வீடு கொடுத்தவன் வலிமை தரும் ராஜயோகம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 266

  • @ஸ்கை
    @ஸ்கை 3 ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம், சூப்பர் சார். இவ்வளவு இருக்கா ஜோதிடத்தில் என்பதை நீங்கள் சொன்ன பிறகுதான் அறிந்தேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @srimuthuastro14042
    @srimuthuastro14042 3 ปีที่แล้ว +6

    நீங்கள் போடும் ஒவ்வொரு video வும் ஒரு ஜாதகருக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்
    மிக்க நன்றி குருஜி அவர்களே 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @srinivasanseenu1603
    @srinivasanseenu1603 3 ปีที่แล้ว +4

    நுட்பமான ஜோதிட தகவல்கள்,👍 அருமை குரு ஜி 🙏

  • @mugesh1702
    @mugesh1702 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான சூட்சும பதிவு 🙏🙏🙏🙏🙏 மிகவும் நன்றி ❤️

  • @jayanthijayanthi5368
    @jayanthijayanthi5368 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா. தங்கள் விளக்கம் எனக்கு பயத்தை நீக்கி நம்பிக்கை அளிக்கிறது.

  • @sweettunes7301
    @sweettunes7301 3 ปีที่แล้ว +1

    Super Sir, Kanni lagnam, budhan meenathil, Guru Dhanusil, budhan valuva Thanks.

  • @pappup7519
    @pappup7519 3 ปีที่แล้ว +1

    ஐயா நன்றாக. புரியும்படி சொல்லுரீங்க. மிகவும் நன்றி குருஜி

  • @westernranchers
    @westernranchers 3 ปีที่แล้ว +3

    பாவக நிலை மாற்றம் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @victory4284
    @victory4284 ปีที่แล้ว

    Sir vanakkam,nalla learnings in astrology sir ,pleade keep your service forever to us

  • @maheshnatarajan2954
    @maheshnatarajan2954 3 ปีที่แล้ว

    Good explanation Sir.. Veedu kodutha graham valumai illamal, ashtangam petralo, neechamakivittalo...?

  • @sraja6011
    @sraja6011 3 ปีที่แล้ว +1

    ஐயா. மிக அருமையான விளக்கம்.👍👌

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว

    தங்களின் கானொளிகள் அனைத்தும் உபயோகமாக உள்ளது 🙏🙏🙏

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 3 ปีที่แล้ว +4

    ஐயா, கிரகங்களை பாகை வாரியாக வரிசை படுத்தி பலன் சொல்லுவது எப்படி என ஒரு பதிவு கொடுங்கள் ஐயா,

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 ปีที่แล้ว +1

    Vanakkam sir thulam laknam , 4th house suriyan, sukran , veetu kotutha sani thulaamil utcham . Suriya thisai eppati irukkum? Please sollunga sir. Next year enakku suriya thisai start aakuthu

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 3 หลายเดือนก่อน

    Clear explain sir 🎉

  • @agathiyarrajendran
    @agathiyarrajendran 3 ปีที่แล้ว +2

    மின லக்கனம்சனிதிசைமினத்தில் சனிவக்கரம் மினத்திற்கு 7 ல் குரு(கன்னி) மினத்திற்கு 3ல்(ரிசபராசி யில்)சந்திரன் துலாம் ராசியில் சுக்கிரன் &புதன் மினத்திற்கு 6ல்செவ்வாய் 7 ல் சூரியன் கேது லக்கினத்தில் சனி (வ)ராகு இதன் பலன்கூறுங்கள் ஐயா

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 3 ปีที่แล้ว +2

    அதிக முறை முயற்சி அய்யா சனி புதன் சூரியன் சேர்க்கை மேஷத்தில் அமர்ந்து மிதுன லக்கினம் பலன் சொல்லுங்க
    நன்றி

  • @s.s1376
    @s.s1376 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @vassandynatarajan7426
    @vassandynatarajan7426 3 ปีที่แล้ว +1

    Thank you sir for your reply sir ethu longevity pathikuma seramathirku manikaoom I am so afraid

