❤❤இந்த நவரத்தின மாலை பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது! லிரிக்ஸும் மிக அருமை. பாடலை மனசு உருகும் விதமாகப் பாடி இருக்கிறார் ஐயப்பதாசன் நல்ல பாடலை தந்த சாய் மகிமாவிற்கு நன்றி! 🙏 ஓம் சாய்ராம் 🙏❤❤
உணவே பிரம்மம் உரைத்தது நீயே எங்கள் பகவானே அன்னதானம் பாவ விமோசனம் சொன்னது நீ தானே.என்ன அருமையான எளிமையான பரிகாரத்தை பாபா நமக்கு அளித்து காத்து வருகிறார்.நன்றி சாய் அப்பா❤❤❤
ஷீரடி பதியில் வாழும் தெய்வமே எங்கள் பகவானே.. சாய் மகிமா என்னும் நல்லுறவைத் தந்தது நீதான் பகவானே.. கண்ணீர் மல்க நன்றியைச் சொல்லப் பணிந்தேன் திருப் பாதம்.. நம்பிக்கை ஒளியே!தந்நலமில்லா அவர்தம் சேவைகள் தொடரட்டும் ஆண்டுகள் பல காலம்!!! சாய் நவரத்தினமாலை பாடலை நல்ல முறையில் வெளியிட்டு எனக்கு சிறப்பு சேர்த்த தந்நலமற்ற சேவைகள் பல செய்யும் சாய் மகிமாவுக்கும் ந ல்லிசை தந்த இசை அமைப்பாளருக்கும்..அருமையாகப் பாடிய பாடகருக்கும்..என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.. மேலும் இப்பாட லை பாபாவின் அருளை அனைவரும் பெற வேண்டி நேர்மறை ஆற்றல் பெருகும் விதமாக எழுதி இருக்கின்றேன்.."எங்கள் வாழ்வில் வருங்காலம் பொற்காலம்"..என்று நாம் சொல்ல சொல்ல நம் வாழ்க்கை பொற்காலமாக மாறும் என்ற நம்பிக்கையோடு சாய் பக்தர்கள் அனைவரும் பாபாவின் பாடலைக் கேட்டுப் பொற்காலம் காணவேண்டுமாய் பாபாவிடம் பிரார்த்திக் கொண்டு அனைவருக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை அன்புடன் கூறிக்கொள்கிறேன் அன்புடன்.. வசந்தா அம்பலவாணன்..
Om Sri Sairam🙏🏼🌹🌹🌹🙏🏼
Om Sairam 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சாய்ராம்
ஓம் சாய்ராம்
ஓம் சாய்ராம்
Aum 🙏🙏🙏 Sai 🌷🌻🌹🌸 Ram ❤❤❤
Om Sai🙏🏼 Sri Sai🙏🏼 Jeya Jeya Sai 🙏🏼🙏🏼
Arumaiyana padal kekumbothe manathil ulla kavalaigal karaivathu pola ullathu
OM SAI RAM JAI SAI RAM 🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🕉️🕉️🕉️🕉️🕉️
Om Sai Ram 🙇♂️🙏
Om sai ram 🙏🏻❤🙏🏻
❤❤இந்த நவரத்தின மாலை பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது!
லிரிக்ஸும் மிக அருமை.
பாடலை மனசு உருகும் விதமாகப் பாடி இருக்கிறார் ஐயப்பதாசன் நல்ல பாடலை தந்த சாய் மகிமாவிற்கு நன்றி! 🙏
ஓம் சாய்ராம் 🙏❤❤
ஓம் சாய்ராம்🙏🙏🙏❤❤❤
ஓம் சாய்ராம்
♥️
OM SAI RAM,JAI SAI RAM ,JAI JAI SAI RAM.🙏👌✋🌹🌹🌹🌹🌹🍆🥭
உணவே பிரம்மம் உரைத்தது நீயே எங்கள் பகவானே
அன்னதானம் பாவ விமோசனம் சொன்னது நீ தானே.என்ன அருமையான எளிமையான பரிகாரத்தை பாபா நமக்கு அளித்து காத்து வருகிறார்.நன்றி சாய் அப்பா❤❤❤
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
Aum Sri Sai Ram 🙏🙏🙏
A Very Good Philosophical Espresso About Selvan Chakras
Om sai ram ji 🙏🌹
Om sai ram appa thiruvadi saranam 🙏
ஓம் சாய் ராம் 🙏
புத்தாண்டு பரிசாக எங்களுக்குநவரத்தின மாலை அருளிய சாய் மஹிமா அன்ன சேவாவிற்கு எங்கள் நன்றிகளை மாலையாக சமர்ப்பிக்கிறன்❤❤❤❤
மிக அருமை..மெல்ல செல்லும் நீரோடையாய் நெஞ்சை நனைக்கிறது❤
🙏🙏🙏🙏🙏
Om Sai Ram 🙏🌺🌺🌺 so nice and beautiful song ...
Om sai ram
Om Sai ram...
I want that navaratna malai
ஓம் சாய் ராம். சாய் நாதரே துணை. சாயியை பணிக. சாந்தி நிலவட்டும்.
Om sai ram jai sai ram saipatham samerpanam ❤
ஷீரடி பதியில் வாழும் தெய்வமே எங்கள் பகவானே..
சாய் மகிமா என்னும் நல்லுறவைத் தந்தது நீதான் பகவானே..
கண்ணீர் மல்க நன்றியைச் சொல்லப் பணிந்தேன் திருப் பாதம்..
நம்பிக்கை ஒளியே!தந்நலமில்லா அவர்தம் சேவைகள் தொடரட்டும் ஆண்டுகள் பல காலம்!!!
சாய் நவரத்தினமாலை பாடலை நல்ல முறையில் வெளியிட்டு எனக்கு சிறப்பு சேர்த்த தந்நலமற்ற சேவைகள் பல செய்யும் சாய் மகிமாவுக்கும்
ந ல்லிசை தந்த இசை அமைப்பாளருக்கும்..அருமையாகப் பாடிய பாடகருக்கும்..என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..
மேலும் இப்பாட லை பாபாவின் அருளை அனைவரும் பெற வேண்டி நேர்மறை ஆற்றல் பெருகும் விதமாக எழுதி இருக்கின்றேன்.."எங்கள் வாழ்வில் வருங்காலம் பொற்காலம்"..என்று நாம் சொல்ல சொல்ல நம் வாழ்க்கை பொற்காலமாக மாறும் என்ற நம்பிக்கையோடு சாய் பக்தர்கள் அனைவரும் பாபாவின் பாடலைக் கேட்டுப் பொற்காலம் காணவேண்டுமாய் பாபாவிடம் பிரார்த்திக் கொண்டு அனைவருக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை அன்புடன் கூறிக்கொள்கிறேன்
அன்புடன்..
வசந்தா அம்பலவாணன்..
அன்பான
பாடினவருக்கு
பலகோடி
நன்றிகள்
ஓம்சாய்ராம்
SONG SUNG BY AYYAPPADASAN MUSIC AGNEE GANESH
ஓம் சாய் ராம் அப்பா சரணம்🙏🏼🙏🏼❤️❤️🌷🌷🙏🏼🙏🏼
om sai ram