நாய்க்கு சாப்பாடு வைக்குற மாதிரி..😢 - Interview நடுவே கடுப்பான R Sundarrajan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 342

  • @theivendrantheivendran2252
    @theivendrantheivendran2252 ปีที่แล้ว +156

    இவ்வளவு பெரிய டைரக்டர் எத்தனை படம் பெரிய ஹிட் கொடுத்துருக்காரு ஆனால் மத்த டைரக்டர் எல்லாம் பெருமையா பேசுறாரு இவரு தான் ஆக சிறந்த மனிதர்

  • @azadkader2359
    @azadkader2359 11 หลายเดือนก่อน +128

    மதிப்பிற்குரிய R.சுந்தர ராஜன் இயக்கிய வைதேகி காத்திருந்தாள் கேப்டனின் புகழை மென்மேலும் உயர்த்தியது..

  • @RadhaRadha-jd6zv
    @RadhaRadha-jd6zv ปีที่แล้ว +174

    நீங்களும் விஜியகாந்த் சாரும் கூட்டணி படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @mathewlal6030
    @mathewlal6030 ปีที่แล้ว +142

    இவ்வளவு வயதிலும் தெளிவான பேச்சி ❤

  • @wingsas6911
    @wingsas6911 11 หลายเดือนก่อน +40

    எனக்கு பிடித்தமான டைரக்டர் வாழ்க வளமுடன் 🎉🎉

  • @sahasaha1718
    @sahasaha1718 ปีที่แล้ว +64

    ஒரு சிறந்த இயக்குனர், சிறந்த நடிகரை,பேட்டி எடுத்த குட்டி பத்மினி அவர்களுக்கு நன்றி,நன்றி,நன்றி

  • @kannanram4031
    @kannanram4031 ปีที่แล้ว +177

    சுந்தர்ராஜன் sir மிக சிறந்த மனிதர் 💯

    • @rgvarsun6473
      @rgvarsun6473 9 หลายเดือนก่อน +1

      Bro Vijayakanth death ku ivaru pogave illa bro ivara poi miga sirandha manidhar nu solringa

    • @சினிமா2
      @சினிமா2 5 หลายเดือนก่อน

      நல்ல மனிதனா யாரு இவனா கேப்டனை கேவலமா திட்டிய நபர்ள இவனும் ஒருவன் வேன்னா சமூகவலைதளங்களில் தேடிப்பாருங்கள் புரியும் அப்பா நீங்க உங்க கமாண்ட வாபஸ் வாங்குவிங்க

  • @arunkumaran3724
    @arunkumaran3724 ปีที่แล้ว +58

    நல்லதை கேட்கவும் முடியல பாக்கவும் முடியல நீங்களேல்லாம் வேண்டும் என்பவன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +242

    மிகவும் எதார்த்தமான பேட்டி 1980களை சினிமாவின் பொற்காலம் என்று சொல்வார்கள் அதற்கு காரணம் திரைக்கதை இயக்கம் இசை பாடல் வரிகள் நடிகர் மிகவும் பொருத்தமாக அமைந்ததுதான்.

  • @99ninne
    @99ninne 11 หลายเดือนก่อน +72

    ஆகச்சிறந்த ,, டைரக்டர்,,, இ‌து ஒரு சிறந்த பதிவு,, பேட்டி எடுத்த நபரும்,, ஒரு தரமான நடிகை,,இ‌து போல ப‌திவு 100 என்றாலும் சலிக்காமல் பார்க்கலாம் 🎉❤❤❤❤

    • @RameshKumar-qq9pr
      @RameshKumar-qq9pr 3 หลายเดือนก่อน

      பேட்டி எடுத்த குட்டி பத்மினி வாய மூடிட்டு திரு சுந்தர்ராஜன் அவர்களை பேசவிடாமல் குறுக்க பேசுது. லூஸ் பத்மினி.