  • @mvenkatesh3234
    @mvenkatesh3234 3 ปีที่แล้ว +4

    வீடு கொடுத்தவர் வக்கிர நிலையில் இருந்தால் ... எத்தனை சதவீதம் பலம் தரும்

  • @யுவன்-ஞ9ட
    @யுவன்-ஞ9ட ปีที่แล้ว

    Guruji kanniyil sukran neecham ,suryan in kadagam,but buthan in simmam,ipo veedu kodauthavan (sukranaku) simmathila athi natpu ,so ithanai veedu kodauthavan valimai yendru eduthu kollalama

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว +1

    Resapaththil kuru, sani vetou kudotha sukkaran simmathil varkothamam petral kuru, sani theisai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi sir

  • @selvirajasekaran4844
    @selvirajasekaran4844 3 ปีที่แล้ว +1

    Vanakkam sir sama utcham at (7:20) ennakkum irruku 4.4.1973 11.53pm VDM running raghu dhasa arise many problem eppa seri agum

  • @rnareshxiia3247
    @rnareshxiia3247 3 ปีที่แล้ว +2

    ஐயா சந்திர கேந்திரம் பற்றி போடுங்க ஐயா

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 ปีที่แล้ว

    ஜீ தனிஷ்டா பஞ்சமி பதிவு போடவில்லை உங்களுடைய எல்லா வீடியோவையும் பார்த்து விட்டேன் please upload ji.
    (அடைப்பு நட்சத்திரங்கள்)

  • @saiharineetrader9306
    @saiharineetrader9306 3 ปีที่แล้ว +1

    ஐயா நான் ராஜேஷ் மகரம் லக்கினம் மகரம் ராசி.துலாம் வீட்டில் சனி உச்சம். தனுசு வீட்டில் குரு ஆட்சி + சுக்கிரன் +புதன். அடுத்து வரும் சனி தசா எப்படி இருக்கும் ஐயா

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா👍 ❤

  • @kamaraj.pkamaraj.p4547
    @kamaraj.pkamaraj.p4547 3 ปีที่แล้ว

    nice given unknown information

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 2 ปีที่แล้ว +1

    அஐயா உச்சனின் வீட்டிலிருக்கும் 8ம் 6ம் அதிபதிகள் திசையும் நன்மைசெய்யுமா

  • @gayathrymohan292
    @gayathrymohan292 3 ปีที่แล้ว

    ஐயா, வணக்கம் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM
    எனக்கு சொந்த வீடு கட்டும் யாகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது
    நான் இப்பொழுது 6 மாதம் மாதமாக உள்ளேன் என் தந்தை எனக்கு குழந்தையாக வரும் யோகம் உள்ளதா என்னெனில் அவர் நான் 10ஆம் வகுப்பு படித்தபோது தவரிவிட்டார்....
    மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
    உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 หลายเดือนก่อน

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @lalithanatarajan4171
    @lalithanatarajan4171 ปีที่แล้ว

    Dhanusu lagnam, sani in 12th house vrischikam, is aspected by 5th and 12th lord Mars from mesham. How the Saturn dasa will be?

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 ปีที่แล้ว +2

    ஐயா எனக்கு மிக நாட்களாக ஒரு சந்தேகம்....
    துலா லக்கினத்திற்கு பதினொன்றில் புதன் நின்று தசை நடத்தினால் எவ்வாறு இருக்கும்..... ஏனென்றால் இது பாதகஸ்தானம்...
    ஐயா பதில் கூறுங்கள்

  • @manimekalaimanimekalai7148
    @manimekalaimanimekalai7148 3 ปีที่แล้ว +1

    Arumaiyana vilakam sir.

  • @sivakumarsiva932
    @sivakumarsiva932 3 ปีที่แล้ว +1

    Iya Vanakkam nan ketta kelvikku Unnum pathil Ketaikkavillai
    Next kanoliyel nachi Pathil Kurungal
    28.12.1993
    1.25pm
    Government Job Eppo kitaikkum sollungal Iya

  • @nagaraja6116
    @nagaraja6116 3 ปีที่แล้ว

    Veedu koduthavar parivarithanai petru pakai veta iruntha epdi edupathu sir...
    Pakai nu edupatha or aatchi nu edupatha sir
    Please reply me sir

  • @varunsuresh9737
    @varunsuresh9737 3 ปีที่แล้ว

    For a dhanur lagna horoscope, Budhan is badhagadhipadi. Budhan is in simmam aspected by Guru from kumbam. Despositor Sun is with Rahu in kadagam. Sun is aspected by 3 planets from makaram (pournami chandran, kethu and vakra aatchi sani). Budhan has sukran saaram and sukran is neecham in kanni. How will be the budhan dasa? Good or bad?

