செந்திலுக்காக விஜயகாந்த் செய்த சண்டை : Vagai Chandrasekhar Emotional Interview About Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 247

  • @karikalanj7975
    @karikalanj7975 ปีที่แล้ว +117

    அவர்..அவர் தான்..
    அவருக்கு நிகர் அவரே..
    அவர் நிச்சயமாக நலம் பெற்று மீண்டு வருவார்.. நம்புவோம்..
    அப்புறம்.. சந்திர சேகர் அப்பா முயலுக்கு 3 காலு...
    அற்புதமான நடிப்பு..அப்பா
    My favorite film..
    இவண் நாமக்கல் தமிழ் இன்பன்

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 ปีที่แล้ว +29

    என் இதயதெய்வம் கேப்டன் கடவுள் அருள் பெற்று நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @vishnumoorthmoorthy9630
    @vishnumoorthmoorthy9630 ปีที่แล้ว +49

    எங்கள் கேப்டன் தங்கமான மனிதர் எப்போதும் அவர் மாஸ்

  • @duraigayu9275
    @duraigayu9275 ปีที่แล้ว +100

    சேகர் அண்னா ஒருமுறை என் தலைவனை உங்கள் நண்பனை நீங்கள் ரவி அண்ணா தியாகு அண்ணா எல்லோரும்
    உங்கள் நண்பனுக்காக நல்ல மனிதருக்காக அவரை ஒரு முறை மூன்று பேரும் சேர்ந்து சந்தியுங்கள் ப்ளீஸ்.தடை இருக்காது இருந்தாலும் அதையும் மீறி ஒரு முறை உங்கள் விஜிக்காக ஒருமுறை சந்தித்து பேசுங்கள் அண்ணா உங்களின் காலை பிடித்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன்.அண்ணா.

    • @siranjeevikumar3697
      @siranjeevikumar3697 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் நண்பா. மீண்டு வருவார் நம் கேப்டன்.

    • @kannang9853
      @kannang9853 ปีที่แล้ว

      நானும் இதை வலியுறுத்துகிறேன்

  • @ITS_ME_GHOST_HUNTER.officel41
    @ITS_ME_GHOST_HUNTER.officel41 ปีที่แล้ว +51

    திரையில் கூட உண்மையாக நடந்து கொள்ளும் மாபெரும் மனிதர் கேப்ட்ன் சார்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 ปีที่แล้ว +28

    வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தமிழ் மக்கள் போற்றப்படும் மக்களின் முதல்வர் கேப்டன்

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 ปีที่แล้ว +18

    இவர் பேசும் போது அவரின் வலியை என்னால் உணர முடிகிறது. அவரை திரையிலும் அரசியலிலும் அவரை பற்றி நன்கு அறிந்து இருக்கும் போதிலும் அவருடனே பயணம் செய்த திரு. சந்திர சேகர் அவர்களுக்கு எப்படி இருக்கும். என்னாலே ஜீரணிக்க முடியாமல் போகிறது. இன்னும் மன வருத்தத்தை எப்படி சொல்வது தெரியவில்லை. அவரின் நல்ல மனம், உயரிய குணம், உதவும் தன்மை, உணவு தந்த தர்மன் இப்படி எல்லா நல்லவைகளும் கலந்து இருப்பதால் தான் அந்த அத்தனை நல்லவைகள் ஒருங்கிணைந்து அவரை வாழ வைத்து கொண்டு இருக்கிறது. வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள் நீண்ட ஆயுள் நிறைந்து திரு. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ❤

  • @vijayricky81
    @vijayricky81 ปีที่แล้ว +261

    திரையில் மட்டுமே நடிக்க தெரிந்த ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டுமே

  • @reypraveen1
    @reypraveen1 ปีที่แล้ว +41

    நாம் செய்த தவறு... வெட்கி தலைகுனிக்கிரேன் 😢

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 ปีที่แล้ว +45

    எங்க விஜி அண்ணா பூரண நலமுடன் திரும்ப வரணும். வருவார்👍👍🔥🔥எங்கள் கருப்பு நிலா, கர்ஜிக்கும் சிங்கம்👍👍🔥🔥

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 ปีที่แล้ว +197

    சில வருடங்கள் முன்புவரை விஜயகாந்தை troll செய்த இதே மீடியா இன்று அவரின் உண்மையான குணத்தை உணர்ந்து கொண்டாடுகிறது. ஆனால் காலம் செய்த விளையாட்டு அவரால் அரசியல் செய்ய முடியாத நிலைமை😢 தமிழகம் அவரை ரொம்ப மிஸ் பண்ணுகிறது❤

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว +17

      உணரவில்லை. இப்போது அவர் வரமாட்டார் என்று தெரிந்து மீடியா இப்படி பேசுகிறது.

