ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சாய் பதிகம் |இந்தப் பதிகத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் வாழ்வில் பல மாற்றங்கள் நிச்சயம் நிகழும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ค. 2023
  • MUSIC - AGNEE GANESH
    SINGER- IYYAPADHASAN
    Lyrics - Vasantha Ambalavanan
    PRODUCER - SAI MAHIMA TV .SHIRDI
    COPYRIGHT IWARNING: As per Copyright Act 1957 & Amended up to date Sai Mahima TV, Shirdi, hereby declare and state that we are the exclusive and sole owners of this audio visual production. It restrains any person from recopying, reproducing, republishing, and altering with or without monetary gain.
    சாய் பதிகம் | இந்தப் பதிகத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் வாழ்வில் பல மாற்றங்கள் நிச்சயம் நிகழும்

ความคิดเห็น • 622

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 ปีที่แล้ว +106

    ஓம் சாய்ராம், பதிகத்தைக்கேட்டபின்னும் பிரமிப்பிலிருந்து மீளமுடியவில்லை, பதிகம் ( வசந்தா அம்பலவாணன்+ பாடிய ஐயப்பதாசன்+ இசை கணேஷ் மூவரும் சாய் அப்பாவோடயே ஆத்மார்த்தமாக கலந்திடவைத்து நம்மை முழுவதும் மறக்கவைத்துவிட்டார்கள், நிச்சயம் இந்த பதிகத்தைக்கேட்கவைத்து சாய் அப்பாவின் ஆசீர்வாதம் பெறவைத்த சாய் மகிமா அண்ணா அவர்களுக்கு கோடானு கோடான வணக்கங்கள்.

  • @pnjrajan
    @pnjrajan 11 หลายเดือนก่อน +25

    மன அழுத்தம் மன குழப்பம் இவற்றில் இருந்து விடுபட உதவவும்... சாய் அப்பா

    • @akilavarsha5309
      @akilavarsha5309 11 หลายเดือนก่อน +3

      Yenakum appa❤❤❤❤

    • @vishvakumar7669
      @vishvakumar7669 10 หลายเดือนก่อน +5

      நன்றிசாய்அப்பா மகேந்திரன் சந்திரா எங்களுக்கு மனநலம் மாத்திரைஇல்லாமல் தூக்கம்தாருங்கள் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

    • @mangaiyarkarasiareudainamb9035
      @mangaiyarkarasiareudainamb9035 10 หลายเดือนก่อน +2

      உண்மை.என் மகளின் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்த து

    • @mangaiyarkarasiareudainamb9035
      @mangaiyarkarasiareudainamb9035 10 หลายเดือนก่อน +4

      உண்மை

    • @lachmisingla8737
      @lachmisingla8737 3 หลายเดือนก่อน

      ❤aAAA​@@mangaiyarkarasiareudainamb9035

  • @PavithraShri-yu8sz
    @PavithraShri-yu8sz 2 หลายเดือนก่อน +10

    என் கருவில் வளரும் குழந்தை உன் அருளால் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் சாய் அப்பா
    ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம்

    • @user-ww2bl5wd2n
      @user-ww2bl5wd2n 2 หลายเดือนก่อน

      சாய் அப்பா என்மகனுக்குஇந்தவேளையில் மாற்றம் வேண்டும் சாய் அப்பா இருவருக்கும் வேளையில் மாற்றம் வேண்டும்உடல் ஆரேக்கியம் வேண்டும் மேலும் தடங்கலுக்கு எல்லாம் தெரியும்

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj 6 หลายเดือนก่อน +5

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️

  • @abi805
    @abi805 ปีที่แล้ว +17

    சாய் அப்பா என் அண்ணா மருத்துவமனையில் அப்பா .😭. காப்பாற்றுங்கள் அப்பா . உங்கள் சந்திதிக்கு வருகிறேன் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🥲