  • @njayamani3914
    @njayamani3914 3 ปีที่แล้ว

    While giving clearance no doubts. But while applying, doubts r coming? At that time I need ur help. How it could be possible?

  • @gopikaprabhu8660
    @gopikaprabhu8660 3 ปีที่แล้ว +1

    ஐயா 5,6,1982. 10,45 pm பிறந்தேன் மகலக்கணம் விருச்சிகம்ராசி சந்திரன் பாதகஸ்தானத்தில் நீசம் பௌர்ணமி சந்திரன் இந்த அமைவு நல்லபலன் எற்படுமா ஐயா

  • @Amiyog7
    @Amiyog7 2 ปีที่แล้ว

    Sir dhanushu lagnam sun+budhan in kadagam, moon in simmam apa epadi sir edukaradhu , sun and moon parivarthanai nu edukalama sir

  • @bharathim7278
    @bharathim7278 3 ปีที่แล้ว +1

    Sir my 11th attempt.. Looking forward to your prediction sir.. I am bit scared of Venus dhasa (from 8th house)..
    ஐயா, கேது சாரத்தில் 8 இல் அஸ்தகங்கம் அடைந்த சுக்கிரன் தசை மகர லக்கினத்திற்கு எப்படி இருக்கும்? வேலையும் திருமணமும் பாதிக்குமா?நன்றி. 24-08-95,5:30PM, chinna salem

  • @nakkirana545
    @nakkirana545 3 ปีที่แล้ว +1

    ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?

  • @diya_dk
    @diya_dk 3 ปีที่แล้ว

    ஐயா, கடக லக்னம் 8ல் சந்திரன் பகை, வீடு கொடுத்த சனி சூரியனோடு சேர்ந்து, துலாம் ராசியில் உச்சம். குரு பார்வை லக்னத்தில். சந்திரன் வலிமையா இல்லையா.

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 ปีที่แล้ว

    Iyya ennaku magarathil sukran iruku but Sani asthngam aidichi iyya appo nallathu illaya Illa Sani thisai ah mattumthan intha pathipu irukuma iyya please konjam sollunga iyya pls

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @ramasubramaniana80
    @ramasubramaniana80 2 ปีที่แล้ว

    Inteluctual astrology sir.

  • @meena703
    @meena703 3 ปีที่แล้ว

    ஜோதிடம் பற்றிய தகவல்களை மக்களுக்கு மிக நுணுக்கமாக அளிக்கும் ஆஸ்ட்ரோ ஸ்ரீராம் ஜி அவர்களுக்கு வணக்கம். என் date of birth: 20-3-1992. Time-2:30 am. எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? அல்லது சுய தொழில் செய்யலாமா? செவ்வாய் மற்றும் சனி பகவானின் சேர்க்கை மற்றும் பார்வைகள் எனக்கு நன்மைகளை செய்யுமா? தயவு செய்து பதில் தாருங்கள் குருஜி....

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 3 ปีที่แล้ว +1

    மேஷ லக்கனத்திற்கு 11ல் சுக்கிரன் புதன் உள்ளது. சனி விருச்சகத்தில் உள்ளது. சுக்கர திசை எப்படி இருக்கும்

  • @nitra6718
    @nitra6718 3 ปีที่แล้ว

    Swamiji, rahu 7th House in viruchakam.. seivai 3rd house in kadagam... both ucam or neecam

  • @kumarkr3599
    @kumarkr3599 3 ปีที่แล้ว

    அருமையான கான்செப்ட். வீடு கொடுத்தவன் சேர்ந்திருந்தால் அல்லது நீச கிரகம் நின்ற வீட்டதிபனுக்கு வீடுகொடுத்தவன் நீசனுடனேயே இருந்தால் என்ன பலன்.