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 ปีที่แล้ว +2

      @@vijayvijay4123 100 % true

    • @esakimuthualaguvel8134
      @esakimuthualaguvel8134 ปีที่แล้ว +2

      @@vijayvijay4123 illa bro kandipa varuvar

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 ปีที่แล้ว +14

      ​@@vijayvijay4123 அப்பொழுது troll செய்து காசு பார்த்தார்கள். இப்பொழுது உண்மையை சொல்லி காசு சம்பாதிக்கிறார்கள்.

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 ปีที่แล้ว +3

      Onnum unarala. Apo troll content vechu kaasu pathaanga. Ipo ipdi. Avalo dhan.

  • @SuryaSurya-ps3dr
    @SuryaSurya-ps3dr ปีที่แล้ว +32

    எங்கள் தங்கம் கேப்டன்

  • @michaelraj7414
    @michaelraj7414 ปีที่แล้ว +26

    எங்கள் கேப்டனுக்கும் மனதில் ஆசைகள் இருக்கும். நீங்கள் போய் அவரை பாருங்கள். அவருக்காகவாவது போய் பாருங்கள்...

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 ปีที่แล้ว +6

    சந்துரு Sir🎉உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி. Teenage-ல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர் நீங்க.👍பாலைவன ரோஜாக்கள் என்ன படம் Sir👌👌🔥🔥🔥💖💖மடை திறந்து தாவும் நதி , ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம், Super Songs👌👌❤️❤️மதுரையில் நான் படிக்கும் காலத்தில் கருமாத்தூர் College க்கு dance program பண்ண வந்திருக்கோம். நான் Nirmala School old student👍💥❤️❤️❤️😍

  • @SelvaRaj-dk1fv
    @SelvaRaj-dk1fv ปีที่แล้ว +14

    வாகை அய்யா உங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் நட்பு என்றும் தொடர்ந்து இருக்க வேண்டும்

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re ปีที่แล้ว +13

    நிஜமாகவே நல்ல மனிதர் விஜயகாந்த்

  • @gardenramu4493
    @gardenramu4493 ปีที่แล้ว +25

    நல்ல மனிதர் குணமடையட்டும்.. இவர்கள் நட்பு இன்னும் சிறக்கட்டும்....

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 ปีที่แล้ว +5

    எங்களுக்கு அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது கேப்டன் சார் அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் இறைவனை வணங்குறேன்

  • @vetrivetri919
    @vetrivetri919 ปีที่แล้ว +20

    கேப்டன்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @SenthilKumar-cl7hp
    @SenthilKumar-cl7hp ปีที่แล้ว +37

    எங்கள் தங்க தலைவர்

  • @murgeshk1560
    @murgeshk1560 ปีที่แล้ว +28

    THALAIVAR ❤️❤️❤️

  • @gautam1335
    @gautam1335 ปีที่แล้ว +29

    vijayakanth bold man ..

  • @Vijai342
    @Vijai342 ปีที่แล้ว +21

    கேப்டன் அய்யா எழுந்து வாங்க

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว +1

      🙏❤️👍

  • @horsegrass
    @horsegrass ปีที่แล้ว +28

    அற்புதமான நடிகர் விஜயகாந்த் ரசிகர்

  • @SureshBabu-rq5wt
    @SureshBabu-rq5wt ปีที่แล้ว +25

    A good soul good human captain vijayakanth..

  • @bchomekitchen2853
    @bchomekitchen2853 ปีที่แล้ว +10

    Captian always good amd genuine persion , now we are mission him bold speach

  • @smashnew5321
    @smashnew5321 ปีที่แล้ว +17

    Sokkatthangam is Mr. Vijayakanth sir.....
    We love you sir...

  • @kamalmuniyappa4654
    @kamalmuniyappa4654 ปีที่แล้ว +19

    Captain is a real Hero.