  • @nisha-3865
    @nisha-3865 หลายเดือนก่อน +1

    ஓம்சாயிராம் என் குடும்பத்தின் கடன் தீர அருள் புரியுங்கள் சாய்அப்பா❤❤❤

  • @meenakrishnamoorthy7398
    @meenakrishnamoorthy7398 6 หลายเดือนก่อน +6

    எங்க பேத்தி யாழினி உடல் நலம் பெற வேண்டுகிறேன் ஓம் சாய் ராம்

  • @nisha-3865
    @nisha-3865 12 วันที่ผ่านมา

    ஓம் சாயிராம் என் குழந்தை நல்ல பழக்கம் கற்று குழப்படி இல்லாமல் இருக்க வேண்டும் சாய்அப்பா அருள் புரிய வேண்டும் ஓம்சாயிராம்🎉🎉🎉🎉

  • @user-gd7jx4bu1o
    @user-gd7jx4bu1o 4 หลายเดือนก่อน +5

    ஓம் சாய்ராம்
    சாய் அப்பா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 10 หลายเดือนก่อน +5

    நன்றிசாய்அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @nisha-3865
    @nisha-3865 4 วันที่ผ่านมา

    ஓம்சாய்அப்பா என் குழந்தை நல்ல பழக்கங்களை பழக அருள் புரியுங்கள் சாய்அப்பாநன்றி அப்பா 🎉🎉🎉ஓம்சாயிராம்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 10 หลายเดือนก่อน +11

    நன்றிசாய்அப்பா மகேந்திரன் சக்திவேல் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றி சாய்அப்பா

    • @user-sp4sf9ij6h
      @user-sp4sf9ij6h 10 หลายเดือนก่อน +1

      Mana nimathi kidaikirathu om sairam

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 10 หลายเดือนก่อน +2

    கர்ம வினையினால் அனுபவங்கள் தந்நது ஆட்கொண்ட சீரடி தெய்வமே உன் பாதம் சரணம்.

  • @sivasuppu23
    @sivasuppu23 7 วันที่ผ่านมา

    Om Sai Ram,Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram

  • @chitrabalasupramani7429
    @chitrabalasupramani7429 ปีที่แล้ว +7

    என்னுடைய மகனுக்கு நல்ல வேலை கிடைக்க பிராத்தனை செய்யவும்
    ஓம் சாய் ராம்

  • @ThiruSelvi-tc7zw
    @ThiruSelvi-tc7zw 9 หลายเดือนก่อน +3

    Om Sai ram enaku thunaiyaka irungka pa enaku Nalla oru vela kitaikka udhavi seingka pa en pilla Nalla patikkanum pa om Sai ram jei Sai ram

  • @sivapragasamkulanthaivel4931
    @sivapragasamkulanthaivel4931 2 หลายเดือนก่อน +3

    சாய் அப்பா உன் பாதம் சரணம் உன் காலடி நான் அடிமை

  • @vairamanik683
    @vairamanik683 ปีที่แล้ว +6

    என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து தாருங்கள் சாய் பாபா

  • @srivathanishanmugam2193
    @srivathanishanmugam2193 ปีที่แล้ว +13

    என் அப்பன் பாதமே சரணம்.இந்த பாடலில்என்
    வாழ்க்கயே வாழ்ந்திட்டோம் .நன்றி
    சாயப்பா.இப் பாடலைப்
    பாடியவரின் குரல் அருமை
    பல காலம் இன்னும் பாபாவின் பாடல்களை
    பாடி சிறப்போடு வாழ
    வாழ்த்துகின்றோம்.
    வாழ்க வளமுடன்.நன்றி.🙏🙏🙏⚘

    • @porselvi3876
      @porselvi3876 ปีที่แล้ว

      Om Shri Sai Baba shranam

  • @gayathrineethipathi6138
    @gayathrineethipathi6138 ปีที่แล้ว +6

    🙏😭😭😭😭 om sai ram rompa Nantri sai appa ennoda kanavarai ennodum en kulanthaiyodum serthu vaiyungal sai appa😭😭😭 neengal than sai appa thunai engalai kappathungal sai appa 🥺🥺🥺🥺😭😭😭 engalai serthu vaiyungal sai appa neengal than sai appa thunai yellorum nalla erukkanum yellorudaiya venduthalum niraiveranum yellorukkum nallathe natakkanum om sai ram 😭🥺🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🤲🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💮💮🌹🌹🌼🌼🌻🌺🌺🌺🌺💮🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว +3