  • @bharatv58
    @bharatv58 3 ปีที่แล้ว

    Hi sir ...for me rishaba lagnam ...suriyan and rahu in 7th house.. house owner mars is in kataga rasi 3rd house ....so the sun and rahu will give kalathira dhosham or not ...pls tell me

  • @நாளும்பொழுதும்
    @நாளும்பொழுதும் 3 ปีที่แล้ว +1

    காவ்யா மணப்பாறை 16.10.92 மாலை 4.32 அரசு வேலை அமையுமா அல்லது தனியார் வேலை அமையுமா (ஒரு வேலை எப்ப அமையும் )எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @priyanandhu5883
    @priyanandhu5883 ปีที่แล้ว

    Iyya kumbathil guru irunthu sani bhahavan vichagathil ullaar aanaal sevai magarathil utcham parivarthanai ippo guru maraimuga aatchiyaaga edukalaama

  • @karuppasamyta1179
    @karuppasamyta1179 2 ปีที่แล้ว

    ஜோதிடாவதற்குரிய கிரக நிலை பற்றி விளக்கவும்
    நன்றி

  • @இமான்
    @இமான் 2 ปีที่แล้ว

    சார் நான் மிதுன லக்கினம் 2 அம் அதிபதி சந்திரன் 11 இல் உள்ளார் வீட்டுக்கோடுத்த செவாய் 8இல் உச்சம், உடன் குரு மற்றும் சுக்ரன் உள்ளனர், சந்திரன் தசை நல்ல இருக்குமா

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +1

    குருநாதரே வணக்கம் நன்றி 🙏🌹

  • @muruganparamasivan5143
    @muruganparamasivan5143 3 ปีที่แล้ว

    Good information sir👍👍👍👌👌

  • @sudalaimadasamyadvocate5747
    @sudalaimadasamyadvocate5747 3 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி

  • @Amiyog7
    @Amiyog7 2 ปีที่แล้ว

    Simma lagnathu Sani 6kudayavan 6 il atchiaga irundhu 7 il budhan irundhal ena palan edukalam sir

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 3 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம்.குருஜி அவர்கள் ஜோதிடத்தில் ஒரு சக்கரவர்த்திமூன்று வாரங்களாக உங்களிடம் கேள்வி கேட்க முயற்சிக்கிறேன்.பிறந்த தேதி 28.04.1990.பிறந்த நேரம் 1.30 pm.பிறந்த இடம் திண்டுக்கல். நான் கல்யாணம் செய்து எனக்கு கல்யாண வாழ்க்கை சரி இல்லை எனக்கு இந்த வாழ்க்கை தொடருமா இல்லை இரண்டாவது திருமணம் சிறப்பாக அமையுமா. கடந்த இரண்டு வருடங்களாக எல்லாவித அசிங்கங்களையும் பட்டுவிட்டேன்.வருங்காலத்து எனது வாழ்க்கை சுகபோகங்கள் எப்படி இருக்கும் குரு ஜி

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith3128 3 ปีที่แล้ว

    Sir...
    Chandran Rishabum la ucham
    Suriyan in kadaga rasi
    Buthan in Simmum rasi inga depositor suriyan valimai peruvara...
    Buthan desai eppadi irrukum
    For Magara lagnam...
    Thank you sir
    Really nice video
    From Ranjith

  • @k.yazhini8326
    @k.yazhini8326 3 ปีที่แล้ว +1

    Rasi kattam navaamsam kattam thil ora lakanamaka varkothama irnthal yanna palan

  • @priyac5487
    @priyac5487 3 ปีที่แล้ว

    Iyya vanakkam en jathagathil 5 I'll sani 7 I'll sevvai uttcham. Parivarthanai pettru irukirathu palan sollunga

  • @sureshk6633
    @sureshk6633 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் இதில் பரிவர்த்தனை பெற்றால் அதையும் எடுத்துக்கொள்ளலாமா...

