ஸ்ரீ சாயி மங்களாஷ்டகம்| துவாரகமாயினீ| தினமும் உங்கள் இல்லங்களில் ஒலிக்கட்டும் செல்வம் பெருகட்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • Music - V. Kishorkumar
    Lyrics - Mrs.Vasantha Ambalavanan
    Singer - Kavitha
    Chorus - Vinitha. S and Megna.
    Produced by Sai Mahima Tv.Shirdi.
    ₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

    ஸ்ரீ சாயி மங்களாஷ்டகம்....
    1..துவாரக மாயினீ...
    பிறையணி சிவனும் நீ...
    உன் பதம் பணிந்தெழுந்தேன்..
    மங்களம் பெருகிட..திருவருள் புரிந்திடு பண்டரி ஸ்ரீ ரங்கனே...!
    திங்களின் ஒளியென...
    அருள்முகம் காட்டும்
    அற்புதத் திரு உருவே...
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணைநீ சாய்நாதா..
    ஜெய ஜெய சாயிநீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணை நீ சாய்நாதா..!
    ஜெய ஜெய சாயிநீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணைநீ சாய்நாதா...!!
    2...தேனுறு மொழியால்..
    அறிவொளி தந்து..
    ஞானத்தை அருளிடுவாய்..
    பேரொளி தவகுரு.. பார்புகழ் திருஉரு...
    எங்குமே நீ நிறைந்தாய்...
    கருணையின் விழியால்..அருட்கரம் கொண்டு..உயிர்களை அரவணைப்பாய்..
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணைநீ சாய்நாதா..!
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணைநீ சாய்நாதா...!
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணைநீ சாய்நாதா..!!
    3..நான்முகன் நாரணன் சங்கரன் உருவென..ஷீரடி வந்தவரே..
    அங்கு நீ அமர்ந்தே...அருளுரு கொண்டு..
    அகிலத்தைஆள்பவரே
    பக்தரும் மகிழ்ந்திட..அருள் வடிவுடனே..காட்சியும் தந்தவரே..
    ஜெய ஜெய சாயிநீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணைநீ.. சாய்நாதா..!
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணைநீ ..சாய்நாதா..!
    ஜெய ஜெய சாயிநீ...
    துவாரகாமாயினீ...
    என்றும் துணை நீ.. சாய்நாதா..!!
    4..தஞ்சம் அடைந்திட..அடைக்கலம் தந்திடும்..கற்பகத் திரு உருவே....
    அஞ்சிடும் பொழுதினில்..அபயம் அளித்திடும்..அற்புத அருள் வடிவே...
    எங்குலம் தழைத்திட.. மகிமைகள் புரிந்திடும்...சக்தி மிகு சாயீ...
    ஜெய ஜெய சாயிநீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணை நீ சாய்நாதா...!
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணைநீ.. சாய்நாதா..!
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயினீ...
    என்றும் துணைநீ ..
    சாய்நாதா..!!
    5..தக தக தகவெனப் பேரொளி வீசிட..சாவடி (ஊர்)வலம் வருவாய்..
    மணி மணிகிங்கிணி..
    மணியொளி ஒலித்திட... ஆரத்தி நீ ஏற்பாய்..
    கதி கதி உதியென..அருளுதி பூசிட.. அய்யனே நீ வருவாய்..
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணை நீ சாய்நாதா...!
    ஜெய ஜெய சாயிநீ..
    துவாரகாமாயினீ...
    என்றும் துணைநீ சாய்நாதா..!
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணைநீ சாய்நாதா..!!
    6..விண்ணிறை அமுதே..சுடர் விடும் கதிரே..கருணையின் தெய்வம் நீ...
    எண்ணிலா மகிமைகள்..பக்தரின் வாழ்வில் ..
    விந்தைகள் புரிவாய் நீ..
    சத்திய மொழி தந்து.. அருளுரை கூறி...துயரங்கள் துடைப்பாய் நீ...
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயி னீ..