    நன்றிசாய்அப்பா என்மனனவிக்கு மன நோய் சரியாகவேண்டும் நன்றிசாய்அப்பா

  • @nisha-3865
    @nisha-3865 2 หลายเดือนก่อน +2

    ஓம்சாயிராம் நான் வாழ்க்கையில் உயர வேண்டும் சாய்அப்பா ஆசீர்வாதிக்கவேண்டும்🎉🎉

  • @ravisankar2944
    @ravisankar2944 13 วันที่ผ่านมา

    Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam jaijaisairam srisrisairam

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj 9 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா பிலிஸ் அப்பா எனக்கு நிம்மதி கொடுங்கள் அப்பா பிலிஸ் சாய் ராம் அப்பா என்னை காக்க வேண்டும் அப்பா என்னை காக்க வேண்டும் அப்பா துணை செய்வாய் அப்பா பிலிஸ் அப்பா என் வாழ்க்கையில் ஒரு முறையாவது நல்ல ஒரு வார்த்தை கூட பணிபுரியும் சேவைகள் நான் மிகவும் மனசு கஷ்டப்படும் படி பன்ராங்மா என்ன புரிஞ்சுக்க மாட்டியா என்று அப்பா நான் மிகவும் மனசு கஷ்டப்படும் படி பனரிங்கபா பிலிஸ் சாய் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️

  • @user-gd7jx4bu1o
    @user-gd7jx4bu1o 4 หลายเดือนก่อน +4

    ஓம் சாய்ராம்
    சாய் அப்பா என்றும் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் துணையாக இருங்கள் 🙏🙏🙏

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey 11 หลายเดือนก่อน +8

    13.41 ஸ்லோகம் வரிகள் எழுதுங்கள் சாய் ராம் 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @nisha-3865
    @nisha-3865 2 หลายเดือนก่อน +1

    ஓம் சாயிராம் என் கணவரை திருத்தித்தாருங்கள் அப்பா❤ஓம்சாயி ஸ்ரீசாயி ஜெய ஜெய சாயி❤❤

  • @user-ui2cw7bg6x
    @user-ui2cw7bg6x 3 หลายเดือนก่อน +2

    சாயப்பாஎனக்குநல்லமாற்றங்கள்வழங்கிமன அமைதிகொடுங்கள்அப்பா🎉🎉🎉🎉🎉❤

  • @saranyasaru3867
    @saranyasaru3867 4 หลายเดือนก่อน +3

    .ஒம் சாய் ராம். ஏண். வாழ்க்கை. நான் றக.. அருள் கூடுங்கள் சாய். என் உயிர் ஊடல் ஆவி அனைத்தையும்.. ஏன் அப்பா சாய். சாய். சாய்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว +3

    நன்றிசாய்அப்பா என் மனனவி சந்திரா மனசு விட்டு பேசனும் நன்றிசாய்அப்பா

  • @nisha-3865
    @nisha-3865 2 หลายเดือนก่อน

    ஓம்சாய்ராம் என் குடும்பம் நலம் பெற அப்பா அருள் புரியவேண்டும்🎉🎉

  • @santhis443
    @santhis443 6 หลายเดือนก่อน +3

    அப்பா என் மனதில் அடிக்கடி வரும் எதிர் மறை எண்ணத்தை அழித்துவிடுப்பா. பயம் வருது
    ஓம்சாய்
    ஸ்ரீ சாய்
    ஜெய் ஜெய் சாய் 💐💐💐🌹🙏🙏🙏

  • @j.nagajothij9316
    @j.nagajothij9316 ปีที่แล้ว +3

    ஓம் சாய் ராம் நன்றி அப்பா சாய் அப்பா குழந்தைகள் நிம்மதியாக வாழ வேண்டும் ‌அப்பா நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா அப்பா அப்பா சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா அப்பா அப்பா சாய் அப்பா

