை விசாரிக்கலாம் தானே

  • @jayanthkumar9738
    @jayanthkumar9738 ปีที่แล้ว +6

    அண்ணே நீங்கள் சொன்ன ஸ்ரீமதி விடயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை

  • @RagupathiR-l6y
    @RagupathiR-l6y ปีที่แล้ว

    Super very nice sir ❤❤❤❤❤

  • @tkarunvetrimaaran1314
    @tkarunvetrimaaran1314 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @prabusabharik3633
    @prabusabharik3633 ปีที่แล้ว

    சீக்கிரம் உள்ளே போகப் போறான் முகில் என்ற சமையல்காரன்‌...அதற்கான பணி நடந்து வருகிறது

  • @nanthuarthi3275
    @nanthuarthi3275 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 ปีที่แล้ว +1

    Sivsoppu Anna 🙏♥️

  • @DenilDG
    @DenilDG ปีที่แล้ว +1

    சிவா அண்ணா கந்தவேல் கொலையை புகைப்படம் எடுத்தது யார் அண்ணா சொல்லுங்க🙏🙏🙏

  • @GuruAppu-yj2ur
    @GuruAppu-yj2ur ปีที่แล้ว

    Don't worry BOSS❤❤❤❤❤❤✊

  • @DharmarCaptainKarnamaharaja
    @DharmarCaptainKarnamaharaja ปีที่แล้ว

    I like Siva Anna 🎉

  • @pandaiyathadayangal
    @pandaiyathadayangal ปีที่แล้ว +1

    Veerapan vazhaldhadhum veeldhadhum books part 1,2,3,4 enaku courier la anupa mudiyuma Anna ...na books and courier charge send pannidaren

  • @SAMPATH2020
    @SAMPATH2020 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @LathaR-v9n
    @LathaR-v9n ปีที่แล้ว +1

    சிவா'அண்ணா"நான்"ரவி" மாணவி ‌ சிவா'அண்ணா"நான்"ரவி" மாணவி ‌மதியின் மரணத்தில் ""முதலில் தாங்கள் கூறிய விஷயம்""சம்பந்தப்பட்ட பள்ளியின்"நிர்வாகி ""முதலில் "கறிக்கடை"நடத்தி வந்தார் "என்று சொல்லியிருப்பீர்கள்""கசாப்புகடைக்கும்""கல்லூரிக்கும் "என்ன சம்பந்தம்""யார் "பர்மிஷன் கொடுத்தது""என்று ஆரம்பத்தில் சொல்லியருப்பீர்கள்""அதன் பிறகு"அவர்களுக்கு சாதகமாக தங்களின் "கூற்று இருந்தது""உண்மைதன்மையை""தாங்கள் ஒரு""வீடியோவாக கொடுத்தால்"நல்லது ""

  • @kavin2597
    @kavin2597 ปีที่แล้ว

    சிவா அண்ணா ❤

  • @Srinivasan-vd2ys
    @Srinivasan-vd2ys ปีที่แล้ว

    சு.என்கிற.சுந்தரமூர்த்தி.நேர்காணல்.video. போடுங்க.shiva.sir

  • @rajaramkumar9009
    @rajaramkumar9009 10 หลายเดือนก่อน

    சிவா அண்ணா!வீரப்பன் அவர்கள் சிறுவன் ஒருவனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தருவது போல புகைப்படத்தில் உள்ள சிறுவன் யார் என்பதை தெரிந்து கொள்ளலாமா?

  • @boobalanyadio5700
    @boobalanyadio5700 ปีที่แล้ว +4

    ஒருவரின் உழைப்புக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும். அது போல நீங்கள் உழைத்ததற்கு பலன் கிடைத்துள்ளது அதுதான் மக்கள் உங்களை நம்புகிறாராகள்.. முகில் பேசுற வீடியோ வில் cmt ஐ பாருங்கள் அவரை எப்டி கிழிக்கிறாங்கனு... Dont worry சிவா அண்ணா...

  • @simplysiva2397
    @simplysiva2397 ปีที่แล้ว +3

    Dindigul❤❤❤❤❤❤❤

  • @uthavakarai7663
    @uthavakarai7663 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா

  • @dinujaya15
    @dinujaya15 ปีที่แล้ว

    ❤ shiva anna ❤

  • @KiranKumarrrr
    @KiranKumarrrr ปีที่แล้ว

    I support you sir

  • @indianrajkav
    @indianrajkav ปีที่แล้ว

    அண்ணா, குடிசை பகுதில மயக்கமடைய செய்து எங்கு கொண்டு போய் சித்ரவதை செய்து கொன்னுட்டு ஆம்புலன்ஸ் நாடகம் நடத்தினாங்க? துரைப்பாண்டியன் அவர்களுடன் நேர்காணல் வருமா?

  • @saravanaprakash3429
    @saravanaprakash3429 ปีที่แล้ว

    👍

  • @natt3205
    @natt3205 ปีที่แล้ว +1

    Innoru kuskha porali yaru?