  • @kavithaarumugam9778
    @kavithaarumugam9778 3 ปีที่แล้ว

    Sir I have commented many times sir please reply me this time sir
    Name Bala Surya Time 2:35am place Vellore will I succeed in my medical studies and will I get good spouse

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela1111 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா
    மிதுன லக்கினத்தில் சனி கன்னியில் புதன்,சூரியன்,குரு,செவ்வாய் புதன் திசை எப்படி இருக்கும் ஐயா
    கடக ராசி பூசம் நட்சத்திரம்

  • @mohanvarman7022
    @mohanvarman7022 2 ปีที่แล้ว +1

    அண்ணா மேஷ லக்கினம். குரு வும் சனியும் சேர்ந்து வக்ரம் பெற்ற நிலையில் விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றல் என்ன பலம் அண்ணா

  • @SathishKumar-wr9fi
    @SathishKumar-wr9fi 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் 19.10.2001 இடம் கோவில்பட்டி திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் தொழில் எப்படி இருக்கும்

  • @deepakr7510
    @deepakr7510 3 ปีที่แล้ว

    ஐயா, வணக்கம் என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM
    # எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்....
    # என் மனைவி இப்பொழுது 6 மாதம் மாதமாக உள்ளார் என் குழந்தையாக வரும் யோகம் என் கடன் அடைந்து சொந்த வீடு கட்டும் யோநகம் உள்ளதா?
    # வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 3 ปีที่แล้ว

    அய்யா ,தனுசு லக்னம் துலா குரு வீடு கொடுத்தவன் ராசியில் ,லக்ன 3 இலும் , அம்சத்தில் சுக்ரன் உச்சமும் , குரு மகா தசா யோகம் செய்யும்மா ?

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 ปีที่แล้ว +1

    Super !!

  • @mano3tara
    @mano3tara 3 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா. வீடு கொடுத்தவன் வலிமை என்ற தலைப்பில் இதுவரை யாம் அறியாத பிரமிக்க வைக்கும் தகவல்களை சொல்லி எல்லோரையும் அசத்தி விட்டீர்கள். நீங்கள் கூறியது போல ஒரு சாதாரண ஜாதகம் (ஆட்சி/உச்சம்/பரிவர்த்தனை,வர்கோத்தமம் ஏதுமின்றி) ஒருவருக்கு நல்ல வாழ்க்கையை அளிப்பது எப்படி என்பது இப்போது தெளிவாகிவிட்ட்டது. ஆட்சி உச்சம் போன்ற வீடுகளில் அமர்ந்த மறைவு அல்லது அஸ்தங்கம் அடைந்த கிரகங்களும் இந்த வகையில் மறைமுக வலுவைப்பெறுமா?

  • @sundarsp9514
    @sundarsp9514 3 ปีที่แล้ว +1

    Ayya thanush lagnam 2la guru neesam 4la sani 11la santhiran ayya ithu neesa pangama

  • @karthikeyan-hc1oh
    @karthikeyan-hc1oh 2 ปีที่แล้ว

    Guruji my chart simma lagna
    In 12th house budhan and rahu
    And 12th house lord(MOON) in rishabam(Thepirai utcham) ipa budhan and rahu valimai epdi irukum sollunga konjam

  • @sureshkumar-bp9wu
    @sureshkumar-bp9wu 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரிஷிப லக்னம் ராகு 7ல் வீடு கொடுத்த செவ்வாய் 6ல் சுக் சூரி வக்ர புதனோடு சேர்ந்துள்ளது. ராகு திசை நடப்பில் உள்ளது ராகு திசை நன்றாக இருக்குமா.

  • @dharan1863
    @dharan1863 2 ปีที่แล้ว

    ஐயா, நான் கடக லக்னம். எனக்கு லக்னத்தில் ராகு . மகரத்தில் கேது.
    என் லக்னாதிபதி சந்திரன் ,10 ஆம் வீட்டில்.
    அதாவது மேஷத்தில், | குரு , சூரியன் ,சந்திரன் சுக்ரன் , புதன் , சனி | ஆகிய ஆறு கிரகத்துடன் அமைந்துள்ளது.
    செவ்வாய் கிரகம் 11 ல் (ரிஷப ராசியில் உள்ளது)
    எனக்கு இப்போது சுக்ர தசை, கேது புத்தி நடப்பி்ல் உள்ளது.
    எனக்கு, சூரிய தசை , சந்திர தசை , செவ்வாய் தசை எப்படி இருக்கும்? சொல்லுங்கள் குருவே🤝🙏