  • @Obito-c9u
    @Obito-c9u 8 หลายเดือนก่อน +43

    வெள்ளி விழா கொடுத்த டைரக்டர் திரு சுந்தரராஜன் சூப்பர் டைரக்டர் நன்றி வணக்கம் 🎉

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 9 หลายเดือนก่อน +38

    முதல் படமே (பயணங்கள் முடிவதில்லை) 425 நாட்கள் ஒடியது ...!!!🎉🎉🎉❤❤❤

    • @udayakumar2467
      @udayakumar2467 3 หลายเดือนก่อน +1

      500 நாட்கள்

  • @dharmarasu8021
    @dharmarasu8021 6 หลายเดือนก่อน +10

    யாரிடம் உதவியாளர் இல்லாம எப்பிடி ஐயா...
    இத்தன திரைப்படங்கள் ....
    தெய்வமே ❤❤❤.

  • @justineanthony7499
    @justineanthony7499 11 หลายเดือนก่อน +33

    சுந்தர் ராஜன் very sweet person ❤️❤️❤️

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 ปีที่แล้ว +54

    அருமையான கதாசிரியர் மிகவும் பிரபலமான மனிதர் தமிழ் திரையுலகில் கோலோச்சிய டைரக்டர் சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும் சிரிப்பு மழையில் நனைய வைக்கவும் செய்வார் சுந்தர்ராஜன் ஐயா அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு தமிழ் திரைப்பட நடிகர் வாழ்க வளமுடன்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 11 หลายเดือนก่อน +64

    தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 11 หลายเดือนก่อน +21

    Sir படத்தை பார்த்து மிகவும் enjoy பண்ணின ஒருவனாக நானும் இருந்தேன் .

  • @DayaPalan
    @DayaPalan ปีที่แล้ว +61

    நெத்தியடி வார்த்தைகள் சுந்தர் அண்ணா..என்னால் மறக்க முடியாத சீன்.மணியண்ணா சுந்தர் அண்ணாட .கபி கபி..

    • @MohamedSuhaibu
      @MohamedSuhaibu 3 หลายเดือนก่อน

      Athu Goundamani ya....

  • @Rangan-dl7bk
    @Rangan-dl7bk 9 หลายเดือนก่อน +93

    நேற்று கூட என் ஆசை மச்சான் படத்தை டவுன்லோடு பண்ணி டிவி யில பார்த்து சிரிசிரின்னு சிரச்சிக்கிட்டேயிருந்தேன் தேங்க்யூ சுந்தர்ராஜன் சார்...❤🎉🎉 லெஜன்ட் வரிசையில் மதிப்பிற்க்குறிய R.சுந்தர்ராஜன் சார் ...
    யாருக்கெல்லாம்
    சாரைபிடிக்கும் ஒரு லைக்போடுங்க...❤❤🎉🎉

  • @sunraj6768
    @sunraj6768 ปีที่แล้ว +59

    நீ வருவாய் என- பாடல் வரிகள்
    தெய்வ வாக்கு போல அமைந்து விட்டது!!!!
    இதயத்தை ஊடுருவி செல்லும் பாடல்❤

  • @maharaniseeds3719
    @maharaniseeds3719 ปีที่แล้ว +37

    One of the remarkable person
    மணிவண்ணன் and him ...😊

  • @spraj3657
    @spraj3657 8 หลายเดือนก่อน +7

    எங்கள் கேப்டனுக்கு வெற்றி படம் கொடுத்ததுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavitharajavalli1006
    @kavitharajavalli1006 4 หลายเดือนก่อน +4

    எனக்கு மிகவும் பிடித்த டைரக்டர் இவர்.இவருடைய நடிப்பை பார்க்க சிறகடிக்க ஆசை சீரியல் பார்க்கிறேன் .எனது மரியாதைக்குரியவர்

  • @ravisenroy401
    @ravisenroy401 ปีที่แล้ว +32

    பாடகி திருமதி.கல்யாணி மேனன் அம்மாவின் வாழ்வில் இவ்வளவு பெரிய சோகம்.......மனம் வலிக்கிறது.....கண்ணிருடன்.. ---

  • @chennaivijay6173
    @chennaivijay6173 5 หลายเดือนก่อน +3

    அருமையான காணொளி.
    வாழ்த்துக்கள்... இருவருக்கும் ❤️

  • @Raaja.2007
    @Raaja.2007 ปีที่แล้ว +49

    நீ வருவாய் என பாடல் காதுகளில் கேட்க இனிமையாக இருந்தது.. இசை இளையராஜா தான் இருக்கும் என்று நினைத்தேன்... இப்போது தான் தெரிகிறது இசை எம் எஸ்.விஸ்வநாதன்...