    என்றும் துணைநீ ..சாய்நாதா..!
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணைநீ ..சாய்நாதா..!
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணைநீ ..
    சாய்நாதா..!!
    7..உன் நாமம் சொல்ல..ஒரு துன்பமில்லை..
    என்றும் நீ துணை வருவாய்..
    அருள் தரும் சுடரே..
    வாழ்வினில் சூழும் மாயைகள் விலக்கிடுவாய்.
    தொடர்ந்திடும் பிறவித்.. துன்பத்தை நீக்கி..
    மெய்யின்பம் நீ அருள்வாய்..
    ஜெய ஜெய சாயிநீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணைநீ சாய்நாதா..
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயினீ
    என்றும் துணைநீ..
    சாய்நாதா..!
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணைநீ.. சாய்நாதா..!!
    8.ஜெய ஜெய ராமா..
    ஸ்ரீ ராமனின் ரூபா...
    ஜெய ஜெய ஸ்ரீ சாயீ..
    ஜெயஜெயகிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணனின் ரூபா..
    ஜெய ஜெ ஸ்ரீ சாயீ..
    ஜெய ஜெய ஜெயம் தரும் எங்குல சாமி..
    ஜெய ஜெய ஸ்ரீ சாயீ..
    ஜெய ஜெய சாயிநீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணைநீ சாய்நாதா...
    ஜெய ஜெய சாயி நீ
    துவாரகாமாயினீ..
    என்றும்துணைநீ ..
    சாய் நாதா..!
    ஜெய ஜெய சாயிநீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணை நீ சாய்நாதா..!!
    என்றும் துணை நீ சாய்நாதா..!!!
    9..விக்னங்கள் களைந்து... மூல முதல்வனாய்.. வெற்றிகள் குவிப்பவரே...
    வணங்கிடும் அடியவர்.. வல்வினை அகற்றும்..மகிமை புரி வேலா..
    கலைமகள்.. அலைமகள்.. மலைமகள் வடிவென ..
    சௌபாக்கியம் அளிப்பவரே..
    ஜெய ஜெய சாயி நீ
    துவாரகா மாயினீ...
    என்றும் துணை நீ.. சாய்நாதா..
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகா மாயினீ..
    என்றும் துணைநீ.. சாய்நாதா..!
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகா மாயினீ..
    என்றும் துணைநீ ..
    சாய்நாதா...!!
    10..ராம நாமம் சொல்ல..காத்திட உடன் வரும்..மாருதி தெய்வமும் நீ..
    தடைகளும் உடைபட..சத்ருக்கள் தெறித்தோட..கொடுவினை நீக்கும் பைரவரும் நீ....
    நவக்கோள்களாய் நின்று..நம் வினைகளின் பலன்தரும்..
    கோள்களின் நாயகன் நீ...
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயி னீ..
    என்றும் துணைநீ..
    சாய்நாதா..!
    ஜெய ஜெய சாயி நீ
    துவாரக மாயி னீ..
    என்றும் துணைநீ..
    சாய்நாதா..!
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரக மாயினீ..
    என்றும் துணைநீ.. சாய்நாதா..!!
    11..பக்தி மிகக் கொண்டு..உள்ளமும் உருகிட..சாய் பாதம் நாம் தொழுவோம்..
    மனம் மெய் வாக்கால்..சாயியின் திருவடி.. சரணடைவோம்..
    நிலையானப் பேரின்பம்.. வாழ்வினில் நாம் பெற..சாய்நாமம் தினம் சொல்லுவோம்...
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயினீ..
    என்றும் துணைநீ.. சாய்நாதா...!
    ஜெய ஜெய சாயி நீ...
    துவாரகாமாயினீ.. என்றும் துணைநீ.. சாய்நாதா...!
    ஜெய ஜெய சாயி நீ..
    துவாரகாமாயி னீ..
    என்றும் துணைநீ.சாய்நாதா..!!
    பாடல்...
    திருமதி வசந்தா அம்பல வாணன்....
    #saibabaaarathi #saibabasongs #stavanamanjari #அற்புதங்கள் #சாய்பாபா #சாய்பாபாவின்அற்புதங்கள் #சாய்மந்திரம் #மந்திரம் #ஸ்தவனமஞ்சரி