  • @SelvaRaj-dk1fv
    @SelvaRaj-dk1fv ปีที่แล้ว +4

    அய்யா உங்கள் பிரண்ட்ஸ் அனைவரும் கேப்டன் சாரை ஒரு முறை பார்த்தாலும் அவர் நல்ல நிலையில் வர முடியும்

  • @sarathsaran515
    @sarathsaran515 ปีที่แล้ว +8

    என்றும் கேப்டன் 🔥🔥🔥

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 ปีที่แล้ว +24

    Captain ❤️❤️❤️❤️

    • @saravanantsp1642
      @saravanantsp1642 ปีที่แล้ว +1

      சொக்க தங்கம் விஜயகாந்த்

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian ปีที่แล้ว +24

    Proud to be fan of Vijaykanth Sir u are the real hero

  • @viswabrammaastore
    @viswabrammaastore ปีที่แล้ว +15

    வாழும் கடவுள் விஜயகாந்த்

  • @vaimaiyevellum9291
    @vaimaiyevellum9291 ปีที่แล้ว +15

    Engal thalaivan captain

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว +8

    Ungal natpu thodaratum super sir

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 ปีที่แล้ว +22

    I have not seen such a great human being like our Captain Vijayakhanth sir 👍❤

    • @naganandnaganand9621
      @naganandnaganand9621 ปีที่แล้ว

      I have not seen such a great fraud like Vagai Chandrashekhar.

  • @courage2060
    @courage2060 ปีที่แล้ว +105

    எவ்வளவு கிண்டல்‌ பண்ணிருப்போம் அந்த மனுசன...Miss u captain...😢

    • @kurungaleeshwarar3041
      @kurungaleeshwarar3041 ปีที่แล้ว +1

      Pannunen nu solluda. Pannirupom nu engalayum sethukaadha

    • @courage2060
      @courage2060 ปีที่แล้ว

      @@kurungaleeshwarar3041 நான் பண்ணல நாயே...முதல்ல பொது இடத்துல‌ ‌மரியாதையா பேசு‌...இல்லன்னா புன்ட தெறிச்சுடும்...

    • @lawranceyogaraj-vz5vm
      @lawranceyogaraj-vz5vm ปีที่แล้ว

      Avarum apdithan nadanthukitaru

    • @karunanithir8369
      @karunanithir8369 ปีที่แล้ว

      Na a captanukaga ventikura நலமுடன் vala

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 ปีที่แล้ว +31

    நட்பின் இலக்கணம் சந்திரசேகர்

  • @xmansurya
    @xmansurya ปีที่แล้ว +12

    Real gem

  • @pandeeswaripandeeswari7170
    @pandeeswaripandeeswari7170 ปีที่แล้ว +6

    ஒரு நல்ல முதலமைச்சரை தமிழ்நாடு இழந்துவிட்டது.

  • @ramaramachandran3736
    @ramaramachandran3736 ปีที่แล้ว +4

    Real super captain great 🌟 super 🌟 captain Congratulations sir G 👌🌟👍💞🌹🙏🇳🇪

  • @jayajaya-ft5jn
    @jayajaya-ft5jn ปีที่แล้ว +8

    My fav hero.

  • @palanivel1497
    @palanivel1497 ปีที่แล้ว +12

    உண்மையின் உருவம் கேப்டன்

  • @iraivank2195
    @iraivank2195 ปีที่แล้ว +4

    அருமை நினைவுகள் அண்ணா

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 ปีที่แล้ว +32

    கருப்பு தங்கம் கேப்டன், வாழும் தெய்வம் கேப்டன்

  • @sanselva4323
    @sanselva4323 11 หลายเดือนก่อน

    கேப்டன் விஜயகாந்த் அவர்களை போன்ற நல்ல மனிதர்களை வீரம் மிக்க மனிதர்களை தமிழக அரசியல் இழந்து விட்டது.. யாராக இருந்தாலும் எதிர்த்து நிற்கும் மன தைரியம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே உண்டு..

  • @g.deepaknathanvlll-bg.deep6364
    @g.deepaknathanvlll-bg.deep6364 ปีที่แล้ว +6

    சூப்பர் அண்ணா

  • @பைத்தியக்காரன்-ட2ட

    கேப்டன் நலமாக திரும்ப வரவேண்டும்.