    • @youayes
      @youayes ปีที่แล้ว +2

      இந்த பாட்டில் இப்படி ஒரு சம்பவமா

    • @sathishkumars3026
      @sathishkumars3026 5 หลายเดือนก่อน

      அந்த சம்பவம் சந்தேகமே

    • @vijudev1852
      @vijudev1852 3 หลายเดือนก่อน

      S. அண்ணா. ராஜ் குமார்

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +38

    மிக அருமையான பேட்டி,,🌷👌

  • @manivannanvp9755
    @manivannanvp9755 11 หลายเดือนก่อน +27

    அவரின் தூங்காத கண் என்று ஒன்று படம் ❤

  • @govindrajan248
    @govindrajan248 ปีที่แล้ว +39

    சுந்தர்ராஜ் சார்,சகோதரர் பாக்கியர்ஜ்,பாரதிராஜா நீங்கள் எல்லாம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.உங்களையெல்லாம் பயன் படுத்தாததால் அவர்களுக்குதான் நஷ்டம்.எங்கு இருந்தாலும் நீக்கள் எல்லாம் வைரம்தான் உங்கள் மதிப்பு குறையவே குறையாது.

    • @govindrajan248
      @govindrajan248 11 หลายเดือนก่อน

      நன்றி,

  • @NagarajNagaraj-jy7ug
    @NagarajNagaraj-jy7ug 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் ஜ்யா அருமையான பேட்டி உங்கள் படம் எல்லாம் சூப்பர்

  • @masenthyil
    @masenthyil 8 หลายเดือนก่อน +3

    மனதில் நிற்கும் அருமையான பேச்சு ❤❤❤❤

  • @Funky1z
    @Funky1z 2 หลายเดือนก่อน +2

    Today(14th oct 2024), i took selphy with Director sundar rajan sir in coimbatore airport. Down to earth person. Thank you sir..

  • @pritammudaliyar4809
    @pritammudaliyar4809 11 หลายเดือนก่อน +11

    மூத்த சகோதரர்கள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்

    • @thandavanrpo4422
      @thandavanrpo4422 4 หลายเดือนก่อน

      😢😢🎉😢😢😢😢😢😅🎉😅😅😮😅😢😢😢😮😢🎉🎉🎉😢🎉🎉😮😢😮😢🎉😢😢🎉😢😢😅😢😢😢😢🎉🎉😅😅🎉🎉🎉😢😅😮😢😢😢🎉😢🎉😢😢😢🎉😮🎉🎉😢😢😅🎉🎉😊😊😂😊🎉😢😊🎉😢😂😊😂😊😂😊😂🎉😊😊🎉😂😊🎉😊🎉😊😊😂😅😊😂😊😊😊😂😂😅😂😊😂🎉😊😊🎉😅🎉😢😂🎉🎉😊🎉😂😂😊😂😊😂😊🎉😅😅🎉😊😊😅😂😊🎉😊😊🎉😊😅😊😅🎉🎉😅😊🎉🎉😊😊😂😂😅🎉😊😢😅😊😂😢😊😂😅😂😊😅😊😊😂😢😊😢😊😂😅😂🎉😊🎉😊🎉🎉😊😂😊😊😊😅🎉😊🎉😊😂😢😊😂😂😂😊😅😂😂😅😂😊🎉😂😂😂😂😅😂😊😊😂😂😊😂😊😅😂😅😂😊😅🎉🎉😅😂😮😂😅😂😅😢😅😅😂😂😊😊😂😊😅😅😂😂😂😊😂😢😊😊🎉😅😂😂😂😊😂😂😅😅😂😮😢😅😂😊😂😂😅😊😂😅😂😊😊😢😊😂😂😂😊😢😊😅😅😂😂😅😅😂😊😂😂😂😅😊😂😅😂😅😂😅🎉😂😊🎉😊😊🎉😢😊