ความคิดเห็น • 119

  • @aravindsiddhartha9272
    @aravindsiddhartha9272 2 หลายเดือนก่อน +4

    இனிமையான குரல் மென்மையான இசை மனதை கவரும் பாடல்.வாழ்த்துக்கள்💐

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

    • @kmusic483
      @kmusic483 2 หลายเดือนก่อน

      Nandri..🙏

  • @N.lingom
    @N.lingom 3 วันที่ผ่านมา +1

    ஓம் சாய் ராம்

  • @KuttyV-d8o
    @KuttyV-d8o 18 วันที่ผ่านมา

    Om Sai appa thanks 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @vijiswami9898
    @vijiswami9898 3 หลายเดือนก่อน +3

    இனிமையான குரலுக்கும் அருமையான வரிகளுக்கும் நன்றி இதேபோல் பல பாடல்கள் இனிமையாக எங்கள் காதுகளில் என்றும் இனிமையாக ஒலிக்கட்டும் நன்றி ஓம் சாய்

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @VasanthaV-c3i
    @VasanthaV-c3i 3 หลายเดือนก่อน +3

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் விதமாக பக்தி மணம் கமழும் விதமாக பாடல் வரிகளுக்கு சிறப்பாக இசையமைத்து...
    இனியக் குரல் வளத்தில் பாடிச் சிறப்பு சேர்த்த இசை அமைப்பாளர் கிஷோர் குமார் அவர்களுக்கும்..பாடகி கவிதா அவர்களுக்கும்.. நன் முறையில்... துரித கதியில் ..பாடலை
    வெளியிட்டுச் சிறப்பித்த சாய்மகிமாவுக்கும் என் இதயம் கனிந்த நன்றி...நன்றி..!!

  • @govindarajannatrajan448
    @govindarajannatrajan448 3 หลายเดือนก่อน +2

    அருமையான குரல் இனிமையான குரல் கேட்கும் போதே மனதுக்கு இனிமை தருகிறது

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @VasanthaV-c3i
    @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

    சாயின் அருள் நிறையட்டும்..ஓம் சாயி ராம்..!

  • @vijayakumarsr2667
    @vijayakumarsr2667 หลายเดือนก่อน

    பாடலை எழுதியவர், பாடியவர், இசை அமைத்தவர், இவை அனைத்திக்கும் காரணமான சாய் மகிமா அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள தொடரட்டும் உங்கள் பணி சாய் சேவையில் 👍🏼👌🏼👏🏼

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i หลายเดือนก่อน

      நன்றி

  • @brezhnevambalavanan7019
    @brezhnevambalavanan7019 2 หลายเดือนก่อน +5

    தென்றலில் தவழ்ந்து வந்து செவிக்கு விருந்தாகவும் இதயத்திற்கு மருந்தாகவும் அமைந்திட்ட இத்தெய்வீக கானத்தைப் படைத்திட்ட கிஷோர், கவிதா மற்றும் பொருள் பொதிந்த வரிகளை வரைந்த என் தாயாருக்கும் என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்...❤

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน +1

      ஓம் சாய்ராம்.

    • @sivasakthic4868
      @sivasakthic4868 20 วันที่ผ่านมา

      Om Sri Sai Nathaya Namagha

  • @Selvakumari-s7f
    @Selvakumari-s7f 4 วันที่ผ่านมา

    ஓம்சய்

  • @gayathrirajasundaram3913
    @gayathrirajasundaram3913 หลายเดือนก่อน

    Very nice om sairam ❤

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i หลายเดือนก่อน

      நன்றி

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 2 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீசாய் ராம்
    ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
    ஓம் சாய் ராம் அப்பா துணை
    நன்றி பாபா

  • @ambiraaj2680
    @ambiraaj2680 หลายเดือนก่อน

    Very nice song om sairam

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i หลายเดือนก่อน

      நன்றி

  • @v.aravindhvenkat2751
    @v.aravindhvenkat2751 3 หลายเดือนก่อน +2

    அற்புதமான குரலில் பாடல் அருமை.. ஓம் சாய்ராம்.❤

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @malarmalaraja25
    @malarmalaraja25 3 หลายเดือนก่อน +3

    ஓம் சாய் ராம் நற்பவி நற்பவி அற்புதமான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉 மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் வரிகளும் குரலின் இனிமையும் இசையும் மனதை கரைக்கின்றது அற்புதமான பதிவு ஓம் சாய் ராம் 🎉🎉🎉🎉🎉🎉

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @Ellamsaiseiyalofficial
    @Ellamsaiseiyalofficial 3 หลายเดือนก่อน +3

    அருமையான பாடல் கேட்கவே பேரானந்தம் அருமையான பாடல் எழுதிய வசந்தா அம்பலவாணன் அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி சாய் மகிமா சேனலுக்கு கோடான கோடி நன்றிகள் ஓம் சாய் ராம் நற்பவி நற்பவி 🙏

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @padminisharma2563
    @padminisharma2563 3 หลายเดือนก่อน +1

    🕉Sri Sai Nathaya Namah ❤️ 🌷 🙏🏻

  • @sumathythanabalan3756
    @sumathythanabalan3756 26 วันที่ผ่านมา +1

    🌷🙏🏻ஓம் சாய் ராம் துணை🙏🏻🌷

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 2 หลายเดือนก่อน +1

    அமுதமாய் ஒலிக்கும் துவராகமாயினி பாடல் இதயத்தை நிறைக்கிறது அருமை.❤❤❤

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி.