  • @samy6260-t5p
    @samy6260-t5p ปีที่แล้ว +129

    நான் 90 பள்ளி படிக்கும் போது பயந்த சுபாவம் உள்ளவனாக இருந்தேன் என்று கேப்டன் படம் பார்த்தனோ அன்று முதல் பயம் என்னை விட்டு சென்றது 🙏

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว +17

    Captain captain captain

    • @kuttiesgalatta7450
      @kuttiesgalatta7450 ปีที่แล้ว

      என்றும் இருப்பார் கேப்டன் விஜயகாந்த்

  • @karthikeyanchandrasekaran7363
    @karthikeyanchandrasekaran7363 ปีที่แล้ว +19

    My dad was a Pakka DMK person now he is not alive.. but he told me that Vijaykanth is Gem of person and Genuine character and no one in this world can hate him… I pray to God and my dad for Vijayakanth ayya to recover soon and come back like a lion 🦁

    • @naganandnaganand9621
      @naganandnaganand9621 ปีที่แล้ว

      You and your dad are big liars...

    • @ying7736
      @ying7736 ปีที่แล้ว +1

      Thanks for sharing ur dad's view about vijayakanth

  • @VijayaKumar-vo6pw
    @VijayaKumar-vo6pw ปีที่แล้ว +15

    ஒரு முறை அவரை நேரில் சென்று பாருங்களேன் ப்ளீஸ் ஏதாவது நல்லது நடக்காதா என்று ஏங்குகிறோம்.

  • @thiyagarajanl4248
    @thiyagarajanl4248 11 หลายเดือนก่อน

    மாபெரும் மனிதன் என்றால் கேப்டன் மட்டும் தான்

  • @sagasaga3299
    @sagasaga3299 ปีที่แล้ว +13

    அருமையான நட்பு அன்னா உங்கள் நட்பு அவருக்கு ஒன்னும் ஆகாது அன்னா

  • @sadiqbashakamalbasha7774
    @sadiqbashakamalbasha7774 ปีที่แล้ว +8

    Super sekar sir

  • @abishak5680
    @abishak5680 7 หลายเดือนก่อน

    Happy birthday 🎂 vagai chandrasekar sir

  • @karurypvertion2.o643
    @karurypvertion2.o643 ปีที่แล้ว +4

    மாபெரும் நட்புக்கு அடையாளம் வணங்குகிறோம் அய்யா ..

  • @rolexmusic1840
    @rolexmusic1840 ปีที่แล้ว +2

    நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான்❤❤❤

  • @suganthisuganthi5636
    @suganthisuganthi5636 ปีที่แล้ว +10

    வானத்தைப் போல உங்க நட்பு
    அதையும் தாண்டி புனித மானது
    கேப்டன் வாங்க உங்களுக்காக waiting

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 ปีที่แล้ว +3

    Really TRUE friends sir

  • @Jonathansuresh22
    @Jonathansuresh22 11 หลายเดือนก่อน +1

    I like yr content bro . Frm Malaysia fan

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 ปีที่แล้ว +4

    Great sir 👏 👍

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 ปีที่แล้ว +13

    நல்லா இருக்கும்போது பார்ப்பதைவிட இப்படி முடியாம இருக்கும் போது பே போய் பார்ப்பது எவ்வளவோ மேல்

  • @mmindianactingdrivers5
    @mmindianactingdrivers5 ปีที่แล้ว +6

    🖤🖤Captain 🥰

  • @kalidassselladurai8404
    @kalidassselladurai8404 ปีที่แล้ว +2

    I miss you captain 😘😭😭😭

  • @raguram6373
    @raguram6373 ปีที่แล้ว +2

    Vijayakanth is honour person in cini industry

  • @AruljohninikoSebastin-ig8jt
    @AruljohninikoSebastin-ig8jt ปีที่แล้ว +5

    Vaalga captain......

  • @truth5718
    @truth5718 ปีที่แล้ว +8

    Put efforts to meet him man.

  • @kennadia8264
    @kennadia8264 ปีที่แล้ว +1

    விஜயகாந்த் நல்ல நடிகர்

  • @deepakm.n7625
    @deepakm.n7625 3 หลายเดือนก่อน

    എനിക്ക് ഇദ്ദേഹത്തിന്റെ അഭിനയവും ഉച്ചാരണവും വലിയ ഇഷ്ടമാണ്.

  • @Rajeshs7546
    @Rajeshs7546 ปีที่แล้ว +2

    Real hero namma caption

  • @ramarkadaikarai8062
    @ramarkadaikarai8062 11 หลายเดือนก่อน

    Captain sir 👀♥️🙏👀💚🙏👀♥️🙏🔥🌈🔥🌈🔥🌹🙏🌹🙏🌹🙏🌹🌹🌹

  • @Mahesh_Kumar25
    @Mahesh_Kumar25 ปีที่แล้ว

    காலம் மாறும் காட்சிகள் மாறும்....
    மீண்டும் வருவார் தலைவர்

  • @baskarbaskar9261
    @baskarbaskar9261 ปีที่แล้ว +1

    I felt emotional about viji sir

  • @SaravananSaravanan-se8mf
    @SaravananSaravanan-se8mf ปีที่แล้ว +2

    Great!