  • @mailamangai9080
    @mailamangai9080 ปีที่แล้ว +20

    R.சுந்தர் ராஜன் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும். இவர் படங்களுக்கு இளையராஜா இசை முதுகெலும்பு போல அமைந்தது. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @mugundamadhavan2535
    @mugundamadhavan2535 11 หลายเดือนก่อน +7

    மிகவும் சிறப்பான பேட்டி

  • @veeraragavan821
    @veeraragavan821 7 หลายเดือนก่อน +6

    இவருடைய படங்கள் பார்க்க சிரித்து கொண்டே இருக்கலாம் நல்ல குடும்ப படங்கள் எடுப்பார்

  • @jayaramank8253
    @jayaramank8253 6 หลายเดือนก่อน +1

    ஐயா நான் உங்களோட ரசிகன் நீங்கள் மிகப்பெரிய டைரக்டர்❤❤❤ வாழ்க வளமுடன்

  • @rathinamrichard
    @rathinamrichard ปีที่แล้ว +9

    Enakku orachithu enga annanukku oraikkalai..... ultimate sir

  • @MarimuthuNamasivaya-ow5ir
    @MarimuthuNamasivaya-ow5ir 7 หลายเดือนก่อน +2

    நல்ல மனிதர் என்று வாழ வேண்டும் என் மனமார்ந்த பிறந்தநாள்

  • @mohanprasath7899
    @mohanprasath7899 6 หลายเดือนก่อน +1

    Mella thirandathu kathavu..
    Vaithegi kathirunthaal.. fantastic movies always ❤❤❤

  • @sakthivelp653
    @sakthivelp653 11 หลายเดือนก่อน +1

    👌👌🙏🙏அருமை சார் 🌹🌹🌹உங்கள் பேட்டி 👍👍👍👏👏👏🌹🌹🌹

  • @madhusudhananramankutty4441
    @madhusudhananramankutty4441 ปีที่แล้ว +24

    நீ வருவாய் என பாடலைப் பாடியவர் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன்.

  • @sabarijb9041
    @sabarijb9041 10 หลายเดือนก่อน +1

    சுந்தரம் சூப்பர் சூப்பர்🎉🎉🎉🎉❤💪🙏💐👌👍

  • @jakirjr4639
    @jakirjr4639 ปีที่แล้ว +34

    ஜனகராஜ் இவரையும் பார்த்தா அண்ணன் தம்பி மாதிரி இருக்கும்

  • @veroformcnc3339
    @veroformcnc3339 ปีที่แล้ว +7

    This interview I m very painful. Great man Mr r sundar rajan sir

  • @ponnusamyrangaswamy1758
    @ponnusamyrangaswamy1758 2 หลายเดือนก่อน

    R. சுந்தரறேன் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @malathiarumugam2544
    @malathiarumugam2544 ปีที่แล้ว +23

    Heart melting interview ❤

  • @muthu_wanderluster
    @muthu_wanderluster ปีที่แล้ว +17

    Great great sir very important interview sundarajan sir ❤🔥

  • @MaRahumaan
    @MaRahumaan 11 หลายเดือนก่อน +10

    சுந்தர்ராஜன் சார்
    மனதில் உள்ளவற்றையும்
    வாழ்வின் எதார்த்ததையும் மிக மிக
    அருமையாக கூறியதோடு
    மறக்காமல் பாக்கியராஜை தொட்டுக்கொண்டே வந்தீர்களை அது நட்பு
    ஊர்க்காரப்பாசமா?.

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 8 หลายเดือนก่อน +1

    SUNDRAJAN SIR NEENGAL ORU SUPER RANA DIRECTOR,NADIDKAR,COMENDIEN,ONE OF THE BEST DIRECTOR SPECIALLY CAPTAIN VIJAYA KANTH SIR FILMS...I LOVE YOU SIR.
    . MALAYSIA.

  • @Bala-z4q
    @Bala-z4q ปีที่แล้ว +378

    ஆங்கிலம் கலக்காமல் தமிழில் உரையாடிய திரு சுந்தரராஜன் அவர்களுக்கு நன்றி. வாழ்க நலமுடன்.