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 วันที่ผ่านมา

    Pasi❤pini❤theerkum❤babavirku❤godanu❤godi❤nantri❤sai❤thankse❤

  • @ramasami5103
    @ramasami5103 2 หลายเดือนก่อน +1

    ஓம் சாய் ராம்❤ ஓம் ஸ்ரீ சாய் பக்த. ரச்சசசா நமக❤ சாய் சரணம் நண்றி சாய் அப்பா நண்றி சாயி பாபா நண்றி சாய் ❤காலைவணக்கம்❤ நண்றி அப்பா நண்றி❤

  • @thayanisakira9648
    @thayanisakira9648 3 หลายเดือนก่อน +1

    சாயப்பா. என்னை. காத்துக்கொள்ளுங்கள். தந்தையே. என். கணவன். மனம். மாறவேண்டும். தந்தையே. அந்தமுருகன். சன்னிதானத்திலே. என். கணவன். அந்த. சிவாவிடமோ. சின்ராசுவிடமோ. வேறுயாரிடமோ. என்னைப்பற்றியோ. என்தாலிக்கொடி. நகை. பற்றியோ. எதுவும். பேசாது. அவன். வாயை. அடக்கி. மனதை. மாற்றி. உங்கள். பிள்ளை. என்னை. காத்துக். கொள்ளுங்கள். தந்தையே. மனம். இரங்கி. மாற்றத்தை. கொடுங்கள். அப்பா. ஓம்சாய்ராம்.

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 หลายเดือนก่อน

    Om Sai ram 🙏 enkulanthaya kapatha enkanavararudan sarnthu vala Vali katunga 🙏 enbrotherku marriage nadakanum Sai Ram 👍🎇🌄🙏 enkulanthaya kapatha good job kidaikanum 🙏 nengathan nalavala Vali katanum 🙏

  • @ramakirishnanak9837
    @ramakirishnanak9837 7 หลายเดือนก่อน +2

    En pethekku fevar athigamaga iruku kuzhanthai porama kinsman’s vendum sai appa Omsairam Sri sa Jaya Jaya sai

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj 9 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ சாய் நாதாய நமக சர்குரு சாயி நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஓம் சாய் நமோ நமக 🕉️🙏 ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️

  • @subramanian7766
    @subramanian7766 2 หลายเดือนก่อน +1

    Om Sai Ram ❤❤❤❤❤❤

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj ปีที่แล้ว +3

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா 🕉️🙏🙏🕉️ ஷீரடி சாய்பாபா ஓம் ஶ்ரீ சாய் நாதாய நமக சர்குரு சாயி நமோ நமக 🕉️🙏🙏🕉️

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj 3 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா துணையாக இருங்கள் அப்பா 🕉🙏🙏🙏🙏🙏🙏🕉🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌷🌷🌷🌷🌻🌻🌻🌹🌹🌹🦋🦋🦋🦋🌸🌸🌸🌸🕉🙏🙏🕉

  • @sathiyamoorthimoorthy5451
    @sathiyamoorthimoorthy5451 3 หลายเดือนก่อน +1

    Omsairam en makaluku nalla valkai amaithu tharungal sai appa.

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj 11 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️ ஓம் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ சர்குரு சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஷீரடி சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் நாதாய நமக ♥️ 🕉️🙏🙏🕉️

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj ปีที่แล้ว +2

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா 🕉️🙏🙏🕉️ அப்பா சாயி நமோ நமக சர்குரு சாயி நமோ நமக ஷீரடி சாயி நமோ நமக 🕉️🙏🙏 ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் நாதாய நமக 🕉️🙏🙏🕉️👍💕🎉🎉❤❤❤

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005 5 หลายเดือนก่อน +1

    ஓம் சாய்ராம்
    ஓம் சாய்ராம்
    ஓம் சாய்ராம்

  • @yesodhasai790
    @yesodhasai790 2 หลายเดือนก่อน

    சாய் மன அமைதியும் மகிழ்ச்சியும் தாங்கள் அப்பா ஓம் சாய் ராம் ❤

  • @vishvakumar7669
    @vishvakumar7669 11 หลายเดือนก่อน +1

    நன்றிசாய்அப்பா என் அத்தை பொண்ணு தீபா என்னுடன் பேசுவதற்காக கோடான கோடி நன்றிகள் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @jothi1808
    @jothi1808 4 หลายเดือนก่อน

    ❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam ❤🎉❤

  • @rameshritesh7689
    @rameshritesh7689 ปีที่แล้ว +2

    My dear son Ritesh to day birthday engalukuga pray pannunga please lot of thanks ❤️❤️❤️ 🎉🎉🎉 by Ramesh ritesh Thanjavur

  • @sumathiravi1998
    @sumathiravi1998 9 หลายเดือนก่อน +1

    ஓம் சாய் ராம் எனது மகன் புத்தி சரில்லாம சிலது பன்றான் நீங்க தான் சரி படுத்தி கொடுக்க வேண்டும் 🙏🏿🙏🏿

  • @udhanalakshimi535
    @udhanalakshimi535 27 วันที่ผ่านมา

    Sai appa en magan nanraga padikkanum sai appa neengadhan thunaiya irundhu vazhi nadathanum sai appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mysterymaking7987
    @mysterymaking7987 ปีที่แล้ว +1

    Om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om

  • @ramasami5103
    @ramasami5103 หลายเดือนก่อน

    ஓம் சாய் ராம்❤ ஓம் ஸ்ரீ லைலைசாய் பக்த. ரச்சகா நமக❤ சாய் சரணம்❤ நண்றி சாய் அப்பா சாயி பாபா நண்றி காலைவணக்கம்❤ சாய் நண்றி அப்பா

  • @mithrasuriyah2176
    @mithrasuriyah2176 ปีที่แล้ว +2

    தம்பி மகள் மனைவி ஆகியோர் நலம்பெற வேண்டும் காத்திட வேண்டும் அப்பா சரணடைகிறேன் உன்னை

  • @ravichandranr8612
    @ravichandranr8612 ปีที่แล้ว +11

    பிரதமம் சாயிநாதயா பாடல் முழுமையாக கிடைத்தால் நலமாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj ปีที่แล้ว +4

    ஓம் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ சர்குரு சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஷீரடி சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ துவாரகை மாயி நமோ நமோ 🕉️🙏🙏🕉️🔯💕🌃 நன்றி நன்றி நன்றி சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️

  • @ramasami5103
    @ramasami5103 หลายเดือนก่อน

    ஓம் சாய் ராம்❤ ஓம் ஸ்ரீ 😅 சாய் பக்த. ரச்சகா நமக❤ நண்றி அப்பா நண்றி சாய் சாயி பாபா நண்றி அப்பா காலைவணண

  • @dineshp3732
    @dineshp3732 9 หลายเดือนก่อน +2

    அப்பா நீங்கள் தான் உங்கள் குழந்தை காப்பாற்ற வேண்டும் அப்பா நீங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bakkiyalakshmim9272
    @bakkiyalakshmim9272 2 หลายเดือนก่อน

    Yen mana vedhani man kulapam mana alutham yen kastangal vethanai yellam poga Vali katti arul seium appa Sai Ram Jai Ram appa mudiyala appa en kanavar methu viluntha pali nenguma yengalai kapai yen appa

  • @ramasami5103
    @ramasami5103 2 หลายเดือนก่อน

    ஓம் சாய் ராம்❤ ஓம் ஸ்ரீ சாய் பக்த. ரச்சகா நமக❤ சாய் சரணம்❤ நண்றி சாய் அப்பா❤ சாயி பாபா❤ காலைவணக்கம்❤ நண்றி அப்பா

  • @mahemaheshwari6938
    @mahemaheshwari6938 ปีที่แล้ว +1

    Om sai ram appa🙏🙏🙏🙏🙏🙏 kaapaathunga nimmadi thaanga pillaiya kaapaathunga udal arokiyam thaanga appa amma🙏🙏🙏🙏🙏

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 ปีที่แล้ว +16

    OM SAI RAM, இனிமையான மனதோடு இழைந்துவிட்ட இசையோடு சாய் அப்பாவின் பதிகம் ,SUPER, OM SAI RAM

    • @ambalavananv1526
      @ambalavananv1526 ปีที่แล้ว +1

      உங்களின் கருத்துப்பதிவுகள் சாய்பதிகத்திற்கு ஒரு பூமாலை!!
      நன்றி....!!!!