  • @CAPTAINCHATHRYAN-ep1cr
    @CAPTAINCHATHRYAN-ep1cr ปีที่แล้ว +2

    Captain is tamil cinema God all actors to life safe from Captain only Captain is real real really God from man Captain only all new actors directors producers all cinema man's life safe from Captain only all people bad luck Captain health Captain reentry from just times only come Captain all people waiting God bless Captain tks

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 ปีที่แล้ว +6

    போய் பாருங்க சார் நல்ல மனிதர்

  • @ananthparams5321
    @ananthparams5321 ปีที่แล้ว

    The great man captain விஜயகாந்த்

  • @jayaganesh7858
    @jayaganesh7858 ปีที่แล้ว +3

    Real hero vijaya kanth

  • @k.muthukumarankathamuthu8587
    @k.muthukumarankathamuthu8587 ปีที่แล้ว +1

    Sir you have to go and see him, because when he left us that time we feel more,by God grace he has to leave healthy and wealthy

  • @karthickms2962
    @karthickms2962 ปีที่แล้ว +1

    Nammodu vazhum kadavul❤

  • @AaripbashaAaripbasha
    @AaripbashaAaripbasha 11 หลายเดือนก่อน +1

    Real hero captain😢😢😢❤

  • @ravindranr764
    @ravindranr764 ปีที่แล้ว +2

    Singam 🔥

  • @mustangsuper1973
    @mustangsuper1973 ปีที่แล้ว +2

    Even God would definitely want him to live for 100years I tell u Sir

  • @rdeepa2661
    @rdeepa2661 ปีที่แล้ว +1

    Vijayakanth ❤❤❤

  • @sh6212
    @sh6212 ปีที่แล้ว +1

    We love u captain appa...

  • @jamesjack400
    @jamesjack400 ปีที่แล้ว +1

    நண்பன் என்றாலும் நலமின்றி இருக்கையில் அவன் இவன் என்று பேட்டி கொடுக்க கூடாது உடன் பிறப்பே.

  • @balamurugan3231
    @balamurugan3231 ปีที่แล้ว +1

    Great friends

  • @ramjohn5448
    @ramjohn5448 ปีที่แล้ว +1

    I love captain ❤❤

  • @palaniandavar6630
    @palaniandavar6630 11 หลายเดือนก่อน

    பழகியநன்பருக்குதன்இதயத்தில்இருந்தபலநல்லநினைவுகளைவாகைசந்திரசேகரின்கனிவானபேச்சுசுமூலம்விஜயகாந்தின்பெருமைமென்மையான அனுகுமுறையாகஇருந்ததலைவர்அவர்களின்ஆத்மாசாந்திஅடையட்டும்

  • @shanmugaapandian6940
    @shanmugaapandian6940 ปีที่แล้ว +2

    நீங்கள் சந்திக்க வேண்டும்

  • @venkatesankasi8669
    @venkatesankasi8669 ปีที่แล้ว +3

    Supper

  • @meyyappanm9469
    @meyyappanm9469 ปีที่แล้ว

    Really super video hats off captain madurai kar

  • @ilayarajag887
    @ilayarajag887 ปีที่แล้ว +8

    My God captain

  • @vigneshmsd5996
    @vigneshmsd5996 ปีที่แล้ว +1

    Captain vijaykanth Sir ❤️

  • @elayaperumalramalingam4152
    @elayaperumalramalingam4152 ปีที่แล้ว +2

    Good friend

  • @maniaphobia4719
    @maniaphobia4719 11 หลายเดือนก่อน

    DSP Dheenadayalan lives in the heart of people ; RiP Captain

  • @SenthilKumar-ug7pu
    @SenthilKumar-ug7pu ปีที่แล้ว +1

    Super hero captain sir

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi ปีที่แล้ว +6

    Manivannan unga group ah
    New info to me

  • @murugannataraj9767
    @murugannataraj9767 ปีที่แล้ว +2

    கன்னுக்கு.தெரிந்த.தெய்வம்...இவரை.மாதிரி.சினி.துரையில்.யார்.இப்ப.இருக்காங்க.சினிமாவுக்கு.குல.தெய்வம்