    • @mohanyuvi9193
      @mohanyuvi9193 ปีที่แล้ว +20

      ஆங்கிலம் கலக்கமலா.. ஏண்டா எச்ச😢

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 ปีที่แล้ว +19

      Old , correct , plete , cinima , seenior, deside , assistant ,‌ director, business, comedy , thought , practical , feel , style
      forty persent , hero எல்லாம் தமிழா? தமிழ் தமிழ் என்று உருகுகிறவர்கள், தமிழ் ஆசிரியர்களே தமிழில் பேசுவதில்லை.இவர் ஒரு திரைப்பட இயக்குநர் இவர் ஆங்கிலம் கலக்காமல் பேசவேண்டும் என்பது ஒன்றும் கட்டாயமில்லை. என்ன திறமை உள்ளது.? என்ன செய்தி சொல்கிறார்‌ எனபது தான் முக்கியம்.

    • @thangasoundari2919
      @thangasoundari2919 ปีที่แล้ว +2

      Q​

    • @jeyashankar5253
      @jeyashankar5253 11 หลายเดือนก่อน +4

      Please see the interview again brother

    • @muruganvadivelu5653
      @muruganvadivelu5653 11 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅😅😅🎉 ​@@mohanyuvi9193

  • @avmkuumarra5095
    @avmkuumarra5095 10 หลายเดือนก่อน +2

    Very engaging story teller !
    Syabas Sundarrajan Sarr 👍💥👍Many thanks for your amazing films with Captain Vijayakanth❤❤❤🎉🎉🎉

  • @mr.daniel1280
    @mr.daniel1280 ปีที่แล้ว +16

    Sirakadikka aasi serial super actor

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 4 หลายเดือนก่อน +2

    ஆர். சுந்தராசன் இயக்கிய படங்கள் அனைத்தும் வெள்ளி விழா படங்கள் . மோகன் எட்டு படங்கள் மற்றும் விஜய காந்த் எட்டு படங்கள் . சிறந்த டைரக்டர் .

  • @Ramesh.subbiah
    @Ramesh.subbiah 7 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த டைரக்டர்....

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 9 หลายเดือนก่อน +1

    இசைஞாநி அவர்களுடைய பாடல்கள் பெரிய பலம் என்றாலும் தேனிசைத் தென்றல் தேவா அவர்களுடனும் (என் ஆசை மச்சான்) வெற்றி கொடி நாட்டியிருக்கிறார் ஆர்.சுந்தர்ராஜன் சார்...!!!

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 11 หลายเดือนก่อน +4

    பாக்கியராஜ் ஜை discussion னுக்காவது கூப்பிடுங்க என சொல்வது எவ்வளவு பெரும் தன்மை.பாக்கியராஜை தமிழ் ஹீரோக்கள் கமல் ரஜினி புறக்கணித்தது தமிழ் சினிமாவின் இழப்பு

  • @vijayank7908
    @vijayank7908 11 หลายเดือนก่อน +9

    தமிழ் சினிமாவில் அதிக வெள்ளி விழா திரைப்படங்களை எடுத்த இயக்குனர்

  • @chinnapparaji
    @chinnapparaji 11 หลายเดือนก่อน +2

    Mgr....k.....mgr......super 🤟🤟🤟🙏🤟🙏🌹💐🇧🇪

  • @එස්කේ
    @එස්කේ 10 หลายเดือนก่อน

    Aiya...neega anga 100 kadai open pannalum yarukume theriya powadu illa...sila peruku therijirukum...but R.SUNDARRAJAN na yaru...enna talent...intha vishyam ellam epudi enaku therijippen...I am from sri lanka....unga kuda pesa kedacha neraya solluwen aiya....vazhka vazhamudan....god bless you

  • @SangeethaAnnamalai
    @SangeethaAnnamalai 4 หลายเดือนก่อน

    Sir ungala enaku romba pudikum

  • @bavanim3637
    @bavanim3637 ปีที่แล้ว +10

    இவர எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @Viku1818
    @Viku1818 ปีที่แล้ว +7

    Siragadika aasai serial character😍

  • @spsgurusarang10r19
    @spsgurusarang10r19 6 หลายเดือนก่อน +1

    அன்றும், இன்றும், என்றும்........