  • @Amiyog7
    @Amiyog7 2 ปีที่แล้ว

    Kadaga lagnam sukran+ Sani+ budhan so Sani Sani dasail sukranai Pol seyal paduvara sir ilai avar edutha sarathil seiyal paduvara

  • @ponnusamyponnusamy2695
    @ponnusamyponnusamy2695 3 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம் நன்றாக இருக்கிறீர்களா,
    பொன். விஷ்ணுபிரியன் ஈரோடு தேதி 13.05.1998 நேரம் 7.15pm ஐயா எனக்கு அரசு வேலை கிடைக்குமா எந்த துறையில் எப்போது கிடைக்கும் என்று கூறுங்கள் ஐயா
    - வணக்கம்

  • @SankarSankar-lc3ht
    @SankarSankar-lc3ht 3 ปีที่แล้ว

    ஐயா என் பெயர் ஜெயசங்கர்
    பிறந்த தேதி -22/10/1973
    நேரம்-7.00
    இடம்-காஞ்சிபுரம்
    எனக்கு கடன் பிரச்சனை எப்போது தீரும் மிகுந்த மனவருத்தம் அத்துடன் பூர்விக சொத்து பபரச்சனை .உங்கள் பதில் அவசியம் ஐயா......
    பதில்

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. கடக லக்னம், மீன ராசி. லக்னாதிபதி வளர்பிறை சந்திரன் (ரேவதி-2), சூரியனோடு (பூரட்டாதி-4) சேர்ந்து மீனத்தில் (9th house) - வளர்பிறை அமாவாசை.. மகரத்தில் (7th house), குரு (அவிட்டம்-1) + சனி (திருவோனம்-2) இனைவு.... கும்பத்தில் (8th house), புதன் (அவிட்டம்-4) + சுக்ரன் (பூரட்டாதி-3).. இங்கு லக்னாதிபதி சந்திரனுக்கு வீடு கொடுத்த 9-ம் அதிபதி குரு 7-ல் நீச பங்கம்.. இங்கு லக்னாதிபதியின் வலிமை எவ்வாறு உள்ளது குருஜி? Please reply me in % wise Guruji...

  • @jeevaaptech123
    @jeevaaptech123 3 ปีที่แล้ว

    ஐயா துலாமில் வியாழன் மற்றும் சுக்கிரன் அமரும் போது, குரு திசை வருமாயின் சுக்கிரன் ஆட்சி ஆன போதும் குருவிற்கு ஜென்ம பகை என்பதால் எப்படி பட்ட பலனை தரும் ஐயா?

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 ปีที่แล้ว

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @vignajitsanthanarajvideos9518
    @vignajitsanthanarajvideos9518 ปีที่แล้ว

    Super anna 🙏🙏🙏🌷🌷🌷🌷

  • @Premg86
    @Premg86 3 ปีที่แล้ว

    prem kumar birth date - 12/9/1986, time - 4:45 pm, place - coimbatore, can i go to foreign for work or india only ? whether I will get PR ? or I can do own business at foreign or india only ? how will b my married life? Marriage date 1/7/2018.. Yen kelvi keta time 6:40 pm 24/5/21 monday..thank u sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Thankyou sir 🙏

  • @vishaltry
    @vishaltry 3 ปีที่แล้ว +3

    வீடு கொடுத்தவன் புஸ்க்கரத்தில் இருந்தால் வலிமையாக சுபத்துவமாக எடுத்துக் கொள்ளலாமா ஐயா

  • @ganeshraja5617
    @ganeshraja5617 3 ปีที่แล้ว

    Sir - Ganesh from Malaysia. How about Kal Kuthadan ?

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 2 ปีที่แล้ว

    வணக்கம் ji.மேஷ லக்னம் 6il உ‌ச்ச புதனுடன் தேய்பிறை சந்திரன் சேர்க்கை. இங்கு சந்திரனுக்கு எத்தனை % பலம் கிடைக்கும் ji?.சுபர் பார்வை இல்லை ji.

  • @baranidaran4528
    @baranidaran4528 3 ปีที่แล้ว

    அருமை ஐயா .....