  • @kimeliyakannan1180
    @kimeliyakannan1180 4 หลายเดือนก่อน

    Om sai ram papa papa Jai sai ram papa papa 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว +3

    நன்றிசாய்அப்பா உங்கள் அன்பு எங்களுக்கு எப்போதும் போதும் நன்றிசாய்அப்பா

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj 11 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️ ஓம் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஷீரடி சாய் நமோ நமக 🕉️🙏🙏 ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ சர்குரு சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 10 หลายเดือนก่อน +3

    பிறவி என்னும் மாயையில் இருந்து மீட்கும் சாய்பதிகம் நமக்கு பாபா அருளிய தீட்சை❤❤❤

  • @vishvakumar7669
    @vishvakumar7669 10 หลายเดือนก่อน +1

    நன்றிசாய்அப்பா சாய் மகிமா அண்ணா நன்றி சாய்அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @kalaivanigovondadass9443
    @kalaivanigovondadass9443 ปีที่แล้ว +5

    Om sai sri sai jai sai jai jai sai sadguru sai saranam your lotus feet sai please bless us all sai 🙏🏾🙏🏻🙏🏽🙏🙏

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn หลายเดือนก่อน

    Appa❤sai❤paktharlal❤yaravathu❤sappadu❤vangi❤kodunkkappa❤

  • @user-to2hh3ig5o
    @user-to2hh3ig5o 2 หลายเดือนก่อน

    வாழ்க வளர்க சாயி புகழ் உலகெலாம்

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj ปีที่แล้ว +4

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🔯💕👍🕉️🔯💕👍 அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏 ஜெய் ஜெய் சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🙏🕉️👍🕉️🔯💕👍🕉️🔯💕👍🕉️🔯🙏🕉️🔯🙏🕉️🔯💕🌃🙏🙏🙏❤🙏

  • @niroshinibalachandren2127
    @niroshinibalachandren2127 3 หลายเดือนก่อน

    என்னுடயை மகன் எட்டு வயது உயிருக்கு போராடி கொண்டிருக்கார் சாயி காப்பாற்றுங்கள் உங்களுடயை இடத்திற்கு நானும் மகனும் வருகிரோம்

  • @Maharajapalaniappan
    @Maharajapalaniappan ปีที่แล้ว +6

    சாய் 🙏🙏🙏🙏..
    ஒரு அன்பான வேண்டுகோள் யாரேனும் இந்த பாடல் வரிகள் இருந்தால் பதிவிடுங்கள்.
    நன்றி
    ஓம் சாய் பாபா பாதம் சரணம்

  • @rajamohan8871
    @rajamohan8871 ปีที่แล้ว +3

    என் தந்தை விரைவில் உடல் நலம் பெற அனைவரும் வேண்டுங்கள் நண்பர்களே....

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj ปีที่แล้ว +3

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா 🕉️🙏🙏🕉️ சாய் அப்பா எனக்கு துணையாக இருங்கல் அப்பா பிலிஸ் அப்பா சாய் ராம் ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️👍💕

  • @suja2442
    @suja2442 3 หลายเดือนก่อน

    Om Sai Ram, Om Sai Ram, Om Sai Ram

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn หลายเดือนก่อน

    Orey❤odathil❤vutkarnthu❤velai❤seithal❤yenna❤agum❤

  • @mariammalmariappan4147
    @mariammalmariappan4147 3 หลายเดือนก่อน

    Om sai baba saranam en maganukku vetriya kodu❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲

  • @jayanthisri2592
    @jayanthisri2592 ปีที่แล้ว +3

    Om sai ram

  • @user-cx9kb7bl9r
    @user-cx9kb7bl9r 4 หลายเดือนก่อน

    ❤😢❤kural valam meiurugavaikum❤ urugar manamum ulalam uruga ❤ vaikum vandin Rengaram ❤😢❤