  • @arumugamarumugam8940
    @arumugamarumugam8940 10 หลายเดือนก่อน +2

    Supre👍👍👍 Supre ❤❤👌👌👌sir.....

  • @Andrews-o7d
    @Andrews-o7d 8 หลายเดือนก่อน +17

    ரஜினியின் கண்ணும் ஸ்டைலும் மாஸ் ரஜினி கிடைக்காத டைரகடரா் விஜயகாந்தை xeroxaஉருவாக்கினீங்க உண்மைய உடைச்சிட்டீங்க
    அவரது ரசிகர் கள் சிந்திக்கட்டும்

  • @priyaqueen4041
    @priyaqueen4041 8 หลายเดือนก่อน

    நல்லவர் வல்லவர் வெற்றி பெற்றவர்

  • @viswabrammaastore
    @viswabrammaastore 8 หลายเดือนก่อน +1

    Captain💥💥💥

  • @RamRajan-dh6qu
    @RamRajan-dh6qu 5 หลายเดือนก่อน

    சூப்பரான மெசேஜ் அருமையான வீடியோ

  • @MRB00777
    @MRB00777 ปีที่แล้ว +11

    சினிமாகாரர்களுக்கே சினிமாவைப் பற்றிய புரிதல் குறைவுதான். கல்யாணி மேனன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் சில பாடல்கள் பாடியிருக்கிறார். நல்லதொரு குடும்பம் 1979 செவ்வானமே பொன் மேகமே பாடலைப்பாடி இருக்கிறார். கல்யாணி மேனன் குரலுக்கு செவ்வானமே பாடலில் நடித்திருப்பதே இதே anchor குட்டி பத்மினிதான்.

    • @hkka4620
      @hkka4620 11 หลายเดือนก่อน +1

      Naanum adhu dhaan paathen..... avunga husband heart attack vandhu sethu poitanga apudinu dhaan irukku..... inga enna ipadi oru olaral ??????

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 ปีที่แล้ว +5

    Super sir...what you said about bakkiyaraj is very true

  • @ungaveedu
    @ungaveedu 8 หลายเดือนก่อน

    He is a Legend.. nobody can write a script like him again in Tamil cinema history 🎉

  • @rosyjames6434
    @rosyjames6434 3 หลายเดือนก่อน

    எனக்கு ஒரேச்சிடிச்சு எங்க அண்ணனுக்கு ஒரேக்கல. என்ன வேதனையிலே சொல்லுறாரு பாவம்.
    அனுபவம் 👌

  • @ksajitkumar1623
    @ksajitkumar1623 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை பதிவு நன்றி பப்புமா

  • @balakumarbalakumar4799
    @balakumarbalakumar4799 ปีที่แล้ว +6

    Rajathi. Raja
    Mass

  • @ChandrapraveenChinnadurai
    @ChandrapraveenChinnadurai ปีที่แล้ว +5

    Very good person ❤

  • @SpSp-r8x
    @SpSp-r8x 4 หลายเดือนก่อน +1

    So get to know about you guys are you guys are you guys are doing well done👍👍👍

  • @RamuLakshmi-b1c
    @RamuLakshmi-b1c ปีที่แล้ว +3

    Thank you so much sir🙏🙏👍💖

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 5 หลายเดือนก่อน

    God bless you akka. 🎉🎉

  • @rajendrand1302
    @rajendrand1302 ปีที่แล้ว +2

    Super Super mama🎉🎉🎉💐💐💐👍👍👍🙏🙏🙏

  • @satheeshs7083
    @satheeshs7083 ปีที่แล้ว +10

    Real entertainer even today. My evergreen hero he is.

