கேப்டனுக்கு பிறகு நடிகர் சங்கம் வேஸ்ட் விஷால் நாசர் கார்த்தி NO.1 பிராடு சில்லறை பசங்க மேடம் நீங்க மேன் மேலும் வளர்ந்து வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கேப்டன் வாழ்க ❤❤❤❤❤
இந்தஅக்கா வரும்போதே பயமா இருக்கும். சினிமா என்றதையும் தாண்டி அடிக்கபோறாங்களே என்று உள்ளம் பதறும் சினிமாவை நியமென பார்க்க வைக்கும் கலைஞர் இவர். எல்லாம் காசுதான் காரணம்.. எல்லோருக்கும் ஒருதுளியேனும் மனச்சாட்சி இருக்கும்தானே.. இவர் நல்லா நடிக்குறார் திரைமுகமாகிட்டார் அதிகசம்பளம் அதிகம் குடுக்கவேணும் மனச்சாட்சி சொல்லும்... அப்பிடிக்குடுக்க பணச்சாட்சி (பணப்பிசாசு) விடுதில்லை போலை... புதிசு புதிசா சினிமா ஆர்வக்கோளாறில் வருபவர்கள் ... பிழைப்பு தேடிதேடி இளைத்து எவ்வளவுகுடுத்தாலும் வேலைசெய்யும் நிலையில் வருவார்கள் அடிமாட்டு விலையில் உழைப்பை பிடுங்கலம் அதைத்தானே பார்ப்பார்கள்....
வடிவேலுக்கும் விஜயகாந்துக்கும் தனிப்பட்ட முறையில் என்ன பிரச்சனையோ... உங்களுக்கு என்ன தோனுதோ அதைப் பேசாதீங்கப்பா... ஒருவனுடைய தனிப்பட்ட வாழ்வைப் பொதுவாழ்வோடு ஒப்பிடக்கூடாதும்மா...
கேப்டன் ஆரோக்கியமா இருந்திருந்தால்
உங்களுக்கெல்லாம் ஒரு குறையே இல்லாம போயிருக்கும்....!!!! 🙏❤️👍
கேப்டனுக்கு பிறகு நடிகர் சங்கம் வேஸ்ட் விஷால் நாசர் கார்த்தி NO.1 பிராடு சில்லறை பசங்க மேடம் நீங்க மேன் மேலும் வளர்ந்து வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கேப்டன் வாழ்க ❤❤❤❤❤
Good sister ❤❤❤❤🎉🎉🎉🎉
Akka 🙏🙏🙏
Sad thing that vadivelu did not distributed the amount he recd. Without team, no act could have success.
இந்தஅக்கா வரும்போதே பயமா இருக்கும்.
சினிமா என்றதையும் தாண்டி அடிக்கபோறாங்களே என்று உள்ளம் பதறும் சினிமாவை நியமென பார்க்க வைக்கும் கலைஞர் இவர்.
எல்லாம் காசுதான் காரணம்..
எல்லோருக்கும் ஒருதுளியேனும் மனச்சாட்சி இருக்கும்தானே..
இவர் நல்லா நடிக்குறார் திரைமுகமாகிட்டார் அதிகசம்பளம் அதிகம் குடுக்கவேணும் மனச்சாட்சி சொல்லும்... அப்பிடிக்குடுக்க பணச்சாட்சி (பணப்பிசாசு) விடுதில்லை போலை...
புதிசு புதிசா சினிமா ஆர்வக்கோளாறில் வருபவர்கள் ... பிழைப்பு தேடிதேடி இளைத்து எவ்வளவுகுடுத்தாலும் வேலைசெய்யும் நிலையில் வருவார்கள் அடிமாட்டு விலையில் உழைப்பை பிடுங்கலம் அதைத்தானே பார்ப்பார்கள்....
Rice kararin maganache
DMDK nnpatti kallikudi thanks for balu
Vadivelu cha nce mattuma koduppan. Nee vera gummunnu irukkay.
நமது கேப்டன் அந்த தர்மத்துகே ராஜா.
வடிவேலுக்கும் விஜயகாந்துக்கும் தனிப்பட்ட முறையில் என்ன பிரச்சனையோ... உங்களுக்கு என்ன தோனுதோ அதைப் பேசாதீங்கப்பா... ஒருவனுடைய தனிப்பட்ட வாழ்வைப் பொதுவாழ்வோடு ஒப்பிடக்கூடாதும்மா...
Andha dog vadivelu pesalamaa Andha nalla manushana paththi?
Vadivelu miga mosamana aal