  • @littymariam3094
    @littymariam3094 3 ปีที่แล้ว +1

    sir ,leo lagna ketu in leo 1sthouse rahu in 7 house aquaruis 7 house 7thlord retrograde saturn in 5 th house what its mean pls reply sir

  • @mohanrajcm927
    @mohanrajcm927 3 ปีที่แล้ว

    வணக்கம் ,விருச்சிக லக்னம் ரிஷபத்தில் சந்திரன் உச்சம் கன்னியில் புதன் உச்சம் கண்ணியில் குரு செவ்வாய் அஸ்தங்கம் ஆகியிருக்கிறது வீடு கொடுத்தவன் (புதன்) உச்சம் என்பதாலும் கால் கொடுத்தவன் (சந்திரன்) உச்சம் என்பதாலும் குரு செவ்வாய் தசைகள் எப்படி இருக்கும், நன்றி

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว

      Good

    • @mohanrajcm927
      @mohanrajcm927 3 ปีที่แล้ว

      உங்கள் பதிலுக்கு நன்றி இருந்தாலும் குருவும் செவ்வாயும் அஸ்தங்கம் ஆக இருக்கிறதே

  • @godisgreat...430
    @godisgreat...430 3 ปีที่แล้ว +1

    நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @AnandKumar-wm7lu
    @AnandKumar-wm7lu 2 ปีที่แล้ว

    மீனத்தில் சனிக்கு வீடு கொடுத்த குரு சூரியனுடன் பரிவர்த்தனை பெற்று சிம்மத்தில் வக்கிரம். சூரியன் தனுசில். சனி தசை நடப்பு. இதில் வீடு கொடுத்த குரு (வக்கிரம்) பலம் எப்படி கணிப்பது?

  • @rajig5586
    @rajig5586 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏 R, Sathish Kumar 19/12/1996 magara lakkanam meena rasi ரேவதி நட்சத்திரம் marrige life solunga love marriage aguma🙏🙏🙏

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan 3 ปีที่แล้ว

    Sir what will happen is Saturn get combusted by sun in 8th house for magara lagna and aspected by Guru from thanusu .Saturn is also Vargotam in simmam. What is the strength of both Saturn and sun . ?Venus in same house simmam.🙏🏻🙏🏻🙏🏻Thank you

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว +1

      All is good

    • @rajarajeswarimariappan
      @rajarajeswarimariappan 3 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam thank you 🙏🏻 sir .so it can be considered that no issues with son father relationships ??

  • @anuradha5381
    @anuradha5381 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, என் பெயர் M Anuradha
    பிறந்த நாள் 09/10/1964 பிறந்த ஊர் சென்னை பிறந்த நேரம் காலை 10.10AM
    என் கணவர் இறந்த 12 வருடம் ஆகிறது நான் என்னால் முடிந்த வேலைகளை செய்து என் பிள்ளைகளை படிக்க வைத்துள்ளேன் மகள் M.Com படித்துள்ளார் திருமணம் ஆகி விட்டது மகன் CA final பயில்கிறார் என் பிள்ளைகளின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என் மகன் அவரின் படிப்பை முழுமையாக முடிப்பாரா!
    என்னிடமிருந்து சிலர் அவசர தேவைக்காக பணம் பெற்றனர் இப்பொழுது கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை பணமும் இதோ அதோ என்று இழுபறியாக உள்ளது அவை எப்போது திரும்ப வரும்....
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.

  • @murugan4505
    @murugan4505 3 ปีที่แล้ว

    தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன் அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது வரை எந்த நல்லதும் நடக்காது என்கிறார்கள், உண்மையா? அஸ்தங்கமாகியிருக்கும் 8, 9-க்குடைய சனி தசை எப்படி இருக்கும்? 13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 ปีที่แล้ว

    Guru namaskaram..

  • @rm.murugun5865
    @rm.murugun5865 2 ปีที่แล้ว

    வணக்கம்ஐயா லக்னாதிபதி சுக்ரன் கடகத்தில் கேந்திரம்பெற்று வீடுகொடுத்தசந்திரன் மிதுனத்தில் குருவின்பார்வையில் புதனுடன் பரிவர்த்தனையாக இருக்கிறார் இதுவும் லக்னாதிபதி வலுவாக எடுத்துகொள்ளலாமா

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว

    Guru karumavi SANI karumavi sukarn karumavi pathi sallka please Guru please 🙏🙏🙏🙏