  • @amirthasundarirajaram2172
    @amirthasundarirajaram2172 3 หลายเดือนก่อน +1

    Very nice... Om Sai Ram Sai Appa saranam..
    Om Sai Ram Jai Sai Ram..

  • @varalakshmi3474
    @varalakshmi3474 3 หลายเดือนก่อน +2

    Melting voice..❤

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      ன்றி

  • @bavanimanamohan4287
    @bavanimanamohan4287 หลายเดือนก่อน

    Very beautiful song

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i หลายเดือนก่อน

      நன்றி

  • @karthikeyanvaiyapuri1473
    @karthikeyanvaiyapuri1473 หลายเดือนก่อน

    Excellent Om Sai Ram

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i หลายเดือนก่อน

      நன்றி

  • @pathmalojany
    @pathmalojany 3 หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா சரணம்🙏🏼🙏🏼🌷🌷❤️❤️🙏🏼🙏🏼

  • @karthikeyanvaiyapuri1473
    @karthikeyanvaiyapuri1473 2 หลายเดือนก่อน

    Arumayaana kural. Indha paadalai dhinamum ketkiren. Om sairam. 🙏

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @VIJILAKSHMI-j1f
    @VIJILAKSHMI-j1f หลายเดือนก่อน

    Arumai❤

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i หลายเดือนก่อน

      நன்றி

  • @ramachandrans787
    @ramachandrans787 2 หลายเดือนก่อน

    Arumayana paadal.. Om Sairam.. ❤

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @gayithiriselvarathnam637
    @gayithiriselvarathnam637 3 หลายเดือนก่อน +1

    ஓம் சாயி ராம்

  • @BhuvaneswariBhaskaran
    @BhuvaneswariBhaskaran 3 หลายเดือนก่อน +1

    Om Sai Ram APPA 🙏🙏🙏🙏

  • @umamaheswari599
    @umamaheswari599 3 หลายเดือนก่อน +1

    Manathirirku amaithi kidaikieathu intha padalai kekumbothu 🙏🏻🙏🏻🙏🏻

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @Chinna-f7m
    @Chinna-f7m 3 หลายเดือนก่อน

    Sri Sai paatham saranam appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PalaniveluGovindaraj
    @PalaniveluGovindaraj หลายเดือนก่อน

    ❤ GRACIOUS ❤

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i หลายเดือนก่อน

      நன்றி

  • @vasanthagomathynayagam6622
    @vasanthagomathynayagam6622 2 หลายเดือนก่อน

    ஒம்சாய்ராம

  • @jainthielumalai862
    @jainthielumalai862 2 หลายเดือนก่อน

    Indha paadalai meendum meendum ketkiren. Om sairam ❤

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @kanmanikarthik6336
    @kanmanikarthik6336 3 หลายเดือนก่อน +2

    Excellent 👌👌👌 Divine 🙏🙏🙏

    • @shirdi333
      @shirdi333  3 หลายเดือนก่อน

      So nice

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @ramanimax
    @ramanimax หลายเดือนก่อน

    Divine voice. 😍😍😍😍😍 soulful rendition

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i หลายเดือนก่อน

      நன்றி

  • @kishorek-m4b
    @kishorek-m4b 3 หลายเดือนก่อน +1

    ஓம் சாய்ராம் ❤

  • @margueritesamy3068
    @margueritesamy3068 3 หลายเดือนก่อน +1

    Om sairam 👌🙏🙏🙏💖💖💖💐💐

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 3 หลายเดือนก่อน +1

    ஓம்சாய்ராம்❤

  • @shanthyyogaratnam502
    @shanthyyogaratnam502 3 หลายเดือนก่อน +1

    ஓம் சாய் ராம் 🙏🙏

  • @carolineambroise9816
    @carolineambroise9816 3 หลายเดือนก่อน +1

    ஓம் சாய் ராம்🙏🏻❤️

  • @parameswarit6205
    @parameswarit6205 3 หลายเดือนก่อน +1

    Om sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vsivaranjanicog
    @Vsivaranjanicog 3 หลายเดือนก่อน +1