  • @jayanthithangaraj
    @jayanthithangaraj ปีที่แล้ว +3

    God bless you sir

  • @JayamraviNayanthara
    @JayamraviNayanthara 11 หลายเดือนก่อน

    நல்ல மனிதர் அய்யா நீங்கள்

  • @CaptonJega
    @CaptonJega ปีที่แล้ว +9

    உண்மைதான் இன்னைக்கு ஒரு படத்தை ஒரு தடவைக்கு மேல பாக்க முடியல

  • @ramshankar7769
    @ramshankar7769 11 หลายเดือนก่อน

    snderraj sir ungamela romba mariyadhai undatchi sir indh nerkannala ...

  • @rajarambalan4204
    @rajarambalan4204 8 หลายเดือนก่อน

    ஐயா அனுபவசாலி சூப்பர்

  • @manjunthansiva1582
    @manjunthansiva1582 9 หลายเดือนก่อน

    sir naan ellam unga............. verithanamana fan sir................. rajathi raja ellam vera level sir......................

  • @anees3876
    @anees3876 6 หลายเดือนก่อน

    Nice interview bagyraj ,sundarrajan ,ks Ravi Kumar ,vasanth all should be given chance by big stars ...they deserve a come back

  • @surendranlali1114
    @surendranlali1114 ปีที่แล้ว +7

    He known for making heart melting love stories in80's and 90's simply saying he is 'Edhartha padaipalli'

  • @ravipalanisamy3935
    @ravipalanisamy3935 11 หลายเดือนก่อน

    மிகச் சிறந்த இயக்குனர்.

  • @MohamedabbasA
    @MohamedabbasA ปีที่แล้ว +1

    Super sir என்னை மாதிரி sir

  • @jeer7996
    @jeer7996 ปีที่แล้ว +7

    Always 80s 90s films

  • @mahalingamastrology6805
    @mahalingamastrology6805 3 หลายเดือนก่อน +2

    அனாதை பசங்களுக்கு வைக்கிற மாதிரி வார்த்தையில் அழகு வேணும்

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 ปีที่แล้ว +13

    ஆகச்சிறந்த இயக்குநர்

    • @c.jaganathanc.chandrasekar2082
      @c.jaganathanc.chandrasekar2082 ปีที่แล้ว +2

      வைதேகி காத்திருந்தால்
      பயணங்கள் முடிவதில்லை
      ராஜாதி ராஜா.........

  • @rajar5389
    @rajar5389 9 หลายเดือนก่อน

    Good human / actor, nice sir,

  • @antonylazarus9008
    @antonylazarus9008 9 หลายเดือนก่อน

    Superb Interview 💐💐

  • @thiruveltv9471
    @thiruveltv9471 ปีที่แล้ว +4

    அருமை

  • @guhananthamarumukam9911
    @guhananthamarumukam9911 4 หลายเดือนก่อน +2

    சார் நீங்க கிரேட் பாரதிராஜா சார் பாக்யா பார்த்திபன் பாண்டியராஜன் டி ஆர் சார்ஸ் இவங்களை எல்லாம் மறக்கவே முடியாது உங்களின் எனக்கு பிடித்த பெஸ்ட வைதேகி காத்திருந்தால் கேப்டன் மாமணிதன் நான் ரஜினி வெறியன்

  • @vettiengineerchannel5267
    @vettiengineerchannel5267 8 หลายเดือนก่อน

    Sir nanum director agunanu asapatravanthaya ungala enakku romba pudikku ana unga kalam vera intha kalam vera neenga ippa sonningalla innam naraya katha irukkunnu ippa antha kadhaya edutha kuda 2 3 padathoda copy nu solluvangaiya ana ungala thappa pesa manasu theththalum enakku varathu vaitheki kathirunthal mari oru pada ini oruthanala nenachalum edukka mudiyathu always respect you ❤❤❤ ungala eppa interview pannuvangannu kathuttu irunthern interview pannalanalum nan director anathum unga per sollalannu nanachern athukkulla ungala interview eduthutanga any way big fan of you sir❤❤❤❤

  • @mohanprasath7899
    @mohanprasath7899 6 หลายเดือนก่อน

    Intha interview i unga athhai yum avanga kudumbathai serthavargalukkum 1000 thadavai seruppala adicha mathiri irukkum..
    Very nice person R.sundarrajan sir..❤❤❤