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 4 หลายเดือนก่อน +3

    சாய்ராம் சாய் அப்பா நீங்கள் என்றுமே துணை எனக்கு .என்ன நான் கேட்க சாய்ராம். எல்லாமே அறிந்தவர் என் சாய் அப்பா உங்கள் பாத கமலமே சரணம் சாய்ராம்

  • @sivarajasugashm5567
    @sivarajasugashm5567 5 หลายเดือนก่อน

    Sai appa manthin kastathai pogituvar...om sai ram

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj ปีที่แล้ว +2

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏 ஜெய் சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🕉️🔯💕👍🔯💕 உ ன்பஇள்ளஐநஆன்அப்பஆ🙏🕉️🕉️🌅🔯💕👍🙏🌹💐🌹🌺🌸🌷🙏🙏🙏

  • @thirushobana3372
    @thirushobana3372 ปีที่แล้ว +2

    En pillayai kapadtr u Sai appa en pillakku entha noyum ellayendru report varanum Sai appa kapatri in Pera pillayai

  • @user-tp1xb5pr2s
    @user-tp1xb5pr2s 4 หลายเดือนก่อน +1

    Sai appa unga paiyan Ashvanth utal aarokyam kutunga appa 🌈🌈❤️❤️🙏🙏

  • @Suryavamsamhema22
    @Suryavamsamhema22 2 หลายเดือนก่อน +1

    Sai appa 🙏🌹

  • @anusuyavellingiri7921
    @anusuyavellingiri7921 ปีที่แล้ว +3

    Om Sai Ram 👏 🙏👏🙏

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw 2 หลายเดือนก่อน

    Mana, nemadi kodunga sai appa. 😢🙇‍♂️🙏💐

  • @subburajajita6179
    @subburajajita6179 ปีที่แล้ว +2

    ஓம் சாய் ராம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏💙❤️💙❤️❤️❤️💙💙🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasami5103
    @ramasami5103 2 หลายเดือนก่อน

    ஓம் சாய் ராம் ❤காலைவணக்கம்❤ சாய் அப்பா

  • @jagathaka2560
    @jagathaka2560 4 หลายเดือนก่อน

    Jagatha
    Omsai ram jai sai ram jai sai ram yallamae neengathaan appa

  • @amudhajothinathan3373
    @amudhajothinathan3373 ปีที่แล้ว +2

    Om sri sai Ram.
    Raja the Raja yo ki Raja parahm brahmma shachidananda shad guru sai natha ya Namaha. Halla maalik.

  • @santhip5675
    @santhip5675 2 หลายเดือนก่อน

    Ohm Sai Ram Jai Sai Ram 🙏

  • @jeyakkumararunthinyarunthi7772
    @jeyakkumararunthinyarunthi7772 ปีที่แล้ว +2

    Om sai appa 🙏 Om sai appa 🙏 Om sai appa 🙏 Appa ennudaya nampikkai mulukka ninkal than appa eppavum ninkalthan enakku thunai Appa 🌺🌺🌻🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @PriyaPriya-ff6pq
    @PriyaPriya-ff6pq ปีที่แล้ว +3

    Ean kuzhanthaigaluku Udal aarokiyathai tharum Sai appa...om Sai Ram

  • @madhuramadhu-dj9tc
    @madhuramadhu-dj9tc 10 วันที่ผ่านมา

    Om Sai Ram 🙏🙏🙏🙏

  • @vanithak6074
    @vanithak6074 3 หลายเดือนก่อน

    Sai appa en thampiku udampu sariyaganum avanuku entha problem iruka kudathu sai appa overu nalum kanneroda enga kudumpamae poradikitu iruku appa nalla theerpu kudunga appa enala mudiyala appa heart vedikera mathiri iruku enga kudumpam kulapathula thunpathula thavichikitu iruku sai appa karunai kaatu sai appa😢😢mudiyala appa

  • @ranihhamadi
    @ranihhamadi 7 หลายเดือนก่อน +4

    தாயாகவும் தந்தையாகவும் நம்மை காக்கும் தெய்வமே உங்கள் பாதம் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @vasumathiRajadurai
    @vasumathiRajadurai 2 หลายเดือนก่อน

    சாய் அப்பாவின் பதிகம் அருமையான பதிவு மிகநன்றி