    Om Sai Ram 🙏🥰💐🌺🌺

  • @vasumathir9643
    @vasumathir9643 2 หลายเดือนก่อน

    Iygiri nandini ragam
    Nanall iruku
    Ippothan 1st time inda channel parkiren

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @RRajesh-j6j
    @RRajesh-j6j 3 หลายเดือนก่อน +1

    Om Shri Sai Parabrahmane Namaha 🙏🙏

  • @kokilarajagopal2686
    @kokilarajagopal2686 หลายเดือนก่อน

    ❤divine . Looking forward to hear more. Thank you for this post

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i หลายเดือนก่อน

      நன்றி

  • @senthilthushy4178
    @senthilthushy4178 3 หลายเดือนก่อน +1

    Aum Sai Ram 🌷🌻🌹

  • @SivaKadacham
    @SivaKadacham 3 หลายเดือนก่อน +1

    Arpputham

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @Evermoon1414
    @Evermoon1414 2 หลายเดือนก่อน

    Very nice song 🙏🏻 Om sai ram

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @dhanalakshmip169
    @dhanalakshmip169 3 หลายเดือนก่อน

    Very nice..Om sairam

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 3 หลายเดือนก่อน +1

    Very nice sai ram

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @kimeliyakannan1180
    @kimeliyakannan1180 2 หลายเดือนก่อน

    🚩Om 🛕Sai 🪔Ram 🌴 Sri 🌴 Sai 🌴Ram 🌴🌴🌴 anbe 🦚Sai 🦚Ram 🦚Jai 🦚🦚Jai 🪴Sai🪴 Ram 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @priyadharshini-e2m
    @priyadharshini-e2m 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @sudharsinger
    @sudharsinger 3 หลายเดือนก่อน +1

    Nice 😊❤🙏

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @RRajesh-j6j
    @RRajesh-j6j 3 หลายเดือนก่อน +2

    Sai Ram 🙏🙏
    Request you to please share the lyrics of this wonderful song in english 🙏🙏

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @MohanMohan-l6u8c
    @MohanMohan-l6u8c 3 หลายเดือนก่อน

    Divine voice
    Om sairam

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @devaki2007
    @devaki2007 3 หลายเดือนก่อน +1

    Very nice

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @krishnanwakdasalam2318
    @krishnanwakdasalam2318 3 หลายเดือนก่อน

    om sai ram

  • @amudhadevi6585
    @amudhadevi6585 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @kaliammalm7624
    @kaliammalm7624 3 หลายเดือนก่อน

    Beautiful singing

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @thenmozhithangavel4046
    @thenmozhithangavel4046 หลายเดือนก่อน

    Om sai ram

  • @amudhadevi6585
    @amudhadevi6585 3 หลายเดือนก่อน +1

    Om sai ram 🙏🙏🙏🌹🌹🌹

  • @karthikakarunakaran9756
    @karthikakarunakaran9756 2 หลายเดือนก่อน

    Om Sai Ram 🙇‍♂️🙏

  • @lakshmid1371
    @lakshmid1371 หลายเดือนก่อน

    Very nice

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i หลายเดือนก่อน

      நன்றி

  • @pagawathykuganesan8768
    @pagawathykuganesan8768 3 หลายเดือนก่อน +1

    ஓம் சாய்ராம்

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 3 หลายเดือนก่อน +1

    Om sai ram appa 🙏

  • @sujisreeni6415
    @sujisreeni6415 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @govindraj1064
    @govindraj1064 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @anandans6411
    @anandans6411 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @thenmozhithangavel4046
    @thenmozhithangavel4046 หลายเดือนก่อน

    Very nice

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i หลายเดือนก่อน

      நன்றி

  • @jahmunaar1158
    @jahmunaar1158 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @srisaifashionslondon8866
    @srisaifashionslondon8866 3 หลายเดือนก่อน +1

    Om sai ram appa 🙏🙏🙏

  • @psumathi2666
    @psumathi2666 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @tamilselvan-fo8bw
    @tamilselvan-fo8bw 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @balakrish8654
    @balakrish8654 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @saiyadhavrajasundaramadmiralty
    @saiyadhavrajasundaramadmiralty 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @vmuthukrishnan3511
    @vmuthukrishnan3511 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @vimalavelu111
    @vimalavelu111 หลายเดือนก่อน

    ❤❤❤